Advocate-கும் Lawyer-கும் உள்ள வித்தியாசம் என்ன? |

  Рет қаралды 72,437

Legal Guide

Legal Guide

Күн бұрын

Пікірлер: 163
@SrinivasanK-y2w
@SrinivasanK-y2w Ай бұрын
அட்வகேட் லாயர் இருவருக்கும் உள்ள வித்தியாசத்தை மிகவும் தெளிவாக விளக்கியதோடு மேலும் பொது மக்கள் தெரிந்து கொள்ளும்படி பல விசயங்களை எடுத்துக்கூறினார்.இது போன்ற நல்ல விசயங்களை யூடியூப் மூலமாக பொது மக்களுக்கு தெரியப்படுத்திய இருவருக்கும் வாழ்த்துக்கள்.தொடரட்டும் உங்கள் பணி. க.சீனிவாசன்.சென்னை.
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan Ай бұрын
நன்றி திரு சீனிவாசன்
@lazarprabhakaran3817
@lazarprabhakaran3817 Ай бұрын
👍
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan Ай бұрын
👍
@mohankalaiselvan256
@mohankalaiselvan256 28 күн бұрын
🎉 5: 5:33 5:34 5:35 5:35 5:28 5:30 24 5:15 5:19 5:48
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan 27 күн бұрын
🙏
@jagadeesanjagadeesan3934
@jagadeesanjagadeesan3934 11 күн бұрын
ஒரு வித்தியாசமான பதிவு இது. எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் பதிவாளர்களுக்கு. அட்வகேட் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். பொதுவாக சட்டத்துரையைப்பற்றி மக்களிடம் விழிப்புணர்வு குறைவு. இதனால் கோர்ட் வழக்கு என்றால் ஒரு வித பயமும் வெறுப்பும் இருக்கிறது. சாதரணமாக ஒரு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் வந்தாலே மனதில் ஒரு கலகம் வருகிறது. அந்த கலகம் தேவை இல்லாதது. மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எப்படி பட்ட வழக்காக இருந்தாலும் எதிர்க்கொள வேண்டும் என்ற மனத் துணிவு இல்லை. இதனிடையே வாதி பிரதிவாதி இருவருக்கும் அடிப்படை வழக்கு தன்மை தெரியவில்லை. இந்த நிலையில் வாதி ஒருவர் வழக்கறிஞரை சந்தித்து தன்னுடை கருத்து மற்றும் நிலைப்பட்டை பிரதிவாதிக்கு அறிவுறுத்த நோட்டீஸ் கொடுக்க சொல்கிறார். வாதியின் கருத்து நியாயமானதாக இருந்தால் தான் நோட்டீஸ் பிரதிவாதிக்கு கொடுக்க வேண்டும். தன் பக்கம் நியாயம் இல்லை என்று தெரிந்தே பிரதிவாதிக்கு நோட்டீஸ் கொடுக்க சொல்வது நியாயமா ? அதற்கும் அந் வழக்கறிஞர் பிரதிவாதிக்கு நோட்டீஸ் கொடுப்பது குற்றம் ஆகாதா ? ஒரு கிரிமினல் வழக்கறிஞர் எனக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பினார். அதில் அவருடைய வாதிக்காக நோட்டீஸ் அனுப்பினார். அதில் வாதியின் பணத்தை வாங்கி கொண்டு நான் ஏமாற்றியதாக குற்றம் சாட்டினார். இது சம்பந்தமாக உயர் நீதிமன்றம் மூலம் வழக்கு பதிவு செய்து இருப்பதாகவும் வருகின்றன தேதியில் உனது வீட்டை கையக செய்யப்படும் என்று குறிப்பிட்டு இருந்தது. நான் அதற்கு ஒரு பதில் தந்தேன். உச்ச நீதிமன்றம் இது சம்பந்தமாக எந்த ஒரு நோட்டீஸ் எனக்கு வழங்க வில்லை. தங்களுக்கு உச்ச நீதிமன்றம் அனுப்பி விபரக்குறிப்பை எனக்கு நகல் காப்பி தரவேண்டும். அதன் பிறகு எனது நிலையை ஒரு வழக்கறிஞர் மூலம் தங்களுக்கு தெரிய படுத்துகிறேன் என்று ஒரு பதில் கடிதம் கொடுத்தேன். உச்ச நீதிமன்றம் ஒரு நோட்டீஸ் கொடுப்பதாக இருந்தால் வாதி பிரதிவாதிக்கு தகவல் கொடுக்கமல் உச்ச நீதிமன்றம் இருக்காது. அப்படி இருக்கையில் உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் உங்களுக்கு எதிராக ஆடார் வாங்கி வைத்து இருக்கிறோம் என்று ஒரு பொய்யான தகவல் வாதிக்கு கொடுப்பது நியாயமா.?
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan 10 күн бұрын
👍
@arumugamp5307
@arumugamp5307 Ай бұрын
Lawyer is the one who holds Law Degree. In India, we call him Lawyer and in England, Barrister. On the other hand, Advocate is the one who practices Law as Profession and appear and represent in legal proceedings before any court and any forum
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan Ай бұрын
Nice👏
@vairavanvalliammai7163
@vairavanvalliammai7163 27 күн бұрын
அய்யாவின் விளக்கங்கள் அருமை
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan 27 күн бұрын
👍
@rosemaryponnuswamy3479
@rosemaryponnuswamy3479 Ай бұрын
Very informative and enlightening.Thank you sir!
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan Ай бұрын
Very welcome
@mohankalaiselvan256
@mohankalaiselvan256 28 күн бұрын
Thank you Sirநீண்டநாள்க ழித்துஅரசுஅலுவலராக‌இருந்து58வயதில்ஓய்வுபெற்றுநிறையசொந்தங்கள்அடவகேட்டாக‌இருந்தேதற்போது66வயதின்ஆரம்பத்தில்ஐயாபுண்ணியத்தில்இதுபற்றிதெளிவாகதெரிந்துகொண்டேண்.
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan 28 күн бұрын
@@mohankalaiselvan256 🙏
@samueljoseph2821
@samueljoseph2821 Ай бұрын
Arumaiyaana Pathivu 👌 Thanks 🙏
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan Ай бұрын
@@samueljoseph2821 Thanks
@generaltraders7602
@generaltraders7602 29 күн бұрын
செய்யும் தொழிலில் தர்மத்தை ( Business Ethics) கடைபிடித்தால் தேவையற்ற வழக்குகள் மனசஞ்சலங்கள் - எதிர்கொள்ள நேரிடாது
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan 28 күн бұрын
🙏
@durairaja9317
@durairaja9317 Ай бұрын
Very beneficial post. Deserves to be shared to all.
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan Ай бұрын
Thanks
@sivashankar2347
@sivashankar2347 Ай бұрын
அருமையான வினா. தெளிவான விளக்கம். நன்றி
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan Ай бұрын
@@sivashankar2347 நன்றி
@L.georgewilliamwilliam-zk7ot
@L.georgewilliamwilliam-zk7ot Ай бұрын
அருமையான விளக்கம்
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan Ай бұрын
👍
@arockiasamyg3206
@arockiasamyg3206 28 күн бұрын
Very clear speech Thank you sir
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan 28 күн бұрын
Thanks..
@jayaseelan8582
@jayaseelan8582 23 күн бұрын
Thanks for your beautiful clarification about the differences very useful information
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan 23 күн бұрын
@@jayaseelan8582 🙏
@truemsgs
@truemsgs 26 күн бұрын
தங்களுடைய தகவலுக்கு மிக்க நன்றி. ஆனால் தற்காலத்தில் நீதி மன்றம் வழக்கு என போவதற்கே மிகவும் அச்சமாக உள்ளது என்பதே உண்மை. வயலை விற்று வாய்க்காலுக்காக வழக்காடுவது என சொல்லுவார்கள்.
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan 25 күн бұрын
தங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி. உண்மையாகவே, நாமும் இன்று நீதிமன்ற வழக்குகளை பற்றி கவலை கொள்ளும் நிலைமை உள்ளது. ஆனால், சட்டம் என்பது நீதி வழங்குவதற்கான முக்கிய ஆதாரமாகும். சரியான வழிகாட்டலும் ஆதரவும் கிடைத்தால், எந்த விதமான பிரச்சினையையும் தீர்க்கலாம். தேவையான யோசனைகளுக்கு எங்கள் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். 🙏
@rajendranb7473
@rajendranb7473 28 күн бұрын
Thanks for knowing difference between lawyer &Advocate.
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan 28 күн бұрын
@@rajendranb7473 🙏
@Kumar-it9sy
@Kumar-it9sy 29 күн бұрын
Very very useful and more informative Video and thanks much and may keep it up
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan 29 күн бұрын
@@Kumar-it9sy 🙏
@mageshbojan9536
@mageshbojan9536 28 күн бұрын
🙏VAZHGA VAIYAGAM 🙏VAZHGA VALAMUDAN 🙏
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan 28 күн бұрын
🙏
@SELVA_NAVEEN_ASHWINKERALA_KODA
@SELVA_NAVEEN_ASHWINKERALA_KODA 29 күн бұрын
Now we understood the difference tks sir. But as u said the clarity of fees, but most of them they won't explain but they should. Any we they depends. We like to keep on touch with u needs yr mogapair address. Glad to watch.
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan 28 күн бұрын
Keep watching. Saravvanan R Advocate & Legal Consultant Rajendra Law Office LLP & Apex Law Office LLP Office: 8/13, Bharathi salai, West Mogappair, Near West Mogappair Bus Depot, Chennai 600037 Phone : 044-26533389 Branch Office: 30/43, PS Sivasamy Salai, Karpagambal Nagar, Kattukoil Garden, Mylapore, Chennai 600004 High Court Office: Andhra Insurance Building, Old#156, New#323, Law Chamber:14, 2nd Floor, Thambu Chetty St, George Town, Chennai, 600001 Phone: +91-44-47660443 Mobile: +91-9994287060, +91-9444014096 Web: www.lawyerchennai.com email: rajendralawofficellp@gmail.com, sarav@lawyerchennai.com
@vijayakumarijothimani9294
@vijayakumarijothimani9294 23 күн бұрын
Good informations.
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan 23 күн бұрын
So nice of you
@senthilvel8823
@senthilvel8823 29 күн бұрын
Super sir...நல்ல விளக்கம். வாழ்த்துக்கள்..
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan 29 күн бұрын
🙏
@malikmuralikrishnannainiya4113
@malikmuralikrishnannainiya4113 28 күн бұрын
நானும் இப்படி சொன்ன ஒரு வழக்குரைஞரிடம் எல்லா நிலை தேர்வுகள் எழுதி தகுதி பெற்றும் L.LM பட்ட படிப்பையும் முடித்து சேவை உடையில் 3 வருடங்கள் இருந்தும் ஒரு ஆபீஸ் பியூன் மற்றும் நீதிமன்றத்தில் தேதி வாரியாக வழக்கை கையாள , கட்சி காரர்களை என் தரப்பில் இருந்து அழைத்து வர மட்டுமே பயன் படுத்தி கொண்டார்கள் 3 நபர்கள் .அந்த முன்று வருடங்களில் சம்பளம் எதுவும் கொடுக்கவில்லை .சராசரி வாகன பெட்ரோல் போட கூட இல்லை . என் தரப்பில் கொண்டுவரும் வழக்குகளுக்கு மட்டும் 1/4 படி கொடுப்பது .பிறகு நான் அறிந்தது நான் வரவழைத்த வாதிகளிடம் என் கவனத்திற்கு வராமல் ஏமாற்றியது தெரிந்த உடன் BAR COUNCIL DCC யில் புகார் கொடுத்து விலகி இப்போது தனியாக பணியாற்றி வருகின்றேன் .
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan 28 күн бұрын
@@malikmuralikrishnannainiya4113 Congratulations 👏👏. You must treat your junior Advocates as your colleagues or Associates and not like office assistants..
@SivaPrakasam-oj4fl
@SivaPrakasam-oj4fl Ай бұрын
Very good sir
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan Ай бұрын
Keep watching
@indran34
@indran34 20 күн бұрын
Thank you sir
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan 20 күн бұрын
🙏
@balascopemindsolutions-y1u
@balascopemindsolutions-y1u 27 күн бұрын
thanks..keep doing.
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan 27 күн бұрын
Keep watching
@seshadrikalyanarangan3736
@seshadrikalyanarangan3736 22 күн бұрын
Thanks
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan 21 күн бұрын
Welcome
@Kandasamy7
@Kandasamy7 Ай бұрын
Advocate சட்ட பிரச்னை உள்ளவர்களுக்கு, வழக்கு பதிந்து சட்டதீர்வு பெற மனு தக்கள், வதாடுதல் குரல் போன்ற செயல்களை மன்றத்தில் செய்பவர்கள்.
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan Ай бұрын
@@Kandasamy7 👍
@lakshminar6748
@lakshminar6748 27 күн бұрын
Thank you for clarifucation on difference between Lawyer and advicate. And one more, Will you explain about Prosecutor and his nature of duties?
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan 27 күн бұрын
நன்றி, உங்கள் மதிப்புமிகு கருத்துக்கு. உங்கள் கேள்விக்கு உறுதியாக அடுத்த காணொளியில் பதிலளிக்கிறோம். பொதுவாக, 'Prosecutor' என்பது குற்ற வழக்குகளில் அரசு சார்பில் வழக்கு நடத்துபவராக இருக்கிறார். அவருடைய முக்கிய பணி குற்றச்சாட்டுகளை நிரூபித்தல் மற்றும் நீதியை நிலைநாட்டுதல். மேலும் விவரங்களை விரிவாக விளக்குகிறோம், அதற்காக எங்கள் யூடியூப் சேனலை தொடர்ந்து பாருங்கள். 🙏😊
@lakshminar6748
@lakshminar6748 25 күн бұрын
@LegalGuideSaravvanan OK Sir We wait for your next video,of clarification of our queries.
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan 25 күн бұрын
@@lakshminar6748 Yes. Of course. We'll post soon
@ThangamaniThilagam
@ThangamaniThilagam 25 күн бұрын
Sivagangai district sivagangai taluk madagupatti kiramathil ulla alavakottai sivankovilku pathiapatta properties ellam palar abakarithu vittanar mavattanirvagam action edukka payam High court thanaka intha valakai eduthu nadavatikai edukka vendum please.1000.acre lands ampo.
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan 24 күн бұрын
Please WhatsApp me the details +91-9994287060
@LISTENINGfull
@LISTENINGfull 23 күн бұрын
நீதிக்கு விலை உண்டு.
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan 21 күн бұрын
உங்கள் கருத்தை நான் மதிக்கிறேன், உங்கள் அனுபவமாக இருக்கலாம் ஆனால் நியாயமான நீதியைப் பெற்ற பெரும்பான்மையான மக்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது
@bojanmathan3221
@bojanmathan3221 25 күн бұрын
Other than advocate also represent case for some one
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan 25 күн бұрын
@@bojanmathan3221 How??
@samnadar4970
@samnadar4970 Ай бұрын
Why court cases are dragging for years???
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan Ай бұрын
@@samnadar4970 It does not happen in all matters. It depends on cases which are more complicated..
@saravanank1890
@saravanank1890 Ай бұрын
Age limit for law studies?
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan Ай бұрын
It depends on the specific colleges and universities
@balasubramanianp8423
@balasubramanianp8423 Ай бұрын
முதல் கேள்விக்கான பதிலிலேயே இரணடாவது கேள்விகாகான பதிலும் அடங்கியுள்ளது. அப்படியிருக்கும்போது ஏன் இந்த இரண்டாவது கேள்வி?
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan Ай бұрын
இது ஒரு சாமானியனுக்கும் புரிய வைக்கும் பொது விழிப்புணர்வு வீடியோ
@ganesantnms3927
@ganesantnms3927 27 күн бұрын
Vinpanalum vinpannalalanum fees kodukkanuma sir
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan 27 күн бұрын
Yes
@srinivasanthiruvengadam6893
@srinivasanthiruvengadam6893 Ай бұрын
Super sir
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan Ай бұрын
Thanks
@nathannvs1140
@nathannvs1140 19 күн бұрын
ஐயா ஃபேமிலி கோர்ட்டில் விவாகரத்து கேட்டு கப்பலை செய்தால் எத்தனை வருடங்கள் கழித்து விவாகரத்து கிடைக்கும் அதிகபட்சமாக எத்தனை ஆண்டுகள் ஆகலாம் தயவுசெய்து விளக்கிக் கூறுங்கள் ஐயா
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan 19 күн бұрын
வணக்கம் @nathannvs1140, விவாகரத்து மனுவை குடும்ப நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிறகு விவாகரத்து பெறும் கால அளவு பல காரணிகளின் அடிப்படையில் மாறுபடும். முக்கியமாக: 1. முககவசம் (Cooling-off period): இந்திய விவாகரத்து சட்டம் படி, பரஸ்பர சம்மத விவாகரத்து (Mutual Consent Divorce) மனுவிற்கு குறைந்தபட்சம் 6 மாதங்கள் காத்திருக்க வேண்டியது அவசியம். இந்த 6 மாத காலம் நீதிமன்றம் சமரச வாய்ப்புகளை பரிசீலிக்கவும், தம்பதியர் சமாதானமாக வாழ முடியும் என முயற்சிக்கவும் வழங்குகிறது. ஆனால் சில விசேஷ சூழ்நிலைகளில், இந்த காலத்தை நீதிமன்றம் குறைத்துவிட வாய்ப்பு உண்டு. 2. மறுக்கப்பட்ட விவாகரத்து (Contested Divorce): ஒருதரப்பாக விவாகரத்து கேட்கும் மனுவில், வழக்கு நடத்தப்படும் போது எதிர்மறை தரப்பின் எதிர்ப்பு, ஆதாரங்களை ஆய்வு செய்வது, சாட்சி ஆகியவற்றினால் வழக்கு நீளக்கூடும். இவற்றுக்கு பொதுவாக 1-3 ஆண்டுகள் வரை நேரமெடுக்கலாம். சில கடினமான வழக்குகளில், 4-5 ஆண்டுகளுக்கும் மேலாக செல்லக்கூடும். 3. நீதிமன்றத்தின் அடர்த்தி: உங்கள் பகுதிக்குரிய குடும்ப நீதிமன்றத்தின் வழக்கு நிலவரங்கள் மற்றும் தீர்ப்பளிக்கும் வேகம் மேலும் காலத்தைக் தீர்மானிக்கும். சாராம்சம்: விவாகரத்து பெறும் நேரம் பரஸ்பர சம்மதம் அல்லது மறுக்கப்பட்ட மனு போன்ற காரணிகளால் மாறுபடும். சரியான வழிகாட்டுதலுக்காக சட்ட ஆலோசனை பெறுவதற்கு எங்கள் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். அன்புடன், அட்வகேட் சரவணன் ராஜேந்திரன் Rajendra Law Office LLP
@jagant1634
@jagant1634 29 күн бұрын
unmaiya pesu advocate irukkangala.,
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan 29 күн бұрын
@@jagant1634 ஆம் உண்மை பேசும் பொது மக்கள் இருக்கும் வரை உண்மையை பேசும் வக்கீல்கள் இருப்பார்கள்.
@parthiban6122
@parthiban6122 28 күн бұрын
Sir, Tell the difference between of Government Advocate & Government Pleader
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan 28 күн бұрын
Here’s a brief explanation of the roles: 1. Government Advocate: Represents the government in legal matters, often focusing on both civil and criminal cases. They work in district courts or higher, handling government litigation and legal advice. 2. Government Pleader: Primarily handles civil cases on behalf of the government. They provide legal representation and advice to government departments in civil disputes and appear in higher courts like the High Court. 3. Public Prosecutor: Represents the State in criminal cases, particularly in trial courts. They are responsible for conducting criminal prosecutions and ensuring justice is served by presenting evidence and arguments in court. Public Prosecutors work under the direction of the state but maintain impartiality to ensure a fair trial. Each role is distinct but essential for representing government interests in legal proceedings. Let us know if you'd like us to make a dedicated video on this topic!
@parthiban6122
@parthiban6122 28 күн бұрын
Thank you sir
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan 28 күн бұрын
Thanks
@RajaBalan-z2r
@RajaBalan-z2r Ай бұрын
Why such a big delay in the cases being fi ilized ?
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan Ай бұрын
It depends on the complexity of the case
@nagaraja8432
@nagaraja8432 Ай бұрын
Service matter in cooperative society
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan Ай бұрын
Please send the details through an email
@blackRose-fp5kx
@blackRose-fp5kx Ай бұрын
Sir, Kindly explain brief explanation regarding "Advocate on Records "
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan Ай бұрын
An Advocate on Record (AOR) is a lawyer authorized to practice in the Supreme Court of India. Only AORs can file cases and represent clients in the Supreme Court. To become an AOR, an advocate must have 4 years of practice, complete 1 year of training under a senior AOR, and pass the AOR Examination covering Supreme Court procedures, drafting, advocacy, and ethics. AORs are responsible for filing documents, ensuring case conduct, and maintaining ethical standards, playing a vital role in the court’s functioning.
@blackRose-fp5kx
@blackRose-fp5kx Ай бұрын
Thanks Sir.🎉🎉❤❤
@Perumal-Murugan
@Perumal-Murugan Ай бұрын
@@blackRose-fp5kx 🙏
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan Ай бұрын
🙏
@AnbazhaganadvocatekpmAnbu
@AnbazhaganadvocatekpmAnbu Ай бұрын
🙏
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan Ай бұрын
🙏
@kamarajanmurugesan8985
@kamarajanmurugesan8985 Ай бұрын
Client க்காக வாதாடுபவர்கள் தான் advocate.. அப்படி இருக்கும்போது நடுநிலையாய் எப்படி செயல்படுவார்?
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan Ай бұрын
They cannot be a mediator if they are an advocate to a specific person
@gardening5164
@gardening5164 Ай бұрын
What is the value of BGL . Is he a lawyer?
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan Ай бұрын
He can be a lawyer but cannot be an advocate
@palanichamyv8140
@palanichamyv8140 Ай бұрын
Sir real good but most advacat not properly working
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan Ай бұрын
Please send the details
@KanniappanR-rd9zf
@KanniappanR-rd9zf Ай бұрын
நிறைய பேர் சரியாக இருப்பது இல்லை
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan Ай бұрын
உங்கள் குறிப்பிட்ட சிக்கலை நீங்கள் அனுப்பலாம், இந்த சிக்கலை தீர்க்க நான் உங்களுக்கு உதவ முடியும்
@sivarajvenugoap6190
@sivarajvenugoap6190 Ай бұрын
சட்டம் என்ன சொல்கிறது ஓரு நீதிமன்றம் தீர்ப்பு அடுத்த நீதிமன்றம் தீர்ப்பு வித்தியசாம் ஏன் நீதிபதிகள் நிதிபதிகள் இருக்கிறனர் ஆட்சியளர் IAS படிப்பு விட சட்ட படிப்பு உயர்வா?? கொலுசியம் முறை சரியா?? இவர்கள் எப்படி தேர்வு செய்யலாம் நீதிபதிகள் எப்படி மற்ற நீதிபதிகள் தேர்வு செய்யலாம்???
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan Ай бұрын
@@sivarajvenugoap6190 உங்கள் கருத்துகளுக்கு நன்றி
@thanasekheruma2573
@thanasekheruma2573 26 күн бұрын
இது எல்லாம் சரிதான் சார் வக்கீல் சேவையை ஏன் கன்சூமர் ஆக்ட் கீழ் வர விடாமல் செய்கிறார்கள் பணம் கொடுக்கிறோம் இந்த சேவை உதாரணமாக பெயில் வாங்க வேண்டும் அதைதான் கண்டிப்பாக பெற்று தருகிறேன் என்று உறுதி கொடுத்த பிறகு தான் பணமும் கொடுக்கிறோம் அப்பூரம் எப்படி இது கன்சூமர் ஆக்ட் கீழ் வராது என்று அடம் பிடிக்கிறீர்கள்
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan 26 күн бұрын
உங்கள் கேள்வி முக்கியமானதுதான். வக்கீல் சேவைகள் கன்சூமர் ஆக்ட் கீழ் வராததற்கு சில சட்ட ரீதியிலான காரணங்கள் உள்ளன: 1. சேவை மதிப்பீடு: வக்கீல் சேவை என்பது யோசனை மற்றும் வழக்கறிஞர் திறமையை சார்ந்தது. இது உறுதியான முடிவை அளிக்க முடியாத ஒரு துறையாக பார்க்கப்படுகிறது. 2. சுதந்திர பணி (Independent Profession): வழக்கறிஞர்கள் ஒரு வணிக சேவையை வழங்குவதாக கருதப்படவில்லை; அவர்கள் ஒரு நீதிமன்றத் தொடர்பான சுதந்திர சேவையை அளிக்கின்றனர். 3. முடிவில் உத்தரவாதம் கிடையாது: வழக்கு முடிவு பல காரணங்களை சார்ந்திருக்கிறது, அதில் வழக்கறிஞரின் திறமைக்கு மேல் பல சூழல்களும் உள்ளன. ஆனால், உங்களுக்கு ஏமாற்றமடைவதாக உணர்ந்தால், நீங்கள் வக்கீலர் வாரியம் (Bar Council) அல்லது வழக்கறிஞர் ஒழுங்கு விதிகள் கீழ் நடவடிக்கை எடுக்கலாம். இதைப் பற்றிய மேலதிக உதவிக்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி, Rajendra Law Office LLP #சட்டவியல்_உதவி #விவரகாணல்
@VanithasubbaiahVanithasubbaiah
@VanithasubbaiahVanithasubbaiah 29 күн бұрын
நான் டீச்சர் லாயர் இல்லை இப்போது பணியில் இல்லை
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan 29 күн бұрын
@@VanithasubbaiahVanithasubbaiah Ok
@T.G.SARANYA
@T.G.SARANYA Ай бұрын
laywerபாதிபெரய்advodeபாதிபெரய்
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan Ай бұрын
👍
@anandu1067
@anandu1067 Ай бұрын
Vakil advocate difference
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan Ай бұрын
Vakil = Lawyer
@anandu1067
@anandu1067 Ай бұрын
Advocate vakil difference
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan Ай бұрын
@@anandu1067 Vakil = Lawyer
@SubramanianS-m1z
@SubramanianS-m1z 26 күн бұрын
வக்கீல்... வக்காலத்து வாங்குறவரா
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan 25 күн бұрын
Advocate only can file a vakalat
@m.pysorerahaman4863
@m.pysorerahaman4863 Ай бұрын
சார் உங்க நம்பர் தாங்க
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan Ай бұрын
Whatsapp: +91-9994287060
@psiyerprof
@psiyerprof Ай бұрын
Judge is important
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan Ай бұрын
@@psiyerprof 👍
@josephmanuse
@josephmanuse Ай бұрын
Yes bro.. advocate sariya..erunthalum..😂😂 Maths kooda poodath Theriya kumarasamy Maathiri.. judges erukkurappa😂😂😂 Kadavula keattu Judgment solra judges Erunthu eanna payan😂😂😂
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan Ай бұрын
Kindly be careful in comments. You are not supposed to criticize the judges (It is a crime) however, you can criticize the judgements.
@josephmanuse
@josephmanuse Ай бұрын
@@LegalGuideSaravvanan Thappana judgement kuduththu oruvar Paathikkappattalam.. But Judge ment kuduththa Judge mattum Thappichchiruvar...😅 Keattal...Judgement Vimarchikkalam. Judge a vimarchikka Koodathu...eannappa Edhu.. Appa sattam eanpathu Anaivarukkum Samam.ellaiya... Thavarana judgement Kudukka koodathu Eanru yaarthan Solvathu...appadi Sonnalum.. Paathikkappttavarin Mananilai eappadi Erukkum. Etharkkum oru Sattam konduvaranum.😥 Ippothudhan..uththav Thakkareu pesirukkar.. Enimel..thodarum.eanru Nampukiren.
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan Ай бұрын
உங்கள் கருத்துகளுக்கு நன்றி
@xtraterrestrial_on
@xtraterrestrial_on 25 күн бұрын
My Answer: All advocates are lawyers but, lawyers are not advocates.
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan 24 күн бұрын
Nice..
@DhanapalRaghunathan
@DhanapalRaghunathan Ай бұрын
Very nice information sir. Please send me your office address and contact no sir.
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan Ай бұрын
Saravvanan R Advocate & Legal Consultant Rajendra Law Office LLP & Apex Law Office LLP Office: 8/13, Bharathi salai, West Mogappair, Near West Mogappair Bus Depot, Chennai 600037 Phone : 044-26533389 Branch Office: 30/43, PS Sivasamy Salai, Karpagambal Nagar, Kattukoil Garden, Mylapore, Chennai 600004 High Court Office: Andhra Insurance Building, Old#156, New#323, Law Chamber:14, 2nd Floor, Thambu Chetty St, George Town, Chennai, 600001 Phone: +91-44-47660443 Mobile: +91-9994287060, +91-9444014096 Web: www.lawyerchennai.com email: rajendralawofficellp@gmail.com, sarav@lawyerchennai.com
@raghuramant8507
@raghuramant8507 Ай бұрын
நம்ப ஊர் மக்களை வைத்து உதாரணம் காட்ட முடியாதா???
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan Ай бұрын
நிச்சயமாக, ஏன் இல்லை
@sukumarvpm
@sukumarvpm 26 күн бұрын
ஒருத்தன் மொள்ள மாரி..... இன்னொருவன் முடிச்சவிக்கி...... அதுதான் வித்தியாசம்..... 😡😡😡
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan 24 күн бұрын
🙂
@subramanian9309
@subramanian9309 Ай бұрын
𝔾𝕠𝕧𝕖𝕣𝕟𝕞𝕖𝕟𝕥 𝕕𝕖𝕡𝕒𝕣𝕥𝕞𝕖𝕟𝕥 𝕕𝕖𝕔𝕚𝕕𝕖𝕕 𝕗𝕖𝕖𝕤 𝕥𝕠 𝕒𝕕𝕧𝕠𝕔𝕒𝕥𝕖.
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan Ай бұрын
No..
@k.rajavelsaranraj7533
@k.rajavelsaranraj7533 Ай бұрын
Very good sir
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan Ай бұрын
👍
@Rajeswari-xp6jf
@Rajeswari-xp6jf 27 күн бұрын
Super sir
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan 27 күн бұрын
@@Rajeswari-xp6jf 🙏
@L.georgewilliamwilliam-zk7ot
@L.georgewilliamwilliam-zk7ot Ай бұрын
அருமையான விளக்கம்
@LegalGuideSaravvanan
@LegalGuideSaravvanan Ай бұрын
👍
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН