Actress Lakshmi speech | சிவகுமார் அண்ணன் என்று சொன்னால் திட்டுவார் | Iriz Vision

  Рет қаралды 156,397

IRIZ VISION

IRIZ VISION

Жыл бұрын

Click here to subscribe us: bit.ly/IrizVision
Iriz Vision is the Digital Window for all Tamil Lovers! Tamil Debate Shows, Motivational Speeches, Health Care Tips, Philisophical explanation and etc are all explained in our single channel. Do Subscribe, Support and Suggest us for more such contents. We are here to serve you the best in the digital world.
Click here to also watch :
Comedy Pattimanram : • comedy pattimandram
Motivational Speech : • motivational speech
Health Tips : • Health Tips
Anmeega Sorpolivu : • aanmeega sorpolivu
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud

Пікірлер: 88
@sundararajanraman8934
@sundararajanraman8934 Жыл бұрын
மேடம் லஷ்மி அவர்களின் தமிழ்ப் பேச்சு அற்புதம்!! முதலில் தமிழ் பேசத் தெரிந்த நடிகர்/நடிகைகள் மிகவும் குறைவு!!
@nagalakshmiv659
@nagalakshmiv659 Жыл бұрын
மிகச்சிறந்த எக்ஸ்பிரசன் நாயகி.அருமையான நடிகை
@vswamina1
@vswamina1 Жыл бұрын
I recall once seeing Mrs. Lakshmi in Odyessy, a famous book store with a basket full of book purchases.. Strong, intelligent human being.. God bless her
@gopalakrishnanseshadri1550
@gopalakrishnanseshadri1550 Жыл бұрын
லக்‌ஷ்மி அவர்கள் பேச்சு மிகவும் அனுபவம் உள்ள தாக அமைந்துள்ளது மிக்க நன்றி
@mythilivenkatachalam457
@mythilivenkatachalam457 Жыл бұрын
I feel so happy to see Lakshmi leaning to spirituality . Really great person beside being and actress
@deathgamer5606
@deathgamer5606 Жыл бұрын
Lakshmi Amma acted very well in all languages especially in kannada so many remarkable films apart from Tamil. She is very well in speech also.
@manoannur1087
@manoannur1087 Жыл бұрын
லட்சுமி சிவக்குமார் எங்களுக்கு கண்ணிரைந்த ஜோடி
@nagalakshmiv659
@nagalakshmiv659 Жыл бұрын
இன்று நீ நாளை நான் என்ற படத்தில் மிகச்சிறப்பாக நடித்திருப்பார்.இது போல் நடிக்க இப்போதெல்லாம் நடிகைகள் இல்லை.இப்போ நடிப்பா நடிக்கிறாங்க
@saravanansakthi5173
@saravanansakthi5173 Жыл бұрын
Very true
@ANBU-PRIYAL
@ANBU-PRIYAL 11 ай бұрын
வாலி படத்திற்கு இந்த படம் தான் inspiration
@chithrafrancis7389
@chithrafrancis7389 Жыл бұрын
my favourite actress laksumi amma .romba nalakku appuram kanakidaithadhu.thank you.
@gpsartsongs5436
@gpsartsongs5436 Жыл бұрын
Actress laxmi speech is fentastic. I'd not believe as like this. Great actress and thinking capacity.
@nalanikalaivanan4344
@nalanikalaivanan4344 Жыл бұрын
My favourite actress. Very long time I hav seen. Very happy to see her n hear her speech
@rathinamala9269
@rathinamala9269 Жыл бұрын
நடிப்பு தான் அருமைஎன்றால்பேச்சுஅதைவிட அருமை
@jayeshkumar3018
@jayeshkumar3018 Жыл бұрын
நல்ல உச்சரிப்பு.👌👏👏👏👍🙏🙏
@thilagavathy9639
@thilagavathy9639 Жыл бұрын
லட்சுமி அவர்களின் பேச்சு அருமை
@pushpasreedhar9173
@pushpasreedhar9173 Жыл бұрын
Excellent speech.. She doesn't pause even for a second & talks so well.. One actress who can speak multiple languages, performs wonderfully, spiritually inclined, her love for books & the written word is so apparent in her speech. It is a wonder why people don't recognise her for what she is
@veeraputhirankaru2163
@veeraputhirankaru2163 Жыл бұрын
காரணம் நடிகை அப்படி இப்படி என்று மனம் போன போக்கில் ஒரு எண்ணத்தை உருவாக்கி அவர்கள் வாழ்க்கையை அழித்து விடும் சமூகம் மிகத் திறமையான ஒரு பெண் அறிவு ஜீவி
@pushpasreedhar9173
@pushpasreedhar9173 Жыл бұрын
You are right
@Sivakumaran61
@Sivakumaran61 Жыл бұрын
லஷ்மி சிறந்த நடிகை மட்டுமல்ல, அருமையான பேச்சாளர் என்பதை இங்கே நிரூபித்திருக்கிறார். திரைப்படங்களில் வசன கர்த்தா எழுதிய வசனங்களை படமாக்கி திறம்பட பேசுபவர், இங்கே எந்தவிதமான தடங்கல்களுமின்றி மடை திறந்த வெள்ளம் போல சிறப்பாக பேசுகிறாரே!
@sheelaroslin5552
@sheelaroslin5552 Жыл бұрын
👌👌👌 Lakshmi amma. From Bangalore
@jeyanthisermaraja6353
@jeyanthisermaraja6353 Жыл бұрын
Arumai
@Pritika834
@Pritika834 Жыл бұрын
V nice to see your wonderful speech lakshmi mam👍✌
@priyadevan.a180
@priyadevan.a180 Жыл бұрын
Amazing your speach maam
@mahamahesmalarmargabandu3278
@mahamahesmalarmargabandu3278 Жыл бұрын
Very good speech in Tamil.
@umarani9556
@umarani9556 Жыл бұрын
Excellent speech by Lakshmi She is a master of arts and versatile woman who can handle any subject respectfully
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 Жыл бұрын
அருமையான அறிவுரை
@geethaseshadri9549
@geethaseshadri9549 Жыл бұрын
Super lakshmi mam nalla arivurai thaangal koduthadu
@haritharan7891
@haritharan7891 Жыл бұрын
அருமை
@chithrafrancis7389
@chithrafrancis7389 Жыл бұрын
thank you amma.
@udumalaisenthil7907
@udumalaisenthil7907 Жыл бұрын
மிகமிக அருமை நல்ல பேச்சு...
@therajkumardiary6812
@therajkumardiary6812 Жыл бұрын
Blessed ❤
@sahabdeens6597
@sahabdeens6597 Жыл бұрын
Good
@raththikapavazhamalli2654
@raththikapavazhamalli2654 Жыл бұрын
நீண்ட இடைவெளிக்கு பின் லட்சுமியைப் பார்க்கவும், அவரது பேச்சைக் கேட்கவும் முடிந்தது. மகிழ்ச்சி.
@vijayalakshmishanmugam421
@vijayalakshmishanmugam421 Жыл бұрын
Super lakshmi madam😊👍
@vijayasridhar8048
@vijayasridhar8048 11 ай бұрын
Nalla sonninga lakshmi madam book reading thanimai paduthamal erukkum endru.Ella kuzhandaigalum edai pazhKikkolla vendum . Panmuga thiramai konda lakshmi madam kku oru salute.
@murugavel5678
@murugavel5678 Жыл бұрын
Super amma
@vijaya8893
@vijaya8893 Жыл бұрын
அருமை மிக அருமை எனக்கு மட்டும் ஒரு வருத்தம் உள்ளது ஏனெனில் புத்தகங்கள் விலைமதிக்க முடியாத பொக்கிஷம் நம் காலத்திற்கு பிறகு அதை யார் எப்படி பயன் படுத்தப் போகிறார்கள் கிலோ கணக்கில் விற்று விடுவார்களோ என்று அத்தனை புத்தகங்கள் வாங்கி வைத்து படித்து படித்து இன்னமும் படித்து அதுவே என் உலகம் புத்தகத்தை விட சிறந்த தோழர்கள் இருக்க முடியாது இறைவனால் மனிதர்களின் உள்ளத்தில் தோற்றுவித்த ஞானப்பழத்தைப் பெற்றவர்கள் எழுத்தாளர்கள் ஞானசரஸ்வதி கடாக்ஷ்ம் பெற்றவர்கள் எதற்காவது விடை தெரிய வேண்டுமா ? உடனே உடனே சட்டென ஆ அந்தப் புத்தகம் அதில் இருக்கும் விடை என்ற உணர்வு தோன்றும் அதனால் பெரியோர்கள் கல்விச் செல்வமே அழியாத செல்வம் என்று கூறியுள்ளார்கள் போலும் நன்றி வணக்கம் ஜெய் பவானி
@vijayalakshmir6036
@vijayalakshmir6036 Жыл бұрын
திருமதி.லட்சுமி சூப்பராக பேசினார்கள்.வாழ்க வளமுடன்.
@vathsalad8000
@vathsalad8000 Жыл бұрын
நீங்கள் விரும்பி படிப்பது என்ன!? ஒரு ஆர்வம்தான்.!☺
@dhandapaniangamuthu2522
@dhandapaniangamuthu2522 Жыл бұрын
அருமையான பேச்சு அ கார்முகில் திருப்பூர்
@manomano403
@manomano403 Жыл бұрын
எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், செயல் முன்னெடுப்பாளர்கள், இவர்களோடு இணைகின்ற நினைவுகள் சுகமானது.. ... 20.22
@manomano403
@manomano403 Жыл бұрын
மானுடம் வாழ அறம் ஒன்று செய்வோம்! மாபெரும், போர் முனை சூழ்ந்ததுதானே வரலாறு!! நான் என்று நானும் நீ என்று நீயும் தனித் தனி தீவுகள் என இருந்தால் இல்லைத் தீர்வுகள் எமக்கு ஒரு போதும்!!! நாம் என்று எழுவோம் கரங்கள் ஒன்றாக தோழொடு தோழ் சேர!!!! .. 19.57
@manomano403
@manomano403 Жыл бұрын
உனக்கு ஒரு துன்பம் நேர்ந்தபோது, உலக ஒழுங்கீனம், அதன் அராஜகம் பற்றி எல்லாம் நீ அதிகம் அக்கறை கொள்கிறாய், எவ்வாறோ, உனக்கு விதிக்கப்பட்ட துன்பத்தை நீ தாண்டிவிட்ட பின்பு நீ மன முதிர்ச்சி பெறுகிறாய், மன முதிர்ச்சி எதனால் வந்தது? துன்பத்தினால், துன்பம் எதனால் வந்தது? உலக ஒழுங்கீனம், அதன் அராஜக சிந்தனைகளால், ஆமால்ல, சரி, எது? சரி என்றானால், எது சரி? என்னைக் கேட்டால், உனக்கு மன முதிர்ச்சி வந்தே இருக்காது, உனக்கு உருவான துன்பத்திற்கு காரணம் தேடி நீ போராடாமல் இருந்திருந்தால், துன்பமும் நீங்கியிருக்காது, ஆமாவா இல்லையா? .. 12.12 🤞🤞🤞🤞🤞💓🤞🤞🤞🤞
@manomano403
@manomano403 Жыл бұрын
ஆமாம், எல்லோர்க்கும் பொதுவான பிரச்சினைகள் என்றைக்கும் இருக்கிறது. ஆகவே, எல்லோர்க்கும் பொதுவான தீர்வுகளை நோக்கித்தான் நாம் பயணிக்க வேண்டும். ஆமாவா இல்லையா? ஆனால், பொதுவான பிரச்சினைகளின் போது ஒன்றிணைவு என்பது அவசியமாகப்படுகிறது. அதனால் இறுக்கமான இணைவுகள் அங்கே சாத்தியமாகிறது. இணைந்து சிந்திக்கிறார்கள். இணைந்து செயலாற்றுகிறார்கள். அதுவே உண்மையான இணைவாக இருக்குமா என்பது மிகப்பெரிய கேள்வியாகத்தான் அதுவும் என்றைக்கும் இருக்கும். பிரச்சினைகள் என்று வருகின்ற போது ஒன்றாக இருந்த பல விடயங்கள், தீர்வுகள் என்று வருகின்றபோது பலப்பல தன்மைகளாக உருவெடுக்கிறது, பிரச்சினைகளுக்கான தீர்வுகள் பற்றி பேசுபவர்கள் வெற்று அரசியலாளர்களாகவும், இதனிடை புகுந்து யாருக்கும் சொல்லாமல் தமது தீர்வுகளிற்கு எது வழி என்று இலகு பாதையால் செல்பவர்கள் அல்லது சென்றவர்கள் காரியமாற்ற வல்ல அரியலாளர்கள் ஆகவும் இங்கே பரிணாமம் பெறுகிறார்கள். இவர்கள் யார், அவர்கள் யார், நாங்கள் யார்? மானுடம் வாழ அறம் ஒன்று செய்வோம்! மாபெரும், போர் முனை சூழ்ந்ததுதானே வரலாறு!! நான் என்று நானும் நீ என்று நீயும் தனித் தனி தீவுகள் என இருந்தால் இல்லைத் தீர்வுகள் எமக்கு ஒரு போதும்!!! நாம் என்று எழுவோம் கரங்கள் ஒன்றாக தோழொடு தோழ் சேர!!!! எழலாமா? எழுவோமா? .. 06.47
@bhuvaneswaribalakrishnan7834
@bhuvaneswaribalakrishnan7834 Жыл бұрын
Well said Madam.
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 Жыл бұрын
Lakshmi amma I like you so much
@abhijithanothersdp8850
@abhijithanothersdp8850 Жыл бұрын
Love him gomba
@pradhyumnag3704
@pradhyumnag3704 Жыл бұрын
Madam what said is right reading books gives happiness and satisfaction, but by browsing we won't get feeling
@marynayagi8078
@marynayagi8078 Жыл бұрын
I love u lakshmi mam
@perfumegarden2904
@perfumegarden2904 Жыл бұрын
Super Mam wovvoru Puthgamum Pudhu Agam Pudhu Kadhali.
@muralitl5261
@muralitl5261 Жыл бұрын
புத்தகத்தை விட சிறந்தது நம் பிள்ளைகள்
@kannapiran1932
@kannapiran1932 Жыл бұрын
ரெம்ப நாள் கழித்து லட்சுமி மேடம் பேச்சை மீடியாவில் பார்க்கும்போது ஏன் இந்த Magnificent நடிகையை சிறந்த தமிழ் டைரக்டர்கள் சரியாக வெளிக்கொணரவில்லை என்று தோன்றுகிறது! மேடையில் பேசும் போது சிவக்குமாரை வம்பு இழுப்பதும்,'அடிப்பேன்' என்று சொல்வதும் அழகாய் ரசிக்கும் படி உள்ளது! Still she is young in her mind!!! 2.20. Muthukannapiran.
@Vsrinivasan-tk1dh
@Vsrinivasan-tk1dh Жыл бұрын
அண்ணன் என்று சொல்லி முன் ஹின்டிகாரன் என்று மனதில் சொன்னா மறு நொடியே உங்களின் உண்மை யாரை எப்படி கூப்பிட வேண்டும் நம் மூளைக்கு தெரிந்து விடும்
@vijayalakshmir6036
@vijayalakshmir6036 Жыл бұрын
முன்பெல்லாம் நானும் புத்தகக் கண்காட்சி சென்று பல புத்தகங்களை வாங்கிவந்து படித்து மகிழ்வேன்.வயது முதிர்வாலும் உடல்நிலை சரியில்லாததாலும் புத்தகக் கண்காட்சிக்கு போகமுடியாத ஏக்கம் உள்ளது.
@vimalap123
@vimalap123 Жыл бұрын
எனக்கும்தான்
@manoannur1087
@manoannur1087 Жыл бұрын
லட்சுமி. சிவக்குமார் கண்ணிரைந்த ஜோடி
@kannathalsiva9402
@kannathalsiva9402 Жыл бұрын
pinnae
@begrateful8248
@begrateful8248 Жыл бұрын
Visu sir movie Letchumi amma give her best in 80s movie.Her act itself will make the movie hit.Padaippa movie after Sivaji Sir and Rajini Sir one person who done excellent act is Letchumi Amma.I watch Padaippa movie many many times just because Letchumi Amma.Even until today still searching for Letchumi Amma movie in tamil.Pls all director pls put Letchumi Amma in your movie.She good in Amma and patti role.She is a woman with excellent in her tamil pronounce.❤ you Amma from Malaysia.
@drkbanumathi4738
@drkbanumathi4738 Жыл бұрын
லஷ்மி எப்பவுமே புத்தக பிரியை என்று தெரியும். இன்றளவும்அப்படியே இருப்பதும் அவரை புத்தக கண்காட்சியில் உரையாற்ற அழைத்திருப்தும் ஆச்சரியமான பொருத்தமே அவர் முன்பு ஒரு பேட்டியில் குழந்தைகளை எதை வேண்டுமானாலும் படிக்க அனுமதியுங்கள் காலப்போக்கில் அவர்களே குப்பைகளை ஒதுக்கி தேர்ந்தெடுத்து படிக்க தெரிந்து கொள்வார்கள் என்று கூறியிருந்தார்.என் அனுபவமும் அதுதான். மற்றவர்களிடமும் அதைதான் கூறுகிறேன்
@dhandapanip7589
@dhandapanip7589 Жыл бұрын
My most favourite actress Lakshmi amma.
@balasubramanianbalabalasub3572
@balasubramanianbalabalasub3572 Жыл бұрын
Laxmispeechsupar
@ennisaieditz4849
@ennisaieditz4849 Жыл бұрын
சம்சாரம் அது மின்சாரம்.
@ravikumark3101
@ravikumark3101 Жыл бұрын
என்னாது அண்ணணா?
@kumaranthiru7788
@kumaranthiru7788 11 ай бұрын
Is he your brother...namga ellam loosu.
@balasub6134
@balasub6134 Жыл бұрын
அண்ணாவெனச் சொல்லத் திட்டு பவரை அம்பியெனில் பாசங் காட் டுவாரா!
@sreeram8877
@sreeram8877 Жыл бұрын
ஆமா,நீங்க அவரை அண்ணன் சொன்னா அவருக்கு எப்படி பிடிக்கும்.உறவு அப்படி.வெளி உலகில் பலருக்கு தெரியாது.ஆனால் உங்கள் இருவரின் நிலையும் கேள்வி பட்டதை போல பேச்சிலேயே தெரிகிறது
@HR-du4tt
@HR-du4tt Жыл бұрын
Bad actor sivakumar
@enterprisesbalaji2596
@enterprisesbalaji2596 Жыл бұрын
Actor sivakumar bad sonnavaga oru muttal
@HR-du4tt
@HR-du4tt Жыл бұрын
@@enterprisesbalaji2596 who cares your certificate.
@panneerselvam4959
@panneerselvam4959 Жыл бұрын
லஷ்மி உனக்கு என்ன வந்தது....ஏன் இப்படி பிதற்றுகிறாய்... ஜெயகாந்தனை சி.சி.மனிதர்கள் நூறாவது நாள் விழாவுக்கு வராமல் அவமதித்த வள் நீ.... ஜெயகாந்தனின் ஒரு நாவல் சி. சி.மனிதர்கள்.....படமானபோது அழகாக நடித்தவள் நீ....
@premar5760
@premar5760 Жыл бұрын
லட்சுமி இந்த பொம்பளைக்கு தான்மட்டுமே பேரழகி அறிவாளி என்ற நினைப்பு.......இந்த பொம்பளைக்கு புருஷனா இருக்க வேண்டுமெனில் அவன் " ரப்பர்ஸ்டாம்பாக " இருக்க வேண்டும் இவளை எதிர்த்தால் உடனே புருஷனையே மாற்றிவிடும் நல்ல பெண்மணி...... ரோஷம் மானங்கெட்டவன் மட்டும்தான் இந்த பொம்பள கிட்ட புருஷனாக இருக்க முடியும்
@rusuriasuria9989
@rusuriasuria9989 Жыл бұрын
Can I know what exactly she said that you find it as blabbering. What has not attending jayakandan function got to do with this function?
@critic8478
@critic8478 Жыл бұрын
Loosu koothi mari pesuran
@jaggi7918
@jaggi7918 Жыл бұрын
தமிழ்நாடு.. ஜோடி லஷ்மி ..... சிவகுமார் கர்நாடக.. ஜோடி லஷ்மி.... அனந்குமார்
@gokulpriyan5319
@gokulpriyan5319 Жыл бұрын
சிவகுமார் அவ்வளவு பெரிய ஆல் இல்ல
@venkatesanvijayaragavan3655
@venkatesanvijayaragavan3655 11 ай бұрын
தமிழ் மொழியில் மிக சிறந்த பேச்சாளர்
@rpgaming5300
@rpgaming5300 11 ай бұрын
​@@venkatesanvijayaragavan3655செல்தட்டி
@srinivasaramajunaiyengar6402
@srinivasaramajunaiyengar6402 Жыл бұрын
Pinnadi nikaravan intha kelaviya eppadi matikalam? Endru thinking
@CBE-dy2pd
@CBE-dy2pd 11 ай бұрын
😂😂😂😂😂
@SeeranganG
@SeeranganG 10 ай бұрын
லட்சுமி கிரேட் and லெஜன்ட்.
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 Жыл бұрын
உம் பொண்ணு ஒரு சோப்பு வித்துட்டு இருக்கு ‌அதுக்கும் உதவி பண்ணலாமே 🥴
@rusuriasuria9989
@rusuriasuria9989 Жыл бұрын
What made you think she is not helping. How much can you help children..,, when they full grown up, children have to take care of themselves
@ironbox-xu9ve
@ironbox-xu9ve Жыл бұрын
@@rusuriasuria9989 👌👌👌
@rudrarudra4292
@rudrarudra4292 Жыл бұрын
@@rusuriasuria9989 well said Yaar
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 33 МЛН
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 27 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 34 МЛН
Детство злой тётки 😂 #shorts
0:31
Julia Fun
Рет қаралды 4,6 МЛН
Детство злой тётки 😂 #shorts
0:31
Julia Fun
Рет қаралды 4,6 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
0:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 5 МЛН
Всегда проверяйте зеркала
0:19
Up Your Brains
Рет қаралды 21 МЛН