அகில உலக அளவில் மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் நலமுடன் வளமுடன் வாழ அருள் புரியும் இறைவா,முருகா❤❤❤🎉
@saikkaljanarthanan220623 күн бұрын
முருகா எனக்கு உள்ள கடன் தீர வழி காட்டு. என் நிலைமை என் எதிரிக்கு கூட வரக்கூடாது. ஓம் முருகா கடன் வினை தீர் முருகப்பா.
@thangaduraib423411 күн бұрын
நல்லது நடக்கும் முருகன் அருளால் தொடர்ந்து போராடும் போது..
@sankarsham22014 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா அந்த முருகர் பாடலை சிறப்பாக பாடினீர்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஐயா
@dhuraiacp3 ай бұрын
முருகப்பெருமானை அப்படியே கண் முன்னே நிறுத்துகிறார் 🙏🙏🙏
@aishuaishu42013 ай бұрын
முருகா எங்களுக்கு குழந்தை வரம் கொடு முருகா🙏🦚
@abiramitamizharasan2 ай бұрын
சஸ்டி விரதம் இருந்து.... ஜகமாயை யுற்ற அக வாழ்வில் வைத்து எனும் திருப்புகழ் காலையில் பாடுங்கள் குழந்தை வரத்துக்கு உண்டான பாடல்... கண்டிப்பாக முருகன் அருளால் உண்டாகும்........
@arumugamslst1552Ай бұрын
மருதமலை முருகனுக்கு வெண்டிக் கொள்ளுங்கள் கண்டிப்பாக கிடைக்கும் அழகான முருகனே வந்து பிறப்பார்
@E.m.ganesanE.m.ganedan14 күн бұрын
முருகன் ஆசி என்றும் உண்டு
@PraveenrajPraveen-x4z8 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏முருகா நாங்கள் நல்படிய வீடுகட்ட யாரு கண்ணும் படாமா பாத்துக்க முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@KomathiBalamurugan20 күн бұрын
எல்லாப் புகழும் முருகனுக்கே வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@siva-07.Ай бұрын
முருகா நான் கடன் பிரச்சினையில் இருந்து விடுபட வழி காட்டுங்கள் ஆண்டவா
@suryas.k50326 ай бұрын
🙏🦚🌼திரு செந்தில் ஆண்டவர்க்கு அரோகரா ❤❤❤
@gprrameshrameshkumar55804 ай бұрын
வெற்றி வேல் முருகா
@m.tamilselvam46946 ай бұрын
இனிமையான குரல் வளம்..இறைவனின் ஆசிர்வாதம்..
@janakibharathi28242 ай бұрын
கந்த சஷ்டி விரதம் இருந்து வேல்மாறல் 48 நாட்கள் காலை மாலை படியுங்கள் கண்டிப்பாக முருகன் அருளால் குழந்தை வரம் கிடைக்கும் வாழ்க வளமுடன் அருள் பெற்று இன்பமாய் வாழ்க
@Raman.Jayaraman11 ай бұрын
தம்பி முத்து சிற்பி உன் பாட்டு என் தலை தாழ்ந்த வணக்கம் வாழ்க நீ வளர்க இசைசஙகமம் உனக்கு இசை இறைவன் தந்த வரம் எனக்கு எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை நல்லாயிறு
@seenue85893 ай бұрын
எங்கள் அய்யன் பாடல் அருமையாக உள்ளது
@venkatajalapathysampath4579Ай бұрын
இறைவா உனது அருளால் உம் புகழை பாடுவோர்க்கு எந்த குறையும் வைக்காமல் காக்க வேண்டும் முருகையா
@Rameshkumar-xb8ju3 ай бұрын
மிகவும் அருமை முத்து சிற்பி அண்ணா அவர்களே.... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு முத்துசிற்பி வரும் முன்பே எங்கள் அண்ணன் எம் கே ராதாகிருஷ்ணன் அவர்களுடன் நாரதர் வேடமிட்டு ஊர் நாடகங்களில் நடித்திருக்கிறார் அப்போதே அவரின் குரல்வளத்திற்கு எங்கேயோ செல்லப்போகிறார் என்று நினைத்தேன் இன்று உலகறிந்த ஒரு நல்ல பாடகர் ஆகிவிட்டார் வாழ்த்துகள் முத்துசிற்பி கோதைமங்கலம் உங்களால் பெருமையடைகிறது
@kuttyprakash9505 ай бұрын
அருமையான குரல் வளம் திரு முத்து சிற்பி அவர்களுக்கு கந்தனுக்கு அரோகரா 🦚🦚🦚
@senthilkumarbalasundaram27773 ай бұрын
முருகா எனக்கு ஓரு கோடி கடன் இருக்கு.. அது தீரனும் ஆண்டவா 🙏🙏
@G.Esakki3 ай бұрын
விரைவில் நல்தே நடக்கும் முருகன் துணை இருப்பர் அண்ணா
@palaniarumugam49603 ай бұрын
என் ஐய்யனே என் கடன்கள் அடைந்து வாழ்வில் சுபிட்சமாக வாழ நல் அருள் புரிவாயாக ஓம் முருகா
@sivaamk8 ай бұрын
திண்டுக்கல் மாவட்டம் சமுத்திராபட்டி யில் அண்ணன் வந்தார் . இந்த பாடல் அரங்கேறியது 🙏🙏🙏🙏
@VishnuVishnu-de5yk Жыл бұрын
நல்ல குரல்வளம் அழகான பாடல் வேல் முருகனுக்கு அரோகரா விரைவில் திரைப்படத்தில் உங்கள் குரல் ஒலிக்கும் வாழ்த்துக்களுடன் செனூர் கண்ணபிரான்
@thangaduraib423411 күн бұрын
முருகா ❤❤❤ அருமையான பாடல்
@sowmiyasowmiya9295 ай бұрын
இந்த பாடல் மிகப்பெரிய லெஜன்ட்கள் ஐயா TMS மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோர் பாடிய பாடல் மிகப்பெரிய பக்தி பாடல்கள்
@muthuyuva87332 ай бұрын
முருகா உன் பாட்டு கேக்கும்போது உடம்பு புல்லரிக்குது அப்பனே
@manikandang97262 ай бұрын
மன நிம்மதியை கொடு எங்கள் ஐயா
@ThyaguThiruvarur6 ай бұрын
#ஈசனின்மைந்தன்இளயராஜா அவர்களை வணங்குகிறேன்❤
@ConfusedRussellTerrier-fk2sg5 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@subramaniana39985 ай бұрын
12 வாரம் வியாழக்கிழமை காலையில் மலைமேல் இருக்கும் முருகன் கோயிலுக்கு தவறாமல் சென்று முருகனுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் பால் அபிஷேகம் செய்து அர்ச்சணைசெய்து வழிபடவும் புத்திரபாக்கியம் கிடைக்கும் உத்தமம்
பூஜையில் பாடுவதற்கு என்னை என்னை தயார் படுத்தி கொண்டிருக்கிறேன்
@RameshRamesh-fs2hk11 күн бұрын
ஓம் முருகன் துணை ஓம் முருகன் துணை ஓம் முருகன் துணை ஓம் முருகன் துணை ஓம் முருகன் துணை ஓம் முருகன் துணை ஓம் முருகன் துணை ஓம் முருகன் துணை ஓம் முருகன் துணை ஓம் முருகன் துணை ஓம் முருகன் துணை ஓம் முருகன் துணை ஓம் முருகன் துணை ஓம் முருகன் துணை ஓம் முருகன் துணை ஓம் முருகன் துணை ஓம் முருகன் துணை ஓம் முருகன் துணை ஓம் முருகன் துணை ஓம் முருகன் துணை ஓம் முருகன் துணை ஓம் முருகன் துணை