90 )கண்ணதாசனின் கலைக்கோயில் படப்பாடல் -VIDEO-90

  Рет қаралды 30,275

Kannadhasan Productions by Annadurai Kannadhasan

Kannadhasan Productions by Annadurai Kannadhasan

3 жыл бұрын

ஸ்ரீதர்-கண்ணதாசன்-விஸ்வநாதன்-ராமமூர்த்தி கூட்டணி கொடிகட்டிப் பறந்த நேரத்தில் , விஸ்வநாதன் தயாரித்த கலைக்கோயில் படப் பாடல்கள் குறித்த சுவையான தகவல்கள். " நான் உன்னை சேர்ந்த செல்வம் " பாடலில் இடம் பெற்றுள்ள இலக்கிய நயம் பற்றிய ஒரு சிறு செய்தி.மற்றும் அந்தப் பாடல் பதிவின் போது நடந்த வேடிக்கையான சம்பவம்.

Пікірлер: 124
@kannadhasanproductionsbyan4271
@kannadhasanproductionsbyan4271 3 жыл бұрын
சகோதர சகோதரிகள் அனைவருக்கும் நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது புது வருட பொங்கல் வாழ்த்துக்கள்
@asnandhakumar
@asnandhakumar 3 жыл бұрын
Sir, please talk about Kandhan Karunai
@srk8360
@srk8360 2 жыл бұрын
இனிமையான பாடல். எண்களைவரிசைப்படுத்தும் மஹாகவி 👌👌 அற்புதமான பாடல் எத்னைகாலங்கள்ஆனாலும் யுகங்கள் கடந்தாலும் இந்த பாடல்கள் வாழும்.. நன்றி அரசருக்கும் மன்னருக்கும்🙏💐🙏💐🙏💐🙏💐🙏. 💞
@rajaramseattu5427
@rajaramseattu5427 3 жыл бұрын
ஆயிரம் கவிஞர்கள் வந்தாலும் கண்ணதாசன் நிகர் யாருமில்லை
@moorthyayyasamy9185
@moorthyayyasamy9185 2 жыл бұрын
0ppppppu
@Arunprasad1129
@Arunprasad1129 3 жыл бұрын
கேட்க கேட்க மெய் சிலிர்க்க வைத்து விடுகிறது.
@rajendranm64
@rajendranm64 Жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் அவர்களின் புகழ் ஓங்குக!
@mohangeeelegant7374
@mohangeeelegant7374 3 жыл бұрын
2021 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! கலைக்கோவில் படத்தில் வரும் "நான் உன்னைச் சேர்ந்த செல்வம்" என்ற பாடலில் இவ்வளவு நுணுக்கங்கள் உள்ளனவா என்று வியப்பின் உச்சத்திற்கே சென்றோம்! தாங்கள் சம்பவங்களை கோர்வையாக வருணிக்கும் அழகே.. அழகு! நன்றி!! வாழ்க.. வளமுடன்!!!
@narayanaswamysekar1073
@narayanaswamysekar1073 2 жыл бұрын
Kalai Koil songs - I still listen to these songs even after decades. Thanks.
@baskarbaskar6219
@baskarbaskar6219 3 жыл бұрын
அருமை அண்ணா. PBS ஐயாவின் அந்த Humming பாடலுக்கு மெருகூட்டியுள்ளது என்பது எனது கருத்து. பாடலில் அந்த இடம் வரும் போது நான் மிகவும் ரசிப்பேன். சுசீலா அம்மாவின் குரலில் இழையும் நாதத்தோடு அந்த பாடல் கோடி முறை கேட்டாலும் திகட்டாது. கவியரசரின் வரிகள் விழிகளை விரிவடைய வைப்பது பெருமை . மெல்லிசை மன்னர்களின் செதுக்கி எடுத்த இசையமைப்பு. சொல்ல வார்த்தைகள் இல்லை அண்ணா. நான் அடிக்கடி விரும்பிக் கேட்கும் பாடல் "நான் உன்னைச் சேர்ந்த செல்வம்" . நன்றி அண்ணா.
@krishnamoorthylmr1351
@krishnamoorthylmr1351 2 жыл бұрын
மிகமிக அற்புததகவல்கள் நன்றி❤️❤️❤️
@senthilpandiyanraju9357
@senthilpandiyanraju9357 3 жыл бұрын
மிக அருமையான தகவல்... உங்களுக்கு என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!
@vmananthanarayanan6324
@vmananthanarayanan6324 3 жыл бұрын
புத்தாண்டு வாழ்த்துக்கள். மெய் சிலிர்க்கும் அனுபவங்கள். நிகழ்களத்தில் நேரில் காண வைக்கும் சொற்கள். புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? கவிஞர் நிரந்தரமானவர். அவர் ஓர் இறைவன்.
@thiruchelvamnalathamby2592
@thiruchelvamnalathamby2592 2 жыл бұрын
Wonderful sharing Sir👏🏽👏🏽👏🏽
@baskarangovindaswamy4919
@baskarangovindaswamy4919 3 жыл бұрын
சகோதரர் கலைவாணன் கண்ணதாசன் அவர்களுக்கு இனிய புத்தாண்டு.பொங்கல்வாழ்த்துக்கள்
@sandy_offcl_333
@sandy_offcl_333 3 жыл бұрын
Intha week sunday Vijay tv la neeya nana showla kannadasan ayya show telecast akuthu.நான் நிரந்தரமானவன் எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை❤️❤️❤️.
@jayanthi4828
@jayanthi4828 3 жыл бұрын
💛💛💛💛💛
@malathyshanmugam313
@malathyshanmugam313 3 жыл бұрын
விளக்கம் அருமை.தெரியாத இலக்கணம்.அற்புதம்.
@mlkumaran795
@mlkumaran795 3 жыл бұрын
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். PBS ஒரு கலா ரசிகர். அவர் கண்டிப்பாக இந்த பாடல் கவிநயத்தை வியந்து தன்னை மறந்து பாடியிருப்பார். அந்தக்காலத்து பாடல்களுக்கு இணை ஏதுமில்லை.
@senthilnathan7858
@senthilnathan7858 3 жыл бұрын
நான் உன்னைச் சேர்ந்த என்ற பாடல் கவிஞரின் அற்புத கொடை.அதில் வரும் ஹம்மிங் வேண்டுமென்றே சேர்க்கப்பட்டது என்றே எண்ணினேன்.இருப்பினும், அந்த ஹம்மிங் பாடலுக்குச் சுவை சேர்க்கிறது என்பதே உண்மை.
@SelvamSelvam-cs4hz
@SelvamSelvam-cs4hz 3 жыл бұрын
கவிஞர் பாடல் வரிகள் எல்லாமே கவிதை வரிகள் தான்.சிறப்பு ஐயா
@smani4357
@smani4357 3 жыл бұрын
"வணக்கம் தம்பி"கவிஞர் ஐயா!குடும்பத்தினர்அனைவருக்கும்...ஈழத்தமிழர்சார்பாக..."2021,ல்"ஆழ்கதீயதெல்லாம்..சூழ்கவையகமும்...துயர்தீர்ந்து...மீழ்க...இவ்வையகமே...முருகா!!!நாங்கள் உன்தமிழர் முருகா...துணையிருப்பாய்........கண்ணை மூடி களவாணி...சீனாக்காறனும்...காவி.சங்கிகளும்..அவன்கால்நக்கிகளும்...சிங்கள....பொய்யர்களும்...கதறிடகட்டு குத்து,குத்து கூர்வடிவேலால்......{சின்ன???மார்களியில் வெளியில் காலைவெயிலில்...மின்விசிறியில் நீங்கள்..."ல்ல்ல்"பரவாயில்...???_10 குளிரில்...}"மேன்மைகொள்சைவ"நீதி"விளங்குக உலகமெல்லாம்...நன்றி"இன்னும் 4மணித்தியலத்தில்:1:இலக்கம் மாறும்...அவ்வளவுதான்"அன்பர்களே"...
@jaykarai9710
@jaykarai9710 3 жыл бұрын
Believe it or not, I was 11 yrs old when this movie was released. Education was the only mandatory/luxury allowed by my parents (like all middle class families in India)with one exception to listen to Radio Ceylon for an hr. Was not into any movies but music was manna to the soul. I have heard that humming; always wondered why the hero/male singer was not singing loud. Also thought since the other song mullil roja had lots of soft humming by PBS, I thought same technique was used. I'm 67 yrs of age now; feel as though some great well kept secret is revealed now. Thank you. I still heard kavinjar instead of kavingar in the narration. 🙂 Though not living in India for the past 4 decades, big fan of Tamil and all Indian music. Your episodes of my favorite poet is a bridge to the far away land/ memories. Thank you again.
@vairavannarayan3287
@vairavannarayan3287 3 жыл бұрын
தங்களுக்கும் கவிஞர் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். கவிஞரின் தனித்தன்மையை வரலாறு ஆக்கி தமிழ்ச் சமுதாயத்திற்கு வழங்க வேண்டுகிறேன். நன்றி.
@jegathambaltharparasundara1283
@jegathambaltharparasundara1283 3 жыл бұрын
புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.. அருமையான பதிவு.கவிஞயம் அபாரம். .இலங்கை யிலிருந்து.
@puthiyabharathamtvrasipura3977
@puthiyabharathamtvrasipura3977 3 жыл бұрын
அய்யா வணக்கம் உங்கள் தமிழ் சொல் விளக்கம் மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்க வளமுடன்
@kodiswarang4647
@kodiswarang4647 3 жыл бұрын
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள். புதிய நடிகர், நடிகைகளை வைத்து, அதுவும் வர்ணத்தில் எடுத்து வெற்றி பெற வேண்டுமானால் அது ஸ்ரீதர் ஒருவரால் மட்டுமே முடியும்
@vibrantvideostamil6416
@vibrantvideostamil6416 3 жыл бұрын
கண்ணதாசன் எனும் மகாகவி யை கொண்டாட வேண்டும்..
@Ramar-us3ir
@Ramar-us3ir 3 жыл бұрын
அருமை அண்ணா இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றும் கவியரசர் பாடல் மகிழ்விக்கும் அனைவரையும்
@raamrv60
@raamrv60 3 жыл бұрын
அருமையான பாடல்கள் மற்றும் இசை இருந்தும் கலைக்கோவில் தோற்றதற்கு முக்கிய காரணம் கான்செப்டில் கவனம் செலுத்திய ஸ்ரீதர் கதையில் கோட்டைவிட்டதுதான். சங்கராயிருந்தாலும் ஸ்ரீதராயிருந்தாலும் திரைக்கதை சரியில்லை என்றால் ரசிகர்கள் கடாசிவிடுவார்கள்.
@sundarviswanathan6500
@sundarviswanathan6500 3 жыл бұрын
புத்தாண்டு வாழ்த்துக்கள்🙏🌹 கவியரசருக்கு நிகர் கவியரசரே.
@nothingevermatters..1109
@nothingevermatters..1109 3 жыл бұрын
Thank you Anna, god bless you 😘
@jayanthi4828
@jayanthi4828 3 жыл бұрын
நான் -நீ -இனி- நம் . முதல் வரிகள் அனைத்தையும் சேர்த்தாலுமே ஒரு க(வி)தை 🌈 🎻
@jayanthi4828
@jayanthi4828 3 жыл бұрын
இரண்டாம் சொற்கள் யாவற்றிலுமே ஒரு கவிதையின் சாரல் 🌧⛈🌂☂️☔ உன்னை என்னை என்ன இளமை
@raguramank8919
@raguramank8919 2 жыл бұрын
excellent experience
@mgrajan3995
@mgrajan3995 3 жыл бұрын
இன்று 2.12.21 ல்தான் இந்த பதிவை காண முடிந்தது. எனவே என்னைப் பொருத்தவரை இன்றுதான் புத்தாண்டு போல் மகிழ்வாக இருக்கிறது.
@jayakrishnan7579
@jayakrishnan7579 3 жыл бұрын
"Naalum,anjum,aarum, aellum "... Intha paatta kaetkurappa, intha numbers and their maeningsa note pannathae illa. Thonda thonda puthu puthu artthangal ! Ivlo allaga, deepaa yochichu Kavinger ellithirukaar nu nenaikirappa aacharyam aaruku. Thanks sir for the upload !
@SubramaniSR5612
@SubramaniSR5612 3 жыл бұрын
மிக நுணுக்கமான விஷயங்களை சுவை பட தெளிவாக சொல்லுவதில் மன்னர் நீங்கள். "ஸ்ரீராமன் தேடிக்கொண்ட சீதை" வரியையும் அதைத் தொடர்ந்து வரும் மற்ற ஏழு வரிகளையும் இலக்கிய சீருடனும் கவிதை நயத்துடனும் கவிஞர் அவர்கள் எத்தனைஅருமையாக புனைந்துள்ளார்கள் என்பதையெல்லாம் மிகச் சிறப்பாக விளக்கிய தாங்கள், PBSம் சுசீலாவும் ஆளுக்கொரு சொல்லை தவறாக பாடியதை கவனிக்கவில்லையே. PBS, ஒன்று சேர்ந்ததிந்த பாவை என்பதை பாதை என்று பாடுவதும், சுசீலா உன் விழிகள் என்னுயிரை வாட்டும் என்பதை மாட்டும் என்று பாடுவதையும் மீண்டும் கவனித்து உறுதி செய்வீர்களா அண்ணாதுரை அவர்களே. வணக்கம்.
@abikusalai
@abikusalai 3 жыл бұрын
அருமை அண்ணா. இந்த படத்தின் பாடல்கள் மிக அருமையாக வந்ததற்காக குழுவின் கடின உழைப்பை தெரிந்து கொண்டேன்.ஆனால் இந்த அருமையான பாடல் அமைந்த படத்தின் வீடியோ,ஆடியோ நல்ல தரத்தில் ஏனோ கிடைபதில்லை. ஆடியோ வாவது நல்ல தரத்தில் crystal clear ஆக கிடைப்பதே இல்லை. சரிகமா வில் கூட பழைய ரெகார்டில் இருந்து எடுத்து இருப்பதால் கொஞ்சம் கர கர சப்தம் இருக்கும். அண்ணாவின் தொகுப்பின் இடையே ஒலிக்கும் பாடல் உயர்ந்த தரத்தில் இருக்கிறது.இந்த படத்தின் பாடல் உயர்ந்த crystal clear தரத்தில் நண்பர்கள் யாரிடமாவது இருந்தால் கொடுத்து உதவுங்கள்.
@madhanagopal7033
@madhanagopal7033 3 жыл бұрын
ஒரு சினிமா பாடலைக் கொண்டு ஒரு முனைவர் பட்டம் பெறுவதற்கு உரிய அவ்வளவு விசயங்களை உள்ளே வைக்க கண்ணதாசன் ஒருவரால் மட்டுமே முடியும்
@srk8360
@srk8360 3 жыл бұрын
இனிய காலை வணக்கம்.. அண்ணா.. அருமையான பதிவு..... மிகவும் இனிமையான விளக்கம்... நன்றி நன்றி இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.... நன்றி நன்றி...🙏💜💜💜💜💜💐💐💐💐💐🎵🎵🎵🎼🎼🎼🎼🎶🎶🎶👌👌🍀🌸🌸🌷🌿☘️🌺🌺
@smani4357
@smani4357 3 жыл бұрын
உங்கள்"தமிழ்"க்குப்புத்தாண்டு"வாழ்த்துக்கள்!!!!!
@vasanvoice2543
@vasanvoice2543 3 жыл бұрын
சூப்பர்.
@ranibegum1211
@ranibegum1211 3 жыл бұрын
Sir nenga unga siru vayathu ninaivugalaiyum unga appavai patriyum solumpothum neril parathathai Pola feelings erukum
@merroosemusicals
@merroosemusicals 3 жыл бұрын
அருமை! இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
@viswanathank8561
@viswanathank8561 3 жыл бұрын
Supreb explanation for Naan unnai serndha selvam. Enjoyed the same. One of the top finest melodies of PS and PBS. Even after six decades this song is ringing in our ears and is like a cool breeze. Thanks for picking up such good songs. Keep going.
@mohamedyusuf4961
@mohamedyusuf4961 3 жыл бұрын
Putthandu Vazhthukkal Sir
@nagarajdn7385
@nagarajdn7385 3 жыл бұрын
Sir, he is greatest mathematician in song writing, very few writers write, hats off to him.
@jayanthi4828
@jayanthi4828 3 жыл бұрын
Certainly
@rathnavelnatarajan
@rathnavelnatarajan 3 жыл бұрын
அருமை
@varadhachariyarparthasarat87
@varadhachariyarparthasarat87 Жыл бұрын
👍👍👍👍👍👌👌👌👌👌💐💐💐💐💐
@ramani.g390
@ramani.g390 3 жыл бұрын
Fantastic!
@muraliachutaraman8100
@muraliachutaraman8100 3 жыл бұрын
Fantastic. Great number, Great explanation!!!
@veritatisvimalviktorvinod9080
@veritatisvimalviktorvinod9080 3 жыл бұрын
Sirappu, annathe.
@amutharahul9425
@amutharahul9425 3 жыл бұрын
👌
@MmradhaMmradha
@MmradhaMmradha 3 жыл бұрын
ஐயா ! திரு. அண்ணாதுரை (கண்ணதாசன் புரொடக்சன்ஸ்) அவர்களுக்கு வணக்கம். இந்த 2021ஆம் ஆண்டு தாங்கள் கூறியது போல் தங்களுக்கும் நல்ல ஆண்டாக இருக்க வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ! தாங்கள் அளித்த இந்த கலைக்கோவில் படம் போன்ற அந்த கால கட்டத்தில் நடந்த நிகழ்ச்சிகளை அதிகம் விரும்புவன் நான். ஒரு பத்து நிமிட காணொளியில் என்னுடைய சிறு வயதிற்கே என்னை கொண்டு விட்டு விட்டீர்கள் என்றே சொல்ல வேண்டும். வாழ்க தங்களுடைய யூடிபின் கலைத்தொண்டு ! இது போன்று பல காணொளிகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி ! ராதாகிருஷ்ணன். மா. பல்லாவரம். சென்னை -- 43.
@R.Balu3029
@R.Balu3029 3 жыл бұрын
Great explanation 🙏
@samdevaraj1841
@samdevaraj1841 3 жыл бұрын
On this new year day you gave this excellent episode as a gift to Tamil people. Kannadhasan will certainly bless you from heaven. thanks.
@CHANDRASEKAR-pz9xj
@CHANDRASEKAR-pz9xj 3 жыл бұрын
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
@CHANDRASEKAR-pz9xj
@CHANDRASEKAR-pz9xj 3 жыл бұрын
வாரம் இரண்டு முறை கவிஞர் பற்றிய தகவல் வேண்டும்... அய்யா
@jbphotography5850
@jbphotography5850 3 жыл бұрын
கவிஞர் குடும்பத்தார் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க கவிஞர் புகழ்
@jayanthi4828
@jayanthi4828 3 жыл бұрын
ஆம்
@arunraj8144
@arunraj8144 3 жыл бұрын
Super sir
@gbala2865
@gbala2865 3 жыл бұрын
Happy 2021 Sir.
@senthilperiyasamy1602
@senthilperiyasamy1602 3 жыл бұрын
Though the film was not a success, the songs have permanently conquered our hearts.
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 3 жыл бұрын
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் சார். அருமையான தகவல்கள்👌👌.
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 3 жыл бұрын
Annadurai Sir good singing keep it up
@sivakumarv3203
@sivakumarv3203 3 жыл бұрын
New year greetings to Annadrai sir and his family 🙏
@tkaravind
@tkaravind 3 жыл бұрын
Thank you sir. Dr BMK always sings Thangaratham song in his stage performances. He even did so in a function to felicitate P.Susheela. He discusses this song (along with another masterpiece from Noolveli) with MSV here: kzbin.info/www/bejne/oKu7fGaOjceVn9E
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 3 жыл бұрын
M.S.V.🎹🎻KAVI🎶🎵 FANS H.N.YEAR 2021.😀🤩😎😁
@aditya11nanda
@aditya11nanda 3 жыл бұрын
Thank you for narrating the past in an excellent, coherent,amusing way. We love kannadasan sir more every time you narrate known songs and unknown facts. Wish your program crosses decades
@arulalanvenkatesan5236
@arulalanvenkatesan5236 3 жыл бұрын
Thanks . Happy new year 2021
@remingtonmarcis
@remingtonmarcis 3 жыл бұрын
Happy New year Anne, CHRIST bless
@velmaster2010
@velmaster2010 3 жыл бұрын
Wish you a very happy new year.
@sridharsk2802
@sridharsk2802 3 жыл бұрын
Happy new year 2021 sir..! Kavingar vazhnda kaalathil naan pirandadil perumaibatugiren..!!"
@jayanthi4828
@jayanthi4828 3 жыл бұрын
👏👏👏
@saravanankumar190
@saravanankumar190 3 жыл бұрын
Thank you Sir Happy New year
@shanthikumara8214
@shanthikumara8214 3 жыл бұрын
The legend kannadasan
@malarvizhisenthilkumar7649
@malarvizhisenthilkumar7649 3 жыл бұрын
Happy new year anna. May god bless you and your all the brothers and sisters with all the health and wealth in this new year
@1965kannan
@1965kannan 3 жыл бұрын
இந்த பாடல் என் நெஞ்சில் நீங்காத இடம் பெற்ற பாடல்.பொன்னூஞ்சல் படத்தில் இடம் பெற்ற ஆகாயபந்தலிலே பாடல் எழுதிய போது நடந்த சுவராஸ்யமான தகவல்களை கூறவும்.
@deepamanoj1734
@deepamanoj1734 3 жыл бұрын
Happy New year 🙏
@thangamalargold3773
@thangamalargold3773 3 жыл бұрын
Happy new year 2o21
@manimani4344
@manimani4344 3 жыл бұрын
Happy new year
@jayanthi4828
@jayanthi4828 3 жыл бұрын
HAPPY NEW YEAR 2021 TO KAVIGHNYAR FAMILY
@srinivasanthiruvakatamsamy688
@srinivasanthiruvakatamsamy688 3 жыл бұрын
Happy new year அண்ணா
@abeydasdavid5521
@abeydasdavid5521 3 жыл бұрын
Wonderful explanation sir. Happy new year too....
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 3 жыл бұрын
உன் விரல்கள் என் அழகை மீட்டும்.... இதில் உள்ள உள் அர்த்தம் ஆழ்ந்து யோசித்தால் மட்டுமே புரியும்.... அப்பப்பா.... என்ன ஒரு கற்பனை....
@ramachandrannarayanan1630
@ramachandrannarayanan1630 3 жыл бұрын
Happy New year durai Anna durai sir
@jaykarai9710
@jaykarai9710 3 жыл бұрын
Can you kindly verify something. I listened to this song a gazillion times for the past few days and it looks like PBS is saying pa dhai instead of pa vai. John Keats says, "Heard melodies are sweet, but those unheard are sweeter," PBS wanted to be unheard but he is heard and it's the sweetest. Mispronounced word in the episode is kalaingargal (pronounced kalain jargal by you) just like Kavingar vs kavinjar. It's not too late to pronounce correctly. 🙏
@SubramaniSR5612
@SubramaniSR5612 3 жыл бұрын
Jay Karai, Not able to understand what John Keats says. Can you explain more clearly to my e mail: srsmani30@gmail.com Withoutcminding the trouble please. Regards.
@VivekanandanJRaja
@VivekanandanJRaja 3 жыл бұрын
கவிஞர் ஐயா இறந்தபோது எனது வயது 14, எனக்கு அப்போது அவரைப்பற்றி அவ்வளவாக தெரியாது,தற்போது அவரைப்பற்றி அறியும் போது அவர் காலத்தில் நாம் பிறந்தோம் என்பதே பெருமையாக நினைக்கிறேன், தங்களது காணொளிக்கு மிகவும் நன்றி
@smani4357
@smani4357 3 жыл бұрын
உங்கள்"தமிழ்"க்குப்புத்தாண்டு"வாழ்த்துக்கள்!!!!!
@VivekanandanJRaja
@VivekanandanJRaja 3 жыл бұрын
@@smani4357 🙏🙏🙏
@jayanthi4828
@jayanthi4828 3 жыл бұрын
I was also in my teen - 14 running
@VivekanandanJRaja
@VivekanandanJRaja 3 жыл бұрын
@@jayanthi4828 👍👍
@sainathsubramaniam7235
@sainathsubramaniam7235 3 жыл бұрын
கவியரசர் குடும்பத்துக்கு மட்டும் அல்ல கலைக்குடுமபத்திற்கு ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். விஜய் டிவி ஒளிபரப்பு தேதி குறிப்பிட முடியுமா
@kumaran-et8gc
@kumaran-et8gc 3 жыл бұрын
4,5,6,7 அடடா !
@RajaRam-ee2je
@RajaRam-ee2je 3 жыл бұрын
Sir, கவிஞா் சில பாடல்களில் ஊமையை பற்றி சொல்லி உள்ளாா் அதை கொஞ்சம் நீங்கள் எடுத்து சொல்லுங்கள். எனக்கு தொிந்த பாடலை சொல்கிறேன் 1)விழியே கதை எழுது பாடலில் இடையில் வரும் வாியில். "ஊமைக்கு வேறேது பாஷை உள்ளத்தில் ஏதேதோ ஆசை" 2)சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில் பாடலில் இடையில் வரும் வாியில். "உள்ளத்தில் பாசம் உண்டு ஊமைக்குத் தெரியும் ஊமையின் பாஷை இங்கு யாருக்குப் புரியும்" 3)கண்ணே கலைமானே பாடலில் இடையில் வரும் வாியில். "ஊமை என்றால் ஒரு வகை அமைதி ஏழை என்றால் அதில் ஒரு அமைதி" 4) உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை இதை பற்றி நீங்கள் ஒரு தகவல் விடியோவாக பதிவிடுங்கள். கவிஞாின் இக்கால ரசிகான் ராஜாராம்
@SubramaniSR5612
@SubramaniSR5612 3 жыл бұрын
ராஜாராம், விழியே கதை எழுது பாடலின் பல்லவியை மட்டும்தான் கவிஞர் எழுதினார் என்றும் மீதி பாடல் முழுவதையும் வாலி எழுதி முடித்தார் என்று ஒரு தகவல் இருக்கிறது.
@RajaRam-ee2je
@RajaRam-ee2je 3 жыл бұрын
@@SubramaniSR5612 sir தகவல் என்ன சொன்னால் என்ன பாடலின் வரிகளே கவிஞர் பெயர் செல்கிறது. இப்படி வரியை கவிஞர் கண்ணதாசனால் மட்டுமே எழுத முடியும் 😍
@charumathisanthanam6783
@charumathisanthanam6783 3 жыл бұрын
Happy new year 2021 sir
@sakthivelg2192
@sakthivelg2192 3 жыл бұрын
வணக்கம் ஐயா. அமரர் கல்கி இரா.கிருஷ்ணமூர்த்திக்கும் திரு.கவிஞர் கண்ணதாசன் ஐயா அவர்களுக்கும் இடையே ஏதேனும் நிகழ்வுகள் உண்டா?. கல்கியின் படைப்புகள் குறித்து கண்ணதாசன் ஐயா அவர்கள் , அவர்தம் கருத்துக்கள் ஏதேனும் தெரிவித்து உள்ளாரா?. குறிப்பாக பொன்னியின் செல்வன் நாவல் , சிவகாமியின் சபதம், ஜூபிலி பிலிம்ஸ் படமாக்கிய பார்திபன் கனவு நாவலில் கண்ணதாசன் ஐயா திரைஇசைப் பாடல்கள் எழுதி உள்ளாரே அதைப் பற்றி பகிர்ந்துகொள்ள ஏதாவது உண்டா ஐயா? கல்கி அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். கட்சி பேதங்கள்தாண்டி இருவருக்கும் இடையே நட்பு மற்றும் இலக்கியம் சார்ந்த பிணைப்பு இருந்ததா?. கல்கியின் இலக்கியப் படைப்புகள் குறிப்பாக நாவல்கள் சிறுகதைகள் இவை சார்ந்த கவிஞர் ஐயாவின் பார்வை என்னவாக இருந்தது?. கல்கி குறித்து தங்களிடம் பகிர்ந்துள்ளாரா?. இதே போல கவிஞர் கண்ணதாசன் ஐயாவிற்கும் திரு . நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் அவர்களுக்கும் இடையே ஏதேனும் நிகழ்வுகள் உண்டா ?. நாமக்கல் கவிஞரின் தமிழ் இலக்கியப் படைப்புகள் குறித்து கண்ணதாசன் ஐயா அவர்கள் ஏதேனும் தங்களிடம் பகிர்ந்துள்ளாரா?. நான் கேட்டுக்கொண்டதற்கு சார்ந்த தகவல்கள் இருந்தால் பதிவிடுங்கள். தெரியப்படுத்துங்கள் ஐயா. நன்றி வணக்கம் ஐயா.
@gbala2865
@gbala2865 3 жыл бұрын
I thought the humming was part of the song all these years.
@jayanthi4828
@jayanthi4828 3 жыл бұрын
Yes so incredible
@aathavananbarasan5448
@aathavananbarasan5448 3 жыл бұрын
கடவுள் கொடுத்த வரம் அல்ல கவிஞர், கடவுளே கவிஞராக பிறந்திருக்கிறார்...
@aruloli5610
@aruloli5610 3 жыл бұрын
Vow
@rangals9214
@rangals9214 3 жыл бұрын
தேவரின் தெய்வம் படத்தில் மருதமலை மாமணியே பாடலில் 5, 6, 7, 8 என்ற எண்களை அடுத்தடுத்து ஆச்சர்யம் தரும் வகையில் உபயோகித்திருப்பார் கவிஞர்.
@srinivasan.thiagarajan
@srinivasan.thiagarajan 3 жыл бұрын
ஒரு கேள்வி... ,"கங்கை யமுனை இங்குதான் சங்கமம்" பாடலில். ஊர்கோல மேகங்கள் தாலாட்டு பாடாமல், பின்னாலே நெளிகின்ற கோலம் என்ன" என்ற வரிக்கு அர்த்தம் என்ன சார்? அதன் பதில் வரியும் புரியவில்லை3 "கார் காலம் மாறாமல் கல்யாணம் ஆகாமல் தாளாத நிலை கண்டும் கேள்வி என்ன?"
@tnsvdesikan
@tnsvdesikan 3 жыл бұрын
Sampath Sir is no more.
@bhavyanagarajan1037
@bhavyanagarajan1037 3 жыл бұрын
நன்று ஐயா, பாலும் பழமும் படத்தின் "என்னை யாரென்று" பாடல் பிழையாக எழுதி பதிவாகியுள்ளதாகவும், அதை இன்றுவரை அப்படியே கேட்டுக் கொண்டிருப்பதாக என் நண்பர் குறைக் கூறுகிறார். இதைப்பற்றி தாங்களறிந்த விளக்கத்தை அறிய விழைகிறேன் !
@SubramaniSR5612
@SubramaniSR5612 3 жыл бұрын
அது என்ன பிழை என்பதை அறிய ஆவலாக உள்ளேன். தயவு செய்து தெரிவியுங்கள். srsmani30@gmail.com
@remingtonmarcis
@remingtonmarcis 3 жыл бұрын
எனக்கு மிக மிகப் பிடித்த பாடல் " நான் உன்னைச் சேர்ந்த செல்வம் " என்ன ஒரு ராகம், இசைச்சேர்க்கை, கவிநயம். kzbin.info/www/bejne/mXXEp2mtgp2CnMU
@charumathisanthanam6783
@charumathisanthanam6783 3 жыл бұрын
Yes beautiful song
@TheThirumangai
@TheThirumangai 3 жыл бұрын
Naan unnai serntha🎶 Sir ever since u mentioned about this Still lingering on this 1st day of 2021 Gift of God Those lyrics Aided ably by MSV Before coining these words Perhaps your father might have got a boon from all the trinities of our Sanatana dharma Still searching for apt words to appreciate spread this song's lingering lyrics Mind blowing Wish you all Happy New Year 2021
@thankav8464
@thankav8464 3 жыл бұрын
ஆமா சார்....நீங்க சொன்னபின் நானும் head phone ஐ மாட்டிக்கொண்டு இந்த பாடலை கேட்டேன் ,சுசீலா அம்மா அந்த வரிகளை பாடும்போது PBS ன் ஹம்மிங் மிக மிக மிக மிக மெலிதாக பதிந்திருக்கிறது. ஆனால் கண்களை மூடிக்கொண்டு கூர்ந்து கேட்டால்தான் அதை உணர்ந்து கொள்ள முடிகிறது.
@smani4357
@smani4357 3 жыл бұрын
உங்கள்"தமிழ்"க்குப்புத்தாண்டு"வாழ்த்துக்கள்!!!!!
@thankav8464
@thankav8464 3 жыл бұрын
@@smani4357 வணக்கம் சகோதரா...மணி!... உங்கள் வாழ்த்துக்கு நன்றி, புதிய புத்தாண்டு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் மங்களமும்,மகிழ்ச்சியும் பொங்கும் ஆண்டாக விளங்க வேண்டும் என்று நானும் உங்களை வாழ்த்துகிறேன். ஒன்றுமட்டும் புரியவில்லை,தமிழுக்கு புத்தாண்டு வாழ்த்து என்று குறிப்பிட்டு இருந்தீர்கள் ,அந்த வாழ்த்து எனக்கா அல்லது தமிழுக்கா என்பது தெரியவில்லை .நீங்கள் என்னை வாழ்த்தியதாக எடுத்துக்கொள்கிறேன் ,
@smani4357
@smani4357 3 жыл бұрын
@@thankav8464 தமிழ் வேறு தமிழன்வேறல்ல "அன்பரே"தமிழுக்கு அமுதென்று பேர்...{நம் வேருக்கு நீர்}...சிலருக்குப்பொறுமையில்லை...[தமிழ் திறவு பலகை திப்பதற்கு]...கீ,,,பொட்...*1இலக்கம்*கூடுவதால்...மாற்ரம்அதுமட்டும்தான்...ஒவ்வொருமுச்சிலும்"முருகன்துணையிருப்பான்......
@inderchand7896
@inderchand7896 3 жыл бұрын
HNY
@rjartscbe
@rjartscbe 2 жыл бұрын
No kannadhasan he is marmadhasan
51 )கண்ணதாசன்-சில பாடல்கள்-சில நினைவுகள்- EPS51
14:43
Kannadhasan Productions by Annadurai Kannadhasan
Рет қаралды 114 М.
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 5 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27