Thiruppugazh | திருப்புகழ் | Naatha Vinthu Kalaathee Namonama By Sivasri Skandaprasad

  Рет қаралды 234,168

Sivasri Skandaprasad

Sivasri Skandaprasad

Күн бұрын

Пікірлер: 243
@sadhasivam2408
@sadhasivam2408 3 жыл бұрын
என்றாவது ஒருநாள் உங்கள் சங்கீதத்தை நேரில் கண்டு ரசிக்க வேண்டும் நானும் உங்கள் சங்கீத ரசிகன்
@ramachandrann8098
@ramachandrann8098 3 жыл бұрын
மீண்டும் இந்த பாடலை வெளியிட்டுள்ள நடமாடும் கலியுக சரஸ்வதிசிவஸ்ரீ கடவுளக்கு கோடணகோடிநமஸ்காரங்கள்
@nagarajanhariharan4643
@nagarajanhariharan4643 3 жыл бұрын
பாட்டு முடிந்த பிறகும் காதில் ஒலித்துக்கொண்டே இருப்பது போன்ற உணர்ச்சி. அதிலும் towards the end..என்ன வேகம்..தெளிவான உச்சரிப்பு! ஓம்.. நமச்சிவாய! இறைவன் அருள் உங்கள் மூவருக்கும் கிடைக்கட்டும்.
@ramachandrann8098
@ramachandrann8098 3 жыл бұрын
கைதல நிறைகனி பாடலை மீண்டும் வெளியிடப்பட்டு கொள்கிறேன் நன்றி
@ramachandrann8098
@ramachandrann8098 3 жыл бұрын
கேட்டுகொள்கிறேன்
@HariHaran-yq9ig
@HariHaran-yq9ig 3 жыл бұрын
தெய்வ திருப்புகழ் பாடிய சிவஸ்ரீ உய்யும் பாடலைப் பாடிய விதத்தில் மெய்யாய் முருகனும் மனமகிழ்ந் தருள உய்யும் வழியினைத் அருள் வாரே
@srinivasancheenu4901
@srinivasancheenu4901 2 жыл бұрын
Rombha nanna padara yenaku Siva Sri i rombha pidikkum
@r.periyannanr.periyannan9376
@r.periyannanr.periyannan9376 Жыл бұрын
இந்து மதத்தின் பெருமையை உணர்த்தும் சிறப்பான பாடல் மிக்க மகிழ்ச்சி அளித்தது திருப்புகழ்
@nandadassnandadass
@nandadassnandadass 3 жыл бұрын
சிரித்த முகத்துடன் பாடும் அழகு தனிப்பட்ட பாவனை தங்களுக்கு தெய்வம் கொடுத்த பரிசு
@muralidharansrinivasan7896
@muralidharansrinivasan7896 11 ай бұрын
What a wonderful voice. She will make us to recollect MS Amma.
@tamizantamizan8669
@tamizantamizan8669 3 жыл бұрын
யார் இந்த சிவஸ்ரி?.. எப்படி இப்படி இனிமையாக பாட முடிகிறது. 24 மணிநேரமும் இந்த சிவஸ்ரி குழந்தை பாட்டை கேட்க.....மனம் விழைகிறது.... நமஸ்காரம் குழந்தை.....ஓர் 6 நிமிடங்கள் நாங்கள் ஸ்கந்தனிடம் சென்று அவனைக் கொஞ்சி வந்தோம்... அன்னையின் அருளால் நலமுடன் வாழ ஆசிகள். K RAJAGOPALAN
@Subbu-vj1ef
@Subbu-vj1ef 5 ай бұрын
Super
@arunaganesh5079
@arunaganesh5079 3 жыл бұрын
சிரிப்பில் சிந்திய முத்தான திருப்புகழ் நாதம் அருமையாக இருந்தது.
@kumarasubramanianandakrishnan
@kumarasubramanianandakrishnan 11 ай бұрын
💐❤️🙏😊i keep listening to this song I remember my young age எனது அம்மா, ்அப்பா, குருக்கள் all yogi, siddarkal (friends of my daddy ) and ofcourse warrior .They have been doing Sadhana for many years for my Birth.
@Sivakumaran61
@Sivakumaran61 3 жыл бұрын
"திருப்புகழை பாடப் பாட வாய் மணக்கும் எதிர்ப்புகழை முருகனவன் வேல் தடுக்கும்" - இது கவிஞர் பூவை செங்குட்டுவனின் அர்த்தம் பொதிந்த பாடல் வரிகள். குமாரி சிவசிறீ பாடலை கேட்டு இந்த வரிகளின் அர்த்தத்தை அனுபவ பூர்வமாக உணர முடிகிறது. அருணகிரிநாதரின் தெய்வத் திருப்புகழை அழகாக பாடி மகழ்வித்தமைக்கு நன்றிகள் பல. சந்திரசேகர், ஜெயதேவ் இருவரின் பக்கவாத்திய இசையும் அருமை. அவர்களுக்கும் நன்றிகள். 🍁🌻🌸🌹🎇🎇🙏🙏🙏🎇🎇🌹🌸🌻🍁
@adhikesavanraja3439
@adhikesavanraja3439 3 жыл бұрын
நாமசங்கீர்த்தனம் நேரில் கேட்டதுபோல் மெய்மறந்தேன். அருமையான இசை.👏👏👏
@chellappakrishnamoorthy1460
@chellappakrishnamoorthy1460 2 жыл бұрын
It is a plesant day foor me to hear tirupugazh natha vinthu a brilliant piece most favorite of my father who passed away in 1948at his 42nd year. Wherever he hears this he will not get out of the spell. Only a few minutes after he will get out of that spell. Tk u madam for making my memory lane with him i am now 89years
@pandianb.e6319
@pandianb.e6319 9 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@tamizantamizan8669
@tamizantamizan8669 3 жыл бұрын
Namoooo nama... அதற்குள் இத்தனை மாயமா? சிவா..
@sreematha4512
@sreematha4512 11 ай бұрын
Very good performance congratulations fine, Pakkamelam also good
@vgsmaniann3452
@vgsmaniann3452 Жыл бұрын
Happy that u have sung Thiruppugazh . Devaaram, Thiruvasagam and Thiruppugazh are the gems and all those from Namasankeerthana group should compulsorily include this in their bajans. In fact, there cannot be a better nama prachara than these gems.
@Bharathan555
@Bharathan555 3 ай бұрын
தேனார்மிர்தம் போலானதே கண்ணன் புகழ்💯🙏🥺 கசப்பினிலும் இனிக்கிறதே இந்த கீதம் 🥺🙏🙏🙏🙏
@janakiraman9452
@janakiraman9452 2 ай бұрын
கசப்பு எதைசொல்கிறீர்
@tirstar
@tirstar 11 ай бұрын
I'm here after the MDA Kovil Mauritius performance Watched your performance live from UK 🇬🇧 😊
@tamizantamizan8669
@tamizantamizan8669 3 жыл бұрын
I learnt this song at the age of 5. Today I am 64. . But I feel this song is damn new when SHIVA TOUCHES. K RAJAGOPALAN
@ramananbangalore1
@ramananbangalore1 Жыл бұрын
Me too. But I am 61 yrs old
@madumathoory3695
@madumathoory3695 4 ай бұрын
Beautiful 🤩 to hear
@hariprasanth2761
@hariprasanth2761 3 жыл бұрын
Pranam 🙏 Same tune as en veetu thotathil poovelam keetupaar 🎵🎵
@tamizantamizan8669
@tamizantamizan8669 3 жыл бұрын
Sweetness to the power of infinity.. இந்த சிவஸ்ரி ஸ்டைல் தனி தான்.. நமோஓஓஓஓஓஓஓஓ .....அஹஹஹஹ. ..இஇஇஇஇஇஇ தோழழழழழழழழழழழமை.. ஹேஏஏஏஏஏஏஏஏஏ. We want to ask what a humility.. .. melodious humility... Today no one to compete with our Daughter.. k RAJAGOPALAN
@malathimalu4187
@malathimalu4187 Жыл бұрын
Pramams no words to express. Beautifiul. Singing. U have got a such a nice voice. God bless u
@thenappanmuthuganeshan1052
@thenappanmuthuganeshan1052 3 жыл бұрын
My favorite thirupugal....sivasri thankyou... Pakarai vithiramani.....Expecting
@64elango
@64elango 2 ай бұрын
என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற சினிமா பாடல் இந்த டியூனை ஒட்டி இருக்கிறது...
@rkmishra8518
@rkmishra8518 2 жыл бұрын
Wonder suitable sweet good sankeerthana sung by sadhvini saint sivasriji very good namo namahnamo Namha jai ho aapko sader pranam with Full team most attrection
@kasthuripradha9340
@kasthuripradha9340 2 жыл бұрын
நாத விந்து கலாதீ நமோநம பாடல் வரிகள் | Nadha vindhu lyrics in tamil பழனி திருப்புகழ் - திருவாவினன்குடி நாத விந்துக லாதீ நமோநம வேத மந்த்ரசொ ரூபா நமோநம ஞான பண்டித ஸாமீ நமோநம …… வெகுகோடி நாம சம்புகு மாரா நமோநம போக அந்தரி பாலா நமோநம நாக பந்தம யூரா நமோநம …… பரசூரர் சேத தண்டவி நோதா நமோநம கீத கிண்கிணி பாதா நமோநம தீர சம்ப்ரம வீரா நமோநம …… கிரraja பழனி திருப்புகழ் - திருவாவினன்குடி நாத விந்துக லாதீ நமோநம வேத மந்த்ரசொ ரூபா நமோநம ஞான பண்டித ஸாமீ நமோநம …… வெகுகோடி நாம சம்புகு மாரா நமோநம போக அந்தரி பாலா நமோநம நாக பந்தம யூரா நமோநம …… பரசூரர் சேத தண்டவி நோதா நமோநம கீத கிண்கிணி பாதா நமோநம தீர சம்ப்ரம வீரா நமோநம …… கிரிராஜ தீப மங்கள ஜோதீ நமோநம தூய அம்பல லீலா நமோநம தேவ குஞ்சரி பாகா நமோநம …… அருள்தாராய் ஈத லும்பல கோலா லபூஜையும் ஓத லுங்குண ஆசா ரநீதியும் ஈர முங்குரு சீர்பா தசேவையு …… மறவாத ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை சோழ மண்டல மீதே மநோகர ராஜ கெம்பிர நாடா ளுநாயக …… வயலூரா ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில் ஆடல் வெம்பரி மீதே றிமாகயி …… லையிலேகி ஆதி யந்தவு லாவா சுபாடிய சேரர் கொங்குவை காவூர் நனாடதில் ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் …… பெருமாளே.
@sankaranarayananr3877
@sankaranarayananr3877 3 жыл бұрын
இதயத்தை வருடும் குரல் இனிமை
@rajaramanramachandran3040
@rajaramanramachandran3040 3 жыл бұрын
தெய்வீகம் தேனினும் இனிமை
@srikanthhn5138
@srikanthhn5138 3 жыл бұрын
Excellent, Aaahaa, what an immense rush of continuous flow of melodious energy , and the similar energetic Mrudangam play, synchronising peaceful harmonium play. Very beautiful presentation. Today's singing start is like hot ghee inside the mouth.
@mahadevans946
@mahadevans946 6 ай бұрын
No doubt. Selvi Siva Shree is the biggest assets to our heritage & Devotional Culture.
@madumathoory3695
@madumathoory3695 4 ай бұрын
Yes 🙌 very true
@jayanthn5701
@jayanthn5701 Ай бұрын
1000 pranams to your form and divinity.
@arasan.varasan.v2938
@arasan.varasan.v2938 5 ай бұрын
தெய்வீக குரல் முகபாவனை உச்சரிப்பு பிரமாதம்🎉. வாழ்க வளமுடன்.
@r.periyannanr.periyannan9376
@r.periyannanr.periyannan9376 Жыл бұрын
அருமையான திருப்புகழ் பதிவு சிரிச்ச முகத்துடன்
@vsrinivasan7342
@vsrinivasan7342 11 күн бұрын
So Sweet Voice & Devotional
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 2 жыл бұрын
Takes one to another world..... Peace, peace peace... all-round, all over...
@RandomVideoClix
@RandomVideoClix 10 ай бұрын
Beautiful divine thiruppugal. Namaskaram.
@Tamilkadavuleditz-z4i
@Tamilkadavuleditz-z4i Ай бұрын
செஞ்சுருட்டி ராகத்தில் அமைந்த அற்புதமான பாடல்.
@drsharadharajathi4975
@drsharadharajathi4975 3 жыл бұрын
Excellent Thiruppugazh.. God bless you.. Sivasri🌺
@shivamumbai1
@shivamumbai1 3 жыл бұрын
God gifted singing talent, capture heart.Beautiful divine flavour in music.
@maheswarankandiah8897
@maheswarankandiah8897 Жыл бұрын
Excellent singing Beautiful pranaunciatìon blissful presentation spritual vibration ànd background Music group everything super coordination. Congratulations.
@இசைவாணி-ன7வ
@இசைவாணி-ன7வ Жыл бұрын
அருமையான குரல்..💐
@seshadrimahadevan5025
@seshadrimahadevan5025 3 жыл бұрын
SRI RADHE! ANANTHAKOTI NAMASKAARAMS TO THREE DEVOTED SOULS FOR THIRUPPUGAZH. MURUGA SARANAM!
@KarthiRukmangadan
@KarthiRukmangadan 8 ай бұрын
What a beautiful song with a beautiful smile by Sivasri.😊
@raghavanrajuiyer8311
@raghavanrajuiyer8311 7 ай бұрын
This is full of Divinity. Lord Murugan to bless you forever.
@prrsiyer2983
@prrsiyer2983 3 жыл бұрын
Gifted singer. I would like to hear the Carnatic music of Thyagaraja swamigal and Swathi thirunal.
@geetamuralidharan657
@geetamuralidharan657 2 ай бұрын
Melodious, God bless you Radhe Krishna
@leopoldrobatche5318
@leopoldrobatche5318 3 жыл бұрын
Tirupugaj!!! Tiruppavai !! Good! Namo Nama !!! So old sang byso young !! Bravo ! Shabash Shiva Sri!!!!
@ramanarasimhan7486
@ramanarasimhan7486 3 жыл бұрын
Radhe krishna . Namo nama namo nama God bless you. ❤️❤️🌹🌹
@subramaniamsivadas
@subramaniamsivadas 3 жыл бұрын
Very nice. Thank you for thanking accompanying artists. They are really concentrated on your moves. Nice to see you being always pleasant to all. Thanks.
@srinivasanj6562
@srinivasanj6562 3 жыл бұрын
Used to hear this often over six decades back (My late sister would sing). You have brought old memories in my mind. Nice rendition Sivasri. Even your introduction of accompanying artists is sweet to hear.
@r.periyannanr.periyannan9376
@r.periyannanr.periyannan9376 Жыл бұрын
முருகப்பெருமான் அருள் என்றும் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்
@MaduraiKasiKumaran
@MaduraiKasiKumaran Жыл бұрын
அருமை. தமிழும் இசையும் இரண்டறக்கலந்து அருணகிரிநாதரின் திருப்பகழை முருகனின் திருவடிகளில் சென்றமர்ந்த பாடல்.
@user-nf3gx2mc2i
@user-nf3gx2mc2i 5 ай бұрын
தமிழும் சமஸ்கிருதமும் கலந்த பாடல். Brilliant ❤
@lalrajeevan
@lalrajeevan 2 жыл бұрын
what a feel and soulful singing..angel singer
@gowrinirmalendran6990
@gowrinirmalendran6990 3 жыл бұрын
Theva kunjari PAHA namo..... beautifully adjusted...
@rajendrand8313
@rajendrand8313 2 жыл бұрын
தாங்கள் பாடுவதைக் கேட்டு வள்ளியின் முகமும் இப்படித்தான் புன்னகையால் மலர்ந்திருக்குமோ. இருக்கும்.
@pandiank14
@pandiank14 3 жыл бұрын
Valli deivaiyanai udanamar muruga saranam 💐🙏congratulations to all 👌👏💐
@vairavanmeenakshisundaram4804
@vairavanmeenakshisundaram4804 3 жыл бұрын
No proper suitable words to appreciate my child Siva. Fabulous performance. I like both Murugan and Sivasri. One more thing, the mritangam artist played superbly, smiling and enjoying all the song duration. Vaazhga all of you.
@JustSeis
@JustSeis 4 ай бұрын
Amazing ! Great Voice and Great Talent in Music !
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 жыл бұрын
🙏🌿🌺சிவ சிவ🙏💐திருச்சிற்றம்பலம் 🔱🙏
@venuss431
@venuss431 3 жыл бұрын
Excellent. Gambhiramana performance. Co artists superb. Sandhya
@rajeshs1503
@rajeshs1503 3 жыл бұрын
நமஸ்காரம் திருப்புகழ் அருமை இதைப்போல் தேவாரம் திருவாசகம் பாடவும் திருச்சிற்றம்பலம்
@NPKIyer
@NPKIyer 2 жыл бұрын
Classic What an energetic song. You have sung beautifully Asheerwadham to you.
@sampathkumar3018
@sampathkumar3018 8 ай бұрын
தங்கள் சொந்த கற்பனையில் நமோ.. என்ற இடத்தில் 2 மாத்திரை கூட்டி பாடியது தங்கள் speciality. Last four lines were like Bajan at its best !❤
@subbalakshmikandaswamy5816
@subbalakshmikandaswamy5816 3 ай бұрын
Melodious rendition,Kanaka.
@sivaramansastri119
@sivaramansastri119 3 жыл бұрын
The singer is bestowed with mesmerising & melodious voice. The pure bhakti is expressed in every of rendition
@dhandapanipalanisamy8165
@dhandapanipalanisamy8165 9 күн бұрын
Divine voice.
@dhandapanipalanisamy8165
@dhandapanipalanisamy8165 3 ай бұрын
She enjoys singing this song.Excellent.
@admingreenvue5557
@admingreenvue5557 3 жыл бұрын
Smiling! Sweetie, Immenssingly w. Enjoyingly! "SivaSri Skandhaprasath". Well done! Keep it-up.
@brpjana8080
@brpjana8080 2 жыл бұрын
mirudhangam is super and really highlights the wonderful voice
@thulasikani3535
@thulasikani3535 3 жыл бұрын
அனைத்தும் என் அப்பன் ஈசன் கருணையின் விளைச்சல்.
@vairavanvairavan4844
@vairavanvairavan4844 7 ай бұрын
நாத விந்து கலாதீ நமோநம வேத மந்த்ர ஸ்வரூபா நமோநம ஞான பண்டித ஸ்வாமீ நமோநம ...... வெகு கோடி.. நாம சம்பு குமாரா நமோநம போக அந்தரி பாலா நமோநம நாக பந்த மயூரா நமோநம ...... பர சூரர் அஅ சேத தண்ட விநோதா நமோநம கீத கிண்கிணி பாதா நமோநம தீர சம்ப்ரம வீரா நமோநம ...... கிரி ராஜ அஅ தீப மங்கள ஜோதீ நமோ..நம தூய அம்பல லீலா நமோநம தேவ குஞ்சரி பாகா நமோநம .....அருள் தாராய் ஈதலும் பல கோலால பூ..ஜையும் ஓதலுங் குண ஆசார நீதியும் ஈரமுங் குரு சீர்பாத சேவையும்...... மறவாத ஏழ்தலம் புகழ் காவேரியால் வினை சோழ மண்டல மீதே மணோகர ராஜ கெம்பிர நாடாளு நாயக ...... வயலூர அஅ ஆதரம் பயில் ஆரூரர் தோழமை சேர்தல் கொண்டவரோடே முன் நாளினில் ஆடல் வெம்பரி மீதேறி மா கயிலையி லேகி ஆதியந்த வுலா வாசு பாடிய சேரர் கொங்கு வைகாவூர் நன் நாடினில் ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் ...... பெருமாளே.
@prasanththangavelu
@prasanththangavelu 4 ай бұрын
🙏🏼
@thirumamagalranganathan2069
@thirumamagalranganathan2069 4 ай бұрын
My Mam's favorite song. Thanks.
@jagannathrao6689
@jagannathrao6689 3 жыл бұрын
Superb. Melodious. शुभकामनाएँ.
@selvaiya6229
@selvaiya6229 6 күн бұрын
அதி சிறப்பு வாழ்க
@subramaniamsubramaniam6831
@subramaniamsubramaniam6831 2 жыл бұрын
Super I. Whenever I am free l use to listen yr songs. God bless u
@pradeepkk7825
@pradeepkk7825 3 жыл бұрын
Remember en veettuthottathil. But real honey rain in ear side.
@sinnathuraikalaivani
@sinnathuraikalaivani 3 жыл бұрын
அருமை அருமை நன்றி
@chandrusharma2941
@chandrusharma2941 Жыл бұрын
Ms Sivasri, your rendering of Bhakti songs are purely divine. I place you next only to mss. May you always enjoy your singing. God bless you
@ramaraghuraman5731
@ramaraghuraman5731 3 жыл бұрын
அருமை அருமை அருமை.என்ன மயக்கும் பாவம் ராகம் குரல். 😀என்ன பாக்கியம் செய்தோமோ
@pranavkumar8965
@pranavkumar8965 3 жыл бұрын
Beautiful, uplifting masterful rendition
@tummalapallivenkatasuryavi2162
@tummalapallivenkatasuryavi2162 3 жыл бұрын
Excellent performance sivasri we want garudagamana tava charana kamalachatana sing from ur sweet voice from telugufans
@ramachandrannadar374
@ramachandrannadar374 2 жыл бұрын
அருமை.வளமுடன் வாழ்க.
@muthukrishnanlakshmanan2971
@muthukrishnanlakshmanan2971 4 ай бұрын
Nice voice asset to the future generations
@LRamanan
@LRamanan 3 жыл бұрын
Excellent Sivasri. It is highly energising. Praying almighty to shower His Grace continuously on you for many many thousands of renditions. Your outstanding leadership reflects every time when you introduce the team, great quality of yours
@sangarapillaishanmugam1208
@sangarapillaishanmugam1208 3 жыл бұрын
very gifted divine singer bless you to keep it up Australia
@vijayasekhary5143
@vijayasekhary5143 3 жыл бұрын
vetrivEl iRaivanukku arOharA .. Radhe madhava 🙏 got tears of joy at end of kirtan 😰 😊 I think Gods must be kind enough not crazy. Hmmm got translation
@tamizantamizan8669
@tamizantamizan8669 3 жыл бұрын
அருள் தாராயோ. ராதே.கிருஷ்ணா
@kumarasubramanianandakrishnan
@kumarasubramanianandakrishnan Жыл бұрын
💐🙏❤️😊 Vayalur is bonding to My Birth .
@Sirvijayaratnam
@Sirvijayaratnam 2 ай бұрын
Sivasri Skandaprasad(SSSP) is a Brilliant BioEngineer turned divine singer.
@ravitp3767
@ravitp3767 3 жыл бұрын
Very nice & beautiful
@srk8360
@srk8360 3 жыл бұрын
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏💐💐..
@srinivasanc9881
@srinivasanc9881 5 ай бұрын
பல்லாண்டு வாழ்த்துக்கள் அம்மா
@deepakk_here6726
@deepakk_here6726 3 жыл бұрын
No words to say அற்புதம்
@SubramanyamUthayan-wf5bm
@SubramanyamUthayan-wf5bm Жыл бұрын
வாழ்த்துகள்சகோதரி.
@srisaravanabhavaastrologic2585
@srisaravanabhavaastrologic2585 3 жыл бұрын
valthukkal ohm muruga ohmSaravanabhava namaha ohm
@ksbhalen8669
@ksbhalen8669 3 жыл бұрын
Bhesh . . . . Wonderful vocal with good standard singing style, equating to similar voice of other senior Carnatic singers in Tamil Nadu, Arumey.
@selvavinayagamkanagavel
@selvavinayagamkanagavel 2 ай бұрын
Nice song 😊
@srichandran0
@srichandran0 2 жыл бұрын
ஓம் சரவண பவாய நமஹ 🔥🔥🙏🙏🙏
@bhanumathirangarajan8305
@bhanumathirangarajan8305 2 ай бұрын
Good rendition!
@TheAnandhee
@TheAnandhee 7 ай бұрын
Superb 🙏
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
THIRUPPUGAZH | Naadha Vindhu Kalaadhi | Senjurutti | Aadhi
6:48
RagamalikaTV
Рет қаралды 730 М.
Mudakaratha Modakam by Kum Sivasri Skandaprasad @HOPEADTV
8:45
HOPEAD TV
Рет қаралды 243 М.
Harivarasanam | Hariharatmajashtakam | Kum. Sivasri Skandaprasad
7:46
Sivasri Skandaprasad
Рет қаралды 293 М.
Nada Vindu Kaladi Namo Nama
7:36
Amirtavarshini Pennmanigal
Рет қаралды 104 М.
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН