முருகனுக்கு என்ன பிடிக்கும் தெரியுமா? - Siva Sathish Kumar | Murugan Malai Anivathu Eppadi

  Рет қаралды 90,953

IBC Bakthi

IBC Bakthi

Күн бұрын

Пікірлер: 121
@IBCBakthi
@IBCBakthi 7 ай бұрын
Link >>> kzbin.info/www/bejne/pHm2apeVgcxlr9E சித்தர்கள் சூக்குமமாய் தங்கியிருக்கும் கிரௌஞ்ச மலை ! Link >>> kzbin.info/www/bejne/bnukpqlrndaXoaM முருகனுக்கு என்ன பிடிக்கும் தெரியுமா? - Siva Sathish Kumar Link >>> kzbin.info/www/bejne/sKPTcmeldpyNgpY முருகனிடம் எதிர்பார்ப்போடு எதையும் செய்யாதீங்க ! - ALP Sampath
@ThirunavukarasuThirunavu-qj8cm
@ThirunavukarasuThirunavu-qj8cm 6 ай бұрын
நான் பழனிக்கு மாலை அணிந்து பாதயாத்திரை சென்று வருகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻
@sivakumar8739
@sivakumar8739 Ай бұрын
Malai podum murai epadi palani murugan ku
@bhuvanabhuvaneswari9816
@bhuvanabhuvaneswari9816 7 ай бұрын
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே... முருகா
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 7 ай бұрын
🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
@rameshkumar.r.p359
@rameshkumar.r.p359 7 ай бұрын
ஷண்முக கடவுள் போற்றி என் அப்பன் ஷண்முகன் உண்டு எனக்கு சஞ்சலம் இல்லை என் அப்பன் செந்திலாண்டவன் துணை 🙏🙏🙏🙏🙏🙏
@RamKumar-uv3ek
@RamKumar-uv3ek 4 ай бұрын
Ayya malaai arunthivilunthal enna seiya vendum
@ravichandran8086
@ravichandran8086 7 ай бұрын
ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏❤️❤️❤️ வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🦚🦚🦚🐓🐓🐓🌹🌹🌹
@RajathiRajathi-c6z
@RajathiRajathi-c6z 7 ай бұрын
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஓம் சரவணபவ 🙏🙏 நன்றி அண்ணா 🙏🙏💐
@ravikumar-mp6mq
@ravikumar-mp6mq Ай бұрын
Thanks
@vythilingampurusothemen5799
@vythilingampurusothemen5799 7 ай бұрын
நல்ல விடயம், சொல்ல வேண்டியதை விடயத்தை சொல்ல வேண்டிய காலத்தில் யாரும் சொல்லவில்லை நீங்களாவது அந்த குறை நிவர்த்தி செய்யுங்கள். முருகனுக்கு அரோகரா. நன்றி.
@balasubramanianessaky2457
@balasubramanianessaky2457 7 ай бұрын
நன்றி. ஓம் முருகா.
@MaheshwariBrinthavanam
@MaheshwariBrinthavanam 2 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤❤🎉🎉
@muthumuthu-qo8cl
@muthumuthu-qo8cl 18 күн бұрын
திருச்செந்தூர் முருகனுக்கு அரோக
@Gokulaathi-w5g
@Gokulaathi-w5g 7 ай бұрын
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் 🙏🏻
@SangeethaSangeetha-m2t
@SangeethaSangeetha-m2t 24 күн бұрын
அருமையான பதிவு அண்ணா
@UthuPandi
@UthuPandi 22 күн бұрын
Super super super super super super super super super super super super super thanks for send
@VINOTHKUMAR-yz1ij
@VINOTHKUMAR-yz1ij 2 ай бұрын
நன்றி ஐயா🎉❤😊
@IndhuHomestylecooking
@IndhuHomestylecooking 2 ай бұрын
நன்றி முருகா
@AthulyaV-g9h
@AthulyaV-g9h 7 ай бұрын
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா ❤❤❤❤
@balasubramanianessaky2457
@balasubramanianessaky2457 7 ай бұрын
வேற்றிவெல் முருகனுக்கு அரோகரா❤❤❤❤❤❤
@poornimashreepoornimashree5313
@poornimashreepoornimashree5313 7 ай бұрын
♥️ முருகன் அருள் அனைத்து உயிர்களுக்கும் கிட்டட்டும் ...🦚🪷♥️ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.....✨♥️
@gunachitrachitra3729
@gunachitrachitra3729 7 ай бұрын
சரவண பவ ஓம்
@lathakumari4018
@lathakumari4018 7 ай бұрын
நன்றி..நன்றி..குருவே போற்றி..வணக்கம்
@bharathidarshanram249
@bharathidarshanram249 7 ай бұрын
Om saravanabava 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
@anithaa1186
@anithaa1186 7 ай бұрын
Om saravana bhava.. Gugane potri
@sunsunjana9748
@sunsunjana9748 3 ай бұрын
ஓம் சரவணபவ ஓம் எல்லாம் புகழும் முருகனுக்கே ❣️🙇‍♂️🙏🦚🐓🪷
@Murugakumarakugahema
@Murugakumarakugahema 7 ай бұрын
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
@Sudhasudha77.77sudha
@Sudhasudha77.77sudha 7 ай бұрын
Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam
@TRvenkat860
@TRvenkat860 7 ай бұрын
🐓🦚ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🐓
@khatirvarmank3196
@khatirvarmank3196 Ай бұрын
🌹💐🙏 Om murugaa porti porti
@ranjinisekaran4091
@ranjinisekaran4091 7 ай бұрын
ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏
@RameshRamesh-b8y
@RameshRamesh-b8y 6 күн бұрын
Thiruchendur Murugan
@SubbuLakshmi-oc8ey
@SubbuLakshmi-oc8ey 6 күн бұрын
Om muruga
@PeriyasamyPeriyasamy-w5o
@PeriyasamyPeriyasamy-w5o 7 ай бұрын
Anna ,super anna
@RajRevathi-x7m
@RajRevathi-x7m 3 ай бұрын
Anna super 👌 🙏🙏🙏🙏
@aranthangiponnu7576
@aranthangiponnu7576 22 сағат бұрын
Soap and shampoo oil use pannalam ah anna
@BalaBala-sg7ly
@BalaBala-sg7ly 6 ай бұрын
அண்ணா என்னோட பெயர் செல்வம் என்னோட ஊர் தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் கிராமம் எனக்கு பைக் ஆக்சிடண்ட் ஆகி 1½ வருஷம் ஆகுது எனக்கு இந்த ½ வருஷத்துல 4 முறை ஆப்ரேசன் பண்ணிட்டாங்க இப்போம் திரும்பவும் பண்ணனும் சொல்லுறாங்க எனக்கு என்ன பண்ணனும் கூட தெரியல அம்மா மட்டும் தான் இருந்து என்ன பார்த்துக்குறாங்க தென்காசி அரசு மருத்துவமனை ல 3 முறை பண்ணி அது தவறா போச்சு சொல்லி திருநெல்வேலி அரசு மருத்துவமனை ல 4 வது முறை சேர்ந்து ஆப்ரேசன் பண்ணாங்க இப்போம் அவங்களும் எனக்கு எலும்பு வளர்ச்சி இல்லை மறுபடியும் பண்ணும் சொல்றாங்க எனக்கு இதனால என்னோட ரெண்டு சைடு உள்ள இடுப்பு எலும்பு எடுத்தும் வச்சுட்டாங்க ஆணாலும் எனக்கு குணமாகல சொல்லுறாங்க இப்போம் திரும்பவும் எனக்கு ஆப்ரேசன் பண்ணும் சொல்றாங்க என்னால இதுக்கு மேல அந்த வலிய தங்குற சக்தி இல்லை அண்ணா தனியார் மருத்துவமனை ல பாக்கலாம் சொன்னா அதுக்கான வசதியும் பணமும் ஏன் கிட்ட இல்ல உதவி பண்ண எந்த சொந்தமும் முன் வரல நான் இன்னும் எத்தன நாள் எத்தனை மாசம் இப்படி இருக்க போறேன் தெரியல இந்த கமன்ட் படிக்கிற யாராச்சும் கொஞ்சம் எனக்கு மருத்துவ உதவி செய்ய முன் வரணும் சொல்லி உங்கள கெஞ்சி கேட்கிறேன் எனக்கு இன்னும் ஒரு முறை தவறு நடந்தா நான் அதற்க்கு இறந்தே போய்டலாம் யாரவது முன் வந்து உதவி பண்ணுங்க கடனா செஞ்சாலும் நான் ஏன் காலு சரி ஆனதும் உங்களுக்கு திருப்பி கொடுத்துறேன் 🙏என்னோட நம்பர் 9345904593 இதுதான் பெரிய மனசு பண்ணி யாராவது முன் வந்து நின்னுங்க ஊங்கள எல்லாருயும் கடவுளை நினச்சு கேக்குறேன் எனக்கு நான் நல்லா படியா குணமாகி வாழ்க்கை வாழுறதுக்கு உதவி பண்ணுங்க உங்க பாதம் தொட்டு கெஞ்சி கேக்குறேன் 🙏🙏🙏🙏🙏
@suganyakumari3711
@suganyakumari3711 6 ай бұрын
Muruga❤
@durgalakshmi3574
@durgalakshmi3574 12 күн бұрын
Sir i am planning for five days. Is it ok? Kindly suggest
@SriMalayan
@SriMalayan 27 күн бұрын
❤பத்துமலை ஆண்டவர்❤
@rajukattarajuuu2303
@rajukattarajuuu2303 3 ай бұрын
Om muruga. Potri..🙏🙏🙏🙏
@kumarkumar6423
@kumarkumar6423 3 ай бұрын
Unmai ayya
@SaravananThangarasu-es1zb
@SaravananThangarasu-es1zb 13 күн бұрын
Enaku thukkathil vinthu sakthi veli pattathu samy ithanal ennudaya viratham mudinthu vidumo samy.......blease sollungal
@MurugeshK-jr4op
@MurugeshK-jr4op 4 күн бұрын
Muthal thadavai Ethanai nal malai poda vendum
@subramaniyankaruppiah7320
@subramaniyankaruppiah7320 7 ай бұрын
Ohm muruga saranam
@saranyasudharsan5692
@saranyasudharsan5692 7 ай бұрын
Iya naan 48 days non veg eadukama murugaruku viratham iruken en hus kudichitu vantha sanda poduven thituven murugar en virathatha eathupaara yaaravathu therincha solluga plz
@meeravijayank2489
@meeravijayank2489 7 ай бұрын
Thiruchendur poi vendikondu Madi pichai eduthu sami undiyalil pottu vendi Kundu vanga.ellam sari agidum.daily kantha sasti kavacham padinga.
@VineetkumarRayan
@VineetkumarRayan 7 күн бұрын
Husband kitte sanda podama.. pathu vange.. konjam sikerem vange .. veetuke vanthathum.. nalla sapadu and all gavaninge.. ellam seri ayidum. Om Saravana bhava
@rajkamal3006
@rajkamal3006 7 ай бұрын
Om saravana bhava 🦚
@chandiranmani1109
@chandiranmani1109 6 ай бұрын
❤️🙏🙏🌹❤️ஓம் சரவண பவ ஓம்❤️🙏🌹❤️
@Veeramani-in9mn
@Veeramani-in9mn 6 ай бұрын
🦚🐓ஓம் சரவணபவ🙏
@jaramjaraman7020
@jaramjaraman7020 7 ай бұрын
Muruga 🙏🦚🦚
@geethabala-kf7gt
@geethabala-kf7gt 2 ай бұрын
Aya enudaiya paiyan maalai mattum mottai poda slkiran anna panna Matra ena clg padikarana avanai epdi mottai poda vaipatha pls sollunga
@ManigandanMani-ui3wi
@ManigandanMani-ui3wi Ай бұрын
மாலை போட்ட நபர் சோப்பு ஷாம்பு use பண்ணலாமா
@mr.k.mistrys271
@mr.k.mistrys271 9 күн бұрын
மாலை போட்டிருக்கும் போது பழைய துணிகளை உபயோகம் செய்யலாமா
@Muruga-g2y
@Muruga-g2y Ай бұрын
Pengal avlo days ku virutham adukkanum pls solunga
@azhagumeena4260
@azhagumeena4260 29 күн бұрын
Ethanai nal viratham erukanum
@comradesachin3545
@comradesachin3545 2 ай бұрын
எங்கள் வீட்டில் பெண் கிராமத்து தெய்வத்தை குலதெய்வமாக வங்கும் குடும்பம் இதுவரை எங்கள் குடும்பத்தில் யாரும் முருக பெருமான் கு மாலை போட்டது இல்லை நான் போடணும் என்று விரும்புகிறேன் நான் மாலை போடலாமா அய்யா
@RajaLakshmi-ty6fd
@RajaLakshmi-ty6fd 3 ай бұрын
Puratachi masam malai podalama
@prakashsasi6517
@prakashsasi6517 Ай бұрын
Entha koviluku muthalil poga vendum
@rameshwaranr7926
@rameshwaranr7926 2 ай бұрын
ஐயா விரத நாட்களில் தலைமுடி மற்றும் தாடியை ஒழுங்கு படுத்தலாமா தயவு செய்து கூறுங்கள்..
@parksdaw
@parksdaw Ай бұрын
செய்ய கூடாது., கோயிலுக்கு சென்று வந்த பிறகுதான் திருத்தம் செய்ய வேண்டும்.
@krishnalalitha6690
@krishnalalitha6690 Ай бұрын
Seyya goodathu
@Tour-life-3
@Tour-life-3 Ай бұрын
செய்ய கூடாது
@gunachitrachitra3729
@gunachitrachitra3729 7 ай бұрын
Hi
@KsarvK
@KsarvK Ай бұрын
எந்த நாள் முருகனுக்கு மாலை அணியவேண்டும்
@rapunzel8514
@rapunzel8514 5 ай бұрын
5நாள் விரதம் இருந்து மாலை போடலாம் ஐயா
@PonMurugan-kf1ob
@PonMurugan-kf1ob 2 ай бұрын
Murugannuku enna maalai aniya vendum
@wowshortzworld202
@wowshortzworld202 3 ай бұрын
sasti virthathil 7 naluku malai podalama
@girijaprakash3032
@girijaprakash3032 3 ай бұрын
Podalam
@KasithaKasitha-u9g
@KasithaKasitha-u9g Ай бұрын
Naan Sri Lanka eanakkum maalai poda vituppam but inka Appidi seivathillaje
@tamilselvi9123
@tamilselvi9123 4 ай бұрын
21 days malaipodalama solluga
@inspiringminds977
@inspiringminds977 20 күн бұрын
Podalam
@naveenkumary3639
@naveenkumary3639 7 ай бұрын
⚜️🦚🐓 Om Saravanan bhava namah Om ⚜️🦚🐓🙏🙏🙏🙏🙏🙏
@SRLTiffencenter
@SRLTiffencenter 2 ай бұрын
Sir iam working but iam use shoes. and daily she's my porbleam solution please tell me sir
@a.rkarthik3542
@a.rkarthik3542 Ай бұрын
No problem
@vanajamarimuthu6760
@vanajamarimuthu6760 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@Thandayuthapani-qm3bt
@Thandayuthapani-qm3bt 7 ай бұрын
Mruga
@SridharDeepa-x6y
@SridharDeepa-x6y 24 күн бұрын
APPA
@DurgaDevi-qf2hl
@DurgaDevi-qf2hl 2 ай бұрын
பெண்கள் மாலைபோடும்போது என்ன கலர் துணி போடாலாம் ஐயா
@Karpagavallisudhagar
@Karpagavallisudhagar 15 күн бұрын
Green saree sami nanum malai potu iruka
@SnekhakathirSnekhakathir
@SnekhakathirSnekhakathir 3 ай бұрын
1st time muruganuku thirichanthoor ku maalai poodalamnu irukan pengal poodalam ha ena dress poodanum epudi maalai aaniya vedam kovil la samiya vachi poodanum ha..... Plz yarathu solluga muruga intha kelviki vidai neethan kudhukanum murugan apa unaku na maalaiye pootururen
@dhakshinkumar6219
@dhakshinkumar6219 3 ай бұрын
Vinayagar koviluku poye malai podunga
@saisri5174
@saisri5174 Ай бұрын
48 நாள் விரதம் இருப்பவர்கள் வெளியூர் சென்று வரலாமா
@hariyasivakumar1883
@hariyasivakumar1883 7 ай бұрын
பெண்கள் முருகனுக்கு மாலை போடலாமா 🙏
@lathakumari4018
@lathakumari4018 7 ай бұрын
எங்களுரில் பெண்கள் மாலை போட்டுக் கொள்வார்கள் உண்டு..பாதுகாப்புடன் நம்பிக்கையுடன் போட்டு சென்று வாருங்கள்...முருகனே துணை..
@Sudhasudha77.77sudha
@Sudhasudha77.77sudha 7 ай бұрын
@hariyasivakumar1883
@hariyasivakumar1883 7 ай бұрын
@@lathakumari4018 நன்றி 🙏
@chandhralekachandhraleka1078
@chandhralekachandhraleka1078 7 ай бұрын
ஆனி மாதம் மாலை போடலாமா
@madhankumar212
@madhankumar212 5 ай бұрын
அணிந்து கொள்ளலாம்
@JothiLakshmi-tw8lb
@JothiLakshmi-tw8lb 7 ай бұрын
Muruka
@Sivakumars-oo6uo
@Sivakumars-oo6uo Ай бұрын
முருகனுக்கு முதன் முதலில் மாலை போட்டு போவது எப்படி தம்பி
@greengreeny1206
@greengreeny1206 7 ай бұрын
Ungaluku tamil nala varathu neega pesuveega ipa irrukaravagaluku yepdi padrathu
@smartcl1314
@smartcl1314 7 ай бұрын
💯🙏🏻✨🦚
@murugesangowri569
@murugesangowri569 7 ай бұрын
namma 66 🦚 MURUGAR 🦚 66 di inga
@jeganathan2267
@jeganathan2267 14 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН