வாழ்க்கையில் பல நேரங்களில் உங்களுடைய அறிவுரைகள் எனக்கு பயனுள்ளதாக உள்ளது
@harishbharathi88055 жыл бұрын
உண்மையான வாா்த்தைகள்
@arockiamwilson34465 жыл бұрын
S bro
@viswa349335 жыл бұрын
@@harishbharathi8805 thanks anna
@majeeth42735 жыл бұрын
1.ஒரே இரவில் பணக்காரனாகும் எண்ணம்.. 2.பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோரை மட்டும் நம்பி இருந்து முயற்சி செய்யாமல் இருத்தல்.. 3.செலவு குறித்த அறிவின்மை.. 4.கற்று கொள்ள விருப்பமர இல்லாமல் இருத்தல்.. 5.வெற்றியை வெறியாக கொண்ட மனிதர்களின் மத்தியில் வாழாமல் இருத்தல்.. 6.வெற்றி பெற்ற மனிதர்களை மதிக்காமல் இருத்தல்...
@millionairesnetwork78492 жыл бұрын
அருமையான உருவாக்கம் ,,, பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி,, அனைவருக்கும் இந்த நேரம் தேவை... நமது கல்வி முறையை மாற்ற வேண்டும்.. அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களிலும் நிதி கல்வியறிவை சேர்க்க வேண்டும்.. நாம் பல விஷயங்களை கற்றுக்கொள்கிறோம் ஆனால் பணத்தை பற்றி அல்ல.
@nivavasu26073 жыл бұрын
என்னுடைய வாழ்க்கையில் இது போன்ற பிரச்சினைகளிலிருந்து விடுபட சரியான ஒரு பாடம்தான் இந்த வீடியோ
@penme5 жыл бұрын
Hi. Dr. J. ஆசைகளே துன்பத்துக்கு காரணம். புத்தர் சொன்னது. அது எப்டி ? ஆசைகளும் இல்லையிண்ணா , அப்ப இந்த வாழ்க்கை டல்லுண்ணு இருக்காதா ? உண்மைதான் இண்ணைக்கு யார்க்கிட்ட ஆசை இருக்கு எல்லார்க்கிட்டேயும் பேராசை தான் இருக்கு . பேராசை உள்ளவர்கள் , ஏழ்மையும் , துன்பமடைவதும் நிச்சயம். நாம் நம் கண்களால காண்கின்ற ஒரு பெரிய உண்மை என்னண்ணா உழைக்கின்றவர்களே முன்னேறுகிறார்கள் . அவர்களே தம் ஆசைகளை பூர்த்தி செய்கிறார்கள் . அதிஸ்டம் வந்தா வரட்டும் ,வரலேண்ணா போகட்டும் . உழைப்போம் ஏழ்மையை விரட்டுவோம் . நம் கையே நமக்கு உதவி. 👍.
@simplesmart86134 жыл бұрын
எங்கேயும் எப்போதும் உங்கள் வீடியோக்கள் எனக்கு மிகவும் நம்பிக்கை அளிக்கிறது உங்கள் குழுவில் இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி
@t.revathy035 жыл бұрын
ஏழ்மை என்பது வாழ்க்கை தரத்தை மட்டும் சார்ந்தது அல்ல அது சிந்தனையையும் சார்ந்தது என்பதை தெளிவுபடுத்தியுள்ளீர். பயனுள்ள பதிவு. நன்றிகள் 🙏
@ramachandrans63495 жыл бұрын
தெளிவான எளிமையான பேச்சு
@balusivanaya1315 жыл бұрын
Sir முதலில் சொன்ன ஐந்தும் என்னிடம் இருக்கு, மாத்திக்க முயற்சி செய்கிறேன்.நன்றி.
@thefilmphilosophytamil5 жыл бұрын
Muyarchiya????
@rameshvaidy41085 жыл бұрын
Superb bro,.... Who put dislikes are Poor minds😜... Think rich and Be rich 💰❤❤❤
@mprabha55065 жыл бұрын
Nenga romba busy ah irupinga. Aanalum ungaluku therincha visayatha ellorum therinchikanum nu solringala, may God bless you brother
Unga video enaku neraya vishayangala kathutharuthu Anna tq..... So much
@saravanamuthu72125 жыл бұрын
உங்களது கானொளி உலகத்தை வேறு சில கோணங்களில் பார்க்கவும் புரிந்துகொள்ளவும் உதவுகிறது. If you have sufficient kindly make about "data collection series". Thanks
@dineshmagusu36975 жыл бұрын
நன்றிகள் கோடி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றிகள் கோடி பிரபஞ்சமே
@dharmarajjaga49555 жыл бұрын
நிச்சயமாக உங்கள் தகவல் எனக்கு பயனுள்ளதாக உள்ளது.
