அறிவியல் முறையில் நீரோட்டம் | ஆதி நவீன கருவிகள் மற்றும் தொழில்நுட்பம் | Geological method

  Рет қаралды 176,488

அபூர்வ தகவல்கள்

அபூர்வ தகவல்கள்

Күн бұрын

In this video we have identify the water available in depth ground level using modern scientific technology

Пікірлер: 137
@parthipanp6988
@parthipanp6988 3 жыл бұрын
சூப்பரா கேள்வி கேட்ட அண்ணா,நல்ல பதில் ,சொன்னாங்க.💯👍🙏
@solarajaacupuncturecenter1447
@solarajaacupuncturecenter1447 3 жыл бұрын
அருமை ஐயா, நீங்கள் பார்த்த நீரோட்டம் அருமை நீர் கிடைத்தது நன்றி
@ilangothiyagarajan9581
@ilangothiyagarajan9581 3 жыл бұрын
எந்த ஊரில்🙏💐
@sivasakthi3813
@sivasakthi3813 3 жыл бұрын
இப்படிதான் எல்லா நீரோட்ட நபரும் சொல்லுராங்க ஆனால் 4to5போர் ஓடினால் தானே தண்ணீர் கிடைகின்றது. விவசாயிகள் கடனாளி ஆகுவதுதான் மிச்சம் நா பார்த வரை அதுதான் உண்மை
@seshoo76
@seshoo76 2 жыл бұрын
true
@kavishreekavishree1816
@kavishreekavishree1816 2 жыл бұрын
உண்மை
@MaheshKumar-iu4lg
@MaheshKumar-iu4lg 3 жыл бұрын
அந்த காலத்தில் நீர் கண்டு பிடிக்க 1.நிலத்தில் தானியங்களை தூவி விட்டு மறு நாள் வந்து பார்த்தால் எறும்பு மற்றும் கரையான்கள் நீர் இருக்கும் இடத்தில் கொண்டு சேர்க்கும்.இப்ப நீர் இருக்குன்னு தெரியும் வருடம் முழுவதும் நீர் கிடைக்குமா? 2.விவசாய நிலத்தில் மாடுகளை கட்டி போட்டு மேய்ச்சலுக்கு விடுங்கள்.மாடு வெயிலில் எங்கு படுத்து இருந்தாள் அந்த இடத்தில் வருடம் முழுவதும் நீர் கிடைக்கும்
@MaheshKumar-iu4lg
@MaheshKumar-iu4lg 3 жыл бұрын
இப்படி தான் அந்த காலத்தில் நீர் கண்டு பிடிக்கப்பட்டது
@kathirkathiresan2890
@kathirkathiresan2890 7 ай бұрын
அந்த காலத்தில் கிணறு தான் வெட்டுனர்கள்...ஆழ்துளை கிணறு போடவில்லை
@selvamnagan1915
@selvamnagan1915 3 жыл бұрын
This is called Ground penetrating radar, normally used to detect treasures under the ground. Water drowsing also can be performed, depends upon the interpreter the results will be more accurate. Hatsoff to the team to implement such an advanced technique.
@dreamyourgoals2513
@dreamyourgoals2513 3 жыл бұрын
ithu yapti purchase pannanum .....
@angelojeremiah7834
@angelojeremiah7834 3 жыл бұрын
i realize it is kind of off topic but does anybody know a good place to stream newly released tv shows online?
@dakarigregory2444
@dakarigregory2444 3 жыл бұрын
@Angelo Jeremiah flixportal :P
@angelojeremiah7834
@angelojeremiah7834 3 жыл бұрын
@Dakari Gregory thanks, I went there and it seems like a nice service =) I appreciate it!
@dakarigregory2444
@dakarigregory2444 3 жыл бұрын
@Angelo Jeremiah No problem :)
@s.m.prabhun.manimannantgtt7983
@s.m.prabhun.manimannantgtt7983 3 жыл бұрын
ஐயா, எங்கள் போரில் 70 அடியில் நீர் மட்டம் கிடைத்தது.நாங்கள் 80அடி க்கு கேசிங் பைப் இறக்கி விட்டோம்.எங்களுக்கு 70 அடி மட்ட நீர் கிடைக்க வாய்ப்பு உள்ளதா என்ன செய்யலாம்.
@sabarims5429
@sabarims5429 3 жыл бұрын
60 அடுக்கு கீழ இறக்கன பைப்புக்கு ஓட்ட போட்டு இறக்கிறந்தா தண்ணீர் வரும்
@pasukaranpattychellampatti877
@pasukaranpattychellampatti877 3 жыл бұрын
அண்ணா விவசாய மாறி கேள்விகள் கேட்டீர்கள் super na
@mmanthiram9372
@mmanthiram9372 Жыл бұрын
பாண்டி அண்ணன் நல்ல குணமுடையவர் நல்ல நீரோட்டம் பார்ப்பவர் ராதாபுரம் பக்கம் கால் கரை கிராமத்தில் பார்த்தவர் கழிந்த வருடம் பார்த்தவர் இன்னும் போர் போடவில்லை இந்த வருஷம் போர் போட வேண்டும்
@sendilborepoint9437
@sendilborepoint9437 2 жыл бұрын
அருமையான விளக்கங்கள் நன்றி
@jeevanantham6586
@jeevanantham6586 3 жыл бұрын
இவரை வைத்து நீரோட்டம் பார்த்துதான் போர் போட்டோம் 700அடி ஓட்ட சொன்னார் ஆனால் வெறும் புகை மட்டுமே வந்தது. தண்ணீர் வரவில்லை எதை நம்புவது என்பதே தெரியல.
@jeyalakshmikrishnapandians1185
@jeyalakshmikrishnapandians1185 3 жыл бұрын
800 அடி சொன்னேன் நல்லா வாட்ஸ் அப் பாருங்கள்.
@jeevanantham6586
@jeevanantham6586 3 жыл бұрын
@@jeyalakshmikrishnapandians1185 நீங்க மட்டம் பார்த்தபோது சொன்னது 400 to 600 or 700. ஒரு சின்ன மட்டம் கூட இல்லை. நீங்கள் வேண்டுமானால் அந்த போரில் 800அடி ஓட்டி தண்ணீர் எடுத்து கொடுங்கள் நம்புகிறோம். தண்ணீர் வந்தால் இரண்டு மடங்காக பணம் வாங்கி கொள்ளுங்கள்
@krishnadxb2009
@krishnadxb2009 3 жыл бұрын
It depends how the doctor treating the patients. Experience doctor can easily treat the patients and if inexperienced treat the patients?. Guess.
@krishnadxb2009
@krishnadxb2009 3 жыл бұрын
This machine can tell you only the type of rock and its thickness. Geology of the survey area should be known. Based on better interpretation of the survey results, we can identify the water bearing strata. Another method is called ELECTRICAL RESISTIVITY SURVEY. This method is most reliable than any other method. This is not a meaning anybody can buy and do a survey. Better go with qualified HYDROGEOLOGIST with M.Sc GEOLOGY degree.
@Nillasworld509
@Nillasworld509 3 жыл бұрын
@@krishnadxb2009 ok
@yuvarajasubramaniyam6578
@yuvarajasubramaniyam6578 3 жыл бұрын
how much cost for bore well point find
@dreamyourgoals2513
@dreamyourgoals2513 3 жыл бұрын
intha machine yapti vangarathunga anna ....konjam details sollunga
@sanmugabarani9442
@sanmugabarani9442 4 жыл бұрын
350 , 450, 560 3 layer sonanga 800 feet potom water varala , enna saiyalam solunga bro , feet marivitadhu 950 to 1000 podunganu sonaru nanga 800 niruthitom , mt gap katichunu soluraru
@jeyalakshmikrishnapandians1185
@jeyalakshmikrishnapandians1185 3 жыл бұрын
யார் பார்த்தது படம் அனுப்பவும் என் நம்பருக்கு சார்
@sanmugabarani9442
@sanmugabarani9442 3 жыл бұрын
@@jeyalakshmikrishnapandians1185 anna aver foto kakuringala , chek panuna pdf file kakuringala puriyala anna
@sanmugabarani9442
@sanmugabarani9442 3 жыл бұрын
@@jeyalakshmikrishnapandians1185 endha numbaruku anupatum
@jeyalakshmikrishnapandians1185
@jeyalakshmikrishnapandians1185 3 жыл бұрын
Picture and point number
@jeyalakshmikrishnapandians1185
@jeyalakshmikrishnapandians1185 3 жыл бұрын
பார்த்த நபர் பெயர் நம்பர் அனுப்பவும்
@prabakaran5707
@prabakaran5707 3 жыл бұрын
1.இந்த டிவைஸ்ச பார்த்து போர்‌போட்டோம் 1000 அடி.முழவதும் கரும்புகை.. 2.Accuracy not good 3.தண்ணிர் வரவில்லை என்றால் அவர்கள் ஒருபோதும் பொறுப்பேற்க மாட்டார்கள்
@jeyalakshmikrishnapandians1185
@jeyalakshmikrishnapandians1185 3 жыл бұрын
யார் பார்த்த நீர் ஊற்று எந்த ஊர் தெரிவிக்கவும் சார்
@prabakaran5707
@prabakaran5707 3 жыл бұрын
@@jeyalakshmikrishnapandians1185 selam diviner.he given point with same divice.melmalanur (near gingee)
@balakrishnanc960
@balakrishnanc960 3 жыл бұрын
Evlo charge panringa anna
@mansooralia5692
@mansooralia5692 3 жыл бұрын
Sir intha Equipment How much rupees
@tpravikumartprk1608
@tpravikumartprk1608 3 жыл бұрын
Questions asking way brilliant...
