4.senni kula nagar-சென்னி குல நகர்-Annamalai Kavirayar's Kaavadi Chindu Sung by Hyderabad Dr B.Siva

  Рет қаралды 8,154

Hyderabad Dr B Siva

Hyderabad Dr B Siva

Күн бұрын

Пікірлер: 16
@banumathiswaminathan1668
@banumathiswaminathan1668 Ай бұрын
Super exsaland
@kamadchiarasu4980
@kamadchiarasu4980 Ай бұрын
Excellent 👌👌👌👌👌
@MahaperiyavaSchoolofMridangam
@MahaperiyavaSchoolofMridangam Ай бұрын
Superb excellent 🙏
@kulalvaimozhinadarajan7189
@kulalvaimozhinadarajan7189 10 ай бұрын
Very happy to hear this Kaavadichindhu! Thanks
@balasubramanikr1223
@balasubramanikr1223 Жыл бұрын
Guruve charanam
@kumarasamypiratheepan2546
@kumarasamypiratheepan2546 Жыл бұрын
Exellent, I may elemate views by 1k. Super.guied the Superman.
@MrKing-ze3gx
@MrKing-ze3gx 4 жыл бұрын
Miga arumai annaa
@arulambigaiambiga6141
@arulambigaiambiga6141 4 жыл бұрын
அருமை
@DEIVAPPUGAZH
@DEIVAPPUGAZH 3 жыл бұрын
சென்னி குளநகர் வாசன், - தமிழ் தேறும் அண்ணாமலை தாசன் - செப்பும் செகமெச்சிய மதுரக்கவி யதனைப்புய வரையில்புனை தீரன்; அயில் வீரன். வண்ண மயில்முரு கேசன், - குற வள்ளி பதம்பணி நேசன் - உரை வரமேதரு கழுகாசல பதிகோயிலின் வளம்நான்மற வாதே சொல்வன் மாதே! கோபுரத் துத்தங்கத் தூவி, - தேவர் கோபுரத் துக்கப்பால் மேவி, - கண்கள் கூசப்பிர காசத்தொளி மாசற்று விலாசத்தொடு குலவும் புவி பலவும். நூபுரத் துத்தொனி வெடிக்கும் - பத நுண்ணிடை மாதர்கள் நடிக்கும் - அங்கே நுழைவாரிடு முழவோசைகள் திசைமாசுணம் இடியோ என நோக்கும் படி தாக்கும். சந்நிதி யில்துஜஸ் தம்பம், - விண்ணில் தாவி வருகின்ற கும்பம் - எனும் சலராசியை வடிவார்பல் கொடிசூடிய முடிமீதிலே தாங்கும்; உயர்ந் தோங்கும். உன்னத மாகிய இஞ்சி,-பொன்னாட்டு உம்பர் நகருக்கு மிஞ்சி - மிக உயர்வானது பெறலால், அதில் அதிசீதள புயல்சாலவும் உறங்கும்; மின்னிக் கறங்கும். அருணகிரி நாவில் பழக்கம் - தரும் அந்தத் திருப்புகழ் முழக்கம், -பல அடியார்கணம் மொழிபோதினில் அமராவதி இமையோர்செவி அடைக்கும்; அண்டம் உடைக்கும். கருணை முருகனைப் போற்றித்-தங்கக் காவடி தோளின்மேல் ஏற்றிக் - கொழும் கனல்ஏறிய மெழுகாய்வரு பவர் ஏவரும், இகமேகதி காண்பார்; இன்பம் பூண்பார்.
@SKGUDIYATTAMVLOG
@SKGUDIYATTAMVLOG Жыл бұрын
கேட்பதற்கு இனிமையாகவும் எளிமையாகவும் உள்ளது
@SampathKumar-lp2mu
@SampathKumar-lp2mu Жыл бұрын
ö k3
@SampathKumar-lp2mu
@SampathKumar-lp2mu Жыл бұрын
8
@kumarasamypiratheepan2546
@kumarasamypiratheepan2546 Жыл бұрын
Thanks, it help to understand. It is good to play the full length in future with all of their hard work.
@gayathrisivarajangayathri5218
@gayathrisivarajangayathri5218 4 жыл бұрын
Very nice to hear
@rajesh7388
@rajesh7388 3 жыл бұрын
Can anyone give English translation of this song please ??
@madurikrishna3419
@madurikrishna3419 7 күн бұрын
😂Guruve saranaMurughasaranam
Trick-or-Treating in a Rush. Part 2
00:37
Daniel LaBelle
Рет қаралды 38 МЛН
When u fight over the armrest
00:41
Adam W
Рет қаралды 21 МЛН
SenniKula Nagar Vaasan
5:36
Venkatesan Thirunaukkarasu - Topic
Рет қаралды 3,8 М.
Annamalai Rediyar kavadi sindhu sung by Ranganayaki sachidanandam
4:51
Dr.Madurai.K Thiagarajan
Рет қаралды 1,3 М.
Sudha Ragunathan  Classical Vocal - Magic Voice Of Sudha - Kavadi Chindhu (Senni Kula Nagar Vaasan)
4:35
Sennikkula- Kavadi Chindu | Dr. Shobana Vignesh
3:46
shobanavignesh
Рет қаралды 529 М.