அருமை நம்பிக்கை மற்றும் நேர்மை நியாயம் உள்ள காணொளி
@mgnreganatham28963 ай бұрын
சாதாரண முன்னுரிமை திட்டத்தில் 2022ல் தயார் நிலை பதிவேட்டில் கையொப்பம் செய்து தமிழ்நாட்டில் 40000க்கும் அதிகமான விவசாயிகள் மின் இணைப்புக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். தட்கல் திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து மின்னிணைப்பு கொடுக்கும் அதேவேலையில் சாதாரண பிாிவில் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
@indrajithselvaraj4823 ай бұрын
நானும் இது போல் கையெழுத்திட்டு காத்துக் கொண்டிருக்கிறேன் இதுவரையும் மின் இணைப்பு வழங்கவில்லை 😢
@tamilraj98773 ай бұрын
நானும் பதிவுசெய்து 8 வருடம் ஆகிறது.
@muthukumarkumar6073 ай бұрын
இந்த முயற்சி க்கு நன்றி ஐயா
@ranibalu78513 ай бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭
@duraivelduraivel93736 сағат бұрын
அருமையாக சொன்னீங்க ஐயா உண்மைதான் 2018 அன்று மார்ச் மாதம் பதிவு செய்த 50000 ஸ்கீம் இன்னும் கிடைக்கவில்லை 😂😂😂
@anandprathap75323 ай бұрын
Its true sir , we r there to support you 👏👍
@RajaRaja-zv1qv3 ай бұрын
நன்றி.அண்ணா.நன்றி
@murugesa41532 ай бұрын
வாழ்க வளமுடன்
@kathirauditor69823 ай бұрын
வணக்கம்.தகவலுக்கு நன்றி ஐயா.
@elangovanbalusubramanian3033 ай бұрын
அரியலூர் மாவட்டம் இல்லை அண்ணன் நல்ல செய்தி சிவ சிவ சிவாய நம திருச்சிற்றம்பலம்
@magudapathi72593 ай бұрын
அருமை ஐயா நான் கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி எப்பொழுது யாரை தொடர்பு கொள்ள வேண்டும் 2013 ஆண்டு முதல் பதிவு செய்து காத்திருக்கிறேன்
@SenthilKumar-ggs3 ай бұрын
நானும் தட்கல் திட்டத்தில் விண்ணப்பம் செய்து அனைத்து வேலைகளும் முடிந்து மின் இணைப்பு மட்டும் கொடுக்கப்படவில்லை.
@MB-ih3sb3 ай бұрын
Super Anna congratulations
@nirmalaalavandar8229Ай бұрын
Sir 100000 Elvasa Vivasa min Eenipu kalungal sir. Thankig you
@thangamania35883 ай бұрын
250000லச்சம் கட்டி பின்னாடி கம்பம் போடறங்க அனா Meeter தரதில்ல
@anandnarayanasamy68173 ай бұрын
அந்த ஒரு லட்சம் மின் இணைப்பில் எனக்கும் நோட்டீஸ் மட்டுமே கொடுத்து உள்ளனர்... மின் இணைப்பு இன்னும் வழங்கவே இல்லை...
@vijikumar12753 ай бұрын
Super sir
@nnta40743 ай бұрын
ஐயா இதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் நம் தேவைக்கு மட்டும் விவசாயம் செய்ய வேண்டும் அப்பொழுது தான் தெரியும் இந்த விவசாயி என்றால் யார் என்று
@muthukumarkumar6073 ай бұрын
தட்கல் திட்டத்தில் மனயுலைச்சலுகு ஆலகியுலேன் ஐயா
@yuvarajr91193 ай бұрын
Our EP line connection is 2 1/2 years old and still no power. We have paid Rs.75,000 to EB
@psgshankar1543 ай бұрын
நான் தட்கல் மின் இணைப்பிற்கு 2.75 லட்சம் கட்டி 1 வருடம் ஆச்சு.. இன்னும் ஒன்னும்மில்லை... கம்பம் இல்லை அது இல்லை இது இல்லைனு சொல்றாங்க பின் இதற்காக தான் பணம் வாங்குகிறார்கள்....
@sjr63213 ай бұрын
I paid 3 lac one year aachu no connection
@sathishkumar13683 ай бұрын
Same
@Sabai-nv7ev3 ай бұрын
அந்த பணத்திற்கு வட்டிக்கு கணக்கு போடுங்க கணக்கு சரியாவரும் இலவசமே இல்லை.
@psgshankar1543 ай бұрын
@@Sabai-nv7ev 3000*12=36000
@sivasamy-w3l3 ай бұрын
sooooper
@thangavelchandrasekar88763 ай бұрын
9.2.2024 அன்று 275000ரூ பணம் கட்டப்பட்டு காத்திருக்கிறோம்
@ranibalu78513 ай бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭தற்கொலைதான்இனிதீர்வு😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@ponnangansponnangans17353 ай бұрын
நான் புதிய வீடு கட்ட பதிவு செய்து ஐம்பது நாட்கள் ஆகிய யும்மின்இனைப்புகொடுக்கவில்லைநானும்நாடயாநாடக்கிரேன்
@BaluSamy-rq7eo3 ай бұрын
லஞ்சம் கொடுத்தால் முன்னுரிமை
@krishnamoorthy27163 ай бұрын
Ayya thatkal open dade update
@JACKCITYVlog3 ай бұрын
8 வருடம் ஆச்சு உன்னம் விவசாயத்திற்கு சர்வீஸ் வரவில்லை வரவில்லை
@pmdjg3 ай бұрын
Who will give free bus 🚌 money
@jothickjothick-tb7fs3 ай бұрын
2016 50000 ஸ்கீம் இலவச மின்சாரம் வழங்க இபியிலிருந்து நோட்டீஸ் வந்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன இன்னும் இலவச மின்சாரம் வழங்கவில்லை
@Manikandan-di1wm3 ай бұрын
25000 Rs seluthi 2year aguthu
@sakthivels18303 ай бұрын
Vidiyaa acchi
@pmdjg3 ай бұрын
Who will give 1000rs free female money
@pmdjg3 ай бұрын
Who will give 1000rs students 😂😂😂😂😂
@Arunkumar-rv7pw3 ай бұрын
who asked?
@pmdjg3 ай бұрын
@@Arunkumar-rv7pw I'm against freebies soriyar model how ruling farmers suffering many problems 200 up's media no telecast failure