40 வருடமாய் ஆண் வேடமிட்டு மகளை காத்து வரும் கிராமத்து தாய்/ Jegan channel /village storys

  Рет қаралды 111,160

Sayalgudi JEGAN

Sayalgudi JEGAN

4 ай бұрын

Пікірлер: 50
@user-px2de4kl4n
@user-px2de4kl4n 2 ай бұрын
அம்மா அப்பானு சொல்வதைவிட சாமினு கூப்பிடலாம்❤❤❤🎉🎉🙏🙏🙏🙏
@mariamelwin8015
@mariamelwin8015 3 ай бұрын
ஆண் வேடம் போட்டு பெண்ணை வளர்த்த உங்களின் தியாகத்துக்கு தலை வணங்குகிறேன் அம்மா. அதே நேரம் எந்த அளவுக்கு ஒரு பெண்ணாக ஆண் சமூகத்தால் பாதிக்கபட்டுவிடுவோமோ என்ற பயம் உங்களை எந்த அளவுக்கு வாட்டி இருக்கும். அதை நினைத்து வேதனை படுகிறேன் அம்மா.
@sumathithiruvenkatesan2025
@sumathithiruvenkatesan2025 3 ай бұрын
கற்பு என்பது!! இவள் இந்த காலத்து கண்ணகி!!
@maithreyiekv9973
@maithreyiekv9973 3 ай бұрын
உங்களுடைய பாதம் தொட்டு வணங்குகிறேன் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-zl3zw4wh6e
@user-zl3zw4wh6e 3 ай бұрын
ஏழைகளின் சிரிப்பில் கடவுள் வாழ்கிறார் கஸ்டத்த மரைத்து சிரிக்கும் போது சந்தோசமா இருக்கு 🙏🙏🙏🙏😢
@nirmalamohan1873
@nirmalamohan1873 3 ай бұрын
லுங்கி கட்டும் போதே செம்ம கெத்தா இருக்கு 😍😍😍
@user-zl3zw4wh6e
@user-zl3zw4wh6e 3 ай бұрын
தெய்வ தாய் 🙏🙏🙏😢😢😢
@kirubawathi.k8556
@kirubawathi.k8556 3 ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா உங்க பெண் குடுத்து வச்சவங்க என் அம்மா மாதிரி இருக்கு நன்றி அம்மா
@BeaulaSathesh
@BeaulaSathesh 3 ай бұрын
Romba aachariama iruku ma big salute 🫡
@user-zl3zw4wh6e
@user-zl3zw4wh6e 3 ай бұрын
ஆண் துனை இல்லாமல் இந்த சமுதாயத்தில் வாழ்வது ரொம்ப கொடுமை ஓரு பெண் தனிமையில் இருந்தா அவ உத்தமியா இருந்தா கூட பார்பவர்ள் கண்களுககு அது வேற மாதிரி தான் தெரியும் இந்த அம்மா 😢😢😢😢😢 வருது
@anjugamthangarasu5786
@anjugamthangarasu5786 3 ай бұрын
சூப்பர் ,வாழ்க வளமாக வாழ்க நலமாக
@PrakashGprakasham-ew3vu
@PrakashGprakasham-ew3vu 3 ай бұрын
God bless you amma neenka remba great thiyakathirkku elkai illai
@arumugamr6923
@arumugamr6923 3 ай бұрын
In this world you are THE best.hats off sir.
@AnanthapriyaR-jv7or
@AnanthapriyaR-jv7or 4 ай бұрын
🎉 good job 🎉 super 💞
@user-po5ec3rx5q
@user-po5ec3rx5q 4 ай бұрын
அருமை ஐயா
@nilameganathan8014
@nilameganathan8014 3 ай бұрын
Super வாழ்த்துக்கள்
@johnbennet2236
@johnbennet2236 3 ай бұрын
Super ❤🙏🙏🙏🙏🙏🙏
@BeaulaSathesh
@BeaulaSathesh 3 ай бұрын
Super ma love you ❤
@user-fi2do4fx9e
@user-fi2do4fx9e 3 ай бұрын
Congratulations. Amma
@sivasangarvaithilingam8828
@sivasangarvaithilingam8828 3 ай бұрын
சிறப்பு
@nargieskabilanpappu8902
@nargieskabilanpappu8902 3 ай бұрын
Amma u very great 🙏🙏🙏🙏🙏🙏
@chandrakumarnamasivayam9748
@chandrakumarnamasivayam9748 Ай бұрын
❤❤❤
@chandrasekarana3563
@chandrasekarana3563 4 ай бұрын
Ivargalai kandupidithu video eduthadharku nandri jegan bro super video
@subbiahmurugesan261
@subbiahmurugesan261 2 ай бұрын
இவங்க பீடி பிடிப்பாங்க இவங்க பெயரை சொல்லித்தான் குழந்தைங்களுக்கு சாப்பாடு ஊட்டுவாங்க எங்க ஊருல
@bhuvaneswarisubramaniam1424
@bhuvaneswarisubramaniam1424 3 ай бұрын
Amma🙏🙏
@suganthidavid1339
@suganthidavid1339 3 ай бұрын
இந்த கொடுமையை நானும் அனுபவித்து உள்ளேன்
@pr0909
@pr0909 3 ай бұрын
Thanks
@user-ht8nb8vj7c
@user-ht8nb8vj7c 4 ай бұрын
👌👌👌
@rajeswarigopal674
@rajeswarigopal674 4 ай бұрын
👍🙏👌
@mukilsurekha4353
@mukilsurekha4353 3 ай бұрын
👌👌👌👌👌👌
@rakulyuva681
@rakulyuva681 3 ай бұрын
Congratulations ma
@KalaiselviPoornachandran
@KalaiselviPoornachandran 4 ай бұрын
Super anna
@nanathakumarannanthakumaran
@nanathakumarannanthakumaran 4 ай бұрын
hai Kalai ur name please
@KalaiselviPoornachandran
@KalaiselviPoornachandran 4 ай бұрын
Kalai anna
@MalairajR-be8rc
@MalairajR-be8rc 2 ай бұрын
நம்பர் குடுக்கள
@pramessethu2905
@pramessethu2905 4 ай бұрын
❤❤❤❤❤
@ATTAKATHI007
@ATTAKATHI007 4 ай бұрын
Like bro
@MuthuRock6332
@MuthuRock6332 4 ай бұрын
👍✨நன்றி✨🎥✨தம்பி✨வாழ்த்துக்கள்✨✨✨👍
@priyaprem6487
@priyaprem6487 3 ай бұрын
Na avangala oru aan enru than nenuthen
@Sankarsubbu-jw8bl
@Sankarsubbu-jw8bl Ай бұрын
திராவிட ஆட்சி அவ்வளவு பெண்கள் பாதுகாப்பு
@BeaulaSathesh
@BeaulaSathesh 3 ай бұрын
Peedi vayndaam ma please
@anselmwilliam3146
@anselmwilliam3146 3 ай бұрын
இவர்களைப்பற்றி வீடியோபோட்டு வெளி உலகத்திற்கு அடையாளம் காட்டிவிட்டீர்களே.😢😢😢.
@JayasubaA
@JayasubaA 3 ай бұрын
Super master❤
@user-lw1tj9sx9x
@user-lw1tj9sx9x 4 ай бұрын
Anna entha oor
@mmurugeshwari5012
@mmurugeshwari5012 3 ай бұрын
. காட்டு நாயக்கன்பட்டி தூத்துக்குடி மாவட்டம்
@subbiahmurugesan261
@subbiahmurugesan261 2 ай бұрын
இவர்களோட சொந்த ஊரு சொக்கலிங்கபுரம்
@user-px2de4kl4n
@user-px2de4kl4n 2 ай бұрын
அம்மா அப்பானு சொல்வதைவிட சாமினு கூப்பிடலாம்❤❤❤🎉🎉🙏🙏🙏🙏
@ambaicookchannel2570
@ambaicookchannel2570 4 ай бұрын
❤❤❤
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 9 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 21 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 10 МЛН
Вся страна в очередях, а ты без очереди...
0:52
МиRRные Чувства
Рет қаралды 7 МЛН
БУКЕТ МЕЧТЫ НАСТОЯЩЕЙ СЛАДКОЕЖКИ😂😂😂
0:19
СЕМЬЯ СТАРОВОЙТОВЫХ 💖 Starovoitov.family
Рет қаралды 3,7 МЛН
貓咪 小鬼當家🎮🔫🚑 #aicat #shorts #cute
0:41
Cat Cat Cat
Рет қаралды 29 МЛН