குருப் 4 தேர்வுகளின் காலிப் பணியிடங்கள் 5255 என்பது குறைவே இருப்பினும் போராடியாவது வெற்றி பெற வேண்டும் என்பது என் இலக்கு..அனைத்து தேர்வர்களும் என்னுடைய வாழ்த்துக்கள்🎉🎊
@LiFEShareS3 жыл бұрын
Corruption Corruption Corruption,
@lavani88163 жыл бұрын
வாழ்த்துகள் சகோ
@user-Ramguru983 жыл бұрын
8000posting bro aprm ingrsing pannuvanga
@soukarthi15243 жыл бұрын
Congratulations
@emptyspace63 жыл бұрын
@@user-Ramguru98 அண்ணா ஆறுதல் அளிக்கிறது உங்கள் பதிவு,
@devi60123 жыл бұрын
எத்தனை exam வேனா வைங்க ஆனா முதல தமிழ் நாட்டுல இருக்கிறவங்களுக்கு posting போடுங்க .தமிழே தெரியாதவனுக்கு எல்லாம் importance கொடுக்கிறது தான் இவனுகளூட வேலை.
@balabala14183 жыл бұрын
மார்க் அடிப்படையில் வேலை குடுப்பீர்களா இல்லை லஞ்சம் அடிப்படையில் வேலை குடுப்பீங்களா தெளிவா சொல்லுங்க
@iyyanarn14153 жыл бұрын
Unmaithan bro nenga soldrathu😀
@mammu45463 жыл бұрын
மார்க் பாதி..... லஞ்சம் பாதி... ஜி 😂
@mohan.553 жыл бұрын
👌
@murugadhoni35053 жыл бұрын
சரியான தீர்ப்பு
@amirthalingam2383 жыл бұрын
லஞ்சம் இல்லாமல் அரசு வேலையா வாய்ப்பில்லா ராஜா வாய்ப்பில்லா
@வாசுபாலா3 жыл бұрын
ஐயா உங்க பணி சர்வதேச அளவில் தொடர வாழ்த்துக்கள் ஐயா..... இந்த time கண்டிப்பா nerumai யா nadkuganum........
@சக்திவிவசாயம்-ஞ1ய3 жыл бұрын
இவர் தமிழ் பேசும் போது சிரிப்பாக இருக்கிறது அநேகமாக இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் கிடையாது வேறு மாநிலத்தவர்.
@@ammugalatta8902 apram vela vanguravangalam vera yaru ?! Pasanga varushakanaka night pagal padichi vela vanguranga.neenga ore varthaila degrade panidringa.
@Kuberantv3 жыл бұрын
ஒரு முறை தான் வாழ்க்கை ❤️
@murugadhoni35053 жыл бұрын
இலட்சம் ஏதும் வாங்காமல் நேர்மையான முறையில் தேர்வு நடத்தினால் ரொம்ப சந்தோஷம் அதிகாரிகள் பணத்தை பெற்று கொண்டு இளைஞர்களின் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள்
@vidhyavidhya66093 жыл бұрын
தமிழ் தெரியாம எப்படி டி என் பி எஸ் சி தலைவர் ஆனீங்க
@hrk24483 жыл бұрын
Apa govt exam academy la innu 2 maasathuku kai la pidikka mudiyathu
@அறிவு-வ4ள3 жыл бұрын
தருமபுரி அரூர் பகுதியில் தேர்வு பகுதியில் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் தேர்வு மையத்தை முழுவதும் அவர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தன் சாதியை சேர்ந்தவர்கள் வெற்றி பெற பூட்டிய அறையில் அவர்கள் மட்டும் தேர்வெழுதுகின்றனர்.என் நண்பர் அரசு ஆசிரியர் அவர் மட்டுமே மாற்று சாதியை சார்ந்த சூப்பர் வைசர் இது எல்லாம் தெரிந்தும் எதுவும் செய்ய முடியவில்லை .
@Rajeshkumar-wh3bt3 жыл бұрын
Any proof...?
@cehnnappan3 жыл бұрын
Yes
@padaskar66813 жыл бұрын
ஏதாவது ஒன்று கூற கூடாது தெளிவான விளக்கம் வேண்டும்
@cehnnappan3 жыл бұрын
This incident was happening in 2008 to 2013
@settugfocus71413 жыл бұрын
.
@kingkeerthi73452 жыл бұрын
வேலைவாய்ப்பு தேவை படுவோற்கு வேலை கிடைப்பது குதிரை கொம்பாக இருப்பது நாம் அறிந்ததே!
@pavimurugan78583 жыл бұрын
Tnpsc board officer ku muthada thamizha kattaayam akkunga pa🙏
@dgthoughts16553 жыл бұрын
😂👍
@StoryVenue3 жыл бұрын
Bro avaru vera state ah iruparu...
@dreamerscorner91263 жыл бұрын
இன்னும் ரெண்டு மாசம் தான் இருக்கு,காச ரெடி பண்ணி வைங்க மக்களே!🤔🥺🥺🥺🤫🤫
@PrabaKaran-tu9gp3 жыл бұрын
ஏன் 👆🤔?
@வாழ்க்கைப்பயணம்2 жыл бұрын
எனக்கு நம்பிக்கை கிடையாது அரசு வேலை கிடைக்கும் என்று வயது வெறும் 32 பலமுறை முயற்சித்தும் முடியவில்லை
@dreamerscorner91263 жыл бұрын
எழுதியதை படிக்கவே இப்படி முக்குறாரே இவரெல்லாம் எப்படி தேர்வு நடத்தி கிழிஞ்சிடும்!🤔🤔🤔😝😝😝
@karthiksmart63823 жыл бұрын
New registration eppothu seiyanum march laya
@SPD360ENGLISH3 жыл бұрын
Schla English subject remove pannidalame Tamilnadu... La... Romba stupida iruku indha change. Tamil degree pannavanga matum job povanga pola. Matha ellarum pichai edukanum pola... Schooling fulla tamil dhane first language eduthu padikrom apram edhuku indha change... Tamil major candidatesku matum dhan examnu sollitu ponga... Very worst decision of TNPSC... How many of u agree??????
@arpvichu1913 жыл бұрын
Notifications than February and March not exams news la theliva posunga paa
@muthukumar-qj3xu2 жыл бұрын
ஆமா..மார்ச் 2022 இனிமே தான் வரப்போகுது😀😀
@kamatchiramasamy77563 жыл бұрын
2019 ல exam எழுதிய எங்களுக்கு posting போடுங்கப்பா.......
@mohamedalsaqaf24343 жыл бұрын
Inum kudukalaya
@manoj-nf8vf3 жыл бұрын
Ennum ungalukke vela kudukalayaa jii Ada kodumaiye.neenga paas ayitihalaa
@Mani261223 жыл бұрын
Bro neenga etha mark eduthinga please reply 🙏🙏🙏
@MMKK14243 жыл бұрын
Ji sylavbus epde padichinga
@susmitharamaraj89853 жыл бұрын
What is this ?why?
@mohanraman29023 жыл бұрын
Any TNPSC aspirant ✋✋☺️✋✋
@keerthikeerthi22803 жыл бұрын
தெளிவான பதிவுகள் ஐயா
@VijayaLakshmi-iq4rw3 жыл бұрын
Ivar ku tamil theriyala polaye 🙄
@Cookingvideosonly3 жыл бұрын
English medium pasanga enna pa panna poranga avangalum tamil padikkanum la avangalukku time kodukkave illa
விரிந்து ரைக்கும் தேர்வு தேவையில்லை ஏனென்றால் அப்ஜெக்டிவ் தேர்வில் கம்ப்யூட்டருக்கு வேண்டியவன் வேண்டாதவன் தெரியாது ஆனால் விரித்துரைக்கும் தேர்வில் திருத்துவர்களுக்கு தெரியுமே
@nivetha555dhanasekaran73 жыл бұрын
Ellarum kasukututhu vanguvaanga eputi book vachi padichu pass agaporenoe
@padaskar66813 жыл бұрын
Anyone group 2 group 4 admin 👉
@muthumuthu20622 жыл бұрын
Sir maar ke ooty Nupur 134 badshah sir
@senapathynirmal88633 жыл бұрын
Panam kuduttha question paper la answers kita dot vachu kuduttharangalamey??idha patthi yaradhu kelunga
@mariyammansathik62993 жыл бұрын
Group 4 exam ku typing pannirukanuma
@googlegoogle-yf4hy3 жыл бұрын
Sir அது questions தெளிவாக பாத்து சொல்லுங்க
@AnandAnand-so7sm3 жыл бұрын
Group 2. Iku apply panara data epoo bro
@MahasriAkash3 жыл бұрын
Aiiya... March month kandipa xam vapingala ila march month tha xam date announce panuvingala....Piliz... Solunga aiiyyaaaa
@pavithraganesh17003 жыл бұрын
March month application and exam date announce panuvanga
@narmadhak70983 жыл бұрын
Super sir
@mrjsriram2 жыл бұрын
Tamil as medium and studied tamil as a subject in 10 or 12 means these candidates must be exempted from tamil test.
@murugadhoni35053 жыл бұрын
சும்மா கதை விடுவாங்க அனுவளவும் நம்பிக்கை இல்லை எத்தனை போஸ்டிங் இப்பவே போட்டாச்சு என்று தெரியவில்லை
@காதல்சுகமானது-ற2ண3 жыл бұрын
நீங்க அவ்ளோ யோக்கியமானவங்கனா... Online Exam submit pannathume.. Total score ah release pannavendiyathu dana.
@mad91393 жыл бұрын
Avanga key la mistakes irundha enna panrathu
@காதல்சுகமானது-ற2ண3 жыл бұрын
@@mad9139system mistake means ellarukum dana mistake aahum.
@marxdas91383 жыл бұрын
ஏற்கனவே 5லட்சங்கோடி கடனாம்...இதுல நீங்க எங்க நடத்தி... எப்படி சம்பளம் குடுக்றது
@SP-mm9vj3 жыл бұрын
😂😂
@sakthivel-sn1ng3 жыл бұрын
எனக்கு வாய்ப்பில்லை... உங்களுக்கு வாழ்த்துக்கள்.
@anuvijayan44782 жыл бұрын
Enna month solluga
@priyathandavamoorthi77123 жыл бұрын
Group 4 english venum sir... Total ah avoid pannita ivlo naal prepare pannavunga epdi sir odane tamil padichu pass panna mudiyum.... Intha exam ku athe syllabus vachutu next year change pannunga sir.....
@senapathynirmal88633 жыл бұрын
English irukula sis?Tamil language select pannama English select pannikalamla?