யப்பா, இந்த காலத்துலையும் இப்படி ஒரு நேர்மையான மனிதர்கள். நீங்கள் வானுயரம் தொட மனமார்ந்த பாராட்டுகள்.
@Mk_muhibaby20 сағат бұрын
ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை பார்த்தவர்களுக்கு பரிசு இல்லை போல அதாவது முதல் மூன்று பரிசு பெற்றவர்கள் ஒருவர் கூட லைவ் பார்க்கவே இல்லை😅😅😅 anyway 543 members ku my wishes... Congrats dears...🎉❤
@dellibabu31320 сағат бұрын
எதிர்பார்ப்பவர்களுக்கு யாருக்கு ஏதும் கிடைக்காது. ஏதாவது வேலையா இருப்பாங்க அவர்களுக்கு தான் கிடைக்கும். ஒன்ற ஜிபி டேட்டா தான் வேஸ்ட் ஆச்சு மொத்தம்22/1/ 25 தேதிக்குள்ள எத்தனை பேர் இ புக் வாங்க நாங்க என்று சொல்லி இருக்கலாம்
@gowtham979319 сағат бұрын
Crt uh bro
@abdulrahman-lu9qn19 сағат бұрын
உண்மையை கூறினீர்கள்
@thoufiqpudukkottai289119 сағат бұрын
Yes
@Mesmerizing78619 сағат бұрын
😂
@pongalurvadivel1515 сағат бұрын
எனக்கெல்லாம் தாயகட்டைல தாயமே விழாது இதுல பரிசு எங்க விழ போகுது எனிவே பரிசு பெற்ற நண்பர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@smallmessage61914 сағат бұрын
@@pongalurvadivel15 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 Anyway better luck next time
@MAAAbrosTV12 сағат бұрын
விடு தல..... நம்மளால மத்தவங்க நல்லா இருந்தா போதும்
@vpgopinath199711 сағат бұрын
@@pongalurvadivel15 en inamada nee
@honestraja484210 сағат бұрын
😂😂😂😂😂
@PrabhuMass-dd8hu10 сағат бұрын
😂😂😂😂 எனக்கும் அப்படித்தான்
@sunilkumar-cf4fz13 сағат бұрын
குலுக்கல் நேர்மையாக நட த்தப்பட்டுள்ளது 360 bike care team ku வாழ்த்துக்கள்👏🎊🎉🙏👌🔥
@sand-sv712 сағат бұрын
Illa nanba ....epadi panna kudathu
@TheShawnawaz20 сағат бұрын
எனக்கு என் வாழ்நாளில் எப்பவும் பரிசு விழுந்தது இல்லை, இப்பவும் விழாது என்று தெரியும். பரிசு பெற்ற அனைவருக்கும்( 543 பேருக்கும்) என்னுடைய வாழ்த்துக்கள்
@unlucky007-1820 сағат бұрын
ennaku ippadi than
@m.suyamburajan335519 сағат бұрын
நம்பிக்கை விடாதிங்க🎉🎉 எனக்கு இப்படிதான் நடக்கிறது வரும் நாட்களில் நமக்கு நல்லது நடக்கும்
@harikrishnanhari952119 сағат бұрын
எனக்கு என் வாழ்நாளில் இதுவரை எந்த பரிசும் கிடைத்தது இல்லை இனியும் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இல்லை 😮😮😮
@kavi119019 сағат бұрын
எனக்கு எப்பவுமே நான் ஆசை பட்டது கூட கிடைத்து இல்ல, என் ஆசை ரொம்ப பெருசு இல்ல சொந்த ஊருல ஒரு 10 ரூவா சம்பாரிக்க வழி கிடைக்கணும், சொந்தமா ஓரு பைக் வாங்கணும், நமக்குன்னு ஓரு வாழ்க அமையனும் ஆனால் நான் நினைத்த ஒன்னு கூட எனக்கு கிடைக்கல 😢
@AbuSana-ct9wz19 сағат бұрын
Yenakum ippadi tha😢
@slm162018 сағат бұрын
இறுதி வரை பார்த்தேன எனக்கு பரிசு விழ வில்லை இருப்பினும் பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@madhavanelan571818 сағат бұрын
வெற்றி பெற்றவர்களின் விவரங்களுகளை PDF வடிவில் வெளியிட்டால் நன்றாக இருக்கும்.🎉🎉
@manojmark237215 сағат бұрын
Community post la poduvanga bro
@Onedaylifechange10 сағат бұрын
❤
@jafferali202619 сағат бұрын
வீட்டில் வேலை செய்யாமல் Live ஆரம்பத்தில இருந்து end வரைக்கும் பார்த்தேன். மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே. Bike பரிசு ஒருவர் கூட live la இல்ல. 543 பரிசுல ஒன்னாவது நமக்கு கிடைக்காதனு ஒரு சின்ன ஆசை. பரவா இல்லை. பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். மற்றவர் அனைவரும், e-book மூலமாக பயன் பெறுவார்கள் என நம்புகிறேன்.
@bharathmanoharan838819 сағат бұрын
😂😂
@sundararajan199618 сағат бұрын
💯
@rajaraja448118 сағат бұрын
ஒருவனுக்கு தோல்வி வரலாம் ஆனால் எப்போதுமே தோற்றால் வாழ்க்கை வெறுத்துவிடும் அதுதான் எனக்கு நடந்தது நிகழ்ச்சியை முழுவதுமாக பார்த்தேன் பார்க்காதவர்களுக்கு முதல் பரிசு ஆணால் இரண்டாவது நாளில் புக் வாங்கிய எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது நன்றி
@REVANTHRAHUL-qn9vr18 сағат бұрын
😂😂
@revanth.144315 сағат бұрын
@@REVANTHRAHUL-qn9vrbro en name la oru comment first time paakuren😂
முதல் பரிசு தேர்வு,:முஸ்லீம் 2nd பரிசு தேர்வு :ஹிந்து 3றது பரிசு தேர்வு :கிறிஸ்டின் மிக அருமை உங்களுடைய சிந்தனை.
@golddurai755219 сағат бұрын
உண்மையாவா, இது எப்படி சாத்தியம்
@abdulrahman-lu9qn19 сағат бұрын
மூன்று பரீட்சைகளின் பெற்றது ஹிந்துக்கள் தான்
@vinoth1019 сағат бұрын
எடுத்தவர்கள் பரிசு பெற்றவர்கள் இல்லை @@golddurai7552
@smallmessage61919 сағат бұрын
@@golddurai7552 அவர் சொன்னதை தவறாக புரிந்து கொண்டீர்கள்.... அந்த மூன்று பேரும் பரிசை வென்றவர்கள் அல்ல.... ஒவ்வொரு மதத்தில் இருந்தும் ஒவ்வொருவரை அழைத்து சீட்டை தேர்வு செய்ய சொன்னார்கள்.... முதல் மூன்று பரிசை வென்றவர்கள் இந்து நண்பர்கள்....
@karthikeyankarthik418819 сағат бұрын
@golddurai7552 🍫😍உண்மை
@SenthilKumar-hn8if12 сағат бұрын
❤நல்ல செயல் . வாழ்க வளர்க தமிழ் 360 பைக் கேர் குழு.🎉
@dellibabu31319 сағат бұрын
லைவ்ல இருந்தவங்களுக்கு நிறைய பேருக்கு எதுவும் கிடைக்கல. ஏதோ ஒரு வேலை காரணமாக போங்க அவங்களுக்கு தான் கிடைத்தது இன்றைக்கான டேட்டா பேக் 1.5 ஜிபி வேஸ்ட்டா போச்சு. பரிசு பெற்றவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@rameshMuthumani-k4e16 сағат бұрын
உங்களுடைய இந்த சேவை நன்றாக இருக்கிறது மேலும் மேலும் வளர்க.. நன்றி வணக்கம்
@sathyavenkatesh322112 сағат бұрын
இதுவரைக்கும்.பரிசு எனக்கு கிடைக்கவில்லை இனி மேலும் கிடைக்காது என்று தெரியும் ஈபுக்காவது கிடைத்து நன்றி பரிசு கிடைத்தவருக்கு வாழ்துக்கள் ps motors bike care 360 Tamil க்கும் வாழ்துக்கள்
@ragu913115 сағат бұрын
நான் பரிசுக்காக புத்தகத்தை வாங்கவில்லை,அதில் உள்ள விசயத்திற்காகத்தான்...பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.🎉
@yuvarajbalusamy41456 сағат бұрын
😂😂😂😂 yeppa
@isaacvedakan17 сағат бұрын
Waited till the last minute, நம்ம உழைச்சா தான் நமக்கு ...❤🎉
@varunaudios49838 сағат бұрын
Bike care 360 குழுவினற்கு மிக்க நன்றி, பரிசு பெற்ற அனைவர்க்கும் வாழ்த்துக்கள். நன்றி
@smallmessage61920 сағат бұрын
எனக்கு பரிசு கிடைத்தது... price no 27 நான் இதே பள்ளியில் 2004 முதல் 2007 வரை படித்துள்ளேன்.... தற்பொழுது சென்னையில் வசிக்கிறேன்.... ஒருமுறை பழைய நினைவுக்கு சென்று வந்தேன்....
@Gopihere060620 сағат бұрын
Congratulations 🎉 bro
@MKaytheworldissmall20 сағат бұрын
வாழ்த்துக்கள்
@vijayd314018 сағат бұрын
🎉
@ManisJoy17 сағат бұрын
வாழ்த்துக்கள் சகோ
@ssvlog9615 сағат бұрын
வாழ்த்துக்கள்
@balasubramaniamm656611 сағат бұрын
நிகழ்சியை சூப்பரா நடத்தியமைக்கு நன்றி உங்களுக்கு நிறைய திறைமை இருக்கு. நன்றி
@ShyamSR28095 сағат бұрын
Anna... Neenga elaarum unga Family ooda nallaa irukanum na... May God Bless you All. Ivlo Hard Work laam yaarume panna maatanga... Keep it Up! Ennaala mudinchathu Subscribe, Like, Comment, Share pandren na... ❤❤❤
@naveenprasathmd43 минут бұрын
543 நபர்களுக்கும் 🎉🎉🎉 வாழ்த்துக்கள்
@GowthamanP-i8h19 сағат бұрын
அண்ணா யூடியூப் ல நேர்மையா பரிசு கொடுத்தது நீங்க மட்டும் தான்❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@kumaresan.43024 сағат бұрын
பரிசு விழவில்லை, பரிசுபெற்ற நபர்களுக்கு வாழ்த்துக்கள்👏அதே போல எத்தனை ஆயிரம் நபர்கள் Ebook வாங்கியுள்ளனர் என்பதை தெரிவித்திறுக்க வேண்டும்👈அதை மட்டும் செய்திருந்தால் negative coments,negative என்னங்கள் எந்த ஒரு நபர்களுக்கும் வர வாய்ப்பில்லை👈அதே போல கேள்வி கேட்கும் நபர்கள் மீது வன்மத்தை காட்டுவது ஏற்புடையதல்ல👍இந்த சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்👏♥️♥️
@vpgopinath199720 сағат бұрын
இவர்களின் நல்லுளத்தை அரியாமல் பரிசுக்காக மட்டும் புத்தகத்தை வாங்கிவிட்டு கதறும் கருமாந்திரங்களை கண்டுகொள்ள வேண்டாம் பாய் அண்ணே,ராஜேஷ் மாமா❤❤❤❤ இந்த உலகம் கொடுத்தாலும் பேசும் கொடுக்காமல் இருந்தாலும் பேசும் 😢😢😢😢பேசுபவர்கள் பேசிவிட்டு போகட்டும் நீங்கள் உங்கள் பயணத்தை தொடருங்கள் ❤❤❤❤
@senthilnathan470911 сағат бұрын
உண்மையான கருத்து
@darkdevil39768 сағат бұрын
Mama பேன்ஸ் லைக் போடவும்...❤❤❤
@vpgopinath199720 сағат бұрын
பரிசு பெற்ற அனைத்து நல்லளங்களுக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
@NizarAhamed-cc6br16 сағат бұрын
பைக் கேர் 360 அனைவருக்கும் நன்றிகள் அண்ணா 👍👌🤲
@தனிஒருவன்-ய1ண19 сағат бұрын
நேர்மையாக பரிசு கொடுத்ததற்கு நன்றி அண்ணா
@dhanasinghkrushna78257 сағат бұрын
Bike care 360 Tamil KZbin சேனலுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் இதுபோன்று மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்💐💐💐🙏 நீங்கள் கொடுத்த பரிசு விழாவில் எனது பேரும் வந்தமைக்கு நன்றி உங்களுடைய இந்த நேர்மையான வெளிப்படைத் தன்மையான பரிசுகள் வழங்கும் விழாவிற்கு மீண்டும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களது பணி மேலும் மேலும் சிறப்பாக தொடரட்டும் 💐💐💐
@vjgaming-mo3oc10 сағат бұрын
சகோ மிகவும் அருமை. மென்மேலும் வளர ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். வாழ்க வளமுடன்🙏👍🌹❤️
@packiaraja668716 сағат бұрын
பரிசு பெற்ற அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.... மேலும் நல்ல உள்ளம் படைத்த இந்த team க்கு மனமார்ந்த நன்றிகள்
@arunkumar-pk3iu9 сағат бұрын
Enakku lam BOOK ke oru gift than no problem, Nalla valaranum❤❤❤Bike care Team.
@devandevan328712 сағат бұрын
எனக்கும் கூட பரிசு விழவில்லை என்றாலும் கூட அன்பளிப்பு கிடைத்த அனைவருக்கும் வாழ்த்துகள் நண்பா❤❤❤
@karthikeyankarthik418820 сағат бұрын
வாழ்த்துக்கள் bikecare 360 tamil team🎉
@mjshaheed19 сағат бұрын
😢😢😢 தவறாக இருந்தால் மன்னிக்கவும் நண்பர்களே, ஆனால் குலுக்கல் சரியான முறையில் நடக்க வில்லை 😢😢😢 பெரிய தவறு நடந்து இருக்கிறது. 😢😢😢 பணம் சிறிய தொகை என்றாலும் அனைவரும் முதல் மூன்று பரிசை வெல்ல தான் பணம் செலுத்தினோம். அப்படி இருக்கும் போது, முதல் மூன்று பரிசுகளுக்கான குலுக்கல் தான் முதலில் நடைபெற்று இருக்க வேண்டும் அல்லது ஆறுதல் பரிசு பெற்றவர்களின் சீட்டுகளை திரும்பவும் குலுக்கல் தொட்டியில் சேர்த்திக்ருக்க வேண்டும். முதல் மூன்று பரிசுபெறும் வாய்ப்பு அனைவருக்கும் சமமாக வழங்கப்படவில்லை. 🙏🏻
@thanigai_selvi_201919 сағат бұрын
பைக் கேர் 360 மற்றும் பரிசு வழங்கிய, பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@karthickmrk98638 сағат бұрын
என் பெயர் கொண்ட18 நபர்களுக்கு பரிசு கிடைத்தது வாழ்த்துக்கள். எனக்கு கிடைக்கவில்லை💐
@jebathannavis57857 сағат бұрын
Jebathan Navis 81660 💥🎇💥 Enaku parisu kedaithurukirathu
@marinamajja18 сағат бұрын
நம்பர் ஒன் பீடைகள் நாங்கள் 😂😂😂😂பரிசீட்டில் கூட நமக்கு பரிசு விழுந்ததில்லை🎉🎉🎉😢😂
@Koodaansooru16 сағат бұрын
Vetri nichayam oru nal varum....100 percent you will win soon in your life. 🎉
@wolverinwolf22859 сағат бұрын
543 🎉 Valthukkal brother and sister
@mohamedariff885419 сағат бұрын
Congrats 543 members 🎉🎉🎉
@givendata13DMK10 минут бұрын
Vetri Petra Namma Bike care 360 Supporters Ellarukum En Valthukal ❤
@Rathinavel06911 сағат бұрын
Super brothers arumaiyana event unmaiyave nermaiya nadathuniga super..and prize win panna anaivarukkum enathu nenjarntha valthukkal... And entha oru verupadum illamal anaivaraiyum aravanaithu intha event panninga athukkagave oru royal salute..🫡
@vikramashok518 сағат бұрын
Congrats to all winners 🥳 keep it up well doing bike care 360
@selva533719 сағат бұрын
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக இறுதியில் தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி கூறியது மிகவும் அருமை 🎉
@lifeisustoppable19 сағат бұрын
பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@jvelu305819 сағат бұрын
First 3 winners starts at 2:22:04 🎉🎉❤ murugan, prathap p and gokul raj.. congrats to all. Not greedy but just to know their plans, Better if they say how much books were sold and what's thier plan with the amount collected ❤❤😊
@Abdulmajeed-sy1us19 сағат бұрын
@@allaboutnothing99The no. of price itself is more than that, there should be more books sold
@billionbeats715817 сағат бұрын
@@allaboutnothing99no...total prize only 526. Book sales still on going
@gocool946715 сағат бұрын
❤❤❤❤❤ Intha msg a paathu one nimisam santhosam, ennoda name u gokulraj tha. 😅 Apram video patha athu vera gokulraj ku vilunthurukku. 😂😂😂 Anyway congratulations for everyone
@asif202213 сағат бұрын
😂@@gocool9467
@gokul_clash_of_clans13 сағат бұрын
My name also 😂@@gocool9467
@ammineammine17 сағат бұрын
வாழ்கையே நம்மிக்கை மணம் தளராதே இது இல்லையேல் வேரறொன்று கிடைக்கும் ❤
@n.64319 сағат бұрын
மிகவும் அழகான தருணம் இது ❤
@thinarakan.nthinarakan.n49998 сағат бұрын
இனிய வாழ்த்துக்கள்❤🎉🎉🎉🎉
@dellibabu31319 сағат бұрын
22/1/25 இன்றைய தேதி வரைக்கும் எத்தனை பேர் ebook வாங்கினார்கள் என்று சொல்லி இருக்கலாம்.
@siva782510 сағат бұрын
தாங்கள் சேவைகள் தொடர ஆண்டவர் என்றும் துணை இருப்பார்
@jeyaganesh185712 сағат бұрын
பரிசுகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்து க்கள்
@g.gopalanng19259 сағат бұрын
RTI தம்பிக்கு வாழ்த்துக்கள் 🌹 வாழ்க வளத்துடன், வளர்க உங்கள் நோக்கம்
@navaz786912 сағат бұрын
Pdf list link anupunga bro apatha Theriyum
@KALAIYARASAN-f1w18 сағат бұрын
Congratulations to 543 members
@abrs485916 сағат бұрын
Win pannavangalooda list xl sheet or pdf post pannuga ...nammaluku gift kedaikum nu nambi video pakkamale irupanga
@Guruprasad-p4l19 сағат бұрын
14 Laksh subscribers irukkanga But neenga verum 543 members ku mattum prize 😢😢😢 25000×100= 25 lakhs Bike 3 lakh Home appliances 50000 Event cost 50000 21 lakhs profit nu nenaikuren Sariya irundha yaravadhu sollunga But 100 rs ku book worth
@jafferali202619 сағат бұрын
Neenga kudutha 100 ku book worth ah illayanu mattum dan pakanum. Avanga laabam namakku ethukku. Oruvela avangaluku nashtam aagi irunda, aiyo pavam nu pesurathu.
@ohmprakash.b2970Сағат бұрын
Ethu tha unmaiyana kulukal murai 🎉🎉
@anbarasuanbarasu335313 сағат бұрын
Bike care 360 group congratulations
@mcsathya978412 сағат бұрын
சும்மா பாக்கலாம் னு Live ல வந்து பாக்கும் போது 2.11.12Sec அந்த பெயர் ❤❤❤ 34th price❤❤
Participants are the real boss. . . If the contents are used/using by every reader of the book means all r gift winners. Vazhthkukkal to everyone
@vigneshpethu58219 сағат бұрын
விக்னேஷ் என்ற பெயரில் எட்டு நபருக்கு பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் என் பெயர் விக்னேஷ் எனக்கு பரிசு கிடைக்கவில்லை
@RishiRaj-mq1co17 сағат бұрын
Everything is for the best. And 543 person all' the best 👍🏻🎉🎉🎉
@s.mahimaidass89679 сағат бұрын
My best wishes to your bike care 360 team.
@MAAAbrosTV12 сағат бұрын
எனக்கு கிடைக்கல கிடைத்தவங்களுக்கு வாழ்த்துக்கள் நிம்மதி...❤❤❤
@kumaravelnpt37906 сағат бұрын
என்னிடம் இருசக்கர வாகனம் இல்லை என்றாலும் உங்கள் வீடியோக்களில் கூறக்கூடிய வாகன பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த தகவல்கள் மட்டுமே என்னை புத்தகம் வாங்க தூண்டியது.இவ்வளவு கருத்துக்கள் கூறுபவர்கள் புத்தகம் வெளியாகும் தகவல் கேட்டு விட்டு சும்மா செல்ல விருப்பம் இல்லாமலே பதிவு செய்தேன். வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@senthilamsalingam905814 сағат бұрын
அண்ணா உங்கள் பணிவிடை செய்யும் அன்பான உள்ளம் மிகவும் பிடித்திருக்கிறது ❤❤❤
@iyappansi421216 сағат бұрын
@ bike care 360* team..you are did good job.. congratulations to all team...🎉🎉🎉
@mganeshkumar953017 сағат бұрын
சிறப்பு உங்கள் பணி மேலும் மேன்மைஅடைய வாழ்த்துகள் ❤❤❤😊😅😅😅 1:40:12
@Onedaylifechange10 сағат бұрын
🎉🎉🎉🎉பரிசு வங்கிய அனைவருக்கும் வாழ்த்துகள்🎉🎉🎉❤ பரிசு வங்கத அனைவருக்கும்❤❤❤ நமக்கு ஒரு நாள் இது போல பரிசு விழுங்கும். கவலை வேண்டாம்..... 🎉🎉🎉🎉🎉🎉🎉 💥💥💥
@vigneshvijith559415 сағат бұрын
பரிசு பெற்ற அனைவரும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@16dmeparasuramang4115 сағат бұрын
Nanbarkal anevarukum valthukkal ungal team kum valthukkal❤❤❤
@manickamp645416 сағат бұрын
முதல் இரண்டாம் பரிசு பெற்ற நாமக்கல் மாவட்டம். 3வது பரிசு பெற்ற மானாமதுரை நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்🎉
அல்ஹம்து லில்லாஹ்....பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
@n.prabhakaran237517 сағат бұрын
unga videos pudikum ...unga honest and speach super
@s.neppoleanuthra22112 сағат бұрын
நீங்களும் அப்படி தானே நினைச்சிங்க அப்படின்னா நானும் அப்படி நினைச்சது தப்பில்லையே
@tamilsongsoct213511 сағат бұрын
வெற்றி பெற்ற நம் அன்பு சொந்தங்கலுக்கு திருப்பூர் Bike360 சொந்தங்கல் சார்பாக வாழ்த்துக்கள்🌷🌷🌷🌷🌷
@anbalaganp309116 сағат бұрын
காலை 10:00 முதல் நண்பகல் 1:15மணி வரை Live -ல் இருந்து பரிசு விழவில்லை... சரிதான் போனால் போகட்டும் போ...என்று இருந்தவர்களுக்கு... பரிசு விழுகிறது... இந்த காட்சி மட்டும் அல்ல எப்பவுமே... நமக்கு இழப்பு தான் போல... வாழ்த்துக்கள் bike care 360...😊 நிகழ்ச்சி சிறப்பான நடத்தி இருந்தார்கள்..குறிப்பு: சேலம் மாவட்டம் ஒருவர் கூட இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது...
