யாருக்கு யார் மூலமாக எப்படி வேண்டுமானாலும் மரணம் சம்பவிக்கும் பாம்பு கடித்து சாவார்கள் தீயி விபத்து நோய் தற்கொலை கொலை எப்படின்னு சாவு பல விதங்களில் பல காலகட்டங்களில் பல நேரங்களில் பல வயதினருக்கும் நடக்கிறது எதனால் என்பதற்கும் பைபிளில் விளக்கம் இருக்கிறது முன்னவர்கள் ஊழியக்காரர்கள் விரோதமாக பேசி பாவம் செய்தார்கள் இவர்களுக்கு பிறந்த குழந்தை ஊனமாய் பிறந்தது கர்த்தரிடத்தில் போகும் அவனுக்கு விரோதமாய் நீ பேசிய படியே உனக்கு விரோதமாய் என் கையை நீட்டினேன் கூடுமான யாவரோடும் சமாதானமாக இருக்க வேண்டும் மனுஷனை பகை வைக்கக்கூடாது குற்றம் கண்டுபிடித்து குறை சொல்றது நம்முடைய வேலை அல்ல நம்ம ஆண்டவர் சொந்த வீடு மனைவி பிள்ளைகள் பணங்கள் வசூல் வாடகை எல்லாம் கொடுத்தது சந்தோசமாய் வாழ்வதற்கு ஏழைகளுக்கு உதவி செய்ய ஊழியர்களை குற்றம் கண்டுபிடித்து குறை சொல்லக்கூடாது அதை நியாயத்தீர்ப்பு கர்த்தருடைய வேலை செய்வது அவர் பார்த்துக் கொள்வார் அவனவன் தன் தன் சொந்த குடும்பத்தை நடத்த அறிந்திருக்க வேண்டும் பிள்ளைகளுக்கு பாவத்தையும் சாபத்தையும் சேர்த்து வைக்கிறார் சார்லஸ் இதுதான் சாத்தான் தந்திரமாக வஞ்சிப்ப சாத்தானுக்கு நல்ல வசனம் தெரியும் சத்தியம் இயேசு கூடவே இருந்து நேருக்கு நேர் பேசியவன் இன்றைக்கு கிறிஸ்தவர்களை விட சாத்தானுக்கு அதிக சக்தியும் தெரியும் அந்நிய பாஷை பேச எல்லா வேலையும் செய்வான் அற்புத அடையாளங்களும் செய்வான் அதை நம்பி ஏமாறுகிறவர்கள் உண்டு மனுஷனுக்கு விரோதமாய் எழும்பி பேசுகிறேன் என்று சொல்லி கத்தர் கரத்தில் விழுந்தால் அவன் சபிக்கப்பட்டவன் உங்களுடைய பார்வையில் அது நீதி நியாயம் சரி தப்பு என்று இருக்கலாம் அது தேவனுடைய பார்வையில் எப்படி இருக்கிறது என்று வேதத்தில் புகுந்து ஆராய்ந்து பார்க்க வேண்டும்
@TamilChristianitysocialmedia202 ай бұрын
அருமையாக விளக்கம் தந்தாலும் புதிய உடன்படிக்கையில் அப்படியில்லை வேதவசனத்திற்மாறாக பயணிப்பவர்களை கண்டிரிந்து எச்சிப்பது நம் கடமை
@JayaKumar-b3t2 ай бұрын
இது கடைசி வீடியோ சொல்லி இருக்கானே இந்த சார்லஸ் இவனுக்கு வேற வேலையே இல்லையா இவன் ஊழியர்களை சொல்வதற்கு இது தேவைதான் போல
@TamilChristianitysocialmedia202 ай бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@KadijhaKadijha-h6f2 ай бұрын
சார்ஸ் Ja கொண்டு விட்டார்களை அண்ணா
@TamilChristianitysocialmedia202 ай бұрын
தெரியவில்லை அவருக்கு கால் பண்ணேன் எடுக்கவில்லை சகோதரர்