Actor Siva Kumar ‘Thirukkural 100’ Speech Part -2 | Makkal Sinthanai Peravai

  Рет қаралды 13,216

2D Entertainment

2D Entertainment

Күн бұрын

Пікірлер: 34
@kamakshiSrikrishnan2023
@kamakshiSrikrishnan2023 8 күн бұрын
Super Full Thirukkural Part:2 Semma mass Vera level ❤❤🔥
@CjSurya-v6r
@CjSurya-v6r 11 күн бұрын
First commet ❤🙌🏻
@drjagan03
@drjagan03 11 күн бұрын
Ayya arul. What a memory line and wisdom to respect everyone. Great human ayya.
@gunasekaran863
@gunasekaran863 10 күн бұрын
வணக்கம் ஐயா தங்களின் கம்பராமாயணம் பேச்சை கேட்டுள்ளேன் மகாபாரத பேச்சை கேட்டுள்ளேன் பாரதியை பற்றி உங்களுடைய பேச்சை கேட்டுள்ளேன் மிகச்சிறந்த நினைவாற்றல் தமிழ் ஆளுமைகளில் தவிர்க்க முடியாத ஒருவர் நீங்கள் என்பதை உலகம் நன்கு அறியும் இந்த திருக்குறள் 100 என்ற தலைப்பில் நீங்கள் ஆற்றிய உரையும் அருமை இருப்பினும் வேலூர் மாணவன் என்ற தலைப்பில் நீங்கள் பேசிய போது அந்த மாணவனின் கொடைத் தன்மையைக் குறிப்பிடுகிற போது அவனே பிச்சைக்காரன் என்று குறிப்பிட்டீர்கள் அவனை ஏதுமற்றவன் என்று கூறி இருக்கலாம் அதுவும் பொருள் ஏதுமற்றவன் என்று கூறி இருக்கலாம் ஆனால் அறிவில் யாருக்கும் சளைத்தவன் அல்ல அந்த மாணவன் பிச்சைக்காரன் என்ற சொல்லாடல் நாநலம் படைத்த உங்களிடமிருந்து அதை எதிர்பார்க்கவில்லை உங்களின் பேச்சிலிருந்தே உணர முடிகிறது அந்த மாணவன் தன் கால் சட்டை கிழிந்திருந்த போதும் கூட தன் கையால் அந்த கிளிச்சலை மறைத்துக் கொண்டானே தவிர யாரிடமும் கையேந்த வில்லை அதனால் அவனை பிச்சைக்காரன் என்று சொன்னதை தவிர்த்து இருக்கலாம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஐயா அவர்கள் உடல் ஊனமுற்றவர்களை எல்லோரும் அந்தந்த ஊனத்தின் பெயர் சொல்லி அழைத்த போது அப்படி அழைக்காதீர்கள் அவர்களிடத்தில் தனி திறமை இருக்கிறது அதனால் அவர்களை மாற்றுத்திறனாளிகள் என்று அழைக்க வேண்டும் எனக் கூறினார்
@SantoshNarayana-i4o
@SantoshNarayana-i4o 6 күн бұрын
இப்படி ஒரு களைஞனா வாழ்க பல்லாண்டு
@kabilabaranimadesh6115
@kabilabaranimadesh6115 11 күн бұрын
அருமையான! நினைவுகள் ஐயா, ❤❤
@rameshramesh-z6q
@rameshramesh-z6q 4 күн бұрын
சிறப்பு சூப்பர் 💐💖💐🌹🌷
@RRLONELYCHANNEL
@RRLONELYCHANNEL 11 күн бұрын
He is legend ❤
@nagangks7486
@nagangks7486 11 күн бұрын
யாரும் பண்ண முடியாது சிவகுமார் சார் மாதிரி 🎉🎉
@moorthythangiah16
@moorthythangiah16 9 күн бұрын
Very Very interested and impressed
@apratheep9140
@apratheep9140 11 күн бұрын
வண்டி எடுடா அகரத்திற்கு சும்மா சும்மா பாரதி பஞ்சாயத்து வைக்கலாம் பார்க்கிறார்கள் 😂😂😂❤❤❤
@skrishnamoorthy7436
@skrishnamoorthy7436 11 күн бұрын
Sivakumar always correct!!
