Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@Nan_katrathu4 ай бұрын
மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய சேனலுக்கும் அதில் பயணிக்கும் subscriber அனைவருக்கும் எனக்கான ஒரு அங்கீகாரத்தை கொடுத்து எனது காணொளியை பதிவிட்டமைக்கும் அந்த காணொளியை பார்த்து எனக்காக பார்த்தவர்களுக்கும் பதிவிட்டவர்களுக்கும் எங்கள் ::நான் கற்றது :: விக்னேஸ்வரி குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் 🙏🙏
@ganesanm55194 ай бұрын
Super amma❤❤❤💐💐💐💐💐
@r.s.tarika23294 ай бұрын
Congratulations 🎉Akka
@gayathrivelusamy23904 ай бұрын
Super Amma.
@MuthuramanRevathi4 ай бұрын
🙏🙏🙏
@KandhanKarunai-mj1zp4 ай бұрын
❤❤❤❤
@lawrences91254 ай бұрын
இவருக்கு பெரிய எதிர்காலம் இருக்கு என்பது உண்மை
@boopathikaliappan85734 ай бұрын
6:58 மிகவும் எளிதாக... உன்மையான நடையில்... வாழ்த்துக்கள் 💐
@மனிதனாகவாழ்4 ай бұрын
இவங்க மாறி ஆளுங்கள பேட்டி எடுங்க 🥰👍🏻👍🏻
@KumaraveluM.R.S-ox4ip3 ай бұрын
இது உங்கள் உழைப்புக்கு கிடைத்த பரிசு சகோதரி பாராட்டுக்கள்
@duraisamyr60274 ай бұрын
மென்மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நல்லதே நடக்கும் 🌾🌴🌴
@sasiparthi79604 ай бұрын
உங்களுக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகம். மேலும் வளர்ச்சி அடைய என் மனமார்ந்த வாழ்த்துகள்.
@umamouli24244 ай бұрын
உங்க வீடியோ எல்லாத்தையும் ஆவலோட பார்ப்பேன்.உங்க பின்னாடி இவ்வளவு கதை இருக்கா.great mam neenga.
@kalavathivillagefoods4 ай бұрын
நிறை குடம் தலும்பாது 👍❤️
@jamunasampathkumar87164 ай бұрын
Singapen அம்மா👍👍👍 Vazha valmudayn God bless you
@streetyflowers80364 ай бұрын
நீங்கள் ஒரு வழிகாட்டி..💫🙏
@SumiSumis-dg4td4 ай бұрын
Self confident + hardworking super sister 🎉🎉❤god bless you always
@SanthoshKumar-ge8he4 ай бұрын
Really inspiring women..great mam
@MURUGESANSAVITHRIАй бұрын
அக்கா உங்க வீடியோ எல்லாம் பார்ப்போமா நீங்க சொன்னதெல்லாம் மன வேதனைப்படும் அக்கா நீங்க நல்லா இருப்பீங்க
@muthukamann49684 ай бұрын
en storya appadiye solrangga.nanum 10years oru veetula vela senjen lastla ethuvume illama en 3 pen pillaigaloda antha veeta vittu veliya vandhen. athuvum veli manilaththil irundhu😢tamilnattukku vandhen.ippa thirumba na antha ooru valiya train la pogumpothu enakku romba kastama irukkum.andha oora thandura varaikkum enakku.palaiya niyabagam than varum😢😢😢😢
@sjr63214 ай бұрын
Arumai 🎉🎉owner vigneswari 🎉🎉 Madam
@miraculoustiruvannamalai57284 ай бұрын
உழைப்பால் உயர்ந்தவர் .
@thenmozhi17124 ай бұрын
வாழ்த்துக்கள் அக்கா மேன்மேலும் வளர வாழ்த்துகள்
@abilesh23013 ай бұрын
அக்கா உங்களைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு எப்போதும் இப்படியே இருங்கள் வாழ்த்துக்கள்🎉🎊❤😍👸💐😘
Akka ethanayo inspirations videos paathurukken akka ipdi oru penmaniya en vazhkayile paathadhulla ungaloda uzhaippu paakumpodhu ennala edhaiyum sadhikka mudiyum enbadhu ennul unarnthutten akka u r great inspirations all humans 👍
@illam774 ай бұрын
எல்லோரும் நாம் தான், பல பேராலும், மன வருத்தம் அடைகிறோம், என்று ஒவ்வொருவரும் நினைத்து கொண்டு வருத்தத்துடன் தான், தயக்கங்களுடன், வாழ்ந்து வருகிறோம், உனக்கும் கீழே, உள்ளவர் கோடி, நினைத்து பார்த்து நிம்மதி நாடு. உங்கள் மன தைரியம் 👌👍 வாழ்த்துக்கள் மா💐💐💐❤ தன்னம்பிக்கை நிறைந்த பெண்மணி மா, உங்கள் வாழ்க்கை பார்க்கும் போது நானும் உங்கள் வாழ்க்கை கதை கேட்டு அழக்கூடாது என்று மன உறுதியுடன் இருக்கிறேன் மா. தனலெட்சுமி சர.... நீங்களும் உங்கள் குழந்தைகளும், நல்ல முன்னேற்றம் அடைந்து, வெற்றி படிகட்டுகள், பல படிகள் முன்னேற வாழ்த்துக்கள் மா❤💐
@msubramaniam84 ай бұрын
எளிமை அடக்கம் தன்னம்பிக்கையின் மொத்த உருவம்... கண்கள் என்னையறியாமல் ஈரமாகி விட்டது இவர் விவரித்ததை கேட்டு.. வாழ்க வளமுடன் அம்மா
Every time when I watch your videos I am motivated. I love you so much ❤❤❤❤❤Sister
@ValliAlagarkitchen4 ай бұрын
Valga valamudan sister ❤❤❤
@Prakashkidskidsprakash4 ай бұрын
வந்தாரை வாழ வைக்கும் கோவை
@santhanamgovindan78434 ай бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@malathyramesh63464 ай бұрын
Indha Amma va Ennaku romba pidikum ❤❤❤
@aarokiaraj46523 ай бұрын
motivational story
@munnabai95644 ай бұрын
உங்கள் வாழ்க்கையின் கஷ்டங்கள் அனுபவங்கள் வெற்றிகள் மற்றவர்களுக்கு வெற்றிக்கு ஒரு முயற்சியாக வேண்டும் வாழ்க பல்லாண்டு
@minklynn19254 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி🎉🎉🎉🎉
@gayathrinaidu97354 ай бұрын
♥️ALL HER PRODUCTS are really really awesome ❣️👌👌👌
@priankachezhien84984 ай бұрын
May I know her channel name
@gayathrinaidu97354 ай бұрын
@@priankachezhien8498 "Nan khatradhu"
@gayathrinaidu97354 ай бұрын
@@priankachezhien8498 Nan khatradhu
@DevarajRaj-b6l3 ай бұрын
@@priankachezhien8498nan katrathu
@vasantham5654 ай бұрын
❤❤❤ சொல்வதற்கு வார்த்தை கிடையாது வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉
@alagenthiranp52834 ай бұрын
Great
@tamilselvi30354 ай бұрын
வாழ்த்துக்கள் விக்னே ஸ்வரி
@IyyappanRam3 ай бұрын
Golden words 🎉❤
@369TamilDevotional4 ай бұрын
Congratulations. Very emotional and motivational speech 🎉
@naveenamadhan31823 ай бұрын
Great and challenging person!!!!
@IndraDevi-f8h4 ай бұрын
வாழ்க வளமுடன்
@sanjaynallu33 ай бұрын
Super Amma love you ❤❤❤❤❤❤❤❤
@A.RKiruthikha4 ай бұрын
Adi thool akka from coimbatore
@jeeviherbalproducts51124 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி ❤
@RamaRajamBakthi3 ай бұрын
அறுமையம்மா,தைரியம் ,தன்னம்பிக்கை நிறைந்த குடும்ப தலைவி.வாழ்க.
@premaravi97834 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி ❤ உங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி 🎉
@M.pathmanathanM.pathma-dc5ug4 ай бұрын
😮vazhthukkal.
@SelvaS-y1hАй бұрын
God bless
@ranganathanprakash47324 ай бұрын
Vazga vallamudan sister
@mycrafts81394 ай бұрын
Vaazhka valamudan.Oomsai🙏
@geethas21654 ай бұрын
God bless you ma
@Preethika-pk9dk4 ай бұрын
அக்கா எப்படி இருக்கீங்க உங்கள் வீடியோ தொடர்ந்து பார்ப்போம் எனக்கு மூன்று பெண் குழந்தை வாழ்க்கை ரொம்ப கஷ்டமாக தான் போகிறதுநானும்என்வீட்டூகாரூம்டைலர்தான்ஆனால்வாழ்க்கையில்தோல்விதான்பார்க்கிறோம்
@Viratrathinam4 ай бұрын
கவலை வேண்டாம் குழந்தை நன்றாக வளர்க்க நான் வேண்டுகிறேன். நான் என் அழகான மகன் 17 வயசு இழந்து தவிக்கிறேன் ஏற்றுக் கொள்ள முடியலை உங்கள் எந்த உதவி செய்ய நான் தயாராக இருக்கிறேன் உங்கள் தொடர்பு கொள்ள no sollunga நான் உன் அம்மா நினைத்து கொள்ள வேண்டும்
@DevarajRaj-b6l3 ай бұрын
@@Viratrathinam Hello amma how r u?? Nengal ungal Magan ninaivaga udhava virumbinal engaluku udhava mudiuma?? Engaluku amt eduvum kuduka vendam engaludaiya tholiluku udhava mudiuma??
@sathyapriya15694 ай бұрын
Super amma....❤
@geethas78654 ай бұрын
God bless you ma take care 😘
@vijayarangabhashyam68864 ай бұрын
Super nallavalarchj
@selviraja6303 ай бұрын
Naarathanga pickles super 🎉
@ShakthyANAND4 ай бұрын
❤❤
@arthikm56114 ай бұрын
All the best akka ❤❤❤
@47nithyajerrick834 ай бұрын
Super akka
@ashokantony3582 ай бұрын
Akka coimbatore than
@praveenar22184 ай бұрын
Congratulations amma❤
@SampathKumar-uz2ch4 ай бұрын
Great akka Congratulations
@saigrannyremedies42964 ай бұрын
Super 👌 added
@Kirthickraja-r4h3 ай бұрын
Akka nanum appadithan
@KanchanamalaMollinMahendran4 ай бұрын
❤
@mohanapriyaprakash94414 ай бұрын
Great ma
@manikandanp49674 ай бұрын
Very good medam
@sandhiyavemula93034 ай бұрын
First teach ur daughter how to respect others... u r speaking like very hardworking lady... even Ambani daughter ll behave decently.. ur daughter thinking like she achieved something more.
@t.gopigopi93734 ай бұрын
Unga 😂 so great sister
@yasfashiononlinestoretamil98134 ай бұрын
Nice
@Prabakani893 ай бұрын
Edhuku ivlo negative comments poduringa... Kashtappattu oruthavanga win panna poramaiya iruku .. inga irukavangaluku.. ipdi irukanga cha.....
@ramyaveerappan4 ай бұрын
All the best akka for your future Endeavours 🎉👍
@anumahadeepa17804 ай бұрын
Amma na epdi than abroad vittu work vanthu kasta paduran enaku working kudutha nalla irrukum epa India 🇮🇳 vara mudila athuku agent 70thousands keykaranga appuram tickets potu poga solranga please 🙏 ena panrathu thyrilla manasula kastamma irrukum
@Nikiarnav4 ай бұрын
Real life bakiyalakshmi ♥️
@vasugevasu65574 ай бұрын
👌👌👌❤❤❤❤
@dhanalakshmis6784 ай бұрын
அந்த கணபதியின் கடவுளின் பெயர் விக்னேஸ்வரன் அதுக்கு எல்லாரும் சொல்ற அர்த்தம் விக்னங்களை போக்குபவன் என்று சொல்லுவார்கள் கஷ்டங்களை கஷ்டங்களை போக்குபவன் அதுபோல விக்னேஸ்வரி என்று இருக்கும்பொழுது நீ எப்படி அம்மா தோற்றுப் போவாய் சாதிக்க பிறந்தவள் என் வயதிற்கு உன்னை பார்க்கும்போது நான் வாழ்ந்தது வாழ்க்கையே இல்லை என்பது போல் இருக்கிறது வாழ்க வளமுடன் 🙏🙏👍
@Nan_katrathu4 ай бұрын
@@dhanalakshmis678 உங்களின் பதிவு பார்த்து என் அன்பு கலந்த பக்தியுடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்