@balakrishnanc960
@balakrishnanc960 3 жыл бұрын
Anthiyur varuvingala anna
@jeyalakshmikrishnapandians1185
@jeyalakshmikrishnapandians1185 3 жыл бұрын
Location map sir madurai
@jeyalakshmikrishnapandians1185
@jeyalakshmikrishnapandians1185 3 жыл бұрын
Varuven
@palanivasanvasan5765
@palanivasanvasan5765 2 жыл бұрын
வில்லுப்பாட்டு போல அவர்கள் பேசியதை மீண்டும் பின்பாட்டு போல பேசவேண்டாம்
@punamalaimani7926
@punamalaimani7926 3 жыл бұрын
Sir indha machine enga kidaikkum Rs? Please reply for farmers. Use help.
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn 3 жыл бұрын
1,50,000 ₹
@ManiS-ug3zo
@ManiS-ug3zo 3 жыл бұрын
Banglore
@pap901
@pap901 2 жыл бұрын
Breaking!!! First tamil KZbin channel to cover this.... Great can I also have his contact number so I need to construct a well in my land
@ManiMani-tv9nd
@ManiMani-tv9nd 3 жыл бұрын
water varala na ingha device la pathu bore pota thani varala......
@jeyalakshmikrishnapandians1185
@jeyalakshmikrishnapandians1185 3 жыл бұрын
யார் பார்த்த நீர் ஊற்று.எந்த ஊர் . படம் இருந்தால் அனுப்பவும்
@prabakaran5707
@prabakaran5707 3 жыл бұрын
Using this device aslo full dry.noy water coming..very less accuracy
@SATHYAMOURTHY01
@SATHYAMOURTHY01 3 жыл бұрын
Is it on EC method?
@srajaraja6613
@srajaraja6613 6 ай бұрын
இந்த video பார்து Ivrai vaithu போர் போட்டேன் சரியான ஆளத்தை ஈவராலை சொல்லமுடியலை இவருகு அக்கரை கிடையாது
@punamalaimani7926
@punamalaimani7926 3 жыл бұрын
Sir this found stone how much feet water found?
@KishoreKumar-bu7yp
@KishoreKumar-bu7yp 3 жыл бұрын
Sir watch cha vachu water supply egga errukunu pakkalam ..🥰
@vignesh5979
@vignesh5979 3 жыл бұрын
🙄
@seithozhil3602
@seithozhil3602 3 жыл бұрын
மாடு படுக்கும் இடத்தில் போர் போட்டா தண்ணீர் கிடைக்கும்
@niraimathi8644
@niraimathi8644 3 жыл бұрын
ஆமாம்
@sujathad9479
@sujathad9479 2 жыл бұрын
@VIJAY RCV landla cow paduthu thungum usualla same place la Dan adu thungum adu water irukara placela cooling ah irukum maduku adu theriyum
@sasikumarsasikumar8938
@sasikumarsasikumar8938 3 жыл бұрын
மெஷனை நம்பறது தவறு நம் அறிவை நம்பனும் நம் பழைய முறை தான் சரியான முடிவு...
@aruponnmathi4281
@aruponnmathi4281 3 жыл бұрын
செல்போனை நம்பமாட்டோம்
@msanthosh5869
@msanthosh5869 3 жыл бұрын
@@aruponnmathi4281 appo use pannatha
@periyasamyperumal3169
@periyasamyperumal3169 3 жыл бұрын
அப்புறம் ஏண்டா போன் யூஸ் பன்ற
@bharathiboopathibharathibo9535
@bharathiboopathibharathibo9535 3 жыл бұрын
iya dindigul varuveengala evlo price sir
@jeyalakshmikrishnapandians1185
@jeyalakshmikrishnapandians1185 2 жыл бұрын
வரலாம் ஜயா
@soundarapandians.7991
@soundarapandians.7991 3 жыл бұрын
கருவி , எந்த அறிவியல் அடிப்படையில் செயல்படுகிறது என்று பேட்டி எடுப்பவருக்குக் கேட்கத் தெரியவில்லை.
@sukheshvsk2594
@sukheshvsk2594 3 жыл бұрын
Sir .vannakkam. one point price? (Coimbatore).
@jeyalakshmikrishnapandians1185
@jeyalakshmikrishnapandians1185 3 жыл бұрын
ஐந்தாயிரம்
@jeyalakshmikrishnapandians1185
@jeyalakshmikrishnapandians1185 3 жыл бұрын
5000
@33srinivasan
@33srinivasan 3 жыл бұрын
super anna kelvi
@balakrishnanmanavalan9474
@balakrishnanmanavalan9474 3 жыл бұрын
What do you mean by vlf. There nothing like vlf. He asked you what is the frequency, your reply was Hertz. Hertz is unit . By this two answers itself it shows technically you don't know how your machine is working. Please learn in detail and do the service. Don't try to fool others.
@ajiak3507
@ajiak3507 3 жыл бұрын
Pollachi varuvingala
@jeyalakshmikrishnapandians1185
@jeyalakshmikrishnapandians1185 3 жыл бұрын
Varuven
@ajiak3507
@ajiak3507 3 жыл бұрын
@@jeyalakshmikrishnapandians1185 sir Pollachi side neerotam parkanum
@KiruparRasa
@KiruparRasa 3 жыл бұрын
தெங்காய் வச்சி கண்டு பிடிக்கிறத்ததான் இப்படி மாத்தி இருக்கனுகள்.
@cmuthuswamy1825
@cmuthuswamy1825 3 жыл бұрын
What is his charges ?
@jeyalakshmikrishnapandians1185
@jeyalakshmikrishnapandians1185 3 жыл бұрын
ஊரை பொருத்தது சார்
@agspdy8387
@agspdy8387 3 жыл бұрын
வணக்கம். விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள கிராமத்தில் விவசாயி நிலத்தில் தண்ணீர் பார்த்து ஆலோசனை வழங்கவும். தங்கள் கட்டணம் விபரம் அனுப்பவும் அட்வான்ஸ்
@jayalakshmi2773
@jayalakshmi2773 3 жыл бұрын
Ena pannalam
@jeyalakshmikrishnapandians1185
@jeyalakshmikrishnapandians1185 3 жыл бұрын
எந்த ஊர் என்று கூறவும்
@naveenprasath3540
@naveenprasath3540 3 жыл бұрын
Name of that instrument?
@ajlon
@ajlon 3 жыл бұрын
Very useful....Mr. Diviner is using Geophinex Geo-Locator( GP-GL)/ Aqufinder-3D. We are Distributor for the machine. For machine Sales, Dealership, please approach us. Mobile/WhatsApp No: +91 9962673502
@vmbharathiraja
@vmbharathiraja 3 жыл бұрын
தலையில என்னது கட்டி இருக்கறீங்க?எந்த ஊறு வழக்கம்?
@dreamyourgoals2513
@dreamyourgoals2513 3 жыл бұрын
urumalai kattunu solluvanga
@rajakumars9976
@rajakumars9976 3 жыл бұрын
Yarum nambathinga , nambi emara vanda , avaru sona edathula rock kooda change aakala Graff full aa thapu
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn 3 жыл бұрын
நல்ல நீர் சௌடு உப்பு நீர் எப்படி கண்டுபிடிப்பது
@jeyalakshmikrishnapandians1185
@jeyalakshmikrishnapandians1185 3 жыл бұрын
முடியாது
@jeyalakshmikrishnapandians1185
@jeyalakshmikrishnapandians1185 Жыл бұрын
இப்போது உள்ள மெசின் சொல்லும்
@karuppasamy5614
@karuppasamy5614 4 жыл бұрын
அருமை தம்பி...
