அம்மா தங்களின் தமிழ் மொழிப் பற்று பாராட்டுக்குரியது. தங்களின் உடல் நிலையை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். காரணம் தங்களைப் போன்றவர்கள் இனி பிறப்பது அரிதிலும் அரிது. தொடரட்டும் தங்கள் பணி.!
@srp52854 жыл бұрын
இந்துக்களின் ஒற்றுமையை குலைக்க திருட்டு திராவிட கட்சியினரால் அனுப்ப பட்ட திருட்டு திராவிட கிளவி....
@logeswarangajendran79384 жыл бұрын
மதமாற்றிகளை போல் பித்தலாட்டம், பிராடுத்தனம்,பொய், வஞ்சகம் செய்பவர்கள் உலகில் எவரும் இல்லை. ஒருவரை மதம் மாற்ற என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள், செய்வார்கள். சோத்துக்கு அல்லது ஜாதி அடிப்படையில் மதம் மாறிய உனக்கு எம் கலாச்சாரம் பற்றிய கவலை ஏன்? உன் வேலையை பார். இயேசு தன்னை ஒரு மனிதன் என்று கூறியுள்ளார் (யோவான் 8:40 ). அப்போ இயேசு பொய் சொல்வாரா? பொய் ஆயின் இயேசு சொன்னது எல்லாமே பொய்! இல்லை அவர் சிலுவையில் மரணித்த பின் தான் கடவுள் எனில், இயேசு மனிதனாக இருக்கும்போது கூறியவை கடவுளின் வார்தைகள் என எப்படி சொல்வது? கடவுளை கொலை செய்ய முடியுமா? விருந்தாளிக்கு பிறந்தவனை விட சங்கி என்பது பெருமைதான். சுதந்திர போரில் கலந்து உயிர் நீர்த்த கிறிஸ்தவன் பெயர் ஒன்று சொல்பார்போம்? சுதந்திர போரே கிறிஸ்தவருக்கு எதிராக தான் புரிந்தவன் புத்திசாலி! இதில் சென்று பாருங்கள் இந்த கிழவி ஒரு உள்பாவாடை! facebook.com/100023317182596/videos/788187931968439
@tamilperavai74974 жыл бұрын
உங்கள் உடல்நிலை மனநிலை எப்போதும் சரியாக இருந்து அவருடன் வாழ்ந்து தமிழுக்கும் தமிழருக்கும் மிகப்பெரிய பங்களிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல அந்த இறைவனை அந்த நம்முன்னோர் சிவனையும் முருகனையும் வணங்கி கொள்கின்றேன்
@gunasureshbabu26644 жыл бұрын
தமிழ்த் தேசியம் வெல்லும் 💪💪 தமிழ் கடவுள் முருகன் அருளால்
@muthuprasannamcc4 жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா - பிறந்த போது எனது நெஞ்சு அமைதி கொண்டது முருகா அமைதி கொண்டது அறிவில் சிறந்த உன்னைக் காணும் போது பெருமை கொண்டது
@rathnar78624 жыл бұрын
@@muthuprasannamcc Tms padal
@subbarajraj40782 жыл бұрын
தென்னாட்டவர்க்கும் சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் சிவனே போற்றி தமிழில் சைவ சித்தாந்தத்தை பற்றி சிறப்பான முறையில் அம்மா அவர்கள் பேட்டி கொடுத்திருந்தார்கள் அம்மா அவர்களை வணங்குகிறேன் தமிழனாகிய நாம் வரலாற்றைப் படிப்போம்
@muralimurali43254 жыл бұрын
உலகில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் தாய் மொழி நம் தமிழ் மொழி தான் இதை எவனாலும் மறுக்க முடியாது 👍👍👍
@Suresh-ij9ds4 жыл бұрын
அன்பானவர்களே இந்திய திருநாட்டிலே மிக பெரிய சதி பின்னப்பட்டு வருகிறது சிக்கி சீரளியாமல் இருப்பதே எல்லோருக்கும் நல்லது வள்ளலார் சொன்னது போல் தந்தை மொழி தமிழ் தாய் மொழி சம்ஸ்கிருதம் இதில் சந்தேகம் வேண்டாம் சிவபெருமான் தந்ததே இரு மொழிகளும் மற்றவை எல்லாம் இதன் கலப்பில் தோன்றியதே ... முருகன் சிவனின் மகனே சைவ நூல்களே அதற்க்கு சாட்சி திருவாசகம் பாலகனார்க்கு பாற்கடல் ஈந்திட்ட கொள்ளச் சடையாருக்கே உந்தி பற குமரன் தன் தாத்தைக்கே உந்தி பற . சிவனுக்கு உருவம் இல்லை என்றும் பெயரும் இல்லை திருமுறை சொல்கிறது எல்லோரும் யோகம் மட்டுமே செய்து விண்ணுலகம் செல்வதை தடுக்கவே தன்னில் ஒரு பாதியாக சக்தியை காண்பித்து சமன் செய்தான் திருமுறையே சமணர்களை சமன் செய்யவும் ,சிவத்தின் உண்மை உலகறிய செய்து உயிர்களை காக்கவே தோன்றின திருமுறை ஆரியர்கள் சமசுகிருதம் என்று குற்றம் சாற்ற வில்லை பண்டைய நான்மறையும் என்று நான்கு வேதங்களை இடங்களில் சுட்டி காட்டுகிறது அப்பர் பெருமான் ..பண்ணினேர் மொழியால் உமை பங்கரோ ....என்று கூறுகிறார் பண் என்றால் ராகம் ...சமசுகிருதம் மொழி ராகம் சேர்க்கப்பட்டது அந்த மொழிக்குரியவளை தன் பக்கத்தில் ஒருவராக கொண்டவன் ஈசன் சமஸ்கிருத மொழி நம் மொழி யாரோ ஒருவர் எழுதி இருக்கிறார் என்று நமது உரிமைக்குரிய மொழியை நாமே வெறுக்கும் படி செய்கின்றார்கள் சிலர் சம்பந்தர் வாக்கு ...தமிழ் மொழியும் வாட மொழியும் தாள் நிழல் சேர இந்த இரு மொழியும் ஈசனிடம் ஒன்றிவைக்கும் ....
@lihtnesganesh4 жыл бұрын
@@Suresh-ij9ds @Sai paramahamsa Sureshananda @Sai paramahamsa Sureshananda அப்படியென்றால் தந்தை மொழியிலேயும் சாமிக்கு பூஜை செய்யலாமே? தந்தை மொழிக்கு சங்கரமட பார்ப்பான் எழுந்து மதிப்பளிக்காதது ஏன்? முருகன் சிவனின் மகனென்றால் மற்ற மானிலங்கலில் முருகனை வழிபடாததேன்? முருகன் சாதிமருத்து குரத்தியை மனந்தானே பார்ப்பனர்களான நீங்கள் அதை ஏற்றுக்கொள்வீர்களா?
@Suresh-ij9ds4 жыл бұрын
@@lihtnesganesh உத்தமம் ,அன்பரே தமிழில் காலம் காலமாக வழிபாடுகள் நடந்து தான் வருகிறது .ஒரு மடத்தில் ஒருவன் எழுந்திருக்கவில்லை என்றால் அதற்கும் நமது மொழியை புறம் தள்ளலாமா ,ஒருவன் செய்தது வைத்து பேசுவதே தவறு . உலகில் இருக்கும் மூத்த மொழி என்று உலகம் நோக்கும் இரு மொழிகளும் இந்திய திருநாட்டின் மொழியாக இருப்பது நன்மைக்கே பெருமை அதிலும் இவ்விரண்டும் தெய்வமொழியாக இருப்பது நமது பாக்கியம் . ஒன்று நாம் உணர வேண்டும் இருமொழிகளும் நம் சொத்துக்கள் இதில் எல்லோருக்கும் உரிமை உண்டு தமிழை வளர்த்தவர்கள் - ஆன்மீக அருளாளர்கள் திருமுறை சொல்கிறது இவ்விரண்டும் சிவனால் உருவுருவாக்க பட்டவைதான் ஆறாம் திருமுறை 87 வது பதிகம் வானவன் கான் வான்வருக்கு மேல் ஆனான் கான் வடமொழியும் தென்தமிழும் மறைகள் ஆனவன் கான் திருமுறைகள் பல இடங்களில் அழுத்தமாக சொல்கிறது ...சொல்ல பட்ட நூல் சாதாரண நூல் இல்லை ,பல அற்புதங்களை செய்த மற்றும் செய்தும் கொண்டுள்ள நூல் . திருப்புகழ் தமிழ் முருகன் அருளால் அருணகிரியாழ் பாட பெற்றது . எதனை பாட்டில் சம்ஸகிருத மொழி கலந்திருப்பதை கவனிக்க மறக்கிறோம் திருப்புகழ் (திருசெங்கோடு ) 599 பாடலை கவனிக்க வேண்டும் அதையும் விடுங்கள் நம்ம தமிழர் பாட்டன் இராவணன் சிவ பக்தன் - சிவ தாண்டவ சொஸ்த்திரம் வடமொழியில் தான் பாடியுள்ளார் . ஆங்கிலேயர் நம்ம மூளையை மழுங்க செய்துட்டான் ,தயவு செய்து படித்து உணருங்கள் ..இங்கு இன்னும் சிலர் தமிழரின் காவலனென்று சொல்லி பிரிவினையை விதைக்கின்றனர் . நால்வர் பெருமக்கள் சொல்கிறர்கள் ,சிவனை புகழ்கிறவர்களை சிவனை வழிபடுகிறவர்களை தம் தலைவர்கள் என்றும் ,அவர்களுக்கு தாங்கள் அடியவர்கள் என்றும் சொல்லி இருக்கிறார்கள் .. அப்படி பார்த்தல் உலகத்தில் உள்ள தமிழ் தெரியாத அடியவர்கள் எல்லோரும் வட மொழியில் தான் ஓதுவார்கள் ...இந்த ஒன்றுக்கே நாம் தலை வணங்க வேண்டும் . ஆதி சங்கரர் அருளிய லிங்காஷ்டகம் உலக சிவ அடியார்களால் பாடப்பெறுகிறது ..கவனத்தில் கொள்ளுதல் நலம் . மற்றும் தமிழ்நாட்டில் மட்டும் தான் முருக வழிபாடு உள்ளது என்பதே பொய்தான் ,மற்ற மாநிலங்களிலும் பழைய கோவில்கள் உள்ளன .நாங்கள் வசிக்கும் அந்தமானிலும் மிக பழமையான அருமையான கோவில்கள் உள்ளது ..
மதன் பேட்டி பாருங்க டா இவ எவ்வளோ பெரிய டுபாக்கூர்னு தெரியும்
@rajeshe58634 жыл бұрын
நம் தெய்வீக தமிழ் மொழியை உடைத்தவர்களே நம் மெய்யியலை உடைத்தவர்கள்
@RamKumar-kv2bf4 жыл бұрын
வகுப்பரையில் அமர்ந்தது போலவே உணர்ந்தேன் . அருமையான நேர்காணல் .
@mks.sritharan79104 жыл бұрын
ஆழ்ந்த அரிய பல தகவல்கனள அறிந்து கொள்ள முடிந்தது. நன்றி பல.
@arunachalaenterprisesyoutube4 жыл бұрын
ஆதன் TV உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
@தமிழும்தமிழின்ஆணிவேர்பறையர்களு2 жыл бұрын
அருமை!! அகர முதல எழுத்தெல்லாம் "ஆதி பகவான்" [இறைவன் சிவன்] முதற்றே உலகு!.... திருவள்ளுவர்! =========================== இறைவன் என்றாலே "சிவன்" தான், சிவன் மட்டுமே "இறைவன்" !! இந்த அம்மா சொல்வது..உண்மை. தமிழ் வரலாறும், தொல்பொருளும், மற்றும் பழமை வாய்ந்த தமிழ் இலக்கியங்களிலும் அதை காணலாம். ==================== இறைவன் சிவன் தினை சார்ந்த தலைவன்-கடவுள், அவர்கள் எல்லாம் கடவுள்கள்..!...கடுவுள்களுக்கே தலைவன், கடுவுள்களே சிவனை வணங்கிய சீடர்கள்..!. அத்தனை தினை கடவுள்கள் எல்லாம், ஆதி பகவான் சிவனை வணங்கிய, சிவனின் தமிழ் பண்பாடுகளை அறிந்து புரிந்து தமிழ் உலகுக்கு கொடுக்க தினைத்தலைவர்களாக, கடுவுளர்களாக இருந்தது தினை கால தமிழ் வரலாறு.==================
@dhakshinamoorthyjeyapantia52584 жыл бұрын
ஆன்மிகத்தில் பிரிவினை என்பது ஆன்மிகம் இல்லை. ஆன்மிகம் என்பது அன்பு கருணை எல்லா உயிரையும் தன் உயிர் போல் நினைப்பது தான் ஆன்மிகம்.
அன்பானவர்களே இந்திய திருநாட்டிலே மிக பெரிய சதி பின்னப்பட்டு வருகிறது சிக்கி சீரளியாமல் இருப்பதே எல்லோருக்கும் நல்லது வள்ளலார் சொன்னது போல் தந்தை மொழி தமிழ் தாய் மொழி சம்ஸ்கிருதம் இதில் சந்தேகம் வேண்டாம் சிவபெருமான் தந்ததே இரு மொழிகளும் மற்றவை எல்லாம் இதன் கலப்பில் தோன்றியதே ... முருகன் சிவனின் மகனே சைவ நூல்களே அதற்க்கு சாட்சி திருவாசகம் பாலகனார்க்கு பாற்கடல் ஈந்திட்ட கொள்ளச் சடையாருக்கே உந்தி பற குமரன் தன் தாத்தைக்கே உந்தி பற . சிவனுக்கு உருவம் இல்லை என்றும் பெயரும் இல்லை திருமுறை சொல்கிறது எல்லோரும் யோகம் மட்டுமே செய்து விண்ணுலகம் செல்வதை தடுக்கவே தன்னில் ஒரு பாதியாக சக்தியை காண்பித்து சமன் செய்தான் திருமுறையே சமணர்களை சமன் செய்யவும் ,சிவத்தின் உண்மை உலகறிய செய்து உயிர்களை காக்கவே தோன்றின திருமுறை ஆரியர்கள் சமசுகிருதம் என்று குற்றம் சாற்ற வில்லை பண்டைய நான்மறையும் என்று நான்கு வேதங்களை இடங்களில் சுட்டி காட்டுகிறது அப்பர் பெருமான் ..பண்ணினேர் மொழியால் உமை பங்கரோ ....என்று கூறுகிறார் பண் என்றால் ராகம் ...சமசுகிருதம் மொழி ராகம் சேர்க்கப்பட்டது அந்த மொழிக்குரியவளை தன் பக்கத்தில் ஒருவராக கொண்டவன் ஈசன் சமஸ்கிருத மொழி நம் மொழி யாரோ ஒருவர் எழுதி இருக்கிறார் என்று நமது உரிமைக்குரிய மொழியை நாமே வெறுக்கும் படி செய்கின்றார்கள் சிலர் சம்பந்தர் வாக்கு ...தமிழ் மொழியும் வாட மொழியும் தாள் நிழல் சேர இந்த இரு மொழியும் ஈசனிடம் ஒன்றிவைக்கும் ....
@ramkrishnan61974 жыл бұрын
@@Suresh-ij9ds This lady is misleading tamil nadu Hindu people just for money with spreading lies and confusing the people to convert them. Clearly She must be paid by DK and DMK groups. She is a fraud. Just complain about her in NIA, NSA to arrest this lady
@ammapoonai4 жыл бұрын
மிகவும் சரி
@aruransiva18734 жыл бұрын
@@Suresh-ij9ds 🙏🔥🙏
@sathishnagarajan50334 жыл бұрын
இறுதியில்.. உங்கள் அருள்மொழி..என்று நிறுத்தியது 👌👌
@drkkalidossk96552 жыл бұрын
அம்மாவின் உரை சிறப்பு. தமிழர்வரலாற்றுண்மை சரியே.
@வளரிவேந்தன்மாயன்4 жыл бұрын
அன்னையே, தாயே நீ கொற்றவை வழி வந்தவளோ.!!!!என்ன ஒரு ஞாணம் அம்மா.,,,,,
@manir91244 жыл бұрын
ஞாணம் அல்ல ஞானம்
@neutralvoice-14784 жыл бұрын
உண்மை தான் சிவனை பளித்த சீமான் , எவ்வாறு முருகனை மட்டும் முப்பாட்டன் என்பது எல்லாம் அரசியலுக்க மட்டும் தான் என்பது தெரிகிறது , இதுவரை முருகனுக்கு ஆதரவாக , கருப்பர் கூட்டத்திற்கு எதிராக ஒரு அறிக்கை கூட விடவில்லை , போலீஸ் கேஸ் போட்டது கூட பிஜேபி தான் , முருகன் மீது பக்தி உள்ளதால் தான் கேஸ் போட்டு உள்ளனர் , உனக்கு அவ்வளவு பக்தி என்றல் நீங்கள் கேஸ் போட்டு இருக்கலாமே ? , நீ எதை கூறினாலும் நம்ப மக்கள் முட்டாள் இல்லை , பட்டை அடிப்பதால் பக்தியும் இல்லை .
@neutralvoice-14784 жыл бұрын
இறைவன் யாரையும் மொழியை வைத்து பிரிப்பது இல்லை , இந்துக்கள் சைவம் வைணவம் என்று இரண்டாக பிரித்து அடித்துக்கொண்டது அனைவருக்கும் தெரியும் , இந்துக்களை சேர்த்துவைக்க இறைவனே பாதி சிவனாகவும் இறைவனே பாதி பெருமாளாகவும் காட்சி கொடுத்து சேர்த்து வைத்ததும் தெரியும் , மறுபடியும் அவ்வாறு அடித்துக்கொள்ள ஆசை பட்டு பேசுகிறாயே பாட்டி ? , உன்னுடைய தனிப்பட்ட பிற மொழி வெறுப்புக்கு ஒட்டு மொத்த இந்துக்களின் ஒற்றுமையை குலைக்க பார்க்கிறாய் , உன்னை இறைவன் மன்னிப்பாரா ?
@thamili9794 жыл бұрын
Ondraam tamil sanggatthil vaalthavar sivan,irandaam tamil sanggatthil vaalnthavar murugan Irandu tamil sanggatthirkum erak kuraiya aayiram varudam vitthiyaasam
மிக சிறப்பாக இருக்கிறது. அம்மாவிற்கு என் மரியாதை கலந்த வணக்கங்கள். பேட்டி எடுத்தவர் இந்த க்குறைந்த வயதில் மிக முதுற்சி உடன் மிக நேர்த்தியாக கேள்விகள் கேட்டு மிகவும் அற்புதமாக செய்திருக்கிறார். அவர்கும் என் வணக்கங்களுளும் வாழ்த்துக்களும்..
Brahmin means (peramannay) other mother land people amen
@kriahnanekambaram33894 жыл бұрын
Praise the Lord, God bless us. Leviticus is one gotherm from Jewess people amen
@kriahnanekambaram33894 жыл бұрын
Aryans it's not one caste. That's Jewish, Hoona, Shaguna, Latin, Italy, Armenian. All this group came to India, and fought with one of our king at sindu cannal. After defeated our Indian(Tamil) king. After that this six groups fought with each other for long period. Then they married each other groups. After this they called them Aryan amen
@logeswarangajendran79384 жыл бұрын
மதமாற்றிகளை போல் பித்தலாட்டம், பிராடுத்தனம்,பொய், வஞ்சகம் செய்பவர்கள் உலகில் எவரும் இல்லை. ஒருவரை மதம் மாற்ற என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள், செய்வார்கள். சோத்துக்கு அல்லது ஜாதி அடிப்படையில் மதம் மாறிய உனக்கு எம் கலாச்சாரம் பற்றிய கவலை ஏன்? உன் வேலையை பார். இயேசு தன்னை ஒரு மனிதன் என்று கூறியுள்ளார் (யோவான் 8:40 ). அப்போ இயேசு பொய் சொல்வாரா? பொய் ஆயின் இயேசு சொன்னது எல்லாமே பொய்! இல்லை அவர் சிலுவையில் மரணித்த பின் தான் கடவுள் எனில், இயேசு மனிதனாக இருக்கும்போது கூறியவை கடவுளின் வார்தைகள் என எப்படி சொல்வது? கடவுளை கொலை செய்ய முடியுமா? விருந்தாளிக்கு பிறந்தவனை விட சங்கி என்பது பெருமைதான். சுதந்திர போரில் கலந்து உயிர் நீர்த்த கிறிஸ்தவன் பெயர் ஒன்று சொல்பார்போம்? சுதந்திர போரே கிறிஸ்தவருக்கு எதிராக தான் புரிந்தவன் புத்திசாலி! இதில் சென்று பாருங்கள் இந்த கிழவி ஒரு உள்பாவாடை! facebook.com/100023317182596/videos/788187931968439
@abarnaj56823 жыл бұрын
Thiruchitrampalam🙏🙏🙏
@vimalshivn.74414 жыл бұрын
அம்மா உங்களின் சொற்பொழிவுகள் மிகவும் அறிவுபூர்வமான விளக்கங்களுடன் தெளிவுறச்செய்யப்படுவது பாராட்டுதலுக்கும் நன்றிகளுக்கும் உரி தாகுகின்றது . உங்களிடம் நிறையக்கேள்விகளும் உண்டு ஆனாலும் ஒரு சில கேள்விகள் என்னவெனில் ! ஈழம் தமிழர்களின் தொன்மையும் பாரம்பரியங்களையும் தன்னகத்தே கொண்ட பாரம்பரிய தமிழ் மண் . அந்த மண்ணில் பாரிய ஆரியப்படை எடுப்புகள் நிகழ்ந்துள்ளன . இன்றுவரை ஆரிய எச்சங்களுடனே யாழ்ப்பாண மண்ணின் சரித்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன ! முருகனை தமிழர்களின் கடவுள் என்ற ஆரிய அடிப்படைவாதம் ஓன்று இருக்கின்றது ! இப்படி இருக்கையில் நல்லூர் முருகன் ஆரியத்தின் அடிப்படையிலேயே இன்றுவரை காக்கப்படுகின்றது !! இது எந்தவகையில் பொருந்தும் ? அப்படியாயின் இன்று யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழர்கள் ஆரியர்களா ? அப்படியாயின் அந்தமண்ணின் மைந்தர்கள் தமிழர்கள் எங்கே போனார்கள் ? இந்த ஈழப்போராட்டம் தங்களை ஆரியர்கள் எண்டு அடிப்படைவாதம் கொண்ட சிங்களருக்கு எதிராக நடத்தப்பட்டது அப்படியென்றால் இன்றய ஈழத்தமிழர்கள் (ஆரியர்கள்) தங்கள் சகோதரர்களுடனே யுத்தம் செய்துள்ளனர் ? இது வேடிக்கையான கேள்வியெனினும் தமிழ் மக்கள் தங்களின் அடையாளத்தை தொலைத்து வந்ததையும் திணித்ததையும் தனதென புரிதலுடன் வாழும் கேவலமான மற்றும் வேதனையான போக்கு இது புரிதலுடன் மாற்றப்படவேண்டுமல்லவா ? தமிழ்ப்புலவன் பாரதியின் முற்போக்கில் தமிழுக்காக அவன் சேர்த்த பெருமைகளை விட ஆரியத்தை பெருமைப்படுத்தியதே அதிகம் !
@arasuraamalingam41324 жыл бұрын
என் மகனுக்கு அதியனரசு என்று நற்றமிழில் பெயர் சூட்டி உள்ளேன்
@super854823 жыл бұрын
வாழ்த்துக்கள்..
@sshanmugam76022 жыл бұрын
நாமெல்லாம் ஒன்று பட்டு .. நாம் யார் என நமக்கே தெரியாத நிலையில் இருக்கிறத(வைத்திருக்கிறது) நெனச்சா கஷ்டமா இருக்கு.. வாழ்த்துக்கள் அண்ணா
@Mahi473-j2m2 жыл бұрын
தரணியில் தமிழ் போல் நிலை நின்று வாழ்க(அதியனரசு)
@realxtand63132 жыл бұрын
@@Mahi473-j2m பெண் குழந்தைக்கு ஒரு தூய தமிழில் ஒரு பெயர் சொல்லுங்கள் அய்யா
@realxtand63132 жыл бұрын
பெண் குழந்தைக்கு ஒரு தூய தமிழில் ஒரு பெயர் சொல்லுங்கள் அய்யா
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. எனது தமிழ் ஆசிரியையும் இந்த விளக்கத்தை பள்ளி படிக்கும் போது சொல்லியுள்ளார். அவர் ஒரு கிறித்து வ மதத்தை சேர்ந்தவர். அவர் கூறுவர் சிவனே ஆதிக் கடவுள். மற்ற அனைத்துக் கடவுளும் சிவனின் ஒரு சக்தி மட்டுமே. எல்லா வற்றிற்கும் ஆதி கடவுள் சிவனே! சிவாய நம.
@worldwidefriendsorganizati75753 жыл бұрын
தமிழுக்கு தொண்டாற்றி உளம் மகிழும் தமிழ்த்தாய்க்கு ஆதிசிவ சைவ பாரம்பரிய குழந்தை உமையராஜாவின் சிரம்தாழ்ந்த வணக்கங்கள். தங்கள் திருத்தொண்டு வளர இந்த சித்தரடியவனால் இயன்றதை செய்ய காத்திருக்கிறோம் தங்கள் குழந்தையை எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம் தொடர்ந்து தொண்டாற்றி உளம்மகிழ இறையருளும் குருவருளும் துணைபுரியுமாக! வாழ்க வையகம்! வாழ்க தங்கள் புகழ் மன்னூழி காலமட்டும் வாழ்க வளமுடன்!👌👍💝🎁🙅👏👏👏
@mugadencil68713 жыл бұрын
இன்னும் காலம் காலமாக நீங்க நலமாக இருந்து உங்களை போல எங்களையும் உருவாக்குங்கள் எங்கள் குல தெய்வமே
@MaRie-rx9ty4 жыл бұрын
அம்மா உங்களின் பாடல் உங்களின் பேச்சில் முழுக்க முழுக்க சிவன் தெரிகிறார் என் மனதில் உள்ள ஐயங்களை தீர்த்தத்துக்கு உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் தாயே
@jayabalansp27544 жыл бұрын
There is no Caste in saivam----excellent speech by Madam.
@srp52854 жыл бұрын
இந்த கெளவி திருட்டு திமுகவை சேர்ந்தவள்...
@govindan4704 жыл бұрын
Jayabalaஇவள் வீட்டிலே பாே ய் பெ ண் கே ள்
@srp52854 жыл бұрын
@@govindan470 ஓ கோவிந்தன் பொண்டாட்டி தான் இந்த கெளவியோ...
@govindan4704 жыл бұрын
@@srp5285 அய்யாே அய்யாே SRP
@kamalkannan43874 жыл бұрын
@@srp5285poda David paiyaa
@samvelu8253 Жыл бұрын
Very useful program. This great Sivanadiyar Amma really amazing me a lot. My appreciation to the programme host. His spokenTamil is highly intriguing. Thanks 🙏🙏
@solpalanpalani72064 жыл бұрын
Salute to the interviewer. Unlike many others, he raised sensible issues and without interfering he allowed this knowledegable lady to continue with her statements.
@tamiltigerforever204 жыл бұрын
அனைவருக்கும் இறைவன் ஒருவனே 🙏
@mohanecemohan4 жыл бұрын
அருமையான விளக்கம் அம்மா. "வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு". வந்தவர்களால் தமிழர்கள் இழந்தது பல... தமிழர்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.
@nayinaragaramnayinarraja25394 жыл бұрын
தமிழன் அமெரிக்காவில் இல்லையா . இந்தியாவில் பல நகரங்களில் . மும்பய் தாராவியில் சென்னையை விட அதிக தமிழர்கள் இருக்கிறார்கள் . தமிழன் மட்டுமே " வந்தாரை வாழ வைக்கும் " என்று பீலா விடறான் . யூஎஸ் வந்தாரை வாழ வைக்கவில்லை . பல லட்சம் பேரை கோடீஸ்வரர் ஆக்கி இருக்கிறது .
@mohanecemohan4 жыл бұрын
@@nayinaragaramnayinarraja2539 எல்லா இடத்திலும் தமிழர்கள் வாழ்கிறார்கள். யாரும் அங்கு சென்று நீங்கள் அமெரிகர்கள் இல்லை ,மாராட்டியர்கள் இல்லை, பஞ்சாபியர்கள் இல்லை என்றெல்லாம் சொல்லி புது பெயர் வைக்கவில்லை. அங்கு சென்று அவர்களின் வரலாற்றை திரித்து பொய்யான வரலாற்றை உருவாக்க வில்லை. அங்கு சென்று அவர்களின் மொழியை அழிக்கவில்லை. அவர்களின் அரசியலில் தலையிடுவதில்லை. அந்த மக்கள் மேல் அதிகாரம் செலுத்தவில்லை. அவர்களின் இயற்கை வளங்களை சுரண்ட வில்லை. மேலும் இவை எல்லாம் என் தமிழ்நாட்டில் நடக்கிறது...
@nayinaragaramnayinarraja25394 жыл бұрын
@@mohanecemohan இங்கே திருடுபவன் யார் . அமெரிக்கனா . ஜெர்மன் காரனா .
@mohanecemohan4 жыл бұрын
@@nayinaragaramnayinarraja2539 இல்லை Aliens. போய் வரலாறு படிங்கள். இங்கு திராவிடம் என்ற பெயரில் உள்ள பிற மொழியாளர்கள். நிறைய உள்ளது. list பெருசா போகும்.
@Suresh-ij9ds4 жыл бұрын
அன்பானவர்களே இந்திய திருநாட்டிலே மிக பெரிய சதி பின்னப்பட்டு வருகிறது சிக்கி சீரளியாமல் இருப்பதே எல்லோருக்கும் நல்லது வள்ளலார் சொன்னது போல் தந்தை மொழி தமிழ் தாய் மொழி சம்ஸ்கிருதம் இதில் சந்தேகம் வேண்டாம் சிவபெருமான் தந்ததே இரு மொழிகளும் மற்றவை எல்லாம் இதன் கலப்பில் தோன்றியதே ... முருகன் சிவனின் மகனே சைவ நூல்களே அதற்க்கு சாட்சி திருவாசகம் பாலகனார்க்கு பாற்கடல் ஈந்திட்ட கொள்ளச் சடையாருக்கே உந்தி பற குமரன் தன் தாத்தைக்கே உந்தி பற . சிவனுக்கு உருவம் இல்லை என்றும் பெயரும் இல்லை திருமுறை சொல்கிறது எல்லோரும் யோகம் மட்டுமே செய்து விண்ணுலகம் செல்வதை தடுக்கவே தன்னில் ஒரு பாதியாக சக்தியை காண்பித்து சமன் செய்தான் திருமுறையே சமணர்களை சமன் செய்யவும் ,சிவத்தின் உண்மை உலகறிய செய்து உயிர்களை காக்கவே தோன்றின திருமுறை ஆரியர்கள் சமசுகிருதம் என்று குற்றம் சாற்ற வில்லை பண்டைய நான்மறையும் என்று நான்கு வேதங்களை இடங்களில் சுட்டி காட்டுகிறது அப்பர் பெருமான் ..பண்ணினேர் மொழியால் உமை பங்கரோ ....என்று கூறுகிறார் பண் என்றால் ராகம் ...சமசுகிருதம் மொழி ராகம் சேர்க்கப்பட்டது அந்த மொழிக்குரியவளை தன் பக்கத்தில் ஒருவராக கொண்டவன் ஈசன் சமஸ்கிருத மொழி நம் மொழி யாரோ ஒருவர் எழுதி இருக்கிறார் என்று நமது உரிமைக்குரிய மொழியை நாமே வெறுக்கும் படி செய்கின்றார்கள் சிலர் சம்பந்தர் வாக்கு ...தமிழ் மொழியும் வாட மொழியும் தாள் நிழல் சேர இந்த இரு மொழியும் ஈசனிடம் ஒன்றிவைக்கும் ....
கடவுள் சிவனா திருமாலா வினாயகரா முருகரா சக்தி அல்லா கர்த்தரா இதை எல்லாம் விட்டு விட்டு அவரவர்க்கு பிடித்த வரை கடவுளாக வணங்கி உண்மையான அன்போட வழிபாடு செய்யும்போது பிரிவினை வராது பிரிவினை வரவில்லை என்றால் மட்டும்தான் கடவுளுக்குப் பிடிக்கும் கடவுளுக்கு பிடித்தால் மட்டும் கடவுளை நெறுங்க முடியும் அதனால் உண்மையான அன்புதான் கடவுள் அதனால் உண்மையான அன்போட வாழ்வோம் கடவுள் ஜாதி மதம் மொழி இனம் நாடு அனைத்தையும் கடந்தவர் கடவுள்
@naliguru4 жыл бұрын
Yes you are right. But the issues is aryan not allowing to do Tamil Manthiram. So we are Tamil and lord Sivan and Murugan taught us Tamil and they are our Tamil God so why we can't do mantra in Tamil. Aryaan came from other countries and stolen our identity and still ruling US. Hence Finally Thamilan awake up. So We have to change everything and will take times. Thamilan Endru Sollada Thalli Nimrnthu Nillada. 👍👍👍👍❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jalajaukraperuvazhuthi23574 жыл бұрын
@@naliguru so what 30 percent tamils follow abrahamic religion
@srp52854 жыл бұрын
அதெப்படி அப்படி சொன்னால் சண்டை வராது. அதனால இந்த கிளவி அனைத்து மக்களால் வணங்கப்படும் கடவுளை தமிழ் கடவுள் என்று மொழியை வைத்து பிரிவினை பேசுகிறாள்........ திருட்டு திராவிடக் கட்சியினாரால் அனுப்ப பட்ட திருட்டு திராவிட கிளவி...
@munisamysamy99754 жыл бұрын
நளினி கனகசுந்தரம் தமிழ்தான் உசந்தது என்று சொல்லிவிட்டு ஆங்கிலத்தில் கருத்தை சொல்லியிருக்கிறீர்கள் இத்ற்க்கு பெயர்தான் தமிழ்பற்றா இல்லை? எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்க்காக சொல்கிறீர்களா எல்லாரும் கருத்து சொல்கிறார்கள் நாமும் சொல்வோம் என்பதற்க்காகவா
@naliguru4 жыл бұрын
@@munisamysamy9975 I need to find in Google how to reply in Tamil .
@manimaddy164 жыл бұрын
அருள் மொழிக்கு பின்னொட்டு சேர்க்காதது❤️🥰
@gokulsan794 жыл бұрын
தமிழ் சிந்தனையாளர் பேரவை பாண்டியன் அவர்களின் தமிழ் கடவுள்கள் பற்றிய பார்வையை இந்த அம்மையாரின் விளக்கம் பெற்று ஒரு விழியம் வெளியிட்டால் மிக தெளிவு பிறக்கும்...
@paranparai87314 жыл бұрын
Amazing honesty Amma..
@vmurugesan33623 жыл бұрын
ஆதன் குழுவிற்கும்,அம்மாவிற்க்கும் நன்றிகள் பல,,,
@jothib8744 жыл бұрын
அம்மா சங்க இலக்கியம்உருவாவதற்க்குமுன் முருகன் வாழ்ந்தது உழவன் வேடுவன் என்று ஆராய்வுஉள்ளது
@naliguru4 жыл бұрын
Murugan taught our people farming and many things.
@RAMBABU-tk1ch2 жыл бұрын
அருமை அருமை அம்மா நன்றி வணக்கம் அம்மா பாபு ஓம் நமசிவாய
@angelolazarus6514 жыл бұрын
What she say it's well true.......amma,,,,you are really grate,,,
@rajendranramalingam24483 жыл бұрын
She has wisdom
@5sundaram4054 жыл бұрын
வந்தார்கள் வென்றார்கள் தமிழால் வாழ்ந்தார்கள் தமிழை அழிக்க தூங்கிவிட்டார்கள் இதுதான் அவர்களுடைய ஆரியக் கொள்கையாக இருக்கின்றது. அருமையான நேர்காணல் புதைந்து அழிந்து கொண்டிருக்கின்ற தமிழ் சமூகத்திற்கு புத்துணர்ச்சியான ஒரு தகவல் என்றுதான் சொல்ல முடியும் நன்றி !"! உங்களுடைய நேர்காணல் தொடர வேண்டும் வாழ்த்துக்கள்.
@muhaammedquthub46354 жыл бұрын
அம்மா சொல்லுறதா பார்த்தால் -(ஒன்றே குலம் ஒருவனே தேவன் ) என்ற ஏகத்துவம் தான் தமிழர்கள் பண்பாடு என்று நினைக்கும் பொது . பெருமையை இருக்கு .
@Suresh-ij9ds4 жыл бұрын
அன்பானவர்களே இந்திய திருநாட்டிலே மிக பெரிய சதி பின்னப்பட்டு வருகிறது சிக்கி சீரளியாமல் இருப்பதே எல்லோருக்கும் நல்லது வள்ளலார் சொன்னது போல் தந்தை மொழி தமிழ் தாய் மொழி சம்ஸ்கிருதம் இதில் சந்தேகம் வேண்டாம் சிவபெருமான் தந்ததே இரு மொழிகளும் மற்றவை எல்லாம் இதன் கலப்பில் தோன்றியதே ... முருகன் சிவனின் மகனே சைவ நூல்களே அதற்க்கு சாட்சி திருவாசகம் பாலகனார்க்கு பாற்கடல் ஈந்திட்ட கொள்ளச் சடையாருக்கே உந்தி பற குமரன் தன் தாத்தைக்கே உந்தி பற . சிவனுக்கு உருவம் இல்லை என்றும் பெயரும் இல்லை திருமுறை சொல்கிறது எல்லோரும் யோகம் மட்டுமே செய்து விண்ணுலகம் செல்வதை தடுக்கவே தன்னில் ஒரு பாதியாக சக்தியை காண்பித்து சமன் செய்தான் திருமுறையே சமணர்களை சமன் செய்யவும் ,சிவத்தின் உண்மை உலகறிய செய்து உயிர்களை காக்கவே தோன்றின திருமுறை ஆரியர்கள் சமசுகிருதம் என்று குற்றம் சாற்ற வில்லை பண்டைய நான்மறையும் என்று நான்கு வேதங்களை இடங்களில் சுட்டி காட்டுகிறது அப்பர் பெருமான் ..பண்ணினேர் மொழியால் உமை பங்கரோ ....என்று கூறுகிறார் பண் என்றால் ராகம் ...சமசுகிருதம் மொழி ராகம் சேர்க்கப்பட்டது அந்த மொழிக்குரியவளை தன் பக்கத்தில் ஒருவராக கொண்டவன் ஈசன் சமஸ்கிருத மொழி நம் மொழி யாரோ ஒருவர் எழுதி இருக்கிறார் என்று நமது உரிமைக்குரிய மொழியை நாமே வெறுக்கும் படி செய்கின்றார்கள் சிலர் சம்பந்தர் வாக்கு ...தமிழ் மொழியும் வாட மொழியும் தாள் நிழல் சேர இந்த இரு மொழியும் ஈசனிடம் ஒன்றிவைக்கும் ....
Sai paramahamsa Sureshananda 😫Haha 😂May be ur fictional dumb ass myths doesn’t work with Whites science
@lakshmikasi17443 жыл бұрын
கேட்க கேட்க இனிமை . என் உடல் புல்லரித்து விட்டன. ஓம் நமசிவாய
@சோழர்படைநாம்தமிழர்4 жыл бұрын
வணக்கம் அம்மா நீங்கள் எம் தமிழ் தாய் 🐅🐅🐅💪💪🇬🇧⚔️
@yahqappu744 жыл бұрын
என்ன??
@சோழர்படைநாம்தமிழர்4 жыл бұрын
Yahqappu Adaikkalam என்ன?? அவர் எங்கள் தமிழ் தாய் .புரியவில்லை என்றால் அவர் எழுதிய புத்தகங்களை வாங்கி படியுங்கள் 🐅🐅🐅💪💪💪🇬🇧⚔️ நாம் தமிழர்
@leninernesto5644 жыл бұрын
அது தழிழ் இல்ல நண்பா தமிழ்
@murugesupirabaharan92164 жыл бұрын
@@yahqappu74 புரியவில்லையா?
@Suresh-ij9ds4 жыл бұрын
அன்பானவர்களே இந்திய திருநாட்டிலே மிக பெரிய சதி பின்னப்பட்டு வருகிறது சிக்கி சீரளியாமல் இருப்பதே எல்லோருக்கும் நல்லது வள்ளலார் சொன்னது போல் தந்தை மொழி தமிழ் தாய் மொழி சம்ஸ்கிருதம் இதில் சந்தேகம் வேண்டாம் சிவபெருமான் தந்ததே இரு மொழிகளும் மற்றவை எல்லாம் இதன் கலப்பில் தோன்றியதே ... முருகன் சிவனின் மகனே சைவ நூல்களே அதற்க்கு சாட்சி திருவாசகம் பாலகனார்க்கு பாற்கடல் ஈந்திட்ட கொள்ளச் சடையாருக்கே உந்தி பற குமரன் தன் தாத்தைக்கே உந்தி பற . சிவனுக்கு உருவம் இல்லை என்றும் பெயரும் இல்லை திருமுறை சொல்கிறது எல்லோரும் யோகம் மட்டுமே செய்து விண்ணுலகம் செல்வதை தடுக்கவே தன்னில் ஒரு பாதியாக சக்தியை காண்பித்து சமன் செய்தான் திருமுறையே சமணர்களை சமன் செய்யவும் ,சிவத்தின் உண்மை உலகறிய செய்து உயிர்களை காக்கவே தோன்றின திருமுறை ஆரியர்கள் சமசுகிருதம் என்று குற்றம் சாற்ற வில்லை பண்டைய நான்மறையும் என்று நான்கு வேதங்களை இடங்களில் சுட்டி காட்டுகிறது அப்பர் பெருமான் ..பண்ணினேர் மொழியால் உமை பங்கரோ ....என்று கூறுகிறார் பண் என்றால் ராகம் ...சமசுகிருதம் மொழி ராகம் சேர்க்கப்பட்டது அந்த மொழிக்குரியவளை தன் பக்கத்தில் ஒருவராக கொண்டவன் ஈசன் சமஸ்கிருத மொழி நம் மொழி யாரோ ஒருவர் எழுதி இருக்கிறார் என்று நமது உரிமைக்குரிய மொழியை நாமே வெறுக்கும் படி செய்கின்றார்கள் சிலர் சம்பந்தர் வாக்கு ...தமிழ் மொழியும் வாட மொழியும் தாள் நிழல் சேர இந்த இரு மொழியும் ஈசனிடம் ஒன்றிவைக்கும் ....
@yogeswary304 жыл бұрын
மிகவும் அருமை விளக்கம் அம்மா நன்றி அம்மா.
@kcart49114 жыл бұрын
மிகவும் அர்புதுமான பதிவு
@josephberlin64014 жыл бұрын
மகிழ்ச்சி !வாழ்த்துக்கள் அம்மா தமிழனுடைய வாழ்வையும்!வழிப்பாட்டையும் அருமையாக பதிவு செய்தமைக்கு நன்றி அம்மா .
@வெற்றிவேல்ஜோதிடம்4 жыл бұрын
முதலில் நீ தமிழில் பெயர் வைடா
@josephberlin64014 жыл бұрын
@@வெற்றிவேல்ஜோதிடம் அண்ணே முதலில் உனக்கு தைரியம் இருந்தால் நீங்கள் பிடித்து தொங்கும் பாப்பானிடன் முருகன் என்ற பெயரை வைக்க சொல்லு பார்போம், அப்புறம் அப்படியே அலகு குத்தி ,கவடி எடுத்து வர சொல் அப்புறம் என் பெயரை மாற்றுகிறேன், இனம்,மொழி ஆகியவற்றை என் பெயரைவைத்துதான் தீர்மானிப்பாய் என்றால் உன்னைப் போல் மூட்டாள் வேறு எவரும் இருக்க முடியாது அண்ணா .
@vigneshwaran99674 жыл бұрын
@@வெற்றிவேல்ஜோதிடம் @ bro Tamil unarvu irunthal pothum, vittil Tamil pesinal pothum, name la onnum illa
@jalajaukraperuvazhuthi23574 жыл бұрын
@@josephberlin6401 மதமாறுபவர் தமிழ் துரோகிகள் வெட்கமில்லாமல் அப்பன் பெயர் தெரியாத சோசப்பின் பெயரை வைத்திருக்கிறாய் நீ
@josephberlin64014 жыл бұрын
@@jalajaukraperuvazhuthi2357 நண்பா என் அப்பனின் ,அப்பாவுடைய,(தாத்தா )அவர் அப்பனின் பெயர் தெரியக்கூடிய நல்ல ஆண் சிங்கமான முன்னால் ராணுவ அதிகாரியோட மகன்டா நான். உன் பதிவை பார்க்கும் போதே தெரிகிறது நீ எப்படிப்பட்ட பிறவி என்று சொல்ல முடியும் .இங்கு இந்து,இந்து என்று கோமணம் கட்டிக் கொண்டு வந்து உன்னையும் இந்து என்று சொல்ல வைத்த பார்பானிடன் முதலில் தமிழில் முருகன் ,மாடசாமி ,முனிசாமி, என்று பெயரை வைக்க சொல்லுடா பார்போம். அப்புறம் நீ நல்ல அப்பனுக்கு தான் பிறந்தாய் என்று ஒப்புக் கொள்கிறேன் .அப்புறமாக வந்து என்னுடையதை பிடித்து தொங்கு.
@இனியராகங்கள்2 жыл бұрын
தென்னாடு உடைய சிவனே போற்றி
@karthickkumar67994 жыл бұрын
கடவுள் ஒருவரே ஆனால் "கடவுள் நிலையை அடைந்தவர்கள் பலர்" என்று வள்ளலார் கூறியுள்ளார். அந்த நிலையை அடைந்த முதல் மனிதன் முருகனே. அதனால்தான் அனைவருக்கும் முப்பாட்டனாகவும் குருவாகவும் இருக்கிறான் முருகன். சமிபத்தில் அந்த நிலையை அடைந்தவர் வள்ளலார். அதனால்தான் திருக்காப்பு இடுவதற்கு முன் இப்போது இங்கு இருக்கிறோம் இனி அனைவருக்குள்ளும் இருப்போம் என்றார். நாம் அனைவரும் அந்த நிலையை அடைய முடியும் என்பதே வள்ளலாரின் பிறப்பு. இந்த ரகசியத்தை வள்ளலார் உணர்ந்ததால் சித்தர் நிலையை கடந்த கடவுள் நிலையை பெற்றார். ஆனால் அவரின் ஒரே வருத்தம் "கடைவிரித்தோம் கொள்வாரில்லை கட்டிவிட்டோம்" சர்வமும் சிவமயமே
@gs.mosanhari.goodafternoon97554 жыл бұрын
தாங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் அம்மா நன்றி நன்றி நன்றி
@gs.mosanhari.goodafternoon97554 жыл бұрын
திரு சிற்றம்பழம்
@MaRie-rx9ty4 жыл бұрын
கருவறை முதல் கல்லறை வரை சிவ அருள் மிகவும் தேவை ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
@rajamaninv64462 жыл бұрын
She is a fanatic. Her statements are yet to be proved. Her intention seems tobe to divide people in the name of God and worship. There are many authentic scriptures available in these subjects. For any information those are to be referred but not to go by the statements being made by unauthorised speakers.
@kcn6204 жыл бұрын
Yes lord Siva is absolute and all in all .The formation of different forms of GOD Is our own manifestations
@vasugabi4002 жыл бұрын
அவரை தமிழ் கடவுள் என்றோ, மலையாள கடவுள் என்றோ, ஆங்கிலயே கடவுள் என்றோ பிரிக்க முடியாது... Lovable father He only
@arunprakash53454 жыл бұрын
யோவ்... செம்ம பேட்டியா.... போங்கய்யா.....👌👌👌👌👌
@tnpsc-hindureligious-viibv74612 жыл бұрын
ஆன்மாவிற்கு தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ௭ல்லாம் ஒன்று தான்... ஆன்மா இறைவனை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த வாழ்க்கையை வாழ வேண்டுமே தவிர மொழி பேதம் பற்றி ஆய்வு செய்து வீணா௧்குவதற்கு அல்ல என்பதை நாம் அனைவரும் அறிந்தது கொள்ள வேண்டும்...
@varadhaperu53792 жыл бұрын
மொழிகள் எல்லாமே சமம்தான். சரி. அது என்ன சமஸ்கிருதம் மட்டும் தேவ பாக்ஷை...
@tnpsc-hindureligious-viibv74612 жыл бұрын
தேவ நகரில் உள்ள தேவர்கள்., தேவதைகளை அழைப்பதற்கு பயன்படுத்த பல மந்திரங்கள் பயன்படுத்தப்படுவதால் தேவ பாஷை என்று பெயர் பெற்றது
@tnpsc-hindureligious-viibv74612 жыл бұрын
@@varadhaperu5379 தேவ பாஷை என்றால் தேவதைகளுடன் பேசவும், அவர்களை அழைக்கவும் மந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு சமஸ்கிருதம் முக்கிய பங்கு வகிக்கிறது...
@DP-gz4ku Жыл бұрын
தேவதைகளுக்கு தமிழ் தெரியாதா? அப்படியானல் அவைகள் எனத்தை புடுங்கப்போகுதுங்க? 😁😁😁😁🤪🤪🤪
@tnpsc-hindureligious-viibv7461 Жыл бұрын
@@DP-gz4ku Nengal தமிழ் மொழியில் பேசும் Devathai udan பேசுngal... Don't worry.. Angel ky yella language m theriyum... 😄😄
@karunakarunakaran13424 жыл бұрын
தமிழ் நாட்டில் தமிழர் கோயில் அனைத்திலும் தமிழர்களால் வணங்கப்படும் தமிழர் கடவுளுக்கு தமிழர்களால் தமிழில் மந்திரம் சொல்லாதது தமிழர் இனத்திற்கே அவமானம் ....
@gayathri964 жыл бұрын
😔😔🙏🙏
@srp52854 жыл бұрын
அதுபோல தமிழ்நாடு முழுவதும் ஆங்கில பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழியில் படிக்க வைத்து விட்டு இங்கு வந்து தமிழுக்கு போராடுவதாக கூறுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்....
@murugu6784 жыл бұрын
உண்மைதான் தமிழ் வெல்க
@murugu6784 жыл бұрын
@@srp5285 ஆமாம் தமிழக அரசு தமிழ் வழியில் படித்தவர்களுக்கே முன்னுரிமை அளித்து சட்டம் இயற்றி தமிழையும் தமிழரையும் காப்பாற்ற வேண்டும்
@rajeshe58634 жыл бұрын
வணஙகுகிறோம் அம்மையே
@umalohidhasan87694 жыл бұрын
Hats off to the Team..Keep doing!!!
@antonyragu843 жыл бұрын
உங்கள் பணி வாழ்க அம்மா
@user-fg9xu6os7f4 жыл бұрын
தமிழ் நாட்டு கோயில்களில் தமிழில் குடமுழுக்கு, தமிழில் வழிபாடு , தமிழில்இறைவன் பெயர் - வரச்செய்ய அரசு ஆவன செய்ய அனைவரும் வேண்டுகோள் வைக்கவும்....
அன்பானவர்களே இந்திய திருநாட்டிலே மிக பெரிய சதி பின்னப்பட்டு வருகிறது சிக்கி சீரளியாமல் இருப்பதே எல்லோருக்கும் நல்லது வள்ளலார் சொன்னது போல் தந்தை மொழி தமிழ் தாய் மொழி சம்ஸ்கிருதம் இதில் சந்தேகம் வேண்டாம் சிவபெருமான் தந்ததே இரு மொழிகளும் மற்றவை எல்லாம் இதன் கலப்பில் தோன்றியதே ... முருகன் சிவனின் மகனே சைவ நூல்களே அதற்க்கு சாட்சி திருவாசகம் பாலகனார்க்கு பாற்கடல் ஈந்திட்ட கொள்ளச் சடையாருக்கே உந்தி பற குமரன் தன் தாத்தைக்கே உந்தி பற . சிவனுக்கு உருவம் இல்லை என்றும் பெயரும் இல்லை திருமுறை சொல்கிறது எல்லோரும் யோகம் மட்டுமே செய்து விண்ணுலகம் செல்வதை தடுக்கவே தன்னில் ஒரு பாதியாக சக்தியை காண்பித்து சமன் செய்தான் திருமுறையே சமணர்களை சமன் செய்யவும் ,சிவத்தின் உண்மை உலகறிய செய்து உயிர்களை காக்கவே தோன்றின திருமுறை ஆரியர்கள் சமசுகிருதம் என்று குற்றம் சாற்ற வில்லை பண்டைய நான்மறையும் என்று நான்கு வேதங்களை இடங்களில் சுட்டி காட்டுகிறது அப்பர் பெருமான் ..பண்ணினேர் மொழியால் உமை பங்கரோ ....என்று கூறுகிறார் பண் என்றால் ராகம் ...சமசுகிருதம் மொழி ராகம் சேர்க்கப்பட்டது அந்த மொழிக்குரியவளை தன் பக்கத்தில் ஒருவராக கொண்டவன் ஈசன் சமஸ்கிருத மொழி நம் மொழி யாரோ ஒருவர் எழுதி இருக்கிறார் என்று நமது உரிமைக்குரிய மொழியை நாமே வெறுக்கும் படி செய்கின்றார்கள் சிலர் சம்பந்தர் வாக்கு ...தமிழ் மொழியும் வாட மொழியும் தாள் நிழல் சேர இந்த இரு மொழியும் ஈசனிடம் ஒன்றிவைக்கும் ....
@nayinarkuppammahachaindier53524 жыл бұрын
ஆமாம். தமிழ் நாட்டு மசூதிகளில் தமிழில் தொழுகை நடத்தப்பட வேண்டும் . செய்யவிட்டால் துலுக்கனை நாடு கடத்த வேண்டும் . துலுக்கனை தமிழன் என்று சொல்லும் நாய்களை காயடித்து சூத்தடிக்க வேண்டும் . பிரேயிஸ் தி லார்ட் ஆமென் என்று ஊளை விடும் நாய்களை சூத்தடித்து அரேபிய பாலைவனத்துக்கு விரட்டணும்.
@ஞமலிவளவன்4 жыл бұрын
Sai paramahamsa Sureshananda வேதங்களில் சிவன் என்ற கடவுளே இல்லை ! 😂
@ஞமலிவளவன்4 жыл бұрын
NAYINAR KUPPAM MAHA CHAINDIER ஓ சமஸ்கிரதமும் தமிழும் செம்மொழிகளில் .ஒரு காலத்திலும் இரு தன்னிச்சையான செம்மொழிகள் ஒரே நிலப்பரப்பில் ஒரே கலாச்சாரத்தின் கீழ் உருவாகாது 😂😂 சமஸ்கிரதம் =💩💩💩
@jawaharlal18534 жыл бұрын
மகிழ்ச்சி அம்மா. ஆதிசிவன்.
@RajivKumar-us3jq4 жыл бұрын
சிவனின் மகன் முருகன் என்பது உண்மைதான்.
@maruthamuthu79792 жыл бұрын
We.are.greatest speech
@hajiabdulla50774 жыл бұрын
அம்மாவின் அழுத்தமான சொல் தாய்தந்தைவழியாக வந்தயாரையும் மலம் ஜலம் கழிக்கும் யாரையும் கடவுளாக ஏற்கமாட்டோம் அத்துடன் மனிதன் மகத்துவம் பெற்றிருந்தால் அவரை மஹானாக ஏற்றுக்கொள்வோம் உண்மையின் ஆதி இறை சொல்
@gokul_varma18504 жыл бұрын
💥💥நாம் தமிழர் கட்சியின் சாமியார் கிழவி👍
@தேசபக்தன்-ட9ய4 жыл бұрын
நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங்காலை அந்தணர்க் குரிய என்பது தொல்காப்பியம்
@vairavasiva89654 жыл бұрын
Very good information and message to all 🙏🙏🙏🙏🙏🙏Om kiriya babaji Nama Aum 🙏🙏🙏🙏👍
@abihappy38114 жыл бұрын
Anchor mass pa.. Tamil knowledge 👌
@rishanthanrishanthan5192 жыл бұрын
வாத்துகள் தாயே
@prenthiransomasundaram91564 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா
@muthukrishnan64833 жыл бұрын
ஆதன் டிவிக்கு நன்றி
@vasanthvasu69934 жыл бұрын
இந்த பேட்டியின் முடிவில், பேட்டியேடுதவர் தன் பெயரை "அருள்மொழி" என கூறக்கேட்டு அம்மையார் மகிழ்ச்சியடைந்ததை கவனித்தீர்களா..? ☺️👍
@suchitraanish50974 жыл бұрын
அருமை அருமை அம்மா.. மிக்க மகிழ்ச்சி... நாம் தமிழர்
பழந்தமிழரின் தெய்வங்கள் கீழ்மைப் படுத்தப் பட்டதில் வைதீகத்தின் வளர்ப்புப் பிள்ளையான சிவனியத்திற்குப் பெரும் பங்குண்டு. பாலை நிலத் தெய்வமான கொற்றவை சிவனுக்குப் பெண்டாகவும், குறிஞ்சி நிலத் தெய்வமான முருகன் சிவனுக்குப் பிறந்தவன் என்றும், முல்லை நிலத் தெய்வமான திருமாலைச் சிவனுக்கு அளியன் என்றும், மருத நிலத் தெய்வமான இந்திரன் சிவனின் தயவால் இந்திர உலகத்தை ஆள்பவன் என்றும், நெய்தல் நிலத் தெய்வமான வருணன் சிவனது ஏவலாளாக மழை பொழியும் வேலையைச் செய்பவன் என்றும் இவ்வாறாகச் சிவனியம் தமிழ்த் தெய்வங்களைக் கொச்சைப் படுத்தியே வந்ததுடன், பழந்தமிழரின் ஆசீவகச் சமயத்தின் சமணப் பிரிவினர் கொல்லா நோன்பினர், அவர்களையெல்லாம் அனல்வாதம் என்ற பெயரால் சுண்ணாம்புக் காளவாயிலிட்டு எரித்தும், புனல்வாதம் என்ற பெயரில் கல்லைக் கட்டிக் கடலில் எறிந்தும், ஆட்சியாளர்களின் துணையோடு கழுமரமேற்றிக் கொன்றும் தமிழர் தம் விழுமிய மெய்யியலை அழித்ததில் சிவனியமே முதலிடம் பெற்றது. ஆனால் குதிரை கீழே தள்ளியதுடன் குழியும் பறித்தது போன்று தமிழர்களின் தனிப்பெரும் சமயம் சிவனியமே என்றதோர் மாயையையும் ஏற்படுத்தியது. அண்மைக் காலத்திய தமிழ்ச் சான்றோர் சிலரும் கூடத் தமிழும் சைவமும் இரண்டு கண்கள் என்றனர். அந்த அளவுக்குத் தமிழர்களை மடையர்களாக்கியது சிவனியமே.
@SvRaviazhirvattem8 ай бұрын
Arumaiyana purithal
@pughaziorganics92454 жыл бұрын
கொண்டாடுவோம் அனைவருக்கும் தெரிவும் வகையில் 1.தை முதல் நாளே புத்தாண்டு என்று 2.தை பொங்கல் 3.தை பூசம் 4.சித்திரை பொர்ணமி 5.ஆடி பதினெட்டு என்று நமது முன்னோர் வளிபட்ட நோன்பை கொண்டாடுவோம்.
அம்மையார் உங்கள் பணிவும் துணிவும் என்னை மறக்கசெய்தது
@SivaSiva-rj1fd4 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா
@ravidesikan79314 жыл бұрын
பரிபாடல்:
@ml292822 жыл бұрын
தமிழர்கள் சைவர்கள் 💥
@rajrama61064 жыл бұрын
வணக்கம் அம்மா 🙏🙏🙏
@economics19984 жыл бұрын
வந்தவர்களால் தமிழர்கள் இழந்தது பல... தமிழர்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.
@chithrashanmugasundaram98864 жыл бұрын
Nandri amma 👍🙏🙏🙏🙏🙏🙏
@pasupathiumasutan3004 жыл бұрын
Good explanation .
@bala53464 жыл бұрын
Very nice interview Amma explainations are very amazing
@AdvCThankavelBBALLBTv4 жыл бұрын
தமிழ் கடவுள் முருகன் தமிழர் முப்பாட்டன் முருகன்
@attagasam39083 жыл бұрын
சூப்பர்
@SamsungSamsung-ks4ov4 жыл бұрын
தோன்றும் போதே தமிழிசையும் து கூடவே தோன்றியது இது தமிழில்தான் இசைக்கருவிகள் இசைக்கருவிகள் ஒன்றானது உதாரணத்தை உலகிலேயே முதன்முதலில் இசைக்கருவி தோற்றுவித்தவர்கள் தமிழர்கள் மட்டுமே