adhinayaga perumal temple | கோபுரப்பட்டி | alagiyamanavalam | ஆதிநாயகப் பெருமாள் கோயில் | திருச்சி

  Рет қаралды 798

Thedikandukonden | தேடிக்கண்டுகொண்டேன் | ganesh

Thedikandukonden | தேடிக்கண்டுகொண்டேன் | ganesh

Күн бұрын

திருச்சிற்றம்பலம்
அதிநாயகப் பெருமாள் திருக்கோயில்
கோபுரப்பட்டி, மண்ணச்சநல்லூர் வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
தமிழகத்தில் நடந்த ஒரு முக்கிய வரலாற்றை சொல்லிக் கொண்டிருக்கும் பெருமாள் கோயில் தான் இது. பல நூற்றாண்டுகளாக சில நிலையில் இருந்த இவ்வாலயம் தற்போது புதுப்பொலிவுடன் காணப்படுகிறது.
சனாதான தர்மத்தில் தோன்றிய மன்னர்கள் கட்டிய இது போன்ற பழமையான ஸ்தலங்கள்தான் நம்முடைய பாரம்பரிய கலாச்சாரம் பண்பாடு அனைத்தின் பெருமையும் பறை சாற்றிக் கொண்டிருக்கிறது. கோயில்கள் அழிந்தால் இவை மூன்றும் அழியும். இவற்றை நாம் பாதுகாப்பது மட்டுமல்லாமல் நம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு போய் சேர்ப்பது நம் அனைவருடைய கடமை.....
சிவாய நம
ஆலய தொடர்புக்கு
9944282827
maps.app.goo.g...
I hope this video will help your temple pilgrimage
I will meet again an another old temple.....
Thank u
Thedikandukonden
ganesh mani
WhatsApp - 8056179430
cont us : ganeshrm80@gmail.come

Пікірлер: 17
@santhoshk7978
@santhoshk7978 Жыл бұрын
ஓம் நமோ நாராயணாய அருள்மிகு அதிநாயகப் பெருமாளே போற்றி ஓம்
@gokulraj7682
@gokulraj7682 Жыл бұрын
சிவசிவா பதிவு அருமை ஐயா வாழ்த்துக்கள் நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது கண்களுக்கு மனசுக்கு அரங்கநாத பெருமாள் மலரடிகள் போற்றி போற்றி
@sulochanarangan3618
@sulochanarangan3618 Жыл бұрын
இன்று சனிக்கிழமை கிழமைக்கு ஏற்றாற் போல் பெருமாளின் தரிசனம் கண்டேன் 10 வருடங்களுக்கு முன்பு எடுத்த ஆலயத்தின் புகைப்படத்தை காண்பித்து ஆலயம் புனரமைத்து தற்போது வானவில்லின் ஏழு வண்ணங்களைப் போல் ஆலயத்தை கண்டது மிக்க மகிழ்ச்சி நீங்கள் பதிவிட்ட சில ஆலயங்கள் பயணத்தை தொடர்ந்தேன் ஒரு சில ஆலயங்கள் புனரமைக்கப்பட்டு ஒரு சில ஆலயங்கள் தற்போது ஆலய பணி நடந்து கொண்டிருக்கிறது மிக்க மகிழ்ச்சி தொடரட்டும் உங்கள் ஆன்மீகப் பணி உங்களோடு சேர்ந்து எங்கள் பயணத்தையும் தொடர்கிறோம் வாழ்த்துக்கள்💐👏👏👏👏 இந்த பதிவில் ஆசிரியரின் பேச்சாற்றல் வெகு சிறப்பு 👏👏👏
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா சிவாய நம திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
@krishipalappan7948
@krishipalappan7948 Жыл бұрын
ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Жыл бұрын
🙏🔱🌷சிவாய நம🌹🙏❤
@karuppasamyvani6985
@karuppasamyvani6985 Жыл бұрын
ஓம் நமோ நாராயணா
@Chakratemplestories
@Chakratemplestories Жыл бұрын
Super 👍
@krishipalappan7948
@krishipalappan7948 Жыл бұрын
தங்களது அரிய பணிக்கு மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 Жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@saravanakumar-gt1pl
@saravanakumar-gt1pl Жыл бұрын
👍
@geethajayasankar9546
@geethajayasankar9546 14 күн бұрын
ஓம் நமோ நாராயணனை நேரில் கா ண வாய்ப்பு கிடைத்ததை என் பெரும் பாக்கியமாக கருதுகிறேன்2024 அக்டோபர் 5 புரட்டாசி 3 ஆம் சனி கருட சேவை காண என்னையும் என் குடும்ப த்தாரையும் அழைத்த எம்பெருமான் ஆதிநாயகனுக்கு என் கோடான கோடி நன்றி இப்படிக்கு ராயவேலூரில் இருந்து விஷ்ணு பக்தை
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 14 күн бұрын
நீங்கள் சொல்வது போல அது அவருடைய அழைப்பு மட்டும்தான்... இது போன்ற ஸ்தலங்களை நாம் தரிசிப்பதாயின் இறைவனின் அழைப்பே... தாங்கள் செய்த பாக்கியம்
@sulochanarangan3618
@sulochanarangan3618 Жыл бұрын
வீடியோ எடுத்தவிதம் மிக மிக சிறப்பு ஆசிரியருக்கே உரிய கைவந்த கலை👏👏👏👏👏👏👏முன்பகுதியில் பழமையை கூறி புதுமையாக உள்ள ஆலயத்தை பதிவிட்டவிதம் சிறப்பு👌👌
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 Жыл бұрын
நன்றி அனைத்தும் தங்களைப் போன்றவர்களின் ஆசிர்வாதமே
@ramkumarm884
@ramkumarm884 Жыл бұрын
OM NAMO NARAYANAYA
மதுரமங்கலம் | எம்பார் கோயில் | madhuramangalam | embar temple | vaikundaperumal | old perumal temple
6:50
Thedikandukonden | தேடிக்கண்டுகொண்டேன் | ganesh
Рет қаралды 3,5 М.
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,6 МЛН
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶 #gen
00:21
TheSoul Music Family
Рет қаралды 32 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 41 МЛН
#Thirumalpadi Sri Ranganathar Temple | Thirumalpadi #Seeyamangalam | Trichy Ranganatha Perumal
12:22
பண்டைய திருக்கோயில்கள் | Ancient Temples
Рет қаралды 1,5 М.
Kallanai History in Tamil
12:43
Deep Talks Tamil
Рет қаралды 1,5 МЛН
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,6 МЛН