27 வருட சர்க்கரை நோய், வாழ்க்கை முறை மாற்றத்தால் கிடைத்த வெற்றி- இது கதையல்ல நிஜம்..| Dr Sivaprakash

  Рет қаралды 209,297

Dr Sivaprakash

Dr Sivaprakash

2 жыл бұрын

27 வருட சர்க்கரை நோய், வாழ்க்கை முறை மாற்றத்தால் கிடைத்த வெற்றி- இது கதையல்ல நிஜம்..
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
Most Viewed Videos:
•கசப்பு சாப்பிட்டால் சர்க்கரை குறையுமா ? : bit.ly/2VgPjzC
•Rice Vs Chapathi Which is good for Diabetes: bit.ly/2UR79t1
•Best Diet for Diabetes: bit.ly/3iQgYzg
•ஆழமான தூக்கம் ஏன் அவசியம்? : bit.ly/2TBwvdP
•New Technology on Blood Glucose (Sugar): bit.ly/3eTFizi
Some of Our Video Playlist
Diabetes Awareness Videos: bit.ly/3nbqzlZ
Diabetes & Women Health Care: bit.ly/3gtmmIY
Diabetic Foot & Wound Care: bit.ly/3ejylX4
Question & Answers with Doctor: bit.ly/3dzHyLM
Diabetes Diet & Health care: bit.ly/32vyBwG
Rudratsha Diabetes Center (R D Center) & Wound Care Speciality Hospital.
No 1, CSR Street, Co-operative Colony, K K Pudur, Coimbatore-641038.
Location Link
Google Map: bit.ly/2Qm4LIj
Hospital Contact Details
M:+91 9597260630
M:+91 8681923939
What’s up: bit.ly/3adj34b
Our Centers: Sathyamangalam | Pollachi
E-Mail: rudratshadiabetescenter@gmail.com
Website: rudratshadiabetescenter.com
Review Us on Google
g.page/r/CaYRknzFryOiEAg/review
Follow us on Social Media @
KZbin: bit.ly/36lYGkb
Facebook: bit.ly/3iZyC36
Twitter: bit.ly/3t6mbHr
Instagram: bit.ly/2KYf9Dw
KZbin Channel Managed & Marketed By
Smaark Media : wa.link/2y26nt
Call us @ 9943707006 / 9943707009
#drsivaprakash #diabetes #diabetes_awarness_video #diabetesmanagement #diabetescenter #rdc #sivaprakash #Consultant_in_diabetes_management #woundcare
Video Courtesy: www.pexel.com
Sounds: www.bensound.com

Пікірлер: 280
@smartammakitchen5177
@smartammakitchen5177 2 жыл бұрын
உண்மை டாக்டர் அவர் சொல்லித்தான் உங்க வீடியோ பார்க்க ஆரம்பித்தேன்! மிக்க நன்றி sir, மனக்கட்டுப்பாடு தேவை என்பதை அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்!
@jaivasudevan9880
@jaivasudevan9880 Жыл бұрын
ரொம்ப நன்றி சார்.. நீங்கள் கற்ற கல்வியை அனைவரும் தெரிந்து பயன் பெற வேண்டும் என்ற எண்ணமும்.. உங்களின் வேலைக்கு நடுவில் சிரமம் நேரம் பார்க்காமல் இந்த மாதிரி வீடியோ எடிட்டிங் என்று செய்து பதிவிட்டு எங்களை விழிப்புணர்வு செய்வதற்கு நல்ல மனமும் குணமும் இருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.. எந்த மருத்துவமனைக்கு சென்றாலும் இப்படி ஒரு விளக்கம் தருவதில்லை.. உங்களை போல் சிலர் எங்களை போன்ற சாமானியர்களும் பயன் பெற வைக்கிறீர்கள் நன்றி அய்யா.. நன்றி
@mathinafaizalf7889
@mathinafaizalf7889 2 жыл бұрын
Vannakkam ayya. Ellarum eppa maruthuvatha moneya mattum than pakkuranga but ninga ellarum palan adainthu nalla irukanumunu nenaikkuringa ninga roomba nalla iruka iraivanai vayndukiren 🙏
@padmarani8603
@padmarani8603 2 жыл бұрын
ரொம்பவே பிரயோஜனம் ஆன பதிவு .. நன்றிகள் பல , டாக்டர் & இதனை எங்களுக்கு தெரியப்படுத்திய Gentleman க்கும் ..💐
@poonguzhalidamo8776
@poonguzhalidamo8776 2 жыл бұрын
Wow😲 Thank you🙏 Dr. Sivaprakash. Very much useful advice heart nimmathy adainthathu.
@ijmadhumadhu9537
@ijmadhumadhu9537 2 жыл бұрын
Very valuable indeed Doctor
@arumugamkaruppiah9214
@arumugamkaruppiah9214 2 жыл бұрын
Dr. Very strongly we believe you & your statement. Thank you very much for your information.
@rajalakshmikumar5603
@rajalakshmikumar5603 2 жыл бұрын
Valuable points Dr
@singersathiya1990
@singersathiya1990 2 жыл бұрын
உங்களின் கருத்து நம்பிக்கையை கொடுக்கிறது sir. நன்றி 👍
@sankaranarayanansubramania3702
@sankaranarayanansubramania3702 2 жыл бұрын
You are great human being doctor. People like you are asset to our earth and humankind. I really salute your benevolence.
@alankanityanand3213
@alankanityanand3213 2 жыл бұрын
Very encouraging video to even long time diabetics. Vazgha valamudann
@Prakashbs52
@Prakashbs52 2 жыл бұрын
Excellent case study and amazing narration, thanks dr
@lakshmir4579
@lakshmir4579 2 жыл бұрын
Tnq so mch for sharing this Dr.
@Lotusflowerss
@Lotusflowerss 2 жыл бұрын
Very. Useful. Information. Continue. Your service. Dr
@nadarajanvelayutham6941
@nadarajanvelayutham6941 2 жыл бұрын
வணக்கம் ஐயா. தகவலுக்கு மிக்க நன்றி.
@subramaniann3470
@subramaniann3470 2 жыл бұрын
Thank you Dr. Very useful video
@sasikala2667
@sasikala2667 2 жыл бұрын
Hearty thanks to you doctor
@gomathiganesan9319
@gomathiganesan9319 2 жыл бұрын
Super sir. Thank you
@mykathaikavithaikatturai8277
@mykathaikavithaikatturai8277 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா
@kanrajur8283
@kanrajur8283 2 жыл бұрын
மிக மிக அருமையான பகிர்வு ஐயா.நாக்கு மனக் கட்டுபாடு இருந்தால் சாதிக்கலாம்...❤👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@komalasudhakar4751
@komalasudhakar4751 2 жыл бұрын
Thanks sir super information ☺️
@seemagracy4715
@seemagracy4715 2 жыл бұрын
Sure sir, thanks a lot
@dtefshanthi4696
@dtefshanthi4696 2 жыл бұрын
Good information Dr thankyou
@vanithalogu4877
@vanithalogu4877 2 жыл бұрын
Very usefull 👍🙏
@padminivaradan2495
@padminivaradan2495 2 жыл бұрын
Useful information.thank u
@raihanaabudhahir6496
@raihanaabudhahir6496 2 жыл бұрын
மிகவும் நன்றி சார்
@suppiahanuradha3649
@suppiahanuradha3649 Жыл бұрын
உங்களுடைய முறையான நல்ல ஆலோசனைகளுக்கு நன்றி
@danielmervin4675
@danielmervin4675 2 жыл бұрын
Thankyousirforclarity
@manimani7514
@manimani7514 Жыл бұрын
Nalla azhaga soniga sir thank you
@sathyabai2793
@sathyabai2793 2 жыл бұрын
Thank you doctor very useful 👍🙏
@ushajothi1615
@ushajothi1615 2 жыл бұрын
Your speech is extraordinary.. very worthful and truthful information about the diabetes..tks a ton doctor..
@santhip5638
@santhip5638 2 жыл бұрын
Super dr thank you very much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@yogayoganathan7628
@yogayoganathan7628 2 жыл бұрын
Thank you so much Dr.
@bamarengarajan428
@bamarengarajan428 2 жыл бұрын
Thank you doctor for sharing this maass message👍🙏
@kaylasky4417
@kaylasky4417 2 жыл бұрын
Well done cheers
@mohanelumalai8824
@mohanelumalai8824 2 жыл бұрын
Thank you.dr
@mohamednaina7476
@mohamednaina7476 2 жыл бұрын
Good video dr thanks
@chithralekhanithiyanandam5374
@chithralekhanithiyanandam5374 Жыл бұрын
Thank you.sir .very.useful.and casual 🙏🙏
@senthils4862
@senthils4862 2 жыл бұрын
நல்ல தகவல் டாக்டர் நன்றி...
@muniandimmuniandim1468
@muniandimmuniandim1468 Жыл бұрын
Thank you for information doctor
@ragininarayanaswamy9458
@ragininarayanaswamy9458 2 жыл бұрын
Really very very useful
@lydiarani7184
@lydiarani7184 2 жыл бұрын
Its real doctor.. my experience also like this …! Thank you doctor 👩‍⚕️🙏🙏🙏
@SakthiVel-yk9gy
@SakthiVel-yk9gy 2 жыл бұрын
சார் இந்த வீடியோ எனக்கு ரொம்ப உபயோகமாக இருந்தது மிகவும் நன்றி சார் கோடான கோடி நன்றி சார்
@mercyponniah3321
@mercyponniah3321 2 жыл бұрын
Thanks Doctor.
@rajam3315
@rajam3315 2 жыл бұрын
நன்றி டாக்டர்
@S.A.U.A
@S.A.U.A 2 жыл бұрын
Tnx for ur truthful information
@sreemaliyendluri7415
@sreemaliyendluri7415 2 жыл бұрын
Excellent motivation
@chitras5007
@chitras5007 2 жыл бұрын
Sir thank u for your kind advice 🙏
@philomenajerona4419
@philomenajerona4419 2 жыл бұрын
Thank you doctor
@SaravananSaravanan-wr7kw
@SaravananSaravanan-wr7kw 2 жыл бұрын
Thanks Doctor
@bmurugan8325
@bmurugan8325 2 жыл бұрын
Doçtor. Thank you very much. Excellent.
@SivaShankar-gg8uj
@SivaShankar-gg8uj 2 жыл бұрын
Super sir ketkave happy ah eruku thanks for sharing
@kamalapaul6925
@kamalapaul6925 2 жыл бұрын
Thank you sir
@lills450
@lills450 Жыл бұрын
I will follow your advice doctor. Thankyou very much.
@spalanisamy4629
@spalanisamy4629 2 жыл бұрын
Congratulations Doctor ji !
@manimozhigovindasamy3771
@manimozhigovindasamy3771 2 жыл бұрын
Thank you DR
@sundars2698
@sundars2698 2 жыл бұрын
Romba thanks sir
@urusharamanathan8gma
@urusharamanathan8gma 2 жыл бұрын
Really wonderful video
@jaya3325
@jaya3325 Жыл бұрын
Thank You Sir. You're videos have given me confidence and hope for Doctor's consultation.
@andalnarayanaswamy4105
@andalnarayanaswamy4105 Жыл бұрын
Thelivana pathivu sir God bless
@kulanthisamiksami4918
@kulanthisamiksami4918 2 жыл бұрын
Very good news thanks sir
@divyeshkumarkumar1219
@divyeshkumarkumar1219 2 жыл бұрын
Dr sir unga consalting parthatilurunthu sugar pathina bayam poi valkayil thanambikai vanduruku thanku dr
@rajav9787
@rajav9787 2 жыл бұрын
Supet doctor positive words .....its make energe
@vidyakasthurirangan3717
@vidyakasthurirangan3717 2 жыл бұрын
அருமையான பதிவு👌
@sivagowrinavaratnarajah3615
@sivagowrinavaratnarajah3615 2 жыл бұрын
Thank you Doctor. From Colombo
@naliniompragasam5875
@naliniompragasam5875 2 жыл бұрын
Thank you Doctor from Chennai.
@radhaan2960
@radhaan2960 Жыл бұрын
Thanks a lot god bless you
@pankajk3002
@pankajk3002 Жыл бұрын
Yes Dr thank u sir
@indhumathysubbiah8817
@indhumathysubbiah8817 Жыл бұрын
Good thanks for your advice doctor
@hemarajaraman7318
@hemarajaraman7318 2 жыл бұрын
Among many doctors who don’t guide the patients properly to change their lifestyle and diet but only keep on increasing the medicines dosage, you are an exception. Hats off. Even my husband who was a diabetic for more than thirty years could achieve normal HbA1c level with lifestyle changes and diet modifications. The patient and also all family members should cooperate to bring about this change. It’s definitely possible. Only we need strong willpower. Thanks for the wonderful video.
@ArunA-wq8rg
@ArunA-wq8rg 2 жыл бұрын
Dr உங்கள் பதிவுகள் எல்லாமே மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி. எனக்கு சர்க்கரை 315 Colostral 547 இருந்தது ஆனால் நான் மருந்தே எடுக்காமல் normel ஆயிடிச்சு உணவு முறையில் மாற்றம் செய்தேன் அவ்வளுவுதன். Sugar 102 Colostral 190 ஒரு மாதத்தின் result
@ArunA-wq8rg
@ArunA-wq8rg 2 жыл бұрын
@@prabakaranmk1287 மாவு சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டாம் நார் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும், உணவில் 3ல் 2 பங்கு காய்கள் இருக்கவேண்டும், கொடியில் காய்கும் காய்களை மற்றும் கீரை வகைகளை அதிகமாக எடுத்துக்கொள்ளுங்கள், அரிசி, ,அசைவம் ,வெள்ளை சர்க்கரை ,முடிந்த வரை தவிர்த்து விட்டு , சிருதான்யததை சேர்த்துக்கொள்ளுங்கள் , மாறாக நாட்டு சர்க்கரை பயன்படுத்துங்கள்.. 3,4 km walking பண்ணுங்க நேரத்துக்கு சரியாக உணவு எடுத்துக்கொள்ளுங்கள், இதை சரியாக கடை பிடித்துவிட்டு 30நாள் கழித்து ஒரு முறை blod test எடுத்து பாருங்கள் , மாற்றம் கண்டுப்பாக இருக்கும் , இப்போதான் sugar ஆரம்ப நிலை என்றால் உணவு முறை மாற்றி பாருங்கள், Morning சிறு தான்யத்தில் ஆன chapathi , இட்லி, கீரை ஒரு cup Lunch சாமை அரிசி உணவு , 2cup ,அவரை ,beens ,பீர்க்கங்காய் ,etc எதேனும் ஒரு காய் , Night Light food 1chapathi எதேனும் ஒரு வகை காய்
@ArunA-wq8rg
@ArunA-wq8rg 2 жыл бұрын
@@prabakaranmk1287 உங்களுக்கு sugar இருக்கிறதா அய்யா
@ArunA-wq8rg
@ArunA-wq8rg 2 жыл бұрын
ஐய்யா சர்க்கரை என்பது நோயல்ல அது ஒரு வியாபார தந்திரம் ,அதில் நாம் சிக்கிகொண்டிருக்கிரோம் இது என்னோட கருத்து, எனக்கு hospital Dr , சர்க்கரை 300 தாண்டிவிட்டது நீங்கள் தினசரி மாத்திரை எடுக்க சொன்னார்கள் ஆனால் நான் மாத்திரை எடுக்காமல் உணவு பழக்கத்தை மாற்றி பார்த்தேன் அவ்வளுவு தான் ,என்னால் கூட நண்பா முடியவில்லை , நான் ஆரம்ப நிலையில் சரு செய்து கொண்டேன்
@RANJITHRANJITH-eb1tz
@RANJITHRANJITH-eb1tz 2 жыл бұрын
Enna mattram senjinga
@jelsinstar6069
@jelsinstar6069 Жыл бұрын
hi உங்க"உணவு,முறை"என்ன
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 Жыл бұрын
முற்றிலும் உண்மை.மிக்க நன்றி.அளவான இயற்கையான தாவர உணவு,அளவான தூக்கம் மற்றும் அளவான உடற்பயிற்சி நல்லது.நெல்லி சாறு நல்லது.தேங்காய் நல்லது.
@sivakamiv3686
@sivakamiv3686 2 жыл бұрын
Thanks
@Cnvisweswar
@Cnvisweswar 2 жыл бұрын
Thank you very much Dr.for sharing the experience of the patient's successful story of following your advice.
@raghupathi6657
@raghupathi6657 2 жыл бұрын
Hands of you sir
@sankarimuthuramalingam6083
@sankarimuthuramalingam6083 2 жыл бұрын
V encouraging
@vanitharavi2436
@vanitharavi2436 9 ай бұрын
Thankyou very much Dr.
@vikckyselvy3204
@vikckyselvy3204 Жыл бұрын
Thanks doctor 🙏
@ranishanmugasundaram1315
@ranishanmugasundaram1315 2 жыл бұрын
Super sir 🙏🙏💪💐
@jayapaulp3871
@jayapaulp3871 2 жыл бұрын
Very nice
@udayavar1
@udayavar1 2 жыл бұрын
Thanks doctor
@prabakarann3238
@prabakarann3238 2 жыл бұрын
உடல் நலம் பற்றிய அருமையான தகவல். தெளிவான பேச்சு நுட்பமான விளக்கம். Thank you doctor.
@muthiahlatha6742
@muthiahlatha6742 2 жыл бұрын
உன்மை
@gowrimohan8222
@gowrimohan8222 Жыл бұрын
So much thanks Sir God bless you
@imayaindhra4931
@imayaindhra4931 2 жыл бұрын
Unga videos ellame nallarukku sir
@jothi-ds8bf
@jothi-ds8bf Жыл бұрын
Super explanation
@meeranayak9439
@meeranayak9439 2 жыл бұрын
Very encouraging video. Thank you Dr.
@shibasangeetham
@shibasangeetham 2 жыл бұрын
Superb dr
@priyaramalingam1981
@priyaramalingam1981 2 жыл бұрын
Super
@santhithomas5992
@santhithomas5992 2 жыл бұрын
Thank you Dr🙏🙏🙏🙏🙏🙏
@saisugunadevi9264
@saisugunadevi9264 Жыл бұрын
அருமை சார்
@rajaramanpanchapakesan7827
@rajaramanpanchapakesan7827 2 жыл бұрын
you are a doctor with a difference. your free and frank views on diabetes and its control are very useful to all viewers. In these days of commercialisation of medical industry doctors like you are very rare. I salute you for your social consciousness and concern. May your tribe increase.
@ramchanda2153
@ramchanda2153 2 жыл бұрын
Sust like as myself Tnq Dr !!!
@eswarann8447
@eswarann8447 2 жыл бұрын
டாக்டர் அவர்களுக்கு சர்க்கரை நோயாளிகளுக்கு நம்பிக்கை கொடுத்து ள்ளீர்கள் மிக்க நன்றி
@premavathi7289
@premavathi7289 Жыл бұрын
I8⁷ pu 5⅝uy82y
@Haripriya.600
@Haripriya.600 Жыл бұрын
அருமையான பதிவு சார் வாழ்க வளமுடன்
@rajalakshmi9521
@rajalakshmi9521 2 ай бұрын
Super ga sir.tjank u ga sir
@murugesanr3695
@murugesanr3695 2 жыл бұрын
TKS Dr
@kuppurajarunachalam3956
@kuppurajarunachalam3956 2 жыл бұрын
Good news sir
@manoharanrcmanoharanrc9006
@manoharanrcmanoharanrc9006 2 жыл бұрын
Good sir
@kennedyamutha8740
@kennedyamutha8740 2 жыл бұрын
Super sir lam also 58 I got useful massage from KZbin lot of thanks sir
@babyrajaraja9601
@babyrajaraja9601 2 жыл бұрын
Tq Dr
@jpaulin6360
@jpaulin6360 Жыл бұрын
Tq.dr.
@ebinazer7052
@ebinazer7052 2 жыл бұрын
Vera level Dr. Sir 💯💯💯💯💯💕💕
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 16 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 14 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 5 МЛН