உங்க நீரின் உப்பு தன்மையை குறைக்கணுமா இதை செய்யுங்க

  Рет қаралды 45,646

pasumai vivashayam

pasumai vivashayam

3 жыл бұрын

இவருடைய கைபேசி எண் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்நுட்பங்கள் தெரிய இந்த லின்கை pasumaivivashayam.comகிளிக் பண்ணுங்க
இந்த விவசாயி flowfarm என்ற முறையில் விவசாயம் செய்கிறார் இப்படி செய்தால் நீரின் உப்பு தன்மையை கண்டிப்பாக குறைக்கலாம் மேலும் பல தகவல்கள் உள்ளே
சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ,விற்க
சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
விவசாயிகளின் தொழில் நுட்பங்கள்
விவசாயிகளின்சாகுபடி அனுபவங்கள்
போன்ற பல அம்சங்கள் தெரிய
பசுமை விவசாயம் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
play.google.com/store/apps/de...

Пікірлер: 60
@pamaratheebam2461
@pamaratheebam2461 2 жыл бұрын
ஐயா சிறுமுயற்சி. முறையாக பயிற்சி.... நிறைவாக மகிழ்ச்சி தரும் வகையில் உங்கள் செயல் உள்ளது
@srividyavidya455
@srividyavidya455 3 жыл бұрын
அருமையான கண்டுபிடிப்பு, இதன் சிறப்பு குறைந்த அளவு பஞ்சகவ்யா போன்ற உயிர் சத்து பயிர்களுக்கு oxygen சேர்த்து நிறைந்த பயன் கிடைப்பது. தகவலுக்கு நன்றி 🙏🏻
@vigneshpr.5814
@vigneshpr.5814 3 жыл бұрын
Iedhu Tesla valve la irunthu modify panni Irukanga good work
@jaihindtamil
@jaihindtamil 3 жыл бұрын
Ithukku per open tesla valve pa.. Tesla made this
@seithozhil3602
@seithozhil3602 3 жыл бұрын
புதிய முயற்சி அருமையான பதிவு நன்றி நண்பா
@anands3709
@anands3709 3 жыл бұрын
Founder of water vortex is Rudolph Steiner. Didnt know how to implement in our farming systems all these years. Thanks for sharing...🙏
@jvinsevai3034
@jvinsevai3034 3 жыл бұрын
அற்புதமான படைப்பு நல்ல பதிவு நன்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
@user-ny6ck7yv7y
@user-ny6ck7yv7y 3 жыл бұрын
அருமை தமிழன்டா👍👌💐
@saifungallery2244
@saifungallery2244 3 жыл бұрын
I got chance to talk to Mr. Navaneethakrishnan, 7 years before at mylapore. Nice man and talented.
@chitrababu8828
@chitrababu8828 3 жыл бұрын
நன்றி வாழ்த்துகள் நன்பரே
@chandrasekaransekar4021
@chandrasekaransekar4021 11 ай бұрын
ஐயா வணக்கம் அருமையான விளக்க உரை பதிவு சார்
@jeshwanttamilgaming556
@jeshwanttamilgaming556 2 жыл бұрын
அருமை தம்பி 👏👏👏வாழ்த்துக்கள்
@pnlraojaya4602
@pnlraojaya4602 3 жыл бұрын
Beautiful natural energy excellent utilization
@knataraajankarunanidhi255
@knataraajankarunanidhi255 3 жыл бұрын
Basically by this system you are increasing its oxigen level. is it?
@natesananandan1464
@natesananandan1464 3 жыл бұрын
வணக்கம் சேத்துவண்டை கிராமத்தில் பிறந்துவளர்ந்து அம்பத்தூர் இல் வாழ்ந்துகொண்டு இருக்கின்ற நா. ச. ஆனந்தன். மிகவும் சிறப்பென்றால் மிகமுழுபயன்பாடு உளளது
@babua3339
@babua3339 3 жыл бұрын
Sir,bore well water remba salt water ra irrku matha mudima
@devarajanattur6911
@devarajanattur6911 3 жыл бұрын
ஐயா.நல்ல தகவல் நன்றி.இதை செய்து கிணற்றில் விட்டு மீண்டும் குடிநீருக்கு பயன் படுத்தலாமா . மொத்த செலவு எவ்வளவு ஆகும்.பதில் please reply.
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 3 жыл бұрын
அருமையான வீடியோ
@sriguna57
@sriguna57 3 жыл бұрын
Sir athuku air ulla anupi mix paniralam lam sir yen ivalo setup
@kali.muthu.nallasukam7505
@kali.muthu.nallasukam7505 3 жыл бұрын
Arumai
@prakashmc2842
@prakashmc2842 3 жыл бұрын
Arumai!! Vazhthukkal!!
@sankar7055
@sankar7055 3 жыл бұрын
Can I get Mettupalayam Navanethan sir no
@mohamedhanif6803
@mohamedhanif6803 3 жыл бұрын
Please send me the details for construction in my farm
@muthudassvedachalam9432
@muthudassvedachalam9432 3 жыл бұрын
Sir u have not shown how salty water made soft water with proof.
@ashoka4016
@ashoka4016 3 жыл бұрын
Super bro
@ganesuvickneswaran2785
@ganesuvickneswaran2785 2 жыл бұрын
Supersuper
@sanjithk2873
@sanjithk2873 3 жыл бұрын
Kombu saanam eppadi seivathu anna
@villageclaypot2332
@villageclaypot2332 3 жыл бұрын
Yepdi yellam vidha vidama kambi katran parunga....
@shreeleisurebeat9441
@shreeleisurebeat9441 3 жыл бұрын
Govt plz help such farming plz.. support organic farmers.
@hbgfuhhggh
@hbgfuhhggh 3 жыл бұрын
மகிழ்ச்சி
@rajacoimbatore1525
@rajacoimbatore1525 3 жыл бұрын
ARUMAI
@ArvindKumar-fv6mv
@ArvindKumar-fv6mv 3 жыл бұрын
Ok
@KrishnaKrishna-rj7pc
@KrishnaKrishna-rj7pc 3 жыл бұрын
அதனை அமைக்க என்ன செலவாகும்?
@pramothkdiragav
@pramothkdiragav 3 жыл бұрын
Vasool raja MBBS paakura maadhiri irukku sathish sir slang.... Yedthukinu kundikinu
@chinnathangamj7845
@chinnathangamj7845 3 жыл бұрын
🙏
@ambaniff9698
@ambaniff9698 3 жыл бұрын
Vazhka tamizh vazhka vivasayam
@samysamy9827
@samysamy9827 3 жыл бұрын
Yen eppadi onnume puriyalle
@sebastin3685
@sebastin3685 3 жыл бұрын
Yanna yanna solar parunga
@jothilingam6236
@jothilingam6236 3 жыл бұрын
தலைப்பு ஒரு மாதிரியாகவும் காணோலி வேறுபாடு இருக்கு
@anniefenny8579
@anniefenny8579 3 жыл бұрын
வாஷிங் மெஷின்ல இதுமாதிரி கலந்துவிட்டால் இடம் வலமாக சுற்றி இதனால் பயன் பெறலாமா?
@tamilnewton167
@tamilnewton167 3 жыл бұрын
Kekkaratha vida muyarchi seithu paakkalame ellame kettuthan therinjikkanuma aanal ungal idea super muyarchi panni paaruga
@jupitergiant1556
@jupitergiant1556 3 жыл бұрын
Washing machine le sutri oothinal Ella pairhalum veluthu poi varum. Pinbu kuppaiyil kottavum. Corona kalathil ungalukku kirukku pidichirukku. Vaithiyarai alosikkavum.
@CyberGokul
@CyberGokul 3 жыл бұрын
Topic and video sammande illa...vetti banda katuran
@boopathi1155
@boopathi1155 3 жыл бұрын
Correct bro....
@boopathi1155
@boopathi1155 3 жыл бұрын
Enga veetuku bore well water ramba uppu, so paakalaamnu paathan...
@manirex5
@manirex5 3 жыл бұрын
camera man, aatama vedio edunga
@jebarsonjohnson9436
@jebarsonjohnson9436 3 жыл бұрын
Nothing to do with your topic.
@Varun_Vasudev
@Varun_Vasudev 3 жыл бұрын
Nalla kambi katran 😂😂😂😂 dei pothu da konjama poi pesalam aana poi mattumey pesuran
@srividyavidya455
@srividyavidya455 3 жыл бұрын
இயற்கை வேளாண்மை தெரியாத விஷயத்துல நுழைவது தவறு
@Varun_Vasudev
@Varun_Vasudev 3 жыл бұрын
@@srividyavidya455 enaku science theriyum
@sathya1NT
@sathya1NT 3 жыл бұрын
there is something called vortex but I don't know this Will do the same thing.already in market these are available in form of a tube
@sivaorganicsgudiyattam314
@sivaorganicsgudiyattam314 3 жыл бұрын
முடிந்தால் Google search பாருங்கள்
@pjai8759
@pjai8759 3 жыл бұрын
@@Varun_Vasudev scientist enna kurai kandu pucheinga ..ithu enna tech nu therila konjam solunga
@anakinskywalker4777
@anakinskywalker4777 3 жыл бұрын
Una patha fraud Mari iruku
@ashwinivadivel8569
@ashwinivadivel8569 3 жыл бұрын
Super bro
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 14 МЛН
ГОСЗАКУПОЧНЫЙ ПК за 10 тысяч рублей
36:28
Ремонтяш
Рет қаралды 478 М.
Как правильно выключать звук на телефоне?
0:17
Люди.Идеи, общественная организация
Рет қаралды 1,7 МЛН
Я УКРАЛ ТЕЛЕФОН В МИЛАНЕ
9:18
Игорь Линк
Рет қаралды 127 М.