மெய்வழிச் சாலையின் ரகசியங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்றும்! | Meivazhi Salai | Yugathavasalai

  Рет қаралды 13,885

IBC Bakthi

IBC Bakthi

Күн бұрын

This video features the Meivazhi Salai, a spiritual community located in Pudukottai district, where the Meivazhi religion originated. Members of the community share insights into their faith, practices, and the history of the religion, offering a glimpse into the unique spiritual lifestyle and teachings that guide their way of life.
#meivazhisalai #yugathavasalai #ibcbakthi #spiritual #devotional #spirituality #devotionalvideos #devotionalchannel #tamildevotional
மெய்வழிச் சாலையின் ரகசியங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்றும்! | Meivazhi Salai | Yugathavasalai
--------------------------------------------------------------------------------------
GowDurbar
GowDurbar company inspired by Ancient Ayurvedic Formulae offers 100% PURE, ECO-FRIENDLY, SWADESI, COW- BASED products in Pooja, Body-care & Health diet lines at affordable prices.
to order GowDurbar products Visit Website www.gowdurbar.com
& order online for door delivery. Orders can also be booked by calling customer care number.
Special discounts and offers @ gowdurbar.com/...
GowDurbar Customer care : 9133344325
GowDurbar EMail ID - customercare@gowdurbar.com
---------------------------------------------------------------------------------------
LION DESERT KING DATES
Shop here : www.liondates.com/
instagram : / liondatess
facebook : / liondatess
----------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
மேலதிக பக்தி செய்திகள் மற்றும் வீடியோக்களுக்கு எங்கள் வலைதளத்தோடு இணைந்திருங்கள்: ibcbakthi.com/
Live TV Android: swiy.co/IBCTam...
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp....
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/c...

Пікірлер
@SakthivelSakthivel-v8v
@SakthivelSakthivel-v8v Ай бұрын
,, உண்மையில் உண்மையான தெய்வம் 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️அருமை அருமை அண்ணா நமஸ்காரம்
@ChelladuraiP-b5w
@ChelladuraiP-b5w 3 ай бұрын
என்ன அழகான விளக்கம்... நீடுழி வாழ்க
@dfarmer4201
@dfarmer4201 Ай бұрын
மீண்டும் ஒரு அருமையான கலந்துரையாடல்.🙏🏽
@SalaiMageshkumarRamiahThevar
@SalaiMageshkumarRamiahThevar 3 ай бұрын
What a great awareness video !..❤Everyone must watch ..., 👍👍
@uyirulagam.9827
@uyirulagam.9827 3 ай бұрын
❤❤❤❤❤ நன்றி ஐயா
@martinvijayan1000
@martinvijayan1000 3 ай бұрын
ஐயா வாழ்க வளமுடன்🎉
@swathiselvam1067
@swathiselvam1067 3 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@dharmalingamsanvitaniska
@dharmalingamsanvitaniska 3 ай бұрын
Nandri sir Romba nandri Kadanda erandu vardama irrunda sandegam Enaku irundha sandegam teere vittadu
@PeterS-bo1uo
@PeterS-bo1uo 3 ай бұрын
Amen
@jshsjs126
@jshsjs126 Ай бұрын
அறிவு உள்ளவனுக்கே விளங்கும்.
@saalaikannan753
@saalaikannan753 3 ай бұрын
💐💐💐
@PandiarajG-r6f
@PandiarajG-r6f 3 ай бұрын
🎉🎉🎉
@jeevam6309
@jeevam6309 3 ай бұрын
👏
@070karthik
@070karthik Ай бұрын
Watch , Ring , bracelet arumai.........
@elangovane8534
@elangovane8534 3 ай бұрын
ஆன்மிக அறிவின் முதல் நிலையும் அதுவே
@uttamans5725
@uttamans5725 Ай бұрын
கடவுள் கடயுள்கவே இருக்கிறார்.மனிதன் தான் கடைசியில் பிண மாகி நாறி போகிறான் விதி என்பது மதியல் வெல்ல முடியும்
@tamildk3021
@tamildk3021 Ай бұрын
கடவுள் கடவுளாகவே இருக்கடும் ... மனிதன் மனிதனாகவே பாருங்கள்... அப்படி ஒரு வேளை கடவுள் மனிதனாக ஒரு தாய் தந்தைக்கு பிறந்தால் மனித விதிகளுக்கு உட்பட்டு வாழ்வது தான் முறை... மனிதனாக பிறந்து தன்னை கடவுள் போல காட்டி கொள்ள எதக்கு ஒரு மனித பிறவி கடவுள் கடவுளாகவே வந்திருக்கலாம்... நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றம் தான் ... எனவே மக்களே எவன் ஒரு நான் தான் கடவுள் என்று தன்னை தானே கடவுள் போல காட்டி கொள்கிறனோ அவனை ஒருபோதும் நம்பாதே... என் பார்வையில் கடவுள் என்பது நம்மை சுற்றி பரவியிருக்கும் இந்த பிரபஞ்ச சக்தி தான் கடவுள் ... ஈர்ப்பு விசை தான் கடவுள் , ஆற்றல் தான் கடவுள், ஆற்றலை ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது , ஆற்றலை ஒன்றை இன்னொன்றாக மாற்ற முடியும்.. மொத்த அண்டத்தையும் இருக்கி பிடித்து இயங்க செய்யும் ஈர்ப்பு விசையே ...பரம்பொருள்
@vskytube
@vskytube Ай бұрын
You know about them?
@yamunakrish0713
@yamunakrish0713 28 күн бұрын
Krishna paramaathma yukatho rum yukathorum avatha ram pannu vanu sonna thu poiyaa , thearucha pasanu.
@VanithasubbaiahVanithasubbaiah
@VanithasubbaiahVanithasubbaiah Ай бұрын
மனிதர்களுக்கு இதை ஞானத் திருவடி புத்தகத்தின் மூலம் அனைவரையும் படிக்க வைத்து அவர்களை அவர்களை அறிய வைக்கலாமே சண்டை சச்சரவு சாதி மதம் இனம் பேதம் இருக்காதே பொன் பொருள் பெண் சண்டை இருக்காதே தீய எண்ணங்கள் வராதே அதை ஏன் செய்ய மாட்றாங்க அதை ஏன் படிக்கும் போதே அனைவருக்கும் சொல்ல மாட்றாங்க
@VanithasubbaiahVanithasubbaiah
@VanithasubbaiahVanithasubbaiah Ай бұрын
ஞானத் திருவடி புத்தகத்தை படிப்பதற்கு வயது ஏது குறிப்பிட்ட வயதில் தான் படிக்கனும் ஏதாவது இருக்கிறதா படித்து தெளிந்து தெளிய வைத்து வாழ்க்கையை வாழ வேண்டியது தானே
@Vethantham
@Vethantham 2 ай бұрын
கமல் மாதிரி... தெளிவாக பாடி.... விளக்குறார்....😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@Vethantham
@Vethantham 2 ай бұрын
நீங்க என்ன சொல்றீக... அதச் சொல்லுங்க சாமி.... இழு இழுண்ணு சவ்வா ட்டம்..இந்த😂
@Vethantham
@Vethantham 2 ай бұрын
தெளிவாக குழப்புகிறார்...
@Vethantham
@Vethantham 2 ай бұрын
இவரு கடைசிவர... இறைவன் பற்றி பேசல...😂😂😂
@krishnacureclinic9669
@krishnacureclinic9669 20 күн бұрын
@@Vethantham இறைவனை அறிவது, தன்னை அறிவது என்று கூறியுள்ளார், கவனித்து பாருங்கள். நீங்கள் சொல்லுங்க, கடவுள் யார்? இறைவன் யார்?
@lizah8559
@lizah8559 3 ай бұрын
You talk too much then why aren’t you a god yet😂 After Sai Baba there’s no human that can become god
@salaidrthamaraiselvan9641
@salaidrthamaraiselvan9641 13 күн бұрын
பாவம்
@lizah8559
@lizah8559 3 ай бұрын
Stop blabbering
@usharamsivanesan5281
@usharamsivanesan5281 20 күн бұрын
U stop to comment😡
@gigi3509
@gigi3509 Ай бұрын
ஒன்னுமே புரியலை மாவு பழசு பலகாரம் புதுசு
@uttamans5725
@uttamans5725 Ай бұрын
பலகாரம் தின்றல் எல்லாம் புரியும்.
@salaidrthamaraiselvan9641
@salaidrthamaraiselvan9641 13 күн бұрын
நீ ஏன் இன்னும் பழைய மாவா வே இருக்குற
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН