No video

50 கோடிக்கு பதிலாக ஒரே செட்டில்மென்டாக 29 கோடி..! வங்கிக் கடனை தீர்த்தது சக்தி சுகர்ஸ்..| IOB Loan

  Рет қаралды 239,658

Polimer News

Polimer News

Күн бұрын

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video ஒரே செட்டில்மென்டாக 29 கோடி..! கடனை தீர்த்தது சக்தி சுகர்ஸ்..
ஐ.ஓ.பி வங்கிக்கு கட்ட வேண்டியது ரூ.50.16 கோடி...ஒரே செட்டில்மென்டில் 29 கோடி செலுத்தியது சக்தி சுகர்ஸ்...
21 கோடி தள்ளுபடி!Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews | #IOB | #SakthiSugars | #Loansettelment
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 384
@steevya
@steevya 3 жыл бұрын
50 ஆயிரம் கடன் வாங்கியவனிடம் 2 லட்சம் வசூலிக்கும் வங்கிகள்....😭 ஆனால் பணக்கார வர்கத்துகு அது பொருந்தாது...
@asksolutions7253
@asksolutions7253 3 жыл бұрын
ellam banaarai amman collegla pathukalam..
@m.thiyagarajantga3675
@m.thiyagarajantga3675 3 жыл бұрын
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மீதி தொகையை தனது வங்கியில் கணக்கு வைத்து உள்ள சாதாரண மக்களிடம் சர்வீஸ் சார்ஜ் என்ற பெயரில் வசூல் செய்து விடும்..
@dxprabhu
@dxprabhu 3 жыл бұрын
55 கோடி கடனுக்கு 29 கோடி செட்டில்மண்டா எனக்கு 55 கோடி கடன் தாங்க நான் 54 கோடி செட்டில் பன்ரேன்😁
@porikipaya5505
@porikipaya5505 3 жыл бұрын
😂😂
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 3 жыл бұрын
இது நல்லாருக்கே🙃🤣🤣🤣
@rajkingable
@rajkingable 3 жыл бұрын
Super bro ematharavakku tan kalam
@Hereustart
@Hereustart 3 жыл бұрын
நண்ப 5⃣5️⃣ கோடி கடன் அதில் அசல் 29 கோடி (apprx) most of the settlement cases they will discount only the interest part. மக்களே நம்ம வாங்கிய 1 அ 2 லட்ச கடனுக்காக settlement போனா முட்டாள்தனமான முடிவு என்பதை மனதில் கொள்ளக
@Jesusneverfails333
@Jesusneverfails333 3 жыл бұрын
Sema annan
@anandbabu287
@anandbabu287 3 жыл бұрын
கடன் இல்லாமல் வாழ்பவனே உண்மையான பணக்காரன்.
@mainframedaddythemainframe2614
@mainframedaddythemainframe2614 3 жыл бұрын
Periya thirudan thappichikuraan Chinna thirudan maatikaraan
@santhoshspc
@santhoshspc 3 жыл бұрын
True boss
@krishnanvgood9526
@krishnanvgood9526 3 жыл бұрын
உண்மைதான்...........
@saravanan695
@saravanan695 3 жыл бұрын
Poccha mudittu poda dai thiruvatha
@krishnanvgood9526
@krishnanvgood9526 3 жыл бұрын
@@saravanan695 உண் அம்மா மூடிஇருந்தா நீ .........சரியாடா ( தமிழ்ல எழுத்துல எழுது......
@xyz8018
@xyz8018 3 жыл бұрын
21 கோடி யார் திருப்பி செலுத்துவது? இதை எப்படி அனுமதிக்கிறார்கள்? இதை எதிர்த்து பொது நல வழக்கு போட வேண்டும்.
@seethalakshmi1018
@seethalakshmi1018 3 жыл бұрын
நம்ம 50 ஆயிரம் கடன் கேட்டா தர யோசிக்கிறாங்க.. ஆனா இப்படி மொத்தமா உடுறாங்க.. என்னடா உங்க லாஜிக்..
@krjegadeesh7552
@krjegadeesh7552 3 жыл бұрын
Fact only
@saransaran5973
@saransaran5973 3 жыл бұрын
Anna Vanga nammalum poi 50 kodi kadan keppom bank LA.
