அழகு சிறிகின்றது | இருவர் உள்ளம் | Alagu Sirikindrathu | 1963 |

  Рет қаралды 96,177

மறக்க முடியாதவை.

மறக்க முடியாதவை.

Күн бұрын

Пікірлер: 52
@rajaramant.r9000
@rajaramant.r9000 13 күн бұрын
தமிழ் உன்னைப் பார்த்து சிரிக்கின்றது.
@sumathihariharan7176
@sumathihariharan7176 4 ай бұрын
அருமையான பாடல் அழகான காட்சிகள் சிறப்பான நடிப்பு கண்களுக்கு குளிர்ச்சி தருகின்றது மனம் மகிழ்கின்றது
@sumathihariharan7176
@sumathihariharan7176 2 ай бұрын
நடிகர் திலகம் முகபாவமும் சரோஜா தேவி நடிப்பு அழகானது சிறப்பானது
@victorsimpson8614
@victorsimpson8614 3 ай бұрын
Super song..T.M.S....Susila. Voice very nice..Simson
@krishnadoss8751
@krishnadoss8751 7 ай бұрын
உங்கள் யூ ட்யூப் சேனல் போல இந்தப் பாடலும்!
@ayyapparajabalasubramaniam5056
@ayyapparajabalasubramaniam5056 3 ай бұрын
ஊடலுக்கு பிறகு காதலர்கள் இணைவது மிக உணர்ச்சிபூர்வமாக எடுக்கப்பட்டு பாடலும் மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருக்கிறது பாடலும் மிகவும் வேகமாக நகர்கிறது❤
@mohans1129
@mohans1129 3 ай бұрын
கலைஞர்வசனத்தில்சூப்பர்படம்
@RajiVadani-yn2pp
@RajiVadani-yn2pp 2 ай бұрын
Old is gold❤❤
@Mr.G2118
@Mr.G2118 5 ай бұрын
பெண் : அழகு சிரிக்கின்றது… ஆண் : ஆசை துடிக்கின்றது பெண் : பழக நினைக்கின்றது… ஆண் : பக்கம் வருகின்றது பெண் : அழகு சிரிக்கின்றது… ஆண் : ஆசை துடிக்கின்றது பெண் : பழக நினைக்கின்றது… ஆண் : பக்கம் வருகின்றது பெண் : பக்கம் வருகின்றது…… ஆண் : வெட்கம் தடுக்கின்றது பெண் : காதல் கனிகின்றது…… ஆண் : கையில் விழுகின்றது ஆண் : வண்டு வருகின்றது மலரில் அமர்கின்றது வண்டு வருகின்றது மலரில் அமர்கின்றது பெண் : உண்டு சுவைகின்றது உறங்கி விழுகின்றது உண்டு சுவைகின்றது உறங்கி விழுகின்றது ஆண் : வானம் பொழிகின்றது பெண் : பூமி நனைகின்றது ஆண் : வானம் பொழிகின்றது பெண் : பூமி நனைகின்றது ஆண் : மேனி குளிர்கின்றது பெண் : வெள்ளம் வடிகின்றது பெண் : அழகு சிரிக்கின்றது… ஆண் : ஆசை துடிக்கின்றது ஆண் : இரவு விடிகின்றது இளமை எழுகின்றது இரவு விடிகின்றது இளமை எழுகின்றது பெண் : குளித்து வருகின்றது கூந்தல் முடிகின்றது குளித்து வருகின்றது கூந்தல் முடிகின்றது ஆண் : அருகில் அமர்கின்றது பெண் : அத்தான் என்கின்றது ஆண் : அருகில் அமர்கின்றது பெண் : அத்தான் என்கின்றது ஆண் : ஆர்வம் பிறக்கின்றது பெண் : அன்பு அழைக்கின்றது பெண் : அழகு சிரிக்கின்றது… ஆண் : ஆசை துடிக்கின்றது பெண் : பழக நினைக்கின்றது… ஆண் : பக்கம் வருகின்றது பெண் : அழகு சிரிக்கின்றது… ஆண் : ஆசை துடிக்கின்றது
@umaranir-6384
@umaranir-6384 3 ай бұрын
Super 3:43
@SalilNNSalil
@SalilNNSalil 3 ай бұрын
👍🙏
@rajendrankaruppasamy2074
@rajendrankaruppasamy2074 8 күн бұрын
ஒவ்வொரு வரியிலும் இரண்டு சொற்களே, பாடல் முழுவதும். அருமை!!!
@thamayanthithamayanthi8379
@thamayanthithamayanthi8379 2 ай бұрын
மிகவும் அருமையான பாடல்கள்
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 18 күн бұрын
Kalaiil munumuntten மதியம் கேட்டு விட்டேன்
@Rahamathullat-r1m
@Rahamathullat-r1m 3 ай бұрын
Beautiful love lines yes❤
@narasimhana9507
@narasimhana9507 3 ай бұрын
பண் பாடு பண்பாடு அருமை.
@veeramanoharan7872
@veeramanoharan7872 3 ай бұрын
சுவையான பாடல்
@mkprakash7326
@mkprakash7326 3 ай бұрын
🎉🎉🎉 Best movie story of Mr Kalainjar, song by Mr KK good meaning, kvm, Tms, ps. Lot of times I saw this movies my college days of Mr Sivaji sir and Mrs Saro madam. Silver jubilee padam in RAM theatre, kodambakkam, Madras. ❤❤🎉🎉
@kothandaramantuppalrangasw3068
@kothandaramantuppalrangasw3068 3 ай бұрын
Advertising for invitation of fans to witness this film in theatres was a trend setter in those 1960's
@ckalyanasundaram5094
@ckalyanasundaram5094 3 ай бұрын
Very very very very very very very nice 👍
@BakkuDavey
@BakkuDavey 18 күн бұрын
❤❤ this video song every Tami word's super alankar the same as the one I have is a few pics of the house and I will be there at wishes to you and your family
@mnisha7865
@mnisha7865 3 ай бұрын
Superbsong andvoice andmusic 22.9.2024
@govindarajan2414
@govindarajan2414 3 ай бұрын
சிறிகின்றது என்றால் என்ன பொருள்?சிரிக்கின்றது என்பதுதான்சரி!தமிழை தமிழாய் தலைப்பிடுங்கள் .மனம் வலிக்கிறது.
@thiruvidaimaruthursivakuma4339
@thiruvidaimaruthursivakuma4339 3 ай бұрын
இதை போல படித்தால் நமக்குள் இருக்கும் ஒழுங்கான தமிழும் மறந்து போய் விடும்.
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 3 ай бұрын
75 % தமிழ் சேனல்கள் தமிழைக் கொல்லத்தான் செய்கின்றன அன்பு நண்பரே ! தலைப்பிலேயே பல்வேறு தவறுகள் : ஒற்றுப்பிழை : லகரம் ளகரம் போன்ற எழுத்துப் பிழைகள்.. அதோடு ஒருமை பன்மை அறவே கிடையாது. எடுத்துக்காட்டாக.. "‌ நிகழ்ச்சிகள் நடந்தன " என்று சொல்ல வேண்டிய இடத்தில் "‌ நிகழ்ச்சிகள் நடந்தது " என்கிறார்கள். எத்தனையோ முறை எழுதியாயிற்று அன்பு நண்பரே ! திருந்துவது போல் தெரியவில்லை..
@vijayakumarcp2529
@vijayakumarcp2529 3 ай бұрын
இவனுகளுக்கு எவ்வளவு சொன்னாலும் மண்டையில் ஏறாது..தலைப்பிலேயே பிழை...இப்படி சேனல் நடத்தவில்லையென்று யார் அழுதார்கள்...?
@thiruvidaimaruthursivakuma4339
@thiruvidaimaruthursivakuma4339 3 ай бұрын
@@vijayakumarcp2529 இந்த லட்சணத்தில் இருக்கிறது தமிழன் என்று சொல்லிக்கொள்ளும் சந்ததியினரின் தமிழ் பற்று(?). எங்கேயாவது போய் முட்டி கொள்ள வேண்டியதுதான்
@lakshmisrinivasan7066
@lakshmisrinivasan7066 3 ай бұрын
நிச்சயமாக
@Rahamathullat-r1m
@Rahamathullat-r1m 3 ай бұрын
Yes I wish you always happy life❤
@Viji1412-p2r
@Viji1412-p2r Ай бұрын
SUPER 👌🌹👌🌹👌♥️🙏
@savarinathanpakianathan8773
@savarinathanpakianathan8773 Ай бұрын
ஆண்மை பிறக்கின்றது அள்ளி அணைக்கின்றது என்று ரிக்கார்டில் இருக்கும்.சென்சாரில் இதை கட் செய்திருக்கிறான்.
@anverdeensyed6166
@anverdeensyed6166 3 ай бұрын
பாடலில் உச்சரிப்பு சரி டைட்டிலில் எழுத்துப்பிழை சிரிதான்சரிசிறிதவறு
@RajiVadani-yn2pp
@RajiVadani-yn2pp 2 ай бұрын
❤ ever green song super 🎉
@chandranappavu2004
@chandranappavu2004 2 ай бұрын
Very nice 😊😊
@karthikakaruppasamy1794
@karthikakaruppasamy1794 3 ай бұрын
Director prasad kaivannathil uruvana kaviyathirkku perfect print il uyir thara vendukiren.please. thank u all.😂🎉💝💯💫💕👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦵
@RajaRaja-ws6dr
@RajaRaja-ws6dr 2 ай бұрын
1 11 2024 MAS ❤
@sandanadurair5862
@sandanadurair5862 Ай бұрын
பாடல் வரிகள் பா.எண் - 528 படம் - இருவர்உள்ளம் 1963 இசை - K.V.மகாதேவன் பாடியவர் - T.M.S P.சுசிலா இயற்றியவர் - கண்ணதாசன் பாடல் - அழகு சிரிக்கின்றது KZbin link - அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது பழக நினைக்கின்றது பக்கம் வருகின்றது அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது பழக நினைக்கின்றது பக்கம் வருகின்றது பக்கம் வருகின்றது வெட்கம் தடுக்கின்றது காதல் கனிகின்றது கையில் விழுகின்றது வண்டு வருகின்றது மலரில் அமர்கின்றது வண்டு வருகின்றது மலரில் அமர்கின்றது உண்டு சுவைகின்றது உறங்கி விழுகின்றது உண்டு சுவைகின்றது உறங்கி விழுகின்றது வானம் பொழிகின்றது பூமி நனைகின்றது வானம் பொழிகின்றது பூமி நனைகின்றது மேனி குளிர்கின்றது வெள்ளம் வடிகின்றது அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது இரவு விடிகின்றது இளமை எழுகின்றது இரவு விடிகின்றது இளமை எழுகின்றது குளித்து வருகின்றது கூந்தல் முடிக்கின்றது குளித்து வருகின்றது கூந்தல் முடிக்கின்றது அருகில் அமர்கின்றது அத்தான் என்கின்றது அருகில் அமர்கின்றது அத்தான் என்கின்றது ஆர்வம் பிறக்கின்றது அன்பு அழைக்கின்றது அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது பழக நினைக்கின்றது பக்கம் வருகின்றது அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது
@chandranappavu2004
@chandranappavu2004 3 ай бұрын
❤❤❤❤❤
@sivanatarajan596
@sivanatarajan596 3 ай бұрын
🎉🎊🎂
@vasudevanpeeiyakaruppan5831
@vasudevanpeeiyakaruppan5831 2 ай бұрын
Oldscold
@justinjoseph529
@justinjoseph529 3 ай бұрын
Speeling. Mistake.
@krishnadoss8751
@krishnadoss8751 3 ай бұрын
Your spelling also mistake
@ganapathi6287
@ganapathi6287 2 ай бұрын
Very very good song
Madi Meethu Thalai Vaithu | HD Video Song 5.1 | Sivaji Ganesan | TMS | P Susheela | KVM | Kannadasan
4:19
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 658 М.
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Ennirandu 16 Vayathu | Video Song | 5.1 Audio | Sivaji Ganesan | Muthuraman | TMS | KVM | Kannadasan
3:37
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 382 М.
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН