Aatchi - Moola Thirikona _ 1-8 ஆதிபத்தியம், சூட்சமங்கள்.

  Рет қаралды 25,785

GURUJI TV

GURUJI TV

Күн бұрын

#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
Subscribe to GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
Also, Like and Follow us on:
Facebook page ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
Facebook timeline ➤ / adhithya.guruji.7
Facebook group ➤ / 128110680608891
/ www.adityaguruji.in
Blogger ➤ adhithyaguruji...
Website ➤ www.adityaguru...
Telegram ➤ t.me/+xzgN5uLW...
Guruji tv ➤ / adityagurujiastrologer...
Instagram ➤ / aditya_guruji
Twitter ➤ / adhithyaguruji
Share chat ➤ sharechat.com/...
Aditya Guruji App ➤
Android Phone link➤ play.google.co...
Aditya Guruji App ➤
I Phone link ➤ adityagurujiapp...
#Adithyaguruji#Guruji tv videos
#ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி#GurujiTV#GurujiDigital#GurujiOnline#GurujiWeb#Adithyagurujivideos

Пікірлер: 93
@babushanmugam3587
@babushanmugam3587 2 жыл бұрын
தலைக்கனம் இல்லாமல் தலை வணங்கி நீங்கள் சொல்வதை கேட்டாலே எதையும் தலைச் சுற்றாமல் புரிந்து கொள்ளலாம்.நன்றி குருஜி.
@gr.narmathangr.narmathan3794
@gr.narmathangr.narmathan3794 2 жыл бұрын
எனது கேள்விக்கு பதில் அளித்ததற்கு மிக்க நன்றி ஐயா.
@vinoth-df9hb
@vinoth-df9hb 2 жыл бұрын
சரவணா 28/7/1994 4.40pm salem அரசு வேலை கிடைக்குமா 5வருடம் வேலை இல்லை என்ன வேலை கிடைக்கும் கோடிஸ்வர யோகம் இருக்கா மனனவியுடன் பிரிவு வருமா எதிர்காலம் எப்படி இருக்கும் 🇳🇪🇳🇪
@ragv6465
@ragv6465 2 жыл бұрын
I've never heard any astrologer explained this concept so deeply. You are too good and I m glad that I was able to understand very clearly about planets with two athipathyam does their job in their dash. Very good explanation in fact in a simple way.
@ragv6465
@ragv6465 2 жыл бұрын
I pray God for getting more and more knowledge from paramporul or source god? Thanks
@sukisangari4112
@sukisangari4112 2 жыл бұрын
விளக்கங்கள் அருமை🙏. ஆனாலும் தலை சுற்றுகிறது
@eswaramoorthi1472
@eswaramoorthi1472 2 жыл бұрын
Vanakkam guru ji Erode eswar
@balashiva2799
@balashiva2799 Жыл бұрын
அற்புதமான பதிவு சூப்பர் மிக்க நன்றி ஐயா
@er.amresh3401
@er.amresh3401 2 жыл бұрын
நன்றி குருஜி அனைத்தும் விளக்கமாக பதிலளித்தீகள் வணங்கி பணிகிறேன் வணக்கம்
@amudhanm2750
@amudhanm2750 2 жыл бұрын
சூப்பர் குருஜி நீண்டநாளைய சந்தேகத்திற்கு விளக்கம் கிடைத்தது நன்றி அய்யா
@senthil3783
@senthil3783 2 жыл бұрын
ராசி நாதன் பற்றி ஒரு முழு காணோலி போடுங்க
@umasaravanan3843
@umasaravanan3843 2 жыл бұрын
🙏வணக்கம் GURUJI⭐
@essakkiessakki234
@essakkiessakki234 2 жыл бұрын
Hi sister 😊🙏
@umasaravanan3843
@umasaravanan3843 2 жыл бұрын
@@essakkiessakki234 hi sister😊
@laymanphilosopher8676
@laymanphilosopher8676 Жыл бұрын
You are a great teacher
@Veeran124
@Veeran124 Жыл бұрын
Super Super Super 👌 10000000true
@devivenugopal2211
@devivenugopal2211 2 жыл бұрын
நன்றி குருஜி 🙏
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 2 жыл бұрын
Vanakkam guruji
@Advaitam
@Advaitam 2 жыл бұрын
What Aditya Guruji said in this video is in simple words: Planets owning two hoses will give the results of the house to which it is connected with first during the first half of it's the dasa period with 80% of the results of this house and 20% of the results of the other house it owned and Vice Versa in the other half of its period. Thank you very much Guruji for your great explanation to make us understand Astrology easily..🙏🙏🙏🙏🙏
@muthulakshmirajalingam6204
@muthulakshmirajalingam6204 2 жыл бұрын
Vanakam Guruji arumaiyana pàyanulla pathivu valthukal thambi 🙏🙏🙏
@umasaravanan3843
@umasaravanan3843 2 жыл бұрын
Hi Sister 🙏😊
@muthulakshmirajalingam6204
@muthulakshmirajalingam6204 2 жыл бұрын
@@umasaravanan3843 vanakam sister epdi irukinga sivarathiri valthukal 🙏🙏🙏
@umasaravanan3843
@umasaravanan3843 2 жыл бұрын
@@muthulakshmirajalingam6204 நீங்க எப்படி இருக்கீங்க? iam fine. உங்களுக்கும் சிவராத்திரி வாழ்த்துக்கள்😊
@raadhakrishnanl870
@raadhakrishnanl870 2 жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 2 жыл бұрын
வணக்கம் குருஜி. ஆண் பெண் இருவரையும் திருமண பந்தத்தில் இணைக்கும் பொழுது எப்படி ஜாதகத்தில் கட்டம் பொருத்தம் பார்த்து எப்படி இணைக்க வேண்டும் என்று லைவ் பண்ணுங்க குருஜி
@swaminathan981
@swaminathan981 2 жыл бұрын
வணக்கம் குருஜி🙏
@ragsraghava7223
@ragsraghava7223 8 ай бұрын
sir for kadaga lagnam Sani & Sevvai in kadagam in poosam saram and the lagnathipathi moon in Kanni Hastham then what will happen in sani dasa
@astro.velu.vennandur3349
@astro.velu.vennandur3349 2 жыл бұрын
வணக்கம் குருஜி ஜோதிடத்தை எளிமைப்படுத்தி இனிமையாக கூறுவதில் நீங்கள் வல்லவர்கள்
@Mrkarumandi789
@Mrkarumandi789 2 жыл бұрын
குரு வணக்கம்
@sivakumarviswanathan8871
@sivakumarviswanathan8871 2 жыл бұрын
Namaskar Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 2 жыл бұрын
வணக்கம் சார் நன்றி
@umasundar7168
@umasundar7168 2 жыл бұрын
Excellent explanation.
@geetharani3167
@geetharani3167 2 жыл бұрын
Good
@bama8686
@bama8686 Жыл бұрын
மேட லக்னம், ஒன்று 8 க்குடைய செவ்வாய் தனியாக 11இல் பூரட்டாதி நட்சத்ரத்தில் இருந்தால் பலன்என்ன குருஜி. (சனி 8 இல் பரிவர்தனம்)
@astro.velu.vennandur3349
@astro.velu.vennandur3349 2 жыл бұрын
குருஜிக்கு வணக்கம் நீங்கள் சொல்லும் இந்த ஜோதிட விதி நிறைய ஜோதிடர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை எனக்குத் தெரிந்த அனுபவத்தில் கூறுகிறேன்
@PerumPalli
@PerumPalli 2 жыл бұрын
💖💖💖💖💖
@sashikumar5402
@sashikumar5402 2 жыл бұрын
ஐயா எனது ஜாதகத்தில் சுக்கிரன் விர்ச்சிக்கத்தில் அனுஷம் 4ல் வார்க்கோத்தம்மம்மாக உள்ளார்.உடன் கேது கேட்டை 1ம் பாதம்.இங்கே சுக்கிரனுக்கு வீடு கொடுத்த செவ்வாயுடன் பரிவர்த்தனை.கடகம் லக்னம் சுக்கிரனுக்கு சாரம் கொடுத்த சனி தூலமில் உச்சம்.கடகம் லக்னத்திற்க்கு சுக்கிரன் 4 & 11ம் அதிபதி (சுகம் & பாதகாதிபதி).ரிஷபத்தில் 11ல் ராகு உள்ளார்.இங்கே சுக்கிரன் தான் மூலதிரிக்கோணம் வீட்டிற்க்கு 2ல்.ஆட்சி வீட்டிற்க்கு 7ல் உள்ளார்.பரிவர்த்தனை மூலம் தூலமில் மறைமுகம்மாக திக்பாலம் மூலம்திரிக்கோணத்திலும்.சுக்கிரன் தான் பாதகம் வீட்டிற்க்கு 6ல் தூலமில் மாறைக்கிறார்.இங்கே சுக்கிரன் 4ம் வீட்டுடன் தொடற்ப்பு கொள்ளும் போது 80% 4ம் வீட்டின் பலனையும் 20% பாதகம் வீட்டின் பலனை செய்வார் என்று இந்த கானோளி மூலம் தெளிவு அடைக்கிறேன்.லக்னதிபதி சந்திரன் மீனத்தில் 9ம் வீட்டிள் உள்ளார்.வீடு கொடுத்த குரு தனுசுவில் மூலதிரிக்கோனம் ஆட்சி கூடவே புதனும் சூரியனும் உள்ளார்.இங்கே குருவிற்க்கும் புதனுக்கும் அஸ்தங்கம் இல்லை.09/01/1984 @ 7.50 p.m.@ மதுரை.🙏🙏🙏🙏🙏
@ragv6465
@ragv6465 2 жыл бұрын
Guruji, excellent explanation. One doubt. How the same jupitor will work for rishaba lagnam provided moon is in 5th house kanny rasi and Jupiter sitting in 2nd house that is 10th house to it. Can we say that jupiter getting purified or strengthened eventhough it is malefic fir this lagnam. How the 8th Dasha lord works in first half. SUN IN Kumbham and is pournami yoga. Hope you can give me some views on this. Thanks Raj
@rajamanickam8294
@rajamanickam8294 Жыл бұрын
அய்யா கடகலக்னம் லக்கனதத்திலேசந்திரன் நச்சத்திரம் ஆயில்யம் சனிகும்பத்தில்இருக்கினறார் குருவிருச்சகத்தில்இருக்கின்றார் சுக்கிரன்மீனதில்இருக்றார் சூரியன் மேழத்தில்இருகின்றார் இவருடையவாழ்க்கை ஆயுல் எப்படிஇருக்கும்அய்யா தயவுசெய்துகூருங்கள்அய்யா.
@paramesvaranalamelu2035
@paramesvaranalamelu2035 2 жыл бұрын
சார் வணக்கம் சார் சார் துலா லக்னத்திற்கு எத்தனாதிபதி சுக்கிரன் மீனத்தில் கூட சனி ராகு சுக்கிர திசை எப்படி இருக்கும் இப்ப எனக்கு நடக்குது 23 4 1968 காரைக்கால் இரவு ஏழு முப்பது பரமேஸ்வரன்
@vinoth-df9hb
@vinoth-df9hb 2 жыл бұрын
சரவணா 28/7/1994 4.40pm salem அரசு வேலை கிடைக்குமா 5வருடம் வேலை இல்லை என்ன வேலை கிடைக்கும் கோடிஸ்வர யோகம் இருக்கா மனனவியுடன் பிரிவு வருமா எதிர்காலம் எப்படி இருக்கும் 🇳🇪🇳🇪
@UmaDevi-cm9ho
@UmaDevi-cm9ho 2 жыл бұрын
என் மகன் பெயர் ஹரி பிரகாஷ் 13/4/2005 மதுரை ‌5'25pm. குருதசை எப்படி இருக்கும் ஐயா
@karthik.2543
@karthik.2543 2 жыл бұрын
பதிவுக்கு மிக்க நன்றி. 2 ஆம் அதிபதியும் 5 ஆம் அதிபதியும் தன் இரண்டு வீட்டையும் தொடர்பு கொண்டால் மரணம் ஏற்படுமா. Eg: கும்பம் லக்கனம் ஆகி 2 இல் புதன், 5 இல் guru. 🙏
@senthil3783
@senthil3783 2 жыл бұрын
Apdi onnu agathu
@karthik.2543
@karthik.2543 2 жыл бұрын
@@senthil3783 thank you
@umasaravanan3843
@umasaravanan3843 2 жыл бұрын
@@karthik.2543 8ஆம் அதிபதி புதன் பரிவர்த்தனையில் ஆட்சியாகிறார்👌அப்ப ஆயுள் பலம் கூடும் தானே. குரு லக்னத்தை பார்க்கிறார்👌சனியும் நல்ல நிலையில் இருந்துவிட்டால் 90 வயதுக்கு மேல் வாழலாம்👍
@sivavadivel1043
@sivavadivel1043 2 жыл бұрын
8 வருடமாக முயற்சி செய்து வருகிறேன் வீடு எப்போது கிடைக்கும் கட்டுவேன் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன் 25.5.1979 பகல்12:45 பகல் மயிலாடுதுறை
@padmakumar4924
@padmakumar4924 Жыл бұрын
மனைவி , குழந்தைகள் பெயரில் முயற்ச்சியுங்கள் நடக்கும்.
@ssuganthi2537
@ssuganthi2537 2 жыл бұрын
🙏
@malarviliviakanathan9387
@malarviliviakanathan9387 2 жыл бұрын
Hi guruji good explanation. I hv one doubt.. pls explain...meena lagnam jathagam. Guru and theipirai chandran in 1st house .. sukran and neecha sani in 2nd house both planet looking at 8th house thulam . But the sukran and sevvai parivatram. So wat will happen to sukran dasa??? The sukran Will do as 8th house balan or 3rd house balan???
@senthil3783
@senthil3783 2 жыл бұрын
8th house palan 70% and 3rd house palan 30% unga lagnathipathi lagnathula strong ah irukaru
@subramanlsubramani4449
@subramanlsubramani4449 2 жыл бұрын
வணக்கம் குருஜி. ஐயா தனுசு லக்னத்திற்கு 6 ல் மறைந்து உச்சமான சந்திரனுக்கு பார்வை உண்டா ஐயா தயவு செய்து பதில் தரவும்
@padmakumar4924
@padmakumar4924 Жыл бұрын
எந்த பாவகம் ஆனாலும் கிரகங்களுக்கு பார்வை உண்டு . சந்திரனின் ஒளி அளவுக்கு ஏற்ற பார்வை இருக்கும்.
@sashikumar5402
@sashikumar5402 2 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@SuriyaGS-wh2mz
@SuriyaGS-wh2mz 2 жыл бұрын
78ஆம் ஆதிபதிகள் பரிவர்த்தனைபெற்றுஇருந்தால்எந்தபலனை முதலில் செய்வார்கள் குருஜு
@jayaradha8282
@jayaradha8282 2 жыл бұрын
வணக்கம் 🙏 ஐயா
@vanisris8185
@vanisris8185 2 жыл бұрын
My.daughter.6.10.1989.7.40.am.tenkasi.surandai.sukkeradasel.romba.sollamudeath.kasdamthan.
@thiyagu8004
@thiyagu8004 2 жыл бұрын
Birth details correct ah?
@thiyagu8004
@thiyagu8004 2 жыл бұрын
According to your daughter's horoscope Venus is in good position.
@SankarSankar-zg2cg
@SankarSankar-zg2cg 2 жыл бұрын
@@thiyagu8004 Sir, 3/Jan/1984. 2.50 am tirunelveli.
@SankarSankar-zg2cg
@SankarSankar-zg2cg 2 жыл бұрын
Rahu dasa uyiruku abatha .
@vanisris8185
@vanisris8185 2 жыл бұрын
@@thiyagu8004 Janma.sani.nadanthathall.erukgmo.?
@gurumoorthy151
@gurumoorthy151 2 жыл бұрын
வணக்கம் குருஜி ! இலக்கினம் எட்டாம் வீடுகளுக்குரிய இரு ஆதிபத்திய கிரகங்களின் இரண்டும் கெட்டான் நிலை⁉️நன்கு கவனித்தால் தலை சுத்தாது ! தலை சுற்றுமாயின் கவனம் சிதறும் ! பலன் விபரம் புரியும்வரை வீடியோ ரீவைண்டிங் ! ஆமா இப்பவே கண்ணக்கட்டுதே ? அடுத்தடுத்த சுத்து (வீடியோ) போகணும் தெளிவாகணும் இறைவா🙏! நன்றி குருஜி. வாழ்க வளமுடன் !👍🤧
@alagarsamy7425
@alagarsamy7425 2 жыл бұрын
வனக்கம்குருஜிலக்கனாஅதிபதி8வீட்டில்இருந்துதசைநடத்திநால்மரணம்நடக்குமாமிதுனலக்கனம்
@senthil3783
@senthil3783 2 жыл бұрын
அப்படில நடக்காது நட்பு விட்ல இருப்பாரு
@meenusunder3018
@meenusunder3018 2 жыл бұрын
Vanakkam guruji🙏🙏🙏🙏
@sathyakalaloganathan6917
@sathyakalaloganathan6917 2 жыл бұрын
வணக்கம் குருஜி. 🙏🙏🙏🙏🙏🙏🙏
@lathag1867
@lathag1867 Жыл бұрын
🙏🏻🙏🏻
@chandruchandra02
@chandruchandra02 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@vinoth-df9hb
@vinoth-df9hb 2 жыл бұрын
சரவணா 28/7/1994 4.40pm salem அரசு வேலை கிடைக்குமா 5வருடம் வேலை இல்லை என்ன வேலை கிடைக்கும் கோடிஸ்வர யோகம் இருக்கா மனனவியுடன் பிரிவு வருமா எதிர்காலம் எப்படி இருக்கும் 🇳🇪🇳🇪
@padmakumar4924
@padmakumar4924 Жыл бұрын
சரவணன் மனைவியுடன் பிரிவு வராது ஆனால் நிங்கள் இரண்டாம் திருமணத்தை பற்றிய சிந்தனையில் உள்ளார். அதற்கான பெண்ணும் அறிமுகத்தில் உள்ளது. அரசு வேலைக்கு அதிக முயற்ச்சி வேண்டும். மக்கள் சேவை தொடர்பான வேலைக்கு வாய்ப்புள்ளது. 7 1/2 சனியின் ஆரம்ப நிலையில் கவனம் தேவை புதிய அறிமுகம் மனகவலை அளிக்கும். தற்போது சனியின் துறை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தில் வேலைக்கு செல்லுங்கள் . சுய தொழில் சரிவராது கவனம்.
@vinoth-df9hb
@vinoth-df9hb 2 жыл бұрын
சரவணா 28/7/1994 4.40pm salem அரசு வேலை கிடைக்குமா 5வருடம் வேலை இல்லை என்ன வேலை கிடைக்கும் கோடிஸ்வர யோகம் இருக்கா மனனவியுடன் பிரிவு வருமா எதிர்காலம் எப்படி இருக்கும் 🇳🇪🇳🇪
@youtubesakthi3724
@youtubesakthi3724 2 жыл бұрын
🙏
@atratr9359
@atratr9359 Жыл бұрын
🙏
@vinoth-df9hb
@vinoth-df9hb 2 жыл бұрын
சரவணா 28/7/1994 4.40pm salem அரசு வேலை கிடைக்குமா 5வருடம் வேலை இல்லை என்ன வேலை கிடைக்கும் கோடிஸ்வர யோகம் இருக்கா மனனவியுடன் பிரிவு வருமா எதிர்காலம் எப்படி இருக்கும் 🇳🇪🇳🇪
@vinoth-df9hb
@vinoth-df9hb 2 жыл бұрын
சரவணா 28/7/1994 4.40pm salem அரசு வேலை கிடைக்குமா 5வருடம் வேலை இல்லை என்ன வேலை கிடைக்கும் கோடிஸ்வர யோகம் இருக்கா மனனவியுடன் பிரிவு வருமா எதிர்காலம் எப்படி இருக்கும் 🇳🇪🇳🇪
@vinoth-df9hb
@vinoth-df9hb 2 жыл бұрын
சரவணா 28/7/1994 4.40pm salem அரசு வேலை கிடைக்குமா 5வருடம் வேலை இல்லை என்ன வேலை கிடைக்கும் கோடிஸ்வர யோகம் இருக்கா மனனவியுடன் பிரிவு வருமா எதிர்காலம் எப்படி இருக்கும் 🇳🇪🇳🇪
@vinoth-df9hb
@vinoth-df9hb 2 жыл бұрын
சரவணா 28/7/1994 4.40pm salem அரசு வேலை கிடைக்குமா 5வருடம் வேலை இல்லை என்ன வேலை கிடைக்கும் கோடிஸ்வர யோகம் இருக்கா மனனவியுடன் பிரிவு வருமா எதிர்காலம் எப்படி இருக்கும் 🇳🇪🇳🇪
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН