🙏🌹👣🌹🙇♂️🧕👏👏👏👏 வணக்கம் ஐயா ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் திணறுகிறார்கள் 🎉 ஐயா சார்பாக அந்த பெண் குழந்தைக்கு வாழ்த்துக்கள்👏👏👏👏🎉🎉🎉🎉
@venkateswaranr3952Ай бұрын
வாழ்க வளர்க
@JosephDeva-qi2fdАй бұрын
சிறப்பு மிகச்சிறப்பு🎉🎉🎉🎉
@SURENDHIRAN369Ай бұрын
Arumai 🎉
@krithikam8789Ай бұрын
Arumai ayya
@shradhav361Ай бұрын
Superb kutty...
@sankarkarthickm5175Ай бұрын
ஐயா தங்களிடம் ஓர் ஐயம் எழுப்பினால் விருப்பம் மட்டுமே ❤ இடுகிறீர்கள்.தாங்கள் ஓர் ஆசானாக பதில் சொல்லக் கடமைப்பட்டவர் புத்தகம் + பை = ? புத்தகம் + சாலை = ? புத்தகம் + பூங்கொத்து = ? புத்தகம் + படிப்பு = ? தங்களின் பதிலை எதிர்நோக்கிக் காத்திருக்கும் பணிவான தமிழ் மாணவன்
@kirankale4088Ай бұрын
ம் என்ற எழுத்தில் நிலைமொழி சொல் முடிந்து வரும் மொழியில் க ச த ப என்று சொற்கள் தொடங்கினால் அதுவும் பெயர்ச்சொல்லாக இருந்தால் ஒற்று வரும். புத்தகப் பை, புத்தகச் சாலை