@rameshrmp919
@rameshrmp919 3 жыл бұрын
இப்படிதான் ஒருவர் சொன்னாங்க 600 அடி போட்டும் தண்ணிர் வரவில்லை
@jeyalakshmikrishnapandians1185
@jeyalakshmikrishnapandians1185 3 жыл бұрын
எந்த ஊர் ஐயா.யார் பார்த்தது
@manimegalaitamilselvi9637
@manimegalaitamilselvi9637 3 жыл бұрын
முதலில் தேங்காய் வைத்து பார்க்க வேண்டும்,பின்பு இவரை வரவழைத்து பார்த்தால் தெரிந்து விடும்...😜😜 எதற்கு குழப்பம்...🙄
@periyasamyperumal3169
@periyasamyperumal3169 3 жыл бұрын
@@manimegalaitamilselvi9637 தேங்காய்தான் அதிநவின அறிவியல்
@sankaripr
@sankaripr 3 жыл бұрын
நல்ல தண்ணீர் சவர் தண்ணீர் சொல்லமுடியுமா
@KiruparRasa
@KiruparRasa 3 жыл бұрын
கொஞ்சம் பொறுங்க உள்ள போய் தண்ணீரை குடிச்சி பாா்த்து வெளியவாற மெசின் கண்டுபிடிச்சிகிட்டு இருக்காங்க.
@pavintechengineeringpavint1389
@pavintechengineeringpavint1389 3 жыл бұрын
@@KiruparRasa 😂😂😂🤣🤣🤣
@tamilselvan79883
@tamilselvan79883 3 жыл бұрын
100% என்னால் சொல்லமுடியும் 9952731891
@jeyalakshmikrishnapandians1185
@jeyalakshmikrishnapandians1185 Жыл бұрын
முடியும் இப்போது
@Shathurakiri_Ramalingam
@Shathurakiri_Ramalingam 4 жыл бұрын
Super!!!
@nithiananthangn3996
@nithiananthangn3996 3 жыл бұрын
Very good information
@sundararajreddy877
@sundararajreddy877 4 ай бұрын
It is false the instrument price
@vetrivels7482
@vetrivels7482 3 жыл бұрын
தம்பி குறுக்க குறுக்க தொணத்தணணு பேசாதப்பா...முழுமையா பார்க்கும் விருப்பம் தடைபடுதுப்பா....
@balajibala5300
@balajibala5300 3 жыл бұрын
L
@sekart5234
@sekart5234 4 жыл бұрын
ஒரு பாயிண்ட் பார்க்க ஏன்னா விலை அய்யா
@அபூர்வதகவல்கள்
@அபூர்வதகவல்கள் 4 жыл бұрын
Price details kzbin.info/www/bejne/aXrJoouGlsujidU
@jeyalakshmikrishnapandians1185
@jeyalakshmikrishnapandians1185 3 жыл бұрын
ஊரை பொருத்து ஜயா
@MuruMuru-ix5bf
@MuruMuru-ix5bf 3 жыл бұрын
one point 4000?
@இரவுவிவசாயி
@இரவுவிவசாயி 2 жыл бұрын
தண்ணீரை தெரிவிக்காது
@kpn64
@kpn64 3 жыл бұрын
அதி நவீன*
@muthukumarr3844
@muthukumarr3844 4 жыл бұрын
நீங்கள் இன்னும் போர் போடவில்லையா
@jeyalakshmikrishnapandians1185
@jeyalakshmikrishnapandians1185 3 жыл бұрын
போர் போட்டாச்சு சூப்பர்
@karuppusamyk7408
@karuppusamyk7408 3 жыл бұрын
Waste
@ashlinsolomon1050
@ashlinsolomon1050 Жыл бұрын
Intha aalu enna padicharu geology padikuravanga than intha work pannanum Ivan yaru ithala panrathuku😡
@jayalakshmi2773
@jayalakshmi2773 3 жыл бұрын
300 adi potu thani vala
@jeyalakshmikrishnapandians1185
@jeyalakshmikrishnapandians1185 3 жыл бұрын
எந்த ஊர்
@jeyalakshmikrishnapandians1185
@jeyalakshmikrishnapandians1185 3 жыл бұрын
யார் பார்த்த நீர் ஊற்று
@SannasiSithar
@SannasiSithar Жыл бұрын
Phone number ❓❤️
@pasukaranpattychellampatti877
@pasukaranpattychellampatti877 3 жыл бұрын
அண்ணா விவசாய மாறி கேள்விகள் கேட்டீர்கள் super na
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 51 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 5 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН