வெள்ளாம் பெரம்பூர் அருள்மிகு ஏகாம்பரேசுவரர் திருக்கோயில் முனைவர் திரு. அய்யாதுரை அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 63834 59551 whatsapp.com/channel/0029Va7OyCt0gcfIYmSTYm1T இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!! இந்த திருக்கோயில் தஞ்சாவூர் மாவட்டம் வெள்ளாம்பெரம்பூரில் அமைந்துள்ளது. திருவையாறிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவிலும், தஞ்சாவூரிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவிலும் இந்த திருக்கோயில் அமைந்துள்ளது - maps.app.goo.gl/WU38TjaWa5RtseZ18 வெள்ளாம் பெரம்பூர் அருள்மிகு ஏகாம்பரேசுவரர் திருக்கோயில் தினமும் காலை 7.00 மணி முதல் பகல் 1.00 மணி வரையும், அதன் பின் மாலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடை திறந்திருக்கும். மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/gJ-VpYBsr6yLm5I
@navigationtamizha5 күн бұрын
தெளிவான விளக்க உரை வாழ்த்துகள்., நன்றி.,💙🙏
@factoryofthoughts5 күн бұрын
இக்கோயிலினை பற்றி அய்யா அவர்கள் தெளிவாக எடுத்துரைத்து விளக்கும் விதம் மிகவும் அருமையாக உள்ளது., வாழ்த்துகள்.,🎉 சிவாய நம🙏