இந்த பயிற்சி என் இடுப்பு வலியை-குறைத்துவிட்டது...நன்றி டாக்டர்...
@simaconstruction90472 жыл бұрын
எத்தனை நாள் உடல் பயிற்சி செய்ய வேண்டும்.
@கூட்டாஞ்சோறு-ம9ட Жыл бұрын
இடுப்பு வலி எலும்பு தேய்மானத்தால் வருவது இதே பயிற்சிதான்
@kabiluxankabi4514 Жыл бұрын
எனக்கு வயது 20 சுமார் 2 வருடங்களாக முதுகு வலி உள்ளது. இதனால் எனது கல்வியை முறையாக மேற்கொள்ள முடியவில்லை. இந்த பயிற்சியை செய்த போது வலி இன்னும் அதிக மாகி விட்டது😥
@thangarathinamjayaraj68969 ай бұрын
இந்த பயிற்சி மிக எளிய முறை சூப்பர் எனக்கு மிகவும் உபயோகம் இனிமேல் இந்த பயிற்சி செய்வேன் டாக்டர் god bless
@ajihanifsaadaji33896 жыл бұрын
Allah ungaluku மேண்மையை tharuvan Doctor
@arivua9533 жыл бұрын
மிகவும் அருமையான உடற்பயிற்சி அண்ணா! எனக்கு பல வருடங்களாக இருந்த முதுகுவலி அரைமணி நேர பயிற்சியில் நீங்கியது! மிக மிக நன்றி ! மேலும் இந்த பயிற்சியின் போதே நான் பிரணாயாமம் கலந்து செய்வதால் எனக்கு பலன் அதிகம் கிடைத்தது!
@PrankTamizhan.10 ай бұрын
Uruttuu😅
@devishankar49894 жыл бұрын
அருமையானபதிவு தம்பி. மிகவும் நன்று நான் இதில் சொல்லிய அனைத்தும் செய்கிறேன். அதுபோக சூரிய நமஸ்காரம் செய்கிறேன். உடல்வலி அதிகம் இருக்குது . அத்துடன் முட்டுவலியும் இருக்குது தம்பி. ஏன் இப்படி முட்டுக்கும் சிலபயிற்ச்சி செய்கிறேன். வயது 53 பதில்தாங்க தம்பி.
🌹முதுகு வலி என்று முதலில் நினைக்கவே மாட்டேன். தெரிந்து கொள்ளவே கேட்டேன் ஐயா. நன்றிகள். 😃😃😃💐💐🙏🏻
@hemalatha385 Жыл бұрын
after first delivery back pain romba athigama iruku sir.. itha try panalanu iruka..thank you sir
@n.akshara3b2645 жыл бұрын
Sir really valuable news.. நான் செய்து பார்த்தேன் மிகவும் உதவியாக இருக்கிறது உங்களது பதிவுக்கு மிக்க நன்றி சார்
@ramarajant26673 жыл бұрын
Bro unmayil nalla irukka
@narendranannamalai13394 ай бұрын
டாக்டர் சார் மிக்க நன்றி நானும் கட்டாயம் செய்து பார்க்கிறேன் நன்றிங்க டாக்டர்
@காபிரபு-ஞ3ட5 жыл бұрын
மிக்க நன்றி டாக்டர் சார்
@simtamil4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Prbhu Mohan
@viveks802 жыл бұрын
Thanks Dr. Ashwin. I have just started watching your videos. These are great tips especially for those who have back problems. Would also be nice to let people know when to breath in and out for all the exercises and how many reps to start with and when to increase the number of reps.
@suresh.rsuresh.r6202 Жыл бұрын
Thank you doctor.i am artist I am sitting the work doc. Over back pain. This video useful.thank you so much . doctor.
@umayalchidambaram80735 жыл бұрын
எலும்பு தேய்மானம் மூட்டு வலிக்கு உடற்பயிற்சி சொல்லுங்க சார்
@கூட்டாஞ்சோறு-ம9ட Жыл бұрын
எலும்பு தேய்மானத்திற்கு இதே பயிற்சிதான் ஐந்து வருட காலமாக நான் செய்து கொண்டே இருக்கிறேன் இந்த பயிற்சி செய்தால் வழி ஓடிவிடும்
@thandavangovindan Жыл бұрын
Dr. Ennaku suddenly moochu pudithamathri morning wake up time irruku. For that any solution
@maheshwari52223 жыл бұрын
வலி குறைஞ்சது சார் நன்றி நீங்க நல்ல பேசுறிங்க ஹலோ ஆஃப் த உங்கள் வீடியோ பார்த்துருக்கேன்
@ddevi14015 жыл бұрын
🙏சார் எனக்குரொம்பபிரயோஜனமாகஇருக்கிறது நன்றி சார்
@thamcruse88395 жыл бұрын
Dr. Calcium ulla sakthi-ulla unavugal solluga sir.
@sureshsuresh4718 Жыл бұрын
Very thankful doctor 💪
@kannagikannagi28792 жыл бұрын
🌹🌹🌹நன்றி ஐயா 😃😃😃😃 👏🏿👏🏿🤝🏻🤝🏻💐💐🙏🏻
@prabhuaustin50866 жыл бұрын
thank u doctor. enakku delivery aagi 2 months dha aagudhu. family planning pannirukanga. na endha exercise pannalama.
@bharath62225 жыл бұрын
Abdominal strengthening ex pannuga
@myworldmyworld8405 Жыл бұрын
Sir... Rumattoid cure pandrathu sollunga sir.plz🙏
@lakshmilakshmi96225 жыл бұрын
Thank you sir. Ithu enaku ubayogama irukum.
@selvakumaran27625 жыл бұрын
நன்றி.எளிமையான உடற்பயிற்சி பதிவு ஒன்று போடவும் சார்
@கூட்டாஞ்சோறு-ம9ட Жыл бұрын
இந்தப் பயிற்சி மிகவும் எளிமையான பயிற்சி இதைவிட எளிமையாக பயிற்சிகள் கிடையாது
@albertramakrishnan11884 жыл бұрын
நன்றி ஐயா, வாழ்க வளமுடன்
@simtamil4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி albert ramakrishnan
@suganya4194 жыл бұрын
Sir say exercises for neck pain and nerve compression in neck
@ramakrishnan2169 Жыл бұрын
Eyes vision important treatment and operation need doubts related videos pls sir.....
@umamaheswari29485 жыл бұрын
பயன்படும் தகவல் நன்றி டாக்டர்
@simtamil4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Uma Maheswari
@sourirajanr6268 Жыл бұрын
Hi sir neega sollurathulam nalla iruku enga amma ku kaal mootuveli iruku Dr tretmenntlam pathutom ethukum sari agula neega ethavuthu sollution sollunga sir please
@m.loganathan7307 Жыл бұрын
ஐயா வணக்கம் அற்புதம்
@ranganathan30735 жыл бұрын
Super Doctor வணக்கம்
@simtamil4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Ranga Nathan
@kaleelrahman87364 жыл бұрын
🤔®💉🌡அனைத்து வகையான எலும்பு நரம்பு குறிப்பாக lumbar disc problem உள்ளவர்கள் எந்த நிலையாக pinched nerve bulgig nerve disc degeneration ஆகியிருந்தாலும் உடனடியாக அருகில் உள்ள சிறந்த physiotherapy hospital போங்க அங்கு traction ,indosonic , ift tens , மற்றும் vaxing கொடுக்கபடும் இந்த சிகிச்சையை குறைந்தது 40 நாட்கள் எடுக்கவேண்டும் முதல் 20 நாட்களில் வலியில் எந்த மாருபாடுமே இருக்காது கடைசி 10 நாட்களில் ஒரு துளி முதுகு கால் துடை இடுப்பு வளி துளியும் இருக்காது இந்த சிகிச்சை பெரும்போது complete rest முழு ஓய்வு அவசியம் காலுக்கு கீழ் தலயனை வைத்தே படுக்க வேண்டும் குப்பற படுக்க கூடாது உடல் உறவு கூடாது 10 நிமிடத்திற்கு மேல் நாற்காலியில் அமர கூடாது தறையில் உட்காரவே கூடாது மிகமுக்கியம் நிறைய exercise உடற் பிற்சி வாரம் வாரம் கற்றுதருவர் அதை தினமும் 3 முறை செய்ய வேண்டும் தவராமல் செய்ய வேண்டும் தேவைக்கு அதிகமாக செய்ய கூடாது l4 l5 S1 lumbar வலிகளில் இருந்து 100% விடுதலை கிடைக்கும்
@ramanudayakumar59905 жыл бұрын
Sir pls explained without opretion for ligaments problem
@anbilinaivom80834 жыл бұрын
Dr. L4 L5 disc dislocated low backpain pathi video podunga operation illama cure aga solution kodunga thank you
@ammusharmilan22225 жыл бұрын
The way you are explaining was awesome doctor thank you so much very useful to me 😊
@simtamil4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி ammusharmila N
@vadivelviji29744 жыл бұрын
Elumbu theimanam javvu problems mootu valikku excise and Saroyan theervu siblings sir pls
@auxiliaauxilia65075 жыл бұрын
Spain disc l4 and l5 bluge 7mm iruku yana treatment panalam
@aswinivicky84904 жыл бұрын
எனக்கு முதுகு வலி உள்ளது. சார்.ரொம்ப நன்றி சார்
@priyakrish65654 жыл бұрын
Anna enaku after c section ku piragutha back pain iruku.intha exercise seiyalama anna. Reply must anna
@vijayachitra48305 жыл бұрын
Costodronitis pathi sollunga
@IbuAbu-sk6sp Жыл бұрын
Intha oru oru exercise m yethana murai panna vendum sollunga sir pls...
@bhavanishanmugam72155 жыл бұрын
Sir Lowe back pain and leg painku solution sollunga.. Pain thanga mudiyala
@balasankar62155 жыл бұрын
It is disc problem please contact any aurvedha or sidha practice but not allopathy doctors they always Force you to take surgery
@bhavanishanmugam72155 жыл бұрын
@@balasankar6215 thank you sir
@healthyfood32815 жыл бұрын
Yes it's true 👍
@anurk57262 жыл бұрын
Enaku normal delivery.. Nanum itha excercise follow panlamaa?
@nithyanithu54924 жыл бұрын
Sir enga appa ku suger nala Leg pain so atha pathi video poduga
@dr.mahendraprabhuk90215 жыл бұрын
Sir, Pujangasanam is also better practice for back pain ?
@senthildeepa39393 жыл бұрын
Sir ennakku weight gain aga matanguthu evlu sapta lu konja tips sollunga sir
@delmanatarajan8684 жыл бұрын
Sciatica இருந்தால் செய்யலாமா டாக்டர். Sciatica வுக்கு எக்சர்சைஸ் சொல்லுங்கள்
@gugapriyajeyalakshmi33843 жыл бұрын
வலி குறைந்தது சார் மிக்க நன்றி
@rahmathrv37 жыл бұрын
i think there are advanced exercise for back pain. if you will show that exercise to that will helpful to us.
@knkn27965 жыл бұрын
அண்ணா என் நண்பருக்கு முதுகு கூனல் எப்படி சரிசெய்வது சொல்லுங்க அண்ணா
@whatisthis15195 жыл бұрын
Bro pls oru video po2ngaa pls
@Mahamani83444 жыл бұрын
same plm
@thanaletchumy17564 жыл бұрын
Thanks a lot for sharing Dr 🙏
@simtamil4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி A TO Z GOOD INFORMATION
@fowjiyakhan25363 жыл бұрын
Sir request for disc non sarjary treatments advice all doctor s
@muthuvel94253 жыл бұрын
Hi sir.. yanaku tennis lbo injury so athanala triceps workout panna mudila ethuku tritment eaduthukoma... Pls yanaku oru idea kodunga.
@mass61527 жыл бұрын
Doctor ஆண்கள் உயரமாக வளர,உடற்ப்பயிற்சி மற்றும் உணவுகளை சொல்லுங்க
@AllikeniYoga3 жыл бұрын
Thadasan Padhasthasan Paschimothasan 108 days
@venuharsanth4 жыл бұрын
ஐயா வணக்கம் எனக்கு ஒரு ஐந்து வருடங்களாய் முதுகு வலது புறம் கீழே வலிக்கிறது ஒரு ஐந்து வருடத்திற்கு முன்பு நான் பைல்ஸ் ஆபரேஷன் பண்ணின என்னோட முதுகு தண்டில் இன்ஜெக்ஷன் பண்ணுனாங்க அதனால கூடும் வலிக்குமா இதற்கு தீர்வு என்ன சொல்லுங்க ஐயா
@elisabathsenthil92155 жыл бұрын
மிக்க நன்றி
@simtamil4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Elisabeth Senthil
@MithinVarsha2 жыл бұрын
Dr good video 👌
@raji57245 жыл бұрын
நன்றி சகோதரா
@simtamil4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Ra Ji
@backianathansblithu15205 жыл бұрын
Dr. super super thanks for ur advice
@simtamil4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி BACKIANATHAN SBLITHU
@araj564 жыл бұрын
Good.Easy to follow.Thanks.
@simtamil4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Maheswari Krishnan
@maheswariduraisamy53695 жыл бұрын
Thank you dr.🙏🙏🙏
@simtamil4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி MAHESWARI DURAISAMY
@rizwanmurshidha32974 жыл бұрын
Do u have any video about disc problem and nerve compress
@thanujanroman734510 ай бұрын
நன்றி வைத்தியர்
@maryjency19912 жыл бұрын
Useful. Daily routine ku simple exercises also video venum Dr
@satheshsathesh4897 Жыл бұрын
After delivery eppo start pannalam sir
@k.jayachitraarunkumar36005 жыл бұрын
Sir pls tell me about sciatica symptom and remedies
@sangeethabalaji12882 жыл бұрын
Pls can u put some more videos for elderly women
@damodaranj58472 жыл бұрын
முட்டி வலிக்கான பயிற்சி சொல்லுங்க sir please
@babyanitha69922 жыл бұрын
After normal delivery panalama
@soundappang91908 ай бұрын
Sir enakku siserian apram tha muthugu vali iruku na intha exercise pannalama romba athigama pain iruku
@shanmugapriyashanmugapriya6673 жыл бұрын
C section pannavangalukku intha exercise pannalama sir
@Rameshkumar-uz9lo5 жыл бұрын
Very useful sir.. thanks..
@simtamil4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Ramesh kumar
@janakisubramanian90114 жыл бұрын
சார் நான் 95கிலோ எடை இருந்து bariyatricஅருவைசிகிசை செய்து 65கிலோவாக குறைந்து விட்டது ஆனால் வலதுகாலில்முழங்கால்வலி குறையவில்லை நடைபயிற்சி செய்ய முடியவில்லை இதற்கு ஒரு வழி சொல்லுங்கள் சார் நன்றி
@thirukanithirukani90913 жыл бұрын
Sir idhu yethana set pandradhh
@yosh75934 жыл бұрын
Sir 1st cat exercise la kizha kunium bothu muchi veli vida soldringga yeppadi mudium ulvanga than mudium bend panni thalaiya mela thukkum bothu muchi out pannathan mudium appo vulvanga soldringga sir ithu oru maathiri thalai suttral varuthu sir pls reply me sir thank u sir😃
@sathishkumarvenkatesan67915 жыл бұрын
Sir, I am 34,i have early OA in left knee... Please suggest me exercises.
@thirunavukkarasurajendran59862 жыл бұрын
Thank you sir,but enaku disc buldge L3-L4, L4-L5, L5-LS1 problem irukku.lsometric excercise panna solli irukanga.please kindly support me.upload about isometric excercise excercise.
@alexanderkaliyaperumal92405 жыл бұрын
Doctor, excellent.
@simtamil4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Alexander Kaliyaperumal
@azhardeen94574 жыл бұрын
Could you please mentioned the time that mean repitation please.
@kesavaprabhu92345 жыл бұрын
Sir enakku ippo age 36 car accident la spinal gurad l 1 fushion surgery panni irukku ganga sir na enna exercise panrathu sir urine control innum varala sir thaniya innum nadakka mudiyala 7 year aaguthu sir
@selvisankari2726 Жыл бұрын
Sir nadula iruka born athikama pain iruku Dr kita ponen avanka excercise pana sonaka Ilana physiotherapy paka sonanka .. na veetla exercise pandra neram kekum apram vanthurum etho oosi vadhu kudthura mathiri valiku
@Alagulakshmi7774 жыл бұрын
Super ashwin tq
@simtamil4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Alagu Lakshmi
@gopigk52635 жыл бұрын
How to cure varicose veins and what excersises want to do please do video for that
@NarenPandurangan5 жыл бұрын
Thanks a lot Doc. Just what I needed. I suffer from lower back pain (not intense) can I start with these excerises or do I need to consult a specialist?
@rajasekar70863 жыл бұрын
Super thank you sir
@thalabakthan4325 жыл бұрын
Highit increase workout and solutions solunga sir
@shanmohammed17887 жыл бұрын
I have a l4 l5 disc buldge Can I do this sir. Kindly give your comments
@rajaaaraja77975 жыл бұрын
Sir en age 26 marage randu baby's erukku mudugu kunuviluntha madiri erukku ennalan nimuthu nakkanunu nadanthalum kunithu palakkama ayidich adukku ethavadu udar payirchi erunthal sollunga
@kaleelrahman87364 жыл бұрын
@@rajaaaraja7797 follow my instructions
@usefulourlife49753 жыл бұрын
After c section delivery pain ku itha panlaama sir
@queenofenglishliteraturein20153 жыл бұрын
Sir c section aki 2 months aguthu . Itha seiya start pannalama
@simaconstruction90472 жыл бұрын
Sir இந்த உடல் பயிற்சி எவ்வளவு காலம் செய்ய வேண்டும்?
@கூட்டாஞ்சோறு-ம9ட Жыл бұрын
வாழ்நாள் முழுவதும் செய்து கொண்டே இருக்க வேண்டும் இதனால் ஒரு கஷ்டமும் இல்லை ஐந்து நிமிடங்கள் போதும் எக்சர்சைஸ் செய்வது போல தானே இதுல என்ன கஷ்டம் தாராளமாக செய்யலாம்
@apoorvvlogs58347 жыл бұрын
Doctor eye sight improve exercise video upload pls
@akvinayagathanabal8974 жыл бұрын
Tuberculosis irutha enna payrchi sri
@MithinVarsha2 жыл бұрын
Thanks
@jegankumar65554 жыл бұрын
Sir! I am 24 years female. I have done blood test results ESR level little more than normal it's 35mm/hr, Does this have any impact, should we be afraid? What should be done to bring it back to normal?
@vijayac93194 жыл бұрын
Intha exercise neck bone thenthu poi iruntha seiyalama
@kalaimanisargunam2802 Жыл бұрын
Thanks a lot
@ganesang81295 жыл бұрын
Very useful video sir 🙏👌👍
@simtamil4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Ganesan G
@francis.joseph98335 жыл бұрын
Bro super tips thank you
@simtamil4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Francis .joseph
@sabarinagalakshmi56784 жыл бұрын
Sir enakku 2babies normal delivery.. after 1 1/2 years kalichi family planning operation, laprocopy mulama pannanga... Apa spinal cord injection pottu than pannanga... EPA 10 days achi... Na EPA exercise pannalama