அண்ணாமலையை மறைமுகமாக தாக்கிய தமிழிசை.. தமிழக பாஜகவிற்குள் வெடிக்கும் பூகம்பம்

  Рет қаралды 12,065

Thanthi TV

Thanthi TV

2 ай бұрын

#annamalai #tamilisaisoundararajan #bjp
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் செயல்பாடு குறித்து விமர்சிக்கும் வகையில் அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மீண்டும் பேசியுள்ளார். பாஜகவில், தாம் மாநில தலைவராக இருந்தபோது, குற்றவாளிகளைக் கட்சிக்குள் சேர்க்கவில்லை என்றும், ஆனால், தற்போது சமூக விரோதிகள் பலருக்கும் பாஜகவில் பொறுப்புகள் வழங்கப்படுவதாகவும் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். அதிமுக-பாஜக கூட்டணி விவகாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் நிலைப்பாடு குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது கட்சியில் குற்றவாளிகள் சேர்க்கப்படுவதாக அவர் கூறியிருப்பது பாஜகவினரிடையே மீண்டும் பேசு பொருளாகி உள்ளது.
Uploaded On 09.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 26
@sabapathyk9810
@sabapathyk9810 Ай бұрын
அண்ணாமலை தான் தமிழ்நாட்டின் பாஜக கட்சியின் தலைவராக என்றும் இருக்க வேண்டும் யார் தவறு செய்தாலும் உடனடியாக மக்கள் மத்தியில் பேசும் நபர்
@senthilj6802
@senthilj6802 Ай бұрын
தமிழிசைதலைவராக. இருக்கும்போதுபிஜேபிநோட்டாவுக்குகீழேபோய்விட்டது. தமிழிசைஎடப்பாடியின். ஸ்லீப்பர்செல்
@niramalavaishu1757
@niramalavaishu1757 Ай бұрын
Super 👍👍
@eagleeye4293
@eagleeye4293 Ай бұрын
what was so surprising is accommodating ttv Dinakaran in nda who is a known black mailer .. enitre tamil nadu knows how keen he was to topple the admk govt which was in the crawling stage after amma's demise. cant blame annamalai.. he's new to politcs and he is not some one like tamilisai madam who is born in a political family, learned politcs from them. hope he will correct his mistakes in future.
@rajgameplay7165
@rajgameplay7165 Ай бұрын
தமிழக பாஜக வளர்ச்சிக்கு அண்ணாமலை சார் தான் தேவை . தமிழிசை போன்ற கோமாளிகள் தேவையில்லை . வருங்கால தமிழக முதல்வர் அண்ணாமலை வாழ்க
@Kumar-hj7fd
@Kumar-hj7fd Ай бұрын
அக்கா, நீங்க இருக்க aaசை படுவதை விட்டுட்டு, பறக்க ஆ ppatakkuutathu. ஆளுநர் பதவியை விட்டுட்டு,,,
@Abishek765
@Abishek765 Ай бұрын
நீ தலைவராக என்ன புடிங்குணனு இப்போ பேசுற.
@Kumar-hj7fd
@Kumar-hj7fd Ай бұрын
அண்ணாமலை சூப்பர் தலைவர் 👌👌👌👌
@DassS-dass
@DassS-dass Ай бұрын
உண்மை நிறைய களவாணி கிட்டங்கள் உள்ளது
@prabhakara.s5307
@prabhakara.s5307 Ай бұрын
Dhinathandhy tea KADHAL news
@premkumarganesan
@premkumarganesan Ай бұрын
When you are a leader just think what is the Vote share of BJP. Even now you got lakhs of Vote because of Annamalai otherwise you might have lost the deposit. Please don't criticise when you didn't win.
@Abishek765
@Abishek765 Ай бұрын
குட்டிச்சாத்தான், பாஜகவை குழிதோண்டி புதைக்கும் பரட்டை அமைதியா இரு. நீ புடுங்குனதுதான் தெரியும்🤦🤦🤦
@Abishek765
@Abishek765 Ай бұрын
ஸ்டூல் போட்டு பிரஸ்மீட் குடுக்குற நீ அண்ணாமலை அண்ணனை விமர்சிகுறியா??
@ManiMani-on8vl
@ManiMani-on8vl Ай бұрын
Parttai thaan anaaa original 😂
@sureshgopal7595
@sureshgopal7595 Ай бұрын
ஒரு பூகம்பம் இல்லை.நீ பொத்து.ரூ200வந்திடுச்சில்ல
@Rise349
@Rise349 Ай бұрын
ஆடு உண்மையில் போலீஸ் தானா 😂😂😂😂 கட்சியில் எல்லா ரவுடிகளை சேர்த்து கொள்கிறார் 😂😂😂😂
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 2,2 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН