பிரீமியம் வீடியோ 480ல் 17/12/2011(3.20pm) கரூர். இளம் வயதிலேயே இந்த ஜாதகர் விபத்தில் இறந்துள்ளதாக போட்டு உள்ளீர்கள். லக்னத்தில் குரு இருந்து லக்னாதிபதியை குரு பார்த்து ஆயுள் காரகனாகிய சனிவலுத்து அவரையும் குரு பார்த்து சுப படுத்தியுள்ளார். அட்டமாதிபதியையும் குரு பார்த்து வலுப்படுத்தியுள்ளார். ஆயுளை தீர்மானிக்க ஆயுள்காரகன் ஆயுள்ஸ்தானாதிபதி ஆயுள் ஸ்தானம் மூன்று முக்கியம். இந்த ஜாதகத்தில் ஆயுள் ஸ்தானத்தை தவிர மற்ற இரண்டும் வலுடன் இருந்தும் ஏன் அர்ப்ப ஆயுள் குருவே ஓம்நமசிவாய 🙏
@Prakash-in2pc8 ай бұрын
p
@PerumPalli9 ай бұрын
38:14 ° *இறுதி காலம் புதன்-தசை _ இராகு-புக்தி* ( *மத்திம ஆயுள் 60-70* ) ° *ஜாதகர் இருக்கார், இயங்க முடியாத நிலையில் இருக்கார்* ° *LAGNAATHIPATHI PAAVATHTHUVAM:-* *லக்னம் 11° இயல்பாக உள்ளது, லக்னாதிபதி & சூரியன் ராகுவுக்கு நெருக்கத்தில் உள்ளது* ° *CHANDRA KENDRAM:-* *புதன் & செவ்வாய் சந்திர கேந்திரத்தில் 5° & 10° கேந்திரத்தில் இருப்பதால், பாவத்துவம் சற்று குறைகிறது* ° *RAHU 1&8 பலனை எடுத்து செய்வார்:-* *ராகு லக்னாதிபதி & 8 மாதிபதி உடன் இருப்பதால் இருவரின் வேலையும் செய்வார்*
@PerumPalli9 ай бұрын
*கோசரத்தில் May / Oct மாதம், லகனாதோதி & 8 மாதிபதி பாவத்துவமாக இருக்கும் போது*
@varadhanrajan70989 ай бұрын
சைதை துறைசாமி மகன் ஐயா அருமையான கிளாஸ் முழு வீடியோ போட்டு இருக்கலாம் குருவே வரதராஜன் 🙏🙏🙏
@VivoPhone-qu2kp9 ай бұрын
Guruji sani thasai ,Raagu puthi, sukkaran antharangathil death ,...
@nareshkumarvelusamy37379 ай бұрын
Indha time ayul mudiyum guruji.. DBA: Sani-rahu-guru antharam
@megaprabudme11969 ай бұрын
வணக்கம் சார் வாழ்க வளமுடன்
@PerumPalli4 ай бұрын
24:55 *Note*
@ganesant39299 ай бұрын
ராகு தசை செவ்வாய் புத்தி குரு அந்தரம்ஆயுள் பங்கம்
@ampriyaiyar98019 ай бұрын
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤
@Saravanakumar-qw3xn9 ай бұрын
முழுமையாக video போடுங்க அய்யா important
@vinothkannaananthan62829 ай бұрын
Pay just Rs.100 and watch fully instead of asking like this.Can not get all the things are free and not valuable if free.
@ravikumar-vn8ek9 ай бұрын
How to subscribe
@MalarKodi-wv6sr3 ай бұрын
சனியை குரு 5 ம் பார்வையாக பார்க்கிறது
@vijaymsd19489 ай бұрын
🙏🙏குருஜி பாவகமுனை மற்றும் லக்னம் ஆரம்பபுள்ளியா அல்லது மத்தியபுள்ளியா பற்றி கூறுங்கள் குருஜி 🙏🙏
@kalpana-u2n9 ай бұрын
Thanks sir. Unic video.
@karthiknivi79975 ай бұрын
குருதசையிலேயே மரணித்திருப்பார் ...செவ்வாய், சந்திரன் புக்தி அந்தரத்தில் இருக்கும் குருவே ...
@ganeshprabuboobalan39326 ай бұрын
Sani bukthi guru antharam +sevai sutchamam il erappar.
@Astro_Veera69 ай бұрын
ஐயா கடைசியாக போட்ட ஜாதகத்தில் குறிப்பாக சொல்ல வேண்டும் மானல் சனிதசையில் சனிபுத்தில் கேது அந்தரத்தில்.அஃதாவது 10/2023 முதல் 12/2023 வரை அவரின் நிலை மிகவும் மோசமான நிலையாக இருந்து இருக்கலாம் ஐயா..🙏
@anandhraj20069 ай бұрын
குரு தசையில் செவ்வாய் புத்தியில் மரணம் ஐயா
@vanishree34529 ай бұрын
வணக்கம் குருஜி, இந்த ஜாதகருக்கு புதன் தசை,குரு புக்தி, செவ்வாய் அந்தரம் இறுதி காலம்
@vishkarveda9 ай бұрын
குரு தசையில் செவ்வாய் புத்தியில் சனியின் அந்தரத்தில் சுக்கிரனின் சூட்சுமத்தில் மரணம் நடந்தது குரு லக்ன அதிபதிக்கு ஆகாத செவ்வாயின் வீட்டில் தசை நடத்தி அவரே பாதகாதிபதியும் ஆகி இருக்கிறார் குருவிற்கு வீடு கொடுத்த செவ்வாயும் அட்டமாதிபதியாகி பாவத்துவமாகி இருக்கிறார் செவ்வாய் குருவிற்கு சஸ்டாஷ்டமாக அமைந்து அவரே எட்டாம் அதிபதியும் ஆகி ராகு உடன் 5 டிகிரிக்குள் இணைந்து கடும் பாவத்தில் இருக்கிறார் மேலும் சனி மாறகவீடான துலாத்தில் இருந்து எட்டாம் வீட்டை பார்த்து கெடுத்து அவரே 11-ஆம் இடத்தையும் கெடுத்து அவருக்கு வீடு கொடுத்த மாரகாதிபதியும் 11-ஆம் இடத்தில் பாவத்துவமாகி இருப்பதால் குரு தசையில் செவ்வாய் புத்தியில் சனி அந்தரத்தில் சுக்கிரனின் சூட்சுமத்தில்
இவரின் தாய்க்கு பிரச்சினை வந்திருக்கலாம் குருவே...
@jsmurugesan9 ай бұрын
புதன் தசை குரு புக்தியில் இவர் விபத்து மூலம் இறந்திருப்பார்.
@ИндейцывРоссии9 ай бұрын
Guruji ulagathil ore mari jathagam iruvar or muvarku iruka vaipu ullatha??
@aswinraj7939 ай бұрын
Vetri duraisamy
@ravichandranchandrakesavan33119 ай бұрын
🙏
@jeyamanis46829 ай бұрын
Guruji. Super.
@ragavandevan33959 ай бұрын
சனி தசை, செவ்வாய் புக்தி, சுக்ரன் அந்தரம் இவர் மரணம் நடக்கும் குருஜி..
@srinivasannatarajan65899 ай бұрын
He did not cross Rahu dasa
@ponkumar-gt3jt9 ай бұрын
Guru dasa rahubukthi death
@JeganathanK-lk4sl9 ай бұрын
சனி தசரா புதன் புக்தி தற்கொலை விபத்து இன் ரோட்ல
@SangariSangari-mk5pt9 ай бұрын
ஐயா 🙏.மகர லக்னம் லக்னாதிபதி (ம)ஆயுள் காரகன் இருவரும் சனியாகி அவர் வக்ர நிலையில் இருப்பது ஆயுளை பாதிக்குமா ஐயா.
@palanisamys32227 ай бұрын
நிச்சயமாக இல்லை. எனக்கு கும்ப லக்கினம் சனி வக்கமாக தசையே நடத்துகிறார்.நன்றாகவே உள்ள்து
@PerumPalli9 ай бұрын
❤❤❤❤
@மணி-மந்திர-ஔஷதம்9 ай бұрын
புதன் வீட்டில் நின்ற ராகு புதன் போலவே செயல்படுவார். அதாவது மிதுனத்தில் இரண்டு லக்னாதிபதி.
@aswinraj7939 ай бұрын
95 years old man mps daddy
@SelviSuraj9 ай бұрын
Guru endra varthaikku mulu artham Neengal than appa
@மணி-மந்திர-ஔஷதம்9 ай бұрын
புதனுக்கு ஏது கிரகணம்? ஐயா. புதன் சொல்வதைத்தான் இங்கே ராகு கேட்டு நடக்க வேண்டிய கட்டாயம். ஜாதகரின் ஜீவன ஸ்தானம் அற்புதம். தொழில் ரீதியாக மிகப்பெரிய ஆள்.
@SelviSuraj9 ай бұрын
Mathima ayul
@Dmgn559 ай бұрын
Rahu dasai budhan bukthi death
@sakkravarthikps82769 ай бұрын
குன்ஸ் 😂 super word
@vasanthishanmugam63869 ай бұрын
Stalin
@AshokAshok-fk8mm9 ай бұрын
வீடியோவின் கடைசியில் பொடபட்ட ஜாதகர் 20-30 வயது வரை இருப்பார்
@gandhimathiarumugam14309 ай бұрын
ஐயா தனுசு லக்னம் லக்கினத்தில் குருவுடன் ராகு. சந்திரன் 8ல் தேய்பிறை புதன் சாரம் பெற்று திசை நடக்கிறது குரு புத்தியில் எப்படி இருக்கும் தனுசு லக்னத்திற்கு குரு கெடுதல் செய்யமாட்டார் என்று எடுத்துக் கொள்வதா சஷ்டாஷ்டகமாக எடுத்து கொள்வதா
@JeganathanK-lk4sl9 ай бұрын
புதன் குருவே புக்தி தற்கொலை ஓர் விபத்து
@babu-gi4cl9 ай бұрын
ஐயா இவர் மனநிலை பாதிக்கப்பட்ட நபர்
@vijaymsd19489 ай бұрын
🙏🙏குருஜி பாவகமுனை மற்றும் லக்னம் ஆரம்பபுள்ளியா அல்லது மத்தியபுள்ளியா பற்றி கூறுங்கள் குருஜி 🙏🙏
@MahaSambath-j2k16 күн бұрын
Superguruji
@vijaymsd19489 ай бұрын
🙏🙏குருஜி பாவகமுனை மற்றும் லக்னம் ஆரம்பபுள்ளியா அல்லது மத்தியபுள்ளியா பற்றி கூறுங்கள் குருஜி 🙏🙏