அச்சுதமங்கலம் அருள்மிகு சோமநாதசுவாமி திருக்கோயில், திரு. கணேச குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 70941 08404 இந்த தேவரா வைப்பு தலம் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், அச்சுதமங்கலத்தில் அமைந்துள்ளது. நன்னிலத்தில் இருந்து சுமார் 3 கிமீ தூரத்திலும், திருவாரூரிலிருந்து சுமார் 19 கிமீ தூரத்திலும் இந்த திருக்கோவில் உள்ளது - - maps.app.goo.gl/dLzgTAkASaKMVWWs7 அச்சுதமங்கலம் சோமநாதேஸ்வரர் திருக்கோயில் 08.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையும், அதன் பின் மாலை 04.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நடை திறந்திருக்கும். மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/gJ-VpYBsr6yLm5I
@jothir24228 ай бұрын
May I take with shrimp Ganesan gurukal
@AalayamSelveer8 ай бұрын
Unable to understand your question
@murugaanandam8 ай бұрын
Good
@ramanathankmu30128 ай бұрын
ஓம்
@ArulkumaranSubramaniyam4 ай бұрын
15:41 15:41 15:41 15:41
@anandanarunachalam5248 ай бұрын
இளம் வயதிலும் தெளிவாகவும் சலிப்பு இல்லாமல் ஈடுபாட்டுடனும் அமைதியான குரல் வளத்துடனும் பேசுகிறார். அருமை
@AalayamSelveer8 ай бұрын
🙏🙏🙏
@chandraladavaramthaayar6 ай бұрын
திருக்கோவிலை நேரிலேயே தரிசிப்பது போன்று உணர வைக்கும் குருக்கள் ஸ்வாமிக்கு அனேக நன்றிகள், நமஸ்காரங்கள் 🙏🏻🙏🏻🙏🏻 ஓம் நம சிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@AalayamSelveer6 ай бұрын
🙏🙏🙏
@shyamalamusic892Ай бұрын
அற்புதமான விளக்கம் கோவிலுக்கு உடனே வரணும்னு இருக்கு.பகவான்அருள் எனக்கு.விரைவில்கிடைத்துநாங்கள்வந்துதரிசனம்பண்ணுவோம்
@AalayamSelveerАй бұрын
🙏🙏🙏
@vijayalakshmisridharan1065Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💥💥💥💥❤❤❤❤
@MurugesanMurugesan-j4s6 ай бұрын
தெளிவான குரல் வளத்துடன் அருமையான விளக்கங்களும் அளித்த கணேச குருக்கள் ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி கோவிலைப் பற்றிய விளக்கங்கள் மிகவும் அருமை ஐயா அவர்களுக்கு அனந்தகோடி நமஸ்காரம் திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய
@AalayamSelveer6 ай бұрын
👍👍🙏🙏
@krishnamurthyi16818 ай бұрын
அருமையான இக் கோயிலை நேரில் சென்று தரிசனம் செய்தது போன்று இருந்தது. கோயில் குருக்கள் தல வரலாறு, சன்னதிகள் பற்றிய விவரங்களை மிக அருமையாக சொன்னார். நல்ல பதிவு.
@AalayamSelveer8 ай бұрын
🙏🙏🙏🙏
@Prjskrn8 ай бұрын
This Priest has taken great interest in educating us about this temple. God bless him
@rajeswaribhaskaran19468 ай бұрын
Yes
@venkatasubramanian41466 ай бұрын
0m Shri Someswaraya Namaha
@vijayalakshmisridharan1065Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤
@bharathk4667Ай бұрын
கோயிலின் அமைப்பையும் தெய்வங்களின் சிறப்பையும் அழகாக எடுத்துரைத்த ஐயா அவர்களுக்கு மிக்கநன்றி நேற்று அமாவசை அன்று தரிசித்து வந்தேன்.அருமையான தரிசனம்.
@AalayamSelveerАй бұрын
🙏🙏🙏
@BhuvaneshwariB-q6i8 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க அருமை யான விளக்கம் பார்க்கும்போதே நேரில் சென்று பார்த்தது போல இருந்தது இறைவன் அருளால் நேரில் சென்று காண அருள் தர வேண்டுகிறேன்
இளம் வயதில் கோவிலை பற்றிய அரிமையான விளக்கம் மிகவும் அருமை மிக்கநன்றி😮😢
@AalayamSelveer5 ай бұрын
🙏🙏🙏
@revathissnr48388 ай бұрын
அருமையான குரல் வளம் தெளிவான விளக்கம். நன்றி
@AalayamSelveer8 ай бұрын
🙏🙏🙏
@premji38utАй бұрын
அர்ச்சகர் தெளிவாக விளக்கி உள்ளார். நல்ல கடல் மடை திறந்தால் போல் தல வரலாற்றைக் கூறுவது சிறப்பு. கோவில் அருமையான அமைப்பு.
@AalayamSelveerАй бұрын
🙏🙏🙏
@spalagappan900220 күн бұрын
நல்ல குரல் வளம், கோவிலை பற்றிய தகவல்களை தெளிவாக சொல்லும் விதம் மிக அருமை. அர்ச்சகருக்கு ஆண்டவன் அருள் இருப்பதாக உணர்கின்றேன். கோவிலை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் வந்து விட்டது.
எலலம் சிவமயம் ஓம் நமசிவாய மிகவும் நன்றி சிவா உங்கல் பதிவுக்கு அற்புதமான பதிவு காலை வணக்கம
@AalayamSelveer8 ай бұрын
🙏🙏🙏
@usharanirengarajan31348 ай бұрын
நமஸ்காரம் மிக அற்புதமான விளக்கம் அவசியம் பார்க்க வேண்டிய கோயில்
@AalayamSelveer8 ай бұрын
🙏🙏🙏
@kanagarajs018 ай бұрын
கோவில் முழுவதும் விளக்கம் சொன்னது மிக அருமை. குருக்களுக்கு நன்றி.
@AalayamSelveer8 ай бұрын
🙏🙏
@gangajatesanvedavanesan79392 ай бұрын
அருமையாக கோயில் மற்றும் சுவாமி பெருமைகளை கூறுகிற பாணி சிறப்பு. அருமையாக நிறுத்தி விளக்கம் தந்தார். நன்றி
@AalayamSelveer2 ай бұрын
🙏🙏🙏
@anbuin5 ай бұрын
திருச்சிற்றம்பலம். மிக மிக தெளிவான விளக்கம் வரலாறு இறைவனின் சிறப்புகள். நன்றிகள் வாழ்த்துக்கள்.🙏💐🙏
@AalayamSelveer5 ай бұрын
🙏🙏🙏
@padmavathya94138 ай бұрын
Wonderful explanation. The priest explained in detail.Nowadays it's very difficult to come across such persons with so much of knowledge and precision. Thank you very much for this video.
@AalayamSelveer8 ай бұрын
🙏🙏🙏
@buildingcontractorbalu6825 ай бұрын
அருமையான நிதானமான தெளிவான உச்சரிப்புடன் கூடிய பதிவு. நன்றி
@AalayamSelveer5 ай бұрын
🙏🙏🙏
@balasubramanianv23648 ай бұрын
excellent explanation Srivanchiam V.Balu
@AalayamSelveer8 ай бұрын
🙏🙏🙏
@LathaThiyagarajan-dz3hw2 ай бұрын
கோயிலை பற்றி முழுமையாக தெரிந்து மிகவும் அருமையாக சொல்லும் ஐயாவிற்கு நன்றி.கோயில் தரிசனம் செய்ய ஆவலாக இருந்தது
@AalayamSelveer2 ай бұрын
🙏🙏🙏
@VijiViji-m4p8 ай бұрын
சாபமும் பாகமும் ஜென்ம ஜென்மம் மாக தொடருவது ஒவ்வொரு ஜென்மம் எடுப்பதற்கு அதற்கு குரிய பரிகாரம் செய்வது தான் பலன் கடவுளை தரிசனம் செய்வது தான் பலன் 🌹🌹🌹🌹🌹
@AalayamSelveer8 ай бұрын
🙏🙏🙏
@arulmozhi84878 ай бұрын
சிறிய வயதுடையவராக இருந்தாலும் வ ஒவ்வொரு சன்னதிக்கும் நல்ல விளக்கம் அளித்துள்ளார்.
@AalayamSelveer8 ай бұрын
🙏🙏🙏
@SathyaMoorthyNS-xz4sx8 ай бұрын
Super explanation my dear son Ganesh gurukkal.pl.guide to all always.lot of thanks
@AalayamSelveer8 ай бұрын
🙏🙏🙏
@rajeshwariraman87908 ай бұрын
🕉️🙏🙏🙏🙏🙏🙏 மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் அருமை அருமை அருமை மிக்க நன்றி நன்றி நன்றி
@AalayamSelveer8 ай бұрын
🙏🙏🙏
@krishnamurthypadmanabhan12947 ай бұрын
A very good Explanation about the temple, Om Namashivaya. Our entire life is not enough to visit the Tamilnadu temples.
@AalayamSelveer7 ай бұрын
🙏🙏🙏
@premalathalakshmanan31168 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻 Arumayana velakam. Nandri. God bless you and all of us. Thank you 🙏
@AalayamSelveer8 ай бұрын
🙏🙏🙏
@saipriyamba51594 ай бұрын
நன்றி குருக்கள் தெளிவான விளக்கம் ஓம் நம சிவாய
@AalayamSelveer4 ай бұрын
🙏🙏🙏
@shanthibalasundaram46995 ай бұрын
அற்புதமான தலம்நீங்கள் தலத்தைபற்றியும் அங்குள்ள இறைமூர்த்தங்களை பற்றியும் கூறுவதை கேட்கும் போதும் மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது வெகுவிரைவில் இத்தலம் வர இறைவன் அருள் புரிய வேண்டும் நன்றி
@AalayamSelveer5 ай бұрын
🙏🙏🙏
@thilagamvelmurugan5033Ай бұрын
Arumai Kovil kurkal vazha nalamuden Nalla thelivana and history Sonnar🙏👌
@AalayamSelveerАй бұрын
🙏🙏🙏
@a.sivakumarachary1725 ай бұрын
அருமையான பதிவு, தெளிவான விளக்கம், நேரில் காண்பது போல் காட்சி பதிவு, அனைத்தும் அற்புதம். உங்கள் அனைவருக்கும் இறைவன் நல்லருள் புரியட்டும். ஓம் நமச்சிவாய நமஹ. அய்யனை காணும் பாக்கியத்தை எனக்கு விரைவில் நல்குவார் என்று நம்பிக்கையுடன் பிராத்தனை செய்கிறேன்🙏🙏🙏
@AalayamSelveer5 ай бұрын
B0D3M8MZBJ
@girijaseshadrinathan158 ай бұрын
அருமை , தெளிவான விளக்கம். 🙏🙏
@AalayamSelveer8 ай бұрын
🙏🙏🙏
@Marimuthu-dy7cu8 ай бұрын
அருமையான விளக்கம் குருகள் அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏.
@AalayamSelveer8 ай бұрын
🙏🙏
@IniyalRm8 ай бұрын
🎉
@TNPSC17165 ай бұрын
கோவிலை மனதால் கட்டுவது மட்டுமல்ல... கோவிலுக்கு மனதாலும் சென்று வர முடியும் ❤️
@AalayamSelveer5 ай бұрын
🙏🙏🙏
@vijaykumar-vm1oc8 ай бұрын
அற்புதம் இந்த கோவிலுக்கு நாங்கள் சென்றுள்ளோம்
@AalayamSelveer8 ай бұрын
🙏🙏🙏
@roopadevi97693 ай бұрын
அருமையான விளக்கம். மிகவும் அழகான கோவில்❤🎉😍
@AalayamSelveer3 ай бұрын
🙏🙏🙏
@shivakn20036 ай бұрын
Super..what a detailed explanation. Really impressed with the knowledge. Hopefully I will bet the blessings to visit this temple someday
Namaskar sir excellent explained well sir nandrighal good information sir get anugraha of ambal in this temple all lords thanks 🙏🙏
@AalayamSelveer5 ай бұрын
🙏🙏🙏
@monishas.g7887Ай бұрын
Arumayana kovil pathi super
@AalayamSelveerАй бұрын
🙏🙏🙏
@SundarisKitchen8 ай бұрын
Young Gurukkal, explained nicely about the temple
@AalayamSelveer8 ай бұрын
🙏🙏🙏🙏
@ambikasiva65028 ай бұрын
Very nice explanation
@AalayamSelveer8 ай бұрын
🙏🙏🙏
@jayanthijanakiraman31034 ай бұрын
Om namashivaya.Iam happy to see this.Next time l will visit.The nearest town is Thiruvarour I think.
@AalayamSelveer4 ай бұрын
🙏🙏🙏
@vathanasivaaji6516Ай бұрын
அம்பாள் தபஸ் கோலம் கொண்டு அமர்ந்த கோவில் மாங்காடு அம்மன் என்று நினைத்தேன். சுவாமி விளக்கம் தாங்க
@gunasekarans173524 күн бұрын
ஈரோடுல் இருந்து திருச்சி தஞ்சை கும்பகோணம் வரவும் அங்கிருந்து நனனிலம் பேருந்தில் ஏறி அசசுதமங்களம் வரலாம்
@AalayamSelveer21 күн бұрын
🙏🙏🙏
@nirmalams98518 ай бұрын
Neat explanation Thank u ji.
@AalayamSelveer8 ай бұрын
🙏🙏
@abudhabidinesh2868 ай бұрын
Arumai ❤
@AalayamSelveer8 ай бұрын
🙏🙏🙏
@minions_motif8 ай бұрын
Romba arumai
@AalayamSelveer8 ай бұрын
🙏🙏🙏
@mahasrini34068 ай бұрын
எங்கள் ஊர்🙏🙏
@AalayamSelveer8 ай бұрын
🙏🙏🙏
@muruganandamthiyagarjan87798 ай бұрын
அருமையான விளக்கம்.. நன்றி
@AalayamSelveer8 ай бұрын
🙏🙏🙏
@ramkrishnana18584 ай бұрын
அருமையான பதிவு 🙏
@AalayamSelveer4 ай бұрын
🙏🙏🙏
@Kavippuyal8 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா
@prasannahasinibhuvi225 ай бұрын
மிக அருமை🎉🎉
@AalayamSelveer4 ай бұрын
🙏🙏🙏
@vgganesan98262 ай бұрын
Thanks so much 🎉om nama shivaya 🎉
@AalayamSelveer2 ай бұрын
🙏🙏🙏
@nalinapreethi60915 ай бұрын
Arumaiyana pathivu nanri aiyya
@AalayamSelveer5 ай бұрын
🙏🙏🙏🙏
@sswayamprakash8 ай бұрын
🙏🏼ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🙏🏼
@AalayamSelveer8 ай бұрын
🙏🙏🙏🙏
@devikarthikeyan3056Ай бұрын
Arumaiyana pathivu
@AalayamSelveerАй бұрын
🙏🙏🙏
@ramamurthyvenkataraman71997 ай бұрын
வியாக்யானம் வெகு அற்புதம்
@r.vijiyavanitha170Ай бұрын
ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AalayamSelveerАй бұрын
🙏🙏🙏
@aproperty20097 ай бұрын
அருமையான பதிவு
@AalayamSelveer7 ай бұрын
🙏🙏🙏
@krishnaswamyn38347 ай бұрын
Super description. Thank you kurukkal sir. Would try to visit soon
@AalayamSelveer7 ай бұрын
🙏🙏🙏
@SaiNageswari.8 ай бұрын
Thank you so much for your information
@AalayamSelveer8 ай бұрын
🙏🙏🙏
@santhanalakshmiseran52228 ай бұрын
Where is this temple located
@AalayamSelveer8 ай бұрын
அச்சுதமங்கலம் அருள்மிகு சோமநாதசுவாமி திருக்கோயில், திரு. கணேச குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 70941 08404 இந்த தேவரா வைப்பு தலம் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், அச்சுதமங்கலத்தில் அமைந்துள்ளது. நன்னிலத்தில் இருந்து சுமார் 3 கிமீ தூரத்திலும், திருவாரூரிலிருந்து சுமார் 19 கிமீ தூரத்திலும் இந்த திருக்கோவில் உள்ளது - - maps.app.goo.gl/dLzgTAkASaKMVWWs7 அச்சுதமங்கலம் சோமநாதேஸ்வரர் திருக்கோயில் 08.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையும், அதன் பின் மாலை 04.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நடை திறந்திருக்கும்.