அறிய வகை உயிரினம் / rare variety of organism in the sea

  Рет қаралды 463,031

உங்கள் மீனவன் மூக்கையூர்

உங்கள் மீனவன் மூக்கையூர்

5 жыл бұрын

#ungalmeenavanmookaiyur #marineorganisms
Follow me on,
Facebook :
/ ungkalmeenavanmkr
Instagram : / ungkal_meenavan_mookka...
Twitter :
/ ungkalmeenavan

Пікірлер: 645
@raghunathanravichandran614
@raghunathanravichandran614 5 жыл бұрын
National Geographic...Channel ய....தமிழாக்கத்தோட..தான் பார்ப்போம்...ஆனால்.....பேச்சுவழக்கான தமிழில்...பார்ப்பது போன்ற...உணர்வு...அருமை வாழ்த்துக்கள்...!
@samsakulleroddi8953
@samsakulleroddi8953 5 жыл бұрын
Alaiye okkathe
@mkvicky5977
@mkvicky5977 5 жыл бұрын
இப்போது தான் முதல் முறையாக பார்க்கிறேன் இப்படி ஒரு உயிரினம் இருப்பதை😙😍😘😘😘 அருமையான பதிவு நன்றி.......
@udhayakumar821
@udhayakumar821 5 жыл бұрын
Hi Anna
@mkvicky5977
@mkvicky5977 5 жыл бұрын
@@udhayakumar821 solluga bro
@KDM_lhs
@KDM_lhs 5 жыл бұрын
Seahorse,kadalkuthirai
@RajRaj-ri6og
@RajRaj-ri6og 5 жыл бұрын
அருமை ஒருநாள் மீனவனாக ஆசைபடுகிறேன்
@hariKumar-zn7rp
@hariKumar-zn7rp 5 жыл бұрын
Mutiyathu bro rompa kastam na katalukku pokuravan
@vadivelumemes8040
@vadivelumemes8040 5 жыл бұрын
மீனவர்கள் நம் தமிழினத்தின் பெரும் பொக்கிசங்கள் அவர்களின் பிரச்சனைகளை நம் பிரச்சனையாக கருத வேண்டும் வாழ்க மீனவர்கள் வாழ்க வாழ்க வாழ்க நலமுடம் பல யூகம் தாண்டி வாழ்க.
@nilasoru5193
@nilasoru5193 5 жыл бұрын
ஆபத்தான.உயிரினங்களிடம்.கொஞ்சம்.பாதுகாப்பாஇருங்கள்.நண்பா
@_horrorlover_
@_horrorlover_ 5 жыл бұрын
இப்படி கடலில் வாழ்கின்ற உயிரினங்களை பற்றி பேசலாம்னு நீங்க நினைத்தது நல்ல முயற்சி அண்ணா...நீங்க எங்களுக்கு புரியனும்னு செல்லி தருகிர விதம் மிகவும் பிடிச்சிருக்கு அண்ணா....உங்களுக்கு ஆதரவா தமிழர்கள் நாங்க இருக்கோம் அண்ணா...✌
@logaranjan
@logaranjan 5 жыл бұрын
உங்கள் வீடியோக்களை பார்ப்பதன் மூலம் புதிய தகவல்களை அறிந்து கொள்கிறேன் நன்றிகள்
@muruganraja580
@muruganraja580 5 жыл бұрын
சூப்பர் அண்ணா இதுவரைக்கும் பார்க்காத பல விஷயங்களை காட்டி இருக்கிங்க நன்றி உங்கள் உழைப்பும் உயர்ந்த எண்ணங்களும் உங்கள் உயர்வுக்கு வித்தாகட்டும் நன்றி அண்ணா 👏👏👏💐
@aloicious
@aloicious 5 жыл бұрын
உங்கள் பதிவிற்கு நன்றி. உங்கள் நல்ல முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
@sudhachelladurai
@sudhachelladurai 5 жыл бұрын
Sangumuttai aacharyama irruku😍
@chandraboseguntur1086
@chandraboseguntur1086 5 жыл бұрын
First time seeing this.. super
@vivekanandan6472
@vivekanandan6472 5 жыл бұрын
சகோதரரே உங்களைப் போலவே மற்றவர்களும் தேவை இல்லாத உயிரினங்களை கடலில் திரும்ப விட்டுவிடுவார்களா அருமை சகோதரா...
@joker710gaming5
@joker710gaming5 5 жыл бұрын
இந்த வீடியோவை போட்டதற்கு நன்றி.... இந்த உயிரினங்கள நான் இதுக்கு முன்னாடி பார்த்தேல
@geetha448
@geetha448 5 жыл бұрын
அண்ணா கடல் பார்க பார்க்க வியப்பாக உள்ளது நன்றி அண்ணா. முயற்க்கு மகிழ்ச்சி.
@jeyapalankajavaku1537
@jeyapalankajavaku1537 Жыл бұрын
ஓம் நமசிவய துணை மிக்க நன்றி கடலில் பிடிபடக்கூடிய மனித தேவைக்கு உதவாதவ உயிரினங்களை தூக்கி வெளியே வீசாமல் திரும்பவும் அவற்றை கடலில் விட்டுவிடுவது மிகவும் கண்ணியமான செயல். இதே நற் செயலை எல்லா மனிதரும் செய்தால் நன்று. வாழ்க வழமுடன்
@jessica_jessie
@jessica_jessie 5 жыл бұрын
மிக அருமை சகோ. அற்புதமான கடல் வாழ் உயிரினங்களின் தோற்றம் மற்றும் அதைப் பற்றிய தகவல்கள் தெரிந்து கொண்டேன்.கடல் குதிரை... சங்கு முட்டை.. கடல்சார் தாவரங்கள்... அற்புதமாக விளக்கம் தந்தீர்கள்.
@ramakrishnand877
@ramakrishnand877 5 жыл бұрын
அருமை .... உங்களின் கடலின் மீது உள்ள பாசம் மிகவும் மேன்மையானது
@JinoGv
@JinoGv 5 жыл бұрын
*#No1** Fan Kanyakumari* ✌
@neenadesouza7622
@neenadesouza7622 5 жыл бұрын
அரியக் கடல்வாழ் உயிரினங்களின் தொகுப்பு. மிகவும் மகிழ்ச்சி இவைகளை நம் மீனவ நண்பன் விமர்சனம் செய்வது.நன்றி
@elizhabherose644
@elizhabherose644 5 жыл бұрын
அண்ணா உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் நன்றி அண்ணா.....
@BiryaniTraveler
@BiryaniTraveler 5 жыл бұрын
உங்கள் சேனல் மேல் மேலும் வளர என் வாழ்த்துக்கள் நண்பா..அனைவரும் ஆவலாக தெரிந்து கொள்ள நினைக்கும் கடலை பற்றிய சேனல் 👍
@maharasi7091
@maharasi7091 5 жыл бұрын
Super ...bro....arumaiyana pathivu.....vaalthukkal
@karuppusamykaruppusamy6050
@karuppusamykaruppusamy6050 5 жыл бұрын
மனிதன் உன்பதை மட்டும் உன்பதற்காக எடுக்கும் தம் குழுவினர்க்கு நன்றி நண்பா
@ShivaKumar-do5qh
@ShivaKumar-do5qh 5 жыл бұрын
Neenga azhagu nu solrathae azhagu nanba ...arumai🤗
@haripartha4086
@haripartha4086 3 жыл бұрын
மிகவும் அற்புதமாக உள்ளது அண்ணா
@devamb5219
@devamb5219 5 жыл бұрын
Neega explain pandra vitham romba nalla iruku & interesting ga iruku ...... Tnq for these videos na sea horse romba perusa irukum nu nenaichen but ivalo kutty irukum nu nenaikala...tnq once again
@Caninetrovert791
@Caninetrovert791 5 жыл бұрын
நான் இப்போ தான் கடல் குதிரை பாக்ரேன் அண்ணா
@sathamusain1143
@sathamusain1143 5 жыл бұрын
Mmm ama bro
@nirosheena007
@nirosheena007 5 жыл бұрын
abi rajan Ni discovery parthethe illaya ??
@Caninetrovert791
@Caninetrovert791 5 жыл бұрын
@@nirosheena007 na Discovery pakren pakama poren... First mariatha kuduthu pesa kathukonga Mr.
