5ரூபாய் இட்லிக்கு 21வகை சட்னி - இப்பிடியும் ஒரு இட்லி கடை - MSF

  Рет қаралды 913,369

madras street food

madras street food

Күн бұрын

#Trichy #Thiruverumbur
முகமது சரீப் அவர்கள் BHEL நிறுவனத்தில் இருந்து ஒய்வு பெற்ற பிறகு ஆழமாக யோசித்து துவங்கியதுதான் இந்த நினைவூட்டும் இட்லி கடை, திருச்சி திருவெறும்பூரில் உள்ள இந்த உணவகம்பெயருக்கு ஏத்த மாதிரி ஒரு முறை நீங்க இங்க சாப்பிட்டா உங்கள் நினைவில் கண்டிப்பா நிற்கும் எப்பிடி? இந்த வீடியோவ பாருங்க.
Ninaivoottum Idly Kadai,
6.30pm to 9.15pm, Sunday holiday.
71,new railway station road,
Burma Colony Rd,
Thiruverumbur, Trichy, Tamil Nadu 620013
goo.gl/maps/L5...

Пікірлер: 715
@madrasstreetfood
@madrasstreetfood 4 жыл бұрын
Ninaivoottum Idly Kadai, 6.30pm to 9.15pm, Sunday holiday 71,new railway station road, Burma Colony Rd, Thiruverumbur, Trichy, Tamil Nadu 620013 goo.gl/maps/L5WDWp5q5J6qLeGm9
@chitra8436
@chitra8436 4 жыл бұрын
Timing sollunga sir
@madrasstreetfood
@madrasstreetfood 4 жыл бұрын
​@@chitra8436 6.30pm to 9.15pm . sunday holiday.
@elamuruguk3513
@elamuruguk3513 4 жыл бұрын
5.76 nalla manusan
@balajibbb3735
@balajibbb3735 4 жыл бұрын
Just change your title because your make the vlogs apart from Madras area
@balajim6145
@balajim6145 4 жыл бұрын
Thank you very much for sharing the address detail..💕💕
@balakrishna821
@balakrishna821 4 жыл бұрын
இந்த மாதிரி மனிதர்களை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது ...
@GopinaTHJ1982
@GopinaTHJ1982 4 жыл бұрын
True
@kdfriends7182
@kdfriends7182 4 жыл бұрын
நீங்கள் 100வயது வாழவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் அண்ணா உலகில் உணவுதான் நமக்கு முதலாளி கடவுள் எல்லாம் ஒருவருடைய பசியை ஆற்றி நாம் அதில் மகிழ்ச்சியை காணமுடியும் என்று நான் உறுதியாக கூறுகிரேன் வாழ்க வளமுடன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩👌👌👌👌👍👍👍👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gurukandasamy5193
@gurukandasamy5193 4 жыл бұрын
Vijayalakshmi E ,,,, 👏👏👏🙏👍
@ASGS797
@ASGS797 4 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே, உங்களைப் போன்ற உயர்ந்த உள்ளம் படைத்த மனிதர்கள் நபிவழி நடக்கும் நல்லோர்கள் நீண்ட ஆண்டுகாலம் பூரண ஆரோக்கியத்துடனும் வளமுடனும் வாழ்ந்து இதுபோன்ற சேவைகளை இனிவரும் காலங்களிலும் தொடர வேண்டுமாய் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் மனதார பிரார்த்திக்கிறேன்...
@lokesh2252
@lokesh2252 4 жыл бұрын
பிறரின் பசியை போக்குவது பணம் பார்க்கும் தொழில் அல்ல மனதார செய்யும் சேவை என்று உணர்தியமைக்கு நன்றி👏 மனிதம்💗
@kurinjicom
@kurinjicom 4 жыл бұрын
என்னைக் கவர்ந்த மனிதர்களில் இவரும் ஒருவர் இந்த வீடியோவை பார்த்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம் இந்தமாதிரி ஒரு நல்ல விஷயத்தையும் நல்ல உள்ளம் கொண்ட மனிதரையும் வெளி உலகிற்கு கொண்டு வந்ததற்கு உங்க சேனலுக்கும் என்னோட வாழ்த்துக்கள்
@hussainjahir257
@hussainjahir257 3 жыл бұрын
Chathram bus stand la irunthu intha kadaiku poga Ethana kilo meter.bro
@karthikeyankk7210
@karthikeyankk7210 3 жыл бұрын
@@hussainjahir257 திருவரம்பூர் 15 km
@hussainjahir257
@hussainjahir257 3 жыл бұрын
@@karthikeyankk7210 thanks bro
@sandanadurair5862
@sandanadurair5862 4 жыл бұрын
செரிஃப் மகத்தான சேவை. பசி நேரத்தில் தங்களின் பேச்சைக் கேட்டேன். மேலும் உணவகத்தின் காட்சியையும் கண்டேன். பசி அதிகமாகிவிட்டது. திருவெறும்பூர் வரும்பொழுது தங்கள் இட்லியை சாப்பிட ஆர்வம் அதிகமாகிவிட்டது. தங்களின் கனிவான எதார்த்தமான பேச்சாலும் கவர்ந்துவிட்டீர்கள். தங்களின் தாய் எப்படி உணவுகளை நிறைய வழங்கி குழந்தைகள் சலிக்கும் அளவு சாப்பிட வைத்து வளர்த்தார்கள் என்பதை நினைவுகூர்ந்ததை ரசித்தேன். தாய்மார்களுக்கு நல்ல உதாரணம் அவர்கள். அல்லாவின் கருணையால் தங்களின் சேவை சிறப்போடு தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@palanivisu1344
@palanivisu1344 4 жыл бұрын
நாம் இது போன்ற மாமனிதர்களை பார்க்கும்போது கை கூப்பி வண்ணாங்குவத் தவிர வேறு என்ன செய்ய முடியும். வாழ்த்துக்கள் ஐயா என் மனம் நெகிழ்ந்த பாராட்டுக்கள். நம் நாட்டின் தனி பெருமை நம்மிடம் இருக்கும் மத நல்லிக்கம் . ஐயா முகமது சரீப் அவர்கள் கடையில் பட்டை போட மக்கள், கிறிஸ்துமஸ் நச்சத்திரம் ஒளியில் சாப்பிடுகிறார்கள். வாழ்க பரதம், வாழ்க நாம் மக்கள் சேவை . ஜெய் ஹிந்த்
@zubaithabegum4087
@zubaithabegum4087 4 жыл бұрын
Mashaallah,
@prakashkanagavalli2147
@prakashkanagavalli2147 4 жыл бұрын
பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.குட்டி சேர், குட்டி டேபிள், குழந்தைகளுக்கு கை கழுவும் இடம் அனைத்தும் அருமை.சொல்ல வார்த்தைகளே இல்லை.வாழ்த்துக்கள்.🤝👏👍🙏
@S.e.m.m.a
@S.e.m.m.a 4 жыл бұрын
குழந்தைகளுக்கு முக்கியதுவம் தர்றீங்க...Great sir.வாழ்க.வளர்க
@thomasa6169
@thomasa6169 4 жыл бұрын
சகோதரர் செரீப் நல்ல பணி செய்கிறீர்கள் உணவு குறித்து உங்கள் விளக்கம் முற்றிலும் உண்மை நாங்கள் 2013 வரை பொன்மலைப்பட்டியில் குடியிருந்தோம் அப்போது உங்கள் உணவகம் இருந்ததா எனத்தெரியவில்லை உங்கள் உணவகத்தில் உணவு சாப்பிட ஆர்வமாயுள்ளது. ஆனால் இப்போது சென்னைக்கு வரவேண்டியதாகிவிட்டது.இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக
@sudarvannan5727
@sudarvannan5727 4 жыл бұрын
இந்த மாதத்தின் மிகசிறந்த video. நிறைய பேருக்கு இந்த video வ பகிற்ந்தேன்.
@jeevam282
@jeevam282 4 жыл бұрын
அன்பு, உடல்நலனில் அக்கறை, சேவை மனப்பான்மை இவையனைத்தும் ஒருங்கேபெற்ற ஒருவரால் மட்டுமே இப்படிப்பட்ட ஒரு ஓட்டலை நடத்த முடியும்.. பணத்துக்காக பேயாய் அலையும் இவ்வுலகில் இப்படியும் ஒரு மனிதர்...!! இவரைப்பாராட்ட வார்த்தைகள் இல்லை.. பசிக்கு உணவு அதுவும் அருமையான ஆரோக்கியமான மலிவான உணவு.. தொடரட்டும் உமது தொண்டு...
@kalithkalith5061
@kalithkalith5061 3 жыл бұрын
87
@kalithkalith5061
@kalithkalith5061 3 жыл бұрын
J
@arnark1166
@arnark1166 4 жыл бұрын
திருச்சி வந்தால் உங்க கடையில் தான் சாப்பிடனும் நன்றி ஐயா
@ravindranviswanathan5589
@ravindranviswanathan5589 3 жыл бұрын
சார் இதுதான் தொண்டு. இவரை இந்த மனிதநேயருக்கு எங்கலுக்கு அறிமுகப்படுத்திய இந்த சேனலுக்கு ஒரு பெரிய வணக்கம்.
@jayagopal9403
@jayagopal9403 4 жыл бұрын
இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட மாமனிதர், தொடரட்டும் உங்கள் சேவை!
@dineshraj9674
@dineshraj9674 4 жыл бұрын
சிறப்பான உணவு விடுதிகளை தேர்வு செய்கிறீர்கள் அண்ணா வாழ்த்துக்கள்😍❤
@devidevi360
@devidevi360 4 жыл бұрын
போதும். போதும் என்றுசொல்து உணவு மட்டடும் தான். வாழ்த்துக்கள் தம்பி.
@devidevi360
@devidevi360 4 жыл бұрын
வயிறு நிரையும்போது மனமும் நிரையும்.நன்றி தம்பி!
@onlinenature8664
@onlinenature8664 4 жыл бұрын
எல்லாம் வல்ல இறைவன் அருளோடு உங்கள் சேவை தொடரட்டும் மனித நேயம் மிக்க தமிழராய் வாழ்வதற்கு நன்றி
@noorbaaitrichy1269
@noorbaaitrichy1269 4 жыл бұрын
ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு தங்கள் முயற்சி தங்கள் குடும்பம் சிறக்க வேண்டுகிறேன் வாழ்க வளமுடன்
@visvaananth861
@visvaananth861 4 жыл бұрын
அருமை அபாரம் நல்ல தூய உணவு சேவை தூய மனத்துடன் ,. மொஹமட் செரீப் சார் வாழ்க வளமுடன் !
@palanisami5474
@palanisami5474 4 жыл бұрын
திருச்சி வரும்போது நிச்சயமாகவே வருகிரேன் உணவுமுரைகலை சுத்தமாக செய்கிரிர்கல் கடவுலின் ஆசிர்வாதம் நிட்சயம் உண்டு
@dhanalaksmiapsubramaniamkp1904
@dhanalaksmiapsubramaniamkp1904 4 жыл бұрын
மிக நன்று ஐயா! மலேசியாவில் இது போன்று உள்ளது. ஆனால் நீங்கள் சட்னி வகையில் மிஞ்சி விட்டீர்கள்! வாழ்க வளமுடன். தொடர்க உங்கள் சேவை!
@revathi7233
@revathi7233 4 жыл бұрын
உங்களை போன்று அனைவரும் நல்ல மனதோடு வாழ்ந்தால் யாருக்கும் குறை இல்லை
@மாப்ஜான்நாமக்கல்
@மாப்ஜான்நாமக்கல் 4 жыл бұрын
உலகத்தில் சிறந்த உணவு அமேரிக்கா சொன்னது ரெக்கார்ட் இட்டிலி பலைய சோறு
@narendrandharmalingam6558
@narendrandharmalingam6558 4 жыл бұрын
நல்ல மனிதர்.. பல்லாண்டு வாழ்க 🙏 உங்கள் சேவை தொடர வேண்டுகிறேன்..
@bharadhwajan2033
@bharadhwajan2033 4 жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா! தொடரட்டும் உங்கள் மக்கள் சேவை!
@subhashini314
@subhashini314 4 жыл бұрын
சூப்பர் சார் நல்ல மனது வாழ்க... திருச்சி வரும் வாய்ப்பு ஏற்படும்போது நிச்சயம் இங்கு வருகிறேன் உணவு உண்ண என்பதை விட உங்களை சந்திக்கவும் வாழ்த்துகள் சார் நன்றி
@rajgorvishnukumar1026
@rajgorvishnukumar1026 4 жыл бұрын
இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்வதில்லை. பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன் பொக்கிஷதை முடிவதில்லை. வாழ்க வளமுடன்.
@Shatimepasss
@Shatimepasss 4 жыл бұрын
இந்த கடைக்கு நான் போயி இருக்கேன் செம்மயா இருக்கும்😋❤️
@raykathir6804
@raykathir6804 4 жыл бұрын
உண்மையில் நினைவூட்டும் இடம் தான்
@elumalaic4088
@elumalaic4088 4 жыл бұрын
VB नह
@ruganm2178
@ruganm2178 4 жыл бұрын
நான் சவுதியில் இருக்கேன் நீங்க போடுற வீடியோ தான் நான் பாத்துட்டு இருக்கேன் சூப்பர் நீங்க போடுற வீடியோ எல்லாமே அருமையா இருக்கு வாழ்த்துக்கள்🌹 ப்ரோ...
@manikandanbalasubramanian9068
@manikandanbalasubramanian9068 4 жыл бұрын
சார் ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி சார் அதேபோல நீங்க சொன்னீங்க ஆந்திரா ஸ்டைல் அப்புறம் கர்நாடகா ஸ்டைல் சட்னி பண்ணனும் இந்தியால நமது தமிழ்நாடு போல உணவும் தமிழ்நாடு போல சட்னியும் வேற எந்த நாட்டிலே கிடையாது
@prakashzion8453
@prakashzion8453 3 жыл бұрын
உணவு தமிழ்நாடு சூப்பர்
@abdulrahman-vb1do
@abdulrahman-vb1do 4 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா இறைவனின் அருளால் மென்மேலும் உங்களுடைய பணி தொடர
@ramganapathy3298
@ramganapathy3298 4 жыл бұрын
இது போன்ற மனிதர்கள் இருக்கும் வரை மனிதாபிமானம் நிலைக்கும் என்றே தோன்றுகிறது!
@skasim3
@skasim3 4 жыл бұрын
அன்பு ஒன்று தான் அனாதை😊
@du9632
@du9632 4 жыл бұрын
ஏதாவது ஆசிரமத்தில் சேர்த்து விடுங்கள்
@களிறாடும்காடுராஜன்
@களிறாடும்காடுராஜன் 4 жыл бұрын
ஆகா ஆகா அருமை தோழர் அருமை ! எளிய மனிதர்களுக்கான ஆகச்சிறந்த உணவகம் ! பெருமகிழ் நிறைநன் தோழர் ! அகமகிழ்ச்சி . விரைவில் சந்திப்போம் msf தோழர் . ஒரு அரசாங்கமே தொடர்ந்து நிகழ்த்தத்தவறிய ஓர் நற்காரியத்தை தனியொரு மனிதரால் நிகழ்த்தப்படுதல் என்பது சிந்தனையைத் தூண்டுகிறது ! வாழ்த்துக்கள் தோழர் ₹₹ பேரன்புடன் என்றும் உங்கள் தோழன் களிறாடும் காடு ராஜன் .
@madrasstreetfood
@madrasstreetfood 4 жыл бұрын
மிக்க நன்றி தோழர்
@rmrajurajusmith456
@rmrajurajusmith456 4 жыл бұрын
Firsr time I m seeing So Many kutties are eating and enjoying....Vera level...superb Naala manaus sir ungaluku...big inspirations sir
@rajeshadhithyaraje5566
@rajeshadhithyaraje5566 4 жыл бұрын
Hands down to this person... Happy to see that still we do have these kind of wonderful souls ...may God be with you and your family
@govindarajanvenkatachalam900
@govindarajanvenkatachalam900 2 жыл бұрын
இது உணவகம் இல்லை குடும்ப விருந்து வைத்து விழா போன்ற மனநிலையில் உள்ளது. வாழ்த்துக்கள்
@Saravananvip2765
@Saravananvip2765 4 жыл бұрын
இந்த கடையின் முதலாளி ஒரு மிகப்பெரிய பணக்காரராக இருக்க வேண்டும் அல்லது ஒரு பினாமி பலமாக இருக்கவேண்டும்.... இத்தனை சட்னி வைப்பதற்கு ஒரு நாளைக்கு 30 ஆயிரம் ஆகும் மாதத்திற்கு பார்த்தால் 9 லட்சம் ஆகும் வருஷத்திற்கு பார்த்தால் ஒரு கோடியே 8 லட்சம் ஆகும்... இது மிகப் பெரிய நஷ்டத்தில் நடைபெறும் கடை ஆகும்... True Friend
@jalakandeswarreddy5204
@jalakandeswarreddy5204 4 жыл бұрын
you are a human god no five star hotel can serve this menu you are a great human
@ravindranviswanathan5589
@ravindranviswanathan5589 3 жыл бұрын
உங்க மாதிரியான மக்களால் இந்தியாவுக்கு பெறுமை.வாழ்க உங்கள் தொண்டு.வளர்க உங்கள் என்னம்.
@vijayraghavan6124
@vijayraghavan6124 4 жыл бұрын
எத்தனை எச்ச பயலுக வந்தாலும் நம்மல பிரிக்க முடியாது பாய்💐🙏
@மாப்ஜான்நாமக்கல்
@மாப்ஜான்நாமக்கல் 4 жыл бұрын
சூப்பர் அண்ணா நன்றி
@sivaramans7829
@sivaramans7829 4 жыл бұрын
Aamaa bhaaaiii
@noorbaaitrichy1269
@noorbaaitrichy1269 4 жыл бұрын
100% உண்மை தம்பி நன்றி
@mjtamilcooking182
@mjtamilcooking182 4 жыл бұрын
Ya correct
@simonjames1962
@simonjames1962 4 жыл бұрын
இந்த வார்த்தைதான் உண்மை இந்தியா
@மரகரண்டியும்மண்சட்டியும்
@மரகரண்டியும்மண்சட்டியும் 4 жыл бұрын
Now adays medicine, education, water, food everything turns to business. But few peoples like u doing this business like service. First hats off tat, long live, may god bless u& ur family forever. 🙏
@pintu0802
@pintu0802 4 жыл бұрын
As per me you are one of the genuine and complete food reviewer
@madrasstreetfood
@madrasstreetfood 4 жыл бұрын
Nandri Sir.
@Ram-jn9ex
@Ram-jn9ex 4 жыл бұрын
2.12 அந்த மனசுதான் சார் கடவுள்...👌👌👌
@sakthiveltamilarasan6779
@sakthiveltamilarasan6779 4 жыл бұрын
Ayya unga speechum Salem RR biryani owner speechum samea iruku ....valthugal ayya hats off to you
@RameshKumar-pq5ww
@RameshKumar-pq5ww 4 жыл бұрын
I am from Karnataka nevu ennu 1000 years health age erabaku you are gold and good person
@shaffirrafi59
@shaffirrafi59 4 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்கிறேன்.
@prabubanu816
@prabubanu816 4 жыл бұрын
Like u appa. Ennoda appa irutha uggaloda age tha irukum. But enaku 6 age irukum pothe avaru sethu poitaru. Appa. Epdi start pannanum enakum asai appa. Eppo ennoda age 24
@mikearun4672
@mikearun4672 4 жыл бұрын
Prabu Banu Nichayam neengal seiveergal,ungal uyarntha ennam eedera Ellam valla iraiyonai vendukiren
@joedaniel2541
@joedaniel2541 4 жыл бұрын
Hats off uncle Keep up your good service Traditional idly is best for human
@anonymozanonymouz9323
@anonymozanonymouz9323 4 жыл бұрын
Superb. The way he treats the people who eat with respect and understanding is amazing.(he is seen talking to an old man so politely)
@prabhusripriyatextile6155
@prabhusripriyatextile6155 3 жыл бұрын
மனிதநேயம் மிக்க நல்ல மனிதர் என்றென்றும் மனதில் நிற்பார் 🙏🙏🙏🙏🙏
@prabhur1252
@prabhur1252 4 жыл бұрын
other food vloggers travel to other countries but MSF finding gems among us....others review mostly biryani but yours always unique....all the best
@chennaikitchan1608
@chennaikitchan1608 4 жыл бұрын
என் உயிர் பிரியும் முன்பு உங்களை சந்திக்க வேண்டும் ஐயா
@prabhur1252
@prabhur1252 4 жыл бұрын
when i was in high school watch DD Pothigai Sapidavanga program every sunday before the movie till 2000 april ..now i i relish myself by watching MSF videos.
@a.ezhumalai7368
@a.ezhumalai7368 4 жыл бұрын
நீங்க அனைவருக்கும் முன்மாதிரி ஐயா .நீங்க எனக்கு முன்மாதிரி இருக்கிங்க
@mohamedgani6515
@mohamedgani6515 4 жыл бұрын
மகத்தான சேவை வாழ்த்துக்கள்
@immanuel_david
@immanuel_david 4 жыл бұрын
இந்த மாதிரி சென்னையில் ஒன்னு சீக்கிரம் ஆரம்பிங்க பா...
@samundeeswarinagarajan3552
@samundeeswarinagarajan3552 4 жыл бұрын
Yes.
@purushoth1970
@purushoth1970 4 жыл бұрын
Yes
@plusorminus6517
@plusorminus6517 4 жыл бұрын
Enga oorlaium onnu (karaikudi)
@gurusamy2322
@gurusamy2322 4 жыл бұрын
வாழ்க வளமுடன்
@parthasarathy3485
@parthasarathy3485 4 жыл бұрын
திருவெறும்பூரில் சொந்த வீடு, சென்னையில் வாடகை அட்வான்ஸ் infrastructure?? கட்டுபடிஆகுமா? சிவகாசி யில் டீ கடைகளில் விதவிதமான, அளவு பெரிதாக வடை 5, 6 ரூ தான் காரணம் சொந்த இடம் (அ ) குறைந்த வாடகை.
@a.ezhumalai7368
@a.ezhumalai7368 4 жыл бұрын
நீங்க நல்ல இருப்பிங்க ஐயா
@indiantamizhan2297
@indiantamizhan2297 4 жыл бұрын
முகமது சரீப் இதுபோன்ற சேவைகளை இனிவரும் காலங்களிலும் தொடர வேண்டும் ....வாழ்த்துக்கள்..
@lagandshiva7881
@lagandshiva7881 4 жыл бұрын
Ungal savai nambha Tamil Naduku thavai bro super 🙏👏👏👏🌹
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 4 жыл бұрын
இவர்தான் இந்தியர்
@jovialboy2020
@jovialboy2020 4 жыл бұрын
Appo nee kailaash vaasi ya
@bharathovitm8416
@bharathovitm8416 4 жыл бұрын
Thappu... Thamizhar
@bharathovitm8416
@bharathovitm8416 4 жыл бұрын
@@jovialboy2020 😂 broo
@Malavarayan_Magal_Arachelvi
@Malavarayan_Magal_Arachelvi 4 жыл бұрын
நல்ல உணவைகொடுக்கும் நல்ல மனிதர் நீடூழி வாழ்க
@vigneshkumar5308
@vigneshkumar5308 4 жыл бұрын
தங்கள் மனம் போல் வளமுடன் வாழ்க பல்லாண்டு
@velvas20059
@velvas20059 4 жыл бұрын
Ayiram kodi nandrigal ipprabhachanthirkku Ayiram kodi nandrigal ungalakku Arumai
@riyazakberjk4754
@riyazakberjk4754 4 жыл бұрын
Lovely owner lovely vdo best person helping character 👍
@mythiliarivu
@mythiliarivu 4 жыл бұрын
Semmmaa sir... Super... Enaku idly pidikathu... Ithaa pathuthu idly sapdanum nu asaiyaa iruku😀supr speech...
@bjmnprm
@bjmnprm 3 жыл бұрын
மிக அருமை நான் சென்னயில் உள்ளேன் ஆனால் இங்கு இப்படியெல்லாம் 100க்கு 75 விழுக்காடு இல்லை என்றே தான் கூற வேண்டும் நன்றிகள்.
@shanmugaharini4578
@shanmugaharini4578 4 жыл бұрын
superb and dedicated service to community,for this kind and generous mind, i am residing in chennai waiting for opportunity to visit his shop.
@vknirmaladevydevy1150
@vknirmaladevydevy1150 4 жыл бұрын
Very good social service.May god bless him long life and happiness
@vsrn3434
@vsrn3434 4 жыл бұрын
உணவு உன்னத பணி...உண்மையான உணர்வுள்ள மனிதர்கள் வாழ்த்துகள்
@jeevipaatisettaigal7588
@jeevipaatisettaigal7588 4 жыл бұрын
Muslims na Muslims dhan ya.. briyani apdinalum correct ah veedu thedi vandhurum.. idly Indha shop pona manasara sapdalam.. bhaai nega super..
@mahendranmahe7113
@mahendranmahe7113 4 жыл бұрын
I feel like crying from his humanity. . In my life I want to meet at least once this appa
@peaceworldthroughinside1487
@peaceworldthroughinside1487 4 жыл бұрын
He is God giving food for others satisfaction and his own satisfaction. definetly he is good to his family members too. He has to live long happily and healthy..
@SimpleCraftandCooking
@SimpleCraftandCooking 4 жыл бұрын
I never miss a video in msf... Ever hotel have some uniqueness... Simple... Affordable... Rocking MSF...
@balajim6145
@balajim6145 4 жыл бұрын
Ungal Nenaivootum idly kadaikku enadhu manamara vaazhthukkal sir.. neengal neenda kaalam needudi vaazha kadavulai prathikeren. Nanum oru naal vandhu kandippaga kudumbathudan sapiduven.. nandri sir
@divyasree8861
@divyasree8861 4 жыл бұрын
அருமை ஐயா. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
@paneerselvamrathasabapathy2011
@paneerselvamrathasabapathy2011 2 жыл бұрын
.good
@ananthaseo
@ananthaseo 4 жыл бұрын
வாழ்த்துக்கள் சார்...உங்கள் சேவை தொடரட்டும்.
@thomsonthadathil8484
@thomsonthadathil8484 4 жыл бұрын
Mr Mohamed God bless you..
@jayavelup9379
@jayavelup9379 4 жыл бұрын
Really great -Satisfaction within on his action.
@padmavathypperiyaswamy2102
@padmavathypperiyaswamy2102 4 жыл бұрын
Enga veetuku pinnadi irruka Street la than indha hotel irruku....... Oru thadavai husband surprise nu solli kutti ponaru..... Semmaya irrukum atmosphere...... Maadila open space la romba pleasant ah irrukum..... Babies kuttittu pogalam avangalukku thuki vedikkai kaati sapadu ootalam..... Childrens lam enjoy pannuvanga..... Plants lam irrukum...... Namma Kan parvaila Samayal seiyum podhu health pathi yosikka vendam...... Idly, dosai, chappathi,..... No parcel, but naama veetla irrundhu Tiffin box edutttu poganum...... Enjoy 😊😊😊😊😊
@karthikeyans9393
@karthikeyans9393 4 жыл бұрын
Intha mathiri nala kadai promote panna msf channel ku paratukkal
@dhineshkumare8633
@dhineshkumare8633 4 жыл бұрын
சிறந்த சேவை வாழ்த்துக்கள்
@vijaym3477
@vijaym3477 4 жыл бұрын
Msf உங்களை பாரட்ட வார்த்தைகள் இல்லை, you are a true and honest reviewer, owner Anna speech will be lovely
@rajaskp
@rajaskp 4 жыл бұрын
@ 3.24 aladha daaa paapa .. sema cute daa nee .. @ 3.50 nalla pesura da chellam .. sirandha pechaalar ah varuva
@vallavanoruvan778
@vallavanoruvan778 4 жыл бұрын
Trichy ku vandhaa kandippa varen sir... Paakavey semma ya irukku ❤❤❤❤❤
@santhijoseph5275
@santhijoseph5275 4 жыл бұрын
Kindly Start in Madurai Sir💐💐💐
@மாப்ஜான்நாமக்கல்
@மாப்ஜான்நாமக்கல் 4 жыл бұрын
சூப்பர் நிச்சயமாக அடுத்த வாரம் சென்று சாப்பிட வேண்டும் சூப்பர் நன்றி
@jayanthiswaminathan9036
@jayanthiswaminathan9036 4 жыл бұрын
வாழ்த்துக்கள் . உங்கள் பணி தொடரட்டும்.
@umasangee3233
@umasangee3233 4 жыл бұрын
Super concept and very thoughtful
@rekha8919
@rekha8919 4 жыл бұрын
Wow na bhel tan... Native trichy kandipa na try Pana poren.... Now in Bangalore delivery pora apa kandipa try panuvenu.😍🥰😋
@Muthukumar-es7wp
@Muthukumar-es7wp 4 жыл бұрын
Intha kadaiyin owner Ella oorulayum branch open panni sevai seithal nalla irukum . Intha kadaiyin owner in nalla manathirku vaalthukal
@kindman8408
@kindman8408 3 жыл бұрын
இந்த காலத்திலும் இப்படி ஒரு கடையா? உரிமையாளர் நலமுடனும் வளமுடனும் வாழ்க👌
@sarawin4160
@sarawin4160 4 жыл бұрын
Super sappadu Anna. Ningga pallandu vala vendum. From Malaysia
@SanjunathanNathan
@SanjunathanNathan 3 жыл бұрын
நீங்கள் 100வயது வாழவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் அண்ணா உலகில் உணவுதான் நமக்கு முதலாளி கடவுள் எல்லாம் ஒருவருடைய பசியை ஆற்றி நாம் அதில் மகிழ்ச்சியை காணமுடியும் என்று நான் உறுதியாக கூறுகிரேன் வாழ்க வளமுடன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி
@manjun8076
@manjun8076 4 жыл бұрын
உயர்ந்த மனிதன்
@anusuresh6118
@anusuresh6118 4 жыл бұрын
1like than poda mudiyuthu anna . . .
@gopalakrishnanmg5946
@gopalakrishnanmg5946 4 жыл бұрын
Dear BHEL Friend very nice to know about service to humanity . 21 varieties of chutney with Idlies,Dosas Wah! Thank you, next time in my visit to Trichy Tiruvembur I will come to your restaurant & eat happily. - Ex Employee BHEL Trichy.
@sricraft3173
@sricraft3173 4 жыл бұрын
Arumai arumai...parkum pothu happya iruku....neega pesarathu kekkum pothu ,entha kalathula evolo nalavangalu irukangala thochu sir....neega nalla irukanu
@sharmiladevaraj8934
@sharmiladevaraj8934 4 жыл бұрын
Yappa MSF epdipa unnalamatum?Mudiyala and also the owner:sathiyama kannu kalankuthu sir.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@hgu6324
@hgu6324 4 жыл бұрын
அருமை அருமை வாழ்துக்கள்
@elangovanelangovan9720
@elangovanelangovan9720 4 жыл бұрын
Great service . Extraordinary human being. I pray for god's wish in all your endeavours sir.
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 4,4 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 102 МЛН
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 16 МЛН
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15