29. திருமூல நாயனார் | Tirumula Nayanar | நாயன்மார்கள் வரலாறு | Nayanmargal History | திருமூலர்

  Рет қаралды 93,034

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

3 жыл бұрын

அப்பர் - திருநாவுக்கரசர் - தொண்டில் பக்தி மேடை சொற்பொழிவு (முழுவதும்) | Appar - Thirunavukarasar
www.youtube.com/watch?v=8Ej6Q...
"இறவாத பக்தி" முழு சொற்பொழிவு | 23. காரைக்கால் அம்மையார் - Karaikal Ammaiyar | Desa Mangaiyarkarasi
www.youtube.com/watch?v=HgTTO...
திருஞான சம்பந்தர் - சொற்பொழிவு | Thirugnana Sambandhar - Stage Discourse | தேச மங்கையர்க்கரசி
• 27. திருஞான சம்பந்தர் ...
நாயன்மார்கள் வரலாற்றினை வாரம் ஒரு நாயன்மார்கள் என்கிற வரிசையில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் வழங்கி வருகிறார். இந்த அடியார்களின் வரலாற்றை நீங்கள் பார்த்து ரசித்தபடி மற்றவர்களும் பார்த்து பயன் பெற இந்த வீடியோவினை ஷேர் செய்யவும். மேலும் தொடர்ந்து இந்த வீடியோக்களைப் பார்ப்பதற்கு இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 317
@smsgklearningchannel7497
@smsgklearningchannel7497 3 жыл бұрын
அம்மா உங்கள் திரு நாவில் கூறும் அனைத்தும் என் காதில் தேன் போல் பாய்கிறது.இத்தலைமுறைக்கு நீங்களும் ஒரு வரலாறு. அடியேன் உணர்ந்து
@kalpanajp4389
@kalpanajp4389 3 жыл бұрын
ௐ சிவாயநம மிக அ௹னம அம்மா நான் திருமுலாா் பாடல்களை பாராயனம் செய்கிறான் 1500பாடல்கள் நினறவுற்றதுஅம்மா மிக்க நன்றி அம்மா
@sivagnanasundari5117
@sivagnanasundari5117 3 жыл бұрын
மகா விஷ்ணுவின் நாமத்தையே பிராதிக்கும் எனக்கு சிவபெருமான் மீதும் பற்று வந்துள்ளது அம்மா.உங்கள் பதிவுகள் அற்புதம் அம்மா.
@rajamgajendran7965
@rajamgajendran7965 3 жыл бұрын
அம்மா romba thanksma
@dhandapanim6415
@dhandapanim6415 3 жыл бұрын
ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும்இறைவா போற்றி
@meenakshimunees4229
@meenakshimunees4229 2 жыл бұрын
திருமுல நாயனார் குழந்தை பாக்கியம் வரம் அருளும் அய்யா ஓம் நமசிவய 🙏🙏🙏🙏😘😘😘
@revathyshankar3450
@revathyshankar3450 3 жыл бұрын
மிக அருமையாக 👌😍👏🙌ஆனந்தமாக இருக்கிறது🙏🙏🙏🙏🙏மிக்க நன்றி 🙏வாழ்க நலமுடன்🙏
@rajasimman7525
@rajasimman7525 3 жыл бұрын
அம்மா ஐயப்பனும் அய்யனாரும் ஒருவறா இல்லை வேறு வேறானவர்களா? இது போன்ற குழப்பத்தில் பலரும் உள்ளனர். என்னுடைய குழப்பத்தையும் அனைவரின் குழப்பத்தையும் தீர்த்து வைக்குமாறு மிகப்பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நமசிவாய 🌷🌷🌷 _திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
@458_sakthivels_sec_i4
@458_sakthivels_sec_i4 3 жыл бұрын
பசு அழும் உண்மை தான். எங்கள் தாத்தா காலமான போது அவர் வளர்த்த பசு கண்ணீர் விட்டு அழுதது.
@adminloto7162
@adminloto7162 2 жыл бұрын
திருமூலநாயனாரே போற்றி போற்றி ஓம் நமசிவாய நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@budhapriyangowthaman2014
@budhapriyangowthaman2014 3 жыл бұрын
அந்த பசுக்கூட்டத்தை பற்றி கூறும்போது கண்களில் நீர் வந்துவிட்டது... என் வளர்ப்பு நாயை எண்ணி...
@suchathasuvi3639
@suchathasuvi3639 3 жыл бұрын
உங்களின் பதிவுகள் மிகவும் அற்புதம் மிக நன்றி உங்களால் தான் ஐயனின் மீது மேலும் பற்று அதிகமாகி கொண்டே வருகிறது மீண்டும் நன்றி அன்னையே
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 4 ай бұрын
அடியேணின்பணிவான வணக்கம் அம்மா, அன்பே சிவம் என்பதற்க்கு எடுத்துக்காட்டாக எல்லா உயிர்களிடத்திலும் அன்பு காட்ட வேண்டும் இறைவணுக்கு பிடித்த ஒன்று என்பதை சிவயோகியார் திருமூலர் வரலாற்றை ,அம்மா தங்களின் வாயிலாக அறிந்து புண்ணியம் பெற்றேன்! மிகவும் நண்றி அம்மா! அன்பேசிவம் ! 🌹🌹🌹🙏
@selvaraj-mw5ve
@selvaraj-mw5ve 11 ай бұрын
திருமந்திரம் அற்பு தமானது எனக்கு மிகவும் பிடித்தநாயன்மார் எனினும் தங்களின் தொகுப்பால் சொற்களை கேட்பது(வரலாறு)மிகவும்இனிமை
@makeshkumar3848
@makeshkumar3848 3 жыл бұрын
அம்மா லலிதாசகஸ்ரநாமம் பற்றி செல்லுங்கள் அம்மா
@Diwager20
@Diwager20 3 жыл бұрын
வணக்கம், மிக்க நன்றி கள், வாழ்க வளமுடன் நலமுடன்.
@Nandhini0029
@Nandhini0029 3 жыл бұрын
அருமையான ஆன்மீக பதிவுக்கு நன்றி
@sairamsairp3427
@sairamsairp3427 3 жыл бұрын
ஓம் நமச்சிவாய 🙏🙏
@saikrishgovind6844
@saikrishgovind6844 3 жыл бұрын
Amma nenga tharum Ella varalarum super amma nanri 🙏🙏🙏🙏🙏💐🌹🌹🌹🌹🌹
@meenakashishankar9292
@meenakashishankar9292 3 жыл бұрын
Om namashivaya வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏 🙏🙏
@kalaiselvi-ho7hk
@kalaiselvi-ho7hk 3 жыл бұрын
நன்றி அம்மா ❤️❤️❤️ வாரம் தோறும் ஒரு நாயனார் வரலாற்றை தெரிந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது அம்மா ❤️
@TheSridharantkr
@TheSridharantkr 3 жыл бұрын
Excellent presentation. Variyar swamigalin Guru Upadesam Therigindrathu.
@ashachu803
@ashachu803 3 жыл бұрын
kzbin.info/www/bejne/oHWkc4GJaN2Ab9U 😨😨😨😨😨😫😫😭😭😭😰😨😭😭😭😢😢
@sathyasivakumar9105
@sathyasivakumar9105 3 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை அற்புதம் 🙏🙏🙏
@subramaniansubramanianmuru9734
@subramaniansubramanianmuru9734 5 ай бұрын
மிகவும் நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏
@SLokeshwaranJ
@SLokeshwaranJ 3 жыл бұрын
Can we keep gomathi chakram in home. please please please please please give a vedio about it mam please please please 🙏🙏🙏
@latheeshlatheesh3548
@latheeshlatheesh3548 3 жыл бұрын
நன்றி
@vgsara759
@vgsara759 Жыл бұрын
🙏🏻 திருச்சிற்றம்பலம்
@mariyastella9327
@mariyastella9327 Жыл бұрын
நன்றி அம்மா ❤
@rathika5363
@rathika5363 3 жыл бұрын
Siva aagamangalai patriyum engaluku theriya paduthungal amma ❤️ romba nandri amma
@user-np8kr9ve1l
@user-np8kr9ve1l 3 жыл бұрын
கோளறு பதிகம் தனி வீடியோ போடுங்கள் அம்மா 🙏🙏
@rajasimman7525
@rajasimman7525 3 жыл бұрын
அம்மா சித்தர்கள் வரலாறு பற்றியும், அவர்கள் இயற்றிய பாடல்கள் பற்றியும் பதிவிடுங்கள். பதிவிடுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன். _திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
@suchathasuvi3639
@suchathasuvi3639 3 жыл бұрын
சிவபுராணம் பொருள் கூறுங்களேன் அம்மா உங்களது குரலில் கேட்க ஆசையாக இருக்கிறது
@mycollection8141
@mycollection8141 3 жыл бұрын
அம்மா ஆழ்வார்கள் வரலாறு பற்றியும் கூறுங்கள் அம்மா
@muralik2355
@muralik2355 3 жыл бұрын
மாணிக்கவாசகர் வரலாறு பற்றிய பதிவு கொடுங்கள் அம்மா
@s.lokesh9126
@s.lokesh9126 3 жыл бұрын
கோமதி சக்கரத்தை பற்றி ஒரு பதிவு தர வேண்டும் அம்மா. அதை வீட்டில் வைக்கலாமா
@SLokeshwaranJ
@SLokeshwaranJ 3 жыл бұрын
Yes mam
@callmeajithsing2782
@callmeajithsing2782 3 жыл бұрын
அம்மா தயவுசெய்து கேட்கிறேன் என் மகள் பாலாம்பிகை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்
@raman.n.g.8651
@raman.n.g.8651 3 жыл бұрын
Madam. Thanks lord great service.
@KSBInfo
@KSBInfo 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா ஓம் நமசிவாய 🙏
@aishuswamy1551
@aishuswamy1551 2 жыл бұрын
Om namashivaya
@sumithraraja7190
@sumithraraja7190 3 жыл бұрын
அருமை மா... நன்றி மா...
@shalinil9167
@shalinil9167 3 жыл бұрын
Ungalai patri oru padhivu podungal amma 😊
@aakash.v9126
@aakash.v9126 Жыл бұрын
Arumai 🙏
@user-cz1gu5uw1h
@user-cz1gu5uw1h 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏அருமை....👌👌👌
@umarsingh4330
@umarsingh4330 3 жыл бұрын
அருமை அம்மா நன்றி
@varalaxmibabu9904
@varalaxmibabu9904 3 жыл бұрын
ஸ்ரீ சக்கர வழிபாட்டு முறைகளை பற்றி ஒரு பதிவு வேண்டும் 🙏
@jothikannan8487
@jothikannan8487 3 жыл бұрын
Arumai Om Muruga Potri Potri 🙏
@karu9633
@karu9633 3 жыл бұрын
Wonderful story mam
@dandapania9586
@dandapania9586 3 жыл бұрын
Om Nama Shivaya 🙏🙏🙏
@happyforever4245
@happyforever4245 3 жыл бұрын
சிறப்பான புராணம் அம்மா நன்றி
@mohanavenkatesh5387
@mohanavenkatesh5387 3 жыл бұрын
நன்றி 🙏
@sankaranb8938
@sankaranb8938 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா🙏🙏🙏
@krish8698
@krish8698 3 жыл бұрын
Amma your speech super 🙏
@parthebankaliyappan6283
@parthebankaliyappan6283 3 жыл бұрын
நன்றி அம்மா
@thiyagarajan8441
@thiyagarajan8441 3 жыл бұрын
Thanks Amma Very nice good information Thanks Amma
@juniorbloomingstar
@juniorbloomingstar 3 жыл бұрын
Nandri sonnadhukaaga
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 3 жыл бұрын
Mast and best speaking looking and presentation.
@dhandapanivedachalam4440
@dhandapanivedachalam4440 3 жыл бұрын
Ratnasurukkamai thirumoolar varalaaru koori nenthir pathitheer. Vazga valamudan.
@jayashankararumugam9805
@jayashankararumugam9805 3 жыл бұрын
கந்தர்அனுபூதி பற்றி சொல்லூங்க அம்மா
@guruvesaranam1813
@guruvesaranam1813 3 жыл бұрын
Wow...super ma... thanks ma🙏🙏🙏
@renuraj8988
@renuraj8988 3 жыл бұрын
நன்றி குருவே
@jeyachitra3669
@jeyachitra3669 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇
@srisankarapriyavignesh2950
@srisankarapriyavignesh2950 3 жыл бұрын
Nandri amma 🙏🏻
@meenakshikanchi1176
@meenakshikanchi1176 3 жыл бұрын
Very nice mam
@meenakshimunees4229
@meenakshimunees4229 2 жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏🙏😘😘😘
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 3 жыл бұрын
💓 touching speeches videography editing and presentation.
@naviensai9725
@naviensai9725 4 ай бұрын
அண்ணையே அடியேன் நாகராஜ் 🙏🙏🙏
@sathyarajesh8650
@sathyarajesh8650 3 жыл бұрын
Nice Mam thank you
@hparamesh
@hparamesh 3 жыл бұрын
நன்றி வனகம் ஒம் நம சிவாய
@anitasree7864
@anitasree7864 3 жыл бұрын
Nice history mam. 👌
@saravanans2631
@saravanans2631 3 жыл бұрын
நம்பிரான் திருமூலர் அடியார்க்கும் அடியேன்🙏
@Muthu51120
@Muthu51120 3 жыл бұрын
Amma daily routine and home tour podunga Amma enku useful ah irukkum. Enku unga daily routine patha inspiration ah irukkum Amma.
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 3 жыл бұрын
நன்றி அம்மா😍😍😍
@vidhyalakshmi7910
@vidhyalakshmi7910 3 жыл бұрын
நல்ல தகவல் அக்கா
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 Жыл бұрын
அம்மா அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️♥️♥️
@arthiradhakrishnan1568
@arthiradhakrishnan1568 3 жыл бұрын
Arputham🙏🙏🌿🌿omnamasivaya
@shanmugapriya4616
@shanmugapriya4616 3 жыл бұрын
As usual u r rocking mam....
@vimaladevi959
@vimaladevi959 3 жыл бұрын
🙏🌿 Namasivaya valzgha 🙏 Nanri sakothare 🙏🙏🙏🌷🌿
@anothkumar7850
@anothkumar7850 3 жыл бұрын
Amma puratshi madhathil parayanam seivadharkku adhenum video podungal
@VijayKumar-ph1nh
@VijayKumar-ph1nh 3 жыл бұрын
நன்றி நன்றி அம்மா
@durgavijay7785
@durgavijay7785 3 жыл бұрын
மாலை வணக்கம் அம்மா ஓம் நமசிவாய
@ramakrishnan635
@ramakrishnan635 3 жыл бұрын
Nantrigal guru...
@vigneshwarannagaraj259
@vigneshwarannagaraj259 3 жыл бұрын
நந்தி தேவர் பற்றி கூறுங்கே அம்மா
@gurunathankv7560
@gurunathankv7560 3 жыл бұрын
நன்றி அம்மா. திருச்சிற்றம்பலம்.
@v_son6533
@v_son6533 3 жыл бұрын
Vanakkam amma.
@Suthasamnayu2916
@Suthasamnayu2916 2 жыл бұрын
Wonderful woman for tamil
@gomathiu8434
@gomathiu8434 3 жыл бұрын
Thank you sister
@yuvrajkarupanan5473
@yuvrajkarupanan5473 3 жыл бұрын
வணக்கம் அம்மா நன்றி 🙏
@prabun8857
@prabun8857 3 жыл бұрын
best
@lavanyaa7652
@lavanyaa7652 3 жыл бұрын
Nandri Amma
@ponmareesanponmareesan5028
@ponmareesanponmareesan5028 3 жыл бұрын
Om nama shivaya 🙏🙏🙏
@sathyachellappan3721
@sathyachellappan3721 Жыл бұрын
👐வாழ்க வளமுடன் மா. வாழ்த்துகள் 🌹🙏
@sathyachellappan3721
@sathyachellappan3721 Жыл бұрын
நம் நாயன்மார்கள் வரலாறு உங்களது கருத்துக்குரலில் கேட்டு கவி படைத்திட பெரும் வாய்ப்பாக உள்ளது மா. கர்மவினை நீக்கி பயனாய் அமைத்திட சொற்பொழிவு தந்திடும் தங்களுக்கு மனமார்ந்த 🙏வழிமரபுகளுடன் நீடூழி வாழ்க வளமுடன் தமிழ் போல் என்றும் மா 👐🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@parameswariveerathiyagu3228
@parameswariveerathiyagu3228 3 жыл бұрын
Happy wedding anniversary amma
@Vimalnaren0111
@Vimalnaren0111 3 жыл бұрын
நன்றி அக்ககா
@haasini7826
@haasini7826 3 жыл бұрын
🙏 madam enoda shopla nan durgai Amman ku lemon deepam etralama (Raghu Kala deepam on Tuesday) please sollunga mam
@venkattesh5502
@venkattesh5502 3 жыл бұрын
Om namshivaya
@arunthathiarunachalam3550
@arunthathiarunachalam3550 3 жыл бұрын
Amma thirumuraigal matrum ithikasangal - endral enna itharkana arthathaiyum vetrumayayum vilakkitharungal amma
@hemalathag9806
@hemalathag9806 3 жыл бұрын
Mam 48 Days Laxmi kubera poja patri detail sollungal Amma, Green kum kum eppadi Arceneyi Ponnuvadu Endru sollungal Amma, Naa Evola Naala Ungal koda Rqt ponni irukern Amma plz Amma
@TamiZHan_seriEs
@TamiZHan_seriEs 2 жыл бұрын
Mukthi thalam Thiruvavaduthurai 🙏🏻
@muthurani8593
@muthurani8593 3 жыл бұрын
Vanakkam Amma aalayathil navagrahangalai vananguvathu epadi sollungal amma please
@gomathis4024
@gomathis4024 3 жыл бұрын
நன்றி அம்மா மாத‌ சிவராத்திரி விரதம் பற்றி அறிய வேண்டுகிறோம் please please please please
@muthusukumar3344
@muthusukumar3344 3 жыл бұрын
Amma mikka nanri ng ma🤗
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 8 МЛН