@jayaprakasht4403
@jayaprakasht4403 3 жыл бұрын
ஐயா ஈரோடு மாவட்டம் ஆப்பகுடல் ஆலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கரும்பு வெட்டியதற்கு விவசாயிகளுக்கு இன்னும் பணம் பட்டுவாடா செய்யவே இல்லை...
@user-os4cq9hr4h
@user-os4cq9hr4h 3 жыл бұрын
அப்போ 21 கோடி கட்ட மாட்டாங்களா...🤔இது என்ன புது யோசனையா இருக்கே.
@nhithees9734
@nhithees9734 3 жыл бұрын
because 25 crore loan +25 crore interest
@radhiga_creations
@radhiga_creations 3 жыл бұрын
@@nhithees9734 crt
@Hereustart
@Hereustart 3 жыл бұрын
இது ரொம்ப நாளாக இருக்கிறது ஐய்யா. மக்களிடம் சென்றடையாமல் பத்திரமாக வைத்திருக்கின்றனர்.
@user-os4cq9hr4h
@user-os4cq9hr4h 3 жыл бұрын
@@nhithees9734 oho...appo ok..🤔
@user-os4cq9hr4h
@user-os4cq9hr4h 3 жыл бұрын
@@Hereustart mmm🤔
@krishnaveniv4273
@krishnaveniv4273 3 жыл бұрын
வீட்டுக்கடனை ஒன் டைம் செட்டில்மென்ட் செய்ய போனால் வட்டியை எந்த பேங்கும் குறைப்பது இல்லை எல்லாம் பணக்காரர்களுக்கு மட்டும் தான் உழைக்க வயித்துல தான் அடிப்பாங்க
@miniminibites1278
@miniminibites1278 3 жыл бұрын
டேய் நாங்க எல்லாம் 300 ரூபாய் கடனையே மூனு தவனையா கட்ரோம்டா🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😭😜😜
@trendingtoday9755
@trendingtoday9755 3 жыл бұрын
Morning tea shop 30 rs kuda account tha vachittu varan
@jesurajaraja607
@jesurajaraja607 3 жыл бұрын
Correct sir
@goodvibesonly6085
@goodvibesonly6085 3 жыл бұрын
@@carrom8324 🤣🤣
@arishs9150
@arishs9150 3 жыл бұрын
@@carrom8324 😂😂😂
@auroraedits6806
@auroraedits6806 3 жыл бұрын
@@carrom8324 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@sukumarnatarajan6707
@sukumarnatarajan6707 3 жыл бұрын
மக்கள் வரிப்பணம் கொள்ளைபோகிறது,...மீண்டும் ஈடுகட்ட மக்களிடமே பிடுங்கப்படுகிறது,,..
@niceflower7379
@niceflower7379 3 жыл бұрын
இது நல்லாயிருக்கே, 50 கோடி வாங்கிட்டு 30 கோடி திரும்பகொடுத்தா 20 கோடி இருக்குமே, , இது போதுமே இரண்டு ஜென்ம வாழ்க்கைக்கு
@kasuillappa9365
@kasuillappa9365 3 жыл бұрын
Vatti enga porathu bro... 50 crore asal matu ila including vatti..... Avan 30 kodi la kadan vangiruka matan kammiyatha irukum.. Ivanuga vatti ku mela vatti potrupanuga
@selvakumar-nc1lk
@selvakumar-nc1lk 3 жыл бұрын
அதெல்லாம் சரி விவசாயிகளுக்கு கொடுக்கவேண்டிய பணம் எப்போது கொடுப்பிங்க...
@jeyakumar8028
@jeyakumar8028 3 жыл бұрын
தனிநபருக்கு இது போன்று செய்வார்களா? எத்தனையோ மாணவர்கள் கல்வி கடன் நிலுவையில் உள்ளதே
@logancpt1246
@logancpt1246 3 жыл бұрын
Bro kadana thalupadi seyala vatiya korachirukanga aprm one time settlement yaru venalum panalam
@kannanramsvirunthu228
@kannanramsvirunthu228 3 жыл бұрын
வேர பெயர்ல கம்பெனி ஆரம்பிச்சு,மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிப்பங்க
@ramkumarmangaladevi1991
@ramkumarmangaladevi1991 3 жыл бұрын
கரும்பில் இருந்து சர்க்கரை எத்தனால் பிராந்தி தயாரிக்க பயன்படும் மொலாசஸ் அத்தனையும் கொள்ளை லாபம் இதில் எங்கிருந்து நட்டம் வருகிறது
@blackblack-cq5xi
@blackblack-cq5xi 3 жыл бұрын
2023 la ethanol eduthu petrol kalaka poranga.... Share market la sugar company la ellam namma pasanga kudukura kasula tha kandan adaikueaga... Nalaiku compnay loss na... Namma payaluga... Thalaila thunda poda vendi tha
@neelakandan4900
@neelakandan4900 3 жыл бұрын
டூபாக்கூா் பாலி எதுக்கு செய்திவாசிக்கும்போது இசை(மீயூசிக்)வருது நி என்னசொன்னனே கேட்கலை.
@seethalakshmi1018
@seethalakshmi1018 3 жыл бұрын
இங்க இருப்பவனுக்கு ஓரு சட்டம் இல்லாதவனுக்கு ஒரு சட்டம்.. இல்லாதவன் கிட்ட தான் சட்டம் தன் கடமையை செய்யும்..
@makinganation7556
@makinganation7556 3 жыл бұрын
Mam ...thappa yoskreenga....
@sri_surya_kumar
@sri_surya_kumar 3 жыл бұрын
👏
@user-dj7vr2fj6q
@user-dj7vr2fj6q 3 жыл бұрын
அந்த சட்டத்தை எழுதியவர் அம்பேத்கர்
@sdsmedia1785
@sdsmedia1785 3 жыл бұрын
@@user-dj7vr2fj6q அம்பேத்கார் எழுதிய சட்டம் தான் இன்னைக்கு உன்னையும் என்னையும் காப்பத்துதுடா ,
@ragupathi1960
@ragupathi1960 3 жыл бұрын
என்? சக்தி நிறுவனம் முழு கடனைச்செலுத்த முடியாதா?
@senthilkumar-xi1hw
@senthilkumar-xi1hw 3 жыл бұрын
ஆயிரம் கோடி ரூபாய் மேல் சொத்து உள்ளே நிறுவனம் என்று மக்கள் சொல்கிறார்கள்.அந்த நிறுவனத்தை இந்த தொகை பெரியதொகையேகிடையாது.அந்த நிர்வாகம் ஒரே செட்டில்மென்ட்டாக கொடுத்து விட்டு கொடுக்க வேண்டிய மீதி 21கோடியை(மக்களின் பணத்தை) ஏமாற்றிவிட்டார்கள் என்று செய்தி போடவேண்டிய தானே . அவர்களிடம் நீ எவ்வளவு பணம் 💰💸 வாங்கினாய்?
@swaminathangnanasambandam5384
@swaminathangnanasambandam5384 3 жыл бұрын
அப்ப 50 லட்சம் homeloan உள்ளவர்கள் ஒரே தவணையாக 29 லட்சம் கட்டுனா porhuma ?
@logancpt1246
@logancpt1246 3 жыл бұрын
Bro loan amount koraika matanga vatiyatha kuraipanga neenga unga bank manager ta keta avaru solluvaru theliva
@anbujamramamurthy2990
@anbujamramamurthy2990 3 жыл бұрын
ஒன் டைம் செட்டில்மெண்ட் என்பது கோடீஸ்வரனுக்கு மட்டும் தானே
@logancpt1246
@logancpt1246 3 жыл бұрын
Apdilam illa yar venalum panalam
@hellocool9464
@hellocool9464 3 жыл бұрын
இனிப்பான செய்தி.வணக்கம்.நீங்கள் அனைத்தும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன் கே.வி.பாஸ்கரன்
@damaldumel4960
@damaldumel4960 3 жыл бұрын
தொழில் அதிபர்களுக்கு தள்ளுபடி, சாமானியர்களுக்கு விலைவாசி உயர்வு. டிஜிட்டல் இன்டியா 👌
@karthickkarthickmalachamy5998
@karthickkarthickmalachamy5998 3 жыл бұрын
விடியல் வந்தாச்சு பிறகு என்ன கவலை 😂
@ksmkongu8794
@ksmkongu8794 3 жыл бұрын
background musicக்கு தாறுமாறாக டேன்ஸ் ஆடி தவறாக மட்டிக்கொண்ட உங்கள் வேல்ராஜ் 😄
@velayuthamkolanji4954
@velayuthamkolanji4954 3 жыл бұрын
கல்வி கடண முழுசா கட்டலனா விடமாட்டேன்கிறான். கார்பரேட்டை இருக்கிற காச கட்டிட்டு போனு விட்டுடுறான்
@kandhavishnubalakrishnan1667
@kandhavishnubalakrishnan1667 3 жыл бұрын
According to polimer: OTS- Orae time Settlement
@narayanaswamyrajagopalan5058
@narayanaswamyrajagopalan5058 3 жыл бұрын
If the borrowed amount is utilised properly there will by and large be no chances for incurring losses. The funds so borrowed in several cases are diverted for other purposes leading to losses. At that time the banks are left with no alternative but to go for OTS. The banks say the borrowers cannot take loans from other banks. When they have diverted so much money there may not be a need to take another loan. Even if they need their family members will start new concerns to take loans. Ordinary people are the squeezed lot.
@bapithapremkumar5678
@bapithapremkumar5678 3 жыл бұрын
தனிநபர் வாழ்ந்தா என்ன செத்தா என்ன தனியார் வாழணும் மக்களே, தனியார் வாழணும்.
@hdmarthomeappliancemobiles5467
@hdmarthomeappliancemobiles5467 3 жыл бұрын
21 கோடி லாபம் தானே அப்புறம் எதுக்கு கடன் வாங்குறான்
@tryhackme5273
@tryhackme5273 3 жыл бұрын
கலாநிதி மாறன் வாங்கி கடன் எல்லாம் விடியல் ஆட்சியில் தள்ளுபடி 🤣
@thangarajd343
@thangarajd343 3 жыл бұрын
Banks under the central govt control
@tryhackme5273
@tryhackme5273 3 жыл бұрын
@@thangarajd343 தமிழ்நாடு கூட்டுறவு வங்கி 🐶
@v9314
@v9314 3 жыл бұрын
Please. Back Ground Music is very Disturbing. Remove it.
@sriram3683
@sriram3683 3 жыл бұрын
நம்மளால 1 லட்சம் கடனே ஒரே செட்டில் மண்டில் கட்ட முடியல
@yokeshps3856
@yokeshps3856 3 жыл бұрын
That is corporate Government....
@canitha7553
@canitha7553 3 жыл бұрын
வங்கிக்கு பணம் செட்டில்மென்ட் செலுத்தியது நல்ல செய்தி ஆனால் விவசாயிகள் பணம் ஆறு மாதங்கள் வரை தாமதமாகவே தருகிறது. விவசாயிகள் எப்படி வாழ்க்கை வாழ்வது?????
@aksopinion8413
@aksopinion8413 3 жыл бұрын
Bank authority so intelligent 👍
@sreeramanrajagopalan9872
@sreeramanrajagopalan9872 3 жыл бұрын
They have only four factories so they are unable to pay the loan so they have been awarded for one time settlement. Also they are giving employment for so many people. Why the banks are not charging higher charges for the transactions done by them. After five years again the company will be able to take loan and again after 30 years they will have one time settle scheme in this way the hand in hand will be going on. Those who pay correctly will not be rewarded.
@t.krishnamorthyt.krishnamo2800
@t.krishnamorthyt.krishnamo2800 3 жыл бұрын
The balance amount is out of the investors deposits? The bank should clarify.
@karthikp4726
@karthikp4726 3 жыл бұрын
If u calculate interest there will be 21core against on that limited
@SIM-gx7gl
@SIM-gx7gl 3 жыл бұрын
வங்கிகள் ஆனது வட்டித் தொகையில் சமரசம் செய்து கொண்டால் இது போன்ற பல கடன்கள் அடைக்கப்பட்டுவிடும்.
@thangarajd343
@thangarajd343 3 жыл бұрын
பொது மக்களுக்கு இந்த சலுகைகள் உண்டா???????
@SIM-gx7gl
@SIM-gx7gl 3 жыл бұрын
@@thangarajd343 இந்த சலுகையை மக்களுக்கு கொடுத்தால் அனைத்து வாரா கடன்களையும் வங்கியால் எளிதாக வசூலிக்க முடியும்.
@mahendreanpalanisamy3266
@mahendreanpalanisamy3266 3 жыл бұрын
Eadhukku background music? Onnumay keakka matangudhu?
@jaitours8
@jaitours8 3 жыл бұрын
தான் வாங்கிய கடனையும் சேர்ந்து Settlement செய்ய வேண்டுமென்று சக்தி சுகர்ஸ் கிட்ட வாக்குவாதம் செய்யும் வேல்ராஜ்
@sundaresansita4458
@sundaresansita4458 3 жыл бұрын
பின் புலம் சத்தம் கொடுமை.காது செவிடு ஆக்கி மகிழும் பாலிமார் ஒழிக
@narayanaswamyrajagopalan5058
@narayanaswamyrajagopalan5058 3 жыл бұрын
The PSB would have written off the loans in their books even while pursuing the cases. Now whatever is realised is their profit. The banks see in this angle only. Best out of a bad bargain.
@pvptrichy
@pvptrichy 3 жыл бұрын
Wow nice dealing
@kathiravanmn156
@kathiravanmn156 3 жыл бұрын
சிபில் ஸ்கோர் குறைந்த்து விடும்..... சக்தி சுகர்ஸ் Mind வாய்ஸ்: இதுக்கு அப்புறம் வயசுக்கு வந்தா என்ன???... வராட்டி என்ன ???? 21. 2 கோடி.....
@rajguru9158
@rajguru9158 2 жыл бұрын
It's opening compromise with party and bank. It's depending upon their present situation
@haldoraimadiagowder7660
@haldoraimadiagowder7660 3 жыл бұрын
Will the OTS applicable to all poor farmers who got loan from nationalised banks?
@sivakumardhanapal9004
@sivakumardhanapal9004 3 жыл бұрын
டே, என்ன டா கொடுமை, மினிமம் balance இல்லனா பெனால்டி பொடுரணுங்க, வாழ்க டிஜிட்டல் இந்தியா
@basky7246
@basky7246 3 жыл бұрын
good awareness video poly
@vivekz2008
@vivekz2008 3 жыл бұрын
One time settlement romba common aana vishayam.. Educational loan vaangina neriya per kooda idha pani irupanga.. 5 to 7 days la oru agreement potu close panradu.. Lasy option ah Loan amount kata solra option.. But na kadan matum thaan vaanguvan, thirumba thara matanu sona vati eritu thaan pogum..
@harish4048
@harish4048 3 жыл бұрын
balance amount ll be deducted from people by getting balance fine atm fine message fine ...
@manikandankrishnasamy178
@manikandankrishnasamy178 3 жыл бұрын
பொள்ளாச்சி மகாலிங்கம் குடும்பத்தாருடையது
@rubalingamramachandran6359
@rubalingamramachandran6359 3 жыл бұрын
Edukku backround music very disturbing
@venkatesanr3395
@venkatesanr3395 3 жыл бұрын
அப்படியானால் போன்டி என்று அர்த்தம் இனி இது மாதிரி திவால் ஆன கம்பெனி எப்படி நடக்கும் ஆனால் இதற்கு இன்னும் வங்கி கணக்கு இருக்குமே கம்பெனி நடக்குமே அப்ப ஏன் இந்த செட்டில்மென்ட் அப்ப அந்த கம்பெனி தரவேண்டிய மீது பணத்தை தள்ளுபடி செய்ததற்காக வங்கி தலைமை எவ்வளவு கையூட்டு பெற்றது இப்படி தான் கோடிஸ்வர பிச்சை காரர்கள் உருவாகுவதோ?
@girigiri7715
@girigiri7715 3 жыл бұрын
இனிப்பான செய்தி
@saravanakannanr6394
@saravanakannanr6394 3 жыл бұрын
Ethu Ella edathu layaum nadakurathu than loan 50cr tha avanga ethuvaraikum evolo amt catirupanga atha vachu etha entha one time settlement agreement,
@es4388
@es4388 3 жыл бұрын
News புரியாத அளவுக்கு ஒரு background music
@dhanasekaranc2858
@dhanasekaranc2858 3 жыл бұрын
எவ்வளவு வாங்கி இருந்துச்சு எதுக்குடா இவ்வளவு மியூசிக்
@SKV1513
@SKV1513 3 жыл бұрын
BGM disturbs d news reading audibility.
@mohanprasathdhamodharan4407
@mohanprasathdhamodharan4407 3 жыл бұрын
Monthly EMI pay panni irupanga some period of time it will be adjusted to Principal.
@karthickkarthickmalachamy5998
@karthickkarthickmalachamy5998 3 жыл бұрын
அப்படியா இந்த நிறுவனத்தால் விவசாயிகள் கடன் வாங்கியதை எப்படி அடைக்க வேண்டும் அதையும் சொல்லிட்டு போங்க சார்...?
@KarthiKeyan-yu5bt
@KarthiKeyan-yu5bt 3 жыл бұрын
சூப்பர், அப்படி கேளுங்க!
@meenumma
@meenumma 3 жыл бұрын
நல்லா இருங்கடா bank வச்சுருக்குவானுங்களா
@mohamedismailismail9814
@mohamedismailismail9814 3 жыл бұрын
மியூசிக் தந்தாதான் கடன் தள்ளுபடி செய்தத மறந்துடுவீங்க இப்பவர்ர சினிமா பாட்டெல்லாம் அப்படித்தானே கீது கம்முனு போ நைனா
@sivasivamohan8626
@sivasivamohan8626 3 жыл бұрын
Sakthi sugar for ABT 🐒 group of company abt parcel service miga periya tholilathipar
@stalinannamalaistalin5926
@stalinannamalaistalin5926 3 жыл бұрын
தமிழன் மானஸ்தன்
@6ajaram
@6ajaram 3 жыл бұрын
Ithey iob la naa keta vendiya educational loan ku interest mattum thallubadi pannunga.. Asal loan amount ah katidrenu sonnen.. Athukellam vaaipu illanu sollitanga..
@sureshkumaravel2190
@sureshkumaravel2190 3 жыл бұрын
Company Cibil என்று ஒன்றை பார்ப்பார்கள்...
@kadharbasha1091
@kadharbasha1091 3 жыл бұрын
Music hurts polimer..slow down music volume or avoid it.
@ganeshkhan630
@ganeshkhan630 3 жыл бұрын
உங்க நிறுவனத்தில வேலை செய்ற diplamo student sambalam mattum9500 poduvanga .koduma
@zzzsenthil70
@zzzsenthil70 3 жыл бұрын
வாங்குனது 50 ஆனால் கொடுத்தது 29 தான் இதை பொரிய வேங்காயமாக சொல்லுங்க
@logancpt1246
@logancpt1246 3 жыл бұрын
Vangunathu 25-30cr tha irukum vatioda sethu 50cr one time settlement pana interest korapanga itha yaru venalum panalam
@fitlandfitness11
@fitlandfitness11 3 жыл бұрын
Atm minimum balance charge lam pochu 👍👍👍 sakthi sugars ku labam makkaluku nastam👎👎👎👎
@chandrasekaranannamalai3696
@chandrasekaranannamalai3696 3 жыл бұрын
It's public money, Banks charge for minimum balance maintenance and ATM charges for common man, Why this Bank officials give this large amount of loan to this default companies? How amount of money bank officials received for sanctioning loans?
@jakirjr4639
@jakirjr4639 3 жыл бұрын
இந்த Iob வங்கி தான் மாசம் மாசம் என் கிட்ட இருந்து 17 ருபா டெபிட் பண்ணுரான்
@logancpt1246
@logancpt1246 3 жыл бұрын
Athu SMS charge bro
@aarokyarajs3568
@aarokyarajs3568 3 жыл бұрын
எனக்கு 1லட்சம் கடன் இருக்கு,,,,பத்தாயிரம் ஒரே செட்டில்மெண்ட் தரேன்,,,,என்னையும் விட்ருங்க
@bezinrose1648
@bezinrose1648 3 жыл бұрын
Kind of marketing 😅
@VijayKumar-wz2sl
@VijayKumar-wz2sl 3 жыл бұрын
நானும் ஐம்பது கோடி கடன் வாங்கிட்டு 29 கோடி மொத்தமா கட்டிடலாம்னு இருக்கேன்.
@prasannaNN-tg2sf
@prasannaNN-tg2sf 3 жыл бұрын
Ambika sugars pathi news podunga 4 years Agituu Ennam farmer ku settlement pannala Atha pathi news podunga
@user-gs4yp1vi5z
@user-gs4yp1vi5z 3 жыл бұрын
கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை சரிவர கிடைப்பதில்லை, ஒருவருடம் இலுக்கறாங்க, இப்ப ஒரே செட்டில்மென்ட் 🤦
@MR-mw4cy
@MR-mw4cy 3 жыл бұрын
Oru nalla corporate na, athu Evan dhan ❤️🤩
@Zenith556
@Zenith556 3 жыл бұрын
Music too much disturbing.,
@ajdj2528
@ajdj2528 3 жыл бұрын
Neenga ethachum pannittu ponga paa..gud noon frds.. 🙋‍♀️namma vundu namma vela vundu. 🍫🍫🚴🚴
@mahalakshmi.v1800
@mahalakshmi.v1800 3 жыл бұрын
Unmaiya news kakurathuku vantha bt pathila ct panitu pora bgm kakka mudiyala news sounda vita bgm tha athikama iruku thala valiku
@gowthamanviswanath1492
@gowthamanviswanath1492 3 жыл бұрын
Super
@Saravanan-ts7fc
@Saravanan-ts7fc 3 жыл бұрын
Don't play bgm which is irritated.
@Madhavakris
@Madhavakris 3 жыл бұрын
Background music off pannugada onnu kekkala
@kksfox9890
@kksfox9890 3 жыл бұрын
I'm very poor, but his very rich that's karma? 🤦 Ena karumanda ithu .
@nesamonignanamuthu329
@nesamonignanamuthu329 3 жыл бұрын
எங்களுக்கெல்லாம் இப்படி வாய்ப்பு கிடைப்பதில்லை!
@siddharth6043
@siddharth6043 3 жыл бұрын
2 latcham education loan vangunathuku ipo 3 latcham katiyachu. Konjam kooda kammi panala .
@dineshrengaraj3990
@dineshrengaraj3990 3 жыл бұрын
Inemael avargalukku loan thevaipadathu, (OTB) one time broad
@namtamilnadu
@namtamilnadu 3 жыл бұрын
மக்களே ஏமாளி
@NigarTamil
@NigarTamil 3 жыл бұрын
வேற நிறுவனம் ஆரம்பிச்சு கடன் வாங்கபோறான் இது ஒரு மேட்டரா.
@maharajan1757
@maharajan1757 3 жыл бұрын
புரியல ---polimer
@saahithyan4457
@saahithyan4457 3 жыл бұрын
இனி அவன் ஏன் உங்ககிட்ட கடன் கேட்க போறான். அதான் லைஃப் டைம் செட்டில்மென்ட் அமௌன்டை அடிச்சிட்டானே.
@jacinths9933
@jacinths9933 3 жыл бұрын
Pesumpothu yenna pa music ah😤😤
@Rajesh-rf3dp
@Rajesh-rf3dp 3 жыл бұрын
அடுத்த கம்பெனி ஆரம்பிச்சு அது மூலமாக கடன் வங்குவான்
@Gangeswarrior
@Gangeswarrior 3 жыл бұрын
Foreclosure panna thirumba loan thamatangala ithu enada puthusa iruku 😫
@logancpt1246
@logancpt1246 3 жыл бұрын
Ama bro unmatha aprm loan kudukurathu kastam ana property illa jewel vachi vangalam avlotha
@loveeachmoment9854
@loveeachmoment9854 3 жыл бұрын
Background music is annoying...
@muthukumarmuthu7512
@muthukumarmuthu7512 2 жыл бұрын
விவசாயகடன் இதுமாதிரி தல்லுபடி ஆகுமா
@srinivasakumar1102
@srinivasakumar1102 3 жыл бұрын
பணக்கார ஏழை Minimum balance illana ஏங்கள் கேட்கமாட்டேன் எடுத்துகுறாங்க
@Gopinath-rl9yy
@Gopinath-rl9yy 3 жыл бұрын
Background music ah korainga
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 3,3 МЛН
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 3,3 МЛН