ஆதார் புதுபிப்பதற்கு அரசு ஈ சேவை மையத்தில் ரூபாய் 100 கட்டணம் வாங்குகிறார்கள். இலவசமாக இல்லை.
@murugavel69363 күн бұрын
ஆமாம் கேட்டா இலவசம் என்று சொல்றாங்க
@kalaimadhiarts198Ай бұрын
ஆதரவை புதுப்பிக்க நேரடியாக செல்ல வேண்டுமா அப்படி நேரடியாக செல்ல வேண்டுமென்றால் வீட்டில் வீட்டில் நடக்க முடியாமல் படுக்கையில் இருப்பவர்கள் நோய்வாய்ப்பட்டு இருப்பவர்கள் அவர்களின் ஆதாரம் என்ன செய்வது எங்கள் வீட்டில் தாய் தந்தை இருவரும் வயது முதிர்ந்த வீட்டில் முடங்கி கிடக்கிறார்கள் அவர்கள் ஆதரை என்ன செய்வது என்று புரியவில்லை தயவுசெய்து யாராவது இதற்கான விளக்கத்தை கொடுக்கவும்
@narasimhan2161Ай бұрын
Photos have become old. How to fix recent photo of the individual in the Aadhar card
@Amarnath-hc9ubАй бұрын
Wrong information.
@senthilbabuindiaАй бұрын
மக்களை திசை திருப்பும் முயற்சி 😅
@JawaharKannan57Ай бұрын
If there is no change, how to rrnee it ?
@User_Feb2Ай бұрын
Makkalidam பணம் pidunga puthu வழி
@gopalakrishnan5123Ай бұрын
Free camp should be arranged so as even a lay man can update.Or else it is not at all feasible.... very sorry to say
@RachelhelenRachelhelenАй бұрын
9வருடம் ஆகிறது
@gopalakrishnan5123Ай бұрын
Aadhaar web site not functioning well. Very difficult to get into. Government should take it into consideration.Even 500 kb is not at all uploadable. Server is sp slow for the past one month.😮