நாம் நமது மொழி கலாச்சாரம் ஆன்மீகம் பண்பாடு வாழ்வியல் முறை போன்ற விடயங்களில் பெருமை பேசிய காலம் தாழ்த்துகிறோம்.நமக்கு என மண் சார்ந்த வாழ்க்கை முறை இருக்கிறது.ஆனால் மற்ற இனத்தவர் நம்மை ஆழும் போது நமக்கு நமது இறையாண்மை கேள்வி குறி யாகி விடுகிறது.இந்திய ஆட்சியில் தமிழ் தள்ளாடுகிறது.தனி தமிழ் நாட்டின் அவசியம் மேலோங்கி நிற்கிறது.உலகத்தில் நாகரிகம் அடைந்த எல்லா மொழிகளுமே ஒரு தேசிய மொழியாகும்.அதுதான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்.தனி நாடாக இருந்ததாக வேண்டும்.மற்ற மொழிகள் விருப்பங்கள் இருந்தால் படிக்கலாம்.திணிப்பது கூடாது.இந்தியா இந்தியை திணிப்பது நம் தமிழ் மொழியின் இறையாண்மை தகர்க்க திட்டம் போடுகிறது.இதனால்தான் நாம் தனி நாடாக இருக்க வேண்டிய அவசியம் வெளிப்படுகிறது.ஐரோப்ப ஒன்றியம் போல் இந்தியா ஒன்றியத்தில் இருக்கலாம் ஆனால் தனி நாடாக இருக்க வேண்டிய அவசியம் வந்து விட்டது.இதற்கு தடையாக தமிழ் நாட்டில் வாழும் மற்ற மொழி க்காரன் கொதிக்க தொடங்குவான்.மத்திய அரசாங்கத்தால் பிழைப்பு நடத்தும் சில கட்சிகள் பதரும். இப்படி யோ போனால் கண்டவர்கள் எல்லாம் தமிழ் நாட்டை ஆட்சி செய்து தமிழர் இறையாண்மையை நசுக்கி விடுவார்கள்.தமிழ் சிவபெருமான் பேசிய மொழி.அதற்கு தனி நாடும் உலகமும் போற்றப்பட வேண்டும்.ஐ.நா.வில் அங்கம் வகித்து உலகத்தமிழர்களை காக்கவும் தனி தமிழ் நாட்டிற்கு பொருப்பு உண்டு.இதுவரை இந்தியா உலக தமிழர்களை காப்பாற்ற முன்வரவில்லை.இலங்கையில் ஈழ மக்கள் படுகொலைக்கு துணை போனது போதுமான சான்றாகும்.
@subashbose94765 жыл бұрын
மிக பணிவான பேச்சு...! இயல்பான எளிமை ...! நன்று...! மிக நன்று...! வைதீக உருவாக்கத்தால் அழிந்தது என்று சொல்லப்பட்ட அசீவகம் அழியவில்லை.... மறைக்க திட்டம் போட்டு... பெயர் மாற்றப் பட்டுள்ளது என்ற உண்மையை விளக்கியமை க்கு நன்றி...!
@nayinaragaramnayinarraja25394 жыл бұрын
டேய் . ஆசீவகத்திற்கு ஒரு ஆதாரம் கிடையாது . எந்த மதமாவது ஒருவன் இல்லாமல் அழியுமா . கோயில் கிடையாது . கடவுள் கிடையாது . மத புத்தகம் கிடையாது . மத குருமார்கள் கிடையாது . ஆசீவக வரலாறு பூகோளம் என்று எதுவுமே கிடையாது . இது இருந்ததற்கான ஒரு ஆதாரம் கிடையாது . ரீல் விட்டவன் பாதிரி கூலிப்படை மெம்பெர். தமிழ் சிந்தனையாளர் பேரவை பாதிரிப்பயலின் கூலிப்படை . இந்த நாய்ங்க ஆராய்ச்சி எந்த ஆர்கியாலஜிக்கல் ஜர்னலில் பப்லிஷ் ஆனது . பொய் பித்தலாட்டம் செய்தால் அவர்கள் செருப்பால் அடிப்பார்கள் .
@subashbose94764 жыл бұрын
@@nayinaragaramnayinarraja2539 உச்சிக் குடுமி தன் வயிறு வளர்க்க .... எல்லா அயோக்கிய வேலையும் செய்வான் என்பது உண்மை...! நீயும் ஒரு உதாரணம்...! உன்னோட நூல் பாச்சா இனி பலிக்காது.. 😁😆😅😂 அதெல்லாம் அந்த காலம்..! அவா சொல்லிட்டா எல்லாம் சரின்னு "ஆமாம் சாமி" ன்னு தலையாட்டியது..! இது இன்டெர்நெட் யுகம்...! நீ நடையை கட்டு..! இல்லாட்டி நவ துவாரம் மூடி ஒரமா உக்காரு
@nayinaragaramnayinarraja25394 жыл бұрын
@@subashbose9476 ஆசீவகம் உன் சூத்திலா இருக்கு . தமிழன் ரீல் மன்னன் . யாராவது சூத்து என்றால் உலகில் முதலில் சூத்து கொடுத்தவன் தமிழன் என்பான் . பீ என்றால் முதலில் பீ தின்றவன் தமிழன் என்பான் .
@nayinaragaramnayinarraja25394 жыл бұрын
@@subashbose9476 அதான் கீழடி சூத்தடி என்று ப்ரூவ் ஆயிடிச்சு . 2600 சூத்தடி தமிழன் பீ சூத்தே கழுவாமல் அம்மணமாக பனானா காட்டி அலைந்த காட்டுமிராண்டி மிருகம் . இவன் பானை ஏறி கடல் கடந்து போய் வாணிபம் செய்தானா . இந்த அம்மணகுண்டி முதுமக்கள் தாழியில் பிளையிங் சாசரா இருந்தது . இந்த பித்தலாட்டம் எல்லாம் இன்டர்நெட் காலத்தில் எடுபடாது . சூத்தை மூடி இருக்கணும் . இல்லே சூத்தடி தான் .
@subashbose94764 жыл бұрын
@@nayinaragaramnayinarraja2539 நீ தான் சூ** வழியே பிறந்தவனோ...? உனக்கு பிள்ளை இருக்கா...? 😁😆😅😂 எந்நேரமும் சூ** நெனைப்பிலேயே இருந்தா... 😁😆😅😂 பாவம் உன்னை கட்டிக்க ப்போறவாளுக்கு நிறைய சூ ** பலம் வேணும் 😅😂😆😁
@muthupandi43715 жыл бұрын
என் ஊர் இலந்தைக்குளம். கீழடி அருகில் உள்ளது. நீங்கள் சொல்லுவது போல்தான். எங்கள் ஊரிலும் புரவி எடுப்பு நடைபெறும். கொந்தகையில் இருந்து மண்ணினால் செய்த குதிரை யானை காளை ஐய்யனார் சிலைகளை தூங்கி கொண்டு வருவோம். எங்கள் ஊரில் நடைபெறும் மிக பெரிய விழா இதுதான். எங்கு வாழ்ந்தாலும் அன்று அந்த விழாவிற்கு தவறாமல் ஊருக்கு வந்துவிடுவோம் .
@rajafathernayinarkoilnayin12273 жыл бұрын
போடா லூசு . இது தமிழ் நாடெங்கும் உண்டு . ஆந்திரா டெலிங்கா mனாவிலும் உண்டு .
@@EverythingInKZbin Aaseevagam is Tamil's ancient lifestyle.
@arulmozhivarmanilamaran70623 жыл бұрын
ஆதன் தமிழின் தமிழ் உலா மிகச் சிறப்பாக உள்ளது. உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.
@yz20735 жыл бұрын
நன்றி ஐயா, இந்த சமூகம் உங்களுக்கு மிகவும் கடைமை பட்டிருக்கிறது
@sen2000155 жыл бұрын
தமிழ் என்றுமே நேர்மறை எண்ணம் கொண்டது
@paranparai87315 жыл бұрын
Found in Quora முதன் முதலில் தோன்றிய ஒலிச்சொற்கள் ஆ-ஈ-ஊ! மனிதன் வாய்திறந்ததும் ஒலிப்பது 'ஆ' என்னும் நீண்ட ஒலி, தொலைவில் உள்ள பொருட்களைச் சுட்டுக்காட்டத் தோன்றிய முதற்சொல்! (அதுவே முதல் எழுத்தும் ஆகும்!) 'ஈ' என்னும் நீண்ட ஒலி, அருகில் உள்ள பொருட்களைச் சுட்டிக் காட்ட மனிதன் சொன்ன இரண்டாவது சொல்! தமிழின் இனமொழியான மலையாள மொழியில் இன்றும் 'ஆ'யாள் எந்து பறையுன்னு?' 'ஈ'யாள் செய்யுன்ன கார்யம் கண்டோ?' என்ற வினா வடிவங்கள் பேச்சு வழக்கில் உள்ளதை நோக்குங்கள்! 'ஊ' என்னும் நீண்ட ஒலி, மனிதன் முன்னே உள்ள பொருட்களைச் சுட்டிக் காட்டப் பயன்படுத்திய மூன்றாவது சொல்! 'உங்களுக்கு என்ன வேண்டும்?' என்ற சொற்றொடரில் 'ஊ' என்பதன் குறில் வடிவம் முன்னால் நிற்கும் மனிதனைக் குறிப்பதை நோக்குங்கள். தமிழ் உயிரெழுத்துக்கள் 'ஆ-ஈ-ஊ' -விலிருந்து பிறந்த கதை: 'ஆ-ஈ-ஊ' என்ற மூன்று எழுத்துக்களின் குறுகிய வடிவமே 'அ-இ-உ' என்ற மூன்று எழுத்துக்கள். இவற்றைக் குறில்-நெடில் வரிசைப்படுத்தி, 'அ-ஆ-இ-ஈ-உ-ஊ' என்ற ஆறு தமிழ் உயிரெழுத்துக்களும் உருவாயின. 'ஈ' என்ற எழுத்தின் மோனைத்திரிபாக (ஈ என்று சொல்லும்போது முகத்தை நெட்டுவாக்கில் அங்காந்து திறப்பது மோனைத்திரிபு) 'ஏ' என்ற நெடில் எழுத்து உருவானது! 'ஊ' என்ற எழுத்தின் மோனைத்திரிபாக (ஊ என்று சொல்லும்போது முகத்தை நெட்டுவாக்கில் அங்காந்து திறப்பது மோனைத்திரிபு) 'ஓ' என்ற நெடில் எழுத்து உருவானது! 'ஏ-ஓ' எழுத்துக்களின் குறில் வடிவுகள் 'எ-ஒ' பின்பு தோன்றின. 'இடம்' என்ற சொல்லில் வரும் 'இ', பேச்சுவழக்கில் மோனைத்திரிபில் 'எடம்' என்றே ஒலிப்பதை நினைத்துப் பாருங்கள்! ('இந்த இடத்தை போன ஆண்டு வாங்கினேன்' என்பதற்குப் பதிலாக 'இந்த எடத்தைப் போன ஆண்டு வாங்கினேன்' என்ற பேச்சுவழக்கை நினைத்துப் பாருங்கள்.) 'உனக்கு' என்ற சொல்லில் வரும் 'உ', பேச்சுவழக்கில் மோனைத்திரிபில் 'ஒனக்கு' என்றே ஒலிப்பதை நினைத்துப் பாருங்கள்! ('உனக்கு டீ வேணுமா?' என்பதற்குப் பதிலாக 'ஒனக்கு டீ வேணுமா?' என்ற பேச்சுவழக்கை நினைத்துப் பாருங்கள்.) இவை அனைத்தையும் 'குறில்-நெடில்' வரிசைப் படுத்தினால், 'அ-ஆ-இ-ஈ-உ-ஊ-எ-ஏ-ஒ-ஓ' என்ற பத்து உயிரெழுத்துகளும் கிடைக்கும்.இவை பத்தும் தனியொலி எழுத்துக்கள். 'அ'+'இ' என்று இரண்டு குறில் உயிரொலிகளைக் கூட்டி ஒலித்தால் 'ஐ' என்ற கூட்டு நெடில் எழுத்து பிறக்கும். 'அ+உ' என்று இரண்டு குறில் உயிரொலிகளைக் கூட்டி ஒலித்தால் 'ஔ' என்ற கூட்டு நெடில் எழுத்து பிறக்கும். 'ஐ'-யில் உள்ள 'இ' என்ற எழுத்து, 'ஔ'-வில் உள்ள ''ஒ' என்ற எழுத்துக்கு முந்தியதால், 'ஒ'-என்ற எழுத்துக்கு முதலில் 'ஐ'-யும், 'ஓ'-என்ற எழுத்துக்கு பின்பு 'ஔ'-வும் வைக்கப்பட்டன. இவ்வாறே 'அ-ஆ-இ-ஈ-உ-ஊ-எ-ஏ-ஐ-ஒ-ஓ-ஔ' என்னும் உயிரெழுத்துக்கள் பன்னிரெண்டும் இயற்கை வழியில் உருவாயின. ஆய்தம் ஃ நுண்ணிய 'க'கரம் என்பதால், 'க'கரத்தின் முன் வைக்கப்பட்டது. Tamil: We find it difficult where to use which Na(ண், ந், ன்) in words. For one case I know which happens mostly, In a word when a Mellinam Mei ezhuthu(soft consonant/body) comes in between in a word, then the following letter will of the same family or it's Vallinam pair. Examples of Vallinam pair: சங்கம் ( க் ங் pair) பந்து (த் ந் pair) கண்டம் (ட் ண் pair) தென்றல் (ற் ன் pair) This applies to other language also Monkey - மங்கி ( க் ங் pair) Candy - கேண்டி (ட் ண் pair) Punture - பஞ்சர் (ச் ஞ் pair) Paanch - பாஞ்ச் (ச் ஞ்) pair This will apply almost 99% ஆங்கிலத்தில் வவல்ஸ் (Vowels) முன்னர் அன் (an ) இடுவது வழக்கம். அதில் எந்த வவல்ஸ் களுக்கு அன் இடனும், எதற்கு இடக்கூடாது என்று குழப்பம் ஏற்படும். அப்படி சந்தேகம் வரும்பொழுது தமிழ் மொழி ஆங்கிலத்துக்கு கைகொடுக்கும். குழப்பம் வரும் அந்த ஆங்கில வார்த்தையை அப்படியே தமிழில் எழுதி / நினைத்து பார்க்கவேண்டும். அதில் முதல் எழுத்து உயிர் எழுத்தாய் இருப்பின், அன் (an ) இட்டுவிடலாம். அல்லாமல் முதல் எழுத்து உயிர்மெய் ஆக இருப்பின் எ (a ) இட்டால் போதும். உதாரணம். a university (யூனிவர்சிட்டி - முதல் எழுத்து உயிர்மெய்) an elephant (எலிபன்ட் - முதல் எழுத்து உயிர்)
@இராவணன்அழகர்மூண்டவாசியார்5 жыл бұрын
Paran Parai yaaru sir neenga....
@இராவணன்அழகர்மூண்டவாசியார்5 жыл бұрын
Viyappaga irukirathu..ungal pathivu kandu...
@godisgreat88545 жыл бұрын
Great explanations
@karuna57354 жыл бұрын
உங்களைப் போன்ற ஆன்றோர் பெருமக்கள் ஒன்றிணைந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துக்கு அகரமுதலியைப் போன்று தமிழ் வேர்ச்சொல் அகரமுதலியை தமிழருக்காக செய்து ஆவணப் படுத்த வேண்டுகிறோம்.
@rajafathernayinarkoilnayin12273 жыл бұрын
இவனை செருப்பால் அடிப்பார்கள் .
@jairamannagarajan33553 жыл бұрын
Very hard.there are no tamil schemes and experts of great learning are living today
@jayakumarramachandra45993 жыл бұрын
சிறப்பு ஐயா நீங்கள் சொல்வது போல் அந்த கோவிலுக்கு காளை மாடுகளை நேர்த்திகடன் விடுவது பழக்கத்தில் உள்ளது நானும் சிங்கம்புணரி அடுத்த உள்ள கிராமத்தை சேர்ந்தவன்தான்
@tamilelakkiya46372 жыл бұрын
True.. I'm from singampunari... so proud of my native
@Selvam7612 жыл бұрын
I am also
@bhuvaneshwariradha7108 Жыл бұрын
சங்க இலக்கிய பாடல்கள்,ஓலைச்சுவடிகள் உலகளவில் ஏற்றக்கொள்ள வைக்கப்பட வேண்டும்.
@பாா்த்தீபன்தமிழ்தேசியம்5 жыл бұрын
தமிழனே உலகின் முதல்குடி" தமிழே உலகின் முதல் மொழி இவ்வளவு வரலாற்று பெருமை கொண்ட நாம், தெலுங்கன் கருணாநிதி, . மலையாளி எம்ஜியர்,. கன்னட பிராமணச்சிஜெயலலிதா . ஆண்டதுபோதும் இனி தமிழனே தமிழ்நாட்டை ஆளவேண்டும்
@laxman54944 жыл бұрын
Gary unga saamana
@nayinaragaramnayinarraja25394 жыл бұрын
பார்த்திபன் மூத்திரக்குடி . எகிப்திய சுமேரிய சிந்து சமவெளி முன்னே 2600 வருட கீழடி ஜுஜுபி . ஆசீவகம் ஓசீவகம் பொய்சீவகம் என்று உலக மகா பித்தலாட்டம் செய்துக்கிட்டு .
@jairamannagarajan33553 жыл бұрын
@@nayinaragaramnayinarraja2539 yes.there are older culture than my mother tongue tamil culture.be neutral pl
@yogeshwaran25303 жыл бұрын
@@nayinaragaramnayinarraja2539 எங்கிருந்தோ ஆடு மேய்க்குற நாய் உனக்கே அவ்ளோ கோவம் னா நாங்க 5000 வருஷமா இருந்த பழமையான தமிழ்மொழி கொண்ட எங்களுக்கு எவ்ளோ திமிரு இருக்கும் ஒழுங்கு மரியாதையா சூத்த மூடிகிட்டு இரு இல்லனா உன் பூ நூல் ல தூக்கி நெருப்புல போட்றுவேன் 😂😂😂😂
@மாந்திரீககலைமாந்திரீகவித்தை3 жыл бұрын
@@yogeshwaran2530 பூநூல் தமிழ் குடி அடையாளம்.அதனை பார்ப்பனர்கள் ஆட்டைய போட்டு விட்டார் கள்
@k.karthikeyan6221 Жыл бұрын
சாமியே சரணம் ஐயப்பா
@yahqappu745 жыл бұрын
ஆசீவக சமணம் தான் தமிழ் தேசியத்தை பெற்றெடுக்கும்... இதை ஒவ்வொரு தமிழரும் உணரனும்...
@karuppiahsethuraman87675 жыл бұрын
என்ன தெய்வமே இங்கேயும் வந்துட்டீங்களா 😁😁
@nayinaragaramnayinarraja25394 жыл бұрын
டேய் லூசுக்கூதி . ஆசீவகம் பொய்சீவகம் . சமணம் கடவுளை நம்பவில்லை . அப்போ அய்யனார் கொய்யனார் எங்கிருந்து வந்தாரு . தமிழ் தேசியம் தமிழன் பூளை ஊம்பினாலும் மலராது . ஹிந்து கடவுள் சிவன் ஹிந்து கடவுள் விஷ்ணுவை ஓத்து பிறந்தாரா ஆசீவகக்கடவுள் அய்யனார் . அப்போ ஐயனார் ஹிந்து கடவுள் தான் . அப்போ ஆசீவகம் மதமே அல்ல . ஹிந்து மதம் தான் அப்போ ஆசீவகம் குறைப்பிரசவம் . ஸ்டில் born . பிரசவத்திலேயே புட்டுக்கிச்சு . தமிழ் தேசியம் பூளை ஊம்பிட்டு போச்சு .
@ragunatanharidharshan46633 жыл бұрын
Unga ama pulla umbuda devudiya vaduka gulti telungu naye telungum Telugu bashayum nasama pogum.
@FF-pk6ll3 жыл бұрын
@@nayinaragaramnayinarraja2539 சற்று மரியாதையுடன் பேசலாம் 😊
@srinivasan97412 жыл бұрын
@@nayinaragaramnayinarraja2539 வந்துட்டானுங்க ஹிந்து ஹிந்தி சனாதனம் சமஸ்கிருதம்னு இஷ்டத்துக்கு புருடா கதை விடவேண்டியது
@thanjaimuthukrishnan1105 Жыл бұрын
இறைவாஇவர்க ளுக்கு நீண்ட ஆயுளையும் நல்ல உடல்நலத்தையும் கொடுக்க வேண்டுகிறேன்
@Narayanan-vaithiyasala4 жыл бұрын
Diamond of our Tamil society
@gokulv46684 ай бұрын
சேவக பெருமாள் அய்யணார் துணை
@maruthiahashok47604 жыл бұрын
இன்றும் அய்யனார் வழிபாடு கிராமத்தில் தொன்று தொட்டு வழக்கில் உள்ளது பேராசிரியர் ஆய்வுக்கு வலுவூட்டுகிறது
@jothiganesh28624 жыл бұрын
Arumai Ayya.... 💐💐💐👍👍👌👌🙏🙏🙏
@Fortune_ukrksm Жыл бұрын
தமிழ் தாய் என்று தோன்றியவள் என்று கூறமுடியாத அளவிற்கு பழமையும் சிறப்பும் வாய்ந்தவள் அத்தகைய தமிழன்னையை பாடாத புலவரில்லை.
@RadhaRadha-jo2wk5 жыл бұрын
நன்றி தங்களது பதிவுகள் நிறைய வரவேண்டும்
@Quizooh4 жыл бұрын
இலங்கைல பெருங்கற்கால மக்கள்(கி.மு1000-கி.மு4 இடையான காலத்தில்) ஐயனார் வழிபாடு இருந்ததுக்கு ஆதாரங்களுண்டு
@anbalagapandians1200 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் அருஞ்சுனைகாத்த அய்யனார்
@aravindafc38362 жыл бұрын
தமிழ் அறிங்கரைவணங்குகிறேண்! வாழ்க தமிழ் வாழ்க வேதம் வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம் தமிழ் வாழ்க
@motherearth5229 Жыл бұрын
ஐயங்கார் மாமா சும்மா இரு 😂🤣
@subramaniannatarajan56625 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் ஐயா.
@vijayalakshmikumaran73803 жыл бұрын
ஆதனம் என்ற சொல்லுக்கு....ஆசனம்,சீலை, நிலைமை,நீளத்தில்,பார்வை, விலாசம்..(பொருள்) ஆதனமூர்த்தி என்றால் சிவலிங்கம். ஆதன்..அருகன், அறிவிலான், குரு,உயிர், குருடன்...தமிழ் அகராதி
@lakshmipreethi89536 ай бұрын
Sir why you have not studied about chidabaram nadaraja temple related to aseevagam since lot of name symbol related
@valliramanathan68352 жыл бұрын
அடுத்த Continuation Video Link ஐ இறுதியில் கொடுங்க!!
@satyanvarrier94342 жыл бұрын
Happened to see this now, I salute you sir Require more research on Tamil roots ,. really exciting
@keshavaraja35374 жыл бұрын
Engal kula theivam Ayyanar ayya .
@meghamegha25364 жыл бұрын
Arumai
@aravindafc38362 жыл бұрын
தமிழ் மும் வேத மும் ஆதி மொழி ஆதிசப்தம்! தமிழ் திருமந்திரம் ஏரியும்! மாரியும்! தமிழ் திருமந்திரம் பாடல்!! ஆதாரம் தமிழ் சாட்சிதமிழ் தெய்வம் தந்த தமிழ் திருமந்திரம்!!!!!!!
@motherearth5229 Жыл бұрын
யோவ் ஐயங்கார் சத்த சும்மா இரு😂🤣
@nandhakumar94085 жыл бұрын
நன்றி நல்ல தகவல் கூறியதற்கு
@silambarasand60083 жыл бұрын
என் குலதெய்வம் அய்யனார்.
@AjithKumar-yo2cp Жыл бұрын
ஆரிய தீராவேடியமே வெளியேறு நாங்கள் தமிழர்கள் ஈழமும் தமிலும் ஒன்றே தீர்வு
@anbalagapandians1200 Жыл бұрын
அருமையான தகவல் பேச்சு வாழ்த்துக்கள் அய்யா
@krishnamoorthi30025 жыл бұрын
மா.சோ.வீக்ட்டர் ஐயாவிடம் இன்னும் பல நேர்காணல் நடத்தி தமிழர் வரலாற்றை ஆவனப்படுத்துங்கள்
@TheDeadlysenthil5 жыл бұрын
Ithu Professor Nedunchezian Victor Vera oruthar
@nayinaragaramnayinarraja25394 жыл бұрын
@@TheDeadlysenthil இரண்டு பயல்களும் பிராட் பயல்கள் .
@vethiyan77544 жыл бұрын
@@nayinaragaramnayinarraja2539 ஆம்,
@ganesanm1672 Жыл бұрын
அனைத்து தெய்வத்தையும் வணங்கி வருடத்துக்கு ஒருமுறையாவது எங்கள் குலதெய்வமான கொடி அய்யனார் வழிபடுவது மரபு எங்கள் குலதெய்வக் கோயில் ஆயிரம் வருடத்துக்கு மேற்பட்ட கோயில்
@illangudiayyanar32542 жыл бұрын
எங்கள் குலதெய்வம் இல்லங்குடிஐயனார் பலவேசக்காரர் லாடசன்னியாசி
@sivam.s71042 жыл бұрын
👍👍🙏🙏🙏🙏🙏🙏அருமை விளக்கம். அருமை பதிவு 💯👌👌👌🙏🙏
@sbssivaguru5 жыл бұрын
'ஆ 'என்பது முதன்மை சொல்.ஆதவன் =ஆயவன்=ஆயவர்=ஆயர் ='ஆ' = பசு.'பசு' வில் இருந்து கற்றவன் ஆயன் ஆயர் அந்த குலமே 'ஆயர்குலம்'.
In kongumandalam calling grand fathers as Ayyan, Tholkappiar was a disciple of Agasthiyar,
@tubbie4563 жыл бұрын
*Agathiyar
@rajabs61853 жыл бұрын
Now kongu is under RSS control
@sureshswimswim62252 жыл бұрын
அருமையான பதிவு ஜயா நன்றி
@srikumaran1885 Жыл бұрын
Thoulkapyeam periods over 20000 years Twenty Thousand years old Tamil language 👍🙏💐 NaaM Tamilar 🔥 Naanga Tamilandaa 🔥👍💪🙏
@karunanithiramaaiah91233 жыл бұрын
நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் காடன்தேத்தி என்ற ஊரில் உள்ள அய்யனார் கோவில் உள்ளது.அந்த கோயிலுக்கும் நீங்கள் சொல்வதுபோல் புரவி எடுப்பு ஆண்டுதோறும் உண்டு.
@shanthanandh2 жыл бұрын
என் தாத்தாவின் பெயர் சேபெருமால்..... அய்யனாரை குலதெய்வமாக வணங்கும் மரபு. ...சேவுகந்த பெருமாள் என்பது தான் சுருங்கி சேபெருமாள் என்று பெயர் வைத்திருப்பர். ..
@MurugaiyanK-m9k2 ай бұрын
எங்கள் குலதெய்வம் வேம்பு அய்யனார்
@Fortune_ukrksm Жыл бұрын
உள்ளத்து உள்ளது கவிதை _ இன்பம் உருவெடுப்பது கவிதை தெள்ளந் தெளிந்த தமிழில் _ உண்மை தெரிந்துரைப்பது கவிதை _ கவிமணி தேசக விநாயகனார்
@ravis9972 Жыл бұрын
ஆதன் நன்றி..!!!
@gkppandiyan4 жыл бұрын
என் தமிழும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு நிகழ்வுகளும் படிக்கும்போது என் "மதம் "ஆசிவகம் "என்றும். ஆசிகவத்தில் இவர்கள் திரித்து அதை அழித்ததும் பார்க்குபோது மிகவும் வேதனையாக உள்ளது 😕😕
@rajafathernayinarkoilnayin12273 жыл бұрын
ஆசீவகம் இவன் சூத்திலா இருக்கு .
@aravindafc38362 жыл бұрын
இவர் தமிழ் அறிங்கர்! தான்! வாழ்துகள்!!!! வணக்கம் ஐயா! மாற்று கருத்து இருந்தாலும் தமிழ் அறிங்கர்தான்! வணக்கம்!
@vsparthiban26792 жыл бұрын
அறிஞர் அன்றி அறிங்கர் அல்ல
@dharanidharan4993 жыл бұрын
ஒரு சந்தேகம் பௌத்தம், சமணம் போன்றவை புலால் உணவை தவிர்த்தது. ஆனால் இன்று தமிழர்கள் பிரியமான உணவு அசைவ உணவு. இது முரன்பாடாக உள்ளது. வள்ளலார் புலால் உணவை தவிர்க்க சொன்னார். சித்தர்கள் அறிவே சிவம் என்றனர் உதாரணம் திருமூலர். நான் அசைவ பிரியன். தமிழனாகிய எனக்கு என் ஆதி மூலம் எது..
@kumaresanperumal25815 жыл бұрын
I am your big fan sir
@nagarajanpasuvai69472 жыл бұрын
அய்யா வணக்கம் எங்களது குலதெய்வங்கள் இல்லங்குடி அய்யனார் பலவேசக்காரர் சிவனணைந்ந பெருமாள் முன்னோடி கருப்பசாமி நிறைகுளத்து அய்யனார் கற்குவேல் அய்யனார் பூர்ண பொற்கொடியாள் பேச்சியம்மாள் ராக்காச்சி அம்மாள் காளைவாகனம் குதிரை வாகனம் யானை உள்ளது நன்றி அன்புடன் பசுவை நாகராஜன் தாங்களின் ஆராய்ச்சிக்கு நன்றி வாழ்த்துக்கள்
@_lucky_beats_1432 жыл бұрын
ஐயா மதுரை உசிலம்பட்டியில் கருமாத்தூர் ஊரில் ஆசீவகம் தொடர்புகள் உள்ளன . மூணு சாமி கும்பிட்டுதல் மற்றும் மூணாண்டிபட்டி என ஊர் பெயர் மற்றும் ஆசீவக சின்னமாக யானையின் சின்னங்கள் காணக்கிடைக்கின்றன
@anbalagapandians12002 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா
@Rajendran-e9i6 ай бұрын
அறிவு வழியை இன்னும் அடிப்படை கிராம வழிபாடு குல தெய்வ வழிபாடு அறிவு சமூகம் என்றால் தமிழன் தான் என பெருமை கொள்வோம் சார் நன்றீங்க சர் அ. இராசேந்திரன்
@alchemistsurya88345 жыл бұрын
நன்று ...நன்றி 🙏🙏🙏
@aravindafc38362 жыл бұрын
தமிழ் ஆதாரம் அகத்தியர் பெயர் அனைத்து தமிழ் நூல்களை பார் அகத்தியர் காலம் கிமு யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே வாழ்க தமிழ் வாழ்க வாழ்க தமிழ் அகத்தியர்!!!!
@aruk34214 жыл бұрын
Marvellous
@sangeethaskitchen8513 жыл бұрын
I wanna do P.hd in Aasevagam. How I contact Nedunjelian ayya!!
@sabarish12432 жыл бұрын
உன்மை இன்றளவும் அய்யனார் கோவில்களில் அய்யனாருக்கு முன்புறம் யானையும் ஒருபுறம் குதிரையும் அல்லது குதிரையின் மேல் ஏறிய கடவுளரின் உருவமும் ஐந்து தலை நாகங்களின் சிலைகளும் போதி மரங்கள் என்றழைக்கப்படும் ஆலமரமும் அரசமரமும் யோக நிலையிலுள்ள ஏதேனும் ஒரு சித்தரின் சிலையும் பூதகணங்களின் உருவமும் பேச்சி ராக்காச்சி போன்ற பெண் தெய்வங்களும் அய்யனார் கே உரித்தான காவல் தெய்வங்களும் தவிர்க்க முடியாத ஒன்றாக காணப்படுகிறது ஆனால் தற்பொழுது இவை அனைத்தும் பெரு தெய்வ வழிபாடு குடமுழுக்கு போன்ற சடங்குகளால் கொஞ்சம் கொஞ்சமாக அவற்றின் அமைப்பு மாற்றம் தெரிகிறது
@albertantony31613 жыл бұрын
நல்ல பதிவு
@தேடல்நூலகம்2 жыл бұрын
கீழடி தவிர மேலும் பல இடங்களில் ஆதன் பெயர் கிடைத்துள்ளது,,,
@kumaresanperumal25815 жыл бұрын
I am waiting to see next portion
@camilusfernando172 жыл бұрын
மிகவும் அருமை
@kanmaniramamoorthy37302 жыл бұрын
Seevaga chindamani. The word seevaga itself says that there was Aseevagam in olden days. Middle level people made a marriage bond between shivan and meenatchi and made all people to follow saivam.
@shivasundar98235 жыл бұрын
சிறப்பு
@Semmedu_நரி5 жыл бұрын
Waiting for next part
@southernwind27374 жыл бұрын
இக்காணொலியை காணவும் பிடித்தால் subscribe செய்யவும் kzbin.info/www/bejne/amauc3elr66bf6s
@Thamizh0965 жыл бұрын
போடு ஆதன் வேற லெவலுக்கு போய்க்கிட்டுயிருக்கு.
@mouleswarana59494 жыл бұрын
போடு This word in English "Put" "Level" this word came from Tamil அளவல்
@world-philosophy2 жыл бұрын
ஆசீவக கருத்துகள், மணிமேகலை, நீலகேசி போன்ற நூல்களில் மட்டுமே உள்ளது. தங்களுக்கு எப்படி கிடைத்தது
@prababkrsnan1623 жыл бұрын
Vanakam, ah-siva-agam means beginning, neutral and space. ah Siva agam wasn't a religion ever, it's a practice of yoga with spiritual evolving journey for liberation (nirvana). This spiritual yoga practice foundation was physics, metaphysics, quantum physics from there it evolves around living being and beyond. Soil, liquid, fire, air, space Amma, ayya, irai, guru, andavar The elephant concept were created base on this formula, elephants are strongly rooted on this basic, then sextuplets offspring of Shiva, 6 mugan who born from Kala bhairava a.k.a Shiva after nirvana's ah-siva-agam. Kala bhairava is a hunter who turn himself to spiritual journey who learned from his ayyah a.k.a Allah today, ah-siva-agam it's a yoga practices basically with physics in nature. Kala bhairava is a bramhachariya, anyone who attained nirvana state can feel the presence of feminine or masculine within themselves, that's how Shiva realized shakti, is possible for them to produce, caring, and destroy anything from an atom. Ayya, whoever did this video really appreciated, however ah-siva-agam founder is ayyah , formed by Kala bhairava(shiva), established by Ahgastiyar and practice by Arumugan with help of elephants principal. 🙏🏽 Ah-siva-agam is higher intelligence, our modern education help us till intellect only 🙏🏽
@suresh.csxics86683 жыл бұрын
அய்யா வணக்கம். மதுரை கீழகுயில்குடி என்ற ஊரில் மலையடி அய்யனார் உள்ளது. தொல்பொருள் துறைகீழ் உள்ளது. அந்த மலையில் சமணர் படுக்கை போன்ற பலசிற்பங்கள் உள்ளது அய்யா. எங்களின் குலதெய்வம் அய்யா.
எச்சம் ஏன்று பயன்படுத்த வேண்டாம் ஈவு என்று பயன்படுத்தவும்
@ram.p13955 жыл бұрын
எச்சம் ஒன்னும் தவறான வார்த்தை இல்லை..எல்லாம் போக எஞ்சி நிற்பது என்பதுதான் பொருள்
@sen2000155 жыл бұрын
எச்சம் என்ற வார்த்தையை காகம் எச்சில் போட்டுவிட்டது காதல் எஞ்சியதை போட்டது இன்று பயன்படுத்துவதில்லை எனவே உரையாடலின்போது எச்சம் என்ற வார்த்தையை விட ஈவு என்ற வார்த்தையை சரியாகஇருக்கும் இருக்கும்
@ram.p13955 жыл бұрын
@@sen200015 சூழலுக்குத் தகுந்த பொருள் வேறுபாடு கொண்ட சொற்கள் உண்டு. எல்லாவற்றிற்கும் ஒரே பொருளை எடுத்துக் கொள்வது நமது தவறு..
@sen2000155 жыл бұрын
@@ram.p1395 எச்சம் என்பது எதிர்மறை அர்த்தத்தைக் குறிக்கும் ஈவு என்பது நேர்மறை சொல் ஏந்த சொல்லை பயன்படுத்தும்போது நேர்மறை எண்ணம் வருகிறதோ அதை பயன்படுத்துவதுதான் சிறப்பு
@sen2000155 жыл бұрын
@@ram.p1395 தீதும் நன்றும் பிறர் தர வாரா தமிழ் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் நேர்மறை சிந்தனையின் பேசவேண்டும் அதுவே தமிழ் மொழியின் சிறப்பு இதுவும் தமிழ் என்ற எதிர்மறை எண்ணம் கொண்ட வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது அந்த வார்த்தைகள் நம் மனதில் இருந்தே தோன்றுகிறது மனதிற்கு அந்த வார்த்தைகளை செல்கிறது எச்சம் என்ற வார்த்தையும் இவர் மீது எந்த வார்த்தையும் நம் மனதில் என்ன எண்ணத்தை ஏற்படுகிறதோ அதைப் பொறுத்தே அதனுடைய முடிவும் அமையும் எனவே நேர்மறை எண்ணங்கள் கொண்ட வார்த்தைகளை பேசிப் பழகுவோம்
@thirunavukkarasu66664 жыл бұрын
EIA2021 பற்றி பேசுங்கள்
@vathima182 жыл бұрын
பெருமைமிக்க தமிழே! உன் கதியை இன்று பார்த்தாயா? பெரியார் உன்னை காட்டுமிராண்டி என்று சொன்னால் மௌனம் சாதிக்கிறோமே?!
@dhatchinamurthimurthi8396 Жыл бұрын
ஐயா நெடுஞ்செழினார் வாழ்த்துக்கள்
@anandvr72875 жыл бұрын
Enaku innum Tamil learn pananum polla irruku, ithumari villakama sonna interesting a irrukum, motaiya asivagam, samanam nu sollidu pona Onnum puriyathu, explain panna Thana purunju innum theyrunjupanga
@vijayrajesh5816 Жыл бұрын
என் குலதெய்வத்தின் பெயர் கலிவுராய அய்யனார்...
@ceyloneseboy63684 жыл бұрын
Our all tamil history changed by Brahmins because they want to make a name for their caste.
@nayinaragaramnayinarraja25394 жыл бұрын
சூத்தடியிலே தமிழே இருக்கலே . பாத் ரூம் கக்கூஸ் கிடையாது . சூத்து கழுவாமல் அம்மணமாக பனானா காட்டி திரிந்த காட்டுமிராண்டி . இவன் பிராமணன் பூளை ஊம்பி சூத்து கொடுத்து தான் சூத்தை கழுவவே கற்றுக்கொண்டான் . பிராமணன் பூளை ஊம்பி சூத்து கொடுத்து தான் கோமணம் கட்டவே கற்றுக்கொண்டான் .
@ptmanivannanptmanivannan75593 жыл бұрын
@@nayinaragaramnayinarraja2539 gg
@aravindafc38362 жыл бұрын
சிவன் கும்! ரிஷபம் வாகனம்! ரிஷப தேவர்! இரண்டு ம் ஒன்று தான் ணா!!!! அதாவது வேத மும்! ஜைன மதம் மும்! ஒன்று தான் ணா! பலநாள் சந்தேகம்! உன்டு!!!!!
@logeshraghavtamil8392 жыл бұрын
Jainam vera samanam vera bro samanam dhaa first adhula irundhu ooruvana matrondru peerivu dhaa jainam vada india sernthathu
@youAreAHappyPerson5 жыл бұрын
வாழ்க வளமுடன்
@seyonagro60575 жыл бұрын
Super speech sir
@asokank45119 ай бұрын
ஐயா...பெளத்தம் சமணம் ஆஜிவகம் அஞ்சனம் யோகம் சா்வாகம் இவ்வாறும் ஆா்யபுறமதங்கள் இவை மக்களுடன் ஒன்றுவதற்கு ஏற்பட்டன பின் வேதாந்தம் தொடுத்த செருவில் மறைந்தன.
@ajainirmal45035 жыл бұрын
Appa, your voice and msg very nice.
@suriyaayyanar6565Ай бұрын
என் குல தெய்வத்தின் பெயர் “அல்லல் தீர்த்த அய்யனார்”
@daddyyt-x5i2 жыл бұрын
Aasivagam nathigal sinthanaiyalarathigama? Aaya ethu patri thelivu paduthungsl.?
@UnKnown-sw8qq3 жыл бұрын
அனைவருக்கும் வணக்கம். "ஆசீவகமும் ஐயனார் வரலாறும்" புத்தகம் சென்னைல எங்க கிடைக்கும்னு யாராவது சொல்லுங்க...
@sxi1197 Жыл бұрын
மோர் மார்கெட்
@semmalart81362 жыл бұрын
Enakkum assaree undu ayinum edarkku ennaku thavam, elidhenil sodhanai ennakkum thaghumoo, akiinai, alithinai enna appanukku appangal rathina putra sodiyar assigal, en thodhukkal enna kooduduraigal, en makkal innbha piriyarghal en asirvadhangalin thavapayanee
@KotravaiSelvi5 жыл бұрын
கீழடிய மட்டும்தான் ஆராய்ச்சி பண்ணிருக்கோம் முழுவதும் ஆராய்ச்சி பண்ணல.... கண்டிப்பா சமயம் அல்லது வழிபாடு சார்ந்த ஏதாவது ஒன்னு கண்டிப்பா கெடைச்சு திருப்பம் ஏற்படும்
@rajafathernayinarkoilnayin12273 жыл бұрын
பாத் ரூம் டாய்லெட் கிடையாது . அம்மண அநாகரீகம்
@yogeshwaran25303 жыл бұрын
@@rajafathernayinarkoilnayin1227 வயிறு எரியுது போல நல்லா கதறி ட்டு சாவு 😂😂😂😂
in Piramalai Kallar temples, Usilampatti, Madurai : So many temples they are identified Elephant is one of the symbol . In siva and vishnu temples they are giving maximum importance of Elephant . In madurai usilampatti area no Elephant identification there from literature. please mentioned the relation with Kalapirares , asivagargal and piramalai kallars. If any possibility kindly make a research about piramalai kallars. Because they are having M130 DNA gene. M130 Gene is 70,000 years oldest Gene in the world. Their marriage system is totally different from all Indian society. There is some archaeological evidence and old songs will give evidence about tamil destroyed history. It is my personal ideology only. For the past 30 years Hindutva ideological people infiltrate the piramalai kallar tribal society and try to change the Usilampatti Tribal society. Piramalai kallar Gods identified as a Brahmin related god and wearing Poonal. Hindutva people introduced new Hindu gods in the society. It is additional Information.Elephant is the identification of Vaishnavism, Asivagam religion, kalapirar government and piramalai kallar temple symbols s. it is my personal ideology. Sorry for the Disturbance. Please Dont Mistake me.
@rajeswarichellaiah15272 жыл бұрын
Very good
@malarvizhisreenivasan22762 жыл бұрын
எரிகல் விழுந்ததால் சிதறிய குமரி(கண்ட) நாட்டின் நாகர்களும், அங்கிருந்து வெளியேறி வடஅமெரிக்காவில் மாயன்களாய் வாழ்ந்தவர்களும் ஆசிவகக் கோட்பாடுகளை பின்பற்றியவர்களா?