நல்ல தமிழில் மிக அருமையாக விளக்கினீர்கள். நாகரீகம் என்ற மாயையில் தாய்மொழி தமிழை குறைத்து ஆங்கில வார்த்தைகளை அதிகமாக பயன்படுத்தும் இக்காலத்திலும், நுட்பமான பொறியியல் தகவல்களை எம் அழகு தமிழில் விளக்கும் ஒரே காரணத்திற்காக தங்கள் குழுவில் இணைந்தேன் ஐயா! ❤❤❤
@karunakarunamoorthy5580 Жыл бұрын
நீண்டநாட்களாக மனதில் ஒரு சந்தேகம் ஓடிக்கொண்டிருந்தது அதற்குக் விளக்கம் கிடைத்துவிட்டது நன்றி.
@TheRavisrajanАй бұрын
BHEL focus is on electrical engineering, boilers, locomotives. HMT is into machine tools ( watch was an obscure diversification). It one public sector co that should have got into this is Mining and Allied Machinery Corporation (MAMC) Durgapur should have got into TBM which the missed.
@krishnamurthysubbaratnam2378 Жыл бұрын
மிகவும் அருமையாகவே உள்ளது. நிச்சயமாக கங்கா காவேரி இணைப்பை இதேமுறையில் கூடிய விரைவில் அமைப்பது மிகவும் நல்லது. .
@makingseba8076 ай бұрын
மண் அறிப்பால் சேதம் அடையும்
@Deadhand0075 ай бұрын
இதற்கு ஆகும் செலவு அதிகம்
@janasound Жыл бұрын
மிகவும் அருமை இதை பயன்படுத்தி நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைத்தால் நாடு நலம் பெரும்.
@Sivanantham-kf1if Жыл бұрын
டனல் பற்றிய முதல் பதிவு பார்க்கிறேன் அருமை , வாழ்த்துக்கள், இன்னும் நிறைய சொல்லுங்கள்.
@bbbnnn7818 Жыл бұрын
நல்ல தமிழ், மேன்மை பெற்று நல்வாழ்வு வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இயற்கையையும் இசையும் வண்ணம் வேண்டிக் கொள்கிறேன்.
@abiabishek8828 Жыл бұрын
வித்தியாசமான அணுகுமுறை வித்தியாசமான கருப்பொருள் ❤❤❤❤❤ ஆயுதம் செய்வோம் சேனல் எப்பொழுதுமே எலைட் கருப்பொருளை மிகவும் விளக்கமாக தருவதில் நிகரில்லாத சேனல் கல்வி ஆராய்ச்சி வீடியோ கிளியரன்ஸ் தகவல் சேகரிக்கும் திறன் ❤❤❤❤❤❤ வாவ் அருமை ❤❤❤❤ வாழ்த்துக்கள் 💕💕💕💕 நண்பரே ஜெய் ஹிந்த் ❤❤❤❤
@AayudhamSeivom Жыл бұрын
Thank you 👍😊
@paramasivamparama6703 Жыл бұрын
மிகவும் நல்ல பயனுள்ள காணொளி தந்தமைக்கு வாழ்த்துக்கள் ஐயா 🙏❤️
@pandianm5841 Жыл бұрын
...அருமை அற்புதம் அபாரம் ....மிக மிகத் துல்லியமான தகவல்கள் மிக அரிய தகவல்கள் ...
@smbeatscraftstamil97457 ай бұрын
எனக்கு இந்த வீடியோ ரொம்ப பிடிச்சிருக்கு. மிக்க நன்றி
@joefer19645 ай бұрын
எனக்கு கூட. இது வரை இந்த அளவுக்கு professional, educative, and informative video நான் KZbin இல் பார்த்தது இல்லை. கண்ட குப்பைகளை post பண்ணும் சராசரி மனிதர் களிடையே இப்படியும் மகத்தான வர்கள் இருக்கிறார்களே, Gudos.
@True_Indian007 Жыл бұрын
Bro.. "நோண்டுவது" என்பது சரியான வார்த்தை அல்ல. "தோண்டுவது" என்பதே சரியான வார்த்தை. Okva. *முயற்சிக்கு வாழ்த்துக்கள்..!*
@r.pradeepkumar3973 Жыл бұрын
நல்ல தகவல்களைத்தந்த தங்களுக்கு மனமார்ந்த நன்றி. Please go ahead...
@anbusamson80259 ай бұрын
😊👌👏👍மிக்க மகிழ்ச்சி சார் தெரியாத தகவல் தெரிந்து கொண்டேன் தங்களின் மூலமாக நன்றி🙏
@joefer19645 ай бұрын
இனிய தமிழ் மொழியுடன் கூடிய TBM பற்றிய இந்த highly professional, highly educative, timely info (at this time of Chennai Metro construction) மற்றும் மிக எளிதாக புரிந்துகொள்ளக்கூடிய வீடியோவிற்கு நான் தலைவணங்குகிறேன். நான் உங்களை வாழ்த்துகிறேன் சகோதரரே. இது போன்ற தகவல் தரும் வீடியோக்களை எதிர் பார்க்கிறேன் வாழ்த்துகள். ❤❤❤ 🙏🙏🙏
@AayudhamSeivom5 ай бұрын
We have 100+ long videos on various topics like this
@kandasamyprasathkumar3354 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள் சகோ வரும் காலத்து இளைஞர்களுக்கான அழகிய வழிகாட்டல்
@domhidayath618410 ай бұрын
செம்ம இன்ட்ரஸ்ட்டிங்கான வீடியோ.. 😍 ஈரோடு - மைசூர் ரயில் பாதை தேனி - சபரிமலை ரயில் இந்த இரயில் வழித்தடத்தையும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமைக்க வேண்டும்.
@amaresanmurugesan86848 ай бұрын
Hosur - Rayakottai- Krishnanagiri- Kuppam- Jolarpettai, Railway connection and Thank you for this video...
@parthasarathythiagu82103 ай бұрын
ஆர்வத்தை தூண்டி அறிய வைத்தது தங்களின் தகவலும், குரலும், ஒரு ஆசிரியராக மற்றவர்களுக்கு தெரிவிக்க பயனுள்ளதாக உள்ளது, நன்றி 🎉
@SenthilKumar-fr7vb6 ай бұрын
நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி...உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துகள்
@balaramanmurugan8900 Жыл бұрын
அற்புதமான,அருமையாக விளக்கியதற்கு நன்றி.
@muniarumugam3814 Жыл бұрын
அறிந்து கொள்ள வேண்டிய அறிவியல் சார்ந்த அற்புதமான தகவல் 🙏🙏🙏
@rgsamTheWinner Жыл бұрын
Very beautiful knowledge sharing.. well done and keep going ..we will keep following
@jayabalansp27545 ай бұрын
அருமையான தெரிந்துகொள்ளவேண்டிய அறிவியல் சார்ந்த TBM பற்றியான காணொளி அளித்தமைக்கு வாழ்த்துக்கள்.
@ganesamoorthy201911 ай бұрын
டணல் போரிங் இயந்திரங்கள் இந்திய தயாரிப்பாக இருக்கும் பட்சத்தில் நாம் பெருமை அடைவோம். நன்றி. மூர்த்தி
@asaithambichristian80874 ай бұрын
மிகவும் அற்புதமான தொகுப்பு அறிந்து கொண்டேன் நன்றி, முயற்சி தொடரட்டும்.....
@ramadossg3035 Жыл бұрын
மிக அருமையான விளக்கம்..! நன்றி ஐயா.
@manickasamykdm4481 Жыл бұрын
அற்புதமான காணொளி பின்னி எடுக்குறீங்க வாழ்த்துகள் ஒரு சில காணொளிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து முயற்சி செய்கிறீர்கள் அந்த காணொளியில் பார்வையாளர்கள் குறைத்த அளவு இருப்பது ௭னக்கு உள்ளபடியே மனதுக்கு வேதனைதருகிறது இருந்தாலும் நீங்கள் மனம் தளராமல் சிறந்த காணொளிகளை வெளியிடுவதற்கு உளமார நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@suseelanashokan141 Жыл бұрын
கன்னியாகுமரி மாவட்ட த்தில் ஆரம்பிக்கும்,மேற்க்குத்தொடர்ச்சி மலையின் பல இடங்களில் பயன்படுத்த வேண்டிய வாய்ப்புகள் இருக்கின்றன, குமரியில் உள்ள கோதயார்toஅம்பாசமுத்திரம் மலைப்பாதை 100 கி மீ்ட்டர் சுற்று 10 கிமீ ல் முடியும் 2மணிநேரம் மீதி
@sathiskumar4291 Жыл бұрын
Good topic. good visualization and detailed explanation in tamil. Even a layman can understand your explanation. Carry on bro.
@jagdishkrishnan2371 Жыл бұрын
Excellent , I was craving for the information on how..chennai metro work is happening..whenever I cross the site...now through this video it is cristal clear....all discipline of engineering students must watch..this will be very useful for their academic purposes...
@muthuramalingam3411 Жыл бұрын
அறியாத விஷயத்தை அருமையா விளக்கி சொன்னிங்க நன்றி 🙏🙏🙏
@muruganc249 Жыл бұрын
Our company worked subcontract work for dubai metro project. We installed temporary substations for TBM machine supply at city centre, dubai in the yr of 2005 April /may. I was the project engineer worked for the same project... Tunnel boring machine for under ground work.
@aravinth.e.p936 Жыл бұрын
Informative video... Coimbatore to Mysore.. Because Time saving and then safely pass the STR Forest...and we cane save wild animal zone
@Vaibavam Жыл бұрын
Great great 👍 you have done 👍 great job
@MyBavs Жыл бұрын
அருமையான பலரும் அறிந்திராத விளக்கம் மகிழ்ச்சி அதே நேரத்தில் தமிழ் வார்த்தைகளை நன்கு அறிந்த பின் பேசுவது இன்னும் சிறப்பாக இருக்கும் (நோண்டி என்பதை தோண்டி என திருத்தம் செய்யவும்)
@ksganaphathysubramanian805111 ай бұрын
Very informative. Keep going sir
@VijayKumar-ew2zj Жыл бұрын
It gave me a feeling of sitting in a class ,your narration is simple and informative..
@AayudhamSeivom Жыл бұрын
Do watch our other videos too 😄
@thiruchelvamselvaratnam2252 Жыл бұрын
Thank you so much for taking the trouble in preparing this document. தமிழில் இந்த ஆவணம் பலருக்கு அறிவு ஊட்டும். நன்றி.
@AayudhamSeivom Жыл бұрын
thank you
@kalaiselvan1731 Жыл бұрын
Man is progressing towards advancement.
@athisayamary475 Жыл бұрын
Excellent demonstration with images..... I am a biologist and very new to this field. After watching this i learnt the details of TBM in various forms...Thank you very much for the information. In Uttharkasi what has happened is the surface sinking ....
@AayudhamSeivom Жыл бұрын
Glad it was helpful!
@bhuvaneshwar10th99 Жыл бұрын
extraordinary work also your video extraordinary sir great
@thanthonisreeramulu6182 Жыл бұрын
Good then easy to understand briefings excellent weare little late .
@brosmartinlouis2377 Жыл бұрын
Dear Brother and Team! Awesome work and your videos are always great and highly informative! Thank you so much!
@AayudhamSeivom Жыл бұрын
Our pleasure!
@devanathanv2712 Жыл бұрын
Very nice, surprising and very educating video and narration.
@subbu39226 ай бұрын
Very nice and useful message to understand how the tunnels are made by advance technology by human achievements👍
@duraisamy9698 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு
@srinivasann5314 Жыл бұрын
Super explanation well thankyou
@poongothaipoongothai4548 Жыл бұрын
கங்கை காவேரி திட்டத்தின் போது இந்திய மைன்ஸ் மிஷின் பயன்படுத்துவது நம் நாட்டின் பெருமை
@shanmugasundarams7285 Жыл бұрын
கங்கை காவேரி திட்டம் எப்ப ஆரம்பித்தாங்க??
@arunnath9895 Жыл бұрын
@@shanmugasundarams7285 கொரொனா கைதட்டினால் ஓடிவிடும் என்ற மூடர் ஆட்சியில் நல்ல திட்டம் எப்படி சாத்தியம் என்பதுதான் கேள்விக்குறி
@maduraimahi Жыл бұрын
ஏது இந்த கடலில் பெட்ரோல் கலந்த போது😁80ரூபாய் பிளாஸ்டிக் பக்கெட் வச்சு தூர்வாரும் பசங்களா?
@arunnath9895 Жыл бұрын
எங்கடா நடக்கிறது கங்கை காவிரி திட்டம் மடப்பயலே
@pichaimanijayaraman6695 Жыл бұрын
they will not do since it is having huge huddle and it affect eco system for fancy only they will talking
@ponnambalamr6959 Жыл бұрын
நம் நாட்டின் அனைத்து நதிநீர் இணைப்பு செய்ய இயந்திரம மிகவும் அவசியம்
@anbuarul73239 ай бұрын
அரிய விஷயத்தை அறிவுக்கு புகட்டியமைக்கு நன்றி
@subbarayan9967 Жыл бұрын
, very briliant technology thanks
@murugesang.p.4889 Жыл бұрын
மிகவும் தெளிவான பதிவு.சென்னையிலிருந்து தின்டுக்கல் போடிநாயக்கனூர் வழியாக கோட்டயத்திற்கு இனை த்தல்.ஒரு வேளை இனைத்தால் மிக சிறந்த போக்குவரத்து மார்க்கமாக அமையும்.நன்றி.
@AayudhamSeivom Жыл бұрын
Yes 👍
@dsg19oct Жыл бұрын
மளையாளத்தான்கள் ஒட்டுமொத்தமாக வந்து விடுவான்கள்...
@jeelanisheriff6791 Жыл бұрын
Thanks for your information, hope if iam not wrong in 1966/68 in Madras at Stanley Hospital main entrance Govt. was testing soil strength test... I remember and I read that in the Tamil News papers.. After a long period..Metro Tunnel Rail project started in the same place and Washermen pet Railway station at Royapuram became main junction for this project. In that long period Calcutta , Bangalore and Delhi had this projects in commission. Thanks for Metro department.
@kannanravi9768 Жыл бұрын
Very Very useful message sir ,post more videos in this tunnel sir
@madanmohanmechery3444 Жыл бұрын
Fantastic is the one-word expression about the video.
@AayudhamSeivom Жыл бұрын
thank you
@arunrajar4021 Жыл бұрын
Most informative video sir.
@JakirHussain-kr8rj Жыл бұрын
Very good and Godbless your family and friends 🙏❤😂🎉😢😮😅
@ananthakrishnamuthusamy8992 Жыл бұрын
அருமை அருமை மிகவும் அருமை
@shanmugasundarams7285 Жыл бұрын
நல்ல விளக்கம். சூப்பர் .
@vpaulraj7569 Жыл бұрын
your efforts is wonderful.keep it up sir.
@AayudhamSeivom Жыл бұрын
Thank you, I will
@srajesh27 Жыл бұрын
NIce video. informative. Good work.
@arunnath9895 Жыл бұрын
ஒரு அற்புதமான பதிவுக்கு முதற்கண் நன்றி எத்தனையோ தேவைகள் இருந்தாலும் வள்ளுவன் கூற்றுப்படி நீர் இன்றி அமையாது உலகு ஆகையால் கங்கை காவிரி இணைப்பை முதலில் கொண்டு வர வேண்டும் நன்றி நன்றி
@sabareeshentrepreneur26376 ай бұрын
மிக அருமையான தகவல்கள் நன்றி ❤❤
@gnanamg6947 Жыл бұрын
Very nice explanation and thanks a lot for this. Gnanam
@white_hat_heaker7005 Жыл бұрын
After long time i liked a vedio
@ArunKumar-vo1ti Жыл бұрын
Good explanation bro congratulations 👏
@sivausharaja Жыл бұрын
Very good narration
@ayyanarpg3029 Жыл бұрын
பின் வரும் காலங்களில் மக்களுக்கும் ராணுவத்திற்கும் பெரும் தேவைகளாக இந்த இயந்திரங்கள் இருக்கும். இதை இந்தியா உற்பத்தி செய்தால் நலம். சைனா காரண் எல்லையில் என்னென்ன சுரங்கங்கள் ஏற்படுத்தி வைத்து இருக்கிறானோ?
@advjayee Жыл бұрын
Hope Indian defense system be on watch
@dsg19oct Жыл бұрын
தல இது சைனா கிடையாது. ஜெர்மன் டிசைன்.. இந்திய உற்பத்தி. அத வாங்கி L&T பயன்படுத்துறான். எங்க கம்பெனியில் தான் பண்றாங்க.
@ayyanarpg3029 Жыл бұрын
@@dsg19oct அப்போ நம்ம நினைப்பதை விட நம்ம வண்டி(இந்தியா )வேகமாக தான் போகுதா,❤❤❤❤, நன்றி நன்றி
@amrsarathy Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் ❤
@mohanj3093 Жыл бұрын
One of the best videos on TBM and challenges. My question is how successful and safe for operation will it be between Sathya studio and Adyar signal. It will be well acclaimed if this video is represented in English as well. Excellent job.
@AayudhamSeivom Жыл бұрын
May be in the future we will make English version of our 300+ videos .
@AayudhamSeivom Жыл бұрын
If trains can run under sea between france and UK why not in Chennai.. it will be sucessful
கடலூர் எம் இராமலிங்கம் பூமிக்கு அடியும் சுரங்கம் தோண்டும் இயந்திரம் செயல்படும் விதம் அமைப்புப் பற்றியும் தெளிவான விளக்களுடன் அழகுத் தமிழில் ஆங்கிலம் அதிகம் கலக்காமல் சொன்னவிதம் நன்று
@johnsunder7557 Жыл бұрын
Vital information acquired.
@subbiahmuthukumar1844 Жыл бұрын
Excellent explanation sir
@tskamaraj36568 ай бұрын
பெங்களூரில் இருந்து தென் மாநிலங்களுக்கும்.. குறிப்பாக ஒசூர் தர்மபுரி சேலம் ஈரோடு என சுற்றி பல நூறு மைல்கள் செல்வதனை தவிர்த்து டன்னல்கள் மூலமாக இணைப்பது அதிகமான நேரம் எரிபொருள் மிச்சமாகும் அதுவே மொத்த டன்னல் பட்ஜெட்டை சில வருடங்களில் ஈட்டித்தரும் .. ஜெய்ஹிந்த் 🚩
அப்படியே மதுரைக்கு தலைநகரம் மாற்றினால் மக்களுக்கு நல்லது 👍
@மூன்றாவதுகண்-ப6ர Жыл бұрын
நான் சென்னையில் வசிக்கிறேன் metro ரயில் சுரங்கப்பாதை எப்படி உருவாகிறது என்ற சந்தேகம் இப்போது புரிந்து விட்டது நன்றி சார் 🙏🙏🙏
@PrabhuKumar-dt5bu7 ай бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி
@RamaChandran-js2hi Жыл бұрын
Excellent briefing good sir
@bkperumal1237 ай бұрын
Lot of useful info.But would appreciate if you put it in multiple titles and multiple videos.Request to look from the view point of new learners like me.Thanks.
@arunkumara7983 Жыл бұрын
Good Tamil Explanation sir 👍
@krishnakumargsm Жыл бұрын
Super...very useful information
@tamilseithithuligall3942 Жыл бұрын
🎉🎉 very useful information thanks bro 🎉
@c.rselva5411 Жыл бұрын
மிகப்பெரிய தொழில்நுட்பத்தை தெளிவாகவும் சுருக்கமாகவும் சொன்னீர்கள். நன்றி சென்னை சந்தேகம். பூமிக்கடியில் நமது வீட்டிற்கு கீழே செல்லும் போது நாம் தண்ணீர் தேவைக்கு வைத்திருக்கும் போர் வெல் பாதிக்குமா?
@AayudhamSeivom Жыл бұрын
Yes. It will be closed with appropriate techniques
@advjayee Жыл бұрын
Good question..Let Chennaities who have houses above metro train tunnels share their views and experience
@EverywhereInfonet Жыл бұрын
Awesome....video
@parthasarathythiagu82103 ай бұрын
கங்கை காவேரி இனைப்பு தேவை இந்த வளர்ச்சியின் மூலம், அனைத்து இந்திய நதிகளையும் இதனைக்கொண்டு இனைக்கமுடியும் அதற்கு நீங்கள் கூறியது போல் இந்தியாவிலேயே சொந்தமாக தாயாரிக்கும் பட்சத்தில் எதுவும் சாத்தியமே...
@srinivasanr3869 Жыл бұрын
பயனுள்ள இணைப்புகள் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை
@egoldwin Жыл бұрын
that was really informative , if we had these infras in Chennai will it be flooded during rainy seasons? or is there any system that will stop the water?
@panneerselvam94955 ай бұрын
நன்றி அருமையான விளக்கம்
@kthirumoorthi5126 Жыл бұрын
உங்களுடைய வீடியோவுக்கு நான் மிகவும் அவராக இருப்பேன் எப்போதுமே
@raviindran93663 ай бұрын
ஆவலாக இருப்பேன்
@Dhinesh717 Жыл бұрын
அருமை 💙💛❤️👈🔥🔥👍
@KuttyN-o2m Жыл бұрын
Good tech video. You can try a single topic in a detailed manner instead of telling all topics in a single video.
@AayudhamSeivom Жыл бұрын
Noted
@pnlraojaya4602 Жыл бұрын
Good information 👍 thank you 🙏
@arul28112 ай бұрын
Very well explained. a tunnel thru the western ghats from Gundelpet in Karnataka via Gudalur in TN to Calicut in Kerala would be a good route
@AayudhamSeivom2 ай бұрын
It would be a great engineering feat, but so many other problems along the way. We dont need tbm method, we can use drilling and blasting method