@nirosheena007
@nirosheena007 5 жыл бұрын
abi rajan eruma vayasaguthu kadal kuthira paththathillaya .. ithu namburamariya irukku
@RamkumarRamkumar-vt3we
@RamkumarRamkumar-vt3we 5 жыл бұрын
MMMSUpdr
@duraipandi3252
@duraipandi3252 5 жыл бұрын
சகோ மிகவும் சிறப்பு ....நம்மை குறை கூறுபவர்களை நீங்க ஒருபோதும் மனதில் எடுத்து கொள்ள வேண்டாம் உங்கள் பணியை நிங்க தொடர்ந்து செய்யுங்கள் ,,,மிகவும் நன்றி
@umabala8997
@umabala8997 2 жыл бұрын
அருமை யான பதிவு நன்றி ஐயா வாழ்க வளமுடன் நீங்கள்
@thahseenfathima6264
@thahseenfathima6264 5 жыл бұрын
Super bro..unga vedios elam romba nala iruku...
@rajasmd4327
@rajasmd4327 5 жыл бұрын
அண்ணா உங்கலோட வீடியோ ரொம்ப சூப்பரா இருக்குனா
@sivas5982
@sivas5982 5 жыл бұрын
Super bro.......samma அருமை
@mastersalman9853
@mastersalman9853 5 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா
@janakiramanmuthukumar3356
@janakiramanmuthukumar3356 5 жыл бұрын
கடலின் அதிசயங்களைகண்முன்பே காட்டியமைக்கு மிகவும் நன்றி சகோ
@yogesh1729
@yogesh1729 5 жыл бұрын
Anna sooperb ....kalakkal anna neenga..
@sv8bayishsherrifk454
@sv8bayishsherrifk454 5 жыл бұрын
super anna , ithellam parka vaipu kuduthatharku thanks
@muthukrishnan9363
@muthukrishnan9363 5 жыл бұрын
Neenga great nanba idhu varaikum videos ellathulayum endha ariya kadal uyirinathaiyum kollala kaamichitu udane thanila vitutinga super .
@lenovophab5061
@lenovophab5061 5 жыл бұрын
Anne semme Anna super neenga mathum parthu vidamal makkalum parthu payan pera vendum endra ungal ennam santhosamaga irukirathu.nengal melum melum valarchi adaiya en vazlthukkal
@preethasa6797
@preethasa6797 5 жыл бұрын
Anna migavum arumaiyan pathivugal
@karthikakannan3161
@karthikakannan3161 5 жыл бұрын
First time unga channel pakuraen Anna romba nala iruku ... vazhthukal ungal KZbin payanam thodara...
@malamalapharmacy7763
@malamalapharmacy7763 5 жыл бұрын
Ayyo Anna nan first time pakkren uiroda semma semma mass thalaiva nan unga fan
@aravindakilan3384
@aravindakilan3384 5 жыл бұрын
நீர்புகா கேமரா கொண்டு கடலுக்குள்ளும் சுத்திக்காட்ட வேண்டும் அண்ணா.அண்ணன் மெம்மேலும் வளர வாழ்த்துக்கள்
@hariharan-ny2tn
@hariharan-ny2tn 5 жыл бұрын
Bro neenga kuduthu vachavanga🙌🙌....
@thambirajv5236
@thambirajv5236 5 жыл бұрын
சங்கு முட்டை...முதல்முறையாக பார்க்கிறேன்... நன்றி அண்ணா
@VijayKumar-rg4xq
@VijayKumar-rg4xq 5 жыл бұрын
Supper kittakave parkaramathiri iruthathu naama parka mudiyatha arivagai kadal uyirinangalai kattuvathu arumai
@gomathirajan2920
@gomathirajan2920 5 жыл бұрын
Unga vedio yellam supper Anna enakku menavanga romba pidikkum melum neraya vedio podanga anna
@rishanvijayakumaran1347
@rishanvijayakumaran1347 5 жыл бұрын
Super Anna ungada pathiivu 🙏👍👍👍👍👍👍
@rizwanaparveen3897
@rizwanaparveen3897 5 жыл бұрын
Super arumai
@kamalin8696
@kamalin8696 5 жыл бұрын
Super anna sammaya irukku
@thiruselvam8729
@thiruselvam8729 5 жыл бұрын
மிக அருமையான விளக்கம்
@user-gw2zb1ts4s
@user-gw2zb1ts4s 5 жыл бұрын
Very good.I appreciate very much.Great job.Go ahead.
@Blackyview
@Blackyview 5 жыл бұрын
அண்ணா உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்
@mageshwarisakthivel1257
@mageshwarisakthivel1257 5 жыл бұрын
Keep growing nerya videos poduga...we support u!!!...😇
@sathishsathish-go1te
@sathishsathish-go1te 5 жыл бұрын
ungal video melum thotara valthugal bro
@bhuvanamuthu9980
@bhuvanamuthu9980 5 жыл бұрын
Wowww....superrr anna☺
@SuperAlenson
@SuperAlenson 5 жыл бұрын
Nalla video upload panrenga milka nandri valzhthukallll
@marsukcr7368
@marsukcr7368 5 жыл бұрын
Vera level Anna neenga
@foodiemybuddy3362
@foodiemybuddy3362 5 жыл бұрын
நல்ல தகவல்
@revathyrevathyjagadeesan2973
@revathyrevathyjagadeesan2973 5 жыл бұрын
Ana miga arumai ana.
@gunaraj2828
@gunaraj2828 5 жыл бұрын
அன்னா எனக்கு கடல் பத்தி தெரியாது ஆனா , நீங்க கடல வாழும் உயிரினம் பத்தி அழாக சொல்றீங்க !!!!! அருமையான பதிவு 😊
@athiparasakthikaliamman791
@athiparasakthikaliamman791 5 жыл бұрын
Super anna NEga nalla irukanumnu En vazhthukkal
@andruruyal007
@andruruyal007 5 жыл бұрын
Ivlo naala kadarkarai kaarana irukkuren... ippathan sangu ethula irunthu varuthunnu paakkuren..😍
@ahamedimthiyas8172
@ahamedimthiyas8172 5 жыл бұрын
Arumaiyana video Anna
@balajir3558
@balajir3558 5 жыл бұрын
Superb bro...thank you for sharing this video.
@mohamediliyasmohamediliyas2896
@mohamediliyasmohamediliyas2896 5 жыл бұрын
உங்கள் வீடியோ ஏல்லாம் சூப்பர் அண்ணா
@Michael61970
@Michael61970 5 жыл бұрын
romba thanks thalaiva
@abieliya4442
@abieliya4442 5 жыл бұрын
Neenga nijama greatttt annnaaa
@user-zn3kj5cs7w
@user-zn3kj5cs7w 5 жыл бұрын
மிக அருமை அண்ணா
@JohnSamuelSam
@JohnSamuelSam 3 жыл бұрын
Neenga kaatuna athanai uirinathulaum, sangu mattum than na paathuruken, athuvum seththu kara othungi irukuratha.... Super bro... Safe ah irunga
@m.gayathri2095
@m.gayathri2095 5 жыл бұрын
Kadal ah ivalo iruka ...ippo tha 1st time pakuren.....superrrrr Anna....
@kumudhavalli7592
@kumudhavalli7592 5 жыл бұрын
Great job Bro
@selveeswaran185
@selveeswaran185 5 жыл бұрын
Idaila unga channel name sollungaa ...unga video vaa evanum copy panna koodathu...first ,naduvula ,last la sollungaa
@sujinlaser9266
@sujinlaser9266 5 жыл бұрын
அருமை ... நன்றி
@sweetykitchenpodakkudi9672
@sweetykitchenpodakkudi9672 5 жыл бұрын
Ippe taan first time paakuren sangu muttaiye very nice thank you for your information.
@darshaanff8965
@darshaanff8965 5 жыл бұрын
Unga video ellam super
@ajithkannan8492
@ajithkannan8492 5 жыл бұрын
Superb anna. Nenga tha unmaiyana ulaippali
@saravanankrishnan6812
@saravanankrishnan6812 5 жыл бұрын
Awesome thanks for the video
@abithaselvam1880
@abithaselvam1880 5 жыл бұрын
Thank you for your information and we have many information from you your work is most credible hates off sir🙏🙏🙏
@nirosheena007
@nirosheena007 5 жыл бұрын
வீடியோ எடுக்கும் போது கேமரா பாத்திரம் bro புதுசு தண்ணியில விழுந்துடும்😌
@mageshwarisakthivel1257
@mageshwarisakthivel1257 5 жыл бұрын
Am really pround of u...thnks for ur osm explain !!!😇😇😇
@karthikayankutty8105
@karthikayankutty8105 5 жыл бұрын
👏👏👏👌👌meenava nanban.
@suganthivikneshraja9900
@suganthivikneshraja9900 5 жыл бұрын
Meenavan Nanbana, evolo Periya vishyam ne panra unku theriyumalea.. Kadal Rasa ne than ya, Inum nariya Ariya Ariya pokishangala Engaluku kaatu nanbha, love u nanbha
@jackyj2059
@jackyj2059 5 жыл бұрын
super video viraivil 100k subscribers vaajtukal.
@syedibrahim5154
@syedibrahim5154 5 жыл бұрын
Unga vidiola irinthu niraya katrukolgiren. Am learning a lot from your videos...
@sharathkumar7691
@sharathkumar7691 5 жыл бұрын
Super Namba..
@sasigiri4023
@sasigiri4023 5 жыл бұрын
Wow super enaku Saku mudai pathathu ella pakavaithathu thanks
@eanockk2169
@eanockk2169 4 жыл бұрын
வலை வீசும் போது காட்டுங்கள், வித்தியாசமான கடல் உயிரினங்களை காட்டுறீங்க ரொம்ப ரொம்ப nalla இருக்கு. விசை padakukkum உங்க padakukkum என்ன வித்தியாசம்.
@samtheherosamthehero7836
@samtheherosamthehero7836 5 жыл бұрын
Etuhu mathari yarum pathuthu ella bro. Superb very nice
@siramudumari3558
@siramudumari3558 5 жыл бұрын
Thanks for showing us the discoveries
@irshadmeerasahibo9852
@irshadmeerasahibo9852 5 жыл бұрын
Super Nanba... arumaiyana video... 93k subscribers... I'm very happy for you... Vazhtthukkal Nanba... wish you all the best...!!!
@muthuganeshanmuthuganeshan1560
@muthuganeshanmuthuganeshan1560 4 жыл бұрын
Happy new year bro unga video ellam super bro
@kumarebinezer3889
@kumarebinezer3889 5 жыл бұрын
Very innocent voice super sagoo
@aravindkumarr7216
@aravindkumarr7216 5 жыл бұрын
Marana mass bro
@mohamedhammim7067
@mohamedhammim7067 5 жыл бұрын
Anna neenga Great Anna
@prasathlalitha1178
@prasathlalitha1178 5 жыл бұрын
First time pakara super and thank you so much anna
@priyangaravindran2630
@priyangaravindran2630 5 жыл бұрын
Sangu uyirinam enaku inaikutha therium😍super anna👏👍
@suhashinisuhashini7998
@suhashinisuhashini7998 5 жыл бұрын
Wow alaga eruku anna
@gamingtech2674
@gamingtech2674 5 жыл бұрын
1st na super
@haaziqhaaziq7939
@haaziqhaaziq7939 5 жыл бұрын
Super jiii
@g.s.rakavi9191
@g.s.rakavi9191 5 жыл бұрын
Thanks for your video
@user-iy3fq8zz9m
@user-iy3fq8zz9m 5 жыл бұрын
Ungaluku romba nantri bro Sudha sri Lanka
@rajrocky.j3219
@rajrocky.j3219 4 жыл бұрын
Anna ninge veraleval na 💕💕
சேட்டை செய்யும் குரங்கு சுறா / Shark fish explanation | Beautiful sunset in the sea
11:47
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 317 М.
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 57 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 35 МЛН
கடலில் மீன் பிடிக்கச் செல்வது எப்படி? / How to do fishing at sea?
12:26
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 140 М.
அக்டோபஸ் நன்டு அதிசயம்
12:26
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 2 МЛН
நீல திமிங்கலம் / Experience with Blue Whale
10:29
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 432 М.
கடலில் மீன்பிடிக்கப் போகிறது / Going for fishing at the sea | launching net for fishing - part 1
11:12
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 1,4 МЛН
#நண்டு மாமா | சம்பா நண்டு வேட்டை
14:36
முத்துநகர் மீனவன் / MUTHUNAGAR MEENAVAN
Рет қаралды 573 М.
மீனவன் நீந்தும் முறை எப்படி / How fisherman swim in the sea? | Fisherman's swimming  skills
11:53
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 958 М.
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 57 МЛН