Adada Adada Adada Enai Yetho Official HD Video Song 4K | Santhosh Subramaniyam | JeyamRavi, Jeliniya

  Рет қаралды 10,499,364

DR Music

DR Music

Жыл бұрын

#4KHDVideoSong Santhosh Subramaniyam HD Video Songs
பாடகர் : சித்தார்த்
இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்
ஆண் : ப னி னி ச சா
பெண் : னி ச சா னி ச
சா னி ச சா க ரி க ம
ப ம க ரி ச னி ச னி பா
ஆண் : க ம ப னி நீ
பெண் : ப னி நீ ப னி நீ
ப னி நீ ப னி நீ ம ம ம
ம ரி ரி ரி ரி னி னி னி
னி டா
ஆண் : க ரி க ம கா
பெண் : ப ம க ச
ஆண் : ரி ச ரி க ரீ
பெண் : ட னி ச னி
ஆண் : ச னி சா
பெண் : ச னி ச க க
ரி க ம ம க ம ப ப ம
க ரி சா
ஆண் : ரி சா கா ரி ச
ரி ச ரீ னி பா ரி சா கா
ரி ச பா ம பா ம கா ரீ ச
ஆண் : அடடா அடடா
அடடா எனை ஏதோ
செய்கிறாய் அடடா
அடடா அடடா என்
நெஞ்சை கொய்கிறாய்
கனவில் நீயும் வந்தால்
என் உறக்கம் கேட்கிறாய்
எதிரில் நீயும் வந்தால்
என் உயிரை கேட்கிறாய்
அடி உன் முகம் கண்டால்
என் இமை ரெண்டும்
கைகள் தட்டுதே
ஆண் : அடடா அடடா
அடடா எனை ஏதோ
செய்கிறாய் அடடா
அடடா அடடா என்
நெஞ்சை கொய்கிறாய்
ஆண் : நீயும் நானும்
ஒன்றாய் போகும் போது
நீளும் பாதை இன்னும்
வேண்டும் என்று
நெஞ்சம் ஏங்குதடி
வானவில்லாய் நீயும்
வந்த போது எந்தன்
கருப்பு வெள்ளை கண்கள்
ரெண்டும் கலராய் மாறுதடி
என் வீட்டு பூவெல்லாம்
உன் வீட்டு திசை பார்க்கும்
என் வாசல் உன் பாதம்
எங்கென கேட்குதடி
ஆண் : அடடா அடடா
அடடா எனை ஏதோ
செய்கிறாய் அடடா
அடடா அடடா என்
நெஞ்சை கொய்கிறாய்
ஆண் : ப னி னி ச சா
பெண் : னி ச சா
ஆண் : ப னி னி ச சா
பெண் : னி ச சா
ஆண் : ப னி னி ச சா
க ரி ச னி ப க ரி க ம
ப ம க ரி ச னி ச னி பா
ஆண் : க ம ப னி நீ
பெண் : ப னி நீ
ஆண் : க ம ப னி நீ
பெண் : ப னி நீ
ஆண் : க ம ப னி நீ
ச னி தா ப ம
ஆண் : க ரி க ம கா
ரி ச ரி க ரீ ச னி ச
ஆண் : ஏ வானம் மீது
போகும் மேகம் எல்லாம்
உனது உருவம் போல
வடிவம் காட்ட கண்கள்
மயங்குதடி
பூவில் ஆடும்
பட்டாம்பூச்சி கூட
நீயும் நடந்து கொண்டே
பறந்து செல்லும் அழகை
ரசிக்குதடி
உன் செய்கை
ஒவ்வொன்றும் என்
காதல் அர்த்தங்கள்
நாள் தோறும் நான்
சேர்க்கும் ஞாபக
சின்னங்கள்
ஆண் : அடடா அடடா
அடடா எனை ஏதோ
செய்கிறாய் அடடா
அடடா அடடா என்
நெஞ்சை கொய்கிறாய்
ஆண் : ப னி னி ச சா
பெண் : னி ச சா
ஆண் : ப னி னி ச சா
பெண் : னி ச சா
ஆண் : ப னி னி ச சா க
ரி ச னி ப க ரி க ம ப ம
க ரி ச னி ச னி பா

Пікірлер: 616
@remyaev2245
@remyaev2245 Жыл бұрын
Pa ni ni sa saa Female : Ni sa saa ni sa saa ni sa saa ga ri ga ma pa ma ga ri sa ni sa ni paa Male : Ga ma pa ni nee Female : Pa ni nee pa ni nee pa ni nee pa ni nee ma ma ma ma ri ri ri ri ni ni ni ni daa Male : Ga ri ga ma gaa Female : Pa ma ga sa Male : Ri sa ri ga ree Female : Da ni sa ni Male : Sa ni saa Female : Sa ni sa ga ga ri ga ma Ma ga ma pa pa ma ga ri saa Male : Ri saa gaa ri sa ri sa ree ni paa Ri saa gaa ri sa paa ma paa ma gaa ree sa Male : Adada adada adada Enai yetho seigiraai Adada adada adada En nenjai koigiraai Kanavil neeyum vanthaal En urakkam ketkiraai Ethiril neeyum vanthaal En uyirai ketkiraai Adi un mugam kandaal En imai rendum Kaigal thattuthae Male : Adada adada adada Enai yetho seigiraai Adada adada adada En nenjai koigiraai Male : Neeyum naanum Ondraai pogum pothu Neelum paathai innum vendum endru Nenjam yenguthadi Vaanavillaai neeyum vantha pothu Enthan karuppu vellai kangal rendum Colouraai maaruthadi En veetu Poovellam Un veetu thisai paarkum En vaasal un paatham Engena ketkuthadi Male : Adada adada adada Enai yetho seigiraai Adada adada adada En nenjai koigiraai Male : Pa ni ni sa saa Female : Ni sa saa Male : Pa ni ni sa saa Female : Ni sa saa Male : Pa ni ni sa saa ga ri sa ni pa Ga ri ga ma pa ma ga ri sa ni sa ni paa Male : Ga ma pa ni nee Female : Pa ni nee Male : Ga ma pa ni nee Female : Pa ni nee Male : Ga ma pa ni nee sa ni dha pa ma Male : Ga ri ga ma gaa ri sa ri ga ree sa ni sa Male : Ehh vaanam meethu Pogum megham ellam Unathu uruvam pola Vadivam katta Kangal mayanguthadi Poovil aadum Pattampoochi kooda Neeyum nadanthu kondae paranthu Sellum azhagai rasikkuthadi Un seigai ovvondrum En kaadhal arthangal Naal thorum naan serkum Gnyabaga chinnangal Male : Adada adada adada Enai yetho seigiraai Adada adada adada En nenjai koigiraai Male : Pa ni ni sa saa Female : Ni sa saa Male : Pa ni ni sa saa Female : Ni sa saa Male : Pa ni ni sa saa ga ri sa ni pa Ga ri ga ma pa ma ga ri sa ni sa ni paa
@kavithapilli9469
@kavithapilli9469 Жыл бұрын
Thanks for the lyrics dude!!
@jeshintha1950
@jeshintha1950 7 ай бұрын
❤❤❤❤
@mr.fernandogaming2975
@mr.fernandogaming2975 Жыл бұрын
2022லும் இந்த பாடலை யாரெல்லாம் கேட்டு ரசித்து கொண்டிருக்கிறீர்கள் 💙💙💓🇻🇪💯💽🎹🎸🎺🎻🎧🎧🎧🎤🎤🎤🎵🎵🎵🎼🎼🎼🎶🎶🎶🎙🎙🔊🔊
@natarajanr7183
@natarajanr7183 Жыл бұрын
Kkkk
@musakani5722
@musakani5722 Жыл бұрын
நடிகர் சித்தார்த்தின் குரல் அருமையாக உள்ளது
@veerasuntharan2175
@veerasuntharan2175 Жыл бұрын
Iu
@mkcommunication4185
@mkcommunication4185 Жыл бұрын
Yes
@magic.....8283
@magic.....8283 Жыл бұрын
Love from Kerala ❤️❤️❤️❤️
@sheikabdullah6384
@sheikabdullah6384 2 ай бұрын
Mowleyy ninda per endha dii
@musicbox7978
@musicbox7978 Жыл бұрын
8 th STD memories 💓💓🥰 no phone no network feeling happy . missing those days 😭90's kids had great days without net.9 th STD Ayan movie, yaradi ne mohini only CD's available 😭 super days
@jeyadurga7217
@jeyadurga7217 Жыл бұрын
Same feeling same year
@user-cn7sx3tr4i
@user-cn7sx3tr4i Жыл бұрын
yh man i love std's
@Jest2gaming
@Jest2gaming Жыл бұрын
Same feeling with gfive
@dhivyabharathi6769
@dhivyabharathi6769 Жыл бұрын
100% True... It was golden days
@bhagyalakshmi7494
@bhagyalakshmi7494 11 ай бұрын
S you are right.
@rolexyt723
@rolexyt723 Жыл бұрын
உடனே😂ஒருத்தன் வருவான் 😅2023 la யாரவது இருக்கின்லனு😂😂😅
@MhdRifas-lv9sd
@MhdRifas-lv9sd 10 ай бұрын
Poda loosu
@user-tn9lw3ex5o
@user-tn9lw3ex5o 7 ай бұрын
😂😂
@preetha-fl3ii
@preetha-fl3ii 6 ай бұрын
Ippo athu neeyavey aitiye bro 😂
@Musical_media
@Musical_media 6 ай бұрын
😂😂
@maheshhhhh3194
@maheshhhhh3194 5 ай бұрын
😂
@eleven5193
@eleven5193 Жыл бұрын
എന്തോ ഇഷ്ടമാണ് ഈ പാട്ട്... 💖 💖💖from kerala...
@jaseemajasmin6779
@jaseemajasmin6779 Жыл бұрын
Enikkum
@meshakjohnraj6089
@meshakjohnraj6089 Жыл бұрын
❣️
@gamingwithscorpion5019
@gamingwithscorpion5019 Жыл бұрын
me also💖
@Mr_passing_cloud
@Mr_passing_cloud Жыл бұрын
Welcome 🤗💫 EL💫
@dreamsworldRJ2894
@dreamsworldRJ2894 Жыл бұрын
@@meshakjohnraj6089 .nnb
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 Жыл бұрын
காதல் மயக்கத்தில் நா.முத்துக்குமார் சொல்லும் காதலியின் அழகு ... "வானவிலாய் நீயும் வந்தபோது எந்தன் கருப்பு வெள்ளை கண்கள் இரண்டும் கலராய் மாறுதடி .." .. வாலிபத்தின் துள்ளல் ஒவ்வொரு frame லும் தெரிகிறது ,. சாக்ஸ் ., கிளாரேன் , flute, keyboard என்று அசத்திய பிரசாத் ... காட்சிகளுக்கு உயிர் கொடுத்த ஜெனிலா.. ரவி . சமீப காலத்தில் இளமையின் காதலை கண்ணியமாக சொன்ன திரைக்கதை ..
@prabakaransethuraman4267
@prabakaransethuraman4267 Жыл бұрын
💓
@deepa...2302
@deepa...2302 Жыл бұрын
Hey....... My name is Hasini because of this movie 🤩🥰
@ayyappan.m2636
@ayyappan.m2636 Жыл бұрын
My name Hasini
@snegavsnega9804
@snegavsnega9804 Жыл бұрын
Hashini🥰🥰🥰💖💖💖
@deepa...2302
@deepa...2302 Жыл бұрын
@@snegavsnega9804 🥰
@logasaravanan2554
@logasaravanan2554 10 ай бұрын
❤இந்த பூமி உள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்பு கதையே❤
@sam__asj
@sam__asj Жыл бұрын
Really those days were awesome no smartphones no internet true emotions..🥺
@BTSARMY-dt5rw
@BTSARMY-dt5rw 11 ай бұрын
True
@sindhusuresh4445
@sindhusuresh4445 8 ай бұрын
correct
@RanjithamPoovizhi-uz1sw
@RanjithamPoovizhi-uz1sw 5 ай бұрын
​@@BTSARMY-dt5rw😅 hi 😊😊😊
@BTSARMY-dt5rw
@BTSARMY-dt5rw 5 ай бұрын
@@RanjithamPoovizhi-uz1sw 🖐🏻😁
@irsathbasith2257
@irsathbasith2257 4 ай бұрын
2024 இந்த song கேட்பவர்கள் என்னுட்டு ஒருத்தன் வருவான்😂😂😂
@muralimurali4923
@muralimurali4923 Жыл бұрын
Yarukkellam intha song pudikkutho avaga oru like pannuga
@rajithraj6049
@rajithraj6049 Жыл бұрын
Magical voice Sidharth 💙
@mahalakshmi-ev7gi
@mahalakshmi-ev7gi 11 ай бұрын
Sidhaarth voice sema❤😍🥰
@karthik_raj08
@karthik_raj08 Жыл бұрын
July 2022 anyone?
@tharunsrinivass201
@tharunsrinivass201 Жыл бұрын
not me
@bb0r368
@bb0r368 Жыл бұрын
One of the best songs from dsp ❤️
@hepshi2223
@hepshi2223 9 ай бұрын
உன் செய்கை ஒவ்வொன்றும் என் காதல் அர்த்தங்கள் நாள்தோறும் நான் சேர்க்கும் ஞாபக சின்னங்கள்❤️✨💯...... Most loving one⛓️🌼✨.......
@muthu2910
@muthu2910 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்...... 2033-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய் மறந்து ரசிப்பார்கள்..... 🤔😍🙋‍♂🙋‍♀
@ms.vip.124
@ms.vip.124 Жыл бұрын
🖤
@sameenamhomadasraf4336
@sameenamhomadasraf4336 Жыл бұрын
Me 😁
@nanthinikumariv8905
@nanthinikumariv8905 Жыл бұрын
Daily 💕
@shalinia224
@shalinia224 Жыл бұрын
😂
@sornalingamjeyakumar9509
@sornalingamjeyakumar9509 Жыл бұрын
Yes very nice song
@dharshinidharshini2112
@dharshinidharshini2112 Жыл бұрын
Ethina thadavai kettalum puthu anupavam than 🥰❤️
@fathima823
@fathima823 Жыл бұрын
Hhhhhh
@user-nq2js8ng4t
@user-nq2js8ng4t Жыл бұрын
it was really awesome feeling talking over landline with lover
@JourneyWithJuvi
@JourneyWithJuvi 11 ай бұрын
Santhosh Subramaniyam is not a movie but an emotion. 🤍
@dhanalakshmis4518
@dhanalakshmis4518 11 ай бұрын
Acter siddharth voice is so cute and jayam ravi geniliya acting is so nice in this movie
@rahooft6190
@rahooft6190 Жыл бұрын
Malayali arumille
@douglasperera3031
@douglasperera3031 Жыл бұрын
Yes
@wafakahar8702
@wafakahar8702 Жыл бұрын
Illa
@manjulatp6431
@manjulatp6431 Жыл бұрын
Yes
@tharunsrinivass201
@tharunsrinivass201 Жыл бұрын
malayam parayum cheta
@rahooft6190
@rahooft6190 Жыл бұрын
@@tharunsrinivass201 enal oru mullel poyi paranjo
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 Жыл бұрын
எனக்கு மிக மிகப் பிடித்த பாடல் அழகான பாடல் வரிகள் அருமை இனிமையான குரல் வளம் வாழ்த்துக்கள்
@saminathankathirkathir947
@saminathankathirkathir947 Жыл бұрын
Sitarath
@thulasi_08
@thulasi_08 10 ай бұрын
சித்தார்த் வாய்ஸில் இந்தப் பாடலை கேட்கும் போது அவ்வளவு அழகாக இருக்கிறது
@naveencb6403
@naveencb6403 Жыл бұрын
Jeliniya♥️ my favorite
@yogakutty5277
@yogakutty5277 Жыл бұрын
Fav movie all songs fav 😍🙈🥰childish behavior🙈
@balamurugankannan665
@balamurugankannan665 4 ай бұрын
2024 lil yarallam intha pattu kakkureenga❤
@ashkumar1726
@ashkumar1726 Жыл бұрын
Enakku romba pudicha song love you 💙
@harisbeach9067
@harisbeach9067 Жыл бұрын
DSP magical music.!💛
@shasabuzzz7869
@shasabuzzz7869 Жыл бұрын
Any മലയാളീസ് 🤓🤪
@lily_laiju_10
@lily_laiju_10 Жыл бұрын
Ya nj und
@keepinformative....shorts8004
@keepinformative....shorts8004 Жыл бұрын
Favourite song 2008- 2022..🎶🎶♥️
@derothiaashan
@derothiaashan Жыл бұрын
Love from kerala Alla njan ith enthina parayunne ellavarkkum arille tamil movie + song Malayali kuduthalum kanuka ennath 🥰 Tamil + Kerala ❤‍🩹
@JeyachandrenThevini-co8op
@JeyachandrenThevini-co8op Жыл бұрын
One of the cutest song😊loved by 2k kids tooo
@no-gd2od
@no-gd2od Жыл бұрын
90$ kids pokisham listuya ithu🤩🥰
@ambadispanicker462
@ambadispanicker462 Жыл бұрын
Jayam ravi annate movieyil ulla ettavum my favoraite song😘😘😘
@firestar4964
@firestar4964 Жыл бұрын
He is ponniyen selvan cant believe 🚶‍♀️😫😫❤❤
@madheswariraju7056
@madheswariraju7056 10 ай бұрын
Super singala actor siddharth song padiyathunu sonnathu aparam paka vanthathu ellam yaru hand rice pannunga🎉🎉
@sampathg263
@sampathg263 Жыл бұрын
Manasu sarielliyana intha song keta enaku nalla irukm nice song and music
@massvideos6231
@massvideos6231 Жыл бұрын
Today's Arunmozhi varman... 😍
@bb0r368
@bb0r368 Жыл бұрын
I wish dsp come back with such level music composition
@Wanttolearnsomethingnewgo
@Wanttolearnsomethingnewgo 3 ай бұрын
Yes he produced good melodies i wish he come back with such melodies 😢
@Star_of_Nichu
@Star_of_Nichu Жыл бұрын
Awesome 🤩 line’s Old memories coming off this song 🎧
@sangeethas4125
@sangeethas4125 Жыл бұрын
லவ் சோங் 💋💋💋💋💋🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👌👌👌👌
@mikomiko4079
@mikomiko4079 Жыл бұрын
🤩🤩💖💖💖🥰💯❤️
@dhmreddy1234
@dhmreddy1234 Жыл бұрын
🤗🤗🤗
@dhmreddy1234
@dhmreddy1234 Жыл бұрын
👌👌😄👌👌😄😄😄😄👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@mr1hariop877
@mr1hariop877 Жыл бұрын
4.8.2022 in tha song ah kekum bothu oru feel
@_Pulsar_420
@_Pulsar_420 8 ай бұрын
சித்தார்த் குரலில் ஒரு அழகிய பாடல் .......... ❤😘😘
@gayathrigayu2673
@gayathrigayu2673 Жыл бұрын
Still hearing this song ❤
@rm.v.p.ramasamyperumal4719
@rm.v.p.ramasamyperumal4719 Жыл бұрын
My favourite actor JayamRavi 🥰
@divyakaru1244
@divyakaru1244 Жыл бұрын
All time my favourite song❤️
@Ashwinkumar__charm07
@Ashwinkumar__charm07 Жыл бұрын
It gives some chills...though heared it many times ,it feels like my 1st time💕
@aishwaryasampathaishu7540
@aishwaryasampathaishu7540 9 ай бұрын
😊
@preethipreetu805
@preethipreetu805 Жыл бұрын
Love from Karnataka ❤️💛
@chandramathitk9560
@chandramathitk9560 Жыл бұрын
I am in kerala but i like this song.❤😇😝
@peacebharathi5901
@peacebharathi5901 Жыл бұрын
Fav movie ❤️ jayam ravi +geniliya pair ❤️❤️💫
@umapavithra1986
@umapavithra1986 10 ай бұрын
After marriage 1 movie for me
@arunapranav6295
@arunapranav6295 Жыл бұрын
There is some feeling while hearing this song
@dmstoryeditz2247
@dmstoryeditz2247 Жыл бұрын
I love this song ❤️
@preethaeditz5505
@preethaeditz5505 Жыл бұрын
മലയാളീസ് ❤💞
@lily_laiju_10
@lily_laiju_10 Жыл бұрын
Malayali illatha commente box indo 😎malyali poli alle
@preethaeditz5505
@preethaeditz5505 Жыл бұрын
@@lily_laiju_10 ❤
@ponnushifu815
@ponnushifu815 Жыл бұрын
Yes
@nathiyavadivel8792
@nathiyavadivel8792 Жыл бұрын
Enakku pidicha favourite song 🤩🤩🥰💕💕😘😘🤗🤗
@PanneerP-io7hl
@PanneerP-io7hl Жыл бұрын
Enakku Romba Pudicha Favorite Song🥰🥰🥰
@susitha5012
@susitha5012 Жыл бұрын
Same bro/sis
@thofeek6070
@thofeek6070 Жыл бұрын
@@susitha5012 eeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeweeeeweeeeeeeeeweeeeeeeeeeeeeeeeeeeeeeeeeweeeeeeeewweeweeeweee
@vishnups6444
@vishnups6444 Жыл бұрын
@@susitha5012 lp
@Ammu_kutty917
@Ammu_kutty917 Жыл бұрын
Same nga😍
@abuaysh5271
@abuaysh5271 Жыл бұрын
Same
@narmathan8122
@narmathan8122 Жыл бұрын
My fav song 💯😘
@mousimousi3018
@mousimousi3018 Жыл бұрын
Favorite song 🥰🥰🥰🥰
@theepanthee7421
@theepanthee7421 Жыл бұрын
Love from srilanka
@soleil249
@soleil249 Жыл бұрын
2:33 to 3:00 this part 😌❤️❤️
@kanigopal8163
@kanigopal8163 Жыл бұрын
Nice song 🥰❤️
@sangeethahema6919
@sangeethahema6919 8 ай бұрын
All time favourite song 😍😍❤❤
@laxmanrama
@laxmanrama 11 ай бұрын
Siddharth voice awesome...🥰🥰🥰
@santhiyasaravanan2714
@santhiyasaravanan2714 Жыл бұрын
I love this song 🥰🥰🥰
@arunagiri3649
@arunagiri3649 Жыл бұрын
Kkkkjjlokkklklkjn.
@ragasudhan5442
@ragasudhan5442 11 ай бұрын
3:23 vara mari scene😊😊
@vetrivelp7469
@vetrivelp7469 Жыл бұрын
All time my favourite songgggggg very nice vera level song
@narmatharavi7462
@narmatharavi7462 Жыл бұрын
This one dedicated to my baby I love you 😘 so much ❤️❤️💕
@appus7181
@appus7181 Жыл бұрын
I love this song ...😍🥰🥰🥰🥰🥰🥰
@Rajan-mx4pn
@Rajan-mx4pn 9 ай бұрын
Put full movie pls
@TONY-zz7nf
@TONY-zz7nf 2 ай бұрын
2030-ல் யாரெல்லாம் இந்த பாடல் கேட்கிறீர்கள்
@kdhiqueenbee59
@kdhiqueenbee59 2 ай бұрын
😂😂😂
@samirasamir158
@samirasamir158 Жыл бұрын
Enagum Romba pudicha song
@AnjaliAnju-xg1es
@AnjaliAnju-xg1es Жыл бұрын
This is my favorite ssong 😊
@veeraselvanveeraselvan5474
@veeraselvanveeraselvan5474 10 ай бұрын
siddharth voice awesome
@_arsh-tym7275
@_arsh-tym7275 Жыл бұрын
Favourite song❤
@MmmMmm-wd5qn
@MmmMmm-wd5qn Жыл бұрын
Always questions songs lovers 💚
@Gopi_ka995
@Gopi_ka995 Жыл бұрын
My fav Film 🔥❤️
@harini4149
@harini4149 Жыл бұрын
Love this song 💞 Love this movie 💞
@devarajang1197
@devarajang1197 Жыл бұрын
Super 💝💖💝💝 my favourite song 😘😍😍😍💖
@SuvarnaSwami-eq5us
@SuvarnaSwami-eq5us Жыл бұрын
I am Maharashtra I don't andastand this song lyrics but love this song very much
@cuteedits-vr6xr
@cuteedits-vr6xr Жыл бұрын
One of my favorite song🎵🎵🎵
@simson9820
@simson9820 Жыл бұрын
Intha song la vara lyrics ellamea true
@srinivasanremo7914
@srinivasanremo7914 2 ай бұрын
2024 mass favorite song🥰🔥😊
@prashanthammu4242
@prashanthammu4242 Жыл бұрын
Love from india❤️
@Attitudezero884
@Attitudezero884 Жыл бұрын
Appo nanga enna pakistan lirunda vanthom😂😂😂😂😂😂
@gauthamajay7
@gauthamajay7 10 ай бұрын
@@Attitudezero884 he thinks the song is from srilanka
@r.venketesan178
@r.venketesan178 Жыл бұрын
My favorite song enthna thadava patha lum bore adikathdu 🥰🥰🥰🥰💞
@athulyaashok5601
@athulyaashok5601 Жыл бұрын
One of my favourite song
@SanjeethKumar2016
@SanjeethKumar2016 Жыл бұрын
Super song my favourite song
@vikramviky8670
@vikramviky8670 10 ай бұрын
10th std to still i listening this song ... My favorite song..
@saravananr4416
@saravananr4416 Жыл бұрын
This was my sister's callertine back in those days 🤣🤣🤣
@murugesank9229
@murugesank9229 Жыл бұрын
😘 My fav 💞song 💞
@user-sj4zn2cd8k
@user-sj4zn2cd8k 10 ай бұрын
All time favorite song of DSP❤❤❤❤
@swamiaiyappan2834
@swamiaiyappan2834 10 ай бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்
@karpagavalliviiibsccsakm0188
@karpagavalliviiibsccsakm0188 Жыл бұрын
Very nice song Jayam Ravi and geniliya one of the fact song ❤
@Book__Summery666
@Book__Summery666 Жыл бұрын
Enakku romba pudicha song tha ithu
@SakthiVel-ts6lg
@SakthiVel-ts6lg 11 ай бұрын
Enakkum inth movie all songs romba pidikkum
@tiktokworld7438
@tiktokworld7438 Жыл бұрын
Watching from sri lanka 🇱🇰
@arunachalamraja4767
@arunachalamraja4767 Жыл бұрын
Super Song 🎵 Rompa Pidittha Song 🎵
@renukas399
@renukas399 Жыл бұрын
❤ i loved this song
@rajukumarnani644
@rajukumarnani644 Жыл бұрын
my favourite song
@rajelakshmi2350
@rajelakshmi2350 5 ай бұрын
Nalla songs .more then only one😷👻
КИРПИЧ ОБ ГОЛОВУ #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 2,9 МЛН
INO IS A KIND ALIEN😂
00:45
INO
Рет қаралды 9 МЛН
когда одна дома // EVA mash
00:51
EVA mash
Рет қаралды 4,3 МЛН
Subramaniapuram - Kangal Irandal Video | James | Jai
5:28
SonyMusicSouthVEVO
Рет қаралды 66 МЛН
QARAKESEK - ОРАМАЛДЫ ( audio )
3:01
QARAKESEK
Рет қаралды 187 М.
Wallem, Mult96 - Она безумна (Mood Video, 2024)
2:33
Wallem
Рет қаралды 1,8 МЛН
Akimmmich все песни (Official Music)
9:08
akimmmich
Рет қаралды 573 М.
SEVENTEEN (세븐틴) 'MAESTRO' Official MV
4:12
HYBE LABELS
Рет қаралды 22 МЛН
Alisher Konysbaev - Ol Aru (Official Music Video)
2:40
Alisher Konysbaev
Рет қаралды 1 МЛН
Ұнаттым
3:11
Дариға Бадықова - Topic
Рет қаралды 866 М.