வணக்கம் சார். எங்கள் வீட்டையும் வாழ்வையும் சரி செய்து கொள்ள மிகவும் உதவியாக உள்ளீர்கள். மிக்க நண்றிங்க சார்.
@mohanasundarid341011 ай бұрын
பயனுள்ள பதிவு. நன்றி ஐயா 🙏🙏
@Ammaiyappan91511 ай бұрын
நன்றி 🙏🙏
@PerumPalli11 ай бұрын
வணக்கம் ஐயா ❤❤❤
@chandrans244711 ай бұрын
அருமையான தகவல் அண்ணா..நன்றி🙏
@RASH-ly6oh11 ай бұрын
Excellent sir Hates up u sir🙏🏻
@Ashokkumar-fe1nx6 ай бұрын
ரமணா sir உங்க வீட்ல எப்படி வாஸ்து உள்ளது. நீங்க 100 வயசு வாழ வாழ்த்துக்கள்.
@krishnaveni983911 ай бұрын
Wonderful explanation 😊
@gomathinallasamy595511 ай бұрын
ஐயா வடக்கு, மேற்கு, தெற்கு 3திசைகளிலும் வாசல், மற்றும் வடக்கே இரண்டு வாசல் வைத்த வீடு எங்கள் ஊரில் இருக்கிறது,யூட்ரஸ் ரிமூவ்,ஓபன் ஹார்ட்,பெண் வீட்டைவிட்டு வெளியேறியது ஆகிய மூன்று பிரச்சினைகளும் நடந்து முடிந்து விட்டது,என்னால் பேங்ளூரிலேயே இருக்க முடியலை, போய்வருகிறேன் ,என் பேத்தி க்காக
@m.mageshkumaranm.mageshkum22625 ай бұрын
Hi
@m.mageshkumaranm.mageshkum226211 ай бұрын
என் அருமை குரு
@prashanthc157811 ай бұрын
Thank you sir
@MenMakkalMenMakkale29 күн бұрын
What if one Thalaivasal is in between ucham and neecham. Half of the Nilaivasal is in ucham and half in neecham.
@maninatesan67856 ай бұрын
Very.very Top
@kalimuthubalraj76516 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல். நன்றி சார் 🙏🙏🙏🙏
@gomathinallasamy595511 ай бұрын
ரவிரமனா மிகச்சரியாக கணிக்கிறார்,ஆச்சர்யமாக இருக்கிறது,கடகம் ராசி, எனக்கு வெளிநாட்டு வாய்ப்பு வந்திருக்கிறது,ஐயா பயமாக இருக்கிறது நான் போகாமல் எஸ்கேப் ஆகட்டுமா தயவு செயது சொல்லுங்க
@sanshans219910 ай бұрын
Noooo....dont do such mistake.....You should go abroad....life will get changed....so take this opportunity.
@gomathinallasamy595510 ай бұрын
@@sanshans2199 நன்றி, போகிறேன்,
@sanshans219910 ай бұрын
@@gomathinallasamy5955 pogiren illa....poitu varen....kadagam...meenam...viruchigam...most of the people abroad jobs la irupanga....All the best!😊
@sanshans219910 ай бұрын
@@gomathinallasamy5955 nanum velinaatil dhan iruken...I am meenam....Dubai😊
@kanagarani310510 ай бұрын
போயிட்டு வர்ரேன்@@gomathinallasamy5955
@arumugamgopal61863 ай бұрын
What you say about splay as per MMDA approval
@premapattu742410 ай бұрын
கிழக்கு தலைவாசல் வடக்கு பக்கம் கொல்லை வாசல் வைக்கலாமா?
@sundarsrh96328 ай бұрын
குரு சரணம்
@mahalinkamk.g.88 ай бұрын
Orher explain good
@daeiouolibuildingconstru10 ай бұрын
Daeiou vanakkam sir
@kavithapalanisamy92773 ай бұрын
ஐயா வணக்கம் Apartment ல utility area HALL ஒட்டி Balcony, Bedroom ஒட்டி Balcony வரும் இதை பற்றி ஒரு பதிவு விளக்கம் சொல்லுங்கள்
@jayathajayatha44084 ай бұрын
Vadakku kizhakku vaasal erukku problem aa sir
@PriyankaKarthik-cg2bw3 ай бұрын
Me to same vasal lot of problems
@kumaravelkv93823 ай бұрын
Engal veedu East Narthi two vasal ullathu sariya sir
@prashanthc157811 ай бұрын
Best video
@dhanalakshmiradhakrishnan77917 ай бұрын
ஐயா சவுத் வெஸ்ட் பிளாட் வெஸ்ட்ல நோர்த் டு சவுத் 21 அடி வடக்கு கிழக்கு மேற்கு 50அடி தேன் மேற்கில் இருந்து வடக்கிழக்கு முலைக்கு கிராஸ் திரியங்கிள் பிளாட் இந்த பிளாட்டில் மேற்கிலிருந்து ஜிக் ஜஹாக வீடு கடலாமா
ஐயா வணக்கம் எனக்கு ரொம்ப நாள் ஒரு சந்தேகம் வாஸ்து குறைபாட்டினை தனது இடத்தில் மட்டும் பார்க்க வேண்டுமா இல்லை அருகில் உள்ள அமைபை சார்ந்தும் பலன் கொடுக்குமா. உதாரணமாக கிழக்கு பார்த்த ஒரு காலி மனை உள்ள மேற்கில் வேறுநபரின் விவசாய பூமியில் உள்ள கிணறு உள்ளது கிணறு அருகே போர் வெல் உள்ளது இப்போது இந்த போர்வெல் மற்றும் கிணறு ஆனது விவசாய பூமிக்கு வாஸ்து படி உள்ளது ஆனால் மனையில் வீடு கட்டியவர்க்கு மேற்கில் கிணறும் தென்மேற்கில் போர்வெல் அமைப்பும் உள்ளது இதனை எப்படி மனையிடத்துகாரர் கணக்கில் கொள்வது
@m.r.k30810 ай бұрын
சார் என வீடு ரொடுஒறம் இருக்கு ரோடுவடக்கு உயரம் வீடு தெற்க்கு பள்ளம் வீட்டுல நீம்மதி இல்ல
@mgvp60837 ай бұрын
Sir naan first floor le irukke..ground floor le vayu moolaile(north west)cutting panni irukanga car parking water tank irukku
@srinivasan52509 ай бұрын
North facing 39 ft frontage 21 ft length is it good to buy this plot
@harishe410911 ай бұрын
Annna from kgf ❤❤❤
@bhavanichandramouli243810 ай бұрын
Sir balconies two erukalama
@dhandapanir58811 ай бұрын
Vasthu vathiyar valka trichy Dhanndapani
@mahalinkamk.g.88 ай бұрын
Car parking no clarity, where it should be come
@vijayaram60267 ай бұрын
ஐயா, நான் இருக்கும் வாடகை வீட்டில் வடக்கில் பிரதான நுழைவு வாசலும் நேர் எதிரே தெற்கில் சாதாரண இரட்டை கதவு உள்ள பின் வாசலும் உள்ளது. வாஸ்துப்படி இது சரியா?
@anuradhabalamurugan64110 ай бұрын
அப்போது கார் எங்கே நிறுத்த வேண்டும்?
@Sahabudeen-yl1ig11 ай бұрын
Appointment kidaikavillaye?
@kgopinath13524 ай бұрын
வாஸ்துவின் தந்தை ஐயா அவர்களுக்கு வணக்கம்
@baaskarenkaliyaperumal27167 ай бұрын
Mumbai LA train the best transport
@karunakaranduraisamy66647 ай бұрын
👋👋👋👍👍👍
@suvasreek971010 ай бұрын
❤
@sairamann466811 ай бұрын
Life depends on ur strength of ur horoscopes and running dasa bukthi.... We have no option....every where plus minus will b Every one has some issues Job boss wife children house money health parents etc.... If u have just opposite ur house. Grave yard. Puncher shop ...condemned unused house..buildings welding shop etc etc etc.. That house will suffer U cannot live 4 ever in same house Cannot see vasthu wherever u go All vips consult all and do activity ..However they face cases disease etc... Mars Venus 4 lord lag lord if in 6812 vrichigam kanni with kethu sat U cannot b in good peaceful house
@venkateshwarancr472911 ай бұрын
Based on horoscope Can't replace the planets suitable ways .but could leads the life successfully with help of vasthu.
@vasanthakumarsubramaniyam526610 ай бұрын
ஒரு வீட்டுக்கு வடக்கு ,கிழக்கு உச்ச பகுதியில் இரண்டு வாசல்கள் மிக சிறப்பு இல்லையா?
@kcmurugavelchinnasamy533710 ай бұрын
Condactno
@sairamann466811 ай бұрын
Vasthu Unga vithiye
@JklJkl-jo1bp10 ай бұрын
உடம்பு மாரத்தான் செய்யும். மாறுவதை அறிவது நான். நான் மராதவன். ராம் ராம். ஹிதம் அஹிதம்.....மனதின் நிலை.பிரமம்.
@RajeshKumar-sb5pc5 ай бұрын
When we get housing loan if something odd happens the insurance is responsible. Its mandatory for banks to take insurance.
@ganesansvt657610 ай бұрын
எனது வீடு கிழக்கு பார்த்த வாசல்.வடக்கு பக்கம் படிக்கட்டுக்கு கீழ் பகுதியில் இடம் காலியாக உள்ளது என வாஷிங் மெஷின் வைத்து உள்ளேன்.சரியா? தவறான? விளக்கம் தேவை
@daeiouolibuildingconstru10 ай бұрын
No issue ஒரு தொந்தரவும் இல்லை
@amkfarming935310 ай бұрын
Itha pathathula time tha west
@sairamann466811 ай бұрын
If north and east closed no windows.. And west south wide open and north east toilet...children and males badly affected...bad habits relation ship major diseases etc....
@sairamann466811 ай бұрын
In flats nothing u r owner rights All common.. Only see east north open sun light southwest cl9sed northeast no toilet If ur 4 lordvmars dasa bukthi is with kethu sat in 6 8 12 3 11 u r bo7ndvto b in a vasthu defective house only 10 3 59.....240 pm Good vasthu too After 24 years Years fall flats sealed 4 deviation by corporation....past 2 years Venus 4 11 lord. Ucham...guru aspect from 5...with Needham mer kethu moon If 9 3 11 ....strong with malefics ur house😢😢😢
@manimaranc57409 ай бұрын
எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த உலகிலே
@SundarHarris11 ай бұрын
India 50 percent no house dubakur josiyar di your family divorce
@syedmohammed909 ай бұрын
Not understand
@karthikeyannatarajan866211 ай бұрын
Save time...don't watch this video
@muthiahmuthiah94239 ай бұрын
ஐயா கிழக்கு பார்த்த வீட்டிற்கு வடமைற்கு வாயு மூலையில் சமையலறை வைத்தால் நல்லதா ஐயா