Naan mithuna rasi six months back keela vizhunthu ennoda right mutti adi pattudichu periya adi illa analum pain iruku neenga sonathu hundred percent correct
கண்டதை சாப்பிட்டால் ஏப்பம் வரும் பாருங்க அது அஷ்டம சனியில் தான் ஆரம்பித்தது அப்பப்ப விருந்தினர் மாதிரி வந்து போகும் அது கூடவே வாழ்க்கை செல்கிறது 😀 Thank you sir good night 🙏
@meenakshiganesh34332 жыл бұрын
Ya it's true 👍
@shahidshivastephan6848 Жыл бұрын
Sorru sooru nu
@yeshovenkat44502 жыл бұрын
Nandri Ayya ...migundha aarudhalaaga ulladhu 🙏
@smvelu45702 жыл бұрын
Very detailed explanation. Hats off. Thank u Chinnaraj Sir.
@RameshKumar-tx9tt2 жыл бұрын
Very good sir your different from other astrologers nice
@jayamurugan49792 жыл бұрын
தனுசு.லக்கினம்.8 சனி.பிறப்பு.ஜாதகத்தில்.
@whatismynamehere2 жыл бұрын
Thank you so much sir 🎉nice video
@rajendranrajendran49972 жыл бұрын
💯 correct iam mithunam narambiyal noi 🙏
@yamunal34342 жыл бұрын
Ketai natchathiram .. thulam lagnam ..moon in 2nd house Rahu in 10th house .. business start panna lose varuma (chevva pudhan sooriyan in 8th , sani sukran guru in 7th)
@ajithkumars17512 жыл бұрын
சூப்பர் சார்
@dillimanohar45522 жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@radhika16932 жыл бұрын
Superb sir, very clear explanation
@rajendranrajendran49972 жыл бұрын
Thank you sar 🙏 iam mithunam 🙏
@viewsofvani58102 жыл бұрын
Mikka nandri ayya
@subramaniamk21772 жыл бұрын
🙏🙏👌👌👌🌹💐🌸💐போற்றி ஓம் நமச்சிவாய
@rajkumarc7247 Жыл бұрын
Correct sir
@karuppusamyshanmugam30992 жыл бұрын
Excellent explanation
@jayakumar-fr9rx2 жыл бұрын
ஐயா வணக்கம் ஜெயக்குமார் சேலம் என்னுடைய ராசி மிதுனம் மிகவும் நன்றாக இருந்தது
@mu.ganesan63052 жыл бұрын
நன்றாக இருந்ததா ?
@smileysmiley12 жыл бұрын
Which dasa running from where
@selvamariyappantmvm63812 жыл бұрын
Thankyousir
@umasrinivasan2922 жыл бұрын
Very nice information. Can you please comment about the jadhagam where the Sani is vakram in banana jadhagam - will that not do good when the Sani becomes vakram?
@Ravichandran-tw8iw2 жыл бұрын
Well explained
@_M1232 жыл бұрын
Hi Sir, I was literally worried about ashtama shani ! Ayilyam Nakshatra, Kadagam rasi, Mesham Lagnam and next year i shall have Venus Dasha with Ketu bhudi ... How would it generally differ... After this i shall Surya Dasha ...How would be my Health , job and family etc....
@rameshvalavan81082 жыл бұрын
Roamba thanks sir
@sudarsaniyer92742 жыл бұрын
So nice ji, as usual
@kothandanr19082 жыл бұрын
Fantastic
@sriramramanathan51852 жыл бұрын
Super sir
@parimalampadmanabhan70102 жыл бұрын
நன்றி ஐயா, கன்னி ராசிக்கு (நீச்ச சனி) அட்டமசனி எவ்வாறு பலன் தரும்
@sunlovehq7348 Жыл бұрын
Sir how is it thulam rasi pls
@Venugopal-tk7hb2 жыл бұрын
வணக்கம், ஐயா, மற்ற ஒன்பது ராசிகளுக்கும் இதேபோல வக்ர, இணைவு, பார்வைககளை பொறுத்து பலன்களை அள்ளிவழங்கும் என எடுத்துக்கொள்ளலாமா.
@gomathishankar76112 жыл бұрын
Sir kanni lagnam missed pls upload
@ManojKumarManojKumar-hu5bi2 жыл бұрын
🙏🙏🙏🌺
@balumani66972 жыл бұрын
Meethunamiku vakram aanalum aaghavitalam affected too much. I have huge question? Sani is a cruel, he doesn't give any mercy then for what temple and pooja for him Why?
@vernicaa43642 жыл бұрын
Both chat la 8la saani raako iruku yepdi irukkum
@par-ddp72 жыл бұрын
ஐயா வணக்கம் கடக ராசி அஷ்டம சனி திருமணம் செய்யலாமா?
@pandiyarajan7205 Жыл бұрын
Ungalukku astamathu Sani start with dec 20, 2023
@ravindarg83272 жыл бұрын
Midhunam ladies eppadi irukum nu sollunga
@venkatachalams46402 жыл бұрын
இது உண்மை தன் மிதுனம் ராசி வெங்கடாசலம்
@vparunachalam50692 жыл бұрын
🙏
@prabhakaranthangavel94872 жыл бұрын
Saniya guru partha enna palan sir
@mook87552 жыл бұрын
👌🙏🤝👍
@lakshmi-kx8xh2 жыл бұрын
லக்னமும் ராசியும் மாறி மாறி இருக்கும் போது, உதாரணமாக மிதுன ராசிக்கு அஷ்டம சனி நடக்கும் போது ரிஷப லக்னத்திற்கு ஆகாத குரு திசை நடந்தால் பாதிக்குமா பாதிக்காதா ஐயா
@santhoshj2kumar7972 жыл бұрын
நீங்கள் கேட்ட கேள்விதான் இப்போது எனக்கு நடந்து கொண்டு இருக்கிறது... அவமானங்கள் நிராகரிப்புகள் தோல்விகள்...
@ஓம்12 жыл бұрын
💐💐💐🙏🙏
@vernicaa43642 жыл бұрын
8
@gselvakumaar9627 Жыл бұрын
appa karma
@ஆன்மீகம்-ங9த2 жыл бұрын
ஐயா அஷ்டம சனி என்றாலே பாதிப்புதான் ஐயா படாத பாடு பட்டு விட்டேன்
@chandrankrishna46632 жыл бұрын
8ல் அஷ்டம சனி கடக ராசிக்கு நற்பலன்களையே தருவார் காரணம் அது சனியோட சொந்த வீடு ஆட்சி அந்தஸ்து உள்ள தன் வீட்டுக்கு எப்படி பாதகம் செய்ய முடியும்? மேலும் ஜூன் 5ம் தேதி வக்ர நிலை அடைகிறார் இது மேலும் நற்பலன்களை அல்லி தரும் நீங்கள் மருத்துவமனையிலேயே இருந்தாலும் நலம் பெற்று வீடு திருப்புவீர்கள் அதே போல வீண்பழி வம்பு வழக்கு என்று சிக்கி தவிப்பவர்கள் அதில் இருந்து மீண்டு வெளியே வருவார்கள் மேலும் 9ல் குரு அமர்ந்து கடக ராசியை பார்ப்பதால் மேல சொன்ன நற்பழங்கள் அதிகரிக்கும் உண்மையை சொல்ல வேண்டும் என்றால் தவறு செய்யாதவர்கள் யாரும் சனி 8ல் வரும்போது பயப்பட வேண்டிய அவசியம் இல்லை உங்கள் எதிரிகள் விரோதிகள் துரோகிகள் அவர்கள் தான் பயப்பட வேண்டும்
@kamarajkamaraj10952 жыл бұрын
எனக்கு மிதுனம் ராசிதான். எனக்கு கழகத்தில் தான் சனியும் சுக்கிரனும் இருக்கிறார்கள் இப்ப அஷ்டம சனி தான் நடக்குதுசனி தசை நடக்குதுசுக்கிர புத்தி நடக்குதுஇப்பொழுது அஷ்டம சனி தான் நடக்குதுஇருக்குற சொத்துபத்து வித்தாச்சுசொந்தக்காரர் பழையநாங்கள் எங்கள் குடும்பத்தோடு தனியாக வசித்து வருகிறோம்நான் என் மகன் என் மனைவி என் மகள் 4 பேரும்போரிலே தனியாக வசித்துஎங்களது எல்லா உறவும் விலகிப்அஷ்டமசனி ஏன் இப்படி செய்தது
@ஆன்மீகம்-ங9த2 жыл бұрын
ஐயா நானும் மிதுன ராசி தான் தங்களுக்கு நடந்ததும் எனக்கும் நடந்துள்ளது