உங்கள் குரலில் ஏதோ வசியம் இருக்கிறது... நீங்கள் கதை சொல்லும் விதம் அருமை.... தினமும் உங்கள் வசீகர குரலில் கதைகளை கேட்ட படியே வீட்டு வேலைகளை செய்கிறேன்... வேலை பளூவும் தெரிவதில்லை.. நன்றி....
@Tamizh_Radio5 ай бұрын
மிக்க மகிழ்ச்சி 🤗🙏
@abinayapandiyan52226 ай бұрын
நான் ஒரு வாரத்திற்கு முன்பு தான் இந்த சேனல் பார்க்க ஆரம்பித்தேன் இப்போதாலாம் சமையல் செய்யும் போது கதை கேட்டபடி சமைக்கிறேன்.
@Tamizh_Radio6 ай бұрын
மிக்க மகிழ்ச்சி🤗
@hansicahani-fu9ix5 ай бұрын
நானும்
@ratharangammal61945 ай бұрын
நான் கூட....
@Tamizh_Radio5 ай бұрын
🤗🙏
@MadhanLavanya04217 ай бұрын
நிறைய நாட்களாக நல்ல வாசிப்பு நடையுடன் கூடிய ஒரு சேனலை தேடிக் கொண்டிருந்தேன். Happy that I found you. Keep it up! ❤
@Tamizh_Radio7 ай бұрын
Welcome to Tamizh Radio Audiobooks 🤗
@jesmin-p4f3 ай бұрын
கதை super thrilling ah erunthuthu 💯 ungal voice ovoru அத்தியாயங்களையும் உயிரூட்டமாக மாற்றியுள்ளது, இன்னும் சுயாதா நாவல்கள் பதிவிடுங்கள் 🔥ஒரு thriller movie பார்த்த அனுபவம் 🫶🏻
@Tamizh_Radio3 ай бұрын
மிக்க நன்றி 🙏
@shakti28893 ай бұрын
A very interesting story and with an unexpected ending by the writer.. excellent narration as usual..thank you
@Tamizh_Radio3 ай бұрын
🤗🙏
@PappaaNavarasaMedia3 ай бұрын
இரண்டாவது முறையாக நான் இந்த கதையை கேட்கிக்றேன் உங்கள் குரல் மிகவும் இனிமையாக இருந்தது கேரலுக்காகவே கேட்கலாம் ஆமா வசந்த் எங்கே ❤❤❤❤❤❤
@Tamizh_Radio3 ай бұрын
மிக்க நன்றி!
@vinu10009 ай бұрын
நான் இன்று தான் உங்கள் சேனலை புதிதாக பார்த்தேன் தம்பி கதையைக் கேட்கும் முன்பே சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிவிட்டு பெல் பட்டனை அழுத்தி விட்டு தான் கதையை கேட்க ஆரம்பித்தேன்😂 இல்லை இல்லை பார்க்க ஆரம்பித்தேன்👌 மிகவும் அருமையான கதை வாசிப்பு நடை👌
@Tamizh_Radio9 ай бұрын
மிக்க மகிழ்ச்சி! 🤗 தொடர்ந்து இணைந்திருங்கள்! 🙏🙏🙏😅
@vinu10009 ай бұрын
@@Tamizh_Radio👍
@sujesuje12887 ай бұрын
உங்க குரலும் நீங்க கதை சொல்லும் விதமும் wow amazing valthukkal 🎉🎉🎉🎉
@Tamizh_Radio7 ай бұрын
Thank you madam
@karthikeyanm53884 ай бұрын
அருமையான நாவல் கதை அருமையான குரல் 👍👍👍👍👍⭐⭐⭐⭐⭐
@Tamizh_Radio4 ай бұрын
மிக்க நன்றி சகோ
@aktours37876 ай бұрын
உங்கள் குரல் அருமை கதை அருமை
@Tamizh_Radio6 ай бұрын
மிக்க நன்றி
@senthil85057 ай бұрын
Thanks!
@Tamizh_Radio7 ай бұрын
Thanks a lot bro 🙏🤗
@vijayakumarjayakumar34588 ай бұрын
Every one knows Sujhatha sir stories always excellent..We can enjoy it if you read it normally without any extra build up like reading it in husky voice,emotionally & artificially.. Hope you understand..
@Tamizh_Radio8 ай бұрын
Thanks for your feedback 🙏
@vijayakumarjayakumar34588 ай бұрын
Thanks for taken my comments positively.My intention is not to hurt you at any way if yes please excuse....
@Tamizh_Radio8 ай бұрын
@vijayakumarjayakumar3458 not at all 🙌 I respect every feedback 🙏 that’s what helping me to improve; of course you can also listen to my own stories which are released recently and give your feedback for that too 🤗 kzbin.info/www/bejne/n4m1XnuirLxmrNUfeature=shared
@madhivadhanin3758Ай бұрын
Hi pradeep bro superb Nice story but missing vasanth lawyer ganesh junior
@Tamizh_RadioАй бұрын
🤗🙏😂
@Chuttikings7 ай бұрын
Voice,modulation and sound super. I love stories. I found this. Keep it up
@Tamizh_Radio7 ай бұрын
Thank you 🙏 please do listen to Parthiban Kanavu 🤗
❤சூப்பர் நண்பா ஒரு முழு நீல திரைபடம் பார்த்த அனுபவம் ❤
@Tamizh_Radio8 ай бұрын
நன்றி நண்பா 🤗❤️
@Tamizh_Radio8 ай бұрын
தொடர்ந்து இணைந்திருங்கள் 🙏
@MadhanLavanya04217 ай бұрын
முழு நீளத் திரைப்படம் நண்பரே 😂
@akikayal92083 ай бұрын
Unga voice la kekumbothu movie partha mathiri eiruku anna❤
@Tamizh_Radio3 ай бұрын
Thank you so much
@chinnamari83814 ай бұрын
சுஜாதா சுஜாதா தான்னு சொல்லுற அளவுக்கு ஒரு கத 👏🏾👏🏾👏🏾👏🏾 நம்ம பையன் கத சொன்ன விதம் அடடா ரகம் 💙💙💙💙💙💙
@Tamizh_Radio4 ай бұрын
😂😂 முடியல ப்ரோ விட்டுருங்க😅
@எதுவும்முடியும்-வ1ப4 ай бұрын
Super thanks voice addict
@Tamizh_Radio4 ай бұрын
🤗🙏
@lakshmipriya386576 ай бұрын
Awesome
@Tamizh_Radio6 ай бұрын
🤗
@fatmaahmad43115 ай бұрын
Very nice sound. Thanks 🙏👍
@Tamizh_Radio5 ай бұрын
Thank you
@Introvertgirl20232 ай бұрын
நல்ல கதை... விறுவிறுப்பு குறையாமல் இருந்தது ... நியாயம் ஜெயித்தது... அழகான பெண்ணும் ஜெயித்தாள் நாயகனின் மனதைக் கொள்ளை கொள்வதில்.....😅😅😅😅 அந்தோ பரிதாபம் மோனிகா... கூடுதல் அழகு இருந்திருந்தால் அவள் காதல் கைகூடி இருக்குமோ என்னவோ!?😅😅😅😅
@Tamizh_Radio2 ай бұрын
🙏🤗
@anbunanban4573 ай бұрын
தொடர்ந்து சுஜாதா நாவல்கள் பதிவுசெய்யுங்கள் நண்பா❤🇱🇰
@sowmyanarasimhan11276 ай бұрын
Very good description
@Tamizh_Radio6 ай бұрын
Thank you
@nisha86145 ай бұрын
Your voice so ultimate bro❤
@Tamizh_Radio5 ай бұрын
Thank you
@firejayaseelan823110 ай бұрын
Great experience thanks brother
@Tamizh_Radio10 ай бұрын
Thank you so much bro 🙏🤗
@kannan.s2057 ай бұрын
Super super 🎉🎉🎉
@Tamizh_Radio7 ай бұрын
🤗
@ArasR-k1g5 ай бұрын
Super
@Tamizh_Radio5 ай бұрын
Thank you
@madhanb.s62129 ай бұрын
மிக அருமை🎉🎉🎉
@Tamizh_Radio9 ай бұрын
🙏🤗
@kavitha9283 ай бұрын
❤❤❤❤ Lovely 🌹🌹🌹
@Tamizh_Radio3 ай бұрын
Thanks 🤗
@alagarrajb91307 ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் 😘😘😘😘😘💞💞💞💞👌👌👌
@Tamizh_Radio7 ай бұрын
நன்றி சகோ
@vanathiramesh9 ай бұрын
கதையும் கதைக்கேற்ற குரலும் மிக அருமை 👌👍🙏❤️
@Tamizh_Radio9 ай бұрын
மிக்க நன்றி🙏🤗
@thanishjks-om4mj5 ай бұрын
😊😊😊😊
@sabariintereior94459 ай бұрын
nice story
@Tamizh_Radio9 ай бұрын
🙏🤗
@vimalasenthilkumar12154 ай бұрын
Super
@Tamizh_Radio4 ай бұрын
🙏🤗
@priyajayaram80137 ай бұрын
Really amazing
@Tamizh_Radio7 ай бұрын
🙏🤗
@aswinpriyaaswinpriya39628 ай бұрын
சூப்பர்
@Tamizh_Radio8 ай бұрын
🙏🤗
@VinodKumar-hl2yx7 ай бұрын
U voice very nice. Story very very super
@Tamizh_Radio7 ай бұрын
Thank you
@RKJENJI9 ай бұрын
Super very interesting.......last pesurathu yaru confused 🤔
@RKJENJI9 ай бұрын
Anand Rathika
@Tamizh_Radio9 ай бұрын
Marupadiyum kelunga puriyum 🤗
@RKJENJI9 ай бұрын
Puriuthu😂
@Tamizh_Radio9 ай бұрын
👍 sooper
@ShatheeshShanthini7 ай бұрын
Anna supper🎉🎉🎉
@Tamizh_Radio7 ай бұрын
Thank you sister
@duggu42729 ай бұрын
Super
@Tamizh_Radio9 ай бұрын
🤗🙏
@MuthunaMoonji8 ай бұрын
17 வருடங்களுக்கு முன்பு படித்த கதை அந்த பழைய நாட்கள் மறக்க முடியுமா
@Tamizh_Radio8 ай бұрын
🙌😅🤩
@MuthunaMoonji8 ай бұрын
@@Tamizh_Radio ரஜினிகாந்த் ஶ்ரீதேவி ஜெய்சங்கர் நடித்த சுஜாதா நாவல் காயத்ரி
@Tamizh_Radio8 ай бұрын
@MuthunaMoonji 🙌
@papayafruit57039 ай бұрын
Generally you pronunciation is good. But need few more tweaks here and there. Watch movies between 1950’s - 1995. 1:09:28 I keep hearing the word as Gaayam”. Actually it’s “Kaayam” - காயம் 2:06:46 Ganesh spelling mistake while reading
@Tamizh_Radio9 ай бұрын
Thanks a lot for your feedback. Will correct them in my upcoming recordings. But, I also feel that being super perfect in pronunciation in a casual dialogue, may sound like a lecture and the feel of reality comes slightly down as every individual may not pronounce the words in the same manner 🤗
@papayafruit57039 ай бұрын
That’s how we used to talk and still talk. Most of your pronunciations coincides with proper Tamil language pronunciation. That’s why I said you need slight tweaks like “Gaayam”. Yes I agree . Past 20 years or so the way people speak in Tamil has changed . To put it bluntly and precisely - THEY SUCK AT THEIR OWN MOTHER TONGUE. Tamil la ketka rombha kevalama irukku. Heart wrenching…. Adhisayama your Tamil is mostly good. Very nice to hear such sweet tamil after 2 decades. I hear good Tamil only from my friends and elders.
@Tamizh_Radio9 ай бұрын
@papayafruit5703 hats off to your love for Tamil 🙏 will surely take your inputs
@mohanjana59726 ай бұрын
Writer intro கொடுங்கள் நண்பா
@Tamizh_Radio6 ай бұрын
👍
@Tamizh_Radio10 ай бұрын
Subscribe now www.youtube.com/@Tamizh_Radio?sub_confirmation=1
@keerthanarasathi63127 ай бұрын
My fav Sujatha sir ❤
@Tamizh_Radio7 ай бұрын
🤗
@rsbarkkath95423 ай бұрын
Monika pavam ganesh amathita😢😢😢
@Tamizh_Radio3 ай бұрын
🥲🥲
@rsbarkkath95423 ай бұрын
@@Tamizh_Radio sssss,
@darsha_wandervibes6 ай бұрын
✨ ✨ ✨ ✨ ✨
@Tamizh_Radio6 ай бұрын
🤗🙌
@priyak22449 ай бұрын
Gambeerama padinga sir
@Tamizh_Radio9 ай бұрын
👍👍
@kokulanrahul91914 ай бұрын
💙💙💙💙💙
@Tamizh_Radio4 ай бұрын
🤗
@vanithasasi35338 ай бұрын
❤❤
@Tamizh_Radio8 ай бұрын
🙏🤗
@rsbarkkath95429 ай бұрын
Super story
@Tamizh_Radio9 ай бұрын
😅🙏
@priyak22449 ай бұрын
Hasyky voice edhuku sir
@Tamizh_Radio9 ай бұрын
Okay madam 👍 matha novels um kettu sollunga 🤗
@priyak22449 ай бұрын
Deepa talk novel kettu iruken sir
@Tamizh_Radio9 ай бұрын
I meant…ennoda channel la irukura matha novels a kelungannu
@priyak22449 ай бұрын
@@Tamizh_Radio ஓகே சார்
@jananijanani95337 ай бұрын
சூப்பர்
@Tamizh_Radio7 ай бұрын
🤗
@rajalakshmi283110 ай бұрын
I'm really. Confused
@Tamizh_Radio10 ай бұрын
Why madam? 😳
@shanthisethu81836 ай бұрын
Nice🎉🎉
@Tamizh_Radio6 ай бұрын
🙌
@rajalakshmi283110 ай бұрын
Pks explain in few words. ESO long I'm listen.ending cant catch up
@Tamizh_Radio10 ай бұрын
😅 It’s difficult to explain in a few words. You may listen to it again and I’m sure you will get it understood