திருவிளையாடல் புராணம் கேட்க இனிமையான இருந்தது.உங்கள்குரல்மிகவும்இனிமையாக இருந்தது அம்மா. மிகவும் நன்றி அம்மா.
@jayalakshmidinesh93853 жыл бұрын
திருவிளையாடல் புராணம் பதிவு கேட்டாலே அவ்வளவு பரவசமாக இருக்கிறது அம்மா ஒரு முறையாவது மதுரைக்கு போய் சொக்கநாதர் மீனாட்சியம்மாவையும் பார்த்து வழிபாடு செய்ய ரொம்ப ரொம்ப ஆசையா இருக்கு அம்மா கடவுளின் கருணை சீக்கிரமே கிடைத்து அடியேன் அம்மையும் அப்பாவும் சீக்கிரமே தரிசிப்போம் அம்மா
@dhinagaranbabu99113 жыл бұрын
எல்லோரும் எல்லா நலமும் வளமும் கிடைத்து நலமுடன் வாழ இறைவா தாங்களே அருளுங்கள். ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜெய் பாரத் மாதா கி ஜெய் பாரத் மாதா கி ஜெய்
@gowriabirami4773 жыл бұрын
அம்மா நீங்கள் போடும் பதிவிலே எனக்கு மிகவும் பிடித்தது அபிராமி அந்தாதி மற்றும் திருவிளையாடற் புராணம் தான் ஆகையால் அதை தவறாமல் போட்டு விடுங்கள் 🙏🙏🙏🙏🙏❤️❤️
@adminloto71622 жыл бұрын
தாயாகவும் தந்தையாகவும் விளங்குகின்ற சிவபெருமானே யார் யாரு தவறு செய்து இருகிறார்களோ அவர்களை எல்லாம் மன்னித்து அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@prakashveda87073 жыл бұрын
கேட்கும் பாக்கியம் 🙏🏻🙏🏻🙏🏻பெற்றேன் 🙏🏻
@tinibharathi915393 жыл бұрын
ராமாயண காலத்தில் மனிதர்கள் எப்படி இருந்தார்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள் ராம காவியம் என்ற தலைப்பில் நீங்கள் சொற்பொழிவு உங்கள் குரலில் கேட்க விரும்புகிறோம் அம்மா
@kalaichelviranganathan32583 жыл бұрын
Madam காலையில் இருந்து உங்க video எதிர்பார்த்தேன். உங்களை இந்த photo வில் பார்க்கும் போது கிருபானந்த வாரியார் அசல் வாரிசாக பார்க்க முடிகிறது.பயனுள்ள தகவல்களாக பதிவு இருந்தது. நன்றி. வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
@lakshminarashiman99013 жыл бұрын
🙏🌿🌺சிவ சிவ🥀திருச்சிற்றம்பலம் 🔱🙏
@MeenaMeena-wu7ig5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤ அம்மா ❤
@dishitaranidishitarani43763 жыл бұрын
நன்றி அம்மா 😍😍ஓம்நமசிவாயநமஓம்
@RaRa-to4ku3 жыл бұрын
ஆத்மகுருவே நன்றி குருவே கேட்டதும் பதிவு போட்டுட்டிங்க இன்று ஒரு வர் கேட்டிருந்தார் நன்றி குருவே குருவடிசரணம்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 குருவே நான் கேட்டபதிவு தாருங்கள் குருவே குருவடிசரணம் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
Om namashivaya vaazhga Nathan thaal vaazhga imaipozhuthum en nenjil neengaathaan thaal vaazhga 🙏🙏🙏
@sarmilis91523 жыл бұрын
Om Namashivaya Om Namashivaya Om Namashivaya 🙏🙏🙏
@devisakthi82083 жыл бұрын
Om Namasivaya 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺
@binduvasudevan48212 жыл бұрын
Om namasivaya ungal speech arumai amma
@senthilkumark47733 жыл бұрын
Daily speech podunka amma supper thank you amma
@marimuthu13953 жыл бұрын
சகோதரிக்கு என் சிரந்தாழ் வணக்கம் ,
@huntergaming73012 жыл бұрын
Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💝💝💝💝💝💝💝💖💖💖💖💖💖💖💖❣️❣️❣️❣️❣️❣️❣️❣️🌺🌺🌺🌺🌺🌺🌺
@natarajans31792 жыл бұрын
Om Nama Shivaya
@pandiaraj56083 жыл бұрын
அம்மா மிக அருமையான பதிவு மிக்க நன்றி👌👌👌👌👌👌👌👍👍👏🤝
@girinath65572 жыл бұрын
நன்றி தோழி
@VinothKumar-yh5lu3 жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏
@chitravk58003 жыл бұрын
நன்றிங்க அம்மா
@vadivarasik86003 жыл бұрын
நன்றி அம்மா ✨✨✨✨🙏🙏🙏
@dds19138 ай бұрын
சிவ சிவ ஓம் நமசிவாய
@cookingsouthstyle12573 жыл бұрын
Thank you Amma🙏🙏🙏🙏
@sathishish18923 жыл бұрын
Super amma 👌👌👌
@mktamilpriyan21523 жыл бұрын
My miniature cooking wishing you..... super 👏
@naveennaveen8523 жыл бұрын
Amma nan 1st commend
@parvathysubramanian93793 жыл бұрын
Great madam.
@deepas45683 жыл бұрын
Amma good ni8
@chitra50533 жыл бұрын
சூப்பர்
@MuthuLakshmi-xw3cw3 жыл бұрын
Amma kadampavanam name thana madurai
@LoHes-oi7es3 жыл бұрын
Amma intha varusham aadi(2021) maatham patri pathivu podungal..
@adidevanmanimehala68143 жыл бұрын
Amma kanthapurannam sorpollivu podugal amma plz plz plz plz 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Riyarameshkrish3 жыл бұрын
super amma
@kumaresankumaresan1506 ай бұрын
🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🌿
@vijayanmani61053 жыл бұрын
M.vijayan pattabiram 🙏👌🕉️🕉️🕉️
@pandiaraj56083 жыл бұрын
அம்மா உத்ராட்சம் போடனும் ஆசையா இருக்கு அசைவம் சாப்பிடுவது இல்லை ஆனால் தலைக்கு குளித்துவிட்டு பூஜை செய்ய முடியவில்லை உடம்பு குளித்து பூஜைரும் அறைக்கு போகலாமா பூஜை செய்யலாம நான் சிவன் பிரியம் மிகவும் ஈஷ்டம் அம்மா எனக்கு சந்தேகத்தை குறிப்பிடவும் அம்மா🤎
@jayapradaraja37743 жыл бұрын
First like
@ganeshKumar-rt3wb3 жыл бұрын
அம்மா பஞ்சகவ்யம் விளக்கு பற்றி பதிவிடுங்கள் அம்மா
@vasantharavanan36363 жыл бұрын
மேற்கு நோக்கி விளக்கு ஏற்றலாமா? பூஜை அறை ஈசானியத்தில் படங்கள் மேற்கு நோக்கி இருக்கிறது இருக்கலாமா?
Hi Amma, Thank you very much for all your videos.. please post a video on home vastu and please let know the right place to keep pooja mandir..please my humble request amma
@ponmanikarthigaponmani Жыл бұрын
அம்மா வணக்கம்
@sudharshansudharshan33443 жыл бұрын
Amma shiva lingam ku abishekam seida milk fruits namma sapidalama(consume) ilaya Please please abishekam palan kuda sollunga amma please ,I have saptika lingam ,🙏🙏
@shivaratrirudraksha10223 жыл бұрын
Can anyone tell me who is # ✨Maha Sapta Rishi for Meenam Rashi ✨??? Any Video link for that ???
@abiramik68073 жыл бұрын
Amma Indha year aadi Friday pathi padivu podunga
@karpagavinayagar35683 жыл бұрын
1st view
@vallivalli16972 жыл бұрын
🌹❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@moorthydhivakaran45373 жыл бұрын
Amma, i am 8th comment
@ragupathib18423 жыл бұрын
Amma ninga pesara video podunga eppadi venda ungala pathukitte ketta tha nalla erukku😁
@vallivalli16972 жыл бұрын
🌹🌹🌹🌹❤❤❤❤🙏🙏🙏🙏😭😭😭
@harish-vd5jo3 жыл бұрын
Entha work start pannalum remba nalaiku continue panna mudiyala athuku start pannraku time or mantram ethachi solution soluga
@deepasaravanan69063 жыл бұрын
Mam, please give a video about Thaali kayiru maatrudal for the month of aadi. Is aadi perukku good which falls on Tuesday mam. Please reply mam
@meenaraja13073 жыл бұрын
நிலைவாசல் வைக்க உகந்த நாள் எது 2021 ஆணி ஆடியில் வைக்கலாமா நிலை வாசல்
@shivaratrirudraksha10223 жыл бұрын
✨✨Kindly Request ✨✨ Make a Speech about ⚜️7 Sapta MahaRishi ⚜️ for each 🔱12 Rashi 🔱 to Worshipped !!
@starz52553 жыл бұрын
Super mam .upload more videos of sorpolivuuu
@akasshravindran2043 жыл бұрын
அம்மா ஆடி மாததில் வீடு பத்திரம் கையெழுத்து போடலாமா? சிறிது பதிவு கொடுங்க
@vallivalli16972 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🌹🌹🌹❤❤❤❤❤🤝🤝🤝🤝👍👍👍👍👍
@thiyagutinu3 жыл бұрын
Sister neengal oru gayana pettaggam
@m.nithya25063 жыл бұрын
அம்மா நாங்க அந்தமான் இருக்கும் எங்க வீட்ல ரெண்டு பேர் இறந்துட்டாங்க இந்த வருஷத்துல வீட்டுல விளக்கேத்தி சாமி வணங்கலாமா
@manomohana193 жыл бұрын
Sister enaku தெரிந்து after one month விளக்கு ஏற்றலாம். ஆனா படயல் போட கூடாது. கோவில் ல தேங்காய் உடைக்க கூடாது
@m.nithya25063 жыл бұрын
Thank Akka 🙏
@manomohana193 жыл бұрын
@@m.nithya2506 நற்பவி
@jeevikumar2913 жыл бұрын
S
@sathishish18923 жыл бұрын
இறந்தவர்களின் வீட்டில் 3 மாதம் முதல் 6 மாதம் வரையில் அடைப்பு இருந்தால் அந்த மாதம் முடியும் வரை கோவிலுக்கு போக கூடாது ஒரு வருடம் முழுவதும் மலை கோவிலுக்கு போக கூடாது சுப காரியங்கள்க்கு போக கூடாது உறவினர்கள் இறந்தால் அவங்க வீட்டுக்கு போக கூடாது என்று சொல்ராங்க அதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்க அம்மா 🙏🙏🙏🙏🙏