நாங்கள் வெளியிடுகின்ற வீடியோக்கள் மற்றும் சந்தேகங்களுக்கு அளிக்கின்ற பதில்கள் மூலமாக நீங்கள் பயன் அடைந்திருந்தால் மேலே காணும் THANKS பட்டனை கிளிக் செய்து, நன்கொடை அளித்து, எங்கள் சானல் வளர்ச்சிக்கு உதவலாம். நன்றி!
@nagarajannagarajan79462 жыл бұрын
ஐயா மெசேஜ் பாருங்கள், இது உங்க சேனல்லில் இருந்து அனுப்பியது நன்றி 🙏
@selvampalanisamy2 жыл бұрын
@@nagarajannagarajan7946 ஒன்றுமில்லையே
@lakshmipathyravi4194 Жыл бұрын
அய்யா வணக்கம். ஒரு அக்கு விடுதலை பத்திரத்தை சாட்சிகளோடு எழுதி பதிவு செய்யாமல் வைத்துக்கொள்ளலாமா?
@selvampalanisamy Жыл бұрын
@@lakshmipathyravi4194 பதிவு செய்தால்தான் செல்லும்.
@lakshminarayananc8578 Жыл бұрын
பல சந்தேகங்கள் ஒரே வீடியோவில் விளக்கங்கள் சிறப்பான பதிவு
@selvampalanisamy Жыл бұрын
மகிழ்ச்சி
@govarthans6713 жыл бұрын
அருமையான பதிவு...
@selvampalanisamy3 жыл бұрын
மகிழ்ச்சி
@gokulkingmaker8772 Жыл бұрын
வணக்கம்.. தந்தை பெயரில் உள்ள சொத்து.. தந்தை இறந்துவிட்டார்.. 1 மகன் மற்றும் 4 மகள்கள் என மொத்தம் 5 பேர்.. இதில் 4 மகள்களும் அவர்களுக்கு சேர வேண்டிய பங்கினை அந்த ஒரே மகனுக்கு கொடுக்க விரும்பினால் விடுதலை பத்திரம் மட்டும் பதிவு செய்தால் போதுமா?.. பாகப்பிரிவினை பத்திரம் தேவை இல்லையா?
@selvampalanisamy Жыл бұрын
தேவை இல்லை
@hajimohamed78903 жыл бұрын
நல்ல தகவல் அண்ணா
@selvampalanisamy3 жыл бұрын
மகிழ்ச்சி
@soundararajanm58083 жыл бұрын
.,வணக்கம்! தங்களது வீடியோ மிகவும் பயனுள்ள தகவல்கள் கூறுகின்றன இதில் ஒரு சந்தேகம் அதாவது நான் மற்றொருவ௫டைய நன்செய் நிலத்தை கடந்த 60 ஆண்டாக குத்தகைக்கு பயிர் செய்து வ௫கிறேன் ஆர்டிஆரிலும் பதிவாகியுள்ளது தற்போது அந்த நிலத்தை விற்பனைக்கு வ௫கிறார் எனக்கு எவ்வளவு பங்கு எனபதை தெரிவிக்க வேண்டும் தங்கள் மா செௌந்தராஜன்
@selvampalanisamy3 жыл бұрын
ஒன்றும் கிடையாது.
@soundararajanm58083 жыл бұрын
@@selvampalanisamy நான் கேட்ட கேள்வியன் அடிப்படயே தங்களுக்கு புரியவில்லை 60 ஆண்டாக அனுபவதில் வைத்துள்ளவ௫௧க்கு ஒன்றும் கிடையாதா
@selvampalanisamy3 жыл бұрын
@@soundararajanm5808குத்தகைக்கு வைத்திருப்பதாக தாங்கள்தான் கூறி உள்ளீர்கள்.
@lakshminarayananc8578 Жыл бұрын
ஆறடி நிலம் கண்டிப்பாக உண்டு
@yamuna_beatz426920 күн бұрын
Neenga sonna 10 point tha ennoda question sir. Ennoda paati avnga ponnuku viduthalai pathiram yezhuthi kuduthutu sethu poitanga athu engaluku 7 years apram ippo tha therjichi itha cancel panna mudiyuma . Ithu thatha suyama sambathichathu sir
@krishnamurthyk3968Ай бұрын
விடுதலைப் பத்திரம் பதிவு செய்ய ஆறு நபர்களில் ஒருவர் மட்டும் வெளியூரில் இருந்து கொண்டு ஒத்துழைக்க மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது.
@selvampalanisamyАй бұрын
நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யுங்கள்
@அவியூர்தினேஷ்-ல1சАй бұрын
4 வாரிசுகள் சேர்ந்து 1 வாரிசுக்கு விடுதலை பத்திரம் எழுதி கொடுக்க முடிவு செய்துள்ளனர். அந்த 4 வாரிசுகள் சேர்ந்து பத்திர பதிவு அலுவலகம் சென்று எழுதி கொடுக்க வேண்டுமா ? இல்லை 4 வாரிசுகளிடம் அவர்கள் வீட்டில் அவர்களிடமும் & 2 சாட்சிகளிடமும் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி விட்டு பிறகு சொத்தை வாங்கும் 1 வாரிசு மட்டும் பத்திர பதிவு அலுவலகம் சென்று பதிவு செய்ய முடியுமா ?
@selvampalanisamyАй бұрын
அந்த 4 வாரிசுகளும் சேர்ந்து பத்திர பதிவு அலுவலகம் சென்று எழுதி கொடுக்க வேண்டும்
@rahimkutta17 күн бұрын
@@selvampalanisamy விடுதலை பத்திரம் எழுதி வாங்கும் நபர் பத்திரப் பதிவு அலுவளாகம் கண்டிப்பாக வரவேண்டுமா?
@selvi_channel23 Жыл бұрын
Sir engaloda joint property enga mama eluthi kuduka samatham therivikala... Avaruku partition pirikarthuku samatham ila solitaru, engaloda property 7members perula than irukku court ku pona case late agum Vera vazhkai irukka iyaa
@suryakala12845 ай бұрын
TQ sir
@selvampalanisamy2 ай бұрын
மகிழ்ச்சி
@mahatevan4131 Жыл бұрын
ஐய்யா கனவன் மனைவி பிரிவதுதர்குவிடுதலைபத்திரம்செல்லுமா
@ethirajaluparthasarathy7002 Жыл бұрын
மூன்றாவதாக வரும் ஒரு பவர் ஏஜென்ட் சொத்து உரிமையில் உள்ள ஒருவருக்கு விடுதலை அளிக்க இயலுமா
@selvampalanisamy Жыл бұрын
முடியாது
@GOKILAK-f5qАй бұрын
நேற்று என்னிடம் வாங்கிய தனிப்பட்ட கடனை குடுக்க , கட்டாய படுத்தி விடுதலை பத்திரத்தில் கையெழுத்து போட்டால் தருவோம் என கூறியதால்,நானும் கையெழுத்து போட்டு விட்டேன்..எனக்கும் ரெண்டு குழந்தை இருக்காங்க.குடுத்த காசு ல பாதியாது கிடைச்சா போதும் nu நானும் கையெழுத்து போட்டேன்..ஆனா அந்த சொத்து சம்பந்தமா எந்த பணமும் வாங்களை.எனக்கு போட்ட நகை கூட எங்க அம்மா தான் வச்சிருக்காங்க.என்னை ரொம்ப கட்டாய படுத்தி,case ல அலைய விடுவேன் nu சொன்னதால நான் நேத்து register முன்னாடி sign pannitten..இதற்கு விசாரிச்சு case போட முடியுமா... சொத்தின் மதிப்பு 1 கோடி வரும்..ஆனால் எனக்கு ஒன்னுக் இல்ல
@selvampalanisamyАй бұрын
காவல்துறையில் புகார் கொடுங்கள்
@GOKILAK-f5qАй бұрын
@@selvampalanisamy police station ல எனக்கு குடுக்க வேண்டிய கடன் தொகை யிள் ஒரு சிறிய பகுதியை திருப்பி குடுக்க வேண்டும் எனில் இவள் விடுதலை பத்திரத்தில் கையெழுத்து போடணும் இல்லேனா இது civil case sir நாங்க court ல paakkurom nu சொன்னதால் நானும் அலைச்சல் ku பயந்து கையெழுத்து போட்டு விட்டேன்
@GOKILAK-f5qАй бұрын
@@selvampalanisamy வேறு வழி உள்ளதா
@GOKILAK-f5qАй бұрын
@@selvampalanisamy தங்களின் தொடர்பு எண் தாருங்கள் plz
@selvampalanisamyАй бұрын
@@GOKILAK-f5q இல்லை
@GurumoorthyJaganatham-qt2gb2 ай бұрын
UDR பட்டா ரத்து செய்ய என்ன வழி வகை என்று ஒரு கானொளி பதிவு செய்ய வேண்டி கொள்கிறேன். நன்றி வணக்கம்.
@selvampalanisamyАй бұрын
முயற்சிக்கிறேன்
@raveendranathshanmugavel151 Жыл бұрын
சார் உங்க பதிவு சிறப்பா இருந்தது, தன் மகள் லவ் மேரேஜ் தன்னிச்சையாக சென்று விட்டால், அந்தப் பொன் அவள் தங்கச்சிக்கு ரிலீஸ் பத்திரம் கொடுக்கலாமா, எனக்கு எந்த உரிமமும் இல்லை தன் தங்கை எல்லாவற்றையும் அனுபவித்துக் கொள்ளட்டும் அப்படின்னு சொல்லி எழுதலாமா
@selvampalanisamy Жыл бұрын
எழுதலாம். கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். பத்திர எழுத்தரை அணுகுங்கள்.
@qadharbasha78022 жыл бұрын
ஐயா எனது தந்தை இறந்து விட்டார் அவர் பெயரில் உள்ள சொத்துக்களுக்கு வாரிசுகளாகிய நான் எனது அம்மா மற்றும் எனது 3 தங்கைகள் உள்ளோம் தற்போது அந்த சொத்துக்களை எனது சகோதரிகள் மற்றும் எனது தாயார் ஆகியோர் என் பெயரில் பட்டா மாற்றம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து விடுதலைப் பத்திரம் எழுதி பத்திர பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டேன் அந்த பத்திரத்தை வைத்து நான் எனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய வேண்டும் இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
@selvampalanisamy2 жыл бұрын
வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இசேவை மையத்தை அணுகுங்கள்
@qadharbasha78022 жыл бұрын
நன்றி ஐயா
@selvampalanisamy2 жыл бұрын
@@qadharbasha7802 மகிழ்ச்சி
@KSP957515 күн бұрын
வணக்கம் என்னுடைய அப்பாவுடன் பிறந்தவர்கள் இரண்டு பேர் பட்டா தாத்தா வின் பெயரில் உள்ளது அவர் இறந்து விட்டார் அவர் பெயரில் உள்ள பட்டாவை என் அப்பாவிற்கு தெரியாமல் என் அப்பாவின் கையெழுத்து இல்லாமல் அண்ணன் மனைவி பெயரில் மாற்றி கொண்டனர் இப்பொழுது என்ன செய்யவேண்டும்
@selvampalanisamy15 күн бұрын
எதனடிப்படையில் பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இது பற்றிய விளக்கங்களை தகவலாக கேளுங்கள்.
@suganyac21802 жыл бұрын
Gm sir, my sister gave release deed to me and my mother on 2002. My father expired on 2000. Both father and mother had individual property in their name. Now on 2020 my sister unilaterally cancelled the release deed. Now she says she gave release only to fathers father's property not to mother's property .
@suganyac21802 жыл бұрын
Kindly help me to clear this issue
@ethirajaluparthasarathy7002 Жыл бұрын
விடுதலை பெறுபவர் மற்றும் விடுதலை அளிப்பவர் ஆகிய இருவரும் சம்மதித்து எழுதுகொண்டால் விடுதலை ரத்து பத்திரம் பதிவு செய்யலாமா
@selvampalanisamy Жыл бұрын
செய்யலாம்.
@manikandanvmjs6646 Жыл бұрын
ஐயா, எனது தாத்தா எனது தந்தையிடம் 1983 ஆண்டு அன்று எனது தந்தை சொல்பேச்சி கேக்க மாட்டுகிரார் என்ற காரணத்தால் ஒரு விடுதலை பத்திரம் எழுதி வாங்கி பதிவு செய்து விட்டார். அதன் பிறகு எனது தாத்தா இறந்துவிட்டார். சிறிது காலம் சென்று எனது பாட்டி ஊரில் ஒரு பெண் பார்த்து 1989 ஆண்டு எனது தாயாருடன் முரைபடி எனது தந்தை தாயாருக்கும் திருமண செய்து வைத்தார்கள். அதன் பின்பு1996 ஆண்டு எனது பாட்டி இறந்து விட்டார். எனது தந்தையும் 2011 ஆண்டு இறந்து விட்டார். நில உரிமை உண்டு என்று சொல்லி எனது தாய்க்கு திருமணம் செய்து வைத்து விட்டு. இன்று வரையிலும் எனது தந்தையின் சகோதரர்கள் எங்களுக்கு விடுதலை பத்திரத்தை வைத்து எதுவும் இல்லை என்கிறார்கள். நான் வழக்கு தொடரலாமா ஐயா?
ஐயா வணக்கம் உங்கள் விடியோ நன்றாக உள்ளது எனது தம்பி அமெரிக்கா வில் உள்ளான். விடுதலைப் பத்திரம் எழுதி தருகிறேன் என்று கூறுகிறார்.ஆனால் பதிவு செய்ய வர இயலாது என்கிறார். என்ன செய்வது. வேறு வழி உள்ளதா
@selvampalanisamy Жыл бұрын
அங்குள்ள இந்திய தூதரக அதிகாரி முன்பு, அவர் விடுதலைப்பத்திரம் எழுதி அதனை அவர்கள் மூலமாக இங்கு அனுப்பவேண்டும். அதனை வைத்து நீங்கள் பதிவு செய்யலாம்.
@GurumoorthyJaganatham-qt2gb2 ай бұрын
வணக்கம். எங்களுடைய தகப்பனாரின் சொத்தின் வாரிசுகள் நாண்கு பேர் (தாய், அண்ணன், தங்கை மற்றும் நான்). மூன்று பேரும் எனக்கு விடுதலை பத்திரம் எழுதி தர சம்மதம் தெரிவித்துள்ளார்கள். விடுதலைப் பத்திரம் ஓவ்வொரும் தனித்தனியாக எழுதி பதிவு செய்ய வேண்டுமா அல்லது ஒருங்கிணைந்து (மூவரும்) எழுதி பதிவு செய்ய முடியுமா விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொளகிறேன். நன்றி.
@selvampalanisamyАй бұрын
மூவரும் ஒன்றாக இணைந்து எழுதிக் கொடுத்தால் நல்லது
@ilayarajakopinath57222 жыл бұрын
Sir viduthalai pathirathil sothu vivaram yelutha venduma appadi sothu vivaram yeluthamal irunthal problem varuma pls sir reply...
@balajim55232 жыл бұрын
வணக்கம், தங்களது இந்த காணொளி மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. நன்றி. பாட்டன் பெயரில் இருந்த சொத்தை அவரது 5 வாரிசுகள் அனைவரும் உயிரோடு இருக்கும் போது பாக பிரிவினை செய்து கொள்ள முடியும். ஆனால் 5 வாரிசுகளில் 2 நபர் இறந்த பின்னர் பாக பிரிவினை பத்திரமாக பதிவு செய்ய முடியாது என எழுத்தர் சொல்வது உண்மையா ?
@selvampalanisamy2 жыл бұрын
தவறு. இறந்து போன வாரிசுகளுக்கு அவர்களது பங்கை பிரித்து கொடுத்து பாகப்பிரிவினை செய்யலாம்.
@balajim55232 жыл бұрын
@@selvampalanisamy தகவலுக்கு நன்றி ஐயா, A schedule B schedule, C schedule என பிரித்து கொண்டு உயிருடன் இருப்பவர்களும், இறந்தவர்களின் வாரிசுகளும் ஒத்திசைவாக கையெழுத்து போட்டு பிரிக்க வழி வகை உண்டுதானே ஐயா ?
@selvampalanisamy2 жыл бұрын
@@balajim5523 உண்டு
@vasavicomputers52672 жыл бұрын
பாகப்பிரிவினை செய்யும் போழுது பொது வழி பாதை எப்படி பிரிக்க வேண்டும். அடுத்த கேள்வி அப்படி பிரித்த பொது வழி பாத்தியை கிழே பொதுவாக விட்டுட்டு விட்டு மேல அவர் அவர் பாகத்துக்கு வழியை மறைத்து கட்டிக்கொள்ளலாம் ? அல்லது கிழே பொதுவாக விட்டது போல் மேலேயும் விடவேடுமா?
@selvampalanisamy2 жыл бұрын
எல்லோருக்கும் சௌகர்யமாக இருக்கும்படி பிரிக்க வேண்டும்.
@ashokarvin8316 Жыл бұрын
குழந்தைகள் மேல் உள்ள உரிமையை விடுதலை பத்திரம் மூலம் விட்டு கொடுக்க முடியுமா
@selvampalanisamy Жыл бұрын
முடியாது.
@maridivya Жыл бұрын
எங்க அப்பா பெயரில் உள்ள சொத்துக்களுக்கு என் ஒரே சகோதரி அப்பா பெயரில் உள்ள சொத்துக்கள் மற்றும் பணத்திற்கு விடுதலை பத்திரம் எழுதி தந்தால் தந்தையின் இறப்பிற்குப் பின்னர் சொத்துக்களை என் சகோதரி கையெழுத்து இல்லாமல் என் பெயருக்கு மாற்றிக் கொள்ளலாமா. அவை பூர்வீக சொத்துக்கள்
@selvampalanisamy Жыл бұрын
செய்யலாம். ஆனால், அந்த விடுதலைப் பத்திரம் முறைப்படி பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும்.
@ANANDABABU-rc8nh Жыл бұрын
என் அம்மாவின் சொத்தில் என் உடன் பிறந்த தங்கையிடம் சொத்தில் பங்கு வேண்டாம் என விடுதலை பத்திரம் எழுதி வாங்குவதற்கு பதிலாக உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கலமா இது செல்லும? சொல்லுங்க ஐயா 🙏
@selvampalanisamy Жыл бұрын
செல்லாது
@RajeshR-kc2st2 ай бұрын
சொத்து வேண்டாம் என்று நான் தனிப்பட்ட முறையில் விடுதலைப் பத்திரம் கொடுக்க முடியுமா?.
@nirmalasanker83293 жыл бұрын
வணக்கம் ஐயா எனது தந்தை பெயரில் உள்ள சொத்துக்கு நான் எனது சகோதரர் 2பேர் சகோதரி 2பேர் மற்றும் தயார் தயார் ஆகியோர் வாரிசு காரர்கள். எனது தாயாருடை பிரபடாத பாகத்தை அவருடைய விருப்பத்தின் பேரில் எனக்கு விடுதலை பத்திரம் எழுதிய கொடுக்க முடியுமா ?
@selvampalanisamy3 жыл бұрын
முடியும்
@nirmalasanker83293 жыл бұрын
@@selvampalanisamy நன்றி ஐயா
@ksudhakar707 Жыл бұрын
ஒருத்தர் IP குடுத்திட்டார். IP கொடுத்த பிறகு அவரும் உடன் பிறந்தோரும் தன் தாய்க்கு விடுதலை பத்திரம் குடுக்குறாங்க. இது செல்லுபடியாகும்மா சார்?
@selvampalanisamy Жыл бұрын
புரியவில்லை
@anandakumars53312 жыл бұрын
ஐயாஒரு சொத்தை 2005 ல் லீசுக்கு விட்டிருக்கிறார் அதே சொத்தை தாத்தாவிடம் இருந்து பேரன் 2017 ல் எழுதி வாங்கி இருக்கிறார் இப்பொழுது லீசுக்கு விட்ட சொத்தை ரிலீஸ் செய்வது என்றால் தாத்தாவை செய்ய முடியுமா அல்லது பேரனை ரிலீஸ் செய்ய முடியுமா.
@selvampalanisamy2 жыл бұрын
லீசுக்கு விட்டதை முறைப்படி பதிவு செய்திருக்கிறீர்களா
@anandakumars53312 жыл бұрын
முறைப்படி பதிவு செய்துள்ளனர்
@anandakumars53312 жыл бұрын
ஐயா 2004 ல் லிசுக்கு விடப்பட்டு மறுபடியும் 2005 ல் விற்க்கப்பட்டதாகா EC ல் இருக்கிறது. வேறு ஒருவருக்கு விற்க்கப்பட்ட நிலத்தை மறுபடியும் தாத்தா நிலம் என்று எழுதி வாங்கி உள்ளார்.560-1Q2 திருநெல்வேலி மாவட்டம் , இராதாபுரம் வட்டம், இராதாபுரம் கிராமம் இதை சரிபார்த்து சொல்லுங்கள் ஐயா.
@selvampalanisamy2 жыл бұрын
@@anandakumars5331 அருகிலுள்ள வழக்கறிஞரை அணுகுங்கள்
@sudarsanam42357 ай бұрын
ஐயா வணக்கம் ஆறு பேர் வாரிசுகள் உள்ளநிலையில் ஒருவர் மட்டும் கையெழுத்து மட்டும் போட மறுக்கிறார் பாகப்பிரிவினைக்கு சம்மதிக்கிறார்கள் இதற்கு தீர்வு என்ன விடுதலை பத்திரம் மூலம் தீர்வு கிடைக்குமா
@selvampalanisamy2 ай бұрын
அதற்கும் கையெழுத்து வேண்டுமே!
@sureshannamalai3189 Жыл бұрын
ஐயா வணக்கம் என்னுடைய தாத்தாவுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் ஒரு மகள்.என்னுடைய தாத்தா என்னுடைய அண்ணனுக்கு உயில் எழுதி வைத்து இறந்து விட்டார். அதில் நான் பங்கு கேட்க முடியுமா?இல்லையென்றால் என்னுடைய பெரியப்பா என்னுடைய அப்பாவும் என்னுடைய அத்தையும் எனக்கு விடுதலை பத்திரம் எழுதிக் கொடுத்தால் எனக்கு பங்கு கிடைக்குமா? Sir
@selvampalanisamy Жыл бұрын
கிடைக்காது
@vishnubaheerathan66192 жыл бұрын
வணக்கம் ஐயா, பத்திரம் மறுபதிவு(கிரையம்) செய்யும் பொழுது விடுதலை பத்திரம் கொடுத்தவர் பத்திர அழுவழகத்தில் கையெழுத்து இட வேண்டுமா?
@selvampalanisamy2 жыл бұрын
வரவோ, கையெழுத்து இடவோ வேண்டியதில்லை.
@vishnubaheerathan6619 Жыл бұрын
நன்றி ஐயா
@selvampalanisamy Жыл бұрын
@@vishnubaheerathan6619 மகிழ்ச்சி
@MDYusuf-yq6if Жыл бұрын
விடுதலை பத்திரம் பற்றிய சிறுகேள்விகள்: 1. அவரவர்களுக்கான பங்கினை எழுதி குடுக்கும் இந்த விடுதலை பத்திரத்தை அவரவர்கள் இருக்கும் REGISTER ஆபீஸ்-லையே பதிவு செய்து பூர்விகம் உள்ள இடத்தில் வசிக்கும் (விட்டுகொடுக்க போகும்) தனது சகோதரனுக்கு அனுப்பி அந்த பத்திரங்களை எல்லாம் கொண்டு சென்று அந்த இடம் பதியப்படும் பத்திர அலுவலகத்தில் பதிய முடியுமா? 2.விடுதலை பத்திரம் குடும்ப உறுப்பினர்கள் எல்லாரும் ஒரேநேரத்தில் வராமல் தனி தனியாக வந்து எழுதி கொடுக்கலாமா?
@selvampalanisamy Жыл бұрын
1. முடியாது, 2. தனித்தனி பத்திரத்தில் எழுதி பதிவு செய்யலாம்
@tamilstocktraders6611 Жыл бұрын
சொத்தின் மதிப்பில் 1சதவீதம் சரி. ஆனால் சொத்தின் மதிப்பை எப்படி கணக்கிடுவது?
@selvampalanisamy Жыл бұрын
பதிவுத்துறை இணையதளத்தில் ஒவ்வொரு ஏரியாவிலும் உள்ள சொத்துக்களின் மதிப்பீடு பட்டியல் உள்ளது. அதனை வைத்து கணக்கிடலாம்
@tamilstocktraders6611 Жыл бұрын
@@selvampalanisamy நன்றி
@selvampalanisamy Жыл бұрын
@@tamilstocktraders6611 மகிழ்ச்சி
@banupriyak3201 Жыл бұрын
ஒரு வாரிசுக்கு விடுதலை பத்திரம் கொடுக்கும் போது மற்ற வாரிசுகள் பத்திரபதிவின் போது உடன் இருக்க வேண்டுமா மற்ற வாரிசுகளுக்கு தெரியாமல் பத்திர பதிவு செய்ய முடியுமா
@selvampalanisamy11 ай бұрын
ஒரு வாரிசுக்கு விடுதலை பத்திரம் கொடுக்கும் போது மற்ற வாரிசுகள் பத்திரபதிவின் போது உடன் இருக்க வேண்டியதில்லை. மற்ற வாரிசுகளுக்கு தெரியாமல் பத்திர பதிவு செய்ய முடியும். அவர்களை பாதிக்கும் வாசகங்கள் அதில் இருக்கக்கூடாது.
@tamilsundarraj26672 ай бұрын
Adamana sothai thirupamal sharing vangalama .viduthalai pathram eluthalama.appa society la adamanam irruku.
@PasupathiM-gq3roАй бұрын
ஐயா சொத்துக்கள் காடுகள் இருக்கு வீடு இருக்கு வீட்டுக்கு தனியா விடுதலை பத்திரம் கொடுக்க முடியுமா காட்டுக்கு தனியா விடுதலை பத்திரம் கொடுக்க முடியுமா
@selvampalanisamyАй бұрын
ஒரே பத்திரம் போதும்
@balachandarbalachandar14379 ай бұрын
ஐயா வணக்கம் எனது தாத்தா பெயரில் சொத்து உள்ளது. எனது தாத்தாவிற்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.மகன் இறந்து விட்டார் எனது அப்பாதான் மகன். எனது அப்பாவிற்கு நான் ஒரு மகள் மட்டும் தான் இப்போது எனது அத்தை எனக்கு விடுதலை பத்திரம் செய்து கொடுக்க முடியுமா
@selvampalanisamy8 ай бұрын
முடியும்
@ragunathanramasamy1217 Жыл бұрын
ஐயா எனது மாமா ஒரு வாரிசை மரைத்து விடுதலை பத்திரம் பன்னிவிட்டார் இது செல்லுமா
@selvampalanisamy Жыл бұрын
செல்லாது. அவர்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கலாம்.
@ragunathanramasamy1217 Жыл бұрын
விடுதலை பத்திரம் ரத்தாகு ங்களா
@subhathamizh9568Ай бұрын
ஒரு அப்பாவிற்கு இரண்டு பெண்கள் மூத்த மகள் தன்னுடைய விருப்பத்தின் படி காதல் திருமணம் செய்து கொண்டதால் உடன் பிறந்த தங்கைக்கு அல்லது அம்மா அப்பாவிற்கு விடுதலை பத்திரம் எழுதிக் கொடுக்கலாமா?
@selvampalanisamyАй бұрын
தேவையில்லை.
@muthusuthanradhakrishnan55422 жыл бұрын
வணக்கம். பாகப் பிரிவினை பத்திரத்தில் 5 நபர்களுக்கு மட்டுமே சொத்து பிரிக்கபட்டுள்ளது. ஒரு நபர் இறந்ததால் அவருக்கு எந்த சொத்தும் எழுத வில்லை. இப்பொழுது இறந்தவரின் மகன் விடுதலை பத்திரம் எழுத முடியுமா? பாகப் பிரிவினை சொத்தை வேண்டாம் என்று.
@selvampalanisamy2 жыл бұрын
பாகப்பிரிவினை செய்துள்ளதில் தனக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லையென்று விடுதலைப்பத்திரம் எழுதிக் கொடுக்கலாம்.
@muthusuthanradhakrishnan55422 жыл бұрын
Sir. Unga number kudukka mudiuma sir. Pls
@muthusuthanradhakrishnan55422 жыл бұрын
@@selvampalanisamy register compulsory.
@muthusuthanradhakrishnan55422 жыл бұрын
கட்டாயம் பதிவு செய்யப்படவேண்டுமா ?
@selvampalanisamy2 жыл бұрын
@@muthusuthanradhakrishnan5542 ஆமாம்.
@nambathirunthanum471710 ай бұрын
எனது தாத்தா பெயரில் நிலம் உள்ளது அவருக்கு இரண்டு வாரிசு அந்த இரண்டு வாரிசும் இறந்து விட்டனர் இதில் ஒரு வாரிசு எனக்கு நிலம் வேணாம் என்கிறார் இதற்கு விடுதலை பத்திரம் எப்படி எழுதுவது
@selvampalanisamy8 ай бұрын
பத்திர எழுத்தரை அணுகுங்கள்
@talks5494 Жыл бұрын
ஐயா , 2/3 ( மூன்றில் இரண்டு பங்கு ) நான் இரண்டு பங்குகளையும் தலா 30 லட்சம் பணம் குடுத்து வாங்குரேன் ஆகையால் அந்த இரண்டு நபருகுறிய பணம் ( தொகையை ) விடுதலை பத்திரத்தில் ( ரூ.30 லட்சம் பணமாக பெற்று கொள்கிறார் ) என்று பத்திரத்தில் குறிபிட்டு கையில் பணமாக குடுக்கலாமா ?
@selvampalanisamy Жыл бұрын
அப்படித்தான் செய்ய வேண்டும்.
@talks5494 Жыл бұрын
@@selvampalanisamy பத்திரம் பதிவு முடிந்தது ஐயா . அதில் அன்றைய நிலத்தின் அரசின் மதிப்பாக 7 லட்சம் குறிபிட்டு மீதி உள்ள தொகையை ( 23 லட்சம் ) கையில் பெற்றுக்கொண்டார்கள் . ( குடும்ப பாக பாத்திய விடுதலை பத்திரம் மூலம் )
@selvampalanisamy Жыл бұрын
@@talks5494 வேறு வழியில்லை
@webmohan2 жыл бұрын
எனது அத்தை அதாவது தந்தையின் சகோதரி. எனக்கு அதாவது அண்ணன் மகனுக்கு விடுதலை பத்திரம் எழுதி கொடுக்க 7% மா ? அல்லது ரத்த சம்மந்த தொகையா ?
@selvampalanisamy2 жыл бұрын
ரத்த சம்பந்தம் என்றால் அது உங்கள் அத்தைக்கும், உங்கள் அப்பாவுக்கும்தான். சொந்த அண்ணன் மகன் ரத்த சம்பந்தத்தில் வராது.
@sundarammanikandan99874 ай бұрын
தான செட்டில்மென்ட் மூலம் பெறப்பட்ட சொத்தை வேறு ஒரு நபருக்கு கிரயம் செய்து கொடுக்கலாமா (விற்பனை செய்யலாமா) sir.
@selvampalanisamy4 ай бұрын
கொடுக்கலாம்
@ganapathi.c1161 Жыл бұрын
சார் தங்கள் சொந்து குட்டு உள்ளது தங்கள் அப்பாவுக்கு தெரியது வேரா ஓரு பெயரில் பத்திரம் செய்திவிட்டாங்கா நலன்கள் என் செய்வது செல்லுங்சார்
@selvampalanisamy Жыл бұрын
கேள்வியை தெளிவாக கேளுங்கள்
@divyakannan8003 Жыл бұрын
ஐயா வணக்கம் என் தாத்தாவிற்கு இரண்டு மனைவிகள் அதில் முதல் மனைவிக்கு இரண்டு பெண் குழந்தைகள், இரண்டாம் மனைவிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இதில் முதல் மனைவி இறந்து விட்டார் அவருடைய பெயரில் இருந்த சொத்தை 2/3 மகள்களிடம் தாத்தா விடுதலை பத்திரம் எழுதி வாங்கி விட்டார். அந்த சொத்தை இரண்டாவது மனைவியின் மகன்களுக்கு setilment பத்திரம் எழுதி வைத்து விட்டார். அவர் 2017 ஆம் ஆண்டு இறந்து விட்டார், இதில் முதல் மனைவியின் மகள்கள் உரிமை கோர ஏதேனும் வாய்ப்பு உள்ளதா
@selvampalanisamy Жыл бұрын
இல்லை
@a.senthilmuruganmurugan439 Жыл бұрын
பாக விடுதலைப் பத்திரத்தில் பாக விடுதலை அளிப்பவரின் வாரிசுகள் கையொப்பம் செய்ய வேண்டுமா?தேவை இல்லையா?
@selvampalanisamy Жыл бұрын
தேவை இல்லை.
@vidhyabose9617 Жыл бұрын
பாக விடுதலை பத்திரத்தில் பாக விடுதலை அளிப்பவரின் வாரிசுகளில் ஒரு சகோதரி இறந்து விட்டால் அவரது மகன் விடுதலை பத்திரத்தில் கையெழுத்திடும்போது குடும்பத்தில் உள்ள உறுப்பினராக கணக்கு எடுத்துக் கொள்ளப்படுமா? அல்லது குடும்பம் அல்லாத உறுப்பினராக கணக்கு எடுத்துக் கொள்ளப்படுமா ?
@murugesank9383 жыл бұрын
வட்டாச்சியர் அலுவலகத்தில் விடுதலை பத்திரம் எழுதிக் கொடுத்து மாற்றலாமா
@selvampalanisamy3 жыл бұрын
கேள்வியில் தெளிவில்லை
@hussaintvk7037 Жыл бұрын
அய்யா என்தந்தை இறந்துவிட்டார் வாரிசு 6 இவர்கள் என்பெயர்க்கு விடுதலை பத்திரம்எழுதி கையொப்பம் இட்டார் கள் பட்டா என்பெயர்க்கு மாத்தமுடியுமா
@selvampalanisamy Жыл бұрын
முடியும்
@itwings94762 жыл бұрын
ஐயா வணக்கம் எனது தாத்தா , அப்பா மற்றும் எனது இரண்டு அத்தைகள் பெயரில் எங்கள் சொத்து உள்ளது ,அதில் தற்பொழுது எனது தாத்தா மற்றும் எனது அப்பா இறந்து விட்டனர், இதை நான் விடுதலை பத்திரம் செய்து மாற்றிக் கொள்ள முடியுமா.
@selvampalanisamy2 жыл бұрын
உங்கள் இரண்டு அத்தைகளும் உங்களுக்கு விடுதலைப்பத்திரம் எழுதிக் கொடுத்தால் உங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ள முடியும்.
@itwings94762 жыл бұрын
@@selvampalanisamy மிக்க நன்றி sir.
@selvampalanisamy2 жыл бұрын
@@itwings9476 மகிழ்ச்சி
@ramamoorthisivasundaram87614 ай бұрын
ஐயா வணக்கம் எனது தாத்தா சொத்து அப்பா 3அத்தை உள்ளனர் 2அத்தை இறந்து விட்டார்கள் இப்ப எப்படி விடுதலை பத்திரம் வாங்குறது சொல்லுங்க சார் ப்ளீஸ்
@sureshgowshikaaАй бұрын
ஐயா என் தாயின் சகோதரி மொத்தம் அம்மாவையும் சேர்த்து மூன்று பேர் ஒருவர் இறந்துவிட்டார் வாரிசு இல்லை கணவர் மட்டும் இருக்கிறார் அவர் என் அம்மாவின் பூர்வீக சொத்துக்கு விடுதலை பத்திரம் எழுதி தர முடியுமா பத்திர சதவீதம் எவ்வளவு வரும் ஐயா
@selvampalanisamyАй бұрын
எழுதிக் கொடுக்கலாம். 25,000 - 30,000 ரூபாய் செலவாகும்
@sureshgowshikaaАй бұрын
நன்றி சார்
@GOKILAK-f5qАй бұрын
என்னை ஏமாற்றி மிரட்டி தான் கையெழுத்து போட வச்சாங்க
@selvampalanisamyАй бұрын
உடனே நீங்கள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்
@tryforcse2 жыл бұрын
உயிருடன் இருக்கும் அப்பாவிற்கு என்னுடன் சேர்த்து 3 பெண் குழந்தைகள். கடைசி பெண்ணான நான் என் அப்பாவின் எந்த வித சொத்தோ வங்கி வைப்பு தொகையோ அப்பாவின் காலத்திற்குப் பின் வாங்க விரும்பவில்லை என்றால் எப்படி விடுதலை பத்திரம் எழுத வேண்டும்?
@selvampalanisamy2 жыл бұрын
உங்கள் அப்பா உயிருடன் இருக்கும்போது நீங்கள் விடுதலைப்பத்திரம் எழுதிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை (வெட்டிச் செலவு). உங்கள் அப்பா உங்களை விட்டுவிட்டு தனது சொத்தை பிறருக்கு எழுதி வைத்தால் போதும்
@tryforcse2 жыл бұрын
நன்றி. ஆனால் அப்பா உயில் எதுவும் எழுதவில்லை. வட்டிக்கு விட்டு சம்பாதிக்கும் பாவப்பட்ட சொத்துக்கள் வேண்டாம் என எண்ணுகிறேன். சொத்திலிருந்து விடுபட ஏதாவது வழி உள்ளதா?
@selvampalanisamy2 жыл бұрын
@@tryforcse எனது தந்தை பெயரிலிருக்கும் சொத்துக்கள் எதில் இருந்தும் எனக்கு எந்த பங்கும் வேண்டியதில்லை என்று விடுதலைப்பத்திரம் எழுதிக் கொடுக்கலாம். பத்திர எழுத்தரை அணுகுங்கள்
@k.balsamykongubalu7600 Жыл бұрын
வணக்கம் sir விடுதளைக்கு பதில் கிரயம் வாங்க முடியுமா
@priyasp36363 сағат бұрын
என் அம்மாவின் தாத்தா என் அம்மாவுக்கு எழுதி கொடுத்ததை(minor)... கல்யாணத்திற்கு முன் என் அம்மா , அவர் அம்மா அப்பாக்கு ரிலீஸ் செய்கிறார்... இப்போது இருவரும் இல்லை... என் அம்மாவுக்கு திரும்ப கிடைகுமா... அம்மாவின் அண்ணனும் இல்லை... அவருடைய பசங்களுக்கு செல்லுமா?
@RajeshR-kc2st2 ай бұрын
ஐயா இந்தக் கேள்வியை முழுமையாக கவனிங்கள். குடும்ப உறுப்பினர்கள் எனக்கு சொத்து தர விரும்புகிறார்கள். ஆனால் எனக்கு அந்த சொத்தை வாங்கிக் கொள்ள விருப்பமில்லை. இந்த சூழ்நிலையில் எனக்கு சொத்து வேண்டாம் என்று நான் தனிப்பட்ட முறையில் விடுதலைப் பத்திரம் கொடுக்க முடியுமா?.
@selvampalanisamyАй бұрын
நீங்கள் அதற்கு பத்திரம் வாங்கி கொடுக்காமல் இருந்தால் போதும்.
@tamilarasan85572 жыл бұрын
வாரிசுகள் அனைவரும் பதிவுத்துறை சென்று தான் விடுதலை பத்திரம் எழுதிதர முடியுமா
@selvampalanisamy2 жыл бұрын
ஆமாம்.
@Vkmadhappan767 ай бұрын
விடுதலைப் பத்திரம் பதிவு செய்யும்போது ஜியோ போட்டோ என்னுடைய போட்டோவுக்கு பதிலாக மற்றவருடைய ஃபோட்டோ தவறாக ஆவணம் செய்யப்பட்டது இதை திருத்தம் செய்ய முடியுமா
@selvampalanisamyАй бұрын
முடியும்
@dkguides89602 жыл бұрын
என் தாத்தா தனது சொத்துக்கு என் தந்தைக்கு ஒரு செட்டில்மென்ட் கொடுத்தார், என் தந்தை அந்த சொத்திலிருந்து தனது உரிமையை விடுவித்தார் மற்றும் மனைவிக்கு தெரியாமல் அவரது சகோதரருக்கு விடுதலை பத்திரம் கொடுத்தார். அடுத்ததாக அவர் இறந்தார், என் அம்மா மாமனார் மற்றும் என் தந்தை சகோதரர் மீது வழக்குப் பதிவு செய்தார், மேலும் அவர்கள் எங்களைக் கொல்ல முயன்றனர். எங்களிடம் ஆதாரங்கள் இல்லாததால், விடுதலைப் பத்திரத்தை ரத்து செய்ய முடியுமா?
@selvampalanisamy2 жыл бұрын
முடியாது
@ASSastisakthi4 ай бұрын
ஐயா எனக்கு ஒரு சந்தேகம், பாக பாத்திய விடுதலை பத்திரம் தந்தை மற்றும் தனது இரண்டு பெண் குழந்தைகள் பெண் குழந்தைகள் அப்பொழுது மைனராக இருந்ததால் தனக்கும் கார்டியனுக்கும் என பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இரண்டு பெண் குழந்தைகளும் மேஜர் ஆகிவிட்டதால் கார்டியனும் இரண்டு பெண் குழந்தைகளும் சேர்ந்து மீண்டும் பாக பாத்திய விடுதலை பத்திரத்தை , தற்போது இரண்டு பெண் குழந்தைகளுக்கு பிறகு கார்டியன் ஆகிய தந்தைக்கு மகன் ஒருத்தர் உள்ளார். ஆகையால் இப்பொழுது 2000 சதுர அடி 2000 சதுர அடி என இரண்டு பாகங்கள் பிரித்து இரண்டு பெண் குழந்தைகளுக்கு கொடுத்துவிட்ட மீதி பாக நிலத்தை தன் மகனுக்கும் கொடுப்பதாக உள்ளனர் ஆகையால் இந்த பாக பாத்திய விடுதலை பத்திரத்தை மேற்கூறியவாறு பிரித்து விடுதலை உரிமை மாற்ற பத்திரம் பதிவு அல்லது மீண்டும் விடுதலை பத்திரம் செய்ய முடியுமா?
@selvampalanisamy4 ай бұрын
அருகிலுள்ள பத்திர எழுத்தரிடம் அதை காண்பித்து விள்ளக்கம் பெறுங்கள்
@vishnubaheerathan6619 Жыл бұрын
வணக்கம் ஐயா, தகப்பனார் பெயரில் உள்ள சொத்துக்கு பிள்ளைகள் விடுதலை பத்திரம் எழுதி கொள்ள முடியுமா??
@selvampalanisamy Жыл бұрын
அவர் உயிருடன் இல்லை என்றால் எழுதிக் கொள்ளலாம்
@kamarajrdsmlkamaraj22242 жыл бұрын
சார் வணக்கம் எனது தாயார் திருமணத்திற்காக ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டேன் என்று விடுதலை எழுதிக் கொடுத்துள்ளார் சொத்து விவரத்தில் ஒரு சொத்து விவரம் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது பல சொத்துக்கள் எங்கள் குடும்பத்தில் உள்ளது எனது தாயார் வழியில் உள்ள சகோதரர்கள் அனைத்து சொத்தும் இல்லை என்று கூறுகிறார்கள் இதற்கு விளக்கம் தேவை பத்திரப்பதிவில் எங்கள் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள அனைத்து சொத்துகளும் ரத்த சம்பந்தப்பட்ட உறவை தவிர வேறு ஏதும் உறவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளார் எனக்கு சேர வேண்டிய அனைத்து சீர்வரிசைகளும் செய்து வரவேண்டியது என குறிப்பிடப்பட்டுள்ளது
@selvampalanisamy2 жыл бұрын
அந்த ஆவணத்தை அருகிலுள்ள வழக்கறிஞரிடம் காட்டி ஆலோசணை பெறுங்கள்
@arunaabi21802 жыл бұрын
செட் டில்மென்ட் ஆவணத்தை கிரையம் கொடுக்க முடியுமா
@selvampalanisamy2 жыл бұрын
முடியும்
@arunaabi21802 жыл бұрын
@@selvampalanisamy நன்றி ஐயா. விவசாய பாதை 2சென்ட் கிரையம் கொடுத்தோம். நானும் என் அண்ணன் த பாதை எங்களுக்கு சொந்தமானதகும் என்று எழுதப்பட்டது. அதில் எனக்கு உரிமை உண்டா..
@selvampalanisamy2 жыл бұрын
@@arunaabi2180 புரியவில்லை
@ambikagovindh47705 ай бұрын
அக்கா தங்கை இருவரும் இணைந்து தம்பிக்கு விடுதலை பத்திரம் வழங்கினால் அவர் தனது மனைவிக்கு உடனே கிரயம் செய்ய முடியுமா ஐயா
@selvampalanisamy3 ай бұрын
முடியும்
@rahimkutta17 күн бұрын
விடுதலை பத்திரம் எழுதி வாங்கும் நபர் கண்டிப்பாக வேண்டுமா இல்லை எழுதி கொடுக்கும் நபர் போதுமா?
@selvampalanisamy15 күн бұрын
வரவேண்டியது இல்லை
@vanmathiamaran8335 Жыл бұрын
ஐயா விடுதலை பத்திரத்தில் இரண்டு மூன்று சொத்துக்கள் இருந்தால் ஒவ்வொரு சொத்தின் சர்வே எண் போன்ற விவரங்கள் எழுதப்பட வேண்டுமா அல்லது இந்த விவரங்கள் எதுவும் இல்லாமல் சொத்துகளுக்கு ஒரு மதிப்பீட்டு தொகை போட்டு அதில் ஒரு பங்கு பெற்றுக் கொண்டதாக விடுதலைபத்திரம் பதியலாமா?
@selvampalanisamy Жыл бұрын
கண்டிப்பாக ஒவ்வொரு சொத்து பற்றிய விபரமும் அதில் இருக்க வேண்டும்.
@vanmathiamaran8335 Жыл бұрын
நன்றி ஐயா எதுவும் குறிப்பிடாமல் பொத்தாம் பொதுவாக் பதியப்பட்ட விடுதலை பத்திரம் செல்லுமா? பாகப்பிரிவினை எதுவும் நடக்காத பட்சத்தில் சகோதரிகள் கொடுத்த இப்படிபட்ட விடுதலைபத்திரத்தை ரத்து செய்ய முடியுமா ஐயா?
@selvampalanisamy Жыл бұрын
@@vanmathiamaran8335 செல்லாது என்று வாதிட முடியும்.
@vanmathiamaran8335 Жыл бұрын
@@selvampalanisamy நன்றி ஐயா பத்திரபதிவு அலுவலகத்தில் விடுதலைபத்திரத்தை ரத்து செய்ய முடியுமா ? நீதிமன்றத்திற்கு தான் செல்ல வேண்டுமா ஐயா தங்களின் மேலான ஆலோசனையை தாருங்கள்
@selvampalanisamy Жыл бұрын
@@vanmathiamaran8335 மோசடியாக எழுதப்பட்டிருந்தால் மாவட்டப் பதிவாளரிடம் புகார் அளிக்கலாம். இல்லையென்றால், நீதிமன்றத்துக்குத்தான் செல்ல வேண்டும்.
@ponrajraj3342 жыл бұрын
வணக்கம் ஒரு சொத்து எங்கள் அனுபவத்தில் உள்ளது பட்டா வேறு ஒருவர் பெயரில் உள்ளது பட்டா தாரர் இறந்து விட்டார் அவருக்கு மூன்று வாரிசு அதில் ஒரு வாரிசு இறந்து விட்டார் இறந்தவருடைய மனைவி தன்னுடைய மாமா பெயரில் இருக்கும் சொத்தை விடுதலை ஆவணமாக எங்களுக்கு கொடுக்கலாமா ( மாத்த இரண்டு வாரிசு எதிர்ப்பு தெருவிக்கிறார்கள் )
@selvampalanisamy2 жыл бұрын
மூன்று வாரிசுகளும் சேர்ந்து கொடுக்கலாம். இல்லையென்றால் செல்லாது!
@ponrajraj3342 жыл бұрын
மற்ற இரண்டு வாரிசுகளும் என் பெயரை மால் காட்டி இருக்கிறார்கள்
@ponrajraj3342 жыл бұрын
எதிர்ப்பு தெரிவிக்கும் இரண்டு வாரிசுகளும் என் பெயரை மால் காட்டி இருக்கிறார்கள்
@ponrajraj3342 жыл бұрын
என் பேரில் மால் காட்டியிருப்பதால் நான் யாருக்காவது கிரையம் கொடுத்து அந்த ஒரு வாரிசுதாரர் ஒப்புதல் சாட்சி போட்டா சொல்லுமா
@selvampalanisamy2 жыл бұрын
@@ponrajraj334 செல்லாது
@indirapriya3022 жыл бұрын
என் தந்தை இறந்தபின் அவருடைய சொத்தை என் தங்கை அவளுக்கு உண்டான பாகத்தை எனக்கு விடுதலை பத்திரம் மூலம் ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்று கொண்டு பதிவு செய்து கொடுத்தால்..ஆனால் இப்போது தான் காசு வாங்கவில்லை என போலீஸ் court போவதாக மிரடுகிரால்..what can I do now..I have given money for her share...
@selvampalanisamy2 жыл бұрын
பணம் வாங்கியதை பதிவு செய்து அவர் கொடுத்ததாக சொல்கிறீர்கள். பயம் எதற்கு?
@KarthikBPharm-gt3uk3 ай бұрын
ஐயா வணக்கம். எங்க அத்தை 7 வருடத்திற்கு முன்பு எங்க அப்பா பெயரில் எழுதி கையெழுத்து போட்டு விட்டனர்.. பத்திரத்தில் பணம் குடுத்து எழுதியதாக இருக்கிறது. இருப்பினும் இப்பொழுது என் அத்தை பங்கு கேட்டு நீதிமன்றம் நாடியுள்ளனர். இது செல்லுமா????? செல்லாதா??
@selvampalanisamy3 ай бұрын
செல்லாது
@KarthikBPharm-gt3uk3 ай бұрын
@@selvampalanisamy நன்றி
@selvampalanisamy3 ай бұрын
@@KarthikBPharm-gt3uk மகிழ்ச்சி
@beawarrior43272 жыл бұрын
கணவன்-மனைவி ஆகிய இருவர் பெயரில் உள்ள பத்திரம் அதுவும் ஹோம் லோன் இருக்கும் பட்சத்தில்,ஒருவருக்கு விடுதலைப் பத்திரம் எழுத முடியுமா sir
@selvampalanisamy2 жыл бұрын
முடியாது
@selvampalanisamy2 жыл бұрын
முடியாது
@amuthashankar32723 жыл бұрын
சார் 70களில் பிறந்த பெண்களிடம் அவர்களுக்கு தெரியாமலே முறைகேடாக விடுதலைபத்திரம் பெறப்பட்டுள்ளது அந்த விடுதலைப் பத்திரத்தில் சொத்து விபரம் குறிப்பிடவில்லை தற்போது தான் மோசடி தெரிய வருகிறது வழக்கு தொடரலாமா விடுதலை பத்திரத்தை ரத்து செய்ய முடியுமா
@selvampalanisamy3 жыл бұрын
விடுதலை பத்திரத்தை ரத்து செய்ய முடியாது. வழக்கு தொடர்ந்தாலும் பலனில்லை
@amuthashankar32723 жыл бұрын
சார் எல்லா வக்கீல் மாதிரி நீங்களும் முடியாது அப்படி ன்னு சொல்றேங்களே தவிர எப்படி முறைகேடு நடந்து இருக்கு அது பூர்விகசொத்தா சுய சம்பாத்தியமா ன்னு எதுவுமே பார்க்க மாட்டேங்கிறேங்க 1993 லில் எழுதி வாங்க பட்டது 2008ல் தெரிய வந்து உட னே வழக்கு பதிந்து நடந்து கொண்டு உள்ளது
@selvampalanisamy3 жыл бұрын
@@amuthashankar3272 நீங்கள் கேட்ட கேள்விக்கு உங்களிடம் இருக்கின்ற ஆவணங்களை பார்க்காமல் நான் அளித்த பதில் அது. இது போன்ற சூழ்நிலையில் யார் பதில் கூறினாலும் அது அரைகுறையாகத்தான் இருக்கும். வழக்கறிஞரை கலந்து ஆலோசியுங்கள், ப்ளீஸ்!
@vijayavadivel81582 жыл бұрын
Document la pay panna fees, photos yarodathu irukum
@shizacreative3708Ай бұрын
பாட்டி செத்து பாட்டி இறந்துவிட்டார் எனது அப்பவும் இறந்துவிட்டார் அப்பா கூட பிறந்தவர்கள் 10 நபர் அதில் 7 நபர்கள் விடுதலைப்பத்திரம் எழுதி தரலாம?
@selvampalanisamyАй бұрын
தரலாம்
@farookumar10862 жыл бұрын
Patta illamal viduthalai pathiram eluthalama
@vadivels74254 ай бұрын
விடுதலை பத்திரம் எழுதி கொடுத்தபின் அவரின் குழந்தைகளுக்கு (எழுதிகொடுக்கும்போது மைனர்) மேஜரான பின் அந்த சொத்தில் உரிமை உள்ளதா?
ஐய்யா வாரிசுதாரர்கள் 10 அதில் 5 நபர்கள் பெயர் மட்டுமே பத்திரம் மட்டும் பட்டாவில் உள்ளது. ஆனால் பெயர் இல்லாத நபர்கள் தங்களுக்குள் பேசி வைத்து 2 நபருக்கு விடுதலை பத்திரம் ஏவிவித அளவும் குறிப்பிடாமல் பாக பிரிவினை இல்லாத சொத்தினை பொதுவாக எங்கள் பங்கினை எழுதி தர சம்மதிக்குறோம் என்று எங்களின் பங்கினை குறைக்கும் தீய நோக்கோடு பத்திரம் மற்றும் பட்டாவில் பெயர் இல்லாத நபர்கள் பத்திரம் மற்றும் பட்டாவில் பெயர் இல்லாத நபருக்கு விடுதலை பத்திரம் எழுதி குடுத்தாள் அது செல்லுமா இல்லை விதிமுறை மீறல்? ஆனால் 10 நபர்களும் உடன் பிறந்தவர்கள் ஆனால் 5 நபர்கள் பெயர் தகப்பனாரால் சொத்து பத்திரத்தில் எழுதப்படவில்லை. இதற்கு தங்களின் அறிவுரை?
@kowsimainar56367 ай бұрын
விடுதலைப் பத்திரம் தொலைந்து விட்டால் என்ன செய்வது
@selvampalanisamy2 ай бұрын
வேறு எழுதிக் கொள்வது
@sekarkp4717 Жыл бұрын
என் தாத்தா பெயரில் ஒரு சொத்து உள்ளது. தாத்தா பாட்டி இறந்துவிட்டனர். தாத்தா யாருக்கும் சொத்தை எழுதி வைக்க வில்லை. வாரிசாக 3ஆண்பிள்ளைகள் மட்டும். இதில் ஒரு மகன் இறந்து விட்டார். இறந்தவர் வாரிசு நான். 2மகன் பேரனான நான் ஆக3பேர் பெயரில் கூட்டு பட்டா. அதில் ஒரு மகன் தன் பங்கை பட்டா வில் கூட்டில் உள்ள பேரனான எனக்கு விடுதலை பதிவிட்டு தந்து விட்டார். விடுதலை தந்த நபரின் வாரிசு களிடம் ஒப்பம் வாங்கவில்லை. விடுதலை தந்து வருடம் 14ஆண்டுகள் ஆகிறது. வழக்கு கொடுத்துள்ளனர். 1968ல் அது நத்தம் நிலமாக தாத்தா பெயரி பதிவு செய்த பத்திரம். தாத்தா இறந்தது1982ல். இந்நிலையில் நான் விடுதலை வாங்கியது செல்லும். தயவு கூர்ந்து பதில் தாருங்கள் அய்யா. எனக்கு விடுதலை எழுதி கொடுத்தபோது அவர் வாரிசுகள் மேஜர்
@selvampalanisamy Жыл бұрын
விடுதலை தந்த நபரின் வாரிசுகளின் கையெழுத்து தேவையில்லை. விடுதலைப் பத்திரம் செல்லும். வழக்கு தள்ளுபடி ஆகும்.
@sribalaljitechytube2 жыл бұрын
Is it possible to cancel the given release deed?
@mayavanramamurthi41562 жыл бұрын
ஐயா,வணக்கம். என் தாய்,தந்தை இறந்து விட்டனர்.அவர்களுடைய சொத்துக்களைப் பிரிப்பதற்கு பாக வழக்கு நடைபெற்று வருகிறது. கூட்டு குடும்பத்தில் பிறந்த நான் என்னுடைய சொத்து உரிமையை அனைவருக்கும் பொதுவாக விடுதலைப் பத்திரம் மூலம் விட்டு கொடுக்க முடியுமா..நான் மட்டுமே பதிவு அலுவலகம் சென்று பதிவு செய்ய முடியுமா. சொத்தின் பத்திரம் ஆவணம் என்னிடம் இல்லை.சிட்டா ,அ பதிவேடுகள் உள்ளன.தயவு செய்து வழி காட்ட வேண்டுகின்றேன். நன்றி.
@selvampalanisamy2 жыл бұрын
சொத்து உரிமையை அனைவருக்கும் பொதுவாக விடுதலைப் பத்திரம் மூலம் விட்டு கொடுக்க முடியும். ஆனால் சொத்து ஆவணம் கண்டிப்பாக வேண்டும். அதுமட்டுமல்ல யாருக்கு நீங்கள் விடுதலைப்பத்திரம் எழுதிக் கொடுக்கிறீர்ளோ அந்த சொத்து உங்களுக்கு வந்த விதத்திற்கான உரிமையாளரது (தாய் அல்லது தந்தை) இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் அத்துடன் இணைக்க வேண்டும்.
@gurulakshmi54142 жыл бұрын
நாங்கள் பாகப்பிரிவினை செய்துள்ளோம்.அதில் பெரியப்பா வின் பெயரை சேர்க்கவில்லை.வீட்டு கடன் வாங்குவதற்கு எனக்கு லீகல் சான்று தர மறுக்கிறார்கள். இப்பொது நான் லோன் வாங்குவதற்கு என்ன செய்ய வேண்டும்.
@selvampalanisamy2 жыл бұрын
உங்கள் கேள்வி முழுமையாக இல்லை. அதனால் புரிந்து கொள்ள முடியவில்லை.
@gurulakshmi54142 жыл бұрын
எங்களிடம் பட்டா,பத்திரம் உள்ளது.பெரியப்பா வாரிசுகள் இடத்தில் பங்கு வேண்டாம் என்று சொன்னர்கள்.அதனால் பாகபிரிவினை பத்திரத்தில் எனது அப்பா பெயர் மற்றும் சித்தப்பா இறந்து விட்டதால் சித்தி,சித்தி மகன் சேர்க்கப்பட்டு இடத்தை பிரித்து கொண்டுள்ளோம். தற்போது வீட்டு லோன் வாங்கவதற்காக வக்கிலிடம் சென்று லீகல் சான்று கேட்டேன். அவர்கள் சொன்ன பதில் பாகபிரிவினை பத்திரத்தில் உங்கள் பெரியப்பா பெயர் சேர்க்காத லால் உங்களுக்கு லீகல் சான்று கிடையாது என்று சொல்லி விட்டார்கள். இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்
@selvampalanisamy2 жыл бұрын
@@gurulakshmi5414 இந்த சொத்துக்கான பாகப்பிரிவினை நடந்ததில் எனக்கு ஆட்சேபணை ஏதுமில்லை என்று உங்கள் பெரியப்பாவிடம் இருந்து எழுதி வாங்கி அதனையும் பதிவு செய்து அதற்குப்பிறகு லீகல் சான்று பெறுங்கள்.
@gurulakshmi54142 жыл бұрын
thank u sir
@selvampalanisamy2 жыл бұрын
@@gurulakshmi5414 மகிழ்ச்சி
@AbdulMalikNSaheb7 ай бұрын
விடுதலை பத்திரமாக ஒருவர் அதாவது குடும்ப உறுபினர் கொடுக்க மறுத்தால் அவருக்கு சேரும் பங்கை எப்படி கொடுப்பது.. உதாரணமாக என்னிடம் 1 ஏக்கர் நிலம் உள்ளது அதில் எனது சகோதிரி க்கு 9/1 பாகம் கொடுக்க நீதி மன்றம் உத்தரவு இடுகிறது அதை நான் எப்படி கொடுப்பது அதை அவர் ஏற்க மறுக்கும் பட்சத்தில் நான் என்ன செய்ய வேண்டும் தயவு கூர்ந்து விடை அளிக்கவும்
@selvampalanisamyАй бұрын
நீதிமன்றம் வழிகாட்டும்
@rajagopal5585 Жыл бұрын
Viduthalai Pathiram tholainthuvidal Epaadi peruvathu sir
@kowsimainar56367 ай бұрын
Same doubt
@pandiyanraja5837 Жыл бұрын
வணக்கம் ஐயா ஐயா எனது தாத்தா என் பெரியப்பாக்கள் 2 நபர்களும் சேர்ந்து என் அப்பாவிற்க்கு பூர்வீக சொத்தில் பணம் பெற்றுக்கொண்டு விடுதலை கொடுத்துவிட்டனர் அதில் இனி வரும் என் சந்ததியருக்கு உரிமை இல்லை என தெளிவாக எழுதியுள்ளனர் 1.இதில் தாத்தா பணம் பெற்று கொண்டதால் பேரனாகிய எனக்கு பூர்விக தாத்தா சொத்தில் பங்கு உண்டா இல்லையா? 2.தாத்தா என் அப்பாவிற்கு விடுதலை கொடுத்தது செல்லுமா? (நாங்கள் சிறு பிள்ளைகளாக இருக்கும்போது கொடுத்தார்)
@selvampalanisamy Жыл бұрын
1. அப்பா உயிரோடு இல்லை என்றால் தாத்தா சொத்தில் பேரனுக்கு பங்கு உண்டு. 2. பணம் வாங்கிக் கொண்டு விடுதலை கொடுத்தது செல்லும்
@pandiyanraja5837 Жыл бұрын
@@selvampalanisamy நன்றி ஐயா
@selvampalanisamy Жыл бұрын
@@pandiyanraja5837 மகிழ்ச்சி
@manimanivannan30152 жыл бұрын
நாங்கள் வசிக்கும் வீடு எங்கள் அப்பா கட்டியது. ஆனால் அந்த இடம் தாத்தா பெயரில் உள்ளது. தாத்தா இறந்துவிட்டார் இப்போது அந்த இடத்தை அப்பா பெயரில் மாற்ற என்ன செய்வது. பாட்டி சித்தப்பா மற்றும் 5 அத்தைகள் உள்ளனர்.
@selvampalanisamy2 жыл бұрын
தாத்தாவின் மற்ற வாரிசுகள் உங்கள் அப்பாவிற்கு விடுதலைப்பத்திரம் எழுதிக் கொடுக்க வேண்டும்.
@karthikeyank7660 Жыл бұрын
ஐய்யா வணக்கம் என் தாத்தா விர்க்கு 6 குழந்தைகள் அதில் மூன்று பெண்குழந்தைகள் மூன்று ஆண் குழந்தைகள் எங்க அப்பா ஆறாவது வாரிசு அவார் நான் சிறு வயதில் இருக்கும் பொழுது என் அப்பா காலமாகிவிட்டார் சொத்து தாத்தா பெயரில் இருந்தது இரண்டு அத்தையும் ஒரு பெரியப்பாவும் இன்னொரு பெரியப்பாவிற்கு எழுதிக் கொடுத்துவிட்டார் அது சம்பந்தமாக எங்களிடம் எதுவுமே பேசவில்லை இதைக் கேட்டுச் சென்றால் உனது பாகத்தையும் உனது அத்தை பாகத்தையும் ஒதுக்கி வைத்து விட்டோம் என்று சொல்கிறார் ஆனால் அதில் நடைபாதை சரிவர இல்லை அதாவது நான் சொல்கின்ற சொத்து விவரம் மாடி வீடு இடதுபுறம் வேறு ஒருவர் வீட்டுமனை இருக்கிறது வலது புறம் சம்பந்தப்பட்டவரின் மருமகன் காலிமனை இருக்கிறது வீட்டு வாசல் முன் மெயின் ரோடு உள்ளது எனக்கு அவர்கள் ஒதுக்கிக் கொடுத்த இடம் வீட்டுக்கு பின்புறம் என் என் இடத்திற்கு பின்புறம் வாய்க்கால் உள்ளது இவர்கள் செய்த பாகப் பிரிவினையை ரத்து செய்யலாமா 🙏🙏🙏
@selvampalanisamy Жыл бұрын
ரத்து செய்ய முடியாது. பாதை கேட்டு வழக்கு தொடுக்கலாம்.
@karthikeyank7660 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@karthikeyank7660 Жыл бұрын
ஐய்யா எனக்கு அந்த வீட்டில் பங்கு இல்லையா ??🤔🤔
@selvampalanisamy Жыл бұрын
@@karthikeyank7660 மகிழ்ச்சி
@karthikeyank7660 Жыл бұрын
@@selvampalanisamy 🙏
@Deebdremers Жыл бұрын
சார். எனது மனைவியும் மாமனாரும் இறந்துவிட்டனர் எனது மனைவி பெயரில் எந்த சொத்தும் கிடயாது குழந்தைகளும் இல்லை. ஆனால் மாமனாரின் பெயரில் (வீடு) சொத்து உள்ளது . மாமியார் மற்றும் வேறு மகளும் இருக்கின்றனர் . நான் எனது இறந்த மனைவியின் வாரிசு என்பதால் மாமியாருக்கு விடுதலை பத்திரம் கொடுக்கவேண்டிய கட்டாயம் உள்ளதா?
@selvampalanisamy Жыл бұрын
உங்களுக்கு குழந்தைகள் இல்லையா? இல்லையென்றால் உங்கள் மனைவிக்கு நீங்கள்தான் வாரிசு. விடுதலைப் பத்திரம் நீங்கள் கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.
@Deebdremers Жыл бұрын
@@selvampalanisamy அப்படியென்றால் நான் சொத்தில் பங்கு கேட்க முடியுமா?
@selvampalanisamy Жыл бұрын
@@Deebdremers முடியும்.
@Deebdremers Жыл бұрын
@@selvampalanisamy ஐயா. சில அட்வகேட் களே முடியாது என்று சொல்கிறார்கள்.காரணம் மகளே இல்லை. பிறகு எப்படி மாமியார் கொடுப்பார்? நீங்க இறந்த மனைவியின் பெயரில் சொத்து இருந்தால் மட்டுமே கேட்க முடியும் என்று சொல்கிறார்கள். மேலும் சொத்தை வாங்கி கொண்டு வேறு ஒரு திருமணம் செய்துகொல்ல வாய்ப்பு உள்ளதால் கொடுக்க மாட்டார்கள்.என்று சொல்கிறார்கள். கேஸ் போட்டால் 10 வருடம் ஆகிவிடும் என்றும் சொல்கிறார்கள். அது அப்படிதானா?
@prashaanthpalanivel98762 жыл бұрын
How to contact sir
@vinothkannanm80782 жыл бұрын
வணக்கம் சார், எனது அப்பா சில மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். எங்கள் வீடு, எனது தாத்தாவின் பெயரில் உள்ளது. தாத்தாவின் வாரிசு பாட்டி, அப்பா, 2 அத்தைகள். அனைவரும் எனது அம்மாவின் பெயருக்கு விடுதலை எழுதி தருவதாக ஒப்பு கொண்டனர். Register ஆபீஸ் இல் stamp duty 7% கேட்கின்றார்....
@vinothkannanm80782 жыл бұрын
எனது அம்மா குடும்ப உறுப்பினர் இல்லை என்று கூறுகிறார்
@selvampalanisamy2 жыл бұрын
@@vinothkannanm8078 அவர்கள் சொல்வது உண்மைதான். மேலும் உங்கள் தாயார் அந்த சொத்துக்கு வாரிசும் கிடையாது. ஆனால், அவர்கள், அந்த சொத்துக்கு வாரிசான உங்கள் பெயரில் விடுதலை பத்திரம் எழுதிக் கொடுக்கலாம். ஸ்டாம்ப் டியூட்டி 1%தான்
@ranjithkumarp91562 жыл бұрын
சார் வணக்கம் , என் உடன் பிறந்தவர்கள் 5 சகோதரிகள்,எனக்கு 7 ஏக்கர் நிலம் உள்ளது.சகோதரிகள் 5 பேரும் 17 ஆண்டுகளுக்கு முன்னர் 2005 ஆம் ஆண்டு விடுதலை செய்து கொடுத்து விட்டனர்.இப்போது ஒரு சகோதரியின் மகன் தனக்கு பங்கு வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார். அம்மா விடுதலை செய்து கொடுத்த சொத்தில் மகன் பங்கு கேட்க முடியுமா?
@selvampalanisamy2 жыл бұрын
சகோதரி எழுதிக் கொடுத்த விடுதலை பத்திரம் பதிவு செய்யப்படவில்லை என்றால், அவரது மகன் பங்கு கேட்க முடியும்.
@ranjithkumarp91562 жыл бұрын
விடுதலை பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது ஐயா.ஆனாலும் ஏமாற்றி கையெழுத்து வாங்கிவிட்டார் என்று வழக்கு தொடர்ந்துள்ளார்.வழக்கு முடிவு எப்படி அமையும் என்று கூறுங்கள்.
@selvampalanisamy2 жыл бұрын
@@ranjithkumarp9156 ஏமாற்றி எழுதி வாங்கப்பட்டுள்ளதை நிரூபித்தால் அந்த விடுதலைப்பத்திரம் ரத்தாகும். ஆனால், அது சுலபமல்ல
@ranjithkumarp91562 жыл бұрын
நன்றி ஐயா
@selvampalanisamy2 жыл бұрын
@@ranjithkumarp9156 மகிழ்ச்சி
@irugurmathsmiss5168 Жыл бұрын
மகன் அம்மா பேரில் வாங்கின வீடு எப்படி பாகம் பிரிக்கிறது
@selvampalanisamy Жыл бұрын
அம்மா பெயரில் ஏற்கனவே சொத்து இருந்தால் எப்படி பிரிக்கப்படுமோ, அப்படி பிரிக்க வேண்டும்.
@spksachu6041 Жыл бұрын
அண்ணன்,தம்பிக்கு தங்கள் பூர்வீக சொத்தை எழுதி குடுக்க தயாராக இருக்கிறார்.ஆனால் பூர்வீக இடதை சுற்றி அமைத்திருக்கும் இடங்கள் சதுரடியாக விற்பனை ஆகிஉள்ளது.ஆதலால் நீங்கள் DTCP approved வாங்க வேண்டும் என்று சார்பதிவாளர் பதிய மறுக்க முடியுமா?
@selvampalanisamy Жыл бұрын
முடியாது
@g.p-s.k.r64262 жыл бұрын
தன்னுடைய வாரிசுகளுடன் விடுதலை பத்திரம் வாங்கிய பிறகு , மீண்டும் அதே சொத்தை ,அதே வாரிசுகளுக்கு செட்டிலேமென்ட் பண்ண முடியும sir