அட வருது வருது ஒதுங்கு ஒதுங்கு.. அம்பாசடர் வருது.. மற்றவங்கெல்லாம் தூர போய் விளையாடுங்க..!

  Рет қаралды 338,590

Polimer News

Polimer News

2 жыл бұрын

அட வருது வருது ஒதுங்கு ஒதுங்கு.. அம்பாசடர் வருது.. மற்றவங்கெல்லாம் தூர போய் விளையாடுங்க..!
#Ambassador | #Car | #ambassadorcar
M/s. Rainbow Children’s Hospital,
Metro Station, No. 157,
Anna Salai, Little Mount,
Guindy, Chennai - 600015.
www.rainbowhospital.in
For Appointment call - 18002122
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 410
@murugadoss3567
@murugadoss3567 2 жыл бұрын
இந்த உலகத்தில் ஏழை முதல் , பணக்காரன் வரை பயணம் செய்த ஒரே கார் " அம்பாசிடர் 🚗" மட்டுமே ❤️ ❤️ ❤️ 🙏 🙏🙏
@februaryclown5073
@februaryclown5073 2 жыл бұрын
@@RameshKumar-tt7nj In India!
@dharmasekharrejee8138
@dharmasekharrejee8138 2 жыл бұрын
இந்திய சாலைகளுக்கு அம்பாசிடர் கார்தான் பொருத்தமானது.
@Mr_passing_cloud
@Mr_passing_cloud 2 жыл бұрын
💯✨😀
@sankaranandh.R
@sankaranandh.R 2 жыл бұрын
😅
@nazimnazim315
@nazimnazim315 2 жыл бұрын
Yes that's right 🙂👍
@prabhugentlemen9637
@prabhugentlemen9637 2 жыл бұрын
உருவத்தை மாற்றாமல்... என்ஜின் மற்றும் உள்ளே உள்ள தொழில்நுட்பத்தை மட்டும் உயர்த்தி வெளியிட்டால் போதும்... நன்றாக இருக்கும்... 😍❤️🙋🏻‍♂️👌👍
@tamilanedits4479
@tamilanedits4479 2 жыл бұрын
Yes bro
@vigneshb9916
@vigneshb9916 2 жыл бұрын
Correct brother
@rajdev7905
@rajdev7905 2 жыл бұрын
yup bro petrol engine with turbo irunthaa nalla irukkum
@m.thiyagarajantga3675
@m.thiyagarajantga3675 2 жыл бұрын
உருவத்தை மாற்ற வாய்ப்பு இல்லை.. ஏன் என்றால் எந்த ஒரு தொழில் நுட்பம். மற்றும் எந்த ஒரு என்ஜினுக்கும் ஒத்து வரும் வகையில் தான் அதன் பாடி மற்றும் சேஸ் உள்ளது
@mohamednishath1903
@mohamednishath1903 2 жыл бұрын
Correct ah sonniga 🤩
@j.mohamedyahiya8523
@j.mohamedyahiya8523 2 жыл бұрын
அப்போ உள்ள அம்பாஸிட்டர் உடைய Strong இப்ப இருக்காது....!!!! பழைய அம்பாஸிட்டர் Accident ஆனாலும் வண்டி சும்மா கெத்தா நிற்கும்.....💪💪💪💪 90' KIDS favorite வண்டி....😍😍😍
@DD-bf8hy
@DD-bf8hy 2 жыл бұрын
Correct fear illama roadla pogalam
@danielpraveen9636
@danielpraveen9636 2 жыл бұрын
அம்பாசிடர் இச்சூஸ் எனக்கு பிடித்த காதல் வாகனம்
@parthibanperumal8716
@parthibanperumal8716 2 жыл бұрын
90s முன்னால் உள்ளவர்களுக்கம் ரெம்பபிடிக்கும்
@v.ravikumarv.ravikumar5566
@v.ravikumarv.ravikumar5566 2 жыл бұрын
உயிருக்கு பாதுகாப்பு தரும் ஒரே கார்,
@Carton-f4l
@Carton-f4l 2 жыл бұрын
100%
@ganesanchokkalingam3285
@ganesanchokkalingam3285 2 жыл бұрын
உண்மைதான்
@thamizh..pixaal2927
@thamizh..pixaal2927 2 жыл бұрын
Eppadi soldringa
@kasiraman.j
@kasiraman.j 2 жыл бұрын
@@thamizh..pixaal2927 strong body and keezha kavizhndaalum adoda mottai thala design naala roll agume thavira damage aagadu. Adanaal daan safe
@innumpearuveikkala705
@innumpearuveikkala705 2 жыл бұрын
@@thamizh..pixaal2927 adhu metal bro.. royal Enfield epdyo apd.. nerya sogusu vasadhi irukkum
@bozzboy1164
@bozzboy1164 2 жыл бұрын
அருமை நானும் எதிர்பார்கிறேன் 💐💐💐💐💐💐💐 நல்ல முடிவு 👏👏
@kamarajd3006
@kamarajd3006 2 жыл бұрын
அம்பாசிடர், அனைத்திற்கும் முதன்மையானவர்💪💪💪💪💪
@adhikesavan8437
@adhikesavan8437 2 жыл бұрын
Seat belt ellamale emanai yeti pathavnga
@user-zh2ll4cu4u
@user-zh2ll4cu4u 2 жыл бұрын
Ambaassidor : முடிஞ்சா மோதி பாரு 🤣🤣🤣
@speed2x964
@speed2x964 2 жыл бұрын
வரட்டும் வரட்டும் இந்தியாவின் வாகனமே வருக வருக
@vanitha333
@vanitha333 2 жыл бұрын
மகிழ்ச்சியாக இருக்கு. எனக்கும், என் கணவருக்கும் இந்த கார்தான் பிடிக்கும்.
