8 டே வீடு ஜோய் கோம்பை tribal village Nilgiri district

  Рет қаралды 217,074

Hyper Tracker

Hyper Tracker

Күн бұрын

Пікірлер
@minklynn1925
@minklynn1925 Ай бұрын
இயற்கையின் அழகை ரசிக்க கோடி கண் வேண்டும்
@AbdulRahaman-oh4gw
@AbdulRahaman-oh4gw 6 ай бұрын
உங்களுடைய கடின உழைப்பிற்கு என்னுடைய பாராட்டுக்கள் சகோ. பார்ப்பதற்கு மிகவும் அழகான இடமாக உள்ளது.
@HyperTracker-
@HyperTracker- 6 ай бұрын
உண்மை தான் 😍
@90s-favorite
@90s-favorite Жыл бұрын
கொள்ளை அழகு 😍 உலக கஷ்டங்கள் அனைத்தையும் மறந்து இந்த இடத்தில் வாழ வேண்டும் என்று மனம் சொல்கிறது. ஆனால் உலக ஆசை, இதை செய்ய விடாமல் தடுக்கிறது. அங்கு இருப்பவர்களாவது ஆரோக்கியமாக வாழட்டும் 👍🏾
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
ஆமாம் தலைவரே உண்மை தான் 🥺
@tamilarasu1
@tamilarasu1 6 ай бұрын
மிக்க நந்தி சாகோதர ஒரு சின்ன வேண்டுகோல் முத்து தமிழர்களின் வாழ்வு என்பது மிகவும் உன்னதமானது அவர்களை நீங்க என் இங்கே இருக்கிறீர்கள்.என்று மட்டும் கேட்காதவர்கள் அவர்களால் தான் இந்த வனம் பாதுகாப்பாக இருக்கிறது அவர்களை உற்சாகப்படுத்துங்கள்
@Vivasayam-o5b
@Vivasayam-o5b 4 ай бұрын
ப்ரோ ஒங்க வீடியோ எல்லாம் மிஸ் பண்ணாம பாக்குறேன் எல்லா வீடியோவும் சூப்பர்
@HyperTracker-
@HyperTracker- 4 ай бұрын
உங்களைப் போன்றவர்களின் ஆதரவு எனக்கு மிகவும் முக்கியம் நண்பா 😍
@manimozhi2335
@manimozhi2335 Жыл бұрын
இன்று மட்டும் மூன்று காணொளிகள் பார்த்துவிட்டேன் எல்லாமே அருமை இந்த இடம் ஏதோ ஆகாயத்தில் இருப்பது போல இருக்கு என்னங்க வெளி நாடு இந்த மலைக்கும் அருவி தெரியும் அடுத்த மலைக்கு ரோப் கார் விட்டு இந்த இடத்தை டெவலப் செய்தால் வேற லெவலா இருக்கும் மணி சேலம்
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
கண்டிப்பாக நன்றாகத்தான் இருக்கும் ஆனால் அந்த கிராமம் அதோடு அழிந்து விடும் இப்பொழுது இருப்பதுதான் இயற்கையான அழகு அதை கெடுப்பதற்கு எனக்கு மனதில்லை நீங்களும் விரும்ப மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்
@manimozhi2335
@manimozhi2335 Жыл бұрын
@@HyperTracker-100/ உன்மை தான்
@danielmoses7927
@danielmoses7927 7 ай бұрын
சூப்பரா இருந்தது நீங்க போடுற அத்தனை வீடியோ ரொம்ப ஆபத்தானது சில நேரங்களில் பாக்குற எங்களுக்கு பயமாயிருக்கும் சூப்பர் உங்கள் சேவை தொடரட்டும்🌹
@HyperTracker-
@HyperTracker- 7 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
@SathishKumar-8659
@SathishKumar-8659 Жыл бұрын
இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் உங்கள் பதிவு அழகிய முறையில் அமைந்தது வாழ்த்துக்கள் புதிய புதியபதிவுகள் தொடரட்டும்நன்றி
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
மனமார்ந்த நன்றி உங்கள் ஆதரவை என்றென்றும் எப்போதும் தாருங்கள் 🤩
@kothainaayagi51
@kothainaayagi51 6 ай бұрын
தம்பி வீடுகள் சூப்பரக உள்ளது
@HyperTracker-
@HyperTracker- 6 ай бұрын
நன்றி
@kavik4339
@kavik4339 3 ай бұрын
நன்றி சகோதரா, உங்கள் மூலமாக தான் நாங்களும் இயற்கையை ரசிக்கிறோம் மிக்க நன்றி சகோதரா 🙏🙏🙏🙏🙏 வார்த்தைகள் இல்லை விவரிக்க அவளோ அழகு🙏🙏🙏🙏🙏
@HyperTracker-
@HyperTracker- 3 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் ❤️
@NagarajNagaraj-xi7hl
@NagarajNagaraj-xi7hl 3 ай бұрын
😮❤❤🎉
@HyperTracker-
@HyperTracker- 2 ай бұрын
Thankyou so much ❤️
@RosecuteFamily
@RosecuteFamily Жыл бұрын
பசுமையான இடத்தை காட்டியதற்கு நன்றி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்👍👍👍👍
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
மனிதர்கள் நன்றி ❤️
@PriyaSivakumar-h7j
@PriyaSivakumar-h7j 4 ай бұрын
Climate super🎉🎉🎉
@HyperTracker-
@HyperTracker- 4 ай бұрын
Yes
@bharathamani5778
@bharathamani5778 5 ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் தம்பி..... நேரில் சென்ற அனுபவம் கொடுத்தீர்கள்
@HyperTracker-
@HyperTracker- 5 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் அண்ணா
@RaviChandran-ug3oy
@RaviChandran-ug3oy 7 күн бұрын
இதை பார்க்க ஆரம்பித்தது முதல் வேறு எதையும் பார்ப்பது இல்லை இப்படியும் இருக்கிறார்கள் என்று பார்க்கும்போது மனதிற்கு ஆச்சர்யமாகவும் அவர்கள் படும் கழ்டம் மனதிற்கு கணமாகவும் இருக்கிறது தொடருங்கள் வாழ்த்துக்கள்
@HyperTracker-
@HyperTracker- 6 күн бұрын
மனமார்ந்த நன்றிகள் 🤗
@tharshan20
@tharshan20 Ай бұрын
சுப்பர் ❤❤❤
@HyperTracker-
@HyperTracker- Ай бұрын
நன்றி 🤗
@kothainaayagi51
@kothainaayagi51 7 ай бұрын
தம்பி பார்த்து போப்பா எனக்கு அதைப் பார்த்த வுடன் பயமாக உள்ளது நீ நல்லா இருக்கவேண்டும்
@HyperTracker-
@HyperTracker- 7 ай бұрын
கண்டிப்பாக அக்கா உங்கள் நல்ல என்னத்துக்கு
@udayasethu5683
@udayasethu5683 Жыл бұрын
Super இப்படி பசுமையான இடங்களை காட்டியதற்கு நன்றி சகோ 🙏
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் நமது சேனலை தொடர்ந்து பாருங்கள் நன்றி ❤️
@selvaranielangovan9341
@selvaranielangovan9341 Жыл бұрын
தம்பி பூலோக சொர்க்கத்தை கான்பிதுவிட்டாய். ஃபோனில் பார்க்கவே இவ்வளவு அழகாக இருக்கிறதே, நேரில் எப்படி இருந்திருக்கும். இன்னும் காடுகளை வீடியோ எடுத்து போடுங்க தம்பி.
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
கண்டிப்பாக அண்ணா நமது அனைத்து வீடியோக்களையும் பாருங்கள் நீங்கள் எதிர்பார்ப்பது போல வீடியோ தருகிறேன்
@MusicchannelPAAcom
@MusicchannelPAAcom Жыл бұрын
கடவுள் இயற்கை அழகை அதிகமாக கொடுத்து விட்டு அவர்கள் வாழ்க்கை தரத்தை குறைத்து விட்டார்😢
@nagarajankrishnasamy5845
@nagarajankrishnasamy5845 Жыл бұрын
​@@HyperTracker-😊
@mariyappanselvam128
@mariyappanselvam128 Жыл бұрын
விடியோ பாக்கும்போது intresting but Helth ரொம்ப முக்கியம் Happy travel
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
@Rajarajatpm05
@Rajarajatpm05 4 ай бұрын
அண்ணே இது பயங்கரமான இடம் இப்படிப்பட்ட இடங்களில் காணக்கூடிய பயங்கரமான பகுதிகளிலும் தெரிவித்துக் கொள்கிறேன்
@HyperTracker-
@HyperTracker- 4 ай бұрын
இது மிகவும் ஆபத்தான பகுதி தான் 😍
@lavanyasatish3004
@lavanyasatish3004 6 ай бұрын
Very very beautiful place bro..
@HyperTracker-
@HyperTracker- 6 ай бұрын
Yes 🤗
@rahmanashiq429
@rahmanashiq429 Жыл бұрын
இந்த பதிவுக்கு நன்றி அந்த கிராமத்தில் உள்ள மக்களுக்கு தேவையான வசதிகளை அரசு செய்து தரவேண்டும். மின்சார வசதி செய்து கொடுத்த அரசுக்கு நன்றி. மீண்டும் இந்த பதிவுக்கு நன்றி
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் நமது வீடியோவுக்கு முழுமையான ஆதரவு தாருங்கள்
@sumithrar1447
@sumithrar1447 3 ай бұрын
Valparai state pairing nallamudi poonjolai Ankit kettu
@HyperTracker-
@HyperTracker- 3 ай бұрын
Puriya நீங்கள் சொல்வது சரியாக புரியவில்லை தெளிவாக கூறினால் நன்றாக இருக்கும்
@TSuganthi-yf1lb
@TSuganthi-yf1lb 9 ай бұрын
Brother semmayana place beautiful place
@HyperTracker-
@HyperTracker- 9 ай бұрын
Yes thankyou so much ❤️
@autonyautony230
@autonyautony230 9 ай бұрын
தம்பி நான் இலங்கையில் இருக்கிறேன் எனக்கு ஒரு ஆசை என் பாட்டி தாத்தா எல்லாம் இந்தியாவில் இருந்து வந்நவர்கள் இப்போ இலங்கையில் இருக்கிறோம் ஒரு 45 வருடத்திற்கு முன் என்னுடைய. அத்தை குடும்பம் சின்ன சேலத்திற்கு போய் விட்டார்கள் இப்பிடி கிராமம் பக்கம் போராபோ தேடி பார்க்க. முடியுமா நன்றிகள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🇱🇰🇸🇦
@autonyautony230
@autonyautony230 7 ай бұрын
நன்றிகள் தம்பி
@gvbalajee
@gvbalajee Жыл бұрын
Very beautiful village deep inside isolated
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
Yes thankyou so much 💕
@pgssgaming180
@pgssgaming180 5 ай бұрын
Super nice
@HyperTracker-
@HyperTracker- 5 ай бұрын
Thankyou so much ❤️ bro 😍
@friendofforest8189
@friendofforest8189 Жыл бұрын
Amazing nature, facing village peoples risky life & sweet loving voice of BRO.SIRAJ.
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
Thankyou so much ❤️🤩🤩🤩🤩🤩 Rombanala kaanoom neegga ?
@vetrivelr891
@vetrivelr891 11 ай бұрын
Very nice brother continue
@HyperTracker-
@HyperTracker- 11 ай бұрын
Thankyou so much ❤️❣️💖
@rajesnancy4438
@rajesnancy4438 6 ай бұрын
SUPER VIDEO THAMBY A ❤❤❤❤❤❤❤❤
@HyperTracker-
@HyperTracker- 6 ай бұрын
Thankyou so much ❤️
@Vishnuvishnu1993-p6x
@Vishnuvishnu1993-p6x 7 ай бұрын
அருமை
@HyperTracker-
@HyperTracker- 7 ай бұрын
Thankyou so much 💕
@karthikkalaikarthikkalai8736
@karthikkalaikarthikkalai8736 Жыл бұрын
மலை கிராமங்களில் இப்படி ஒரு இடங்களை பார்த்தால் மனம் நிம்மதி தருகின்றது... நிம்மதி இல்லாதவர்கள் இந்த வீடியோக்களை பாருங்கள்..
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் உங்களைப் போன்றவர்கள் என்றென்றும் எனக்கு ஆதரவு தர வேண்டும்
@tamil6285
@tamil6285 Жыл бұрын
😍😍
@KavimaniKavin
@KavimaniKavin Жыл бұрын
மிக அருமை
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் 🥰🥰🥰
@MARIYALR-d6z
@MARIYALR-d6z Жыл бұрын
Super video 🎉
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
Thankyou so much ❤️
@mohammedmahboob224
@mohammedmahboob224 Жыл бұрын
Super super brow engu ponalum pathukappahaerungal walthukkal .
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
Thankyou so much ❤️ bro 😍 thankyou ❤️
@mercyandangel7210
@mercyandangel7210 Жыл бұрын
அழகான பதிவு. God bless you நண்பா
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
Thankyou so much ❤️ thalaivarea
@arunkumaranjanenjan4131
@arunkumaranjanenjan4131 9 ай бұрын
Ella place super bro.....
@HyperTracker-
@HyperTracker- 9 ай бұрын
Thankyou so much ❤️
@Arun-ls6vm
@Arun-ls6vm Жыл бұрын
அருமை👌
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
நன்றி 💓
@AbdulRahman-ee2rg
@AbdulRahman-ee2rg Жыл бұрын
நேர்ல பார்த்து விட்டு வந்தது போல இருக்கு bro...❤❤❤
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
ஆமாம் நானும் இந்த வீடியோவை அடிக்கடி பார்ப்பேன்
@srinivasanr318
@srinivasanr318 Жыл бұрын
அழகாக இருக்க
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
மனமார்ந்த நன்றிகள்
@technotamil8001
@technotamil8001 Жыл бұрын
Really superb content ❤ நீங்கள் காட்டிய இடங்கள் கொள்ளை அழகு 🎉
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
Thankyou so much ❤️🤩
@kavi8366
@kavi8366 4 ай бұрын
தம்பி நானும் உங்களுடன் பயணிக்கிற உங்களால் அவங்களுக்கு கஷ்டமா இருக்கு இல்ல நீங்கள் தான் ரொம்ப கஷ்ட்ட படுற ஏன் கேட்கிறாய் உங்க கால் வலி நிங்க தான் நடந்து நடந்து அருமையான காடு அழகு
@HyperTracker-
@HyperTracker- 4 ай бұрын
மனமார்ந்த நன்றிகள்
@Jaiabudheenbabu6390
@Jaiabudheenbabu6390 Жыл бұрын
Super🎉
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
Thankyou so much 💕😍
@viswanathan9185
@viswanathan9185 Жыл бұрын
Very nice 👍
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
Thankyou so much ❤️❣️
@mohamedfarook43
@mohamedfarook43 Жыл бұрын
Subahanallah iraivanudaya padaipu evlo arpudham
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
😍😍😍😍 mashallah ❤️❤️❤️
@MurugesanA-jj3uq
@MurugesanA-jj3uq Жыл бұрын
Very interesting😮
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
Watch my all videos
@havabegam2051
@havabegam2051 Жыл бұрын
Beauti full malai kadu. Mannu veedu ilike super. Nice peoples. Anada madiri fruit andhra la elly. Video roda alagana arumai keep going methrama 🌾😊
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
Thankyou so much 💕😍
@balasubramanian1246
@balasubramanian1246 Жыл бұрын
I am watch your yesterday video and immediately subscribe your channel. Your today's video treat my eyes keep your work
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
Thankyou so much ❤️
@charlesnelson4609
@charlesnelson4609 Жыл бұрын
Born and brought up in this, district, The Nilgries, I have never seen this village or even heard, even though frequently visit Coonoor, normally every Sunday to buy non vegetarian foods and vegetables from Chamraj estate, 18 kms away from Coonoor, This Vedio is a best one, that i have seen 😀 Congratulations 👍 🎊 for this wonderful opportunity to, see this😊THANKS ❤
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
Thankyou so much ❤️ bro 😍 Please support me all video ❤️😍
@Kanchana-db4pd
@Kanchana-db4pd 9 ай бұрын
Super pa
@HyperTracker-
@HyperTracker- 9 ай бұрын
Thankyou so much ❤️
@rahamathsahara5966
@rahamathsahara5966 5 ай бұрын
Bai jazaakallah khair
@HyperTracker-
@HyperTracker- 5 ай бұрын
Alhamdulillah
@BhavaniP-r2v
@BhavaniP-r2v Жыл бұрын
Very nice video brother....
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
Thankyou so much 💕
@Thamarainangai
@Thamarainangai Жыл бұрын
மகனேநீர்இருவரும்அரசுதெரியனும்என்றுகடுமையானமுயற்சிபலன்கொடுக்க்ஆண்டவன்அருள்புரிவான்நீவிர்அனைவரும்நன்றாகவாழவாழ்த்துக்கள்.❤
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
மனமார்ந்த நன்றிகள்
@V.LAKSHMI-i2l
@V.LAKSHMI-i2l Жыл бұрын
SUPER VEEDU SUPER SEEN GOOD VIDEO 👍👍👍👍👍💯🙏🙏
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
Yes thankyou so much ❤️
@kayathriviki1838
@kayathriviki1838 Жыл бұрын
Super brother
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
Thankyou so much 💕 Please watch my all video
@crrbs1737
@crrbs1737 Жыл бұрын
super mountain view.
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
Yes thankyou ❤️
@barathiselvaraj6014
@barathiselvaraj6014 Жыл бұрын
wow super
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
Yes thankyou so much ❤️
@venkatr7
@venkatr7 Жыл бұрын
Great owe some thanks for your efforts
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
Thankyou so much ❤️ bro 😍🥰💕😍
@selvit1737
@selvit1737 Жыл бұрын
Wow 😲 sema Anna super places
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
Yes thankyou so much 💕😍🥰💖
@sasisasidaran949
@sasisasidaran949 Жыл бұрын
Mesmerized Climate and location the people of tribals beautiful, if I see through your channel feel chilling wear to jerkin ❤❤🎉🎉
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
Thankyou ❤️ so much ❤️ bro 😍
@vijayagauri8195
@vijayagauri8195 5 ай бұрын
Take care sir,i felt worry for you..hv a good journey
@HyperTracker-
@HyperTracker- 5 ай бұрын
Thankyou so much ❤️
@alaguranialagurani6735
@alaguranialagurani6735 Жыл бұрын
Arputham anna🥰🥰🥰
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
Thankyou so much 💕
@zeenath7837
@zeenath7837 Жыл бұрын
Very very beautiful place bro. That fruit is known as passion fruit
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
Ohhh super thankyou so much ❤️
@indiradevisellamuthu8955
@indiradevisellamuthu8955 Жыл бұрын
Super 👌 👍 ❤
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
Thankyou ❤️ so much
@SathyaGanesh-fc8vr
@SathyaGanesh-fc8vr Жыл бұрын
Na unga new subscriber .... Ella video um super a iruku bro
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
Thankyou so much 💕 bro 😍
@MaryMary-yf5qe
@MaryMary-yf5qe Жыл бұрын
Very nice place anna
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
Yes thankyou so much ❤️
@lillynadar9144
@lillynadar9144 Жыл бұрын
வசதிபடைத்தவர்கள் இப்படி கஷ்டத்தில் வாழும் மக்களுக்கு உதவி செய்ய முன் வரலாம், இப்படி உதவி செய்யும் மக்களை தேவன் தாமே ஆசீவதிப்பார்
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
💯 true
@sardharsingh1027
@sardharsingh1027 Жыл бұрын
All the best and safety first bro ur videos very super and thrilling ❤❤❤
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
Thankyou so much 💕 support my all video
@tamil6285
@tamil6285 Жыл бұрын
என்ன அழகு ❤❤❤
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
Yes 👍 thankyou so much 💕💕💕
@abiramibaiashokkumarsingh6288
@abiramibaiashokkumarsingh6288 11 ай бұрын
For your wonderful efforts Am subscribe your channel Bro keep it up
@HyperTracker-
@HyperTracker- 11 ай бұрын
Thankyou so much 💕 Please watch my all video
@dafeelishak
@dafeelishak 10 ай бұрын
GOOD
@HyperTracker-
@HyperTracker- 10 ай бұрын
Thankyou so much
@selvi9642
@selvi9642 8 ай бұрын
Suppar😢🎉
@rakshanp9727
@rakshanp9727 Жыл бұрын
Eagerly waiting for your next video bro
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
Thankyou so much 💕
@tamilarasu1
@tamilarasu1 6 ай бұрын
வானம் சார்ந்த வாழ்கை அவர்களது எனவே அவர்களை நீங்கள் என் இங்கு இருக்கிறீர்கள் என்று வானம் சார்ந்த வாழ்கை அவர்களது எனவே அவர்களை நீங்கள் என் இங்கு இருக்கிறீர்கள் என்று கேட்டதை தவிர்க்கவும்கேட்டதை தவிர்க்கவும்
@rehanasvlogtamil52
@rehanasvlogtamil52 Жыл бұрын
Assalamu alaikum anna.....videos elame spr..romba risk eduthu panringa athanoda kooli allah tharuvan in shaa allah....oru chinna request..neenga particular ah mention panni sila places kamikringa athu ellam knjm zoom panni kamicha rombbaa nalla irukum...nerla pakka mudiyathatha video paathu santhosa paduvom...in shaa allah mudinja apdi kaminga anna
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
Alhamdulillah ok kandippa next videola kaatturean
@vartvrrr3562
@vartvrrr3562 Жыл бұрын
Superbro
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
Thankyou ❤️ so much 💕 bro 😍
@abc.kirubha
@abc.kirubha Жыл бұрын
Wonderful video bro beautiful village super super 🎬 🙌👌🫰🤝😎🏔️
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
Yes thankyou so much ❤️ bro 😍 support my channel
@TheRighteous-TV
@TheRighteous-TV 2 ай бұрын
<a href="#" class="seekto" data-time="1836">30:36</a> passion fruit
@HyperTracker-
@HyperTracker- 2 ай бұрын
Yes 💯
@mohammedsaliq1436
@mohammedsaliq1436 Жыл бұрын
Good effort bro keep rocking I'm new subscriber ❤
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
Thankyou so much ❤️ Please watch full video
@user-kw8xb7fu7q
@user-kw8xb7fu7q Жыл бұрын
ப்ரோ " "எவ்வளவு கஸ்ட்டபட்டு ..வீடியோ எடுக்குரீங்க .எப்படி ப்ரோ (டிஸ்லைக்) பன்னுவோம்...? சூப்பர் ...ப்ரோ ....தொடர்ந்து பயனம் செய்யூங்கள் ..நாங்கள் உங்களுக்கு " நல்ல பாதையாக இருப்போம்..
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
மனமார்ந்த நன்றி உங்களைப் போன்றவர்களின் ஆதரவு என்றென்றும் அனைத்து வீடியோக்கள் தேவை 😍😍😍
@dimplehimay8184
@dimplehimay8184 Жыл бұрын
Bro soon you will reach high subscribers❤all the best
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
Thankyou so much ❤️ bro 😍 Super my all video 😍
@karthicksubramani6946
@karthicksubramani6946 Жыл бұрын
👌
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
😍😍
@ismailIsmail-ep9ip
@ismailIsmail-ep9ip Жыл бұрын
Today car thalli vitu help pannathuku romba thanks
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
Paravailla bai 😍
@nilshanalaguraja9308
@nilshanalaguraja9308 Жыл бұрын
Semma bro 🎉🎉, bro explore haunted places also
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
Ok bro next trip la planning pannurea
@ekpponnu8897
@ekpponnu8897 5 ай бұрын
🎉
@HyperTracker-
@HyperTracker- 5 ай бұрын
Thankyou so much ❤️
@prakashlic7578
@prakashlic7578 Жыл бұрын
பூலோக சொர்க்கம் நமக்கு , பட் அவர்களுக்கு.....
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
🥺
@samdaniel4524
@samdaniel4524 5 ай бұрын
Bro.The fruit you eat is Pasion Fruit.
@HyperTracker-
@HyperTracker- 5 ай бұрын
🤤
@abrarparvez2231
@abrarparvez2231 Жыл бұрын
Safe journey
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
Ok thankyou ❤️❤️❤️😍
@balugopalakrishnan5732
@balugopalakrishnan5732 Жыл бұрын
❤🎉🎉🎉
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
Thankyou so much ❤️
@scombenus5621
@scombenus5621 3 ай бұрын
Alaku
@HyperTracker-
@HyperTracker- 3 ай бұрын
Yes 😍
@BhavaniP-r2v
@BhavaniP-r2v Жыл бұрын
Romba risk edukadhinga konjam safe ah nillunga
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
😍 ok thankyou ❤️ so much
@SriramSriram-wx3ko
@SriramSriram-wx3ko Жыл бұрын
🥰👌
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
Thankyou ❤️❣️💖❣️💖
@benedictasirvadham4342
@benedictasirvadham4342 7 ай бұрын
இவை இலங்கை மலையாகத்தை அப்படியே ,,, பேருந்தோட்ட மா வா ட்டங்களை படம் பிடித்து காட்டுகின்றன.........
@HyperTracker-
@HyperTracker- 7 ай бұрын
ஓ அப்படியா 😳
@vishva9350
@vishva9350 Жыл бұрын
Nala place jii but real-estate prombokkuga kanal patha avalvu dhan
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
Yes 👍😄
@tamilarasu1
@tamilarasu1 6 ай бұрын
பிரதர் நீங்க கேரளாவை பூர்விக மாக கொண்ட கோவை இல்.வசிக்கும் இஸ்லாமிய சகோதரர் உங்கள்.பேச்சில் வந்தும்போட்டு பொய்ம்போட்டு என்று வருகிறதே😅
@HyperTracker-
@HyperTracker- 6 ай бұрын
அண்ணா நீங்கள் கூறுவது 50% உண்மை ஆனால் நான் தமிழன் தான் என் ஊரில் இருக்கக்கூடியவர்கள் பேச்சு பழக்கத்தை நான் அப்படியே பேசுகிறேன்
@tamilarasu1
@tamilarasu1 6 ай бұрын
Where are you brother I saw ur videos super
@raguram772
@raguram772 Жыл бұрын
Bro nenga pona estate name sollunga
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
No bro veandam
@thamizhan952
@thamizhan952 11 ай бұрын
nenga tribes ah paakum pothu avanaga tamizh tribe aah illa vera mozhiyai sernthavangalnu kaetu sonna thagaval payanu ullatha irukum.
@HyperTracker-
@HyperTracker- 11 ай бұрын
நான் இதுவரை பார்த்த அனைத்து பழங்குடி மக்களும் அவர்கள் பாஷையில் தான் பேசுகிறார்கள் நம்மிடம் மட்டும் தான் தமிழ் பேசுகிறார்கள் அவர்கள் பேசும் தமிழும் சரியான தமிழ் இல்லை
@thamizhan952
@thamizhan952 11 ай бұрын
@@HyperTracker- maikka nantri...kudigalai therinthu kondale avargal tamizhargala illaya enbathai perumbalum therinthu kollalam.
@nilgirivlog
@nilgirivlog Жыл бұрын
Enga regular spot bro 😉
@HyperTracker-
@HyperTracker- Жыл бұрын
Super 😊
@gprasad1991
@gprasad1991 10 ай бұрын
Can you kindly share the location?
@mohamedjamaludeen7807
@mohamedjamaludeen7807 4 ай бұрын
அரசு இவர்களுக்கு அடிப்படை தேவைகளையும் இவர்களது வாழ்வாதாரதிற்கும் கவனம் எடுக்க வேண்டும்
@HyperTracker-
@HyperTracker- 4 ай бұрын
Thankyou so much ❤️ மனமார்ந்த நன்றிகள் ❤️
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН