Contactor and relay assembly vechu.... 5 veettukkum epavum power irukra mathri panlam 😢 ...
@kkcreation9745Күн бұрын
5 single phase irukuthula, ethukku three phase
@snvgroups13520 сағат бұрын
ஆல்ரெடி சிங்கிள் பேஸ் சர்வீஸ் இருக்கா அல்லது சப்மீட்டர் வச்சுருக்காங்களா அத கரெக்டா பஸ்ட் சொல்லுங்க
@OmCreativityprakash181217 сағат бұрын
First singal phase லைன் தா இருக்கு அதன்பிறகு கடைக்கு 3phase லைன் apply பண்ணதால் நியூ 3phase மீட்டர் வந்தது. இப்போது டோடல் 5சிங்கள் phase ஒரு 3phase. நியூ வா 3phase லைன் வந்ததல் பழைய சிங்கள் phase கேபிள் எடுத்துவிடு 3phase கேபிள் வந்துவிட்டது. புதிய 3phase மீட்டர்க்கு 3ன்று phase இருந்து ஒரு ஒரு wire 3phase லைன்க்கு கனெக்ட் பண்ணிட்டாங்க 3phase லைன் ஓவர். மீதி இருப்பது 5சிங்கள் phase மீட்டர்க்கு கொடுக்கவேண்டிய லைன்யை ஐந்து மீட்டர்க்கு வர வேண்டிய wire யும் ஒரே phase கொடுத்து இருந்தார்கள் அதை பிரித்து. நான் ஒரு phase இரண்டு வீட்டுக்கும். அடுத்த phase இருந்து இரண்டு வீட்டுக்கு கடைசியா உள்ள phase ஒரு வீட்டுக்கும் பிரித்து கொடுத்து உள்ளேன். புரிந்த bro.
@snvgroups13520 сағат бұрын
ஆல்ரெடி சிங்கிள் பேஸ் சர்வீஸ் இருக்குன்னு சொல்றீங்க அப்புறம் எப்படி த்ரீ பேஸ் லைன சிங்கிள் பேஸ் லைன்ல கொடுப்பீங்க