@sudarsansadasivam6990
@sudarsansadasivam6990 2 жыл бұрын
சிறப்பான மற்றும் பாதுகாப்பான வாகனம்.
@j.mohamedyahiya8523
@j.mohamedyahiya8523 2 жыл бұрын
90'களில் தான் பாதுகாப்பான. வாகனம் இப்போ எப்படி தெரியல...!!!
@lifeisagame4017
@lifeisagame4017 2 жыл бұрын
அம்பாசிடர் கார் பயணம் .சொகுசு . உடல் அசதி இல்லை . நீண்ட பயணம் நல்லது. மீண்டும் வரவேண்டும்.
@Sithusiva
@Sithusiva 2 жыл бұрын
அம்பஸ்டர் சமமானது எதுமே இல்ல....
@karkaladurai2185
@karkaladurai2185 2 жыл бұрын
இன்று ஒரு அம்பாஸிடர் காரை பார்த்தேன் யாரெல்லாம் அம்பாஸிடர் கார் பார்த்தீர்கள்?
@piraisudan496639
@piraisudan496639 2 жыл бұрын
என்னிடம் 2008 அம்பாஸ்டர் கிரான்ட் உள்ளது
@syedmohammadbuhari689
@syedmohammadbuhari689 2 жыл бұрын
Na daily paathu rasichitu erukayn bcz I have Ambi
@praseedbala743
@praseedbala743 2 жыл бұрын
நல்ல செய்தி , பழைய உருவம், புதிய தொழில்நுடப காராக வந்தால் மீண்டும் அம்பாசிட்டர் ஒரு வலம் வரும். பாதுகாப்பிற்காக ரேடியல் டயர் வேண்டும்.
@thenikarthik4165
@thenikarthik4165 2 жыл бұрын
எனக்கு பிடித்த கார் அரேபிய மன்னரே விரும்பி பயணத்த கார்
@srinivasbalajitravelvlogge6695
@srinivasbalajitravelvlogge6695 2 жыл бұрын
தயவுசெய்து வெளி தோற்றத்தை மாற்றாமல் உள்ளே இன்றைய காலத்திற்கு ஏற்ப தொழில்நுட்பத்தை பொருத்தி கொடுங்கள். 🙏🙏🙏🙏🙏
@karthickkarthi7929
@karthickkarthi7929 2 жыл бұрын
கேட்பதற்கு மனம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது விரைவில் வரவேண்டும்
@thuhillmallawen198
@thuhillmallawen198 2 жыл бұрын
Waiting for the grand re-entry of ambassador The designed and make in India My favourite car and seeing it now will bring back my childhood memories
@ganesanchokkalingam3285
@ganesanchokkalingam3285 2 жыл бұрын
அம்பாசிடர் கார் விபத்துக்களை தாங்கும் தண்மைக்கொண்டது மற்ற வகைகார்கலைவிட சேதாரம் குறைவாகத்தான் இருக்கும் அம்பாசிடர் காரை வரவேற்க்கிரேன்.
@ramapriyag2662
@ramapriyag2662 2 жыл бұрын
வரவேற்பு அருமை 🎉🙌😀😂😂🎉🎉🙌🙌🎉🎉🙌 தூள் சூப்பர் ஹீரோ
@selvarajs7039
@selvarajs7039 2 жыл бұрын
பழைய அதேஉருவத்தை மாற்றாமல் தொழில்நுட்பத்தை புதுமைபடுத்தி தயாரிக்க வேண்டும்
@puthuvasanthamtv
@puthuvasanthamtv 2 жыл бұрын
உருவத்தை மாற்றாமல்... என்ஜின் மற்றும் உள்ளே உள்ள தொழில்நுட்பத்தை மட்டும் உயர்த்தி வெளியிட்டால் போதும்... நன்றாக இருக்கும் மீண்டும் அழைத்து வந்த பிர்லா குழுவிற்கு வாழ்த்துக்கள்
@parthisanjay3252
@parthisanjay3252 2 жыл бұрын
அம்பாசிடர்-னு சொன்னா அது வெறும் ‌பெயர் அதுவே பெலசர்-னு சொன்னா அது எமோசன்
@thanatosgaming4878
@thanatosgaming4878 2 жыл бұрын
As a 2k kid , atleast once i wanna travel in ambassador💥💥🤩🤩😔😔
@ramesh.r9955
@ramesh.r9955 2 жыл бұрын
வா தலைவா வா தலைவா நீங்க இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கு தலைவா நாங்க காத்திருக்கும் தலைவா வாங்க அம்பாசிடர் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@prs2001
@prs2001 2 жыл бұрын
Wow super welcome back AMBASSADOR 👍👍👍🥳🥳🥳🥳
@ragavendraprabhu4528
@ragavendraprabhu4528 2 жыл бұрын
Apdiye antha Contessa um production PaNuNGa Pa 😍
@abimanyumeha5171
@abimanyumeha5171 2 жыл бұрын
என் கனவு நினைவு ஆகபோகிறது. 😍😍😍
@user-vd9tn5ub8v
@user-vd9tn5ub8v 2 жыл бұрын
In My Childhood days, I saw one accident between, Ambassador Vs. Tata 407.. Ambassador Just dented.. Tata 407 totally got Damaged..
@Sasikumar.574
@Sasikumar.574 2 жыл бұрын
வெளி புரத்தில் மாற்றம் இருக்க கூடாது இன்ஜின் நவீன படத்த பட வேண்டும் உட்புறத்தில் நவீன வசதிகளுடன் இருக்க வேண்டும்
@anandhurajm4150
@anandhurajm4150 2 жыл бұрын
வாழ்த்துக்கள்🎉🎊 இனிதே தொடங் கட்டும்
@hindustanriders8184
@hindustanriders8184 2 жыл бұрын
எங்கள் வீட்டுக் பசங்களுக்கு கார் ஓட்ட பயிற்சி எடுப்பதற்காக எங்க அப்பா அம்பாசிடர் காரை வாங்கினார் இந்தக் காரில் மோதி மரம்தான் அடி பட்டதே தவிர கார் அப்படியே தான் இருக்கு
@Carton-f4l
@Carton-f4l 2 жыл бұрын
Great car
@arun6461
@arun6461 2 жыл бұрын
Super welcome back waiting for the car
@rajusenthil8634
@rajusenthil8634 2 жыл бұрын
வந்துட்டா வந்துட்டா வந்துட்டா. அம்பாஸிடர் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ....
@parameswarimurugesan6258
@parameswarimurugesan6258 2 жыл бұрын
Ilai enga akkaku pidicha dream beauty adhu ,enga akkaku pidicha car adhu😁
@user-ze4qd8dh2u
@user-ze4qd8dh2u 2 жыл бұрын
என்ன. இருந்தாலும். பழய.மாடல்தான்.சூப்பர். 🚓🚓🚓🚓🚓🚓
@princessaafiyaarshiya1287
@princessaafiyaarshiya1287 2 жыл бұрын
நிச்சயம் பழைய நிலைமைக்கு மீண்டும் திரும்பி மக்களிடைய புது எதிர்பார்ப்பை தூண்டும் என்ற நம்பிக்கை உள்ளது
@anithashree6666
@anithashree6666 2 жыл бұрын
அருமை வாடி வாடி என் ராசாத்தி
@sriramlakshmimenon8437
@sriramlakshmimenon8437 2 жыл бұрын
அருமையான செய்தி அளித்த பாலிமர் செய்திகள் சேனலுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. இனி இந்த காரை வாங்க நான் காத்திருப்பேன்.
@deepank2893
@deepank2893 2 жыл бұрын
விபத்து அதிகம் ஏற்படாமல் ஆபத்து குறைவான safe அதிகம் இவகை காரில்..
@j.mohamedyahiya8523
@j.mohamedyahiya8523 2 жыл бұрын
90'களில் தான் பாதுகாப்பான. வாகனம் இப்போ எப்படி தெரியல...!!!
@prasclampard78
@prasclampard78 2 жыл бұрын
Fact is Ambassador car is Royal Enfield of cars. Those days only rich, businessman, MLA, Ministers only will use it. Also hardest car to handle. The metallic body finish will enough to manage in unavoidable accident too.
@whiteeagleeagle6814
@whiteeagleeagle6814 2 жыл бұрын
Ella collector use panunadhey ambassador taan
@SenthilKumar-AA9696
@SenthilKumar-AA9696 2 жыл бұрын
Ambassdor with hybrid model would be a grand success
@elangob330
@elangob330 2 жыл бұрын
எங்களுடைய பழைய கார் அம்பாசடர் hm plus engine in Suzuki engine இந்த கார்களை அடித்துக் கொள்ள இன்றுவரை யாரும் ஆளில்லை ஓல்ட் இஸ் கோல்ட்
@udayachandranchellappa9888
@udayachandranchellappa9888 2 жыл бұрын
Welcome Ambassador 🙏
@sanvika2022
@sanvika2022 2 жыл бұрын
Intha car vantha nana vankiruven ...enka periappa vetla intha car iruku enaku rombaaaa rombaaaa piditha car
@ziom.s8768
@ziom.s8768 2 жыл бұрын
Vallthukal Team
@giritharansr3905
@giritharansr3905 2 жыл бұрын
பாதுகாப்பான பயணத்திற்கு இதற்கு நிகர் இதேதான்
@ajithxavier462
@ajithxavier462 2 жыл бұрын
Super
@user-nd9km4xl9e
@user-nd9km4xl9e 2 жыл бұрын
எனக்கு பிடித்த கார் இந்த வண்டியின் பாதுகாப்பு சுகம் எந்த வண்டியிலும் வராது The king off Indian Roads " AMBASSADOR "
@kirubanandshanmugavel3096
@kirubanandshanmugavel3096 2 жыл бұрын
same car body look wil be good with upgraded engines only ...good quality spacious durable comfortable strong car for Indian roads not tollgate NH roads...
@rameshr1449
@rameshr1449 2 жыл бұрын
சூப்பர் அப்படியே ஹீரோ ஹோண்டா சிடி 100 கொண்டு வாருங்கள்
@enjoyyourlife4285
@enjoyyourlife4285 2 жыл бұрын
Super 👍
@anishantony2335
@anishantony2335 2 жыл бұрын
லேய் அம்பாசிடர் காரு என் ஃபேவரைட்ல 😍🥰🤗 சும்மா ஜம்முனு இருக்கும் 😛 ஸ்பீடா போனாலும் குஷன்ல இருக்கிறதுனால குலுங்காம ப்ளைட்ல இருக்கிறது மாதிரி இருக்கும் 🤗💞💖🤗
@aamhicdeena3202
@aamhicdeena3202 2 жыл бұрын
athukku peru thaan pleasure
@mkumar7168
@mkumar7168 2 жыл бұрын
மிகவும் பாதுகாப்பானது வசதி யாக உட்காரலாம். பாராமரிப்பு குறைவு.👌இது மக்களுக்கு அறிமுகமாக கார்
@j.mohamedyahiya8523
@j.mohamedyahiya8523 2 жыл бұрын
90'களில் தான் பாதுகாப்பான. வாகனம் இப்போ எப்படி தெரியல...!!!
@narayanraaj573
@narayanraaj573 2 жыл бұрын
If design is changed then it should not be called as ambassador
@thanzeel05
@thanzeel05 2 жыл бұрын
Ithei maari Rx100 / 135 ... 155cc la Vita nandraaga irukum 🔥🔥🔥🔥 😀👍 Vintage Lovers
@duraiganesan8088
@duraiganesan8088 2 жыл бұрын
எனது பிடித்தமான கார் வருக வாழ்க வளர்க
@d.dgamer5627
@d.dgamer5627 2 жыл бұрын
Welcome back Hero❤️
@parthiarun315
@parthiarun315 2 жыл бұрын
Still I have Ambassador car with good running condition 🙂🙂
@piraisudan496639
@piraisudan496639 2 жыл бұрын
me too
@maheshkumar-po4hd
@maheshkumar-po4hd 2 жыл бұрын
2004, 2005 காலகட்டத்தில் சேலம் மாலைமலர் நாளிதழில் நான் பணி புரிந்த போது, 10th, +2, ரிசல்ட் வெளியாகும் போது ரொம்ப குஷியாக இருக்கும். சேலத்தில் இருந்து ஓசூர், நாமக்கல், சின்னசேலம், பவானி போன்ற ஊர்களுக்கு ரிசல்ட் பிரிண்ட் செய்யப்பட்ட ஸ்பெஷல் எடிசன் பேப்பர்களை கொண்டு செல்ல அம்பாசிடர் கார்களைதான் வாடகைக்கு எடுத்து இருப்பார்கள். 10 மணிக்கு முடிவு வந்தவுடன் ஒவ்வொரு காரும் மின்னல் வேகத்தில் அந்தந்த ஊர்களுக்கு பயணிக்கும். காலைகதிர், தினமலர் பத்திரிகைகளுக்கு முன்னே செல்ல வேண்டும் என்பதால், ஓட்டுனரிடம் டயர் தரையிலே இருக்கக்கூடாது. வேகமாக செல்ல வேண்டும் என கட்டளையிடுவார் மேனேஜர். புதிய பவர் stearing வசதியுடன் வந்த அம்பாசிடர் கார்கள், சாலையில் செல்லும் அனைத்துவகையான வாகனங்களையும் முந்தி சென்று, காத்திருந்த ஏஜென்ட் களிடம் செய்தி தாள்களை வழங்கின. இப்போது அம்பாசிடர் காரும் இல்லை. இணைய வசதியினால் result பேப்பரும் இல்லை.
@jeevabalasanmugam3911
@jeevabalasanmugam3911 2 жыл бұрын
வருக வருக மிக்க மகிழ்ச்சி😊
@manimaran9615
@manimaran9615 2 жыл бұрын
அப்துல்கலாம் ஐயா கடைசி வரை பயன்படுத்திய கார் எனக்கும் பிடிக்கும் 👍👍👍
@ascentshiva
@ascentshiva 2 жыл бұрын
இந்த Car என்ன வேகம்,என்ன safety, Diesel ல Pickup! சொகுசு! நான் ஒட்டிய முதல் கார்! ஓட்டுவது கொஞ்சம் கஷ்டம்! கோயம்புத்தூர்ல இந்த carஐ அதிகம் பார்க்கலாம்! ஈண்டும் வருவதில் சந்தோஷம்💪
@joshuajohn3519
@joshuajohn3519 2 жыл бұрын
இத இத இததான் எதிர்பார்த்தேன்.எத்தனை கார் இருந்தாலும் அம்பாசிடர் கிங் மா‌ . நான் ஓட்டிய முதல் கார்.நான் முன்னாள் அம்பாசிடர் மெக்கானிக்.
@danielpraveen9636
@danielpraveen9636 2 жыл бұрын
நான் முதன் முதலில் கார் ஓட்ட கற்று கொண்டது அம்பாசிடர் காரில்தான் அதிலும் இஸ்சூஸ் இன்ஜின் கார் மிகவும் பிடிக்கும்
@rahulenfield8364
@rahulenfield8364 2 жыл бұрын
Now I'm having Ambassador car. I'm very Proud.
@elohimgospeltamil9907
@elohimgospeltamil9907 2 жыл бұрын
Well come Ambassador 💐💐💐💐💐💐
@parthibanperumal8716
@parthibanperumal8716 2 жыл бұрын
அம்பாசிடரின் சிறப்பே பாதுகாப்பான அம்சம் டிரைவருடன் 6 இருக்கலாம் அழகுபடுத்திவெளியிட்டால் வெற்றிபெரும்
@ariyansukumar966
@ariyansukumar966 2 жыл бұрын
Vaada vaada chella kutty marana waiting la irukkom🥰🥰🥰🥰🥰
@fuhrermr8343
@fuhrermr8343 2 жыл бұрын
Vera level model aa irukku. Theri 🔥
@viswanathanvincent7517
@viswanathanvincent7517 2 жыл бұрын
Super happy
@ajualex3436
@ajualex3436 2 жыл бұрын
King of cars🔥🔥🔥🔥😎😎👑 welcome
@Sudhakaran01
@Sudhakaran01 2 жыл бұрын
Vengai is back🔥🔥💯.... Apdiyae RX100 bike again new ah ready pannnga....
@karthi2502
@karthi2502 2 жыл бұрын
வருஷா வருஷம் இந்த அம்பாசிட்டர் ,RX100 வருது வருது திரெண்டிங் பண்ணாம விட மாட்டானுங்க போல,
@danielpraveen9636
@danielpraveen9636 2 жыл бұрын
எனக்கு பிடித்த விருப்பமான வாகனம் அம்பாசிடர்
@medprint5198
@medprint5198 2 жыл бұрын
Sathiyama ! I will definitely buy it .... Ambassador DA.....
@akshithab4534
@akshithab4534 2 жыл бұрын
💪
@learnmore8342
@learnmore8342 2 жыл бұрын
Palaya ambassador lam iruntha air bag ye theve illa opposite la vara vandiku than theve.... Simply truth..
@nawazsheriff420
@nawazsheriff420 2 жыл бұрын
My child hood memories with ambassador car 🚗 andha natcal 😇😇
@veeratamilan7682
@veeratamilan7682 2 жыл бұрын
Mass mass . Waiting
@ajaysuthananthan7828
@ajaysuthananthan7828 2 жыл бұрын
90s kids oda memory la onna indha car kandippa irukkum
@srikumaran3707
@srikumaran3707 2 жыл бұрын
முன்பு எங்கள் வீட்டின் செல்லம் வெள்ளை அம்பாசிடர்.
@bhuvanapradeep4319
@bhuvanapradeep4319 2 жыл бұрын
Yes enga veetlayum.adhai kodukum pothu aluthuvitten. Semma spacious a irukum.varattum marupadium.
@srikumaran3707
@srikumaran3707 2 жыл бұрын
Yes, I am waiting
@karthikamanikandan186
@karthikamanikandan186 2 жыл бұрын
டைட்டில் வேற மாதிரி 👌👌🔥🔥
@adhiyamaanpon4168
@adhiyamaanpon4168 2 жыл бұрын
HM corp please re release Contessa car !!! Real gangster in Automobile industry
@archanamouli417
@archanamouli417 2 жыл бұрын
welcome ambasitor
@aprilfool3240
@aprilfool3240 2 жыл бұрын
நல்ல இட வசதி கொண்ட கார்...
@farookind2876
@farookind2876 2 жыл бұрын
நல்ல முடிவு, மிக்க மகிழ்ச்சி
@mohammedafzar4393
@mohammedafzar4393 2 жыл бұрын
Ambassitor car :நான் வந்துத்தேன் சொல்லு திரும்ப வநதுத்தேனு சொல்லு 25 வருசத்துகு முன்னாடி எப்படி போனேனு அப்படி வந்துத்தேனு ambassitor daaaaa.
@thilagavathirajendran590
@thilagavathirajendran590 2 жыл бұрын
தலைவா u r great... 💞💞💞
@tutor6740
@tutor6740 2 жыл бұрын
இப்போதைக்கு அம்பாசிட்டாறின் விலை 40000 -60000 மட்டுமே.
@elangovanprakasam6851
@elangovanprakasam6851 2 жыл бұрын
Arumaiyana vaaganam...ambassador var...indiavin migavum arputham ithu...athu meendum vanthaal arumai kadavulin vaaganam emanin ethiri vipathukkalil 90 persent kaappatrappatta car ... 👃👃👃tamil nanban...
@PrabaKaran-lv3pe
@PrabaKaran-lv3pe 2 жыл бұрын
Nice
@kalkideva497
@kalkideva497 2 жыл бұрын
My dream car
@gnanarajsd3760
@gnanarajsd3760 2 жыл бұрын
Super car! Cannot be compared with any other cars in the universe.
@believeinyourself6763
@believeinyourself6763 2 жыл бұрын
We are waiting ❤❤❤
@venkatmayavaram2468
@venkatmayavaram2468 2 жыл бұрын
தலைவா அண்ணாத்த அம்பாசிடர் கார்
@Kannan-yi5fp
@Kannan-yi5fp 2 жыл бұрын
Good news
@veluvelu2952
@veluvelu2952 2 жыл бұрын
welcome 💐💐💐
@sriganeshpress5668
@sriganeshpress5668 2 жыл бұрын
Welcome
@k.chandrasekarsekar1100
@k.chandrasekarsekar1100 2 жыл бұрын
நான் அம்பாசிடர் காரை மிகவும் விரும்புகிறவன்
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 22 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 538 М.
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 34 МЛН
Craziest Engine Swaps in India! Cartel Car Stories ft. Karan Shah
14:57
Horsepower Cartel
Рет қаралды 371 М.