52. இடங்கழி நாயனார் | 52. Idangazhi Nayanar | 63 நாயன்மார்கள் வரலாறு | 63 Nayanmargal history

  Рет қаралды 53,103

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

Пікірлер: 188
@dangerdance4861
@dangerdance4861 3 жыл бұрын
காலை வணக்கம் அன்பு சகோதரி 🙏நாயன்மர்கள் போற்றி போற்றி 🙏
@sathyamurthy5604
@sathyamurthy5604 3 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏 அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
@RPSRIYT
@RPSRIYT 3 жыл бұрын
அம்மா வீட்டுல இறந்து போதல் பங்காளிகள் இறந்து போதல் பெண் குழந்தைகள் பருவமடைதல் குழந்தை பிறப்பு போன்ற நேரங்களில் எத்தனை நாட்கள் கோவிலுக்கு செல்லக் கூடாது வீட்டில் எத்தனை நாட்கள் வழிபடக்கூடாது அந்த இடத்தில் சாப்பிடலாமா வேறு என்னென்ன செய்ய கூடாது தயவுசெய்து சொல்லுங்க அம்மா
@koteeswaranmanoharan2261
@koteeswaranmanoharan2261 3 жыл бұрын
அம்மா வணக்கம்..... எங்களுக்கு உங்களுடைய சொற்பொழிவு மிகவும் பிடிக்கும்.. போன வருடம் ஆடி மாதம் நீங்கள் சொன்ன மாரியம்மன் வரலாறு மெய் சிலிர்க்க வைத்தது. மாரியம்மன் வரலாறு 3 மணி நேர சொற்பொழிவு என்று நீங்கள் சொன்னீர்கள்.. எங்களுக்கு ஒரு ஆசை... அந்த 3 மணி நேர வரலாறை வருகின்ற ஆடி மாதத்தில் முழு வரலாறையும் வாரம் ஒரு பதிவாக உங்கள் மூலம் தெரிந்து கொள்ள நாங்கள் விரும்புகிறோம்... மாரியம்மன் வரலாறை 20 வருடமாக தேடுகிறோம். ஆனால் கிடைக்கவில்லை. உங்கள் மூலமாகத்தான் சிறிதளவு அறிந்து கொண்டோம். மாரியம்மன் பக்தர்கள் நிறைய பேர் இருக்கிறோம். இந்த வரலாறை உங்கள் மூலமாக இந்த உலகம் அறிந்தால் கட்டாயம் உங்கள் தாய் சமயபுரம் மாரியம்மன் மிகவும் மன மகிழ்ச்சி அடைவார். ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்... நன்றி அம்மா.🙏🙏
@adminloto7162
@adminloto7162 2 жыл бұрын
இடங்கழி நாயனாரே போற்றி போற்றி எல்லோருடையதுன்பங்களை நீக்கி சந்தோசமாக எல்லோரும் வாழவேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@bhuvanapriya8083
@bhuvanapriya8083 3 жыл бұрын
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ🙏🙏🙏🙏🙏😭😭😭 சிவாய நம அம்மா தங்கள் திருவடிகளை மனதார வணங்குகிறேன் சிவ சிவ🙏😭
@saravananit5506
@saravananit5506 3 жыл бұрын
மிகவும் நல்லது.... எங்கள் சகோதரிக்கு நன்றிகள் கோடி...🙏
@vanithadeviarmugam5764
@vanithadeviarmugam5764 3 жыл бұрын
Arumai amma ...romba nandri sharing this story to us....god bless u n ur family...
@subhasree4108
@subhasree4108 3 жыл бұрын
👏👏🙏sis. U did do very goodjob for us. தற்போது எங்களுடைய இல்லத்தில் நீங்கள் குழந்தைகள் வரை சென்றடைந்து விட்டீர்கள். Because நீங்கள் கூறும் புராண தகவல்கள் கதைகள் தான் தற்போது எங்கள் குழந்தைகளின் bedtime story. They enjoining a Lot.. ஒரு தாயாக குழந்தைகளுக்கு இப்படி பட்ட கதைகளை கூற முடிகின்றது என்பதில் தற்போது மிக மிக திருப்தி அடைந்ததாக ஒரு உணர்வு. மிக்க நன்றி🙏. பணிகள் தொடர வாழ்த்துக்கள் 💐
@kishorekumar5151
@kishorekumar5151 2 жыл бұрын
அருமை அக்கா,மிக்க நன்றி.இடங்கழீ நாயனாரீன் தீருவடிகளே போற்றி,போற்றி.ஒம் நமசிவாய,சிவாய நம,சிவ சிவ.மாசி மக திருவிழாவிற்கு வருகே தந்தீருக்கும் அனைத்து சீவனடியாா்,பரா சக்தி அடியாா்களுக்கும் போற்றீ,போற்றீ.தீருவள்ளுவர் வழிபாட்டை பற்றீ குறிப்பிடங்கள் அக்கா.
@banureka7883
@banureka7883 3 жыл бұрын
ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம்... நாயன்மார்கள் பதிவு அருமை. நன்றி
@m.mahendranmaha6985
@m.mahendranmaha6985 11 ай бұрын
ஶ்ரீ இடங்கழி நாயனார் பாதம் போற்றி.
@sris6958
@sris6958 3 жыл бұрын
Ennoda thaimozhi tamil illeyamma...irundaalum neenga pesra aanmeega videos romba naaalaa paathu paathu ipo nalla tamil pesa varuthu amma 🙏🏼 mikka nandri 🙏🏼
@vennilag368
@vennilag368 3 жыл бұрын
நல்ல பதிவு அம்மா. மிக்க நன்றி உங்களை வணங்குகிறேன் அம்மா🙏🙏🙏🙏🙏
@RTKDHARUNSHANKAR
@RTKDHARUNSHANKAR 3 жыл бұрын
நாயன்மார்களின் திருவடிகள் போற்றி!! நன்றிங்க அம்மா
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 7 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! சிவணடியார்கள் வரலாறு கேட்பது மகிழ்ச்சி அம்மா மிகவும் நண்றி அம்மா! குருவடி சரணம் !🌹🌹🌹🙏
@malathiveeran4828
@malathiveeran4828 Жыл бұрын
பூனவ எண் வீட்டுகுள் வவ்வாள் வந்து வெளியே போயி. எண்ண பரிகாரம் செய்வது. சொல்லுங்க அங்க
@renukas1320
@renukas1320 3 жыл бұрын
Amma oru request ஒவ்வொரு தெய்வ வழிபாடுகள் என்ற தலைப்பில் மகா விஷ்ணு வை எந்த பாடலின் மூலம் பாராயணம் பண்ணணும் சொல்லுங்கள். சமஸ்கிருதம் தெரியாததால் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை சரியாக பாராயணம் செய்ய முடியவில்லை. திருப்பாவை யை நீங்கள் மார்க்கழி மாதம் பாராயணம் பண்ண சொல்றீங்க அதனால் விஷ்ணுவை வழிபட வேறு பாடல்களை ஒவ்வொரு தெய்வ வழிபாடு முறைகள் என்ற தலைப்பில் சொல்லுங்கள் அம்மா .
@dharaniselvij5595
@dharaniselvij5595 3 жыл бұрын
அம்மா எங்களுடை திருமண முறையில் தாலி கட்டிய பிறகு வீட்டின் மூத்த ஆண்கள் அரிசி இருகைகளால் அள்ளி சேஷமிடுதல் என ஒன்றை செய்கிறார்கள் அது எதற்கு என்று விளக்க முடியுமா?
@LittleLaks
@LittleLaks 3 жыл бұрын
A channel of 3 years old kid who is actively involved in gardening and cooking ❤️
@rameshktg5930
@rameshktg5930 3 жыл бұрын
கருட புராணம் பதிவுகள் பற்றி வீடியோ போடுங்க மேடம்
@thanuthanu406
@thanuthanu406 3 жыл бұрын
மிகவும் உன்னதமான பதிவு அம்மா
@jayalakshmidinesh9385
@jayalakshmidinesh9385 3 жыл бұрын
திருவிளையாடல் புராணம் பதிவு அப்லோடு செய்யுங்கள் அம்மா ப்ளீஸ் மா
@hariharan2545
@hariharan2545 Жыл бұрын
மடல் சூழ்ந்த தார் நம்பி இடங்களில் கும் தஞ்சை 🙏🙏
@r.geetharamakrishnan8262
@r.geetharamakrishnan8262 3 жыл бұрын
நன்றி அம்மா
@kamathwadyer7412
@kamathwadyer7412 Жыл бұрын
Mikka Nandri Guruvae 🙏🙇
@punithasharmathi9695
@punithasharmathi9695 3 жыл бұрын
அம்மா, எங்க வீட்டில் தளர்ந்து வளர்ந்து இருந்த துளசி தோட்டியை யாரோ இரவில் எடுத்து விட்டார்கள். மனசு பாரமாக உள்ளது. இதனால் எதும் தீங்கா? பதில் வேண்டும்.
@meenakashishankar9292
@meenakashishankar9292 3 жыл бұрын
Om namashivaya vaazhga Nathan thaal vaazhga imaipozhuthum en nenjil neengaathaan thaal vaazhga 🙏🙏🙏🙏
@pasumponpasumpon1387
@pasumponpasumpon1387 Жыл бұрын
ஓம் நமச்சிவாய
@Nuwan183
@Nuwan183 3 жыл бұрын
Amma..sorgam eppadi irukkum naragam eppadi iruukumnu paththiyum nama sorgaththikku poganumna nama eppadi walanum enbadu paththi padhivu kodungale mam...🙏🙏🙏
@vennilak5017
@vennilak5017 3 жыл бұрын
Mam super ah irukinga intha dress colour ungaluku nalla iruku
@hmshariprasanth6001
@hmshariprasanth6001 3 жыл бұрын
அன்புக்குரிய அக்கா அவர்களுக்கு வணக்கம் அவிநாசி அருகே புளியம்பட்டி அருகில் அமைந்துள்ள ஓதி மலை முருகனின் வரலாறு கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்
@dhandapanim6415
@dhandapanim6415 3 жыл бұрын
ஓம் நமசிவாய ஈசன் அடியார்கல் போற்றி போற்றி
@lavanyaa7652
@lavanyaa7652 3 жыл бұрын
Thank you so much
@meenakashishankar9292
@meenakashishankar9292 3 жыл бұрын
Sri idangazhi naayanaar thiruvadigal Saranam Saranam Saranam 🙏🙏🙏
@aanmeegakurippugalchannel7270
@aanmeegakurippugalchannel7270 3 жыл бұрын
Namashkaram wonderful
@swarnalakshmi8974
@swarnalakshmi8974 3 жыл бұрын
அம்மா "நடராஜர் பாதத்தின் கீழ் அமைந்துள்ள அசுரனின் வரலாறு பற்றி கூறுங்கள் அம்மா".
@maheswaran2161
@maheswaran2161 3 жыл бұрын
கோமதி சக்கரம் பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
@chandranb4433
@chandranb4433 2 жыл бұрын
Tiruchitrambalum 🙏 Om namashivaya 🙏🙏
@தமிழ்செல்விதமிழ்
@தமிழ்செல்விதமிழ் 3 жыл бұрын
நன்றி அம்மா.அங்காளபரமேஸ்வரி அம்பாள்பற்றி சொல்லுங்க அம்மா.வழிபாட்டு முறையும் பலன்களும் சொல்லுங்கப்பா அது எங்கள் குலதெய்வம்
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 жыл бұрын
🙏🌿சிவ சிவ💐🥀🌹திருச்சிற்றம்பலம் 🔱🌹🙏
@jeyachitra3669
@jeyachitra3669 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
@padmababu58priya84
@padmababu58priya84 3 жыл бұрын
Om Namah Sivaya Sivaya Namaha...Om Namasivaya Sivaya Namaha Om 🙏🙏🙏🙏
@sangeethasangeetha9481
@sangeethasangeetha9481 3 жыл бұрын
நாராயணரை வழிபடும் முறையை கூறுங்கள் அம்மா
@vijayakumar-cl2qf
@vijayakumar-cl2qf 3 жыл бұрын
Amma Unga marriage album vedio podunga
@harrishvarman
@harrishvarman 3 жыл бұрын
Sister, KARMA, DHARMAM, DHAANAM pattri oru episode poadunge!
@sakthidharan8939
@sakthidharan8939 3 жыл бұрын
Amma vyasaraya and ramanujar patti solunga 🕉🕉🕉
@ragupathib1842
@ragupathib1842 3 жыл бұрын
Amma ningal kurum anaithu pathivugalum arumaiiii
@santhanaraj1221
@santhanaraj1221 2 жыл бұрын
தற்போது உண்மையான சிவனடியார்களை காண்பது அரிது
@sivasadhana4683
@sivasadhana4683 3 жыл бұрын
ஓம் சிவய நம 🙏💐✨
@jegapriyaj9719
@jegapriyaj9719 3 жыл бұрын
Akka na simma rasi. Enaku thanjai peruvudaiyar kovilku poga romba aasai. But en rasi padi na antha koviluku poga kudathunu solrangale athu unmaiya?
@karthikeyanr6023
@karthikeyanr6023 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rupadevisoundararajan2205
@rupadevisoundararajan2205 3 жыл бұрын
Waiting for 1 week amma for this video from Monday ...☺️
@manimala4308
@manimala4308 3 жыл бұрын
Amma romba nallavea ketkiren kungiliya saambraani pathi solungama.plsssssssss
@bmadhavi1233
@bmadhavi1233 3 жыл бұрын
Amma vettle yaravathu irantha 1year varaikkum Kovil poga kudatha thayavu seithu ans pannungama
@rajeshkumarm3950
@rajeshkumarm3950 3 жыл бұрын
Nandri... Aanaal ivaloa nala mannar kita andha adiyar neraagave nel'llai dhaanamaga ketirkalam alava.. aanal yen thirudamurpattaar
@ekambaramekambaram9808
@ekambaramekambaram9808 Жыл бұрын
வணக்கங்கள் அம்மா
@bgp2021
@bgp2021 3 жыл бұрын
Amma yenaku oru doubt Kodi sutri kulanthai piranthal yenna nadakum clear ah video podunga ithu niraya peroda santhegam
@vishwanathar3587
@vishwanathar3587 3 жыл бұрын
Good madam 🙏
@indiraindira4169
@indiraindira4169 3 жыл бұрын
சிவா திருச்சிற்றம்பலம்....🙏🙏🙏🙏🙏
@puvamegam8270
@puvamegam8270 3 жыл бұрын
Vanakam Amma Kindly tell us about Asadha Navarathiri Nandri Amma 🙏
@vadivarasik8600
@vadivarasik8600 3 жыл бұрын
எல்லையம்மன் னைபற்றிகூருங்கள்அம்மா💞💞💞💞💞🌹🌹🌹🌹
@malar8706
@malar8706 3 жыл бұрын
Hi amma ennaku ennaiku Birthday amma bless pannuka amma
@anandkarthik3876
@anandkarthik3876 Жыл бұрын
ஓம் நம சிவாய 🙏🙏🙏
@narmathasri4605
@narmathasri4605 3 жыл бұрын
Nandri ma
@anjalantoniya4496
@anjalantoniya4496 2 жыл бұрын
Om namashivaya, om mashivayana, om shivayanama, om vayanamashi, om yanamashiva 🙏🙏🙏🙏🙏
@mktamilpriyan2152
@mktamilpriyan2152 3 жыл бұрын
My miniature cooking wishing you...... super amma
@prashathini2210
@prashathini2210 3 жыл бұрын
பிரபஞ்ச சக்தி பற்றி சொல்லுங்க மேடம்
@anbe_sivam_namachivaya
@anbe_sivam_namachivaya 3 жыл бұрын
அம்மா சிவனை வழிபட்டால் அசைவம் சாப்பிட கூடாதா. அப்படி சாப்பிட்டால் வழிப்பட கூடாதா அம்மா pls சொல்லுங்க அம்மா. நான் லிங்கம் வாங்கி பூஜை செய்லாமா அம்மா சொல்லுங்க அம்மா கண்டிப்பா pls
@ragupathib1842
@ragupathib1842 3 жыл бұрын
Amma thirumana nalaium nattathirathai adippadayaga kondu than konda venuma amma konjam sollunga please
@ggsiva2458
@ggsiva2458 3 жыл бұрын
தேசிய முன்னேற்றக் கழகம் சார்பாக நல் வாழ்த்துக்கள்
@manikandans4821
@manikandans4821 3 жыл бұрын
Amma kulathai ku 16 vaikkum murai eppadi enna pannanum
@katterikuppamveraragavanth3463
@katterikuppamveraragavanth3463 Жыл бұрын
Om,nama,shivaya
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 3 жыл бұрын
நன்றி அம்மா 😍😍ஓம்நமசிவாயநமஓம்
@deepas4568
@deepas4568 3 жыл бұрын
Good morning amma🙏
@sakthivelme.phd.6248
@sakthivelme.phd.6248 3 жыл бұрын
அம்மா வெள்ளை மற்றும் சிகப்பு நிற தாமரை தண்டு திரியின் பயன் சொல்லுங்கள்🙏
@jothikannan8487
@jothikannan8487 3 жыл бұрын
Arumai Om Muruga Potri Potri 🙏
@revathyshankar3450
@revathyshankar3450 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏👌😍மிக்க நன்றி 🙏வாழ்க நலமுடன்🙏
@sakthikumars1355
@sakthikumars1355 3 жыл бұрын
Ramanathapuram Nagatchi amman varalaru patri solunga Amma....
@Kk-cq1gi
@Kk-cq1gi Жыл бұрын
Vanakkam amma
@minigardenvlogs3178
@minigardenvlogs3178 3 жыл бұрын
Amma thanks
@gunalakshmiguna4231
@gunalakshmiguna4231 3 жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏🙏🙏💐
@gayathrisankar5148
@gayathrisankar5148 3 жыл бұрын
Akka Nenga vittil abisegam Seium video podunga pls
@karpagaselvi3461
@karpagaselvi3461 3 жыл бұрын
Mikka nandri amma 🙏 om namasivaya 🙏
@jayanthikaruppannan6322
@jayanthikaruppannan6322 3 жыл бұрын
நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏
@thathathatha6018
@thathathatha6018 3 жыл бұрын
Pl sister Tell the use of valampuri sangu valaiyal .
@sakthivelme.phd.6248
@sakthivelme.phd.6248 3 жыл бұрын
அம்மா வெள்ளை மற்றும் சிகப்பு நிற தாமரை தண்டு திரியின் பயன் சொல்லுங்கள்
@selvakumar-xk8oh
@selvakumar-xk8oh 3 жыл бұрын
Kan thudippu palankal link 🔗 pogunga Amma 🙏🙏
@keerthanams332
@keerthanams332 3 жыл бұрын
2021 ashada navaratri celebration method solluga amma🙏
@VinothKumar-yh5lu
@VinothKumar-yh5lu 3 жыл бұрын
Thank amma 🙏🙏🙏🙏
@manimala4308
@manimala4308 3 жыл бұрын
Amma romba naala ketkiren kungiliya saambrani pathi solungama.plssssss
@ponmareesanponmareesan5028
@ponmareesanponmareesan5028 3 жыл бұрын
Om Nama Shivaya Namaka 🙏🙏🙏🙏🙏
@ravishankarshankar7572
@ravishankarshankar7572 3 жыл бұрын
Om namah shivaya amma vanakam
@skramesh5344
@skramesh5344 3 жыл бұрын
நவாவரண பூஜை பற்றி கூறுங்கள் அம்மா🙏🙏🙏🙏🙏🙏.
@dpriya7466
@dpriya7466 3 жыл бұрын
Amma innaiku romba azhaga irukinga romba nandri amma
@sakthisivasiva4915
@sakthisivasiva4915 2 жыл бұрын
Namasivaya vazgha vazgha vazgha
@lekshmanaperumalperumal2393
@lekshmanaperumalperumal2393 3 жыл бұрын
Vanakkam Amma🙏 ayyavin arputha kathaikal kurungal Amma pls Amma 🙏🙏🙏😭 thalmaiyudan kekkiren amma 🙏🙏🙏
@shivajyothi2311
@shivajyothi2311 3 жыл бұрын
Amma please tell about valarmuga sangu
@abipriya5672
@abipriya5672 3 жыл бұрын
Aani month land kuriya document vagalama mam.. Please reply mam...
@vgsara759
@vgsara759 Жыл бұрын
🙏🏻 திருச்சிற்றம்பலம்
DID A VAMPIRE BECOME A DOG FOR A HUMAN? 😳😳😳
00:56
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Кушать Хочу
Рет қаралды 4,4 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 38 МЛН
DID A VAMPIRE BECOME A DOG FOR A HUMAN? 😳😳😳
00:56