அஷ்டமாதிபதி நட்சத்திரத்தில் நின்ற கிரகங்கள் என்ன செய்யும் GK048 /குருஜி திருப்பூர் GK ஐயா

  Рет қаралды 49,245

GK ASTRO SYSTEM

GK ASTRO SYSTEM

Күн бұрын

Пікірлер
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans 3 жыл бұрын
அஸ்டமாதிபதி சாரம் சார்ந்த காணொளி குடுத்ததிர்க்கு, மிக்க நன்றி அய்யா 🙏🙏🙏 . சொந்த வீடுகளே இல்லாத ராகு மற்றும் கேது சாரத்தில் நிற்கும் கிரகங்கள் எவ்வாறு பலன் தரும், என்ற காணொளி போட்டீர்கள் ஆனால், மிகவும் உபயோகமாக இருக்கும் அய்யா...!! . நன்றிகள்...!! 🙏🙏🙏
@SundarChockalingam
@SundarChockalingam 3 жыл бұрын
உங்களது உதாரணத்தில் சுக்கிரன் அட்டமாதிபதியான சூரியன் நின்ற சாரத்தில் நின்றதால் மிக கடுமையான பலனைத் தந்தாக சொன்னீர்கள். அப்படியானால் சூரியன் நின்ற சாரத்தின் பலத்தை கணக்கில் எடுக்க வேண்டுமா?
@jjeyanthijjana9500
@jjeyanthijjana9500 3 жыл бұрын
ஜோதிட கடலே.....! உன் உள்ளிருந்து பொங்கி எழும் ஜோதிட விளக்கங்கள் என்னும் பேரலைகள தடைகள் தாண்டி என்றும் கரைகளை நனைத்து கொண்டிருக்கும் ...! தாங்கள் இறைவன் துணையோடு பிணிகள் இல்லா பெரு வாழ்வு வாழ வாழ்த்துக்கள் ji 🌷👍
@rajasekarganapathy559
@rajasekarganapathy559 Жыл бұрын
நல்ல விஷயம் தெளிவான பேச்சு நன்றி
@cvvadivelu9887
@cvvadivelu9887 3 жыл бұрын
மிகவும் சிறப்பான விளக்கம் குருஜி. நன்றியுடன் நல் வாழ்த்துக்கள். # ஒரு துலா லக்ன ஜாதகருக்கு... சுக்கிரன் மேஷத்தில் தனது சுய சாரமான பரணி நட்சத்திரத்தில் இருந்தால்... சுக்கிரன் அஷ்டமாதிபதி பலனைச் செய்யுமா என்பதை விளக்குங்கள் குருஜி. மகிழ்ச்சி! 😊 சாய் ராம்!!
@astromuthukumaraswamyg8072
@astromuthukumaraswamyg8072 3 жыл бұрын
வணக்கம் குருஜி மிகவும் சிறப்பு எங்களைப்போன்ற மாணவர்களுக்கு அருமையான தகவல் நன்றி நன்றி வணக்கம்
@vedhajayabal9598
@vedhajayabal9598 3 жыл бұрын
மிகவும் அற்புதம் குருஜி 🙏தங்களது பதிவுகள் தங்கள் மாணவர்களை பட்டைதீட்டிய வைரமாய் ஜொலிக்க வைக்கும் மற்றவர்களை மலைக்க வைக்கும் நிச்சயம்🙏
@rajamsaminathen6062
@rajamsaminathen6062 3 жыл бұрын
அய்யா மிக சுருக்கமான விதியை மிக எளிமையான முறையில் விளக்கம் கொடுத்தீர்கள். மிக்க நன்றி அய்யா
@aathikesavanaathi3961
@aathikesavanaathi3961 3 жыл бұрын
மிகச் சரியான உண்மைக் கருத்தை எங்களுக்குத் தந்தருளிய குருஜி அவர்களை வணங்குவதில் மிக மகிழ்கிறேன்🍁 நன்றிங்க குருஜி 🙏🙏
@balasubramanianmubamanian6040
@balasubramanianmubamanian6040 3 жыл бұрын
அற்புதமான விளக்கம் அய்யாவுக்கு நன்றி மகிழ்ச்சி
@muruganarulganesan757
@muruganarulganesan757 3 жыл бұрын
அநேக நமஸ்காரங்களும், நன்றிகளும் ஐயா
@yrsk7
@yrsk7 Ай бұрын
நன்றி ஐயா 🙏
@TheShanjeevan
@TheShanjeevan 3 жыл бұрын
மிக அருமையான விளக்கம் குருஜி நன்றி வாழ்க வளமுடன்🙏
@jaisankarlakshmikanthan9763
@jaisankarlakshmikanthan9763 3 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் ஐயா. குருவே சரணம் குருவே சரணம்
@satheeskumar9321
@satheeskumar9321 3 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா துலாம் லக்கினம் சூரியன் சனி 3-ஆம் இடத்தில் பாதகாதிபதி சூரியன் சுக்கிரன் சாரத்தில் இருக்கிறார் சுக்கிரன் நாலாம் வீட்டில் இருக்கிறார் சூரிய திசை வரவிருக்கிறது சூரியன் லக்னாதிபதி சாரத்தில் உள்ள பலனை அதிகம் செய்வாரா இல்லை அஷ்டமாதிபதி நட்சத்திரத்தில் நின்ற பலனை செய்வாரா ஐயா
@ThiyagarajanG-i3t
@ThiyagarajanG-i3t 2 ай бұрын
நன்றி ஐயா
@paramasivan-xn4pi
@paramasivan-xn4pi 3 жыл бұрын
அற்புதம் குருவே
@muthukrishnank7620
@muthukrishnank7620 3 ай бұрын
நன்றிகள் ஐயா ❤❤❤
@thirumenichandrasekaran184
@thirumenichandrasekaran184 2 ай бұрын
Iyya vanakkam
@thendralthendral2623
@thendralthendral2623 3 жыл бұрын
மிகவும் அருமை குருஜி!!!!!
@chinnamuthu4926
@chinnamuthu4926 3 жыл бұрын
ஜோதிட சுரங்கம் மாபெரும் அரங்கம் சிறந்த விளக்கம் 👍🙏🙏🙏
@msdhineshmsdhinesh8714
@msdhineshmsdhinesh8714 3 жыл бұрын
நன்றி குருஜி
@pagalavansundar2222
@pagalavansundar2222 3 жыл бұрын
எனக்கும் மகர லகணம் மீனத்தில் பௌர்ணமி சந்திரன் 7ஆம் பார்வையில் கன்னியை பார்க்கிறார் அங்கே சூரியன் புதன் சுக்கிரன் மூவரும் உள்ளனர் குருவே புதன் தசை சுக்கிர புத்தி மிக அற்புதமாக இருந்தது ஆனால் அது தவிர பிற புத்திகள் கடன் இல் மூழ்க செய்து விட்டது ஆனால் ஒரு தொழிலை நிறுவ செய்து விட்டது தந்தையின் முழு உதவியுடன் தான் எல்லாம் நடை பெறுகிறது முக்கியமாக சூரியன் சந்திரனுடைய நட்சத்திரத்திலும் புதன் மற்றும் சுக்கிரன் சூரியனுடைய ஆதாவது நீங்கள் கூறிய அஸ்டமாதிபதி யுடைய நட்சத்திரத்தில் தான் உள்ளது ஆனால் தந்தையோடு நல்லுறவில் உள்ளதால் இதுவரை அவ்வாறு தவுறுகள் நிகழ வில்லை எனக்கு சுக்கிர திசை 46 இல் வர உள்ளது இன்னும் 15 வருடங்கள் கழித்து அதில் நிச்சயம் நன்றாகவே இருக்கும் என்று நம்புகிறேன் இருந்தும் உங்கள் அறிவுரையை பின்பற்றி செயல் படுகிறேன் நன்றி குருவே 🙏🙏🙏
@perumalyogatrainer2478
@perumalyogatrainer2478 3 жыл бұрын
மிக்க நன்றிங்க ஐயா.....வாழ்க வளமுடன் ஐயா.......
@muthukrishnan7620
@muthukrishnan7620 3 жыл бұрын
அருமை அய்யா எளிமையாக புரிந்து கொள்ள முடிகிறது அய்யா நன்றி அய்யா
@venkatachalam1813
@venkatachalam1813 3 жыл бұрын
வணக்கம் ஐயா உங்கள் சேவைக்கு நன்றி ஐயாஎனக்கு வயது ஐம்பத்து ஒன்பது கர்மா கர்மா என்கிறார்களே என்னகரமமோ தெரியல எங்க அம்மா இரண்டு மூத்த சகோதரிகள் பெரிய பிரச்சனையா இருக்கு நான் நன்றாக தான் இருக்கிறேன் நான் பெரிசா எதுக்கும் ஆசைபட்டதே இல்லை மகள் நல்லாயிருக்காள் அவலள் கணவன் பார்துக்குவான் கவலை யில்லை நான் பெண்னாக பிறந்து விட்ட ஒருகுறைதான் தாய்க்கு தொண்னூறு வயதுக்கு மேலேயிருக்கும் இன்னும் காலன் வரவி ல்லை நான் கடைசி மகள் மிதுனராசிசந்திர குரு கும்பத்திலிந்து பார்கிறார் மீனலக்னம் பதிணொன்றில் சனி கேது இரண்டு மூத்த சகோதரிகள்நான் புனர்பூசம் லக்னநட்சத்திரம் ரேவதி நான்காம் பாதம் இப்போசுக்கிறன் தசா சுய புத்தி சயசாரத்தில் இரண்டுவருடம் நடக்கிறது சிம்ம சுக்கிறன்பூரம் வீடுகொடுத்த ஆறாம் அதிபதி சூரியன் கடகத்தில் புதன்ராகு உடன் பயமாக இருக்கிறது அம்மாவை அக்காள்கலை எப்படி சமாலிப்பேன்னு தெரியல ரிசபத்தில் செவ்வாய்மூன்று ஆறு எட்டு இயங்குகிறது நன்றிஐயா
@latha3972
@latha3972 3 жыл бұрын
Very informative guruji🙏🙏🙏
@dhamodhran8602
@dhamodhran8602 Жыл бұрын
தாய் தந்தை சகோதரன் சகோதரி கணவன் மனைவி பிள்ளை எல்லாமே கிரகத்தின் சதையும் நரம்பு மும் இரத்தமும் தான் இவையெல்லாம் மாயை ஆன்மா மட்டும் உண்மை எல்லாம் பணத்துக்காக அடித்து கொள்கிறார்கள் ஐயா
@lalithambigai8003
@lalithambigai8003 Жыл бұрын
Excellent explanation Guruji👏👏👏
@muthupandiank9391
@muthupandiank9391 2 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு சார் 🙏🙏🙏
@DevaKumar-sm4im
@DevaKumar-sm4im 3 жыл бұрын
An Excellent Explanation...... Vaazga Nalamudan
@rathnakumar6733
@rathnakumar6733 3 жыл бұрын
அருமை.அருமை.ஐயா.
@plgpraveen5770
@plgpraveen5770 3 жыл бұрын
கும்ப லக்கனத்திற்கு புதன்5,8க்கு ரியவர்.5க்குடைய பலனை எப்போது செய்வார்
@greenmother5486
@greenmother5486 3 жыл бұрын
Different analysis of effect of star on the leg of lord of 8 th house. Nice line of distinction between two aspects. Great sir. Practical approach to daily problems of today modern life.
@sureshraja518
@sureshraja518 3 жыл бұрын
நன்றி ஐயா
@shivayanama213
@shivayanama213 3 жыл бұрын
Gk is a great teacher of Astrology in Tamil...he is rated as the Best in Tamil Nadu 👍
@varagiamma2226
@varagiamma2226 3 жыл бұрын
vanakkam guurve
@shanmugarajamani955
@shanmugarajamani955 3 ай бұрын
Great ayya
@shravanammadhuram8886
@shravanammadhuram8886 3 ай бұрын
Namaskaram ayya🙏🏻Rishaba lagna jathagam sani in punarpoosam 2 pushkaraamsam... but the guru 8th lord for rishabam how will be the sani dasa pls clarify guruji
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 3 жыл бұрын
Very good information sir, thank you guruji
@srividhyarubini3260
@srividhyarubini3260 3 жыл бұрын
Mithuna lagnam 8th place chevai in uttharatam 4 nakshatram suriyan and kethu in 4th place with difference 4 degree. Appo chevai dasha eppadi irukum sir.
@poovendhanpoovendhan4437
@poovendhanpoovendhan4437 3 жыл бұрын
Super Guru
@VSMR-X6B
@VSMR-X6B Жыл бұрын
Excellent sir
@ganeshpandi5060
@ganeshpandi5060 3 жыл бұрын
Sure sir but two house inrecharge plan telme please sir
@muthuram5808
@muthuram5808 3 жыл бұрын
Sir thulam laganam lagana star in visaka..... meena rashi moon in revathi ..... Pudhan and sun in pooram Star (lagnathipathi & astamathipathi star)... Pudhan & sun dhasa epadi irukum
@Rock42462
@Rock42462 3 жыл бұрын
Excellent Content sir.... Thank so much
@sureshraja518
@sureshraja518 3 жыл бұрын
ஐயா வணக்கம் அஷ்டமாதிபதி நட்சத்திரத்தில் உள்ள கிரகத்தை அந்தக் கடவுளை வணங்கினாலும் பிரச்சனை வருமா உதாரணம் ஒரு மகர லக்னம் நாளில் செவ்வாய் கேது அஷ்டமாதிபதி நட்சத்திரத்தில் உள்ளது விநாயகரையும் முருகனையும் கும்பிட்டாள் பாதிக்குமா இந்த இரண்டு கிரகத்தோடு திசையும் நடப்பில் இல்லை இந்த ஜாதகம் சதய நட்சத்திரம் பூர்வீக சொத்து எல்லாம் கைய விட்டு போயிருச்சு இருப்பது ஒரு வீடு அதிலும் பிரச்சனையாக இருக்கிறது ஐயா
@p.mohanplumbing7158
@p.mohanplumbing7158 3 жыл бұрын
இறை வணக்கம் சார்
@chitrasrinivasansalem8276
@chitrasrinivasansalem8276 3 жыл бұрын
ஆறாம் அதிபதி நட்சத்திர சாரம் வாங்கி தசை நடந்தால் என்ன பலன் குருஜி?
@thirumoorthy9330
@thirumoorthy9330 3 жыл бұрын
Vanakkam guruji Astamathipathiyei paakiyaathipathi yaaga iru aathipathyamaga irundhal palan maaruma.?
@segarennair1900
@segarennair1900 3 жыл бұрын
Happy Friday Morning Sir.
@sureshraja518
@sureshraja518 3 жыл бұрын
ஐயா வணக்கம் இந்தச் செவ்வாய் கேது இணைவு இருக்கு விநாயகருக்கு வெள்ளருக்கு மாலை முருகனுக்கு செவ்வரளி மாலை சாத்தி செவ்வாய்க்கிழமை தோறும் வழிபாடு செய்து கொண்டு வருகிறேன் இதனால் என் அம்மாவுக்கு ஏதும் பாதிக்குமா இந்த வழிபாடு அந்த கிரகத்தை தொந்தரவு பண்ற மாறி அமைந்து விடுமா இதற்கு பத்தில் இருந்து மாந்தி ஏழாம் பார்வை பார்க்கிறது ஜாதகரின் பெயரில் வாகனங்கள் வீடு வைக்கலாமா இரண்டில் லக்னாதிபதி மூன்றாம் பார்வையாக பார்க்கிறார் ஐயா
@vijayviji3005
@vijayviji3005 3 жыл бұрын
Guruve saranam
@hprasad161
@hprasad161 3 жыл бұрын
Ayyavin Class 🙏🙏🙏
@parthasarathisusee157
@parthasarathisusee157 3 жыл бұрын
Super sir
@dvigneshwaran506
@dvigneshwaran506 3 жыл бұрын
Simma lakkanam, Ragu 11m veettil irunthu guru saram vanki irukku enna mathiri irukkum
@k.selamuthukumaran8944
@k.selamuthukumaran8944 2 жыл бұрын
பாதகாதிபதி தசை அஷ்ட மாதி நட்சத்திரம் பாதம் வாங்கிய பாதகாதிபதி மார்க்கத்தை செய்யுமா ஐயா
@mkp3935
@mkp3935 3 жыл бұрын
பாகை முறை ஜோதிடம் அதிக பாகை பெற்ற கிரகம் எப்படி வழிபாடு செய்ய வேண்டும்?
@neelimadevi7023
@neelimadevi7023 3 жыл бұрын
Sir. ஆறாம் அதிபதி சாரத்தில் நின்றால் கெடு பலன்கள் இருக்காதா? எட்டை விட ஆறு தானே கொடியது?
@narayanraja7802
@narayanraja7802 Жыл бұрын
Thank you Sir
@PerumPalli
@PerumPalli 3 жыл бұрын
11:08 Self respect illama Eppadi sir valikkudhu
@swamybgm513
@swamybgm513 2 ай бұрын
ஐயா தலைதாழ்ந்த வணக்கம். ஒரு அஷ்டமாதிபநி 2ம அல்லது 11ம் அதிபதி நட்சத்திருந்து தசை நடத்தினால் பலன் எப்படி எடுக்க வேண்டும.?. ஒரு பதிவை பதிவிடுங்கள்.. நன்றிகள்.
@Prince_Prince007
@Prince_Prince007 2 ай бұрын
அஷ்டமாதிபதி குரு வக்ரம் அடைந்துள்ளது அதன் சாரத்தில் புதன் வக்ரம் பெற்று தசா நடத்தும்போது நல்லது செய்யுமா.
@arunagovindaraju3894
@arunagovindaraju3894 3 жыл бұрын
உண்மை சார். மகர ராசி லக்னத்தில் சந்திரன் ராகு சூரியன்சாரம். இப்பதான் புரியுது. மகர ராகு ஏன் பலன் தரவில்லை என்று.
@hat_awesome21
@hat_awesome21 2 жыл бұрын
sir if star lord is in 8th house , what is the result ? for e.g. Jupiter in 9th house for Scorpio ascendant in Poosam , but star lord Saturn is in 8th house , Saturn is 3rd and 4th lord , how will be the results ?
@DrKRCBVSc
@DrKRCBVSc 3 жыл бұрын
ஐயா, வணக்கம் மகர இலக்கினத்துக்கு சுக்கிரன் 5 ல் கிருத்திகையில் இருந்தாலும் சுக்கிரன் 80% அசுப பலனைத்தான் தருமா? விளக்கவும் ஐயா
@MsBoby00
@MsBoby00 2 жыл бұрын
Sir, What if a Lagnathipathi is also astamathipathi. In this case , if a planet is in its saram, will it do astamathipathi work or lagnathipathi work. Ex., Thula lagnam sukram atchi in rhishabam. If chevvai and Bhuthan is in Mesham in sukran natchatram , what chevvai & bhudan do to the jathagan?
@sheikabdullah8573
@sheikabdullah8573 4 ай бұрын
ஒன்பது பத்துக்குரிய சனி மிதனத்தில் அஸ்டமாதிபதி குருவின் சாரம் புனர்புசம். 29 டிகிரியில் சூரியனும் சனியும் முழு அஸதமனம். மிதுனம் திதி சூனியம். புதன் ஆட்சி 12 டிகிரியில். குரு மீனத்தில் 29 டிகிரி. சனி திசை சந்திர புத்தி. ஜாதகம் ஜெயிக்குமா சார்? கன்னி 29 டிகிரி சந்திரன். சிம்மம் 15 டிகிரி லக்னாதிபதி சுக்கிரன். 12 ல் செவ்வாய். லக்னத்தில் கேது
@greatwisdom2867
@greatwisdom2867 2 жыл бұрын
விருச்சிக லக்னம் கடக ராசி. சந்தரன் ஆயில்யத்தில், 8ஆம் 11 ஆம் அதிபதி புதன் சாரத்தில். சந்திர தசை எப்படி இருக்கும்?
@sairamann4668
@sairamann4668 3 жыл бұрын
Son star Venus first padam அம்சம் 12 house Venus flower watery planet in fire house Nerupurasi....not good As sun has only house no vakrams very strong to damage All kumbha lagnam SiMha lagnam danus lagnam mithuna lagnam sufferings from first child as 5 8 And 5 12 r same planets Problems with
@logesheee135
@logesheee135 3 жыл бұрын
லக்னம் மே எனக்கு அதமாதிபதி சாரம் .என்ன பலன் ஐயா .....விருச்சிக லக்னம் ....
@manigandaprabu.k6385
@manigandaprabu.k6385 3 жыл бұрын
வணக்கம் ஐயா, அஷ்டமாதிபதியின் நச்சத்திர சாரத்தில் யோகர்கள் நின்றாள். நல்ல பலன் தருவதில்லை என்றால், அந்த அஷ்டமாதிபதி யோகரோடிய நச்சத்திர சாரத்தில் நின்றாள் என்ன பலன் ஐயா.
@rajagopalraj1894
@rajagopalraj1894 3 жыл бұрын
Sir It will give good fortune but no guarantee for good life time.
@rajagopalraj1894
@rajagopalraj1894 3 жыл бұрын
Sir, Thanks for highliting a very important point. I offended my mother in law in my younger days for which I am paying back dearly in my older days, since I belong to Cancer. With regards
@revathyiyengar1330
@revathyiyengar1330 3 жыл бұрын
Legend of Astrology .
@alagappensp8962
@alagappensp8962 3 жыл бұрын
Please tell about THITHI SOONIYAM details. Whether it is important or not?
@deepam1949
@deepam1949 2 ай бұрын
தனுசு லக்னம், 8 இல் உள்ள கிரகங்கள் செவ்வாய், ராகு, 10 இல் குரு-சனி சந்திரன் சாரம், சுக்கிரன் 8 இல் உள்ள செவ்வாயின் சாரம், சந்திரனும் 8 இல உள்ள ராகுவின் சாரம், ஒன்னும் சரியில்லை,
@ramjiselvaraj8836
@ramjiselvaraj8836 3 жыл бұрын
ஐயா எனது மகன் dob 26 9 96 at 8.39 pm கோவில்பட்டி. மகனுக்கு.1.5.9 கிராகங்கள் சுக்ரன் சாரத்தில் இருந்தும் இது வரை நன்மை செய்ததாக தெரியவில்லை. பதில் கூறவும் ஐயா
@rathnakumar6733
@rathnakumar6733 3 жыл бұрын
அட்டமாதி பதிக்கு 8&11‌ஆதிபத்தியம் இருந்தால் என்ன ஆகும் ஐயா.தயவு செய்து விளக்கவும்.ஐயா.
@astroari
@astroari 2 жыл бұрын
ஆசை நிறைவேறுவதில் தடங்கள் ஏற்படலாம் ஐயா
@சுத்த_சிவ_சன்மார்க்கம்
@சுத்த_சிவ_சன்மார்க்கம் Жыл бұрын
இன்சூரன்ஸ் விபத்து காப்பிடு போடவோ கிடைக்காவோ செய்யும் பேரசை பெறுநஷ்டம்
@srinivasanvenkataraman3879
@srinivasanvenkataraman3879 2 жыл бұрын
Sir for me lagna lords Mercury isin Saturn ⭐ in Meena rasi how is my health in future please help me my DOB is 10.3.1965 at 1.30 pm Chennai anyone if know please help me 🙏
@bsethura
@bsethura 3 жыл бұрын
sir if ashtamadhi pathi is vakram ? if it is vargottaman then how to interpret
@srinivasanvenkataraman3879
@srinivasanvenkataraman3879 2 жыл бұрын
My next dasa is Mercury dasa ie lagna lords dasa
@murugesanjothidar6547
@murugesanjothidar6547 3 жыл бұрын
Thangalidam Orumurayavathu Contactpanna Mudiuma Please
@boovichyren8631
@boovichyren8631 3 жыл бұрын
யோகாதிபதி கிரகம் பாதகாதி பதி நட்சத்திர காலில் இருந்தால் எப்படி இருக்கும் ஐ யா
@jeyamurgan.cmurugan8602
@jeyamurgan.cmurugan8602 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@Prabhakar_LV
@Prabhakar_LV 3 жыл бұрын
சிறப்பான பதிவு ஐயா...👍 மகர லக்னம், நடப்பு தசாநாதன் குரு 9ல, அஸ்டமாதிபதி (உத்திரம்) சாரம் எப்படி இருக்கும்? ஒரு மறைவு ஸ்தன அதிபதி, மற்றொரு மறைவு ஸ்தான அதிபதி சாரம் 😔 நடப்பு தசா நாதன் குரு இந்து லக்னத்தில் (கன்னி) புஷ்கர நவாம்சம் (உத்திரம்4) குரு, சூரியன் சார பரிவர்த்தனை. (சூரியன் பூரட்டாதி) 🙄🤔🧐
@dineshkumar3739
@dineshkumar3739 3 жыл бұрын
வணக்கம் ஐயா அஷ்டமாதிபதியின் நட்சத்திரத்தில் லக்னம் இருந்து அஷ்டமாதிபதி தசா நடத்தினால் எவ்வாறு பலன் எடுப்பது ஐயா
@gsradhakrishnan
@gsradhakrishnan 3 жыл бұрын
நன்றி வணக்கம் அய்யா
@thesuperhero7558
@thesuperhero7558 3 жыл бұрын
வணக்கம் ஐயா அதுவே அந்த அஷ்டமாதிபதியே பஞ்சமாத்திபதியாகவும் வந்து குரு என்கிற சுப கிரகமாக வந்தால் பலன் சுபமாகுமா??
@prabakar5309
@prabakar5309 3 жыл бұрын
குருஜி உயர் நிலை வகுப்பு எப்போது?
@santhoshg4995
@santhoshg4995 3 жыл бұрын
குருஜி ஐயா எனக்கு இந்து லக்கினமாக மீனம் வருகின்றது அது லக்னத்துக்கு 9 அம் இடம் ஆக வருகின்றது குரு ராகு இருக்கின்றார்கள் நனமை செய்யுமா குருஜி🙏🙏🙏
@TheGKASTRO
@TheGKASTRO 3 жыл бұрын
நன்மை செய்யும்
@nrsastrowinpanchasakthikal3748
@nrsastrowinpanchasakthikal3748 3 жыл бұрын
ஐயா வணக்கம் ரிஷப லக்கினத்திற்கு அட்டமாதிபதி அவரே லாபாதிபதி இரு ஆதிபத்தியம் பெற்ற கிரக சார பலன் கூறவும் ஐயா நன்றி
@santhoshg4995
@santhoshg4995 3 жыл бұрын
@@TheGKASTRO Thank you sir 🙏
@a.govindarajanagra8433
@a.govindarajanagra8433 3 жыл бұрын
19.09.1976..09.54.pm.kallakurichi aya nan yar.goodmorning
@shanmugarajamani955
@shanmugarajamani955 3 ай бұрын
100% true
@shrilrsugavanam634
@shrilrsugavanam634 3 жыл бұрын
ரிசப லக்னம் சந்திரன் பூரட்டாதி 4ம் பாதத்தில் குரு 8,11 ம்அதிபதி இந்த விதி பொருந்துமா
@praneetvel1687
@praneetvel1687 2 ай бұрын
@@shrilrsugavanam634 எனக்கு புதன் அஷ்டமாதிபதி குருவின் சாரம் வாங்கி விட்டான் அம்மா
@priyaramesh6095
@priyaramesh6095 2 жыл бұрын
Asthamapathi, lakknathipathiyaga iruthal
@Balaji-dl1zt
@Balaji-dl1zt 3 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏 இரு ஆதிபத்தியம் பெற்ற கிரகம் அஷ்டமாதிபதியாக வரும் போது எப்படி பலன் கிடைக்கும் நன்றி குருஜி 🙏🙏🙏
@Balaji-dl1zt
@Balaji-dl1zt 3 жыл бұрын
@@TheGKASTRO மிக்க நன்றி குருஜி 🙏🙏🙏
@rajarajeswarimariappan
@rajarajeswarimariappan 3 жыл бұрын
@@TheGKASTRO pl include the effects of it is lagnathipathi like in case of thulam and mesham while explaining .Thanks a lot
@Tsvelsaravanan
@Tsvelsaravanan 5 ай бұрын
அப்போ மகர லக்னத்துக்கு புதன் திக் பலமா அட்டமதிபதி நட்சத்திரத்தில் நின்றால் தாய் மாமனிடம் மானங்கெட்ட போகணுமா 😢😢😢😢
@manikandajo1695
@manikandajo1695 3 жыл бұрын
இந்து லக்னதை பார்த்த கிரகம் பொருளாதார உயர்வு தருமா குருவே... ஆனால் இந்து லக்னதில் கிரகம் இல்லை... அவர் நீசம் மற்றும் ராகு உடன் உள்ளார். சோ பொருளாதார உயர்வு இருக்காது... அதே ஜாதகத்தில் குரு சனி பார்வை உண்டு... உயர்வு எவ்வாறு சிறப்பை தரும் குருவே
@astrokuru9637
@astrokuru9637 3 жыл бұрын
பாதம் வணங்கி , லக்னாதிபதி குரு அட்டமாதிபதி சந்திரனின் சாரம் பெற்று பத்தாமிடத்தில இருக்க, பலன் எந்த நிலையில் செயல்படும் .
@Astro.Ganesan
@Astro.Ganesan 3 жыл бұрын
சுக்கிரன் கார்த்திகை 1 ஆம் பாதத்தில் இருப்பது சந்திரன் ஓரை தானே நல்லது கிடையாதா ஜி
@raahuvaalhaastrotv7305
@raahuvaalhaastrotv7305 3 жыл бұрын
மகர லக்கனம் லக்கனத்தில் புள்ளி குறிப்பிட்டு இருக்க வேண்டும். அஷ்டமாதிபதி ஆகிய சூரியன் மூன்றாம் இடம் என்று கூறினாலும் மீனத்தில் எந்த நட்சத்திரப் பாதத்தில் இருக்கிறார் என்று தெளிவு படுத்துங்கள்
@stallionbalain
@stallionbalain 2 жыл бұрын
மகர லக்னம் 8 உரிய சூரியன் லக்னத்தில் சுய சரம் பெற்றுள்ளார்.