@senthilnathan470911 сағат бұрын
சேலம் இல்லன்னு உங்கலுக்கு எப்பிடி தெறியும் தொலைபேசி எண் மட்டும்தானே சொல்றாங்க இடுகை போடணும்ன்னு போடாதீங்க
@arun500511 сағат бұрын
Me too
@kanniappanas106939 минут бұрын
நானும் முதலில் இருந்து இறுதி வரைக்கும் லைவ் பார்த்துக்கொண்டிருந்தேன் எனக்கும் பரிசு செய்யவில்லை அன்பளிப்பை நேர்மையாக நடத்திய பாய் அண்ணனுக்கும் ராஜேஷ் மாமாவுக்கு மற்றும் உடனிருந்த நண்பர்களுக்கும் வந்திருந்த விருந்தினருக்கும் என்னுடைய பாராட்டுக்கள்
@kanniappanas106935 минут бұрын
எனக்கு ஹீரோ ஹிப் டீலக்ஸ் வாகனம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன் ஹீரோ ஹிப் டீல எனக்கு மிகவும் பிடிக்கும் அதனால் இந்த வாகனம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன் பலமுறை வாங்க நினைத்ததும் உண்டு ஆனால் இதுவரை வாங்கவில்லை
@tamiltitans326512 сағат бұрын
All the best for frienda who won prizes
@sselvaganapathy35819 сағат бұрын
குலுக்களில் பங்கு பெற்றவர்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டு இருக்கலாம் 😊
@chennaivlogcity387118 сағат бұрын
Yes
@allaboutnothing9916 сағат бұрын
Yeppadiyi 5000 members kalanthurupaanga. 😂
@vadapoche38911 сағат бұрын
2 லக்ஸ்
@VELMURUGANR120815 сағат бұрын
327 .. its me .. thankyou ❤ 01:29:15
@aravind486315 сағат бұрын
01:29:15
@wolverinwolf22859 сағат бұрын
Valthukkal
@jayaprakashkesavan281512 сағат бұрын
Good evening Sir. Great Function and very transparent. Wishes to Keep and Keep on growing... May the function is the eye opener to who are all searching job after completing BE. Good luck team. But I am missing this kind service team Thank you. Jayaprakash K Chennai.
@luckyboy3508517 сағат бұрын
Super 👌🎉🎉🎉 வாழ்த்துகள் அண்ணா ❤
@manuel19759213 сағат бұрын
Super brother waiting for like this program other Chanels brother
@PusumairiyasVanakkam10 сағат бұрын
543.💐🤝வாழ்த்துக்கள் 🫂
@jesuspuhwillreturn13 сағат бұрын
Happiest day bhai and Mams groups❤
@RenuSara-w3d14 сағат бұрын
Bike care 360 team Nandri 🎉🎉 & God bless you all team
@தமிழ்சங்கம்18 сағат бұрын
நாம பொறந்த லட்சனம் அப்டி😂 ஒத்த ரூபா பரிசு கூட இது வரை கிடைச்சதில்ல. சரி இதுவாது கிடைக்கும்னு பார்த்தா ?????? போடா போ.... போய் வேலை இருந்தா பாருனு சொல்லாம சொல்லிருச்சு இந்த வீடியோ 😢
@billionbeats715816 сағат бұрын
இந்த காலத்தில் உடல்நலம் நன்றாக இருந்து நோயில்லாமல் இருப்பதே பெரிய பரிசு...
@தமிழ்சங்கம்16 сағат бұрын
@billionbeats7158 அது சரிதான். ஆனாலும் வாழ்க்கையில் ஒரு தடவை கூட எதுவும் கிடைக்கவில்லை.. அந்த ஒரு ஏக்கம்தான்..
@billionbeats715816 сағат бұрын
@@தமிழ்சங்கம் உங்களுக்கு ஒரு பிரச்சனை வந்தால்... இந்த பிரச்சனை இல்லாமல் இருந்தால் மட்டுமே எனது வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்று நினைப்பீர்கள்... இதுதான் மனித இயல்பு. மனம் தளராதீர்கள் 🫰
@தமிழ்சங்கம்15 сағат бұрын
@billionbeats7158 ok
@wolverinwolf22859 сағат бұрын
❤@@billionbeats7158
@melvinrio9077 сағат бұрын
Winning is not important participants are important 😊
@haiboy37024 сағат бұрын
Good effort tala and tala team
@RAMLovelyBoy-oh6if11 сағат бұрын
எதிர்ப்பார்ப்பு தான் ஏமாற்றத்தை தருகின்றது ஏமாற்றம் மட்டுமே மீதி இருக்கின்றது
@vigneshvicky470110 сағат бұрын
பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉 எனக்கு பரிசு விழாது என்று முன்பே தெரியும்😢