துர்கை அம்மன் கண்கள் வழியாக இதயத்தில் அமர்ந்துவிட்டார். இதை வடித்த சிற்பிக்கு கோடான கோடி நமஸ்காரம். எங்களை போன்றவர்களுக்கு காண கிடைத்ததற்கு தங்களுக்கு சிறப்பான நன்றிகள். சமீபத்தில் அமிர்த்சரஸ் சென்ற போது நினைவு பரிசாக அவர்கள் போற்றும் சிறு வாள் ஒன்று வாங்கி வந்தேன். எதேச்சையாக அதை வாராகி முன் இன்று வைத்தேன். சால பொருத்தமான தங்களுடைய உரை என் பூசையை மேலும் சிறப்பிக்கிறது. தொடரட்டும் தங்கள் பயணம்.
@subhan69733 ай бұрын
ஒவ்வொன்றையும் ரசிக்க முடிந்தது விளக்கம் கேட்கும் அதிக தகவல்களை தெரிந்து கொண்ட மன மகிழ்வு ஏற்பட்டது ❤🙏🙏
@umarajasvibgyor3 ай бұрын
Extremely happy to see my favourite mahakaali❤❤❤❤❤ 🎉🎉🎉🎉🎉🎉after so many days Missed her alot ❤❤❤❤❤❤❤❤❤
@duraparksmas75523 ай бұрын
🙏🙏🙏
@sbala81503 ай бұрын
அருமையான துர்கை
@thulsirammohan81933 ай бұрын
🙏🏻🙏🏻💐👌👌💐💐
@alamelue29883 ай бұрын
பழங்காலத்தில் ஆஷாட நவராத்திரையை எப்படி கொண்டாடினார்கள் என்று நான் அறியேன். ஆனால் தங்கள் பாணி தனித்துவமாக உள்ளது. புரட்டாசி நவராத்திரியில் எல்லா பொம்மைகளையும் வைக்கும் போது போதுமான முக்கியத்துவத்தை சில பொம்மைகள் பெறுவதில்லையோ என்ற ஏக்கம் எனக்குண்டு. ஆகையால் என்னால் இயன்ற வரை சிறப்பு தினங்களில் இது போன்று சில பொம்மைகளை மாத்திரம் வைத்து நானும் வணங்குவது உண்டு. அதை பற்றி அறிந்தவர்கள் மட்டுமே இந்த நாட்களில் பூசையில் கலந்து கொள்வார்கள். பூசையை பலரும் காணச் செய்யும் தங்கள் அணுகுமுறை பாராட்ட படவேண்டிய ஒன்று. பாராட்டுக்கள்.
@sivaa18703 ай бұрын
மீனாட்சி அக்காவுக்கு வணக்கம் அன்னை மீனாட்சியின் அருள் என்றும் உங்கள் இல்லத்தில் நிலைத்து இருக்கும்
@sharmi08103 ай бұрын
45000 இதயங்களை சொந்தமாக்கிக் கொண்ட நந்தினிஸ் வைப்ஸ் க்கு வாழ்த்துக்கள்❤❤❤ வராஹி அன்னையின் பராக்கிரமத்தை முதல் சில நிமிடங்களில் எம் கற்பனைக்குள் கொண்டு வரும் வகையில் நீங்கள் கொடுத்த விளக்கம் அற்புதம். அன்னை காளிகாம்பாள் தரிசனம் மீண்டும் இன்று கிடைத்தது பாக்கியம்❤ வெற்றித் திலகம் அணிந்த வராஹி அன்னையும் சாந்த சொரூபிணியாய் லலிதாம்பிகையும் உங்கள் அலங்காரங்களில் மிளிர்கின்றனர்
கோடானு கோடி நன்றி நந்தினி அம்மா 🌹🌹🌹வாழ்க வளமுடன்🌹🌹 நல்லதே நடக்கும்❤❤ நல்லது மட்டுமே நடக்கும்🌹🌹 எங்களுக்கு அன்னையின் அருள் பரிபூரணமாக உங்கள் வீடியோவில் உள்ளது. அவளின்றி எதுவும் சாத்தியம். இல்லை.. அவளுக்கு நிகர் இவ்வுலகில் அவள் மட்டுமே🌹🌹 அவள் அன்பின் ஸ்வரூபம்🌹🌹🌹 என் மனதிற்கு பேரானந்தம். என் அன்னை வாராகியை பற்றி தெரிந்து கொள்வதில். உங்கள் புது subscribe ஆக என்னை ஆக்கியது அவளின் கருணையே. இல்லை என்றால் இந்த வீடியோ நான் பார்க்க முடியாது. இனி வர போகும் காணொலிகள் காண இருப்பதும் நான் பெற்ற பாக்கியமே❤❤
@rajis21773 ай бұрын
Great efforts ma. Thanks is a small word to say .very true appadiye pandasura vatham katci in front of our eyes.waiting for ur next katchi.Ambal arul ellarukum kidikum ma in abundance.stay blessed
@ganeshnavin94483 ай бұрын
Vera level akka I want to speak with you will you allow me to speak with you
Durgamma is Beautiful. Creative and artistic arrangement. Varahi Thaye Potri. May Varahi Amma bless us abundantly.
@SureshM-c8y3 ай бұрын
🙏🙏🙏👌👌👌👌👌
@thavamanib13403 ай бұрын
Super
@sivakamikumar73523 ай бұрын
Amma miga arumai unga passion ennaku aacharyathai kodukudhu🎉🎉
@sandymagesh35383 ай бұрын
விளக்குக்கு பிள்ளையாருக்கு சாமுண்டி தேவிக்கு பூ ஏதாச்சும் vachirukalame ma anyway happy 45k subscribers ma aparum amma ungalukku ithu theriyuma theriyatha nu therila namma mogappair la maha varahi sannathi ulla kovil onnu iruku sarva sakthi maha ganapathy kovil near mogappair west EB office anga ipo aashaada navaratri ku dailyum sweet alangaram fruits alangaram kaigari alangaram nu panitu varanga inum iniku mittai alangaram naliku panchami ku madulai muthu alankaram nu daily um ovvoru alangaram ungaluku kitave tha kovil irukum mudinja oru naal achum poi parunga ma inonu special enana anga lalithambikai sametha meganatha swamy um irukanga ipo ungalala oruvela poga mudilana vara aadi masam last Friday neikula darisanam kuda pannuvanga lalithambikaiku mudinja aniku kuda neenga poi parkalam mudinja naliku panchamiku ila ashtami ku ila dasami aniku pushpa alankaram neenga oru naal aachum kandipa poi parkanum 😅 chinna kovil tha ana nalla irukum parunga
@rajis21773 ай бұрын
Hi nandini mam so humble words of u very beautiful explanation.varahi annai vandhu vittal unga vituku. Sooo divine.
@parvathyratnagiri8193 ай бұрын
My mother was staying 25 years in Varanasi. She used to have bath in Ganges , visit Dundi Ganapathi, Annapurna, Viswanatha, Varahi, Visalakshi and Kalarathri daily.
@Gayathridevimuthu3 ай бұрын
Super nandhini amma ❤
@mahaveetusappadu47433 ай бұрын
அருமையான விளக்கம் உங்கள் வீட்டுக்கு நேரில் வந்து பார்க்க மிகவும் ஆவல்
@Kannatha-v3o3 ай бұрын
வாராஹி அம்மா காளி அம்மா சியாமளா தேவி மாரி அம்மா துர்க்கை அம்மா போர் தேவதை குங்குமம் அர்ச்சனை ரெம்ப பிடிக்கும் அம்பாள்
@UshaGovind-lh7pk3 ай бұрын
Super magale God bless you my child
@Kannatha-v3o3 ай бұрын
துர்க்கை சிம்ம வாகனம் கொற்றவை மான் வாகனம்
@Kannatha-v3o3 ай бұрын
கிரி சக்கரம் ரதாரூடா லலிதா சஹஸ்ரநாமம் வாராஹி பத்தி ஒரு வரி வரும் கிர சக்ர ரதம்