@sirlakshmiautostores5794
@sirlakshmiautostores5794 3 жыл бұрын
வணக்கம் ஐயா
@rudran65
@rudran65 2 жыл бұрын
Your points are Very generic, some time may b misleading
@rudran65
@rudran65 2 жыл бұрын
Sun and Moon Do not have Ashtamsthipathi Dosham
@raja-jx3kk
@raja-jx3kk 3 жыл бұрын
Corono la sethupora ellorum Maragaa dasa vanthuthaan saguraangalao..? Pothum unga kathaiyellaam..
@eswarjagan5972
@eswarjagan5972 3 жыл бұрын
வணக்கம் ஐயா, தங்களின் காணொளிகள் எப்பொழுதும் தெளிவு படுத்த கூடிய காணொளிகள் ஆனால் இன்றைய காணொளி ஆதித்திய குருஜி அவர்களின் இன்றைய காணொளி இல் இன்று அஷ்டமாதிபதி சாரத்தில் இருக்கும் பக்கியதிபதி 80 சத விகிதம் நற்பலன் உண்டாகும் 20 சத விகிதம் சாதகம் அல்லாத பலன்களும் நடக்கும் என்று கூறி உள்ளார் இதில் ஏன் இந்த குழப்பம் ஐய்யா சற்று தெளிவு படுத்துங்கள்
@VijayanJayson
@VijayanJayson 3 жыл бұрын
இதில் விளக்கப்பட்ட ஜாதகத்தில் சுக்கிரன் சுபத்துவமாக உள்ளாரா? பாவத்துவமாக உள்ளாரா என்பதை திரு ஜிகே அவர்கள் கூறவில்லை. இதற்கும் மேலாக அவர் என்ன ராசி, தற்போது ஏழரை அஷ்டம சனி தாக்கம் உள்ளதா என்பதை விளக்கவில்லை. இன்னும் இன்னும் மேலாக சுக்கிர தசாவே நடந்தாலும் சூரிய சந்திர புத்தியில் மகர லக்கினத்திற்கு கெட்ட பலன்கள் அல்லது சுமாரான பலன்களே இருக்கும் ( சூரிய சந்திரன் சுபத்துவம் பாவத்துவம் பொறுத்து) பொத்தாம் பொதுவாக, சுக்கிரன் அட்டாமதி சாரம் வாங்கியதாலேயே...... கெடுபலன்கள் என உறைப்பது பிறரை குழப்பும் விசயமே.... நான் சொல்வது புரியவில்லை என்றால் மீண்டும் படிக்கவும்
@eswarjagan5972
@eswarjagan5972 3 жыл бұрын
@@VijayanJayson G.K ஐயா அவர்கள் தெளிவாக தானே கூறினார் மகர லக்கினத்திற்கு நான்கில் மேஷதில் சுக்கிரன் திக் பலம் மீனத்தில் சூரியன் என்று அதுவும் போக அனைத்து கிரகங்களும் அஷ்டமாதிபதியும் சாரத்தில் இருக்கும் போது என்றும் கூறினார் அதனால் தான் ஒரு சந்தேகம்
@neelimadevi7023
@neelimadevi7023 3 жыл бұрын
@@VijayanJayson முதலில் அவர் குறிப்பிட்ட நபர் மகர லக்கினத்தில் தான் பிறந்தாரா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தனுசு லக்கினமாக இருந்தால் சுக்கிர தசை எப்படி இருக்கும் என்று சொல்லி தெரியவேண்டாம் . அந்த நபரின் ஜாதகத்தை போட்டு தெளிவாக விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
@neelimadevi7023
@neelimadevi7023 3 жыл бұрын
@@VijayanJayson சூரிய சந்திரர்களுக்கு மட்டுமே ஒரு ஆதிபத்தியம். தனுசு மகர லக்கினம் தவிர பிற லக்கினங்களுக்கு இரு ஆதிபத்தியம் அதாவது லக்கினாதிபதியே எட்டாம் அதிபதியாக வருவார். அல்லது ஐந்து ஒன்பதாம் அதிபதி எட்டாம் அதிபதியாக வருவார். அதையும் விளக்க வேண்டும்.
@Kumar1.7688
@Kumar1.7688 3 жыл бұрын
@@neelimadevi7023 Hi Mam..Enaku velinadu sendru velai paarkum amaipu ullatha enbathai paarka mudiyuma?? Entha dasa bhukthiyil uruthiyaga velinatil iruka mudiyum?? 30/04/1997 1:06 AM Cheyyar Tiruvannamalai 🙏🙏🙏 please reply mam..
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
sunday 22 12 24 II message on book of ezra part 2
29:39
Vijayawada fellowship church
Рет қаралды 69