Exchange planetary benefic. part-2 - பரிவர்த்தனை கிரக பலன். (பகுதி -2)

  Рет қаралды 52,918

GURUJI TV

GURUJI TV

Күн бұрын

வக்ர, சார, பரிவர்த்தனை, 6, 8, 12 பரிவர்த்தனை என்ன பலன் தரும்? குருஜியின் பொது வீடியோ..
#astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp...
ANDROID PHONE LINK ➤ play.google.co...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji...
WEBSITE ➤ www.adityaguru...
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in

Пікірлер: 175
@s.r.arunprakash9491
@s.r.arunprakash9491 Жыл бұрын
1) நீச்ச பரிவர்த்தனை = 7:33 2) நீச்ச, உச்ச பரிவர்த்தனை = 11:40 3) 6,,8 பரிவர்த்தனை( வக்கிரம்) ( சிம்மம் லக்கினம் ) = 16:04 4) 6,8 பரிவர்த்தனை ( ரிஷப லக்கினம்)= 18:16 5) 7,8 பரிவர்த்தனை ( மீனம் லக்கினம்)= 24:16 6) 9,10 பரிவர்த்தனை (மீனம் லக்கினம்)= 27:18... குருஜி 💯👌✍️...
@padmahazan_SRIVISHNU_astrology
@padmahazan_SRIVISHNU_astrology Жыл бұрын
Masterpiece 💥💥💥💥 இதைவிட பரிவர்த்தனை பற்றி யாரும் புட்டு புட்டு வைக்க முடியாது... குருஜி ஐயா 👍🙏
@sivavadivel1043
@sivavadivel1043 Жыл бұрын
என்றும் அன்புடன் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன் வாழ்த்துக்கள் தெளிவு தெளிவு
@subhalekshmi8240
@subhalekshmi8240 Жыл бұрын
நாம் பயணிக்கும் வாழ்க்கைப் பாதையில் வாழ்வியல் பாடங்களை கற்றுத்தரும் அனைவருமே ஆசிரியர்கள் தான்… இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!!
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv Жыл бұрын
பரிவர்த்தனை என்ற ஒரு வார்த்தையில் என்ன ஒரு மாயா ஜாலம் 1/2மணி நேரம் தங்குதடை இன்றி மிக விளக்கமாக விளக்கி சொன்னீங்க thank you so much guruji
@deepavenkat6574
@deepavenkat6574 Жыл бұрын
ஆசிரியர் தின வாழ்த்துகள் குருஜி Happy teacher's day guruji 🙏 online student 😊🎉
@sashikumar5402
@sashikumar5402 Жыл бұрын
அருமையான விளக்கம் குருஜி.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@umasaravanan3843
@umasaravanan3843 Жыл бұрын
GURUJI🌟~ ஜோதிட Encyclopedia🌄
@Ruby-4943
@Ruby-4943 Жыл бұрын
Sir, the things you teach us are not known by astrologers even. You are the best!
@sureshbala8315
@sureshbala8315 Жыл бұрын
மிகவும் அருமை❤6, 10 பரிவர்த்தனை பற்றி சொல்லுங்கள் ஐயா..நன்றி❤
@sashikumar5402
@sashikumar5402 Жыл бұрын
ஐயா குருஜி அவர்களே (4&5) ம் மற்றும் (5&9)ம் இடத்து பரிவர்த்தனை விளக்கி கானோளி விரைவில் எதிர்பார்க்கிறேன்.
@vanishree3452
@vanishree3452 Жыл бұрын
இனிய ஆசிரியர் தினம் நல்வாழ்த்துக்கள் குருவே
@sumathiguna8227
@sumathiguna8227 10 ай бұрын
பரிவர்த்தனை பற்றிய விளக்கங்கள் அருமை ஐயா நன்றி.
@gr.narmathangr.narmathan3794
@gr.narmathangr.narmathan3794 Жыл бұрын
.❤ பரிவர்த்தனை காணொலி வெகுசிறப்பு. ❤
@RajaRaja-vl9cy
@RajaRaja-vl9cy 6 ай бұрын
ஐயா.. மிக மிக மிக அருமையான விளக்கம்
@veeramanythanasekaran4724
@veeramanythanasekaran4724 Жыл бұрын
குரு ஜி வணக்கம் அருமையான விளக்கம் ஐயா ரிஷப லக்னம் ஆகி, தனாதிபதி, லாபாதி பதி, பரிவர்த்தனை ஐயா
@SridarPootheri
@SridarPootheri Жыл бұрын
அருமையான விளக்கம் 😊😊
@jontykrumper
@jontykrumper Жыл бұрын
🌎🙏thiru udhayanithi jathagam explain pannunga guru ve 🙏 pannuran nu neenga tha sonninga yemathathinga plsss romba naal achi pannuren solli😮
@sundareshkuchipudi
@sundareshkuchipudi Жыл бұрын
Vanakkam Guruji. Happy Teachers Day
@lakshnasri-959
@lakshnasri-959 Жыл бұрын
வணக்கம் 🙏🙏🙏ஐயா லக்னாதிபதி ஆறாம் அதிபதிசுக்ரன்ஒன்பதாம்அதிபதிவீட்டில்அதேஒன்பதாம்அதிபதிசனிஆறாம்வீட்டில்என்னபலன்ஐயா❤❤🌺🌺🌺🌺
@Jinoyvcayppunny
@Jinoyvcayppunny 9 ай бұрын
சுக்கிரன் சனி பரிவர்த்தனை எப்படி இருக்கும் கூறவில்லை.
@shanmugavel5917
@shanmugavel5917 Жыл бұрын
அருமை ஐயா பரிவர்த்தனை வீடியோ தொடரவும்
@JaiSankar-j1m
@JaiSankar-j1m 9 ай бұрын
Guruji Vanakam mikka makizhchi 💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
வணக்கம் குருஜி ❤❤❤
@umasaravanan3843
@umasaravanan3843 Жыл бұрын
Thanks a lot for this VALUABLE Video GURUJI 🌟👌👍🌿
@vanisris8185
@vanisris8185 Жыл бұрын
வேறெஜக lakanam
@deepdrive1348
@deepdrive1348 Жыл бұрын
குரு ஜி, வர வர தாங்கள் அழகாக மாறி வருகிறார்களே.. என்ன மாயம்?? அதில் உள்ள சூட்சமத்தை கூறுங்கள்..
@DharaniDharani13
@DharaniDharani13 6 ай бұрын
சன் டிவி, சன் லைப் டிவி தான் காரணம்
@sanjanact5935
@sanjanact5935 Жыл бұрын
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் குருஜி😊🙏😍
@selvaraja5439
@selvaraja5439 Жыл бұрын
கூகுளில் எதாவது ஜோதிட சந்தேக பலன் தேடினால் தங்கள் வீடியோ வருகிறது ..மிக்க மகிழ்ச்சி குருவே!! அப்படியே ஒவ்வொரு லக்ன பொது மாரக/ லக்ன மாரக/ பாதாகாதிபதி/ கேந்திர ஆதிபதி எவ்வாறு இருந்தால் தீய பலன் நடக்கும் என்று தனி தனி லக்னத்திற்கும் பதிவிட்டால் மிக்க பயனுள்ளதாக இருக்கும் குருவே🙏🙏🙏
@jeevarathinam9464
@jeevarathinam9464 Жыл бұрын
மிக்க நன்றி குருஜி 🙏🏻
@raadhakrishnanl870
@raadhakrishnanl870 Жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". தங்கள் கடைநிலை மாணவன். இராதாகிருஷ்ணன்.லோ கோபிச்செட்டிபாளையம். 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@subramanlsubramani4449
@subramanlsubramani4449 Жыл бұрын
வணக்கம் குருஜீ
@smuthukumarkumar6939
@smuthukumarkumar6939 Жыл бұрын
குருஜி வணக்கம் நீங்கள் கூறியது உண்மை பரிவர்த்தனை பெற்ற கிரகம் இருக்கும் இடத்தில் உள்ள பலனை செய்து ஐயா
@anuradhasathish1710
@anuradhasathish1710 Жыл бұрын
ஆசிரியர் தினம் வாழ்த்துகள் குருஜி
@dhanamdhanam9362
@dhanamdhanam9362 Жыл бұрын
Vanakkam kuruji.
@thirisigas9312
@thirisigas9312 Жыл бұрын
ஆசிரியர் தின வாழ்த்துகள் சார்
@muthulakshmirajalingam6204
@muthulakshmirajalingam6204 Жыл бұрын
Vanakam Guruji arumaiyana vilakam valthukal thambi asiriyar thina valthukal 🙏🙏🙏
@padmanabant2771
@padmanabant2771 Жыл бұрын
பரிவர்த்தனை பெற்ற கிரக தன்மை, அது, பெற்ற ஆதிபத்தியம், அவர் பாபரா, சுபரா, அவர்களுக்கு கிடைத்த, சுபத்துவ,பாபத்துவத்தை பொறுத்து, சுப, பாவ, பலன்களை செய்யும் என்று விளக்கிய விதம் அபாரம், நன்றி ஐயா,
@geethadilipkumar-cw7mq
@geethadilipkumar-cw7mq Жыл бұрын
Guruji please explain.2 and 4 parivardhana Midhina lagna Kanni Rasi
@ganesalingamparamasivam3524
@ganesalingamparamasivam3524 Жыл бұрын
வணக்கம் ஐயா, நல்ல பதிவு, நன்றி
@arunsp2001
@arunsp2001 Жыл бұрын
அய்யா, 1,2,3 பாகங்கள் ஹிட் படம் போல முடிச்சிடுங்க - பரிவர்த்தனையில் இணைப்பு மற்றும் தசாவை விளக்குங்கள் 🙏
@gnanasundarimahesh1472
@gnanasundarimahesh1472 9 ай бұрын
ஐய்யா super
@RajaRaja-vl9cy
@RajaRaja-vl9cy 2 ай бұрын
ஐயா பழம் நழுவி பாலில் விழுந்தது போல.. பரிவர்த்தனையின் இரகசியங்களை உங்களுக்கே உண்டான பாணியில் அற்புதமான வகுப்பு.
@palanikumar7
@palanikumar7 2 ай бұрын
@@RajaRaja-vl9cy என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா?,பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? என்னுடைய‌‌ எதிர்கால பொருளாதார நிலை ‌ மற்றும் கரியர்‌ எப்படி இருக்கும்?
@dhinnu5620
@dhinnu5620 Ай бұрын
@@palanikumar7😮😊
@palanikumar7
@palanikumar7 Ай бұрын
@@dhinnu5620 Hii
@varadhanrajan7098
@varadhanrajan7098 Жыл бұрын
வணக்கம் குருஜி வரதராஜன் 🙏🏻🙏🏻🙏🏻
@eswaramoorthi1472
@eswaramoorthi1472 Жыл бұрын
Vanakkam guru ji Erode eswar
@sanjanact5935
@sanjanact5935 Жыл бұрын
குருஜி 1-2 3-4 5-12 மற்றும் வேறு சில பரிவர்த்தனை பற்றி விளக்குங்கள்... இந்த இடங்களில் ஆதிபத்தியம் மற்றும் காரகத்துவம் எவ்வாறு வேலை செய்யும் என்று கூறுங்கள் குருவே
@gokulkrishnan7636
@gokulkrishnan7636 Жыл бұрын
ஆசிரியர் தின வாழ்த்துக்கள் குருஜி பரிவர்த்தனையில் கிரக சேர்க்கை மாறி அமையுமா தெளிவுபடுத்த வும் நன்றி
@karuppasamias4665
@karuppasamias4665 Жыл бұрын
நன்றி ஐயா சிம்ம லக்னம் சனி சந்திரன் பரிவர்த்தனை ஆறு பண்ணிரண்டாம் பரிவர்த்தனை பற்றி கூறவும் ஐயா நன்றி
@v.lakshminarasimhan3321
@v.lakshminarasimhan3321 11 ай бұрын
Vanakksm.tq . In any time tell us 5 th and9 the parivarthanai sir tq
@thilakeshwarikrishnan489
@thilakeshwarikrishnan489 10 ай бұрын
Guruji 4-6 parivarthanai. 4-sukiran, 6- lagnadibathi guru. Malavya yogam. How does this work ?
@astro.velu.vennandur3349
@astro.velu.vennandur3349 Жыл бұрын
Thankyou,, sir
@MadhanKumar-mn9or
@MadhanKumar-mn9or Жыл бұрын
Meet and clean sir
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 Жыл бұрын
வணக்கம் சார் நன்றி
@paramasivan7645
@paramasivan7645 Жыл бұрын
வாழ்க குருவே வளமுடன்
@dynamic5star420
@dynamic5star420 Жыл бұрын
Guruji. Pls pls pls pls meena lagnam....shani in vricikam sevai in kumbham pls tell parivathanai palan..guru in kumbham conjuction With sevai ....from malaysia guruve...pls help me
@varadhanrajan7098
@varadhanrajan7098 Жыл бұрын
7,12 பரிவர்த்தனை போடவும் குருஜி குரு சந்திரன் பரிவர்த்தனை போடவும் குருஜி வரதராஜன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@GopiJashwa20
@GopiJashwa20 Жыл бұрын
Such an veedi l amartya graham nanmai seiyatha ayya
@yzarcyzarc8275
@yzarcyzarc8275 Жыл бұрын
Please also talk about parivarthanai with the presence of rahu/ketu. Also, please talk about parivarthanai based on degrees. For example, sun and mercury parivarthanai in kanni simmam. Mercury in kanni will be different based on degree ( owner, trikonam, or exhalted). Thank you very much for your time and all you are doing.
@shanthikumaresan5920
@shanthikumaresan5920 Жыл бұрын
For viruchiga lagnam
@subramanianrega2447
@subramanianrega2447 Жыл бұрын
gurji,kumba lagnan ,3,6 parivarthanai,சந்திரன், neecha sevai..
@naveenn323
@naveenn323 Жыл бұрын
லக்கின அதிபதி இராசி அதிபதி சஸ்டாஸ்டகம் பற்றி விளக்குங்கள் குருஜி 🙏🙏🙏🙏
@vanajakslc469
@vanajakslc469 Жыл бұрын
Guru sani parivarthanai podungal sir. Rishabha lagnam
@vvenkatesan8130
@vvenkatesan8130 Жыл бұрын
Kanni lagnam 3 and 12 parivarthanai . Palamgal yeppadi guruji
@CarolKishen
@CarolKishen 5 ай бұрын
6th, 7th parivartanai..,??? Kanavaare or manaivvi yea etiriyaa
@kpmgym
@kpmgym Жыл бұрын
ஐயா விளையாட்டு வீரர் ஜாதகம் போடுங்கள் ஐயா 🙏 பொது வீடியோவாக போடுங்கள் ஐயா pls இதுவரை தோனி அவர்கள் ஜாதகம் மட்டும் தான் விளையாட்டு சார்ந்த வீடியோவாக உள்ளது pls ஐயா நானும் விளையாட்டு வீரர் தான் ஆனால் ஒரு விபத்தில் எனது ஓரு கை எலும்பு உடைந்துவிட்டது இனி என்னால் விளையாட்டுக்கு போக முடியாது நீங்கள் இந்த வீடியோவை பொது வீடியோவாக போட்டால் எனக்கு ஆறுதலாக இருக்கும் pls ஐயா 🙏🙏🙏🙏
@sandy-gk9kk
@sandy-gk9kk Жыл бұрын
Parivarthani gragangal thanathu puthiyel yepidi palan thanurm
@Balakrishnan-vq3do
@Balakrishnan-vq3do Жыл бұрын
அய்யா 💚💚💚👌👌👌
@rameshkannanbbbb9808
@rameshkannanbbbb9808 Жыл бұрын
Guruji, 6 ,7 ,8 mondru guraga parivarthanai.. Can we consider this exchange?
@rajar5651
@rajar5651 Жыл бұрын
Like saravana bhavan owners horoscope🎉🎉 happy teachers day😊😊😊😊
@dynamic5star420
@dynamic5star420 Жыл бұрын
Guruji pls..help me...9th house n 12th house parivathanai...menna lagnam
@RAJARAJA-du9ud
@RAJARAJA-du9ud Жыл бұрын
முதல் பார்வையாளர்
@r.c.ananthi2139
@r.c.ananthi2139 Жыл бұрын
குருஜி ,6 10 பரிவர்த்தனை பற்றி விளக்கவும்
@shanthiraj9415
@shanthiraj9415 Жыл бұрын
I also need 6-10
@priyaramesh6095
@priyaramesh6095 Жыл бұрын
5 and seven parivaarthanaai guru sani rishabathil sukkran suryan meenathil viruchaga rasi virushaga lagnam palan please. Guruji
@NIPUNNAVEENKUMAR
@NIPUNNAVEENKUMAR Жыл бұрын
SIR YOU TOLD MANY PARIVARTHANAI.. 1 AND 4 ALSO PLEASE ESP MEENA MITHUNA
@Gayatri-f4k
@Gayatri-f4k 8 ай бұрын
Vanakkam guruji..7,9 parivarthanai 7 il neecha guru ,9 il vakra Sani ..mithunam rasi kadaga laknam
@venkatramana.yogakudil
@venkatramana.yogakudil 6 ай бұрын
வணக்கம் அன்பு குருஜி🙏பரிவர்த்தினை எங்கு எந்த நிலையில் வேலை செய்யாது? பரிவர்த்தனையில் ஒரு கிரகம் தான் ஏறிய டிகிரியிலேயே இருக்குமா அல்லது பரிவர்த்தனை அடைந்த கிரகத்தின் டிகிரியில் அமர்ந்திருக்குமா? கிரகச் சேர்க்கையில் காரகத்துவத்தின் பலன்களை இது மாற்றுமா?
@subbulakshmi5139
@subbulakshmi5139 Жыл бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏
@VijayaLakshmi-kq8lp
@VijayaLakshmi-kq8lp 2 ай бұрын
ஐயா குரு சனி பரிவர்த்தனை, துலா லக்னம், குரு தசை எப்படி இருக்கும்
@DharaniDharani13
@DharaniDharani13 6 ай бұрын
மீன லக்னம் சனி நீச்சம் 12 செவ்வாய் சனி உடன் குரு சேர்க்கை நீச்ச பலன் போடுங்கள் ஐயா
@jagannathansrinivasan9397
@jagannathansrinivasan9397 2 ай бұрын
Sir 3 and 9 parivarthanai paotri sollungal pl
@jokesofanil9445
@jokesofanil9445 Жыл бұрын
இரண்டு திருமணம் யாருக்கு நடைபெறும் அத நுணுக்கங்களைப் பற்றி ஒரு வீடியோ பதிவிடுங்கள் ஐயா
@vanishree3452
@vanishree3452 Жыл бұрын
ராகு கேது பெயர்ச்சி 2023 லைவ் வேண்டும் குருஜி
@banu2501
@banu2501 Жыл бұрын
Sir, is there parivatha yoga in Dashamsha and Navamsha chart?
@jokesofanil9445
@jokesofanil9445 Жыл бұрын
ஒருவருக்கு சுக்கிரன் வலுத்தால் பல பெண்கள் சுக்கிரன் நீச்சம் ஆனால் ஒரு பெண் அவருக்கு என்று பலமுறை சொல்லி இருக்கிறீர்கள் ஒருவருக்கு இருதார அமைப்பு ஜாதகத்தில் இருந்தாலும் காரகனாகிய சுக்கிரன் நீசம் அல்லது நட்பு விட்டு அஷ்டங்க மோ அல்லது ஸ்தான பலத்தை இழந்த நிலையில் அவருக்கு அவருக்கு இருதார அமைப்பு கிடைக்குமா
@nirmalagnanasundaram
@nirmalagnanasundaram 11 ай бұрын
Vanakam guruji, mesha lagnam kadaga sevvai (neecham)and viruchiga guru(vakram)+ chandran(neecham) parivartanai, idhil iruvarukum ae guruvin parvai & inaivu(subhathuvam) irukiradhu apoludhu epdi grahangal seyal padum dasa palan epdi irukum vilakam kudunga guruji
@dhatchinamurthy892
@dhatchinamurthy892 4 күн бұрын
ஐயா.பகைகிரகங்களின்‌பரிவர்தனை‌ எப்படி இருக்கும்.?
@Manimaran_narayanasamy.
@Manimaran_narayanasamy. Жыл бұрын
குருவே ராகுவோடு நெருங்கி பரிவர்த்தனை பெற்ற கிரகத்தின் விளக்கம் தேவை. மேலும் ராகுவுடன் நெருங்கி இணைந்த கிரகத்தின் வீடுகளில் இருக்கும் கிரகம் என்ன மனநிலையில் இருக்கும்?
@selva1416
@selva1416 2 ай бұрын
ஐயா , எனக்கு 6 (மீனம்) and 8 ( ரிஷபம்) ல் குரு சுக்கிரன் பரிவர்த்தனை துலாம் லக்னம் என்றால் என்ன பலன் கிடைக்கும்
@dhanamdhanam9362
@dhanamdhanam9362 Жыл бұрын
Gurujii vanakkam.. Sevvaai athiga supathuvam na doctor aakum yogam irukku... .asthangam aana sevvai thirukaarthiga powernami santhiranaal supathuvam àana doctor aagum yogam irukkuma. Therinthavargal sollungal please.
@karthiknattar1992
@karthiknattar1992 Жыл бұрын
அனைவரும் பயம் படும் 7 - 12 பரிவர்த்தனை பற்றி சொல்லுங்கள் ஜி உபய லக்னத்துக்கு நீங்கள் மட்டும் தான் positive ah பழைய video இல் sonninga 👍
@muthu.ranganathanmuthu.ran7613
@muthu.ranganathanmuthu.ran7613 7 ай бұрын
வணக்கம் ஐயா,11ஆம் அதிபத்தி,12ஆம் அதிபதி பரிவர்த்தனை, dhanushu லக்கினம், செவ்வாய், சுக்ரன் பரிவர்த்தனை
@rajeswarichitra9598
@rajeswarichitra9598 Жыл бұрын
சுக்கிரன் ,சூரியன் பரிவர்த்தனை.... சுக்கிரன் சிம்மத்தில், சூரியன் துலாத்தில் புதனுடன் இணைவு......எப்படி இருக்கும் குருவே......மேஷலக்னம் கும்பராசி.
@RevathiRadhaKrishnan-d1g
@RevathiRadhaKrishnan-d1g Жыл бұрын
வணக்கம் குருஜி ரிஷப லக்னம் ஐந்தில் குரு, சனி எட்டில் புதன், சூரியன் எப்படி பலன் எடுப்பது?
@shasikalagurumoorthy3744
@shasikalagurumoorthy3744 Жыл бұрын
மீன் லக்னம் 3,11கும்ப லக்னம் 4,12 சனி சுக்கிரன் பரிவர்த்தனை விளக்கம் வேண்டும் குருஜி.
@thirugnanasambandanrm2802
@thirugnanasambandanrm2802 Жыл бұрын
Thanusu lagnam venus in 10 th place mercury in 11 th place tell the palan
@dynamic5star420
@dynamic5star420 Жыл бұрын
Guruji pls help me...meena lagnam....guru in 12th house kumbam with sevai...shani in vricikgam ...pls tell help parivartnai 9th house n 12th parivartnai
@balaskaraoke7809
@balaskaraoke7809 Жыл бұрын
Guruji, vanakkam. Sheevai, puthan Paris varthani (sheevai kanni) (puthan. Veruchagam) enna plan ayia please send me thank you.
@shahulhameedms6002
@shahulhameedms6002 10 ай бұрын
Excellent Guruji ❤
@s.dineshkuma1801
@s.dineshkuma1801 Жыл бұрын
8,12 mithuna lagnam sani sukiran
@subramanianrajangavathiyar8813
@subramanianrajangavathiyar8813 Жыл бұрын
குருஜி நமஸ்காரம். மகரத்தில் குரு மீனத்தில் சனி . இந்த பரிவர்த்தனை எப்படி இருக்கும். நன்றி.
@kumarveerabathran8989
@kumarveerabathran8989 Жыл бұрын
பணக்கார. பிச்சைக்காரன். குரு. உம். சுக்ரணும்
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 24 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 30 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,7 МЛН
4- 7 -10 ல் சனி -ராகு.#adityaguruji #jothidam
35:09
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 24 МЛН