@jjkm16464 жыл бұрын
Life kku mlgavum thevayana thahaval thank u sir
@selvamjs73764 жыл бұрын
100 - உண்மை
@malleshr88224 жыл бұрын
Ithula entha palakamu enta illa... 💛
@sujithaf51604 жыл бұрын
Yes your right sir I'm not taking any new efforts coz disappointments illness in mind body recovering I'm among thorns
@chandrakrishnankrish75705 жыл бұрын
Unga voice Nyz
@ganeshathasanja9865 жыл бұрын
Very nice
@vsnulive5 жыл бұрын
Excellent video. Please talk about the people, who only talk about planning and dreams. They get certain type of satisfaction in only talking. They never act. They never act at all. Everyday, they come and talk and go home and sleep and come back and talk again and feels happiness.
@gurukirupa98405 жыл бұрын
Too many people are into this trap. Its easy to fall into such toxic mind process. Im trying very hard to get out of this. Thank you sir.
@alennimrod43965 жыл бұрын
Romba nalla sonneenga
@BalaMurugan-wm1mz5 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி
@tecetamil78824 жыл бұрын
Niga dha ennaku roll model i love you sir 😍😘
@KumarKumar-hf3bh5 жыл бұрын
முதல் ஐந்தும் என்னிடம் உள்ளது திருத்திக் கொள்கிறேன்
@renukrish96284 жыл бұрын
True words doctor.. i felt it in my surrounding people.. circle and matters.. its everything.. thank you..
@positivethings17295 жыл бұрын
Super bro unga voice nalla erukku
@growwitharvind91065 жыл бұрын
Kalakal video doctor jithu avargalea.....
@GreenyRaju5 жыл бұрын
Very essential clip, thank you ji
@teronblesi62855 жыл бұрын
உங்களுடைய பதிவிற்கு நன்றி
@premm98485 жыл бұрын
Konja naala indha thought enaku vandutrukku.. Romba adhigam pesaravanga seyal la edhuvum perusa acheive panna maatanga... Amaidhiya irundhu kaariyatha senji mudikkanum.. idhu endha alavukku unmai nu explain pannunga Sir..
@athmanathan5515 жыл бұрын
Super Dr.jithu
@womenskittyscareas53595 жыл бұрын
நன்றி நண்பரே
@dineshshaggy17884 жыл бұрын
வெற்றி பெற்றவர்களை நான் மதிக்கிறேன்.. அவரகள் சொந்த உழைப்பில் வெற்றி பெற்றவர்களை மட்டும்.. மற்றபடி அம்மா அப்பா.. அண்ணா தங்கை ஆதரவினால் வெற்றி பெற்றவர்களை மதிக்க வேண்டுமா என்ன
@gokulmathavan42135 жыл бұрын
Investments and expenses difference video poduga sir
@beautifulvideos36685 жыл бұрын
Thank you for your video sir now I am poverty mindset your video so helpful to relief this mindset
@rameshvelusamy34035 жыл бұрын
First 2 points enakku irukku.. inimel irukkaathu.. Thank you..anna
@pandarinathannathan36635 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றிங்க....
@kavyasekar29685 жыл бұрын
Neega soldradhu ellamey enakku irukku 😭😭 But now I got some thelivu !!👍
@viswa349335 жыл бұрын
காலை வணக்கம் அண்ணா .....
@kumarusummairu30815 жыл бұрын
Hiii
@bensansanstore91975 жыл бұрын
வளரும் இளம் பருவத்தினர் க்கான அறிவுரை
@genelia12205 жыл бұрын
Dr. Investment and expenses difference konjam detail aa sollunga, how to different both?
@thanjaithamarai25105 жыл бұрын
Sir,எனக்கு ஒரு Dought , please இத பத்தி video செய்ய முயற்சி செய்யுங்க.. Bussiness ல யோ,இல்ல Relationship லயோ துரோகம் செய்றவங்க எப்புடி கண்டு பிடிக்கிறது.. அவங்கள மறுப்பிடியும் பழி வாங்குறது சரியா, இதுலேர்ந்து நான் எப்புடி வெளிய வரது.. .I am affect Bussinss.. Plz Ans The Que.
@muthu33985 жыл бұрын
அப்படிலாம் think பண்ணாதீங்க.. அதுவே உங்கள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்குமே தவிர அவர்களை எதுவும் செய்யாது.. இனிமேல் ஏமாற கூடாது அதை ஒரு படமாக எடுத்து கொள்ளுங்கள்.. சின்ன இழப்பாக கருதி மீண்டும் மேல வருவேன்னு நம்பிக்கையாக சொல்லி கொண்டே இருங்கள்.. அவர்களுக்கு தண்டனை தானே நடக்கும்
@sathishs19835 жыл бұрын
Thank you bro...
@dhanumalayan5 жыл бұрын
Bro Please Give Us The Video That Gives Definition For Investment and Expense....
@shivaguru24753 жыл бұрын
Yes. I have to develop such habits
@urmilamurali37334 жыл бұрын
Bro investment ku selavuku vithyasa soluga bro 3 detaild a vedio poduga bro plz
@vadivelk21245 жыл бұрын
Thank you very much Sir for this videos puplised
@ashokraj53675 жыл бұрын
Bro.... New business start panrathuku Ena pananum and entha stage la atha paththi learn paniruntha business start panalam..... New business ku full ah podunga bro.... Please....
@thenpairvasudevan8485 жыл бұрын
அருமை!
@malakanaga47735 жыл бұрын
நல்ல பதிவு Sir
@MrDineshmg5 жыл бұрын
Sir, please create some videos about IT onsite and mindset of people who work at onsite. What they miss? What they lack? I wanted to do a video which can help others but I don't have much complete experience to do. I hope you will do it definitely better. Please do one.
@k.poonkodi78525 жыл бұрын
Nice message
@harishbharathi88055 жыл бұрын
நன்றி நண்பா
@thefilmphilosophytamil5 жыл бұрын
Thanks a lot .....♥️
@packiarajjoseph96132 жыл бұрын
Very nice...
@magicaltoys24965 жыл бұрын
Amazing topic, excellent explaination 👍
@navinraj71075 жыл бұрын
Thank you so much sir ... I have watched in your videos regularly but this video it's very useful to me .... I don't know how to explain but if your seen this comment heart full thank you so much sir ......
@universeworld59255 жыл бұрын
Thank so much sir your all videos are help to development to my self once again thanks so much sir😍😍😍❤❤❤
@Dinesh-nj2do5 жыл бұрын
Notification squared😎😚
@ஆனந்த்-ன1த5 жыл бұрын
That means?
@anishtheodore50105 жыл бұрын
Squad
@sritraders35685 жыл бұрын
Super sir very useful ur videos. Plz upload network marketing business.. Upcoming videos.
@kajamydeenkajamydeen64085 жыл бұрын
Sir investment and expense relatedda oru clear video podunga humble request
@vithyatharan4635 жыл бұрын
Nandri vaalthukal sir 👍
@priyacutie99025 жыл бұрын
Every vedio u inspiring us sir....
@maniramu8125 жыл бұрын
Valuable speech sir😘
@mrAkmum5 жыл бұрын
Sir your presentation is very impressive... your voice and content is so clever and clear..kudos 👍👍
Oru doubt bro. Vetri Petra manidhargalai madhikka vendiya importance enna bro. Adhanala enakku enna kedaikkum?
@jayachandiranjayachandiran82055 жыл бұрын
Thank you very much for your information sir.
@afzalab46815 жыл бұрын
tnx bro... brother enakku future a ninaichu payam.. andha bayaththala ippa vaalura life a nimadhiya vala mudiyala.. plz edhawadhu advice pannuga
@elangkathirrajaa63005 жыл бұрын
Focus on present brother... Put small consistent efforts..your future will be brighter
@deepanmuthukumar5 жыл бұрын
Super sir
@nandhakumarrnandhakumar73115 жыл бұрын
Thanks sir ..very useful.
@sureshram86505 жыл бұрын
Nice
@mohammedidirish70455 жыл бұрын
Fantastic bro....
@madanchem5 жыл бұрын
Thankyou
@hari.s49665 жыл бұрын
My problem is 5th point. My surroundings don't have big dreams
@gokulmathavan42135 жыл бұрын
#Doubt 1. Believing in over night success. Unmayave silaruku luck la bulk amount lottery ticket la kadaikudhe sir? Avanga Ena effort eduthagala ? Or kastapattu work panagala?
@gurumarine46965 жыл бұрын
Over night LA Obama agalam Lottery LA believe pannalam But oru 5lakh selavu agum lottery LA potta.🤣 Luck base panni work pandravangala irrukanga bro 24 hour Atha pathina thought Statistics calculate panna therinha oru lady 3 times continues ah lottery win pannirukanga. Even she do some effort for calculations she spend more than a month for calculation
@nataraj48085 жыл бұрын
Sir useful tips for good life
@malakanaga47735 жыл бұрын
Sir tell about yet zen meditation.
@sakthisubitha59095 жыл бұрын
Valuable points..Thanks for the video.
@mujamohamed47905 жыл бұрын
Lust pathina pshychology video pannuga
@VijayVjOfficial5 жыл бұрын
Useful points sir
@meenakshisundaram27265 жыл бұрын
Thank you...Dr.🙏
@gokulmathavan42135 жыл бұрын
Excellent 👌👍 video
@mohamedrihan36192 жыл бұрын
Ok bro over timetu sonnaga.. Ennaku morning 04.00am Apatiyana sinthaneai vantha pasta illaya..