@selvarajgovindasamy7939
@selvarajgovindasamy7939 10 күн бұрын
Excellent speech
@SantoshNarayana-i4o
@SantoshNarayana-i4o 6 күн бұрын
Varalaarru பெட்டகம் சிவகுமார் வாழ்க
@apratheep9140
@apratheep9140 11 күн бұрын
ஐயா குருவே எங்கே பாரதி பள்ளியிலே இரவு பஞ்சாயத்து வந்தாலும் வந்துரும் போல தெரியுது சாமி ❤❤❤
@premasiva2236
@premasiva2236 9 күн бұрын
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா உள்ளிரந்து வாழ்த்துவது உன்னருள் அன்றோ
@apratheep9140
@apratheep9140 11 күн бұрын
மழை வந்து தடுத்து நிறுத்த வேண்டும் இறைவா ❤❤❤💕💕💕🤣😂🤣🌍🌎🌍
@Rkpondy
@Rkpondy 10 күн бұрын
Great practical man 👍🏽👍🏽👍🏽💥💥💥💥🌟🌟🌟
@user-NRJ
@user-NRJ 6 күн бұрын
He is tamil pokishiam 🔥
@apratheep9140
@apratheep9140 11 күн бұрын
சண்டை போட்டு என்னால் சாகலாம் முடியாது பாரதி பள்ளியிலே ❤❤❤
@thangarajm5532
@thangarajm5532 11 күн бұрын
கொங்கு மண்ணின் கலைப்பொக்கிஷம்
@thangarajm5532
@thangarajm5532 11 күн бұрын
இந்த ஞாபக சக்திக்கு இவர் ஏதோ ரகசிய தொழில்நுட்பம் வைத்திருக்கிறார் அதை கண்டுபிடிக்க வேண்டும் முதலில்
@shakilashakilam
@shakilashakilam 8 күн бұрын
👏👏🙌
@erkshanmugam
@erkshanmugam 10 күн бұрын
மீதி குறள்களுக்கான நிகழ்வுகளையும் கேட்க ஆவலாக உள்ளேன்.
@SantoshNarayana-i4o
@SantoshNarayana-i4o 6 күн бұрын
Great abaara ninaoverral
@premasiva2236
@premasiva2236 9 күн бұрын
அருமை கலைத் துறையில் தான் நடந்து வந்த பாதையின் தடங்களைத் த்த்துவமாக்கினாரா ….நூறுதிருக்கறளைத் தேர்ந்தெடுத்துப் பொருத்தி ,,,,! பொருந்துமையா பொருந்தும் ,பொதுமறையாம் நம் குறள் ,நல்லோர் வாழ்வில் ,நன் நெஞ்சில் பொக்கிசமாய்……! உள்ளதை உள்ளபடியே சொல்லும் எளிமை !தன்னைத் தாழ்த்தி பிறரைப் புகழ்ந்து பாராட்டும் பெருந்தன்மை ,! யாவரையும் மதிக்கும் மாமனிதம் , யாருக்கு வருமய்யா சிவ குமார் ஐயா ? நடிகர் திலகம் சிவாஜி திரை வானிலா ஓவியம் ? உங்கள் நெஞ்சக் குகையிலும் தான் . …! கூடவே எங்கள் நெஞ்சக் குகையினுள்ளும் அந்த அழகன் திரமுருகன் கருணையாய் அழியா ஓவியமாய் ….
@panchalingaraj4242
@panchalingaraj4242 8 күн бұрын
❤🎉🎉🎉
@lakshmi5804
@lakshmi5804 10 күн бұрын
Dear sir, please tell us tips for memory power. Thank you for your sharing us your memories which are precious for us.
@thangarajm5532
@thangarajm5532 11 күн бұрын
அந்த தலைக்குள் இருப்பது மூளை மட்டுமா கம்ப்யூட்டர் வைக்கப்பட்டுள்ளதா
@ps15888
@ps15888 5 күн бұрын
How can we connect to discuss our subtitle service?
@SinnathambyNithiyananthan
@SinnathambyNithiyananthan 10 күн бұрын
parvai onru pothum
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН