சுக்கிர யோகம் அருளி வாழ்வில் உயரத்துக்கு கொண்டு செல்லும் கஞ்சனூர் சுக்கிரன் Kanjanur Sukran Temple

  Рет қаралды 45,021

Aalayam Selveer

Aalayam Selveer

Күн бұрын

Пікірлер: 59
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள்/பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/gJ-VpYBsr6yLm5I
@pandiyasilent
@pandiyasilent Жыл бұрын
ஓம் சுக்கிரன் பகவான் போற்றி எனக்கு நல்லது நடக்க அருள் புரியுங்கள் என்றும் இன்று முதல்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@kalaranilingam9444
@kalaranilingam9444 9 ай бұрын
​@@AalayamSelveer🎉
@neetssbaileymcq
@neetssbaileymcq 3 күн бұрын
Purana kadhaigal ketka inimaiyaga ulathu❤
@AalayamSelveer
@AalayamSelveer 3 күн бұрын
🙏🙏🙏
@ruparupa2934
@ruparupa2934 Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா. உங்கள் குரல் வலம் அருமை அண்ணா கேட்பதற்கு இதமாக இருந்தது. உச்சரிப்பு மிகவும் தெளிவாக உள்ளது அண்ணா வாழ்த்துக்கள்😊😊
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@kukumet2816
@kukumet2816 10 ай бұрын
Thanks for your information
@AalayamSelveer
@AalayamSelveer 10 ай бұрын
🙏🙏🙏
@swaminathanmalar1974
@swaminathanmalar1974 25 күн бұрын
Om Sri Kanjanur Sukirabahavane Lakshmie Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam 🌷🌷🌷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎄🎄🎄
@AalayamSelveer
@AalayamSelveer 23 күн бұрын
🙏🙏🙏
@tatareegan440
@tatareegan440 Жыл бұрын
ராசி ஸ்தலம் நவ கிரக ஸ்தலம் பாடல் பெற்ற ஸ்தலம் திவ்ய தேசம் என்று உங்கள் பதிவுகள் அணைத்தும் அருமை வாழ்த்துக்கள்
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@dhanaleksmit6789
@dhanaleksmit6789 Жыл бұрын
OM sukkirabhahavan potti
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@saikumarkhan
@saikumarkhan Жыл бұрын
ஓம் நமச்சிவாய 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏
@DurgaSai-j8i
@DurgaSai-j8i 17 күн бұрын
ஓம் நமசிவாய
@AalayamSelveer
@AalayamSelveer 17 күн бұрын
🙏🙏🙏
@dolfina7669
@dolfina7669 10 ай бұрын
Tell me the bus route how to go from Mayiladuthurai
@eswaraneswar6679
@eswaraneswar6679 Жыл бұрын
Om Shre sukrabagavan namaha
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@angelinjenifer9030
@angelinjenifer9030 10 ай бұрын
Kumbakonam irunthu entha bus la intha kovil ku ponum route yarachum solungale
@Nirmal-gz7lx
@Nirmal-gz7lx 10 ай бұрын
கும்பகோணம் to பூம்புகார் சாலையில் சூரியனார் கோயில் அடுத்த கஞ்சனூர் என்ற கிராமத்தில் உள்ள திருக்கோயில் இது தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் வட்டம்
@angelinjenifer9030
@angelinjenifer9030 10 ай бұрын
@@Nirmal-gz7lx thank you apo kumbakonam la irunthu mayiladuthurai bus eranuma?
@hariprasadjoshi9816
@hariprasadjoshi9816 Жыл бұрын
Please put some mantra video about kala bhairwa and grhgal mantra
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
Ok
@srisureshms
@srisureshms Жыл бұрын
பயனுள்ள தகவல்கள்👍👍👍👍
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@srisureshms
@srisureshms Жыл бұрын
சித்தர்கள் அருளிய எண் எந்திரங்கள் பற்றிய தகவல்கள் பதிவிடுங்கள் சார்
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
@@srisureshms ok sure
@manickammuthukumarmanickam5667
@manickammuthukumarmanickam5667 Жыл бұрын
From Thanjavoor how many KM? Pl
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
இத்திருக்கோயில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 16 கிலோ மீட்டர் தூரத்திலும், மற்றொரு நவகிரஹ சூரிய பரிகார கோவிலான சூரியனார் கோயிலில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திலும், மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து நகர பேருந்து வசதிகளும் உள்ளன.
@mathi1234-du7gn
@mathi1234-du7gn Жыл бұрын
🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@Godlevelvideos
@Godlevelvideos 7 ай бұрын
எனது ராசி மற்றும் லக்னும் இரண்டும் ரிஷபம் கார்த்திகை நட்சத்திரம்... நான் சென்று வழிபட்டால் நன்மையா இல்லை திமையா என்று விழக்குங்கள் சகோ.
@AalayamSelveer
@AalayamSelveer 7 ай бұрын
நன்மை தான் சகோ
@Godlevelvideos
@Godlevelvideos 7 ай бұрын
ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன் , மற்றும் இந்தவருடம் குருபெயர்ச்சி நடக்கும் ராசியும் ரிஷபம் தான் , ஆனால் எந்த நற்பலனும் இல்லை சகா, மணசஞ்சலம் மட்டும் தான் மிச்சம் ​@@AalayamSelveer
@AalayamSelveer
@AalayamSelveer 7 ай бұрын
@wildchildvlog ln.run/960iG இந்த கட்டுரை பல கேள்விகளுக்கு நல்ல விளக்கம் கொடுத்து உள்ளது பாருங்கள் சகோ
@Sivasubramanian-t9k
@Sivasubramanian-t9k 7 ай бұрын
குரு வால் எந்த நல்ல பலனும் இல்லை. சுக்கிரன் மாத கிரகம். நல்லது கெட்டது இரண்டும் கலந்து நடக்கும். கஞ்சனுர் செல்லுங்கள். சனி நல்லது செய்வார்
@p.lakshmi2504
@p.lakshmi2504 Жыл бұрын
அண்ணா ப்ரம்ம காயத்ரி மந்திரம் அந்தி சந்தி நேரத்தில் சொல்கிறேன் ஆனால் இன்று தாமதம் ஆகி விட்டது 7.45 போல் தான் சொன்னேன் என்ன செய்வது தொடர்ந்து கூ றலாமா
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
கவலை வேண்டாம் சகோதரி, ஒரு நாள் தள்ளி சொன்னதால் தவறேதும் இல்லை தொடந்து செய்யுங்கள்
@ramkumarthayanithi7292
@ramkumarthayanithi7292 Жыл бұрын
Ingu pengal kulipatharku vasathi ullatha anna
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
இல்லை சகோதரி
@MyJANA55
@MyJANA55 6 ай бұрын
❤❤❤
@AalayamSelveer
@AalayamSelveer 6 ай бұрын
🙏🙏
@Somasundaram-wr1kc
@Somasundaram-wr1kc 4 ай бұрын
தஞ்சாவூரில் இருந்து எப்படி செல்வது
@samaduraidurairaj1593
@samaduraidurairaj1593 Жыл бұрын
நான் கடந்த வாரம் இந்த கோவிலுக்கு சென்றேன். கோவில் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. ஆனால் கோபுரங்கள் மண்டபங்கள் பராமரிப்பு இல்லாமல் காணப்பட்டது. கோபுரத்தில் ஆங்காங்கே செடிகள் முளைத்து காணப்பட்டதை பார்க்கும் பொழுது கொஞ்சம் சங்கடமாக இருந்தது...
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
உண்மை தான் அன்பரே
@senthilkumar-xn5wu
@senthilkumar-xn5wu Жыл бұрын
து லாம ராசி சுக்கிரன் அதிபதி எனக்கு நான் கும்பிடலாமா?
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
கும்பிடலாம் சகோ
@eswaraneswar6679
@eswaraneswar6679 Жыл бұрын
Om Shre Guru namaha
@kalavathijayabal7243
@kalavathijayabal7243 Жыл бұрын
Like👍 69
@saiumeshkumar5262
@saiumeshkumar5262 3 ай бұрын
எனக்கு தற்போது சுக்கிர திசை தான் நடக்கிறது ஆனால் சுக்கிர பார்வை பட மாட்டேங்குதே ..!! சுக்கிர பகவானே லாபத்தை எனக்கு கொஞ்சம் தாருங்கள் ..!!
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
ஈசன் அருளால் நல்லதே நடக்கும் சகோதரி, நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள்/பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/gJ-VpYBsr6yLm5I
@azhagiriswamyka5644
@azhagiriswamyka5644 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН